🤙மிக்ஸி ஜாரை சரியான டூல்ஸ் வைத்து எப்படி சரி செய்யலாம் வாங்க💯💥how to fix jar service👍

  Рет қаралды 47,813

Sri Gayathri Service Center

Sri Gayathri Service Center

Күн бұрын

Пікірлер: 160
@முருகர்முருகர்வலைதளம்
@முருகர்முருகர்வலைதளம் 3 ай бұрын
அண்ணன் வணக்கம் ரெம்ப மகிழ்ச்சி அண்ணன் காணொளி பதிவிட்டமைக்கு நான் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படிச்சுருக்கேன் அண்ணன் 10 வருசம் ஆச்சு அப்டியே டிசைன் எரக்சன் மெயின்டனன்ஸ்னு வாழ்க்கை போதுனே எனக்கு சின்ன வயசுலருந்து சின்னதா ஒரு சர்வீஸ் கடை வைக்கனும்னு ஆசைனே இப்ப திருமண் ஆகி ஒரு பையன் இருக்காப்லனே உங்கள் காணொளி பயனுள்ளதா இருந்தது மகிழ்ச்சி அண்ணன் நானும் ஒருநாள் ஒரு சின்ன பழுது நீக்கும் கடை தொடங்குவேன் அண்ணன் நன்றி மகிழ்ச்சி எல்லாம் பழநிமலை கந்தன் செயல்....நன்றி முருகா
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 3 ай бұрын
நண்பருக்கு என் மனமார்ந்த மாலை வணக்கம் நீங்கள் கூடிய விரைவில் சிறிதளவு ஒரு கடை வைத்து மிகப் பெரிய அளவில் வருவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உண்டு என் கந்தன் முருகன் அருளால் மேலும் மேலும் நீங்கள் வளர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🫂🤗🥰🥰🥰
@YoosufMohamedRiswan
@YoosufMohamedRiswan 7 ай бұрын
உண்மையில் நன்பா ஆசான் தேவையில்லை உங்கள் அருமையான விழக்கத்துக்கு வாழ்த்துக்கள் மிகப்பெரிய ஆசான் நீங்கள் கோடி நன்மைகள் என்றும் உங்கள் நிழலில் இலங்கை நன்பன் றிஸ்வான்.....❤
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 7 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝🤝
@abbasmandhri9077
@abbasmandhri9077 Жыл бұрын
முதலில் வணக்கம் தம்பி நீங்க நல்ல தெளிவாக புரிந்து கொள்ளும் படி உங்கள் உரையாடல் இருந்து உங்களால் இந்த வீடியோ பார்த்தவர்கள் பயன்பெறட்டும் நன்றி வணக்கம் நான் திண்டுக்கல் என் பெயர் அப்பாஸ் மந்திரி நன்றி மகிழ்ச்சி தம்பி
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗
@Rssagaaaaaa
@Rssagaaaaaa 10 күн бұрын
100க்கு100 %சூப்பர் விளக்கம்🎉🎉🎉🎉🎉❤U😂
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 10 күн бұрын
வணக்கம் நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🥰🥰🥰🤗🤗🥰
@subramanians5102
@subramanians5102 5 ай бұрын
நண்பரே உங்க வீடியோ பிரமாதம். Highly educative. உங்களயே நேரில் சந்தித்தது போல் உள்ளது. நான் உங்க customer தான்.
