மில்லியனர் வெட்ஸ் மான்விழி முழுக்கதை

  Рет қаралды 131,694

SUJA CHANDRAN AUDIO NOVELS

SUJA CHANDRAN AUDIO NOVELS

Күн бұрын

Пікірлер: 300
@SuriyaJohnson-p3x
@SuriyaJohnson-p3x 10 ай бұрын
சுஜா மேம் உங்க கதைக்கு தாராவோட குரல் தான் செம்ம தாரா மேம் உங்க வாய்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. உங்க அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯
@Rj_thara3559
@Rj_thara3559 10 ай бұрын
Thank you😊
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி மா
@malavelu9966
@malavelu9966 10 ай бұрын
🎉🎉🎉பணமா இருந்தாலும் ஒரு பொண்டாட்டி என வாழ்பவன் மில்லியனர் மட்டுமல்ல,சிறந்த மனிதன்,இதை இந்த கதை மூலம் புரிய வைத்த ஆசிரியர் முயற்சி 👌👌👌
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@SelviJose-t4v
@SelviJose-t4v Ай бұрын
Super story sister ❤❤❤❤❤
@syedrabiya4827
@syedrabiya4827 6 күн бұрын
Kadai super rA irunthathu vai vitti niraya siritchean 😂 thank you sister ❤️💖
@anithajenifer9628
@anithajenifer9628 10 ай бұрын
காதல் வந்தால் கண்ணீர் இலவசம் செம அருமை, அனுபவ வரிகள் 200% உண்மையான வரிகள்
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@PraveenRaj-n1d
@PraveenRaj-n1d 7 күн бұрын
ஹலோ வணக்கம் சிஸ் வேற வேற வேற வேற வேற வேற லெவல் ஸ்டோரி வெரி பியூட்டிஃபுல் ஸ்டோரி சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை என்ன சொல்றதுன்னு தெரியல மிக மிக அற்புதமாக இருக்கிறது மிக நேர்த்தியாக இருக்கிறது ஒவ்வொரு வரியிலும் மிக அருமையாக இருக்கிறது வெரி பியூட்டிஃபுல் வாய்ஸ் வெரி பியூட்டிஃபுல் வாய்ஸ் அருமையான வாய்ஸ் ஒவ்வொரு வரியிலும் மிக அழகாக இருக்கிறது ரொம்ப நேர்த்தியாக இருக்கிறது உண்மையில் இந்த ஸ்டோரி வெரி வெரி பியூட்டிஃபுல் ஸ்டோரி வெரி பியூட்டிஃபுல் சிஸ் அருமை அருமை அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 7 күн бұрын
@PraveenRaj-n1d நன்றி
@SuriyaJohnson-p3x
@SuriyaJohnson-p3x 10 ай бұрын
சிரிப்பு ரொமான்ஸ் அழுகை எல்லாமே கலந்த கலந்த சூப்பர் கதை👍👍👍👍👍👍🙏🙏🤩🙏🙏🙏🤩🤩🤩💯💯💯💯💯💯
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@sethus5884
@sethus5884 10 ай бұрын
உங்கள் நாவல்களை குறைந்தது 10 முறையாவது கேட்டுவிடுவேன்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊😊😊
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றிகள் கோடி
@ramyam3003
@ramyam3003 8 ай бұрын
கண்களில் தூவும் காதல் மழை story sollunka sis pls
@DeviThangamani
@DeviThangamani 10 ай бұрын
எதிர் பார்த்திட்டே இருந்தேன் தேங்க்யூ தேங்க்யூ மேம்❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@godwinalwin611
@godwinalwin611 Ай бұрын
Hi sis உங்கள் குரலில் கதை கேட்ட பின்னர் வேறு குரலில் கதைகள் கேட்க விருப்பம் இல்லை எனலாம். ❤❤ அந்த அளவுக்கு உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு உள்ளது தோழி ❤😊🎉🎉 எல்லா கதையும் அதற்கு இடை இடையே நீங்கள் கொடுக்கும் கமெண்ட்களும் அத்தனை உயிர்ப்புடன் இருக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉 குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் குரல் மாற்றங்கள் என அத்தனையும் அருமை அருமை அருமை சகோதரி 😊😊
@Rj_thara3559
@Rj_thara3559 Ай бұрын
Thank❤ you
@krishnamoorthy5707
@krishnamoorthy5707 15 күн бұрын
Super 🎉🎉🎉🎉,
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 6 ай бұрын
"காதல் கொண்டால் கண்ணீர் இலவசம்" அழகான வரிகள்,ஆனால் அழுத்தமான உண்மையான வரிகள்.காதலிப்பவர்களால் இதை மறுக்க முடியாது என்பதே உண்மை.
