அடிச்சு ஆடும் செந்தில் பாலாஜி... களமிறங்கும் சீமான் ? Ravindran Duraisamy Interview | DMK | ADMK

  Рет қаралды 42,994

Minnambalam

Minnambalam

Күн бұрын

Пікірлер: 189
@Minnambalam
@Minnambalam 12 сағат бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 17 сағат бұрын
இந்த ஆளு அரைப்பவுன் மோதிரத்திற்கே படுத்தவர் இவரைக் கூப்பிட்டு விவாதிக்கிறீங்களே
@nagarajanv5955
@nagarajanv5955 15 сағат бұрын
ஒரு கிராம்
@loganathanr2445
@loganathanr2445 10 сағат бұрын
😂😂😂😂 பங்கம்
@anbazhagankuppusamy6341
@anbazhagankuppusamy6341 17 сағат бұрын
ஏன் துரை சாமி எப்போது பார்த்தாலும் சாதி சாதி என்றுதானே பேசுகிறாய் ச்சே.
@sampathkm3896
@sampathkm3896 17 сағат бұрын
என்ன செய்வது. மக்கள் சாதி பார்த்து தான் ஓட்டு போடுகிறார்கள்
@BVetriwin7308
@BVetriwin7308 12 сағат бұрын
அரசியல் கட்சிகள் ஜாதியை வைத்து தான் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள் புனிதன் மாதிரி பேசுறதை முதல் நிறுத்து
@subramaniamdurai7031
@subramaniamdurai7031 6 сағат бұрын
இவன் ஆர்எஸ்எஸ் காரன் ரவீந்திரன் துரைசாமி இவன்தான் சீமானை இயக்குவது இவர்கள் வேலையே சாதி மதமாக பிரித்து அரசியல் செய்வது தான் வட நாடு போல்
@krishnanl1367
@krishnanl1367 11 сағат бұрын
வண்ணார், நாவிதர், குயவர், மருத்துவர், முத்தராயர், மங்களா.. சும்மா இதே பல்லவிய பாடிகினு இருக்குறாரு
@loganathanr2445
@loganathanr2445 10 сағат бұрын
அந்த சாதிக்காரனுங்களை ஏமாற்றி நல்லா மஞ்சக்குளிக்கிறான் ஒரு கிராம் மோதிர நாடான்
@leelamary8230
@leelamary8230 17 сағат бұрын
இந்த சாதி வெறியனை பேட்டி எடுத்து உம் தரம் குறைந்து விட்டது
@sammu2002
@sammu2002 13 сағат бұрын
Always about caste.he don't know anything
@ttaakkeellaa
@ttaakkeellaa 11 сағат бұрын
He is a broker doing business based on caste
@nanniyankanagarajkangu7708
@nanniyankanagarajkangu7708 10 сағат бұрын
இப்படியே கதரியே .......
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 16 сағат бұрын
ஈரோடு மாவட்டத்திற்கு பல்கலைக்கழகம் புதிதாக கொண்டு வர வேண்டும்.அத்தியாவசிய தேவை
@mm-wn7ii
@mm-wn7ii 12 сағат бұрын
ரவிந்திரன் தண்ணை விட அறிவாலி பத்திரிக்கை துறையில் யாரும் இல்லை என்று கருது பவர்
@RanjithKumar-ri2bu
@RanjithKumar-ri2bu 15 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி நாடார் சீமான் நாடாரை ஆதரிக்கிறார்
@BVetriwin7308
@BVetriwin7308 12 сағат бұрын
நீ என்ன ஜாதி யாரை நீ ஆதரிக்கிற
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 15 сағат бұрын
😢துரைசாமி சொல்வது உண்மை திமுக ❤️ வெற்றி பெற்று வாகை சூடும்
@newsdove
@newsdove 7 сағат бұрын
Brilliant anchor, RDS cornered
@venkatesanm4744
@venkatesanm4744 17 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களை முதல் முறையாக கலை அவர்கள் மூக்குடைத்த தருணம் மூக்குடைத்த திறனும் என்டிஎவுக்கு பின்னடைவு பின்னடைவு அண்ணாமலைக்கு பின்னடைவு என்று ரவீந்திரன் துரைசாமி அவர்கள் வாயால் சொல்ல வைத்த நெறியாளருக்கு வாழ்த்து
@nanniyankanagarajkangu7708
@nanniyankanagarajkangu7708 10 сағат бұрын
😂😂😂 சந்தோஷப்பட்டு கோ
@ug.hacker7343
@ug.hacker7343 10 сағат бұрын
அருமையான பதிவு சீமானைகாலிபன்னநீங்இப்படியேபேசுங்க
@ManuM.P
@ManuM.P 9 сағат бұрын
Brilliant political analysis by RD
@kapildevanastroengineer1178
@kapildevanastroengineer1178 9 сағат бұрын
Good political analyser
@vincenttrichy
@vincenttrichy 12 сағат бұрын
Kalai's way of questions are perfect.