@rathinavelpandiyan9523
@rathinavelpandiyan9523 11 ай бұрын
சூப்பர் சார் மிகமிக எளிமையாக புரிய வைத்தீர்கள்👍
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 11 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🤗🤝
@manoharanaadhimoolam818
@manoharanaadhimoolam818 8 ай бұрын
தரமான காணொளி. நன்றி சகோதரரே!🙏🙏 நீங்கள் நீடூழி வாழ மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். சென்னையில் இருந்து மனோ❤❤❤❤❤❤
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝
@hanifar__31
@hanifar__31 Жыл бұрын
அருமையான பதிவு ❤❤❤
@kasimmpm9164
@kasimmpm9164 6 ай бұрын
நல்ல நோக்கத்தில் பிறருக்கு பயன் படும் விதத்தில் தொழிலை கற்றுக் கொடுத்துள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 6 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🙏🤝🥰🥰
@arjung3427
@arjung3427 Жыл бұрын
உங்கள் வேலை Super தம்பி.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️
@sathiyanarayanan9596
@sathiyanarayanan9596 Жыл бұрын
Very nice and informative explanation. Thanks.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝
@sakthivel6210
@sakthivel6210 Жыл бұрын
❤❤😂❤😂❤❤❤
@victorpalmer9588
@victorpalmer9588 Жыл бұрын
Thank you so much for your message and how to fix the bus.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️♥️
@irulappan3831
@irulappan3831 6 ай бұрын
Super 👍👍👍👍👍
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 6 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
@pushpavestige7127
@pushpavestige7127 Жыл бұрын
Miga arumai nanba unga video migavum payanullathaga ullathu nanri..ungal sevai memmelum thotara en manamarntha valthukal....
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
மேலும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝
@BOOMIEBOOMI
@BOOMIEBOOMI Жыл бұрын
Super Aditya Nalla video podunga
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
அப்படியே ஆகட்டும் நன்பரே நன்றி 🤝♥️
@rizwanmohamadeen9889
@rizwanmohamadeen9889 Жыл бұрын
Thank you sir ❤🎉
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️❤️🤝
@ArumugamP-d5z
@ArumugamP-d5z 5 ай бұрын
Thankyoubro.super
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤝🤗🥰🤗🤝🤝
@rafeekmd2664
@rafeekmd2664 Ай бұрын
சூப்பர் தம்பி ஜாறுக்கு அடியில் வரும் பாட்டம் எப்படி மாற்றுவது
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
இது போன்ற சந்தேகத்துக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நான் தெளிவாக சொல்கிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤗🤝🥰🎉🎉🥰🤗🫂🫂🫂
@SenthilMahesh-d6d
@SenthilMahesh-d6d 9 ай бұрын
வணக்கம், உங்கள் உரையாடல் மிக தெளிவாக உள்ளது. நானும் உங்களை போலவே செய்கிறேன் வணக்கம்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
உங்கள் முயற்சிக்கும் உங்களுடைய வெற்றிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே மேலும் உங்கள் முயற்சி வளர வாழ்த்துக்கள் 🤗🥰🥰🤝
@ramrani3870
@ramrani3870 9 ай бұрын
உண்மையான மனிதர் பெரிய மனசு எல்லோருக்கும் பயனுல்ல மனிதர்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🥰🤗🥰🥰🤗
@TARUN-k1e
@TARUN-k1e Жыл бұрын
ரொம்ப நன்றிங்க இதுபோல வீடியோ தொடர்ந்து போடுங்க❤
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
கண்டிப்பாக நம்ப நண்பர்களுக்கு நம்ம தொழில் இருக்கிறவங்களுக்கு புதுசா வேலை பழகி கடை வைத்து தொழில் தொடங்குபவர்களுக்கு இதுபோல வீடியோ ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் பல தகவலுக்கு நம்மளுடைய வீடியோவை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும் மேலும் பல விஷயங்களுக்கு என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898050
@ஸ்ரீமுருகன்எலக்ட்ரிக்கல்
@ஸ்ரீமுருகன்எலக்ட்ரிக்கல் Жыл бұрын
அருமையான வீடியோ
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
என் அன்பு சொந்தங்களுக்கு உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
@sreekumar9163
@sreekumar9163 Ай бұрын
நானும் சர்வீஸ் சென்றர் நடத்தி வருகிறேன், ஒன்றுக்கும் உதவாத வெட்கிரைண்டர், மோட்டர் மட்டும் இருந்தால் போதும் good condision ஆயிடும்....