@Sameeka-x2c
@Sameeka-x2c 9 ай бұрын
Voice super nalla kadhaikalam ethanai kodi irundhalum unmaiyana anbum kadhalum konda manaivi kidathal magilchiye
@ssgamer6064
@ssgamer6064 10 ай бұрын
ரொம்ப நன்றி மேடம் நீண்ட காலம் எதிபார்த்தகதை
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
வெல்கம்
@rosekuttyedits4851
@rosekuttyedits4851 8 ай бұрын
கதை சூப்பர் 🎉🎉தாரா வாசிப்பு ரொம்ப பிடிக்கும் ❤❤சுஜா இது போன்ற கதை நிறைய எழுத வாழ்த்துக்கள் ❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 8 ай бұрын
நன்றி
@SuriyaJohnson-p3x
@SuriyaJohnson-p3x 10 ай бұрын
ஆரம்பமே கதை அமர்க்களமா இருக்கு R.J தாரா குரல் செமயா இருக்கு கதை முழுவதும் கேட்டுட்டு சொல்றேன்
@Rj_thara3559
@Rj_thara3559 10 ай бұрын
Thank you😅
@Maria-zx9lv
@Maria-zx9lv Күн бұрын
Story super sema ❤❤❤❤
@mharishvlb2731
@mharishvlb2731 10 ай бұрын
❤❤❤❤ தெய்வமே சொல்றேன் சூப்பர் சூப்பர் அடுத்தவங்க கதைக்காக நான் காத்திருக்க❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤
@Janani199
@Janani199 8 ай бұрын
ஆசை கொண்டேன் ஆலம்பனா next story please
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 ай бұрын
எனக்கு உங்கள் குரல் மிகவும் பிடிக்கும்
@thiviyathiviya2525
@thiviyathiviya2525 10 ай бұрын
சூப்பர் ஆசை கொண்டேன் ஆலம்பான போடுங்கள்
@itsmepaapu
@itsmepaapu 9 ай бұрын
Enga read panlam sis idhellam
@vijayak264
@vijayak264 9 ай бұрын
Kadhai arumai attagasam..unga voice adha vida super..gents vouce ku pesara slag semmma👌👌👌
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 8 ай бұрын
நன்றி
@kumuthak5107
@kumuthak5107 9 ай бұрын
வெகுளியான கதாபாத்திரம் மான் விழி அருமை. கூடுதலாக தெய்வமே வார்த்தை யதார்த்தமான படைப்பு செவிக்கு இனிமையாக இருந்தது.அதிலும் மில்லியனர் கதாபாத்திரம் செம்மையாக இருந்தது , அதுவும் மான்விழியுடனான புரிதல் ரொம்ப அழகு.படைப்புக்கு வாழ்த்துக்கள் 💐 உங்கள் குரல் இந்த படைப்புக்கு மிக்க நேர்த்தி.
@ChitraBala-ct6eu
@ChitraBala-ct6eu 9 ай бұрын
Super novel. Thara madam narration super. Suja madam Stories excellent 👍👌. ❤u mam
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 8 ай бұрын
நன்றி
@SriSri-ql5cj
@SriSri-ql5cj 10 ай бұрын
Intha novelukku than rompa naal wait pannen. I am so happy. Ithe pola aasaikonden aalampana novel upload pannunga.
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@latharamkumar5869
@latharamkumar5869 10 ай бұрын
அருமை அருமை இந்த கதையை ஏற்கனவே ஏ டி எம் ல் கேட்டிருக்கிறேன சுஜா மேம் கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் மில்லியனர் முதல் சாதாரண மான்விழி வரை காதல் படுத்தும்பாடு இருக்கிறதே அப்பப்பா காதலுக்கு கண்ணீர் இலவச இணைப்பு என்கிறமாதிரி எழுதியிருந்தீர்களே அது எவ்வளவு பெரிய உண்மையென்பது காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியும் நீங்க கிரேட் மேம் தேங்யு மேம் ❤❤❤
@solaip7838
@solaip7838 10 ай бұрын
Yes nanum ketoruken rj vera
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி மா
@yuvarani8089
@yuvarani8089 Ай бұрын
Semma ...suber கதை ..... ரொம்ப நல்ல இருந்துச்சு...
@Ammu-dn5zm
@Ammu-dn5zm 9 ай бұрын
Super novel waiting for asai konden alampana novel sis
@VisaSubramani-i9h
@VisaSubramani-i9h 3 ай бұрын
Supperya story. Thara voice is sweet. S.visalatchi annapurani.