@manigandanthiruvengadam4307
@manigandanthiruvengadam4307 37 минут бұрын
கலை vs ரவீந்திரன் combo அருமை மாதேஷ் vs ரவீந்திரன் combo வ மிஞ்சிவிட்டது
@Murali_Tamil
@Murali_Tamil 11 сағат бұрын
கடந்த 20 ஆண்டுகளில், யாரும் நினைக்காத சிறந்த ஆட்சி தற்போதைய திமுக ஆட்சி என்பது மக்களுக்குத் தெரியும். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் NDA வேட்பாளர் பி.விஜயகுமார் 7.13% வாக்குகள் மட்டுமே (4வது இடம்) பெற்றார். NTK 7.57% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும், ADMK 29.79% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. திமுக 51.43% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தது. கடந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.58% (110156 வாக்குகள்) பெற்றுள்ளார். அதிமுக 25.75% வாக்குகள் பெற்றது. அ.தி.மு.க 16.7% வாக்குகளுக்குக் கீழே போனால் டெபாசிட் இழக்க நேரிடும். அதுதான் செந்தில் பாலாஜியின் அஜெண்டா. இடைத்தேர்தலில் இருந்து விலகி இபிஎஸ் சரியான முடிவை எடுத்துள்ளார்...
@pownkumar9265
@pownkumar9265 14 сағат бұрын
(2022)ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும்‌‌ (2024)ஈரோடு பாராளுமன்றப்பொது தேர்தலலையும் ஒப்பிடுறாரு இது தா ரவீந்திரன் துரைசாமியின் அரசியல் அறிவு
@sridharanyezz
@sridharanyezz 10 сағат бұрын
தமிழ்நாட்டின் வரலாற்றில் 2ம் முறையாக டெப்பாசிட் வாங்கப்போகும் நாம் டம்ளர் வேட்பாளருக்கு வாழ்த்துக்கள்🤣🤣
@selvarajand9225
@selvarajand9225 14 сағат бұрын
Thirumathi Kalaiselvi Madam your direct questions to Thiru. Ravindran Duraiswamy is really wonderful and the reply from him is not that much satisfactoy but anyhow he is a good political analyst. Madam super interview. Big salute.👍👍👍🙏🙏🙏🙏🌹🌹
@eraramu5742
@eraramu5742 13 сағат бұрын
NTK will get 30% vote from now on ❤❤❤❤❤❤❤❤❤
@ramakrishnanp5289
@ramakrishnanp5289 16 сағат бұрын
தாழ்த்தப்பட்டோர் என சொல்ல/ அழைக்க மறுப்பது ஏன்? பறையர் என்ற வார்த்தையை எப்படியாவது நுழைத்து விடுகிறார்.அதல என்ன சந்தோசம் என தெரியவில்லை...
@selvarajvelayutham3299
@selvarajvelayutham3299 16 сағат бұрын
He is statistical so.dont worry
@sreenidhies7910
@sreenidhies7910 15 сағат бұрын
பார்ப்பனர் பள்ளர் பறையர் இதிலென்ன தவறு ன் விகுதியாக அழைத்தால் மட்டுமே மரியாதைக்குறைவு
@unitedchristians4678
@unitedchristians4678 15 сағат бұрын
Nan oru Parayan .. Parayannu solradhu thappa theriyala. Matha jathi pera sollum pothu Yepadi soldrangalo apdi thane idhum
@Reginas_fashion
@Reginas_fashion 14 сағат бұрын
யாரோ தாழ்த்தினான் அதனால நீங்க தாழ்த்ப்பட்டீர்களே தவிர, நீங்கள் தாழ்ந்தவரகள் அல்ல. தமிழ்தாய் பிள்ளைகள் அனைவரும் சமம் என்பதை நினைவில் வைத்து பேசவும் நண்பரே...😊
@SelvamSelvam-tr8gf
@SelvamSelvam-tr8gf 14 сағат бұрын
பறையர்
@BaabuMuthu
@BaabuMuthu 6 сағат бұрын
யாருங்க இந்த நெறியாளர்? அய்யோ இவ்வளவு அழகா இருக்காங்க.. நாள் பூரா பார்த்துக்கிட்டே இருக்கலாம்..
