அற்புதம். பிரிட்டிஷாரை வென்ற ஸ்வரூப் சிங் மிக அழகான உரை தந்த முனைவர் ரத்னகுமார் அவர்களுக்கு நன்றி. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான விளக்கங்கள். பிரிட்டிஷாரை வென்ற வேலுநாச்சியார் பற்றி எனக்கு தெரிந்து சீமான் அவர்கள் மட்டும் தான் இரண்டு மணிநேரம் பேசியுள்ளார். ராணி வேலுநாச்சியார் பற்றியும் அவர்கள் வெற்றி பற்றியும் விளக்கமாக தாங்கள் கூறினால் இந்தியமக்கள் அனைவருக்கும், அவரின் வீரம் தெரியவரும். மேலும் ராணி லெட்சுமி பாய் பற்றி விரிவாக தமிழ் நாடு பாடநூல் நிறுவன வரலாற்று புத்தகத்தில் படித்துள்ளோம். ஆனால் ராணி வேலுநாச்சியார் பற்றி ஒரு வரி கூட, ஏன் வேலுநாச்சியார் பெயர் கூட எந்த ஒரு தமிழ் நாடு பாடநூல் நிறுவன வரலாற்று புத்தகத்தில் நான் படித்த நேரத்தில் இடம் பெறவில்லை என்பது வேதனை.
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK-Ihans
@prabanjam11112 жыл бұрын
இவர் ஆணித்தரமாக ஒன்று மட்டும் தெளிவாக நெற்றிப் பொட்டில் அடித்தார் போல சொல்லுகிறார்...... சுதந்திரம் எண்பது தனி ஒரு இனமோ அல்லது தனி ஒரு மனிதனாலேயே கிடைக்கவில்லை அது ஓட்டு மொத்த மண்ணின் மைந்தர்களாலேயே கிடைக்கப் பெற்றது என்று. அருமை அருமை அருமை sir.
நன்றி நண்பர்களே. மண்ணின் மகனின் மன்னிக்கவும் பண்பு மனதை நெகிழச் வைக்கிறது. அடுத்த பதிவை எதிர்பார்க்கும் சகோதரன் pp
@b.ganesh77462 жыл бұрын
🔥🔥ரத்னகுமார் நீங்க வேற leval.🔥🔥. Im waiting for நெஸ்ட் எபிசொட்ஸ்.
@keerthanarathnam35022 жыл бұрын
Thank you Friends
@b.ganesh77462 жыл бұрын
@@keerthanarathnam3502 ஐயா நல்லா இருக்கிறீர்களா, அடுத்த episode எப்போ வருவீர்கள். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@rameshsaminathan77422 жыл бұрын
அருமை அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி. 🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8 so Thanks
@sarana38122 жыл бұрын
தன் இனத்தின் , மண்ணின், வீரத்தை, வரலாற்றை மறந்து நாகரிக போர்வையில் இருக்கின்ற இன்றைய மக்களுக்கு கொஞ்சம் தாமதமானாலும் தகுந்த நேரத்தில் உண்மையை மறைக்காமல் வெளி சொல்லும் உங்களின் மனது மிக பெரியது.... பெருமையுடன் உண்மையான நன்றி....
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@lalithkumar25212 жыл бұрын
YOUR INTERVIEW IS A LESSON FOR US TO KNOW ABOUT THE INDIAN HISTORY
மண்ணில் வரலாறு பற்றி நீங்கள் சொல்ல சொல்ல அதை நான் கேட்க கேட்க அருமை.ஐயா ஆனந்தமாக ஆச்சரியமாக இருக்கிறது.. உரையாடல் மிகவும் அருமை ஐயா நன்றி 🙏🙏🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@Trouble.drouble Жыл бұрын
Thank you so much friends
@MadhuraSudha2 жыл бұрын
விடுதலைக்குப் பிறகு என்ன காரணத்திற்காக இந்த வரலாறுகளை எல்லாம் வெளியேவே தெரியவிடாமல் மறைத்தார்கள் என்று தெரியவில்லையே?!
