ஓம் ஆதிபராசக்தி என் மகன் பூரண குணமடைந்து படிப்பை நல்ல முறையில் தொடர அருள் புரிய வேண்டும் தாயே!
@SanthiSekar-e5f4 ай бұрын
அம்மா தாயே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே
@athiran20214 ай бұрын
Enaku nalapadiya aan kuzhanthai porakanum... Ena vitu pona paiyanae entha oru health issues um ilama aarokiyama porakanum... Risk ilama delivery nalapadiya augunum🙏🏻
என் தம்பி பூரண ஆரோக்கியம் பெற்று சுயநினைவு திரும்ப வேண்டும் அம்மா 🙏🙏🙏
@jeevad8914 ай бұрын
Om Saravana bhawa nalltu nadakum
@SanthiSekar-e5f4 ай бұрын
அம்மா வாராஹி தாயே என் மகனுக்கு நல்ல வேலை திருமணம் நடக்க வேண்டும் வாராஹி தாயே
@ElakkiyaSakthivel-um4et4 ай бұрын
அம்மா தாயே என் கணவருக்கு அரசாங்க வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் அருள்புரியவேண்டுகிறேன்
@azhagukutty39534 ай бұрын
அங்காளபரமேஸ்வரி எங்கள் குலதெய்வ அம்மன்
@poornimabaskar-ey5zt4 ай бұрын
சமயபுரத் அம்மன்எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@penelopeprasad6994 ай бұрын
Hi, Vanakam Ms.Karthika, I'm from Malaysia; I believe in (Varahi Amma)🙏 *I'm praying and wish 🙏 to get permanent job with better offer *To get married *Bless with Happy family *Bless with Health and Income 🙏🙏🙏
@jeevakarthik13674 ай бұрын
சமயபுரம் மாரியம்மன்❤
@SindhuSuganya4 ай бұрын
அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா
@SuluxsanaJeyakishna-u6r4 ай бұрын
அம்மா தாயே குழந்தைகள் நன்றாக படிக்க வேணும்🙏🙏🙏🙏
@kv95224 ай бұрын
வாராஹி அம்மன்
@sathiyasathiya30064 ай бұрын
சொந்த வீடு கட்ட நீங்க அருள்புரிய வேண்டு்ம் அம்மா
@SVanitha-k1s4 ай бұрын
Amma en family nalla irukanum anaku our vela kedaikanum amma
@SangeethaPriya-u9m4 ай бұрын
Amma mariyamma en kanavarukku udal nalam peravendum nallathe nadakkannum thaaye
@nselvaraju12644 ай бұрын
கருமாரி அம்மன் பிடிக்கும்
@Divakaran-wg3xk4 ай бұрын
சமயபுரத்து அம்மன்
@simplecraft42934 ай бұрын
ஓம் சக்தி
@MuthuLakshmi-hn7jw4 ай бұрын
மாரியம்மன் எனக்கு ரெரம்பபிடிக்கு❤❤❤
@inbavalli42964 ай бұрын
Paramanoor kali Amman. Aatha engalaukku sagala sowbakiyamum thanthu arul puriyattum.
@rishivardhini56094 ай бұрын
என் கணவர் விரைவில் வீட்டிற்கு வரனும் அம்மா
@RamasamyselviRamasamyselvi4 ай бұрын
Amma thaye samayapuram mariyamma enakku kulanthai varam vendum amm🙏🙏🙏
@AbiAbi-k3s4 ай бұрын
அம்மா என் தாயே ஈஸ்வரி ஏ மூத்த மகனுக்கு எதை எடுத்தாலும் பின்தங்கிய நிலையில் தான் போயிகொண்டிருக்கு நிம்மதி இல்லை திருமண தடங்கள் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை அம்மா இந்த வருட மாவது திருமணம் கூடிவர வேண்டும் தாயே கருனை காட்டுங்கள் அம்மா
@amudharajesh24974 ай бұрын
Amma yenaku kulandai bhagyam vendum amma
@rajarajarajeshwary-vb5xx4 ай бұрын
En thankaiku 2 aam thirumanam nadakka vendum thaaye
@evilqueenevilqueen4 ай бұрын
meenachi amman🙏❤nd varahi amman romba pidikum🙏
@nandhusathiya13564 ай бұрын
Varagi Amma❤
@Bharathi4444 ай бұрын
முத்தாரம்மன்
@inthumathi83044 ай бұрын
Amma thaya ennukku kulanthi venum Amma thajiyama thaya 😢😢😢😢amma😢😢😢
@sivashankarisiva1964 ай бұрын
Akka na 6month pregnancy ya iruka enaku nallapadiya normal delivery akanum prayer paniga akka 2mor nanum kovil ku pora akka
@ThamzIsai4 ай бұрын
Mutharamman thunai
@yuvasri.4 ай бұрын
Karumari amman and samayapurathu maari amman ❤❤❤
@kavithasworld20234 ай бұрын
Varahi Thai and Kamatchi Annai
@chitracittu3614 ай бұрын
வரவேண்டிய கடன் காசுல வரணும் எனக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கும்
@divakarkeerthy79364 ай бұрын
Super amma
@KumariKeralaSpecial4 ай бұрын
Akka my favorite amman durga Devi from bangalore...akka enaku next year ula baby kedika prayer panunka..please marriage aki 3yrs achu
Varahi amman thunaiyodu enakku en rajesh mama marriage nadakkanum amma
@saranyasakthi09674 ай бұрын
ஶ்ரீ கரிய காளியம்மன்
@shanthisekar58554 ай бұрын
Namagiripet mariyamman
@AkilanBalakrishan4 ай бұрын
En father in law sithappa eranthuttaru one month aaguthu naanga pannalama
@Sriprakash164 ай бұрын
Amma kuzulandhai ventum
@M.chithraM.chithra-c5s4 ай бұрын
Muthu marriyammam
@malathimalathi2394 ай бұрын
Amma
@Dhanalakshmi-gv9mb4 ай бұрын
Varahi amman. An magan nuku thirumanam. Aganum. 🙏🙏🙏
@PremabiPremabi4 ай бұрын
Mariyamman🙏🙏🙏
@akiludaiakiludai37564 ай бұрын
Neenda. Auil. Kanavarukku. Tharum amma
@deivanayagishanmugam53204 ай бұрын
தேவி கருமாரி அம்மன்
@archana87914 ай бұрын
Valaiyal malai eppo edukanum sister?