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
நண்பரே நீங்கள் சொல்வது எனக்கு சரிவர புரியவில்லை ஆனால் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள் 🫂💐🙏❤️‍🔥💐🫂
@ArumugamP-d5z
@ArumugamP-d5z 8 ай бұрын
Superbro.thankyou
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️❤️🤗🥰
@KaviGuna-q7e
@KaviGuna-q7e 8 ай бұрын
Ungal service video super brother
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗
@SasiKumar-pk8zc
@SasiKumar-pk8zc Жыл бұрын
அண்ணா சூப்பர்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
உங்கள் ஆதரவை எப்பொழுதும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் 🤝❤️❤️
@deepakk9713
@deepakk9713 Жыл бұрын
super wishes bro
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
நன்றி நன்பரே 🤝❤️❤️
@kasimmpm9164
@kasimmpm9164 7 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 7 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝🤝
@Kalaiyarasan-qf9my
@Kalaiyarasan-qf9my 7 ай бұрын
நன்றி ஐயா
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 7 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗
@Rssagaaaaaa
@Rssagaaaaaa 9 ай бұрын
100க்கு100 %good
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗
@SundarSundar-gt3cd
@SundarSundar-gt3cd Жыл бұрын
Super sir adi battom change pannanum wholesale shop where are in pl Sir,
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
ஹோல்சேல் கடை நிறைய இருக்கு அதைப் பற்றி தகவல் வேணும்னா என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு எனக்கு காண்டாக்ட் பண்ணுங்க நான் என்ன அப்படிங்கறது உங்களுக்கு டீடெய்லா சொல்றேன் 8148898034
@abiabi3147
@abiabi3147 Жыл бұрын
Supar sir ....❤
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝
@marafeeqbadru9296
@marafeeqbadru9296 3 ай бұрын
Tahak you brother
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 3 ай бұрын
நண்பர் இரவு வணக்கம் மிக்சி சர்வீஸ் வீடியோ கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பரே 🤝🥰🥰🤗🫂🫂🫂🫂
@sriponrajselvisriponrajsel3990
@sriponrajselvisriponrajsel3990 2 ай бұрын
Super anna
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 2 ай бұрын
@@sriponrajselvisriponrajsel3990 மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗🤝
@vbharathibharathiv2794
@vbharathibharathiv2794 Жыл бұрын
Super bro
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு நன்றி நன்பரே 🤝❤️
@ravia7856
@ravia7856 8 ай бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🤝
@ravia7856
@ravia7856 7 ай бұрын
​@@srigayathriservicecenterஇப்படி ஒரு ரிப்ளையை எதிர் பார்க்கவில்லை. நன்றி புரோ... உங்களிடம் இருக்கும் ஆர்வமும் முயற்சியும் நேர்மையும் எந்த தடைக்கற்களையும் படிக்கற்களாக்கும். இனிமேல் முன்னேற்றம்தான்..