@SenthilkumarSenthikumar-m1s
@SenthilkumarSenthikumar-m1s 9 сағат бұрын
Very nice I'm tamilan
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 7 сағат бұрын
அருமை.ஐயா.திமுக.தான்.
@vyesuraja5552
@vyesuraja5552 15 сағат бұрын
எப்படி ரேஞ்சர் துரைசாமி அண்ணா அவர்களுக்கு எந்தெந்த டிவிக்கு போனா எப்படி பேசணும் தோணுமா எப்படி நீங்க அரசியல் விமர்சகர் போடுவியா
@subramaniyamravibharathi3037
@subramaniyamravibharathi3037 13 сағат бұрын
சிறப்பு கலை.!
@kanagasabapathykamaraj3140
@kanagasabapathykamaraj3140 16 сағат бұрын
SWEET ANCHOR, POWERFUL
@nanniyankanagarajkangu7708
@nanniyankanagarajkangu7708 10 сағат бұрын
ஒன்று மட்டும் தெரிகிறது இவரை கண்டு எத்தனை பேர் பயப்படுகிறர்கள்
@kuttieschennel5089
@kuttieschennel5089 14 сағат бұрын
அக்கா திராவிடியா குருப்பா இருக்கலாம் ஆனால் திறமையான திணறடிக்கும் கேள்விகளுக்குச் சொந்தக்காரிதான். அபார திறன்.
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 14 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களின் வாதம் 😅😅திமுகவை எதிர்த்து கொண்டு இருக்கிறது 😅😅😅அண்ணாமலை தான் என்ற வாதம் 😅😅😅விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் முதுகுக்கு பின்னால் நின்று 😅😅😅தப்பித்துக் கொண்ட அண்ணாமலை 😅😅😅ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 😅அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதுகுக்கு பின்னால் நின்று 😅😅😅அண்ணாமலை தப்பித்துக் கொண்டார் 😅😅😅தமிழக ஆன்மீக பூமி என்பதை அண்ணாமலை அவர்கள் விஷயத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது 😅😅😅இரண்டாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 😅😅அதிமுக பின்னால் நிற்கலாம் என்று பார்த்தால் அதிமுக போட்டியிடவில்லை 😅😅😅இப்ப என்ன செய்யறது 😅😅😅😅பதவியிலே இல்லாத நைனா நாகேந்திரன் தமிழிசை சௌந்தர்ராஜன் வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் மீது பழியைப் போட்டு விடலாம் 😅😅😅கொஞ்சமாவது எதார்த்தம் இருக்கிறதா ரவீந்திரன் துரைசாமி உங்கள் பேச்சில் 😅😅😅வானதி சீனிவாசன் ஒரு எம்எல்ஏ 😅😅கோவை தெற்கு தொகுதியில் 😅😅ஒரு காலத்தில் திமுகவின் கோட்டை அது 😅😅திமுக கொங்கு மண்டலத்தில் 5 தொகுதி ஜெயித்ததில் 😅வெள்ளகோவிலில் சாமிநாதனும் கோவை தெற்கு தொகுதியில் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களும் 😅பொங்கலூர் சட்டமன்றத் தொகுதியில் மணி அவர்களும் 😅நீலகிரியில் இரண்டு சட்டமன்ற தொகுதியில் திமுக வென்றது மொத்தம் ஐந்து தொகுதி தான் 😅😅😅கோவை தெற்கு தொகுதி அப்படிப்பட்ட தொகுதி 😅😅😅வானதி சீனிவாசன் அவர்கள் ஜெயித்திருக்கிறார் என்றால் 😅😅😅தமிழகத்தில் வெற்றி பெற்ற 🎉🎉🎉🎉அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி நம்பர் ஒன் இடத்தில் வானதி அவர்கள் தான் இருக்கிறார்கள் 🎉🎉🎉அவர்கள் வெற்றியில் விமர்சனம் இருந்தாலும் 🎉🎉🎉🎉நெருங்கி வாக்குகளை பெற்றது வானதிபர்கள் 🎉🎉🎉🎉அப்படிப்பட்ட பெண் தலைவரை