@senthilnathmks18522 жыл бұрын
முதலில் பிரிட்டிஷாராலும், அதன் பின் முகலாயர்களாலும் திட்டமிட்டு இந்திய வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. இதுவே உண்மை.
@king-power2 жыл бұрын
டெல்லி அரசியல்
@rajp29562 жыл бұрын
appo than nehru gandhi patel entru solla mudiyum
@Tunner292 жыл бұрын
Idhu south indian history... Maraikapattuthu yen endral adhu than dravida model. Sultanate idam irundhu tamilargalai kapatriyathu vijayanagaram yenbathum, Marathas thivannamalai kovilai kapatrinargal yenbathum namakku theriya koodathu
@adiraisurrounding94122 жыл бұрын
இந்து இஸ்லாமியர்களை பிரிக்கதான்
@kosalraman37812 жыл бұрын
Really Fantastic
@jayakumarramalingam2502 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த அற்புதமான பதிவு. உங்கள் லண்டன் பயணம் சிறக்க வாழ்த்துக்கள். பிச்சைக்காரன் என்ற கடித நகலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 👍👏👏🙏🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🎉
@PradeepRaajkumar19812 жыл бұрын
Ultimate .. Getting Better and Better... Lovely...
@l.ssithish81112 жыл бұрын
மீண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கம் ராஸேஷ் ரத்னகுமார் அவர்களே
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@kumarv98442 жыл бұрын
ஐயா தாங்கள் சொல்லும் விதம் சினிமாவை மிஞ்சுவதாக உள்ளது ....அடுத்து கானொளி எப்ப வரும் என்று பெருத்த ஆவலை ஏற்படுத்திவிட்டது 👏👏👏👍👍👍🙏🙏
@itsme_sathish2 жыл бұрын
எனக்கும் அப்படி தான் இருக்கு
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@Trouble.drouble Жыл бұрын
Thanks a lot Friends 🎉
@thirupathikrishnasamy56052 жыл бұрын
Hello Sir, It's really proud to know that our ancestors have defeated the British with their Guns and Tanks. Hats-off to your findings of our own history which all along were portrayed as we were defeated like a cowherd in front of their Tanks and Guns (e.g A dialogue by Thiru V.K. Ramasamy in the movie Veerapandiya Kattabomman that be aware of the British people Tanks and Guns, your swords cannot sustain in front of them.). Thank you so much, I feel we can keep our heads up... we were defeated only one reason that we weren't united. Hope younger generation will understand and bring us back to the splendours days
@vikranthprabhakaran8332 жыл бұрын
சொருப்சிங் போராட்டமும் இருநூறு ரூபாயும் சூப்பர் 👊👊👊👊👊👊👊
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@subramani-qe2me2 жыл бұрын
Vanakkam, Ungal pechai Ketttu En Nanbargalidathil indian Historu Pathi Pesukiren Anaivaurm Viyandhi Parkirarkal.
@muthuramalingammuthuramali3988 Жыл бұрын
Super sir 👋👋👋
@Trouble.drouble4 ай бұрын
M, Rathnakumar and Rajas speech now om Saravana,,🎉
@sankarkumar15932 жыл бұрын
வாவ் தினம் தினம் தரமான சம்பவம் வாழ்த்துக்கள்
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@sathisskumarb65462 жыл бұрын
Greate, Truth, thank you
@babuthilagam6198 Жыл бұрын
இந்த மண்ணில் நாம் பிறந்த பலன் இன்று அறிந்தேன்
@Trouble.drouble4 ай бұрын
M, Rathnakumar and Rajas speech now om Saravana, 🎉
@mangalakumar3127 Жыл бұрын
ஸ்வரூப் சிங்கைப் போற்றுவோம்
@RuckmaniM2 жыл бұрын
விடுதலைக்கு முன், இவ்வளவு கஷ்டங்களா!