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 7 ай бұрын
@@ravia7856 நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗
@nadarajan1041
@nadarajan1041 11 ай бұрын
மிக்க நன்றி
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 11 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰😊
@RayappanMaragatham-vi2vl
@RayappanMaragatham-vi2vl 6 ай бұрын
அருமை
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 6 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗
@jayabalansubburayan7233
@jayabalansubburayan7233 8 ай бұрын
Nice
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
Thanks நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰
@ArunTN34_NL
@ArunTN34_NL 5 ай бұрын
Hi bro i am also from erode
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
அப்படியா நண்பரே மிக்க சந்தோசம் விரைவில் சந்திப்போம் ஏதாவது சந்தேகம் இருந்தால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நானும் ஈரோடு தான் திண்டல் 🤝🤝🤝🤝
@ibrahimfarook1345
@ibrahimfarook1345 8 ай бұрын
Veri good
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
நன்றி நண்பரே 🥰🥰🤗🤗
@gurumoorthy151
@gurumoorthy151 5 ай бұрын
👍👍👍👍👍👍👍👍............... 🙏
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰🤗🤝🤝
@Orangehybrid2010
@Orangehybrid2010 7 ай бұрын
We have a Preethi juicer jar have bad smell is coming. Is there any way
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 7 ай бұрын
நண்பரே வணக்கம் பொதுவாக ஜூஸர் ஜார் பொருத்தவரை நன்றாக சுடுநீரில் மூழ்க வைத்து அதை சுத்தம் செய்ய வேண்டும் அந்த ஜார் எவ்வாறு என்று ஒரு போட்டோ அல்லது வீடியோ என் whatsapp எண்ணிற்கு அனுப்புங்கள் அதற்கு உண்டான பயனுள்ள குறிப்பு ஒன்று நான் உங்களுக்கு அளிக்கிறேன்🤝🥰🙏
@asarafbasha.j5770
@asarafbasha.j5770 11 ай бұрын
Jar Bush change service charge how much bro
@Veagtav
@Veagtav 10 ай бұрын
சூப்பர் ப்ரோ
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 10 ай бұрын
நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேலும் பல தகவலுக்கு உங்களுக்கு வேண்டுமென்றால் என்னுடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤝🥰🤗
@marafeeqbadru9296
@marafeeqbadru9296 3 ай бұрын
மிக்சி ரிப்பேர் போடுங்க நண்பா
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 3 ай бұрын
கண்டிப்பாக மிக்சி சர்வீஸ் வீடியோ பதிவிடுகிறேன் நண்பரே உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🤗🥰🤗
@FareedminaMinamina
@FareedminaMinamina Жыл бұрын
Suuuuuper na
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️❤️
@asarafbasha.j5770
@asarafbasha.j5770 11 ай бұрын
Jar Bush change Panna charge developer bro
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 11 ай бұрын
ஒரிஜினல் புஷ் வாங்கி போற மாதிரி இருந்துச்சுன்னா 53 ரூபாய் சாப்ட்டு 14 ரூபா கப்பலர் 15 ரூபா டோட்டல் ஸ்பேர் சார்ஜ் 82 ரூபாய் பிளஸ் ஃபிட்டிங் டோட்டல் சார்ஜ் 150
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 11 ай бұрын