@sornalakshmis2048
@sornalakshmis2048 10 ай бұрын
செம சூப்பா அருமையாக இருந்தது🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajagopalselvi2437
@rajagopalselvi2437 10 ай бұрын
Super understanding novels ma'am
@pandiyammal7389
@pandiyammal7389 4 ай бұрын
Story super ❤❤❤❤❤,voice vera level 😂😂 especially heroine called her husband teyvam.
@sattamuthu481
@sattamuthu481 10 ай бұрын
Comment padika padika story ya vidama kekkanum manasu solluthu super fans mam unkalukku keep writing and keep rocking🎉
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி சகி
@mangaik4302
@mangaik4302 10 ай бұрын
தாராவின் குரலில் கதை கேட்க மிக அருமை❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Rj_thara3559
@Rj_thara3559 10 ай бұрын
Thank you❤ sis....
@rpsjanaki6937
@rpsjanaki6937 10 ай бұрын
Super nice story tq sis🙂🙏🌹🌹🌹🌹🌹🌹
@tamilarasi3802
@tamilarasi3802 10 ай бұрын
Hi தாரா மற்றும் சுஜா தாரா வின் குரல் அதிரடியான அழகான குரல் பிரியங்களுடன் ❤🎉😊
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@indiramathiindhu7622
@indiramathiindhu7622 10 ай бұрын
நல்ல கதை வம்சி மான் விழி pair super Vamsi is a nice man a brother friend husband business man dad all characters is one Superman vamsi
@ramaraju7656
@ramaraju7656 10 ай бұрын
Very semma story akka. Suberb. Unmaiyana anbu irundha ethaiyum thangalam.
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 9 ай бұрын
உண்மை
@arunanbu3268
@arunanbu3268 10 ай бұрын
சூப்பர் நான் தான் முதல் கருத்து உங்க குரலின் அடிமை நான்
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
சூப்பர்
@DivayDivay-ml6hc
@DivayDivay-ml6hc 4 ай бұрын
❤❤❤ super super thara sister voice and story and suja ma
@Vanaja-tf4zs
@Vanaja-tf4zs 10 ай бұрын
Mam I am so happy.thank you mam. Thank you so much.
@amaravathiamara5331
@amaravathiamara5331 10 ай бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@janijani866
@janijani866 21 күн бұрын
So sweet ❤❤❤❤ story super erukki
@MajithaBegum-js7jv
@MajithaBegum-js7jv 7 ай бұрын
Story super Tara mam voice super manavilai voice super millionaire voice super
@ManjuMoorthy1508
@ManjuMoorthy1508 10 ай бұрын
கதை மிக மிக அருமை சுஜா❤❤❤❤❤❤❤ தாராவின் குரல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@maheshinidevi9973
@maheshinidevi9973 7 ай бұрын
Listening for second time mam.. ur novel mix with ur voice and ur narration really there is no word to describe.. any way mam,keep reading novel❤❤❤ the u pronouns ' mama' makes me 😂
@Rj_thara3559
@Rj_thara3559 7 ай бұрын
Thank you❤ ma
@manorajes1420
@manorajes1420 10 ай бұрын
கதை ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤
@apriya1277
@apriya1277 10 ай бұрын
Super interesting novel nice voice 😊😊😊
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@ramyasha6415
@ramyasha6415 10 ай бұрын
கதை சூப்பர் ❤❤❤❤❤❤
@AnithaK-b1q
@AnithaK-b1q 10 ай бұрын
கதை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@msycutefamily9785
@msycutefamily9785 10 ай бұрын
Super naval semma romantic 😊
@dhanabakyam6876
@dhanabakyam6876 10 ай бұрын
Wow romba nal waiting mam intha novel. My favourite novel uyir un vasam podunga sis and so sweet voice keep it up sis
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
Next உயிர் உன் வசம் தான்
@dhanabakyam6876
@dhanabakyam6876 10 ай бұрын
@@SUJACHANDRANAUDIONOVELS tq mam so sweet 😋 😊 ☺️ ❤️
@mathanpriya8728
@mathanpriya8728 7 ай бұрын
தெய்வமே கதை சூப்பர் தெய்வமே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 7 ай бұрын
நன்றி தெய்வமே
@govindasamygandhimathi4769
@govindasamygandhimathi4769 10 ай бұрын
Rj thara irunthala story very leval irukku aakavanga pesana happy irukkum
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
🤩🤩🤩
@muthulakshmi3632
@muthulakshmi3632 7 ай бұрын
Naan ketta muthal kathai.nice
@kalaiyarasis5573
@kalaiyarasis5573 9 ай бұрын
Really nice story
@AksaiaAksaia-ki2kn
@AksaiaAksaia-ki2kn 10 ай бұрын
Eppovume unga storyila flashback vala vala kola kolannu illama short and sweet a supper story asuval eppovum pola su.........per❤❤❤❤❤❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
எப்பவும் திருக்குறள் பிளாஷ்பேக் தான் சகி கடந்த காலத்துக்கு அவ்வளவு தான் மதிப்பு
@AmsaDevi-x8o
@AmsaDevi-x8o 3 ай бұрын
சிரிப்பு,காதல்,சோகம்எனகலவையானஉணர்வுகளைஅனுபவித்துமிகமனம்மகிழ்ந்துரசித்தகதை😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😊😊😊😊😊
@SelviJose-t4v
@SelviJose-t4v Ай бұрын
Super story sister ❤❤❤❤
@maheswarisasi3484
@maheswarisasi3484 10 ай бұрын
Welcome mam super good story nice 👍👍👍👍👍👍
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@akilsakila5330
@akilsakila5330 10 ай бұрын
சுஜா மேம் கதைக்கு தாரா குரல் சூப்பர்
@janijani866
@janijani866 21 күн бұрын
Sama super story sama character ❤❤❤ mainvzhili
@divyaammu1540
@divyaammu1540 10 ай бұрын
One of my favourite novel i have been searching this for a long time thanks for uploading
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 10 ай бұрын
ரொம்ப சுவாரசியமாக இருந்தது கேட்க கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது ஏற்கனவே வேறு குரல்ல கேட்டிருந்தாலும் தாரா குரல்ல கேட்கும்போது ரொம்ப பிடிச்சிருந்தது வம்சி மானு காதல் குடும்பம் குழந்தை பராமரிப்பு தொழில் எல்லாமே சூப்பர் குழந்தைகள் அம்மா அப்பா காதலை சேர்த்து வைத்தது வேற லெவல் சுஜாம்மா இந்த கதையில் அடுத்த கதையோட தலைப்பை சொல்லிட்டீங்க ஆசை கொண்டேன் ஆலம்பனா நாவலை அடுத்து எதிர் பார்க்கலாமா சொல்லுங்க ஆனால் அந்ந நாவலையும் தாரா குரல்ல பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் ஏன்னா அந்த நாவலையும் மூன்று முறை கேட்டு விட்டேன் அந்த நாவலுக்கு தாரா குரல் கொடுத்தா சூப்பரா இருக்கும் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👏👏🥰🥰🙏🙏
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி சகி
@elarasu14261
@elarasu14261 8 ай бұрын
Super story 🎉🎉🎉🎉🎉🎉
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 8 ай бұрын
Thank you 😀
@NagendranShamala-im3lh
@NagendranShamala-im3lh 9 ай бұрын
Super story 💐
@vjiaylashmi7660
@vjiaylashmi7660 10 ай бұрын
Voice super iruku Akka this novle kodu thathu ku thx nasam naigekero nejenilay part 1,part 2 Nathi Aduum suriyan full story podu ga Akka plsss 🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 6 ай бұрын
Opening story ye super.