அனாவசியமாக ரவிந்தன் துரைசாமி பேசுகிறார் 😅தமிழச்சி சௌந்தர்ராஜன் அவர்களை 😅😅எடப்பாடி பழனிச்சாமி அவர்களைப் பார்த்து அண்ணா என்று கூறியது எல்லாம் 😅😅விமர்சனம் செய்யும் அளவுக்கு ரவீந்திரன் துரைசாமியின் தலைக்கனம் இருக்கிறது 😅😅தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு 😅😅😅5% வாக்கு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் 😅😅😅பாரதிய ஜனதாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் திராவிட கட்சிகளுக்கு 😅😅😅😅😅90 சட்டமன்றத் தொகுதிகளில் 20% இலக்க நேரிடுகிறது 😅😅😅இதுதான் எதார்த்தம் 😅😅😅இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்ட 😅😅😅பாரதிய ஜனதா தலைவர்கள் சிலர் 😅😅அதிமுக தலைமையில் அமைதியாக பயணிக்கலாம் என்று 😅😅😅வேற மாநிலத்தில் செய்யும் வேலைகள் எல்லாம் இங்கே எடுபடாது என்று சொன்ன பிறகும் 😅😅😅அண்ணா அவர்களைப் பற்றியும் 😅புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றியும் 😅தரமில்லாமல் தமிழக பாஜக நியமனத் தலைவர் 🎉அண்ணாமலை பேசியதின் விளைவு 😅😅😅கூட்டணியில் அதிமுக பாஜகவை வைத்திருக்க முடியாது என்று வெளியே தள்ளி விட்டார்கள் 😅😅சனி பிணம் தனியாக போகாது என்ற பழமொழி கேட்ப 😅😅பாமக வையும் அதிமுக கூட்டணியில் இருந்து கூட்டிட்டு போனது பாஜக 😅😅பாமக கடந்த தேர்தலோடு தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது 😅😅நிலைமை இவ்வாறு இருக்க 😅😅இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் 😅😅பாரதிய ஜனதாவை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் 😅😅அதனால் அண்ணாமலை போட்டியிடுவதில் இருந்து தவிர்த்து விட்டார் 😅😅என்று புருடா விட்டுக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி 😅😅😅😅
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 14 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி 😅😅😅அண்ணாமலை 😅😅😅ஓ பன்னீர்செல்வம் 😅😅பண்ருட்டி ராமச்சந்திரன் 😅😅😅😅😅😅😅😅😊😊டிடிவி தினகரன் 😅😅😅அன்புமணி ராமதாஸ் 😅😅😅சீமான் 😅😅😅😅😅😅😅😅😅😅😅இவர்களெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது 😅😅இவங்களெல்லாம் மெயின் ஸ்டிக் கிடையாது 😅😅😅சைடு டிஸ்டிக் 😅😅மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளர் என்று சில வாக்குகளை பெற்றார்கள் 😅😅😅அடுத்து 2014 இல் இருந்த கூட்டணிகள் காணாமல் போனது போல் 2024 இல் இருந்த கூட்டணிகளும் காணாமல் போகும் 😅😅😅😅இதுதான் பாஜக கூட்டணி 😅😅ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கண்டு அஞ்சு ஓடிய அண்ணாமலை தான் 😅😅😅😅நிமிர்ந்து நிக்கும் கொங்கு வேளாளர் கவுண்டர் 😅😅😅குலைதல்லாத வாழை 😅😅😅இலைக்கு மட்டுமே பயன்படும் 😅😅😅எப்பவுமே வாழை குலைதல்லாது 😅😅😅அண்ணாமலையின் வளர்ச்சி 😅😅😅ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி அளவில் 8 சதவீதம் தான் 😅😅😅தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் மட்டும்தான் 😅😅😅😅இன்னொன்று சொல்லப்படுகிறது 😅😅😅தமிழ் மாநில காங்கிரஸின் எட்டு சதவீத வாக்குகளை சீமான் அவர்களுக்கு மடை மாற்ற முடியுமா என்று முயற்சிப்பதாக தகவல் 😅😅😅😅பதினாறு சதவீதம் பெற்று விட்டால் 😅😅😅😅2026 இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் சீமான் என்கிறார்கள் 😅😅😅😅எல்லாம் அல்லக்கை தானே மெயின் கை சீமானே இருக்கலாம் என்று பார்க்கிறார்கள் 😅😅😅😅அப்படி கூட்டணி அமைத்தால் 100% வன்னியர்கள் வாக்களிக்க மாட்டார்கள் 😅😅😅😅😅😅90 சதவீத அருந்ததியர்கள் வாக்களிக்க மாட்டார்கள் 😅😅😅😅😅😅😅😅😅😅100 சதவீத கொங்கு வேளாள கவுண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள் 😅😅😅2026 வரை என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 13 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களே தொண்டாமுத்தூர் இடைத்தேர்தலில் 😂😂திமுக கூட்டணியை எதிர்த்து😂😂😂😂😂😂அதிமுக போட்டியிடவில்லை😂😂😂 விஜயகாந்த் போட்டியிட்டார் 😂😂😂கொங்கு ஈஸ்வரன் போட்டியிட்டார் 😂😂திமுக கூட்டணி கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது😂😂அதன் பிறகு வந்த சட்டமன்றத் தேர்தல் அனைத்திலும்😂😂😂இடைத்தேர்தலில் போட்டியிடாத அதிமுக😅😅😅அனைத்து தேர்தல்களிலும் வெற்றி அடைந்து வருகிறது😂😂😂இடைத்தேர்தலில்😂😂ஆளுங்கட்சி திருமங்கலம் ஃபார்முலாவோ😂😂தொண்டாமுத்தூர் பார்முலாவோஈரோடு கிழக்கு கடந்த இடைத்தேர்தல் பார்முலாவோ😂😂ஏதோ ஒன்றில் ஜெயித்து விட்டு போகட்டும்😂😂😂ஆனால் மற்ற தொகுதி மக்கள் திரும்பி கூட பார்ப்பதில்லை இடைத்தேர்தலில்😂😂😂இனி பணம் கொண்டு போக முடியாது😂😂கணக்கு காட்டும் பாங்க😂😂பணம் கொடுக்கிறவன் அங்க ஜாலியா கொடுத்துட்டு இருப்பான்😂😂ஒண்டி சண்டி கடன உடனே வாங்கி தொழில் ஏதாவது செய்திட்டு இருந்தால் அந்த பணத்தை புடுங்கி வைத்துக் கொள்வார்கள்😂😂😂ஈரோடு மாவட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு தான் சிரமமாக இருக்கும்😂😂இதை மட்டும் தான் பார்ப்பார்கள் தமிழக மக்கள்😂😂மற்றபடி திமுக நல்ல செயல்பட்டால் திமுகவுக்கு வாய்ப்பு😅😅அதிமுக நல்ல செயல்பட்ட அதிமுக வாய்ப்பு😂😂😂நன்றாக செயல்பட்டது என்று எம்ஜிஆர் தலைமையில் 13 ஆண்டு காலம் அதிமுகவும்தொடர்ந்து ஆட்சியில் இருந்தது😂😂😂2011 முதல்😂😂😂அதிமுகவை நன்றாக செயல்பட்டது என்று 2016 மக்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்😂😂😂
@newsdove
@newsdove 7 сағат бұрын
BJP, kindly give some post to RDS or make him governor in some state, so that TN is saved from his divisive politics 🙏
@sekarksekar8189
@sekarksekar8189 9 сағат бұрын
வந்தபிறகு அண்ணாமலை விளையாட்டு பாருங்கள் என்றான் வழுக்கை. விளையாட்டு என்னாச்சு.
@vsrajan8780
@vsrajan8780 15 сағат бұрын
Kalaiselvi super question
@baludinesh
@baludinesh 12 сағат бұрын
Suppar
@rameshramesh-yb1kh
@rameshramesh-yb1kh 17 сағат бұрын
இந்த நெறியாளர் ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்கலேயே கேள்வியால் திணற அடிக்கிறார். இந்த நெறியாலாறை பெண் ரெங்கராஜ் பாண்டே என்று கூறினால் அது மிகய் ஆகாது. வாழ்த்துகள்
@sudhakarsharma0072
@sudhakarsharma0072 17 сағат бұрын
❤🎉
@saranga.