நமக்கு இந்த சார்ஜ் வரும் ஒரிஜினலா கஸ்டமர் கேர் அப்படின்னா ப்ரீத்தி சார் அப்படின்னா 200 ரூபா இதுக்கும் விலை கம்மியா புஷ் வாங்கி போட்டா நமக்கு இன்னமும் லாபம் கிடைக்கும் இருந்தாலும் நம்ம ஒரிஜினலா போட்டு கொடுத்துட்டா லைப் நல்லா இருக்கும் அம்பது ரூபா சேர்த்து கூட வாங்கிடலாம்
@asarafbasha.j5770
@asarafbasha.j5770 11 ай бұрын
T y p
@RaguN-hv1rs
@RaguN-hv1rs Жыл бұрын
Super Bro
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றி🤝
@mdsaranmdsaran3399
@mdsaranmdsaran3399 Жыл бұрын
Sir naan entha thozhil kathukanum please help me sir
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
கண்டிப்பா எப்ப வேணாலும் என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு கால் பண்ணுங்க இல்ல வாய்ஸ் மெசேஜ் பண்ணுங்க கண்டிப்பா நான் சொல்லி தரேன்🤝
@vijayalakshmivijaya5771
@vijayalakshmivijaya5771 6 ай бұрын
Jar. மிகவும் டைட்டாக இருக்கிது ஒடமாட்டென்கிறது சரிசெய்வது எப்படி சொல்லவும் 5:17 😅 5:23
@sirajuddeensyed-lp7ck
@sirajuddeensyed-lp7ck 3 ай бұрын
All the best bro.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 3 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤗🥰🫂🫂🫂🤝🤝
@SELVARAJUGANAPATHICHETTIAR
@SELVARAJUGANAPATHICHETTIAR 8 ай бұрын
Super bro. subscribe katamatanguthu u channel y bro.join kekuthu..na bell button pressp paniruken k bro
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🤝❤️🤗🥰🤗
@asarafbasha.j5770
@asarafbasha.j5770 11 ай бұрын
Reply tell me bro
@muthu452-i5f
@muthu452-i5f 3 ай бұрын
நான் இரும்பு லாடு வைக்காமல் புஷ் மேல் அடித்து ஜார் புடிங்கி போயிருச்சு.அதை எப்படி சரி செய்வது நண்பரே
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 3 ай бұрын
@@muthu452-i5f நண்பரே ஒன்றும் கவலை வேண்டாம் என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதுக்குண்டான விளக்கத்தை நான் அளிக்கிறேன் 🫂🤝🤝🤗🥰
@IrfanMohamed-l9r
@IrfanMohamed-l9r 2 ай бұрын
அண்ணா பிரெஸ்டிஜ் மிக்சி ரிப்பயர்செய்வது எப்படி
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 2 ай бұрын
நண்பருக்கு மாலை வணக்கம் நண்பரே எல்லாம் மிக்ஸியும் ஒரே மாதிரி தான் கம்பெனி மட்டும் தான் வேறு வேறு எந்த சந்தேகங்கள் இருந்தாலும் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤝🤝🫂
@rajenselvam5069
@rajenselvam5069 4 ай бұрын
வணக்கம் தம்பி. இந்த புஷ் வெளிப்புற விட்டம் மற்றும் உள்புற விட்டம் மற்றும் நீளம் ஆகியவை எத்தனை மிமீ உள்ளது ? தயவுசெய்து எனக்கு பதில் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 4 ай бұрын
நண்பரே உஷினுடைய சைஸ் அளவிடுவதை விட அதனுடைய நம்பர் 089 கட் புஷ் 089 பிக் புஷ் இரண்டு மாடலில் உள்ளது
@rajenselvam5069
@rajenselvam5069 4 ай бұрын
@@srigayathriservicecenter வணக்கம் தம்பி. உங்கள் மதிப்பு மிக்க பதிலுக்கு மிக்க நன்றி.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 4 ай бұрын
@rajenselvam5069 நண்பருக்கு என் வணக்கம் நீங்கள் கேட்ட புஷ் உயரம் 089.சிறியது 14 எம் எம் 089.பெரியது 24 எம் எம் உயரம்
@rajenselvam5069
@rajenselvam5069 4 ай бұрын
@@srigayathriservicecenter உங்கள் மதிப்புமிக்க பதிலுக்கு மிக்க நன்றி.