@bhuvana36584 ай бұрын
சமயபுரம் மாரியம்மன்
@jeevad8914 ай бұрын
Murugan arulal vitai kadaikum amma
@karthikaveerappan17204 ай бұрын
Durgai Amman
@sasisivasakthi94354 ай бұрын
Angalaman''
@girijas35664 ай бұрын
முதலாம்மமன் குல தெய்வம்
@SivagamiVelu-yh6oc4 ай бұрын
அக்கா எனக்கு மாரியம்மன் மற்றும் பிள்ளைக்காளியம்மன் ரொம்ப பிடிக்கும் அக்கா எனக்கு periods time அதனால் வீட்டில் ஆடி பூரம் பூஜை வெள்ளிக்கிழமை அனறு செய்யலாமா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்❤❤🎉🎉😊😊
@divakarkeerthy79364 ай бұрын
Varahi amma mattum tha amma aungala vazhipadu seitha mattum tha Enaku auvolo santhoshma irukum amma
@priyaarumugam68414 ай бұрын
Super ma
@ponkaniponkani4 ай бұрын
எனக்கு ராஜராஜேஸ்வரி அம்மனை ரொம்ப பிடிக்கும் என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும்
@sagunthalasagunthala7394 ай бұрын
Enaku late marrage than nadanthathu... 3 years aguthu enaku kulanthai bakiyam kedaika vendikonga madam.....
@arunmalini14414 ай бұрын
Varahi amma
@kalaikarthika-e7r4 ай бұрын
amma enakku kulahai varam vendum amma
@vinithasathyanarayanan96844 ай бұрын
நாளை தாலி கயிறு மாற்றலாமா எந்த நேரத்தில் மாற்றலாம் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
Hi sister.. thank you for given this information.. sister enaku varalakshmi pooja annaiku date time .. soo ennaiku varalakshmi pooja pannurathu.. so please reply.. 🙏
அம்மா... எனக்கு வயசு 47..அம்மா அப்பா இல்ல... கல்யாணம் என்னும் ஆகல.... பிராமின்..... ஒன்னு அம்மா வாழனும்...illa நல்ல படியா அம்மா டே போய்யிரணும்...ithuthan வேண்டுதல்....
@vasanthimurugesan40354 ай бұрын
உங்கள் மணக் குறை தீர்ந்து மனம் நிறைந்த வாழ்க்கை கிடைக்க அம்பாளை பிரார்த்திக்கிறேன்.
@venkatnagaraj43994 ай бұрын
@@vasanthimurugesan4035 நன்றி.......
@subashinik.subashini95424 ай бұрын
Eanaku kulathai varam kudu amma
@nithinc70794 ай бұрын
சிவன் பார்வதி போட்டோ வைத்து கும்பிடலாமா அம்மா
@priyaramana20984 ай бұрын
Amma enaku kulanthai varam kutu Amma
@MuraliM-nr4ne4 ай бұрын
Amma yenaku marriage 7 year kulaindhai illa amma
@vyshnavkitchen35564 ай бұрын
2nd baby uanda sami kitta venti kollung please
@ThenmozhiThenmozhi-s7o4 ай бұрын
மகாலட்சுமிதா யாரை விரும்பி கும்பிடுவேன் என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி கும்பிடுவேன் எங்களுடைய குலதெய்வம் வீடு சின்னம்மாள் ஆனால் எங்க ளுக்கு படம் உருவம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை பெட்டி வைத்துதான் கும்பிடுகிறோம்
@ChitraVasanthan4 ай бұрын
Akka eanaku varaki amma picikum eanaku kulanthai varam venum akka om varaku amma