@saranga. 17 сағат бұрын
😅 ஒரே கருத்தை திரும்ப திரும்ப சொல்வதும் ஒரு ஏற்பாடே.. 😂
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 14 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு 😂😂😂எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஸ்டாலின் தலைமையில் 😂😂😂இடைத்தேர்தல் சரியா நடக்காது என்றார் என்று 😂😂😂எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அதிமுக கூட்டணி பேசிக் கொண்டிருக்கும்😂😂ஐயா தலைவரே ராமதாஸ் அவர்களே 😂😂😂😂2026 இல் அதிமுகவுடன் தான் கூட்டணி என்று அழுத்தம் திருத்தமாக கடந்த வாரம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த் அவர்களே 😂😂😂😂அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் அதிமுக கூட்டணி பேசிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களே 😂😂😂😂ரவீந்திரன் துரைசாமி ஆகிய நான் உங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்வது என்னவென்றால் 😂😂😂😂😂இடைத்தேர்தலில் எடுத்த வாக்குகளை விட 😂😂😂தாமாக கூட்டணியில் இருந்து வெளியே போனதால் 😂😂😂😂ஈரோடு கிழக்கு பொதுத்தேர்தலில் 😂😂😂😂அதிமுக 3% வாக்குகள் குறைந்துவிட்டது 😂😂தாமாக எட்டு சதவீதம் எடுத்து விட்டது😂😂😂கடந்த ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக 😂😂😂😂1200 வாக்குகளை பெற்றிருந்தாலும் 😂😂😂நீங்கள் இருபதாயிரம் வாக்குகளுக்கு சீட்டை கேளுங்கள் 😂😂அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடைந்து போக வேண்டும் 😂😂மீண்டும் திமுக வே ஆட்சிக்கு வர வேண்டும் 😂😂என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு 😂😂ரவீந்திரன் துரைசாமி 😂😂😂😂
@gunasekarchokkappan8050
@gunasekarchokkappan8050 17 сағат бұрын
He is a brooper between saman and Aadu
@laservino727
@laservino727 10 сағат бұрын
100% true
@a.k.nadararunachalam466
@a.k.nadararunachalam466 17 сағат бұрын
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி.....
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 13 сағат бұрын
நெறியாளர் அவர்களே தமிழகத்தில் நேர்மையான நெறியாளர்களில் ஒருவராக சகோதரி அவர்களையும் பார்க்கிறோம்😂 உங்களின் ஆற்றல் மிகுந்த பயணம்😅😅 தொடர தைத்திருநாளில் வாழ்த்துக்களை சொல்லி ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும் 😅😅கருத்தில் நேர் எதிரே முரண்பட்டு இருந்தாலும் 😂😂தைத்திருநாள் வாழ்த்துக்களை 😂😂ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி 😂😂அவரின் அரசியல் பயணமும் 😂😂தொடரட்டும் 😂😂அதிமுகவுக்கு எதிராகவே 😂😂பயணிக்க வேண்டும் 😂😂ரவீந்திரன் துரைசாமி அவர்களின் கருத்தை வென்று 😅😅😅அதிமுக அருதி பெரும்பான்மையோடு 😂ஆட்சிக்கு வரும் 😅என்பதை 😂😂😅😅😅😅எள் முனையளவு கூட அச்சமின்றி கூறிக்கொண்டு 😂😂😂😂😂😂
@sridharsview5028
@sridharsview5028 16 сағат бұрын
Seeman ❤❤❤❤❤
@venkatesh.n6723
@venkatesh.n6723 14 сағат бұрын
RD Nadar support seeman Nadar
@BVetriwin7308
@BVetriwin7308 12 сағат бұрын
நீ ஏண்டா எல்லா இடத்திலும் இதே கமென்ட் மட்டும் போடுற
@StanisJessy
@StanisJessy 10 сағат бұрын
பிற மொழியாளர்கள் தெலுங்கர் ஸ்டாலினை ஆதரிக்கும் போது தமிழர்கள் நாங்கள் எங்கள் தமிழ் இனத்தைச் சார்ந்த சீமானை ஆதரிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நாடார் தேவர் கோனார் பள்ளர் பறையர் வன்னியர் மற்றும் எங்கள் இனத்தைச் சார்ந்த எவர் ஆட்சி செய்தாலும் மகிழ்ச்சியே
@saldnknl4806
@saldnknl4806 17 сағат бұрын
Jathi veriyan
@monikandan5150
@monikandan5150 10 сағат бұрын
Now tamilnadu very wost political government,
@SivaSakthi-st7yl
@SivaSakthi-st7yl 16 сағат бұрын
தெளிவான கேள்விகள், நெறியாளர்கள் இது போன்று இவரிடம் கேட்க வேண்டும்..,
@parthasarathyprakasam378
@parthasarathyprakasam378 12 сағат бұрын
mr.Senthil balaji mass leader time to reply to A.Malai and BJP . Whater mr.ravindran say's BJP nerve ever foot hold in south side
@jyotibasutar3020
@jyotibasutar3020 8 сағат бұрын
They are doing wonders in centre, even in south india BJP NDA will rule, I request Hindus to unite against fake Gandhi's Congress party and DMK alliance, Jai Tamilnadu jai Hindus.