@EsakkiAnand-b8h
@EsakkiAnand-b8h 6 ай бұрын
🙏👍
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 6 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰
@KumarMithran-jm6cq
@KumarMithran-jm6cq 8 күн бұрын
Anna antha things lam enga anna kadaikum
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 күн бұрын
நண்பரே வணக்கம் நீங்கள் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இந்த ஸ்பேர் எங்கெங்கு கிடைக்கும் என்று நான் தெளிவாக சொல்கிறேன் 🫂💐🫂💐🫂🥰🥰
@KumarMithran-jm6cq
@KumarMithran-jm6cq 8 күн бұрын
Anna what's app number sollunga na
@muruganuma4053
@muruganuma4053 Ай бұрын
😊
@velmurugan3956
@velmurugan3956 7 ай бұрын
சார்எனக்கும்சர்விஸ்பன்னுரதுக்குபிரியம்சார்நல்லதகவல்சார்நன்றிங்க அன்னே.நான்மதுரை
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 7 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 7 ай бұрын
எப்பொழுது சந்தேகம் வந்தாலும் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤝
@rajenselvam5069
@rajenselvam5069 5 ай бұрын
வணக்கம் தம்பி. நீங்கள் பயன்படுத்தும் டபாரியா பிளாஸ்டிக் சுத்தில் 25mm அல்லது 30mm ? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு இடது கை மற்றும் கால் விளங்காத மாற்றுத் திறனாளியாக உள்ளேன். ஆகையால் சிறிதாக மிக்ஸி சரி செய்யும் சென்டர் வைக்க ஆசைப்படுகிறேன். இதே போன்று யூடியுப் பார்த்து தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் சரி செய்வதை கற்றுக் கொண்டேன்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
உங்கள் அன்பின் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே நான் பயன்படுத்தும் டஃபாரியா பிளாஸ்டிக் சுத்தி சைஸ் 40.MM
@rajenselvam5069
@rajenselvam5069 5 ай бұрын
@@srigayathriservicecenter உங்கள் மதிப்பு மிக்க பதிலுக்கு மிக்க நன்றி
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
@rajenselvam5069 நன்றி நண்பரே 🥰🤗🤝🤝🤝
@rajenselvam5069
@rajenselvam5069 5 ай бұрын
​​@@srigayathriservicecenter வணக்கம் தம்பி. Is 8mm drilling bit ss or ms ? புஸ் அதிகபட்சமாக நீளம் எத்தனை mm - ல் கிடைக்கும்? ஏனெனில் எனக்கு 35mm நீளமுள்ள புஸ் தேவை உள்ளது. இந்த புஸ் கிடைக்க வாய்ப்புள்ளதா? மேலே உள்ள கேள்விக்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
@rajenselvam5069 SS. கிடைக்கிறது Ms. கிடைக்கிறது நண்பரே 🤝 நான் பயன்படுத்துவது எம் எஸ் மெட்டீரியல்
@rajenselvam5069
@rajenselvam5069 4 ай бұрын
வணக்கம் தோழரே. மிக்ஸி ஜார் புஸ் நெட்டு டைப்பில் சிறிய புஸ் மற்றும் பெரிய புஸ் என்று இரண்டு சைஸ் உள்ளது. அந்த இரண்டு சைஸின் அளவுகளை மி.மீ. - ல் கூறினால் நன்றாக இருக்கும் . இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் ஸ்பேனர் வாங்குவதற்கு தேவை உள்ளது.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 4 ай бұрын
நண்பருக்கு வணக்கம் அந்த ஸ்பேனர் மூன்று வகை உள்ளது 8"9"10 இந்த மூன்று வகை ஸ்பேனரை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் நன்றி நண்பரே 🥰🥰🤗🤝
@rajenselvam5069
@rajenselvam5069 4 ай бұрын
@@srigayathriservicecenter வணக்கம் தோழரே. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நான் கேட்டது ஸ்பேனர் ஓட்டை விட்டம் அளவு எவ்வளவு ? இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 4 ай бұрын
@@rajenselvam5069 நன்றி நண்பரே 🫂🫂🫂🫂🫂🤝
@rajenselvam5069
@rajenselvam5069 Ай бұрын
வணக்கம் தோழரே. பிரீத்தி ஒரு லிட்டர் ஜாருக்கு கட் புஸ் பெரியது 30 mm நீளம் கொண்ட புஸ் கிடைத்தால் நன்றாக இருக்கும். அது கிடைக்க வாய்ப்பு உள்ளதா நண்பரே. இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@afsalbabu6124
@afsalbabu6124 Жыл бұрын
ஈரோட்டில் மிக்ஸி ஸ்பேர்ஸ் எங்க கிடைக்கும்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
ஈரோடு பஸ் நிலையம் அருகிலும் கிடைக்கும் ஈரோடு மணிக்கூண்டு அருகிலும் இரண்டு கடைகள் இருக்கிறது அங்கு கிடைக்கும் 🤝
@parthilvn57
@parthilvn57 Жыл бұрын
In shop asking 50 rupees for doing this work in madurai
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
சாப்ட் 15 ரூபா 089 புஸ் 32 ரூபா கப்பலர் 18 ரூபா மொத்தம் ஸ்பேர் அமௌன்ட் Rs.65 நண்பர்களுக்கு வந்து 100 ரூபாய் வாங்கிட்டு இருக்கேன் கஸ்டமர்னா 150 ரூபாய் வாங்கிட்டு இருக்கேன் இது எல்லாம் வந்து ஒரிஜினல் ஸ்பேர் போட்டு தான் பண்ணி கொடுத்துட்டு இருக்கிறேன் 🤝💥🎇
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 8 ай бұрын
புஷ் எங்கு கிடைக்கும் நன்பரே???
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
மிக்சிஸ் பேர் கடைகளில் எல்லா வகையான ஸ்பேரும் கிடைக்கும் நீங்கள் எந்த ஊர் மேலும் தகவல் தேவைப்பட்டால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி நண்பா 🤗🥰🤝
@kingoffgoodparaman9022
@kingoffgoodparaman9022 Жыл бұрын
Hi
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
Welcome 🤗
@TheSudhananth
@TheSudhananth 2 ай бұрын
புது மிக்ஸி ஜாரை பயன்படுத்தும் போது புகை வருது அது ஏன்?
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 2 ай бұрын
புதுசாரில் பைபர் வாசர் அதிகமாக போட்டிருப்பார்கள் அதனால் புகை வரும் ஒரு நிமிடம் வரும் அதற்கு அப்புறம் நின்றுவிடும் கவலை வேண்டாம் பயன்படுத்தலாம் 🤝🤝🤝🤗
@kandasamys7355
@kandasamys7355 Жыл бұрын
ப்ரோ எந்த ஊரு
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
g.co/kgs/9JAS4U Erodu
@murugananthank5914
@murugananthank5914 6 ай бұрын
நற்பெறுமை.எல்லாம் சொல்லிமுடித்து.விட்டு.யாகசாலை.ஆரம்பம்ஆகட்டும்.அடுத்து.அக்கினிஏகனை.தயார்செய்துபாடம்.நடத்துவார்ர்ர்ர்ர்
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 6 ай бұрын
ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை நண்பரே இருந்தாலும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🤝🤗🥰
@rajenselvam5069
@rajenselvam5069 4 ай бұрын
வணக்கம் தோழரே. 8 மி.மீ. ரைமர் எங்கு கிடைக்கும் ? உங்களிடம் இருந்தால் எனக்கு ஒன்று கைபிடியுடன் வேண்டும். அதற்கு உண்டான விலை மற்றும் கூரியர் செலவு அனைத்தையும் அனுப்புகிறேன். முடிந்தால் எனக்கு கொடுங்கள். இதற்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தொந்தரவுக்கு வருந்துகிறேன். முடியாவிட்டால் பரவாயில்லை. எங்கள் ஏரியாவில் கிடைக்கவில்லை. ஆகையால் தான் உங்களிடம் கேட்கிறேன்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 4 ай бұрын
என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே உங்களுக்கு உண்டான உதவியை நான் செய்கிறேன் நன்றி 🫂🤝🤝🤝
@ponnalagarm7609
@ponnalagarm7609 6 ай бұрын
சூப்பர் அண்ணா
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 6 ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤗🥰🤝🤝
@KaviGuna-q7e
@KaviGuna-q7e 8 ай бұрын
Super brother
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
Thank you நன்பரே 🎉🤝❤️
@velusona1586
@velusona1586 25 күн бұрын
Supper bro
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 24 күн бұрын
Thank you so much நன்பரே உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝 🥰 😀
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
mixie jar soft coupler change Tamil.#trending #shortsfeed #youtubeshorts #induction
8:10
how to use multimeter port 1 #multtimeter
15:02
Creator Jeeva
Рет қаралды 124 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН