Minister SS Sivasankar -ஐ தோற்கடிக்க நடந்த உள்ளடி வேலை! | Mr Minister | DMK

  Рет қаралды 88,010

Tamilnadu Now

Tamilnadu Now

Күн бұрын

In this episode of Mr. Minister, Let's briefly discuss about Minister SS Sivasankar. How an engineer turned into a politician? Who worked against his victory? What are controversies he faced as a minister? Watch the full episode.
#SSSivasankar #MinisterSivasankar #mrminister #dmk #mkstalin
__________
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
For bookings call 9940882200
____
Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
Join Sharechat - sharechat.com/...
Join Moj - mojapp.in/@tam...
Join Josh - m.myjosh.in/6O...
Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer : Jo Stalin
Camera - Balaji G, Varun Prasad
Art Works - Sasi Maaries
Editor - Rajesh Kannan
Voice over & Episode Producer - Vignesh.T
Channel Manager - Ganesh Ravichandran
Creative Head - Ki.Karthikeyan
Business Head - Ganesh Murugan
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnadunow
Twitter - / thetamilnadunow
Telegram - t.me/thetamiln...

Пікірлер: 206
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e Жыл бұрын
திமுகவின்இன்றைய‌இளைஞர்கள்சிவசங்கர்போன்றசீனியர்தலைவர்களின்செயல்பாடுகளைஉள்வாங்கிசெயல்படவேண்டும்.
@arunagiri1421
@arunagiri1421 Жыл бұрын
திரு. அமைச்சர் சிவசங்கர் அவர்களிடம் எனக்கு சில அனுபவங்கள் உண்டு. இதில் குறிப்பிடப்பட்ட எல்லாமே உண்மை. இவரை சந்திக்கச் சென்றால் எளிமையாக சந்தித்து விடலாம்.பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பார்.ஆனால் அதிகாரிகள் சொல்வதைத்தான் கேட்பார். அல்லது அமைச்சர் சொல்வதை அதிகாரிகள் கேட்க மருக்கிரகள் என்றும் கொள்ளலாம்.இது என் அனுபவம்.
@srivithyaanbu6340
@srivithyaanbu6340 Жыл бұрын
உண்மை உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் நன்றாக உள்ளது
@KurunthagavalTamil
@KurunthagavalTamil 3 ай бұрын
மாண்புமிகு போக்குவரத்துரை அமைச்சர், அரியலூர் அரிமா அண்ணண் சாசி சிவசங்கர் அவர்களுக்கு எங்கள் நன்றியும் வாழ்த்துக்களும். திமுக பெரியகருக்கை கிளை
@jayasubash9975
@jayasubash9975 Жыл бұрын
சிவ சங்கர் சாருக்கு வாழ்த்துக்கள்... உங்கள் சமூக நல் இனக்க பணி என்றும் தொடர வேண்டும்...
@arunkumarpoopathi5991
@arunkumarpoopathi5991 Жыл бұрын
அரியலூர் மாவட்ட செந்துறை ஒன்றியம் மருவத்தூர் ஊராட்சி பா.ம.க சார்பாக அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
@Sk5678.
@Sk5678. Жыл бұрын
@@paulv3660 ஏண்டா பாவாட பயலே 🤣கதறுற....
@saparisapari2141
@saparisapari2141 2 ай бұрын
அரியலூர் மாவட்டத்தின் போர்ப்படை தளபதி எங்கள் அண்ணா SS சிவசங்கர் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் மன்னின் மைந்தன் ❤❤❤❤
@elavarasi.s9034
@elavarasi.s9034 4 ай бұрын
❤❤ periyar, Ariyalur,rosayaa,a.raasa,semparuthi
@elavarasi.s9034
@elavarasi.s9034 4 ай бұрын
❤❤ gold gold gold gold gold minister 😘😘😘😘😘
@s.r.prithivitajan1018
@s.r.prithivitajan1018 Жыл бұрын
எங்கள் மாண்புமிகு அமைச்சர் மன்னவர் அவர்கள் 🖤❤️
@dhamotharan8636
@dhamotharan8636 Жыл бұрын
உங்கள் குழுக்கு நன்றி
@s.r.prithivitajan1018
@s.r.prithivitajan1018 Жыл бұрын
தா.பழூர் ஒன்றிய திமுக (மே) சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 🖤❤️✨💐🖤❤️🙏👑🙏🖤❤️🖤❤️🖤❤️🖤❤️
@vijayakumarvkumar4183
@vijayakumarvkumar4183 Жыл бұрын
அரியலூர் எங்கடா முத்திரையர் பெருண்பான்மை ?
@maran9910
@maran9910 Жыл бұрын
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் SSS அவர்களின் செயல்பாடுகள் மற்றும் வரலாற்றை பற்றிய மிகச் சிறப்பான காணொளி வழங்கியமைக்கு @Tamilnadunow யூட்யூப் சேனலுக்கு நன்றி... அரியலூர் தெற்கு ஒன்றிய திமுக...
@chairmanarunasalam2677
@chairmanarunasalam2677 Жыл бұрын
ஐயா அமைச்சர் அவர்களுக்கு எங்கள் ஊர் பூபாண்டியாபுரம் கிராமம் குலையநேரி( po) v. K.புதூர் தாலுகா தென்காசி மாவட்டம் எங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் முதியோர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் ஐந்து கிலோ மீட்டர் நடந்தே செல்லும் அவலம் உள்ளது பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை ஆதலால் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@ManoharManohar-fi3kv
@ManoharManohar-fi3kv 6 ай бұрын
அருமையான பேச்சு திறமை
@ramanandampillai3968
@ramanandampillai3968 Жыл бұрын
வாழ்க வளர்க நற்பண்புடன்
@muthamizh7873
@muthamizh7873 Жыл бұрын
விழாக்காலங்களில் சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவது என்பது சவாலாகவே இருந்தது அண்ணன் எஸ் எஸ். சிவசங்கர் அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்கும் வரை..
@elaamuruganelaa7894
@elaamuruganelaa7894 Жыл бұрын
நல்ல இருக்கு
@arunajith475
@arunajith475 Жыл бұрын
Super sir
@santhoshraj8079
@santhoshraj8079 Жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@veerapandiyan7670
@veerapandiyan7670 Жыл бұрын
அருமை அற்புதம். இதுவரை கண்டிராத பதிவு....வாழ்த்துகள. கவிஞர் லீரமுரசு
@vikramkrishna6050
@vikramkrishna6050 Жыл бұрын
அரியலூர் மாவட்டத்திற்கே சிறப்பானவர் எங்கள் திரு Ssஅவர்கள்
@jayaprakashp4397
@jayaprakashp4397 Жыл бұрын
நீண்ட நாள் கோரிக்கை. எங்கள் முகவரி, எங்கள் அண்ணன் சா. சி. சிவசங்கர் அவர்களை பற்றிய இந்த காணொளிக்கு நன்றி..
@CKSARAN
@CKSARAN Жыл бұрын
பெரம்பலூர், அரியலூர் னு வந்தாச்சு அப்படியே பக்கத்துல இருக்குற இலால்குடி MLA செளந்தரபாண்டியன் வரலாறு பற்றி வீடியோ போடுங்கள். Waiting for lalgudi MLA soundara pandian Story and record
@pmtarundmk5955
@pmtarundmk5955 Жыл бұрын
பத்திரமாத்து தங்கம் எங்கள் தோழர் சோழன்...
@chandrasekarraja7374
@chandrasekarraja7374 3 ай бұрын
முன்னாள் வன்னியர் சங்கத்தின் தலைவர் அண்ணன் மாவீரன் ஜெ . குரு அவர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா
@andavarraman3767
@andavarraman3767 Жыл бұрын
Super
@chairmanarunasalam2677
@chairmanarunasalam2677 Жыл бұрын
தமிழ்நாடு நவ் சேனலுக்கு நன்றி இது போன்ற நல்ல அரசியல் தலைவர்களை தெரிவித்தர்க்கு அரசியல் என்றாலே சில தப்புகளை செய்துதான் தலைவர் ஆகுவார்கள் என்று நினைத்தேன் இதுபோன்று அரசியலுக்கு வரவேண்டும் என்று தோன்றுகிறது தமிழ்நாடு நவ் சேனல் ரொம்ப பிடிக்கும்
@pmvpmv6626
@pmvpmv6626 Жыл бұрын
எங்கள் தலைவன் வாழ்த்துக்கள் அண்ணா
@Satheeshkumar-zy9wq
@Satheeshkumar-zy9wq Жыл бұрын
1st view .. 1st comment .. Respect to S.S. Sivasankar annan
@dharanisri1077
@dharanisri1077 5 ай бұрын
Thanks very much brother your excellent information
@velarts11
@velarts11 Жыл бұрын
அத்தியூர் பெ.ஆ. வேல்முருகன் இளைஞரணி சார்பாக வாழ்த்துக்கள் மாண்புமிகு அண்ணா..
@veerapandiyan7670
@veerapandiyan7670 Жыл бұрын
எங்கள் உடல் பொருள் ஆவி மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர்
@newbird_official3569
@newbird_official3569 27 күн бұрын
Ariyalur Arimaa...🎉🎉🎉🎉❤❤❤❤❤
@manisadha1381
@manisadha1381 Жыл бұрын
Congratulations
@SmartsNet1852
@SmartsNet1852 Жыл бұрын
ஸ்டாலின் அண்ணா அவர்கள் நேர்த்தியான பேச்சு சூப்பரா இருக்கு
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
நல்ல விளக்கம் சகோ
@kamalakkannan8397
@kamalakkannan8397 Жыл бұрын
mass Annan 🖤❤️
@travelwithtjbarath100
@travelwithtjbarath100 Жыл бұрын
Super ji
@manikandanks8374
@manikandanks8374 Жыл бұрын
Thangamani pathi podunga ❤❤
@s.r.prithivitajan1018
@s.r.prithivitajan1018 Жыл бұрын
எங்கள் தா.பழூர் (மேற்கு) ஒன்றிய திமுக... அண்ணன் வா.சௌந்தர்ராஐன் அவர்களின் மன்னர் மாண்புமிகு அமைச்சர் தோழர் சோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🖤❤️💐🖤❤️✨💐🖤❤️💐✨🖤❤️
@shanthielangovan3170
@shanthielangovan3170 Жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் பணி தொடர வாழ்த்துக்கள்
@mayilsamy2651
@mayilsamy2651 7 ай бұрын
Supar ayya
@s.r.prithivitajan1018
@s.r.prithivitajan1018 Жыл бұрын
எங்கள் மாண்புமிகு அமைச்சர் என்றும் எங்கள் மனதில் 🖤❤️✨✨✨💐💐✨✨✨✨✨
@அரியலூர்அன்பு
@அரியலூர்அன்பு Жыл бұрын
Kaduvetti guru va pathi video podunga
@90s-lovely
@90s-lovely Жыл бұрын
Avar periya thiyagi.... Samuga sevagar
@rathirevathi1983
@rathirevathi1983 Жыл бұрын
அனைத்து கட்சி உடையார் சமூகத்தினர் ஒன்று சேர்ந்து.
@ramanandampillai3968
@ramanandampillai3968 Жыл бұрын
மிக சிறந்த பதிவு.
@vigneshvel586
@vigneshvel586 Жыл бұрын
🔥
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 Жыл бұрын
எங்கள் அண்ணன் ❤❤❤❤❤
@girim6905
@girim6905 Жыл бұрын
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் ஆர் சக்கரபாணி பற்றி வீடியோ make pannunga
@maheshk3260
@maheshk3260 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@yogeswaranraja7938
@yogeswaranraja7938 Жыл бұрын
Aduthu Mr Alagiri avargalai patri Mr Thalaivar thoguppu la pathivu podunga tholare…. Very fantastic info
@veerapandiyan7670
@veerapandiyan7670 Жыл бұрын
என்றும் எங்கள் உயிர்நாடி அண்ணன் S.S சிவசங்கர்
@kuttishinchan
@kuttishinchan 3 ай бұрын
@drivingtamil275
@drivingtamil275 Жыл бұрын
Super ❤️
@jayarajk7109
@jayarajk7109 Жыл бұрын
💐💐😍😍😍
@vanavil3390
@vanavil3390 Жыл бұрын
நல்ல மனிதன் போல இன்று உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி🙏👍
@anbarasangovindarasu4161
@anbarasangovindarasu4161 Жыл бұрын
😊😊😊
@anbarasangovindarasu4161
@anbarasangovindarasu4161 Жыл бұрын
😊😊😊😊
@velmuruganrr2811
@velmuruganrr2811 Жыл бұрын
சிறந்த மனிதர் வாழ்த்துக்கள்.💐💐💐💐
@KurunthagavalTamil
@KurunthagavalTamil 3 ай бұрын
5/5 mark நான்..
@dharanisri1077
@dharanisri1077 5 ай бұрын
Super super super super super super super
@indiancinemalover2909
@indiancinemalover2909 Жыл бұрын
😍😍😍😍
@socialviews5868
@socialviews5868 Жыл бұрын
Great DMK men👍👍👍
@veerapandiyan7670
@veerapandiyan7670 Жыл бұрын
அருமையான பதிவு
@gunasekarsekar702
@gunasekarsekar702 Жыл бұрын
Superb politicians. .....
@velmurugand7229
@velmurugand7229 Жыл бұрын
Devanoor melatheru dhanarasu magan VELMURUGAN avargalin sarbaga annan sivasankar transport minister vaalthukal melum ungal panigal thodara vaalthukal
@rajantamil2074
@rajantamil2074 Жыл бұрын
Nice history
@aruldeivasigamani750
@aruldeivasigamani750 Жыл бұрын
ஜானகி அம்மாள் மொத்தம் 28நாட்கள் தான் முதல்வர் ஆக இருந்தார். பிறகு சுமார் ஓர் ஆண்டு காலம் ஜனாதிபதி ஆட்சி நடந்தது அதே போல் 1989 இல் முதல்வர் ஆன கலைஞர் 2 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தினார்
@erkrishchennai
@erkrishchennai Жыл бұрын
20 month
@abileshsriram5964
@abileshsriram5964 Жыл бұрын
என் சமூகதள ஆசானுக்கு அன்பு அண்ணன் சா.சி.சிவசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@abubakkarsiddiquems9300
@abubakkarsiddiquems9300 Жыл бұрын
அற்புதம்
@baskaranm.baskaran3017
@baskaranm.baskaran3017 Жыл бұрын
My best minister
@aravindha4662
@aravindha4662 Жыл бұрын
1.பெரியார் 2.அரியலூர் 3.ரோசய்யா 4.ஆ.ராசா 5.செம்பருத்தி
@prabakaranvengatesan9093
@prabakaranvengatesan9093 Жыл бұрын
🖤❤️
@mukeshmurali9030
@mukeshmurali9030 Жыл бұрын
5 Correct
@naveenselvan1103
@naveenselvan1103 Жыл бұрын
அமைச்சர் கோசி.மணி பற்றிய வீடியோ வேண்டி கேட்டுக்கொள்கிறோம்
@ArunKumar-de8ul
@ArunKumar-de8ul Жыл бұрын
Good👍...
@வசந்தகுமார்மகாலிங்கம்
@வசந்தகுமார்மகாலிங்கம் Жыл бұрын
4/5 answer
@natarajanm1369
@natarajanm1369 Жыл бұрын
ஆர் ராசா
@naveenkumark3203
@naveenkumark3203 Жыл бұрын
mr.thalaivar natham viswanathan pathi podunga bro
@mohamedaslam6201
@mohamedaslam6201 Жыл бұрын
S.P. Velumani(KINGMAKER) and K.A.Senkottaiyan pathi poduga thalaivare❤
@Mersal-cw8qk
@Mersal-cw8qk Жыл бұрын
Va thala
@backpackingjohn4350
@backpackingjohn4350 7 ай бұрын
His speech in neeya Naana is unforgettable ❤
@hjhvhjhjvkjb
@hjhvhjhjvkjb Жыл бұрын
mister minister for finance minister ptr
@baskaranboss3239
@baskaranboss3239 Жыл бұрын
இதே போன்று பென்னாகரம் தொகுதியில் அண்ணன் இண்பசேகரன் அவர்கள் அன்புமணி அவர்களை தோற்கடித்தது பற்றியும், இன்பசேகரன் இப்போது பழி வாங்க பட்டது பற்றியும் ஒரு கவர் ஸ்டோரி போடுங்க அண்ணா
@baskaranboss3239
@baskaranboss3239 Жыл бұрын
இன்பசேகரன் அவர்களும் இளம் வயது mla மற்றும் மாவட்ட செயலாளர், அவரை பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ்
@baskaranboss3239
@baskaranboss3239 Жыл бұрын
இன்பசேகரன்
@naveenkumark3203
@naveenkumark3203 Жыл бұрын
natham viswanathan pathi podunga
@kannanvellaisamy1729
@kannanvellaisamy1729 Жыл бұрын
Unique program 👌
@g.sekhargurudsmi4960
@g.sekhargurudsmi4960 3 ай бұрын
முத்திரையர் அல்ல மூப்பனார் சமூகம் தான் அரியலூர் தொகுதியில் வாக்குகள் அதிகம்.
@skylifemedia4570
@skylifemedia4570 Жыл бұрын
Meyyanathan video podunga
@jagadeeshmech4638
@jagadeeshmech4638 Жыл бұрын
Please🙏🙏🙏 upload 👉k.A sengkottiyen👈 history...
@vig1984
@vig1984 Жыл бұрын
Need ko.c.mani in mr thalaivar...
@elavarasanramamoorthi2002
@elavarasanramamoorthi2002 Жыл бұрын
5/5
@monish279
@monish279 Жыл бұрын
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பற்றி போடுங்க
@aravindhanselvaraj850
@aravindhanselvaraj850 Жыл бұрын
One of the Gem in Thalaivar's Empire 🖤❤️
@subbiahmuthusamy1861
@subbiahmuthusamy1861 7 ай бұрын
Iyya kelampakkam New Bus Stand grievances should take immediate attention sir there are lot of public complaints daily.
@dhanadinesh8397
@dhanadinesh8397 Жыл бұрын
எங்கள் அண்ணன் அரியலூா் மாவட்டத்தின் மண்ணின் மைந்தேன் நிரந்தர சட்டமன்ற உறுப்பினா் SS சிவசங்கா்
@natarajanm1369
@natarajanm1369 Жыл бұрын
அரியலூர்
@adarshtp8808
@adarshtp8808 Жыл бұрын
Upload supreme sundar interview's second part.
@g.narayanang.narayanan-m9w
@g.narayanang.narayanan-m9w 8 ай бұрын
சூப்பர்.தாளைவர்.ஸ்ட்டலின்
@arunachalam1942
@arunachalam1942 Жыл бұрын
J. Anbazhagan dmk video anna
@irfu1994
@irfu1994 Жыл бұрын
Minister ko si mani pathi oru video podunga
@bharathikannan1388
@bharathikannan1388 2 ай бұрын
மதுரை ம. முத்துராமலிங்கம்