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 15 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களே அதிமுக இடைத்தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட மூன்று சதவீதம் குறைவாக 😅😅😅கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸின் எட்டு சதவீத வாக்குகள் இல்லாமல் ஐந்து சதவீதம் அதிகரித்து 22 சதவீதத்தை பெற்றிருக்கிறது 😅😅😅தமிழக முழுவதும் 18 சதவீதம் என்டயே 18 சதவீதம் என்று கூறும் ரவீந்திரன் துரைசாமி 😅😅😅தேசிய ஜனநாயகக் கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதியில் 😅😅8 சதவீதம் தான் எடுத்திருக்கிறது 😅😅அவர்கள் தான் போட்டியிட்டு டெபாசிட் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் 😅😅😅😅
@mohanrangamp6206
@mohanrangamp6206 17 сағат бұрын
SASIKAlA strong leader she is good admin
@krishlinga4038
@krishlinga4038 14 сағат бұрын
😂😂😂 ayya enganthu vanthae
@BVetriwin7308
@BVetriwin7308 12 сағат бұрын
Parallel universe
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 14 сағат бұрын
திருமங்கலத்துக்கு ரவீந்திரன் துரைசாமி என்ன பேட்டர்ன் கொடுக்கிறார் 😅😅😅😅தொண்டாமுத்தூர் தொகுதிக்கு ரவீந்திரம் துரைசாமி என்ன பேட்டன் கொடுக்கிறார் 😅😅😅பென்னகரத்துக்கு ரவீந்திரத்துரைசாமி என்ன பேட்டன் கொடுக்கிறார்?😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 இடைத்தேர்தலில் இடைத்தேர்தல் என்றால்😅எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எதிர் முனையில் திமுக கருணாநிதி கருணாநிதி பின் ஸ்டாலின் ஸ்டாலின் பின்னும் 😅😅😅இது திமுக 😅😅இப்படித்தான் இருபத்தைந்து ஆண்டுகளாக இருக்கிறது நடக்கிறது 😅😅😅உதய சூரியனுக்கு வாக்களித்த வாக்காளர் 2011 ஆம் ஆண்டு அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களித்தார்கள் 😅😅😅இரட்டை இலைக்கு வாக்களித்த வாக்காளர்கள் 2019ல் 😅😅😅உதய சூரியனுக்கு வாக்களித்தார்கள் 😅😅2021ல் உதயசூரியனுக்கு வாக்குகள் குறைந்தாலும் 2024 இரட்டை இலைக்கு வாக்களித்த வாக்காளர்கள் மறுபடியும் 😅😅😅உதய சூரியனுக்கு 😅😅வாக்கு அளித்தார்கள் 😅😅எந்த கட்சி ஆள வேண்டும் எந்த கட்சி எதிர்க்கட்சி என்று தமிழக மக்கள் எளிதாக தீர்மானிக்கிறார்கள் 😅😅😅திமுகவுக்கு கிடைக்கும் வாக்கு அதிமுகவுக்கு போவதில்லை அதிமுகவுக்கு கிடைக்கும் 😅😅😅திமுகவுக்கு போவதில்லை என்பதெல்லாம் 😅😅😅ரவீந்திரன் துரைசாமி அவர்களின் கற்பனை அனைவரும் அனைத்து கட்சிகளும் வாக்களிப்பார்கள் 😅😅😅😅😅
@TN2DXB-o3q
@TN2DXB-o3q 10 сағат бұрын
18% ravi
@mohanrangamp6206
@mohanrangamp6206 17 сағат бұрын
Sir today political switchion people not like eps
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 7 сағат бұрын
என்னவலாங்காசாமி உருட்டிவிட்டுகாசைகுமிக்கிரே
@marimuthuv1217
@marimuthuv1217 14 сағат бұрын
Seemaan komali Not winning, dmk win sure
@MrWelcomeplease
@MrWelcomeplease 14 сағат бұрын
Two leaves for two castes eps wash out in 2026 election 😂❤
@dineshkumarsm
@dineshkumarsm 11 сағат бұрын
அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக 💙💛❤️
@sooryanilakavingar2389
