அடகு வைத்த தங்கநகைகளை மீட்டு மீண்டும் கூடுதலாக மறு அடகு வைக்க, என்று விளம்பரம் செய்வது போல் உள்ளது. கடைசி நிமிடம் வரை சென்ட் விலை என்ன என்பதை சொல்லவே இல்லை. காசு கொடுத்து வாங்க வேண்டாம்.கடனாளியாக ஆகுங்கள் என்பது போல் உள்ளது.
@goldprices399020 күн бұрын
இன்னும் 25 வருடங்கள் கழித்து இந்த மாதிரி ரியல்எஸ்டேட் புரோக்களிடம் இடமோ வீடோ வாங்கினா இலாபத்துக்கு இல்லை வாங்கிய விலைக்கே விற்க்க முடியாது.ஒரு தலைமுறை இலாபத்தை இவங்களே வெச்சு மக்கள் தலையில கட்டிடுவாங்க.அதுக்கு பதிலாக ஒரு ஏக்கர் நிலத்தை பத்து பேர் சேர்ந்து குறைந்த விலைக்கு வாங்கி பத்து பத்து செண்ட்டாக பிரித்து எடுத்துகொள்ளலாம்.