@SivaKumar-tg3rp2 жыл бұрын
Heart beat athiga makaringa sir உங்க intriew illana baithiyampudixhidaramathri pandringa.first love epadiyo apadi.super sir.continue panunga sir.
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@saravanant20832 жыл бұрын
Sir vanakkam, saravanan. Everyday a part super sir Thank You sir...
@coxro5242 жыл бұрын
Welcome legends we are waiting for ur episodes everyday thank you 🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@jayampushpa39262 жыл бұрын
செஞ்சி வரலாறு நன்றிஃ❤️
@vijikumar26611 ай бұрын
I really honour Swaroop sing, a real warrior Indian. India must honour Swaroop sing
@shasadhuriyan45282 жыл бұрын
Super...
@selvarajshanmugam5272 жыл бұрын
Super ❤️❤️ sir
@kalimuthuduraiswamy60322 жыл бұрын
Ethu nenga solaty erukum theryathu sir thank u sir
@muthukumar-cj6fc2 жыл бұрын
அருமை.
@bbilvenket2 жыл бұрын
Valthukal
@damaldumelrvss60002 жыл бұрын
Super
@legent31262 жыл бұрын
Super sir
@thee95002 жыл бұрын
நல்ல வேளை தமிழகத்தில் மறத்தமிழனாக பிறந்தேன் அவ்வளவு அழகாக எளிமையாக புரியும்படி உள்ளது.... தக்கானம் ஜம்புத்தீவு வரலாறு
@vijayakumarsubramanian34752 жыл бұрын
Poda jathi naiya
@vaishnavivaishu40452 жыл бұрын
Rathna Kumar sir you are really rathnam ... no words.. 🙏🙏🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🎉
@balavinayagam93322 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💯🙏🙏🙏
@purpleshotsfilms50272 жыл бұрын
Ratna sir is a real treasure trove
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@ammualan18802 ай бұрын
Rathnakumar sir your really Rathnam sir very meaning full name 🙏
@thenkumaran71912 жыл бұрын
ஸ்சோர்பசிங் வரைபடம் இருந்தால் பதிவிடுங்கள்
@harishsingh60362 жыл бұрын
Awesome presentation Sir... Got emotional after watching this video about our Ancestors..... Goose bumps...after knowing about Bundelkhand Chieftain Swarup Singh history... Thank you to OmSaravanaBhava KZbin channel, sincerely appreciate and support such authentic content ..to know Bondil Rajputs presence in Gingee , Tamilnadu... We are curious to know about other Rajput Officers and soldiers spread after Raja De Singh death....we will grateful for the information...
@RuckmaniM2 жыл бұрын
வரலாற்றில் சொன்னது 10% தான். மீதியை நீங்கள் தான் சொன்னீர்கள்!
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🎉
@balasubramanianr77812 жыл бұрын
திருவிதாங்கூர் பாளையம் (மதுரை நாயக்கர்களின் 73வது பாளையம்) பற்றிய வரலாற்றை சொல்லும்படி அன்புடன் வேண்டுகிறேன். பாலசுப்பிரமணியன், திருச்சி.
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@puppypuppys89382 жыл бұрын
Antha kala sappadu pathe sollu ga sir..pl
@murugiahmurugiah63812 жыл бұрын
SuperB From Malaysia
@RAMESH_1912 жыл бұрын
ஸ்வரூப் சிங் வரலாற்றை அருமையாக சொன்னீர்கள் ஐயா வாழ்க வளமுடன் இருவருக்கும் ஐயா
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@CommentsKattappa5 ай бұрын
14:42 sir, avarum poraalidaan
@subramani-qe2me2 жыл бұрын
Oru velai rajesh_Rathna Kumar Singha Erupangalooo😅😅😅😅😅😅😓😓
@prabhakharanr66112 жыл бұрын
போர்க்காலத்தில் உடற்பயிற்சி எப்படி செய்தார்கள் என்பதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@rajachandar76492 жыл бұрын
வரலாறு .... ... அருமை
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@sheikabdullah85732 жыл бұрын
Love you Ratna sir. Thank you for sharing with us the Great Swaroop Singh and team and muhabath Khan dawat Khan funny Kumara nayaga
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@palanikumar48462 жыл бұрын
We have to appreciate how proudly he is explaining Mr. Choorup Sing's braveness and God has given enormous memory power to Rathanakumar .
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3TRl62NYrCWmK8. Thanks
@InfoTamilann2 жыл бұрын
36:42 🤣🤣 thug life moment
@karuppasamysevugan71732 жыл бұрын
Good evening sir 🙏
@lakshminarayan6727 Жыл бұрын
If Swaroop Singh Story, 2 yrs Jail imprisonment of Two English Armymen, Cadalore War of 1711, Letters written, Panchayat settlement at Pondy is filmed as a Tamil Movie, it will be nice. Hats off to Great Historian Mr Ratna Kumar & Film Star Mr.Rajesh. Please continue the series. It is very very interesting.....Title of Tamil Movie may be "200 Tanga Kaas Por"....!!!!!
@ramsdesk36322 жыл бұрын
புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு பற்றி கூறுங்கள் ஐயா
@shobihari50752 жыл бұрын
Good evening nanba....
@fashionpoint70002 жыл бұрын
Gabriel Roberts (c. 1665-c.1744) of Ampthill, Bedfordshire, was an official of the East India Company and politician who sat in the House of Commons between 1713 and 1734. Roberts was the second son of William Roberts, vintner, of St. Katherine Cree, London, and his wife Martha Dashwood, daughter of Francis Dashwood, merchant and alderman of London. In 1678, he inherited a third part of his father's estate, and in 1683 he joined the East India Company as a writer. He spent six years at Fort St. George, India, where he married Elizabeth Proby, daughter of Charles Proby on 25 August 1687. He was Receiver of sea customs at Fort St. George from 1688 to 1689. He returned to London and became a member of the Levant Company in 1691 and was assistant at the Royal African Company from 1695 to 1701. In 1696 he was a commissioner taking subscriptions to land bank. He served with his uncles, Sir Samuel Dashwood and Sir Francis Dashwood, 1st Baronet on the committee of the Old East India Company from 1698 to 1701. In 1701, he was sent back to India and in 1702 took became second of council at Fort St George under Thomas Pitt. He was deputy-governor of Fort St. David, Madras from 1702 to 1703 and from 1704 to 1709. He resigned his place when Pitt left in 1709, but stayed in India until 1711. [1] On his return to England, Roberts acquired a property at Ampthill, Bedfordshire from the Bruce family. He was returned unopposed as Member of Parliament for Marlborough, on the Bruce interest at the 1713 general election. He was inactive in Parliament and was classed as a Tory although he had many dissenting connections. [1] Roberts lost his seat at Marlborough at the 1715 general election but was seated on petition on 13 May 1717. He supported the Administration, voting for the repeal of the Occasional Conformity and Schism Acts and the Peerage Bill. He was re-elected in a contest at Marlborough at the 1722 general election. In 1724, he became a Director of the South Sea Company. He changed seats to Chippenham at the 1727 general election, when he was returned unopposed. He voted with the Opposition on the arrears of the civil list in 1729 but from then on with the Government. [2] Roberts married as his second wife, Mary Wenman, daughter of Sir Francis Wenman, 1st Baronet of Caswell House, Curbridge, Oxfordshire on 24 Feb 1690. [3] He ended his term as a director of the South Sea Company in 1733 and did not stand at the 1734 general election. At his death in 1744, he left an only son Philip by his second wife. This son, Major Philip Roberts, married Anne Coke, daughter of Edward Coke and took the name of Coke in place of his patronymic in 1750. He was the father of Wenman Coke, MP and ancestor of the Earls of Leicester.
@Ramachand43mech2 жыл бұрын
Superb sir....Neenga TIRUNELVELI ku nelveli pandian nala name vanthichu nu sonninga and inga mukkulathor athigam nu sonninga but you remember one thing NADAR CANDIDATE thaan inga MP aaga mudiyum SO majirity NADAR you understand....
@kannanr20392 жыл бұрын
முப்பது கோடி முகமுடையாள். பாரதி அவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்திருந்தால்.
@JkUk-f6q3 ай бұрын
32.40. Dataa file important makalaaaa
@selva9912 жыл бұрын
Sir pls speak about mongol warfare and how they captured vatican
@jagadeeshalagarswamy90422 жыл бұрын
Hearing 26 th part valga 1. Swaroop Singh 2. Kumara xchappa nayakkar
Surely i will implement ur suggestions in my life , rajesh sir. But i need ur kindness not ur curses.if u read this please reply.
@Chennai4842 жыл бұрын
Sir need two videos daily pls
@kcihtraK2 жыл бұрын
👏👏👏
@mgrkumarkumar42312 жыл бұрын
வீர வரலாறு
@URN852 жыл бұрын
கட்டபொம்மன்.டேவிட் சன் நட்பை பற்றி சொல்லுங்கள்
@ramkumarbalakrishnan81612 жыл бұрын
Ramasamy ku silai vaikirathuku pathila pooli devar silai ellaa idathilum vaikalaame. Ithai patthi rathnakumar ungalaal pesa mudiyumaa,
@முல்லைதென்றல்2 жыл бұрын
Pre view council
@bharathiramesh19912 жыл бұрын
மொத்தத்தில் ஆங்கிலேயர்களை கதற வைத்திருக்கிறார் ஸ்வரூப் சிங். இந்த வரலாறை எந்த பாட புத்தகத்திலும் சொல்லாமல் விட்டது எப்படி என்று புரியவில்லை.
@shobihari50752 жыл бұрын
14.28... sir dialogue and action eye expression ....... Semmmmmmm..ma
@TheYoga12122 жыл бұрын
Sir plz share the facts about Sarvakar . Here they portrait him like brave man
@kumbakonam33452 жыл бұрын
He is a brave man a native indian aryans are not vandheris they are the son of the soil go and study spencers wheel the history of humans and indus valley civilization.
ஏம்பா அப்போ எப்படி திருக்குறள் கிடைச்சது. எழுத படிக்க தெரியாமலா. 1000வருஷத்துக்கு முன்ன தஞ்சை கல்வெட்டுகள் எழுதுனவங்க எல்லாம் யாரு
@maheshwari42352 жыл бұрын
Salute sir 🙏
@pslakshmananiyer52852 жыл бұрын
Have you read the book of M.O.Mathai P.A. to Jawaharlal Nehru? Published in 1978 or so I read it and now it is banned by Indira Gandhi Government in 1980 in India.In that book there is an anecdote of meeting of Nehru with Bernard Shaw. About discoveries and inventions Shaw explained and lastly said to Nehru that what have you Indians found? NOTHING NOTHING Shaw said.Mathai writes Nehru felt ashamed and hung his head in shame! Suddenly Shaw what a great invention by Indians! Really great. Nehru was puzzled. And looked at Shaw .Zero is a great invention said Shaw.Now only Nehru understood that number 0 was invented by India and is great achievement!!!.When you go out of India , buy that book and resd chapter SHE referring to Indira Gandhi .
@jagadeeshalagarswamy90422 жыл бұрын
Pls say book name
@pslakshmananiyer52852 жыл бұрын
@@jagadeeshalagarswamy9042 you win't get it in India as it is banned.I read it in when published.Please check up from google wikipedia about details.
@jagadeeshalagarswamy90422 жыл бұрын
Ok Thanks but pls say the book name
@pslakshmananiyer52852 жыл бұрын
Reminiscences of Nehru era by M.O.MATHAI
@jagadeeshalagarswamy90422 жыл бұрын
@UCl7a-08fIffKr2zgz6z0lcw Thanks sir
@kcihtraK2 жыл бұрын
Give English title all know our history
@sivasenthilvelan6542 жыл бұрын
Eppo namma alorum anga porom..avan asinga paduthran...appo agriculture is very important.. namma atha kaila aedutha..
@pmsreenivasanАй бұрын
பேராசிரியர் ரத்னகுமார் அவர்களே சொரூப்சிங் 200 தங்க காசுகள் வணிக காசு பாக்கிக்காக இரண்டு ஆங்கிலேய தளபதிகளை பிணையாக பிடித்து வைத்துக் கொண்டார் அதன் பின்னர் ஆங்கிலேயருடன் மோதல் ஏற்பட்டது இதனை எப்படி சுதந்திர போர் என்பது அதுவுமல்லாமல் அவருக்கு ஆங்கிலேயர் டேவிட் போர்ட்டில் வியாபாரம் செய்வது பிடிக்கவில்லை என்கிறீகள் அப்படியானல் அவர் டேவிட் போர்ட்டை நேரிடையாக தாக்கி யிருந்தால் அதனை விடுதலை போர் என்று சொல்லாலாம் அதுவல்லாமல் வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷ்ஷை கொன்றதையும் சொரூப்சிங்குடன் ஒப்பிட்டு ரெயிலில் ஏறி வெள்ளையனை சுடுவது வீரமா என்று கேட்கிறீர்கள் 5 விடுதலை போராளிகள் சீட்டு போட்டு அதில் தேர்வான வாஞ்சி நாதன் ஆஷ்ஷை கொன்றார் இது வீர மில்லையா உங்கள் பார்வையில். உத்தம் சிங் ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை கொன்றது வீரமில்லையா? லட்சக்கணக்கான ரஜபுத்ரர்கள் ஆயிரக்கணக்கன ரஜ்புத் பெண்கள் மானபங்க படுத்த காரணமான மொகலாயர்களுக்காக போரிட்ட சொரூப் சிங் வீரனா? ஆங்கிலேயனுக்கும் சொரூப்சிங்கிற்கும் நேரடி வணிக தொடர்பு இல்லை சொருப் சிங்கின் குத்தகைதாரருக்கு பிரட்டிஷ் காரன் கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை அவர்கள் நேரிடையாக சொரூப்சிங்கிற்கு கொடுப்பதாக பொருப்பேற்றுக் கொண்டார்கள் அதற்கான காரணம் அந்த குத்தகைதாரர் பிரிட்டா ஷாருடன் நல்ல முறையில் வணிகம் செய்திருக்க வேண்டும் இந்த வரவு செலவு சரியானபடி நடந்திருந்தால் சொரூப்சிங் பிரிட்டிஷ்ஷார் மோதல் நடந்திருக்காது அல்லவா? நான் ஜாதியை பற்றியோ மதத்தை பற்றி யோ பேசவில்லை. பிரிட்டிஷ் தளபதிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தத சரி அவர்களை ஏன் சித்தரவதை செய்ய வேண்டும்? திப்புவின் மகன்களை பிணையாக வைத்திருந்த பிரிட்டிஷார் சித்ரவதை செய்தார்களா? மாறாக அவர்களை இளவரசர்களாக நடத்தினார்கள் அவர்களுக்கு கல்வி கற்பித்தார்கள். சொரூப்சிங்குடன் ஒப்பிட்டு வாஞ்சி நாதனையும் உத்தம் சிங்கையும் இழிவுபடுத்தாதீர்கள்.
@pslakshmananiyer52852 жыл бұрын
There is a saying: All singhs are not Sikhs;but all sikhs are singhs. Swarpsingh os Raja Swarupsingh Bundela from Bundelkhand.But these Rajputs are not accepted by Rajputs of Rajputana. His son Desingh as sucessor was not accepted by Saadatulla khan Nawab of Arcot. The due of 70000 gold coins as arrears was not cleared and this was brought to notice of Moghul EmperorBahadur Shah 1Saadatulla khan with his big army defeated the very small army of Desingh and killed him in war.Braveness as a young Desingh was appreciated
@DarkNight-e5r4 ай бұрын
You have to make a bigger statue for auragazeb 💪💪💪