எங்கள் மக்களின் நாயகன்❤எங்கள் மகன் கிருஷ்ணா❤ கோடானகோடி நன்றிகள்❤அருமையான காணொளி மகன்❤இந்த காணொளி பாக்கும் எங்களுக்கே இவ்வளவு சந்தோசம் என்றால்❤இந்த குடும்பத்தினருக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும் மகன்❤நல்ல மகிழ்ச்சி❤அப்பாவை பாத்தது ரொம்ப சந்தோசம் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤
@VinotharajahKumuthiny46 минут бұрын
தம்பி குட்டிகள் உங்களைக்கர்த்தர்ஆசீர்வதிப்பார் ஆமென்
@mohanarubajesuraj834111 сағат бұрын
இந்தக் குழந்தைக்கு பரி பூரண சுகம் கிடைக்க ஆண்டவரிடம் பிராத்திக்கின்றோம். உங்கள் பணிகள் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤
@RKA30024 минут бұрын
🙏 Amen 🙏
@KamaleswaryKamaleswary-zi5rx11 сағат бұрын
இந்த உதவியை செய்த அனைத்து உறவுகளுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துகள் ❤❤❤😊😊😊
@ThavamJeyarajah9 сағат бұрын
கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் செயல்படும் கிருஸ்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.அத்தோடு அந்த அக்கா அண்ணாவின் தூய்மையான. மனசுக்கு கிடைத்த உதவி உதவிய உறவுகளுக்கும் இனியும்உதவ முன்வரும் உறவுகளுக்கும் நன்றிகள்பல,அக்கா நன்றிகூறிய விதமும் சொல்லில் அடங்காது.❤❤❤❤❤
@Shaz-Girl12 сағат бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா எத்தனையோ உறவுகளின் கண்ணீரை துடைக்கும் உங்களுக்கு எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி நீங்கள் இன்னும் முன்னேறுவீர்கள் உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤
@yogathasanjoseph36444 сағат бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉
@kalasellathurai576011 сағат бұрын
ஆண்டவர் இந்த பிள்ளைக்கு அற்புதம் செய்வார்
@varathaluxmysivasothy31219 сағат бұрын
இயேசப்பாவுக்கு நன்றி இந்த குழந்தைக்கு இயேசப்பா பூரண சுகம் தருவார் இப்படி உதவி அனுப்பிய எல்லா நல்லுள்ளங்களையும் கர்த்தர் பலமடங்காக ஆசிர்வதிப்பார் தம்பி கிருஸ்ணா Team க்கும்கர்த்தரின் ஆசீர்வாதம் பன்மடங்காக கர்த்தர் ஆசீர்வதிப்பார்🙏🙏👏👏👍🏼👍🏼👍🏼❤️❤️
@VathanaTharshanan10 сағат бұрын
உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள் கிருஷ்ணா உங்களுக்கும் கோடி நன்றி பிள்ளைக்கு நல்ல சுகம் கிடைக்க கடவுள் துணை புரிவார்
@yogathasanjoseph36444 сағат бұрын
❤❤❤❤❤❤
@RKA30023 минут бұрын
❤❤❤❤
@KamaliniAhilan8 сағат бұрын
இந்தக்குழந்தை குணமடைந்துவர இறைவனை வேண்டுகிறோம் . 🙏
@selvikm150210 сағат бұрын
மகனே சொல்ல வார்த்தையே இல்லை உதவி செய்த எல்லா உறவுகளையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக இந்த செல்லம் நல்ல பூரண சுகம் இயேசப்பா கொடுப்பாராக நன்றி நன்றி சொல்ல வார்த்தையே இல்லை❤❤❤❤❤❤❤❤
@vijidoss99373 сағат бұрын
அன்பின் மகனே வாழ்த்துக்கள் சந்தோஷம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த குழந்தைக்கும் தாய்க்கும் நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் நல்ல முறையில் ஆபரேஷன் முடிந்து நல்ல முறையில் அநேக ஆண்டுகள் வாழ நாங்கள் வாழ்த்துகிறோம் கர்த்தரும் அவர்களை அப்படி ஆசிர்வதிப்பார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் உங்களையும் இந்த பண உதவி செய்த அத்தனை குடும்பத்தினர்களும் கர்த்தர் ஆசிர்வதிப்பார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்
@sarathatheviamirthalinga-vl1kf8 сағат бұрын
எல்லோரினதும் வேண்டுதலுக்கும் எல்லா கடவுள்களும் கண்திறந்து பார்த்து ஒப்பிறேசன் இல்லாமல் குணப்படித்தி தர வேண்டும் என்று எல்லா கடவுள்களையும் இரு கைகூப்பி வரம் கேட்க்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உதவி செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤
@gnanamragu596312 сағат бұрын
உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள்❤❤❤கடவுளின் துணையுடன் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டுவோம்🎉🎉🎉நன்றி
@RanjiMalar-m3d4 сағат бұрын
Thank you for this big helping ❤❤
@Kirukirushanth-p5m12 сағат бұрын
பச்சிளம் குழந்தை கடவுளே நீர் தான் எல்லாமா இருந்து நல்லபடியாக தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும்.தந்தை தாயின் வேதனை வெளிப்படும் விதம் இதயத்தை சுக்குநூறாக்குகின்றது தம்பியா எஸ்கே ஏனப்பன் முகம் வாடி இருக்கு சந்தோசமா இருக்க வேணும் யது அக்கினி கவிதாஸ் நீங்கள் மூவரும் தான் சந்தோஷமாக இருங்கள் கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன்
@aandyarasaratnam73068 сағат бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா இந்த குடும்பத்தின் நிலைமையை அறிந்து இவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் ஆனால் இந்த பிள்ளைக்கு நிச்சயம் ஆண்டவர் அற்புதம் செய்வார் அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமேயில்லை அவரே பரிகாரியாகிய கர்த்தர் ஆமென்
உதவிய அனைத்து உறவுகளுக்கு கோடி நன்றிகள்.குட்டி அம்மா வெகு சிக்கிரம் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
@selvaratnamramesh823412 сағат бұрын
எல்லாம் நல்லபடியாக நடக்க குழந்தை சந்தோசமாக இருக்க கடவுள் என்றும் துனை🙏
@mary-id6xx11 сағат бұрын
இந்த பிள்ளையை காப்பாற்ற பண உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி❤கடவுள் புண்ணியத்தில் எல்லாம் நல்லதே நடக்கும்❤
@uthayansella166611 сағат бұрын
உதவிய உள்ளங்கள் கடவுள் தந்த கொடை .குட்டிச் செல்லம் சுகமாக வேண்டுவோம் கிஷ்ணா உங்கள் விடா முயற்சி தொடரட்டும்.
@Shaz-Girl12 сағат бұрын
அந்த குழந்தையின் ஆபரேஷன் நல்ல படியா நடக்கனும் இறைவன் அவர்களுக்கு அருள் புரியனும்🤲🤲
@Surensumi40449 сағат бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா எத்தனையோ உறவுகளின் கண்ணீரை துடைக்கும் உங்களுக்கு எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி நீங்கள் இன்னும் முன்னேறுவீர்கள் உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள்
@ThevathasMenon58 минут бұрын
Hi கிறிஸ்னா கவிதாஷ் யது வணக்கம் உங்களின் அனைத்து உதவி வீடியோகளூம் சுப்பர் எத்தனையோ விமர்சனம்ங்கள் அத்தனை க்கும் செருப்படி குடுத்து கடவுளின் கிருபையால் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் ❤❤❤❤❤
@kirupaarul96579 сағат бұрын
Thankyou for this big helping
@varmivarmi96338 минут бұрын
எங்களின் மக்கள் நாயகன் எத்தனை உயிரைகாப்பாற்றுகிறார்வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@vinasithambypushparajah671011 сағат бұрын
சிறப்பான வாழ்த்துகள் தம்பி கள்.!
@VinotharajahKumuthinyМинут бұрын
உதவியை ச்செய்த. அனைவரையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பார் ஆமென்
@Thileepmersy11 сағат бұрын
எல்லாம் நல்ல படியாக நடந்தேற இறைவனை கண்ணீரோடு பிரார்த்திக்கிறேன்
@vivekjeromias469011 сағат бұрын
Amen Jesus God bless you Sister
@seli4682Сағат бұрын
Hallo Thambi Sk und kavidas jadu god Bless you Jesu Christi hiffen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sujathajegathesan943710 сағат бұрын
இந்தக் குழந்தைக்கு எல்லாம் நல்லபடியாக குணம்பெற இறைவன் அருள்புரிவராக🙏🎉👍
@KamaliniAhilan8 сағат бұрын
Great help 👌👍👏
@jiniponniah5306 сағат бұрын
Haii every one this family money helping video is good happy to see. Don't worry sister your daughter get well soon we are praying take care. Congrats krishna god blessing every one take care
@InnocentCanoe-hu5iu5 сағат бұрын
God bless you
@SaraSara-jp2sw9 сағат бұрын
God bless you baby get well soon ❤❤❤❤❤❤❤Tanks you so much helping ❤ and s k Team members
@uthayan055 сағат бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@sellathuraikanaganayagam-zy7sd12 сағат бұрын
கோடி புண்ணியம் sk. Kavi yathu 🙏🇨🇭
@Loganathan-m5f6 сағат бұрын
Good luck ❤❤❤❤❤
@tioanton69269 сағат бұрын
God bless you All Jesus name 🙏♥️♥️♥️ thank you kirshna God bless all Jesus name 🙏🫶🇱🇰🇵🇱
@SinthuSutharsan10 сағат бұрын
கடவுள் இந்த குழந்தையை பார்ந்து கொள்வார்🙏🙏🙏🙏🙏
@MohammedNisran-h7f2 сағат бұрын
Hi thambigala romba nala msg panna villai thambi inda pillayn videokkaha etir partirnden thanks thambi
@Kirukirushanth-p5m11 сағат бұрын
யேசு சாமி அல்லாஹ் சாமி சிவன் கடவுள் எல்லோரிடமும் இந்த குழந்தையும் தாயும் நலம் பெற வேண்டுகிறேன் 😢😢😢
@saveLanka8 сағат бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு அந்த குழந்தை நலம்பெற நல்லூ் கந்தன் அருள்புரிவார்
God bless you thangam ❤🎉 En appan esan thunai iruppar 🙏🙏🙏
@suLakShna-q2h12 сағат бұрын
உதவி ய அ னை வ ரு க் கு ம் வா ழ் த் து க் க ள் 👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@SoundarasaVasanthaСағат бұрын
Keep your work brother
@rasamalareaswaralingam424212 сағат бұрын
வாழ்த்துகள் கிருஷ்ணா மகிழ்ச்சி ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
@a.muthukumar.s.k.arunachla183512 сағат бұрын
எஸ் கே அண்ணா வணக்கம் வீடியோ போக போக நீண்டு கொண்டே போகுது சினிமா மாதிரி 3 மணி நேரத்துக்கு இனிமேல் கொண்டு வந்துரும் போல தெரிகிறது பரவால்ல நல்ல திறமை தான் உங்களுக்கு
@ulso790410 сағат бұрын
Kirshna kavithas. Yathu Nasan 🎉🎉🎉🎉seat belt 🙏
@amwajiha11 сағат бұрын
Congratulations sk vlog' 🎉🎉🎉🎉 Allah plass you baby 🤲🤲🤲🤲
@thilagawathysinnathurai464612 сағат бұрын
Hi kirishna great job. Super video kirishna. Kirishna you are a superstar.congratulations Krishna. God bless kirishna, kavithas and yathu. ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@Rinosahamed-nc1yz12 сағат бұрын
Congratulations brother's &Allah bless you baby 🤲🤲🤲
@SumananSujanth11 сағат бұрын
Super 😊❤🎉
@UmaSuthan-k2q2 сағат бұрын
Akka nalla manam konndava pullai sugam vara kadavilai perathrhippooom
@SatkunarasaSivasubramaniam9 сағат бұрын
God bless ur daughter.
@ksaedits64512 сағат бұрын
Super super brothers. God bless all of you ❤❤
@jeganmorin415111 сағат бұрын
God bless you brother's ♥ ❤❤ and Appa
@KarpagavalliPriyanruban8 сағат бұрын
என்மகனும்கடவுளும்துணைருந்த்தால்நண்மையும்நடக்கும்.
@SukathasSiva12 сағат бұрын
Kirushna good luck ❤❤❤🎉🎉🎉
@sivasethuarunachalam149811 сағат бұрын
Hi brother 🎉🎉🎉
@VijiVijitha-n9p8 сағат бұрын
Hi thambikal ❤❤❤❤
@amirthanmaster46912 сағат бұрын
Jesus love you❤❤❤
@SanthanSa12 сағат бұрын
வாழ்த்துக்கள்
@selvarasasurendran781712 сағат бұрын
Super ❤❤❤❤❤sk bro 💯💯💯👍💯👍👍
@IshanThushara-yr1po12 сағат бұрын
Hi Krishna Anna onga videyova tha ethirparthu kondu irunthom By .ajei From.Badhulla God bless you