Рет қаралды 208
"This Video Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: genreviews.onl...
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
இன்றைய தலைமுறையின் முக்கிய உணவுளில் ஒன்று காளான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த காளான், மற்ற பொருட்களைக் காட்டிலும் அதிகளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் உடையதாகும்.
அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகளும் கொழுப்பும் குறைவாக உள்ளன. அத்தோடு அவை குறைந்த அளவு உணவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள், ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.