@divyashree8659
@divyashree8659 10 ай бұрын
Most awaited story❤️❤️❤️❤️
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
🤩🤩🤩🤩🤩
@akselvamlalliakselvam9940
@akselvamlalliakselvam9940 9 ай бұрын
sema super super super super super ❤️❤️❤️❤️❤️❤️
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 8 ай бұрын
Thank you very much
@sophysj2317
@sophysj2317 10 ай бұрын
Innakku valentine's day. Please unka Google sight ile oru full story podunka. Please
@PushpaS-o5s
@PushpaS-o5s 9 ай бұрын
செம லவ் ஸ்டோரி
@gunice0195
@gunice0195 3 ай бұрын
Sema story 👌👌👌👌👌
@RameshRamesh-cw9ld
@RameshRamesh-cw9ld 10 ай бұрын
Story super nithi agarval oda love tha super enakku pidicha love malkothra love story kku waiting🥰🥰🥰
@Rj_thara3559
@Rj_thara3559 10 ай бұрын
Worth a sis😊.... Waiting ku
@RameshRamesh-cw9ld
@RameshRamesh-cw9ld 10 ай бұрын
@@Rj_thara3559kaludan story alavukku ennakku pidikkalanga ivanga kudutha buildup kku worth illanga unga voice eppavum pola super next entha story neenga read panreenga ji
@Rj_thara3559
@Rj_thara3559 10 ай бұрын
​​@@RameshRamesh-cw9ld next line a varum ji..... Rj Azhi story tha next😊
@RameshRamesh-cw9ld
@RameshRamesh-cw9ld 10 ай бұрын
@@Rj_thara3559 ok ji😊😊😊
@RameshRamesh-cw9ld
@RameshRamesh-cw9ld 10 ай бұрын
Enna ji innum oru update mm varala l am waiting⏳⏳⏳
@deepasenthil6714
@deepasenthil6714 9 ай бұрын
🎉 அழகு
@FATHIMAAbdulkareem-ht2fn
@FATHIMAAbdulkareem-ht2fn 14 күн бұрын
Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅
@lakshmi9577
@lakshmi9577 9 ай бұрын
Wow story super super super
@dharshinisarathy658
@dharshinisarathy658 10 ай бұрын
Kankattu vithaikara novel suja mam story unga voicela podunga pls iam waiting
@malarmanasa1025
@malarmanasa1025 10 ай бұрын
Nice story and RJ voice👌♥️
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
நன்றி
@ArthibirundhaV.s
@ArthibirundhaV.s 10 ай бұрын
Sis novel romba nalla iruku 🎉🎉🎉 unga voice super next ta nathiel aadum suryan novel upload pannunga please
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
விரைவில் வரும் மா
@murugant.c6576
@murugant.c6576 9 ай бұрын
Supervoice. Good
@VaraLakshmi-nj1ug
@VaraLakshmi-nj1ug 6 ай бұрын
Super suja❤❤❤❤
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 10 ай бұрын
Wow comedy novel. Very interesting ❤❤❤
@AnbuArasu-f7b
@AnbuArasu-f7b 10 ай бұрын
தெய்வமே 😂😂😂😂
@VijimadhuVijimadhu
@VijimadhuVijimadhu 10 ай бұрын
Semma story.❤❤❤❤mom. Voice konjame konjam. மென்மை. Modulation kudunga❤ தாரா❤ mom❤😊
@thanathanaluxmi9204
@thanathanaluxmi9204 10 ай бұрын
Thank you so much ❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
வெல்கம்
@rajimani8369
@rajimani8369 10 ай бұрын
Semma story madam
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 10 ай бұрын
Thank you very much
@elarasu14261
@elarasu14261 8 ай бұрын
Super story 🎉🎉🎉
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 8 ай бұрын
Thank you 😀
@moorthyc1891
@moorthyc1891 9 ай бұрын
🎉🎉🎉🎉❤❤super super👌👌👌🎉🎉🎉❤❤❤
@prabancham772
@prabancham772 10 ай бұрын
Nalla comedy ya iruku story
@cybergamingshorts5167
@cybergamingshorts5167 10 ай бұрын
Aasai konden novel porungal pls
@FATHIMAAbdulkareem-ht2fn
@FATHIMAAbdulkareem-ht2fn 21 күн бұрын
❤❤😂😂❤❤❤❤❤❤❤Superb
@lha704hvasanthkumar.s5
@lha704hvasanthkumar.s5 9 ай бұрын
அசை கொண்டேன் அலம்பனா நாவல் அப்லோட் பண்ணுங்க சகி plz
@dheepaolitrust6616
@dheepaolitrust6616 10 ай бұрын
பாகம் 2 பதிவிடவும்
@sundaramathi8426
@sundaramathi8426 10 ай бұрын
அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉
@palermo2803
@palermo2803 10 ай бұрын
Such an amazing story! ❤❤❤
@sathyasathya5506
@sathyasathya5506 9 ай бұрын
Nice❤❤❤
@SUJACHANDRANAUDIONOVELS
@SUJACHANDRANAUDIONOVELS 8 ай бұрын
Thanks 🤗
@sumathijayabharathi363
@sumathijayabharathi363 10 ай бұрын
SSuperrro superkathai &voice
@janijani866
@janijani866 21 күн бұрын
Sister oinga voice romba cute erukki
@JeyaRani-zp1ev
@JeyaRani-zp1ev 10 ай бұрын
சம்மதம்
@BelsonBels
@BelsonBels 10 ай бұрын
Semma super comedy ❤❤❤😂🎉🎉😂😂🎉🎉😂😂🎉🎉😂
இளமை இதோ முழுக்கதை @SUJACHANDRANAUDIONOVELS
3:13:26
SUJA CHANDRAN AUDIO NOVELS
Рет қаралды 39 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
நெடு நாள் கனா முழுக்கதை @SUJACHANDRANAUDIONOVELS
2:40:46
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН