No video

"Mind Your Words" பேசுறது போலீஸ் ஆபிசர்... திட்டித்தீர்த்த கடன் செயலி கும்பல் | Loan Apps | Sun News

  Рет қаралды 1,034,755

Sun News

Sun News

2 жыл бұрын

#LoanApps | #OnlineFraud | #cyberCrime
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 770
@user-vo4pw3vb2c
@user-vo4pw3vb2c 2 жыл бұрын
டிக் டாக்கை தடை செய்யமுடியும்போது அரசு நினைத்தால் இது போன்ற செயலிகளை ஒரு செகன்ட் தடை செய்யலாம் ஆனால் செய்யுமா என்பது யாருக்கும் தெரியாது இதில் பல நெட்வொர்க் இருக்கும் கடன் செயலி ரம்மி இதையெல்லாம் தடை செய்ய வேண்டும்
@user-jn9xx6jr2t
@user-jn9xx6jr2t 2 жыл бұрын
@@str1072 vadakanga thiruttu naainga
@hogriderr1439
@hogriderr1439 2 жыл бұрын
They change their apps frequently
@7pkutty
@7pkutty 2 жыл бұрын
இதை போன்ற நெட் ஒர்க் ஏன் google விட்டு வைத்துள்ளது google நினைத்தால் இந்த செயலியை முடக்களாமே...?
@sp-sg3mt
@sp-sg3mt 2 жыл бұрын
அவன் சுயநல வாதி
@dhanasekaranmariappan4692
@dhanasekaranmariappan4692 2 жыл бұрын
Google kootu களவாணியா?
@faiyazahmed.v1013
@faiyazahmed.v1013 2 жыл бұрын
Google இதில் கூட்டுக்களவாணி.
@uzhavarasan4505
@uzhavarasan4505 2 жыл бұрын
Google gets revenue through these apps, so they don't care about common people.
@TAMILGADGETS
@TAMILGADGETS 2 жыл бұрын
ithu oru app illa nerya app already ban but intha vadakan ka thirumpa thirumpa new app oda vaaranka
@muthuprakash8299
@muthuprakash8299 2 жыл бұрын
தயவு செய்து அரசும்,காவல் துறை யும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!!இது ‌மிக பெரிய பிரச்சினையாக போய் கொண்டுருக்கிறது!!பல உயிர்கள் போய் கொண்டிருக்கிறது!!
@user-hh5zv4qi7m
@user-hh5zv4qi7m 2 жыл бұрын
ஹிந்தி பாத அடிக்க வேண்டிய அவசியம் வரும் ஒருதா கூட இந்த m
@steephangsuperbro8190
@steephangsuperbro8190 2 жыл бұрын
Enga ஊருல ஒரு paiyan intha appala கடன் வாங்கி இறந்து விட்டான்...avan photo அறை நிர்வாண avan mobile வந்து இருந்துச்சு 15/5/2021 ...suicide பண்ணிட்டான்
@shyam3034
@shyam3034 2 жыл бұрын
police போன்றோர்களாலே ஏதும் செய்ய முடியாது போது அப்பாவி மக்கள் இது போன்ற செயலி மூலம் காலம் முழுக்க துன்ப பட வேண்டியது தான்!
@soniyayazhini6930
@soniyayazhini6930 2 жыл бұрын
Normal Nokia phone irundhapo entha problem avathu irunthucha.
@manivannanselvam3525
@manivannanselvam3525 2 жыл бұрын
@@soniyayazhini6930 phone ae illana koda endha problem um varathu😂
@manivannanselvam3525
@manivannanselvam3525 2 жыл бұрын
@@soniyayazhini6930 kathukulla irundha indha prechana vandirukathu
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
இனி வரும் காலங்களில் யாரும் கவலைப்பட வேண்டாம். நம்மூரில் ஏற்கனவே சீட்டிங்ஸ் சீட்டாஸ் என்ற ஒரு குரூப் இருக்கிறது. அவர்களுக்கு வேலையே தாலி அறுப்பது, செயின் அறுப்பது, 80 வயது கிழவி இடமிருந்து கூட பணப்பையை புடுங்கி கொண்டு ஓடுவது போன்ற தொழில்களை செய்பவர்கள். வடமாநிலத்தில் இருந்து ஒருவன் வலுக்கட்டாயமாக கடன் கொடுக்கிறான் என்றால் இவர்கள் அவர்களை விட்டு வைப்பார்களா. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல வடக்கனங்களுக்கு தமிழகத்தின் சீட்டாஸ் போதும். ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அவர்களுடைய மாமா மாமா வளவன் பார்த்துக் கொள்வார்.
@veerapandi227
@veerapandi227 2 жыл бұрын
அதற்குத்தான் எங்கள் ஆண்ணன் சீமானை உடனடியாக தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும் நாம் தமிழர் 💪💪💪
@madurai007
@madurai007 2 жыл бұрын
6 நிமிடம் இருக்கும் இந்த வீடியோவில் கடன் செயலி கடன் செயலி என்று மட்டுமே சொல்கின்றனர் அந்தக் செயலின் பெயரை கூறவே இல்லை அந்த செயலின் பெயரை சொன்னால் மற்றவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும் ஊடகங்கள் மொட்டையாக செய்தியை சொல்கிறது
@j_v3629
@j_v3629 2 жыл бұрын
Superrrr
@karthikeyans8285
@karthikeyans8285 2 жыл бұрын
App name 1.handy loan. 2.insta loan. 3.Dutta rupee ithula apply pannina thana next loan app ungaluku msg varu
@Prakash-ew1uj
@Prakash-ew1uj 2 жыл бұрын
Exactly sema doubt
@Ganeshbaki
@Ganeshbaki 2 жыл бұрын
Brother na first matnathu KOKO loan nu oru app, athuku apro neraya links anupuvanunga.
@madurai007
@madurai007 2 жыл бұрын
@@Ganeshbaki bro use full
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
போலிஸ் நினைத்தால் இந்த மிரட்டலை நிறுத்தலாம்..ஆனால் போலிஸ் செய்யாது
@mohamediburahim4922
@mohamediburahim4922 2 жыл бұрын
True
@Syedthemass14
@Syedthemass14 2 жыл бұрын
மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 2 жыл бұрын
இது என்ன பிரமாதம் நம்ம வங்கி மட்டும் அபராதம் என்ற பெயரில் எளியவர்களிடம் கோடிக்கணக்கான பணம் தினம்,தினம் 1 ரூபாயில் இருந்து சுமார்50 ரூபாய் வரை எடுத்து கொண்டு இருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லை.
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 2 жыл бұрын
R both the issues same.
@subashchandraboser7608
@subashchandraboser7608 2 жыл бұрын
Nee pattha,big scam this if you just click any link you enjoy this peroblem
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 2 жыл бұрын
அந்த வெண்ணைய தமிழில் சொல்லு வங்கியிலும் இந்த மாதிரி சொல்லி எளியவர்கள் தட்டி கழி க்கப்படுகிறார்கள் .
@Nareshsharp777
@Nareshsharp777 2 жыл бұрын
போலீஸாருக்கே இந்த நிலைமை என்று நினைக்கும் போது வேறு என்ன சொல்ல.. வேலை அழுத்தம் இருந்தாலும் ஒரு தனி படை கொண்டு இவர்களை பிழிய வேண்டும் அப்போது மற்ற செயலி நபர்களும் யோசிப்பார்கள்.
@asmientertainment5559
@asmientertainment5559 2 жыл бұрын
Vangiyavar police illai.. Avanidam pesiyavar mattumdan police
@shanmugampillai9321
@shanmugampillai9321 2 жыл бұрын
இந்தமாதிரி கடன்செயலிபாஜக அரசுவந்தபின்தான்அதிகமாகவருகிறதுஇவர்கள்இந்தியில்தான்அதிகமாகபேசுகிறார்கள்
@prabhakaransundharaj1571
@prabhakaransundharaj1571 2 жыл бұрын
💯
@arun-1902
@arun-1902 2 жыл бұрын
Correct
@saveragarments9925
@saveragarments9925 2 жыл бұрын
அதுக்கு தான் ஜி இந்தி படிக்க சொன்னது, வடகன்ஸ் இந்தில ஏமாதுறதுக்கு வசதியா இருக்கும்நு
@rubaragulnagarajan7463
@rubaragulnagarajan7463 2 жыл бұрын
Boomer uncle..
@vinothperumal3416
@vinothperumal3416 2 жыл бұрын
கடன் வாங்கமல் இருப்பது நலம்
@bharath1063
@bharath1063 2 жыл бұрын
Online app la theiryama vaangiduvanga
@mohammedkhwajahassan9427
@mohammedkhwajahassan9427 2 жыл бұрын
The victim is more clear and neat. Wish him to get his justice. We should be aware of these scams.
@raj_vj_sethupathi
@raj_vj_sethupathi 2 жыл бұрын
எல்லாருமே வக்கனயா அட்வைஸ் பண்ணுவாங்க ஆனா யாரும் இந்த செயலியை Google play store இல் இருந்த நீக்க எந்த முயற்சியும் செய்ய மாட்டாங்க
@gm.pandiselvam451
@gm.pandiselvam451 2 жыл бұрын
It's true that india
@silambu6441
@silambu6441 Жыл бұрын
Yes anna 100 💯 correct
@balajisivam9490
@balajisivam9490 2 жыл бұрын
பப்ஜி விளையாடினாள் கெட்டுப் போவார்கள் என்று கூறினார்கள் அதைத் தடையும் செய்தார்கள் அப்படி இருக்க இது போன்ற செயலிகளை ஏன் தடை செய்ய இவர்களால் முடியவில்லை விளையாட்டை விவகாரமாக பார்த்தார்கள் இதுபோன்ற விவகாரத்தை விளையாட்டாக பார்க்கிறார்கள் நல்ல மத்திய மாநில அரசுகள்..
@moseymohan594
@moseymohan594 2 жыл бұрын
அவர்கள் அந்த செயலி மூலம் உங்கள் போனில் உள்ள நம்பர்களை எடுத்துக்கொள்கிறது அதை வைத்து தான் அவர்கள் எல்லாருக்கும் அனுப்புகிறார்கள்..
@maniguru8841
@maniguru8841 2 жыл бұрын
என் கவுண்டர்ல போட்டு தள்ளுங்க... இது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...
@karthikeyanlakshmanan3580
@karthikeyanlakshmanan3580 2 жыл бұрын
This requires a serious action and people who develop such apps should be severely punished...
@soundarpandi1749
@soundarpandi1749 2 жыл бұрын
நேற்று தான் யோசித்தேன் எல்லா போலீஸும்,வக்கிலும்,2k புள்ளிகோவும் இந்த app ல கடனா 2000 வாங்கிட்டு கட்டலைனா என்னா பண்ணுவானுங்க( அப்பிளிக்கேஷன் மூடிட்டு ஒடிற மாட்டுனுங்களானு)🤔
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 2 жыл бұрын
This happened same to me. But people don't be in a Fear. Talk boldly these people will Run away.
@bubblecheeks1352
@bubblecheeks1352 2 жыл бұрын
Yes,these buggers have become common nowadays,... the more they do. The more people will be aware and next time those buggers tell you that they will release a morphed picture of you. Or call your relatives.. just tell them to do it. Go ahead and do it... when we are clear and clean about anything why should we fear
@queenofkuttythamizhachi5812
@queenofkuttythamizhachi5812 2 жыл бұрын
கடன் வாங்காதவங்களுக்கும் இப்படி அனுப்புறாங்க ப்ளீஸ் எதாவது பண்னுங்க
@SKVibez.
@SKVibez. 2 жыл бұрын
Enkita itha maari 22 mela message iruku
@vijayakumarchandran7332
@vijayakumarchandran7332 2 жыл бұрын
Tamilnadu Ho'ble CM may please take strict action; enact such rules & regulations for encoutering such criminals after giving 100 chauku adi in public place.
@superviewer91
@superviewer91 2 жыл бұрын
Intha application ownere cm of tamilnadu stalin daughter thanam
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Idhukku oru oru visayam dhan pannanum, ungalukku kadam vendum yendral bank poi vanga vendum, silar indha Madhiri APP'la dhan vaanga raanga.
@karthivssan770
@karthivssan770 2 жыл бұрын
அசிங்க அசிங்கமாக திட்ட வேண்டும்
@glorytojesus9140
@glorytojesus9140 2 жыл бұрын
Unga mobile ku Vara yentha link click panathinga normal msg or whatsap msg ....yethuva irunthalum click panathinga
@raju1950
@raju1950 2 жыл бұрын
Why police cannot contact their other state counterparts and arrest them imdtly. Police should do encounter of such criminals.
@jpstudio193
@jpstudio193 2 жыл бұрын
இதற்கு யாரும் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி வருகிறீர்களா.... நானும் கேட்டுகொள்கிறேன் தயவு செய்து இந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்......
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
If cyber crime department shows its attention to this case, they can get to the root of this gang in no time.
@indian6958
@indian6958 2 жыл бұрын
But will they?
@demoaccountv1389
@demoaccountv1389 2 жыл бұрын
Question is when will they??? Why this issue is not spoken already by all in Tamil Nadu.... This news needs attention NOW
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
Those people who floated that APP Loan company might be doing their side of influence to scuttle any probe or investigation on their activities,..or who knows they might have given a cutting to law enforcement agencies. This is a Money making racket spread throughout India,.the syndicate might be making huge business in this racket. Only thing that is possible is, people must be aware and not keep clicking everything they see as part of a message. If people are behaving like lame ducks, then scams will continue to happen.
@Rocky_Rocks
@Rocky_Rocks 2 жыл бұрын
@@indradevabhakt6244 avlo periya pundungi lam avanaga kidayathu.. 5 thousand 10 thousand nu ku emathura silra pasanga. For police its just a petty case. So they dont care about it. Elaiguku ennai ku police help pannathu. Paavam makkal..
@yazeemoh
@yazeemoh 2 жыл бұрын
😂😂😂🤣🇮🇳💩🖕🏼
@shankarshan407
@shankarshan407 2 жыл бұрын
இதில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. காரணம் அரசின் செயலிகளையே முடக்கும் நிகழ்வுகளும் ஆன்லைனில் நடந்து கொண்டு தான் உள்ளது. நாம் தான் இதில் தெளிவாக இருக்க வேண்டும்.
@vignesh4162
@vignesh4162 2 жыл бұрын
Intha vatakans tholla thanga mudiyala paaaa🤦‍♂️
@ancienttimes8694
@ancienttimes8694 2 жыл бұрын
Crct
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 2 жыл бұрын
இது காவல்துறை மற்றும் நீதித்துறையின் செயலற்ற தன்மையின் வெளிப்பாடு.
@englishsankaran369
@englishsankaran369 2 жыл бұрын
It has happened to me also but I did not pay single rupee... May be the caller might have committed suicide as i scathed him a lot.
@NaveenJolster
@NaveenJolster 2 жыл бұрын
Never accept permission for contacts gallery location for unknown apps or even for apps that asking unnecessarily.
@anbunathan6589
@anbunathan6589 2 жыл бұрын
இந்த மாதிரியான செயலிகளை இஸ்ரேல் போன்ற சிறிய நாடுகளால் தடை செய்ய முடியும் போது இவ்வளவு பெரிய இந்தியாவில் தடை செய்ய முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.
@mjtube7990
@mjtube7990 2 жыл бұрын
இங்கு எதுதான் சரியாக இருக்கிறது
@mpnm9255
@mpnm9255 2 жыл бұрын
Same problem for my friend.
@reenali110
@reenali110 2 жыл бұрын
Same thing happened to me... From 3 years iam facing tortures and threating calls from agents
@shsd7052
@shsd7052 2 жыл бұрын
Day by day this type of crime is coming in news..
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 2 жыл бұрын
Google இதற்கு துனை போகிறது
@vancedyoutube4087
@vancedyoutube4087 2 жыл бұрын
Sim card must be revaildated with strict rules
@harapriyavictor3935
@harapriyavictor3935 2 жыл бұрын
100 %true sir because my family also same problem please help They asked Korana inrest ku intrest 🙏
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 2 жыл бұрын
Reliance pera8 use panni kalvikkadwnai miratturanunga bank makkalukku kudutha kadanai vasool Panna theriyuthu panamuthalaigalidam kadankuduthuttu vasoolikka mudiyame reliance porvaiyil rowdingalai anuppuranunga
@bubblecheeks1352
@bubblecheeks1352 2 жыл бұрын
With so much technology around,it's a pity they can't stop these things....
@krishnarajkrishnaraj2103
@krishnarajkrishnaraj2103 2 жыл бұрын
WhatsApp settings storage and data. When using mobile data photos, Audio, videos, Documents, off. when connected on WiFi photos, Audio,videos, Documents off. Automatic download Stop.
@Arrow369
@Arrow369 2 жыл бұрын
இதற்குத்தான் எந்த காரணத்திற்காகவும் கடனே வாங்க கூடாது..
@thamizhandinesh2926
@thamizhandinesh2926 2 жыл бұрын
என் தம்பிக்கும் இதே பிரச்சினைகள் வந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்
@rbtamilmedia
@rbtamilmedia 2 жыл бұрын
என்ன செய்தார்
@rajatn5894
@rajatn5894 Жыл бұрын
Amount kattunara
@prahladnatchu
@prahladnatchu 2 жыл бұрын
காவல் துறை யினர் நினைத்தால் இதர்க்கு ஒரு முடிவு கட்ட லாம்
@rainborainbo6717
@rainborainbo6717 2 жыл бұрын
செல்போனை பேசுவதற்கும் நமக்குத் தேவையான நல்ல தகவலை பார்ப்பதற்கும் பெறுவதற்கும் மட்டும் பயன்படுத்த வேண்டும்.. முக்கியமாக நமது படத்தையோ நமது குடும்ப பெண் உறுப்பினர்கள் படத்தை கண்டிப்பாக வைத்திருக்கக் கூடாது... செல்பி கேமராவை ஆப் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்...
@aruldelson4014
@aruldelson4014 2 жыл бұрын
Nalla soluvanga madam nalla palam mathery kadha kadan kaluthai nerikum
@onlyfacts7570
@onlyfacts7570 2 жыл бұрын
Same thing happened with my relative.. They are very worst they merge photos very worst and blackmail.. We gave police complain but no use
@balajitmgl
@balajitmgl 2 жыл бұрын
Before clicking any link we should think twice.
@muthusai9545
@muthusai9545 2 жыл бұрын
நானும் 40000 வரை Loan வாங்கி ஒரு வருடமாக கட்டவில்லை. அழைப்பு வந்தால் எடுக்கமாட்டேன். எடுத்தாலும் Padan. Padann. என்று பல முறை கூறுவேன்.அவனே Call ஐ Cut பண்ணிடுவான்.
@Pr28-10
@Pr28-10 2 жыл бұрын
Idhu onnu rendu illa oru naalaiku thousands cases intha mari iruku government idhuku oru solution odane pannanum pls
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
பண மதிப்பு : + ௧டைசி காலத்தில், காமராஜர், சட்டைப்பையில் இருந்த, பணத்திற்கு மதிப்பதிகமா‌ ? + நம், தலைவர்(கள்), சுவிஸ் நாட்டு, வங்கியில் வைத்திருக்கும், பணத்திற்கு, மதிப்பதிகமா‌ ?
@rgvlogs1512
@rgvlogs1512 2 жыл бұрын
Swiss bank la irukrathutha bro
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
@@rgvlogs1512 மிகச் சரி. தூரத்திலுள்ள சொர்க்கத்தை விட, இறைவன், அருகில் உள்ள நரகமே, சிறந்ததாகும்.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
ஒட்டுமொத்த குப்பை செயலிகளையும் தடை செய்யவேண்டும் மத்திய அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!?
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 2 жыл бұрын
உங்கள் செய்தி வாசிப்பு இன்று சிறப்பு சகோ...இன்னும் கொஞ்சம் இழுத்து வாசிப்பதை நிறுத்துங்கள் சகோ இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோ..
@rames734
@rames734 2 жыл бұрын
ஏவனும் தான் இஷ்டப்பட்டு தான் அந்த செயலி பதிவிறக்கம் செய்தேன் என்று எதும் ஒப்புக்கொள்ளவில்லை.
@soniyayazhini6930
@soniyayazhini6930 2 жыл бұрын
Correct.
@sktamil2969
@sktamil2969 2 жыл бұрын
Bro nan urgent ku amount eduthen 1200 kuduthutu 7days la 3000 return pannanum appavum parava illa nu pay pannalum amount pay aagala nu solli marubadiyum amount poda solluvanga
@rames734
@rames734 2 жыл бұрын
@@sktamil2969 Neenga, konjam jakradhaiya irunga. Andha application inimel use illa, adha delete pannunga, permission contacts and gallery koduthirundha adhellam, block pannunga. Safety mukkiyam
@sktamil2969
@sktamil2969 2 жыл бұрын
@@rames734 athulam panni one year aaguthu bro still random number la irunthu blackmail pannuvanga police kita po evankita vena po nu solluvan
@rames734
@rames734 2 жыл бұрын
@@sktamil2969 Ethukum oru FIR pottu vainga... Bro
@kingofmantra
@kingofmantra 2 жыл бұрын
This trend is similar in Malaysia and Singapore. Loanshark got your details and tell you take money. Be careful
@user-bv8ee6or4e
@user-bv8ee6or4e 2 жыл бұрын
கடுமையான நடவடிக்கை எடுக்கபடவேண்டும்
@flavoredjungle284
@flavoredjungle284 2 жыл бұрын
Bro ivanga ellam onnum panna mudiyadhu. Avanunga irukkura edatha kooda ivanga kandu pudikka mudiyadhu. Naanum appadi thaan maati irukken complaint kuduthu 3 weeks aagudhu. Ippo naan en friends circle ku inform pannittu sim eh odaichi pottutten
@gokuldharani_official8534
@gokuldharani_official8534 2 жыл бұрын
Ithey maari neraiya nadakuthu ithunaala neraiya ponnunga pasanga life paathikapaduthu so pls tn govt action edukanum .....
@narayanannarayanan5157
@narayanannarayanan5157 2 жыл бұрын
Intha mathiri news podum pothu ! Antha loan app name podunga sir
@anandharaj2433
@anandharaj2433 Ай бұрын
Secure backup
@paarichandrasekaran8365
@paarichandrasekaran8365 2 жыл бұрын
This is a biggest crime !!! But when he shouts the police I felt happy. Namma police eppovavathu mathavanuku mariyaatha koduthurukaangala. Theavathaan
@yesiknowjava
@yesiknowjava 2 жыл бұрын
But this police personnel was doing his duty. So how can you be happy. This police officer had maintained his decorum. Shame on that bastard scammer.... These dog scammers hand and legs should be cut and be made to beg in the streets
@k.divyasenthildivya1386
@k.divyasenthildivya1386 2 жыл бұрын
Indha mathiri enakum pannanga 2weeks munnadi syber crime la sonna but complaint edukala...
@vinothkumarrajendran5674
@vinothkumarrajendran5674 2 жыл бұрын
Super sir tq inform tq sir
@Darkknight-tz8qy
@Darkknight-tz8qy 2 жыл бұрын
Ithukutaan iphone la Ask apps not to track nu oru option varum entha apps download pannalum. Namma athayum ok nu click panna mattum taan antha apps ala namma phoneye pakka mudiyum. Konjam privacyarukalam androida vida iphonela
@saifurtest1857
@saifurtest1857 2 жыл бұрын
வடக்கு toyli பசங்க அட்டூழியம் அதிகமா போகுதே.....
@nanandan8400
@nanandan8400 2 жыл бұрын
Ithumathiri en frndsku previous week நடந்துச்சு
@kalaivanivimalya8549
@kalaivanivimalya8549 2 жыл бұрын
Same enga husband kum edhupola torcher vandhuchu but Naga enga friends and relatives ku spam nu solitom police ku inform paniduvom
@user-hh5zv4qi7m
@user-hh5zv4qi7m 2 жыл бұрын
சூப்பர் sir நீங்க ஓரு வுதவே மாக்கள் பாவம் என்ன செய்வார்கள் என்று
@bharathp1221
@bharathp1221 2 жыл бұрын
Same issue faced me
@kavikarthi3470
@kavikarthi3470 2 жыл бұрын
இவனுகள ஏதாவது pannunka சார் இவனுங்கள நிம்மதி இல்லாம இருக்குறாங்க குடும்பத்துலயும் நிம்மதி இல்லாம அவங்களால வேலையும் சரியா செய்யமுடியாம மனசுகஷ்டப்பட்டு இறக்க நேரிடுது
@MotoG-kf1by
@MotoG-kf1by 2 жыл бұрын
CM sir, citizens are suffering ithu elam teriyutha ila ithan vidiyal aatchiya?
@thirumalaikumaran4722
@thirumalaikumaran4722 2 жыл бұрын
Same experience last month..True incident
@rajatn5894
@rajatn5894 Жыл бұрын
Bro amount kattutengala
@krishnakumaripalayil
@krishnakumaripalayil 2 жыл бұрын
Adichhukooda keppanga solliratha momentah.....intha vadakkanunga eppavum Southanungala yemathhurathaye pozhappa vachhirukkanunga......munthi 70...80...kalla mixi, tape recoder, two in one nu solli Paisa anuppa solli, sengalla parcel anuppuvanunga....yenna technology vanthalum, yemathhurathukke use pandrvanungappa intha vadakkans.....intha IAS, IPS, IFS ithellam pass panni varra vadakkansllam ozhunga yezhuthithhan pass pandranungala......illa copy adi, fraud, pithhalaattam panni pass pandranungala......romba naala doubt.....athum ippa irukkara poi puluki govt. vera......🤬🤬😠😠😠🤔🤔
@davidantonyraj302
@davidantonyraj302 2 жыл бұрын
Same problem I faced I didn't respond to the messages the send SMS to all my mobile conduct .i have not taken any loan but they started touching me
@vichusatz3185
@vichusatz3185 2 жыл бұрын
How u felt when they touched u?
@shahulhameed4114
@shahulhameed4114 2 жыл бұрын
Please give police complaints
@braveman9787
@braveman9787 2 жыл бұрын
That police conversation 🤣🤣🤣🤣 mummy pavam daddy pavam 🤣🤣🤣🤣
@suriyakumarshanmugavel3201
@suriyakumarshanmugavel3201 2 жыл бұрын
No funny at all. Avanga situation avangakuku thaan theriyum bro
@sarveshcomrade
@sarveshcomrade 2 жыл бұрын
@BRAVE MAN Come on bro , have some maturity 🙄
@sds8028
@sds8028 2 жыл бұрын
அரசு சீருடை பணியில் இருப்பவர்கள் உ.பி. பிகாரி அளவிற்கு தாழ்ந்து பேசமுடியாது. கண்டிப்பாக தமிழ் நாடு காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
@yesiknowjava
@yesiknowjava 2 жыл бұрын
Have little common sense when making fun of sensitive issues
@YouTubeAranga
@YouTubeAranga 2 жыл бұрын
@@sarveshcomrade oruthan kastathulaa comedy pandradhu dhaa maturityaa?
@user-fj5ev6bn1e
@user-fj5ev6bn1e 7 ай бұрын
Unmai sir . Enakum nadanthuladu
@aliveinstyle6830
@aliveinstyle6830 2 жыл бұрын
Yes, I know this type of message received me about my friend, they are fracking group. They told he is mother, f...., and sister f....., please control this type of apps from playstore. The central government of India was take more seriousness please...
@manimaransanju8627
@manimaransanju8627 2 жыл бұрын
Y don't u, not share the application name in ur news channel
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 жыл бұрын
Wat fin min of india dng on nirm wat rbi dng
@truegodtestimony1409
@truegodtestimony1409 2 жыл бұрын
Kredit bee , cashbean, dhani , idhupondra apps ah download pannadheenga
@keerthikiki1310
@keerthikiki1310 2 жыл бұрын
Aama nanga 1 month before police same issue ku complaint pannom....Bt ithuku laa neega tha safe ah irukkanum nu... Nanga eluthina mariye oru return letter type panni case ah vapouse vangitaa🥺🥺
@kingslysebastin7523
@kingslysebastin7523 2 жыл бұрын
Thiruttu police
@Relax-md4rg
@Relax-md4rg 2 жыл бұрын
UPI Id ஐ வைத்து அவரிகளை கண்டு பிடிக்கலாம்
@poornima8540
@poornima8540 Жыл бұрын
How
@suganyaperumal3002
@suganyaperumal3002 6 ай бұрын
Is there any complaint number to stop these scam
@arulraj-yr7sz
@arulraj-yr7sz 2 жыл бұрын
Vadkan sankil gurp
@mohamedabbas7970
@mohamedabbas7970 2 жыл бұрын
அந்த ஆப் பெயர் ஏன் வீடியோவில் காட்ட படவில்லை ஆப் பெயர் தெரிந்தால் இனிமேல் யாரும் டவுன்லோட் செய்ய மாட்டார்கள் இல்லையா
@akil007123
@akil007123 2 жыл бұрын
Good question.but no answer. Because its India..
