நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிறதோ இல்லையோ ஆனால் கேட்பதற்கு இனிமையாக உள்ளது இப்படி எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தால் நான் இறந்ததுக்கு அப்புறம் தான் நடக்கும் என் வாழ்க்கையை போல் நரக வாழ்க்கை யாருக்கும் கிடைக்கக்கூடாது நாங்க எல்லாம் பிறந்ததே மிகப்பெரிய பாவம் என் வாய் விட்டு கூட சொல்ல முடியாது அளவிற்கு துன்பங்களை என் வாழ்க்கையில் பார்த்துவிட்டு இதற்கு மேல் என்ன நல்லது நடக்கப் போகிறது இந்த வார்த்தைகளைக் கேட்டு கேட்டு என் காதுகள் புளித்து விட்டோம் ஆனாலும் நீங்கள் கூறும் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதலாக உள்ளது 👍👍👍
@VikramVikram-wz7oq3 сағат бұрын
😢 😢 எப்பவும் கஷ்டம் தான்.... என்று தனியுமோ இந்த வேதனை...😢
@kumarvaithilingam65302 сағат бұрын
💯 உண்மை நீங்க சொல்வது ஆச்சர்யமா இருக்கு ம்மா
@visswaharshini366848 минут бұрын
நீங்க சொல்வது நடந்தால் மிக்க நன்றி
@r.rajaram258710 сағат бұрын
இன்னமும் சீரமம் தாங்க முடியல மண்டை வெடிக்கிறகு
@manin465311 сағат бұрын
உண்மை 🙏❤️❤️❤️
@shashwathasaiprasad492811 сағат бұрын
U are correct 💯 I have suffered
@MuthamilSelvi-l2c3 сағат бұрын
Mam neenga pesurathu mutrilum uonmei 🙏🙏🙏
@usharajeswari871424 минут бұрын
Hi my dear darling. Iam suffering one step above what you said🎉🎉🎉🎉❤❤
@KARMOHANMOHAN11 сағат бұрын
Thanks 🙏 mam 100%
@ManiKandan-gi3yt10 сағат бұрын
Tanks ma
@VedapattiDindigulRural6 сағат бұрын
Romba Romba Nandri
@VelanVelan-z6q3 сағат бұрын
Velan mettur 🙏🙏🙏
@VmohanMohan-w8l2 сағат бұрын
Thanks madam
@MageswaryMages-hb6vs7 сағат бұрын
Yes really very true words mam 💯%
@maheswarisiyam9553 сағат бұрын
உண்மை உண்மை
@manimanikandan54593 сағат бұрын
உண்மை தான் இந்த தகவல்
@Sriyas-su6bm3 сағат бұрын
உண்மை
@r.rajaram258710 сағат бұрын
சொல்லாதீங்க மனசு வலிக்குது உடல் சரியா இல்லை மன நிம்மதி இல்லை
@MsAnu-v6o7 сағат бұрын
All correct.. 🔥simmam pooram me🥰
@RaniSethumalai2 сағат бұрын
True, true, true
@r.rajaram258710 сағат бұрын
சிம்மம் ராசி இப்போ எப்பராசி ஆகி விட்டது
@VmohanMohan-w8l2 сағат бұрын
Siramama? Vuyir oneruthan bakki madam Ithil very astamathu sani very varutham ?!
பொதுப் பலன் மற்றும் சிம்ம ராசி குணங்கள் சரியாக சொன்னீர்கள்
@Banumathei7 сағат бұрын
Manathirkku oru nimmathium Ella
@Banumathei7 сағат бұрын
Neenka solvathu yellaam unmaya
@kamalabalasubramanian40467 сағат бұрын
களத்திர யோகம் உள்ளவர்கள் பலன்??
@RaviChithra-q4n6 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@girijanarayanan17002 сағат бұрын
Full of sufferings...when will it end... problem one after another. Kaikku ettinadu.vaikku ettavillai.. Always disappointment to humiliation..... No planet is helping..No God is blessing or solving my problems. This janmam is for sufferings only.