@sujus5025
@sujus5025 2 жыл бұрын
விடியல் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் இந்த செயலுக்கு 😥💸💸💸💸
@dinogaming3165
@dinogaming3165 2 жыл бұрын
Avargalidam mamool ketka vasalil poi nirkum.
@its_me_S_A_R_A
@its_me_S_A_R_A 2 жыл бұрын
Frnds 3rd party apps ah யாரும் maximum install panathinga முக்கியமா ads வர apps அதிகமா use பண்ணாதீங்க..... வீட்டுல கொழந்தைங்க நம்ம phonela எதனா games install பன்னிருவங்க நமக்கு தெரியாம so அதலாம் கொஞ்சம் பாத்துக்கோங்க உஷாரா இருங்க 🙄
@Sathishkumar-zr4dn
@Sathishkumar-zr4dn 2 жыл бұрын
I'm also facing the same situation...
@meenatchisundaram8314
@meenatchisundaram8314 2 жыл бұрын
இந்த கடன் வாங்ககூடாது.என்ற எச்சரிக்கை செய்தும் ஏன் தவறு செய்து பின் வருந்த வேண்டும்.தயவுசெய்து இவரை பார்த்து மக்கள் விழிப்புணர்வு கொள்ளுங்கள்.
@slakshmi3157
@slakshmi3157 2 жыл бұрын
என்ன செயலி என்று சொல்லவேண்டும். அரசு மக்கள் பக்கம் இல்லை என்பதை இந்த பதிவு சொல்கிறது. மீண்டும் பலர் இந்த செயலி தெரியாமல் பதிவு இறக்கம் பண்ணலாம்.
@nadarajanmuthukumarasamy619
@nadarajanmuthukumarasamy619 2 жыл бұрын
மக்கள் app download செய்யும் போது எதுவும் செக் பண்ணாமல் permission கொடுத்து விடுகிறார்கள்...அதன் விளைவுதான் இது.. மக்களின் இல்லாமையை மோசடி கும்பல் பயன் படுத்தி கொள்கிறது...
@sakethkumar8638
@sakethkumar8638 2 жыл бұрын
Mostly are RBI approved what the fick is rbi and Google doing all government wants is gst on processing fee and they'll let anyone give that
@Khan-xg5wi
@Khan-xg5wi 2 жыл бұрын
I have never bought any credit.. But i received a whatsapp msg.. Scolding me. . They i received multiple call. . U scold them back and never received their call.
@sureeyapk2180
@sureeyapk2180 2 жыл бұрын
Please help me too. Iam also getting calls like this..!!
@dhayaavillsan4132
@dhayaavillsan4132 2 жыл бұрын
I had this problem ✌️
@Ganeshbaki
@Ganeshbaki 2 жыл бұрын
4 month munadi same issue enakum achu, police statiin, cyber crime rendume poi complain panitan. No use, last ah whatsapp ah uninstall paniten,
@perarasana5986
@perarasana5986 2 жыл бұрын
Bro whatsapp Uninstall panita call panrathu ilaya
@Ganeshbaki
@Ganeshbaki 2 жыл бұрын
@@perarasana5986 ama bro avanga main ah system la fake numbers vachi whatsapp call than panuvanunga. Direct ah call rare than. Apadi panalu ignore panunga. Namma bayam avanunga balam.
@BVetriwin7308
@BVetriwin7308 2 жыл бұрын
4.27 why blood same blood
@aashishsumathy8288
@aashishsumathy8288 2 ай бұрын
Pls police officers help us we r in critical situation do something to stop this kind scam loans
@jenin.n1187
@jenin.n1187 2 жыл бұрын
The duality of India...
@TheDiockson
@TheDiockson 2 жыл бұрын
Simple... Don't borrow ... Don't be sorrow.
@rajeshsivan7014
@rajeshsivan7014 2 жыл бұрын
Use the mobile in a good way ..Not like amateur way
😳 Все русские уже знают итальянский?🇮🇹
00:15
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
LOAN APPS ⚠️ SCAM ‼️ | Madan Gowri | MG
11:23
Madan Gowri
Рет қаралды 453 М.
😳 Все русские уже знают итальянский?🇮🇹
00:15