@sooryanilakavingar2389 9 сағат бұрын
சீமானும் பத்மராஜனும் ஒண்ணு
@Khrishnamurthi
@Khrishnamurthi 12 сағат бұрын
ராமதாஸ் பேத்தியை நிக்க சொல்லுங்க ஈரோட்டில்
@loganathanmlogu9774
@loganathanmlogu9774 17 сағат бұрын
Seeman Tamil transaction
@rmanikandan8256
@rmanikandan8256 17 сағат бұрын
சொட்டை
@mohanrangamp6206
@mohanrangamp6206 17 сағат бұрын
SASIKAlA strong leader ops TTV join all ADMK Leader
@sampathkm3896
@sampathkm3896 13 сағат бұрын
அப்ப அண்ணாமலை பிஜேபி தமிழ்நாடு தலைவர் இல்லையா
@ponrajramiah8071
@ponrajramiah8071 12 сағат бұрын
மக்கள் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும். நாம் தமிழர் ஈரோட்டில் வெல்ல வேண்டும்
@ravik9675
@ravik9675 13 сағат бұрын
யுவர் ரிப்போர்ட் வெரி கரெக்ட் 👍
@samykumar89
@samykumar89 16 сағат бұрын
Nice ❤
@rajaselvam1583
@rajaselvam1583 12 сағат бұрын
We need to appreciate Simon for giving life to periyar , All these 30+ years Lazy + Selfish Veeramani DK and Rich+filthy DMK did less or nothing. We are in commercial world , these DK and DMK are foolish and not spending anything or not encouraging PERIYAR followers. Get rid of Veeramani…replace him with active and a forecasting leader.
@ganeshbabu9641
@ganeshbabu9641 15 сағат бұрын
Inrro music is irritating
@balajiganesan8910
@balajiganesan8910 8 сағат бұрын
Annamalaiji immediately taking decision. In front of media suddenly speaking something. He has to change . Everytime he his speaking against media infront of media daily . So he has to work welfare of tn by the way of getting funds schemes railway projects employment for tn people for tn people from uniongovt Then only people change their minds.... But what he his doing ?
@mohanrangamp6206
@mohanrangamp6206 17 сағат бұрын
Eps dummy Eps dummy SASIKAlA strong admin leader
@MuruganKm-dc3zb
@MuruganKm-dc3zb 17 сағат бұрын
4:57 4:59😢😢😢 😅
@SivaKumar-ps8ww
@SivaKumar-ps8ww 13 сағат бұрын
2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி 😂😂😅😅பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியிலும் 😂😂😂கோவை பாராளுமன்ற தொகுதியிலும்😂😂😂 ஈரோடு பாராளுமன்ற தொகுதியிலும் 😂😂😅திருப்பூர் பாராளுமன்ற தொகுதியிலும்😆😆😆😆 நாமக்கல் பாராளுமன்ற தொகுதியிலும்😅😅😅😂 தர்மபுரி பாராளுமன்ற தொகுதியிலும் 😂😂😂ஒரு தொகுதி வெற்றி 😂😂😂மற்ற அனைத்து தொகுதிகளும் இரண்டாவது இடம் 😂😂😂2024 பாராளுமன்றத் தேர்தலில் தேர்தலில்😂😂கோவை 😂நீலகிரி தருமபுரியை 😂தவிர்த்து😂😂😅😅அனைத்து தொகுதியிலும் 😅😂பாஜக கூட்டணி டெபாசிட் போய்விட்டது😂😂😂2014 இல் மோடி அவர்களுக்கு இருந்த மாஸ்😅😅😂பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடி அவர்களுக்கு😂😅😅2024 இல் 😂😂கொங்கு மண்டலம் முழுவதும் 😂😂டெபாசிட் போய்விட்டது 😂😂வாக்குகள் கடுமையாக சரிந்து விட்டன 😂😂அதை மறைப்பதற்கு ரவீந்திரன் துரைசாமி அவர்கள் 😂😂அதிமுக விழுந்திட்டதாக பேசிக் கொண்டிருக்கிறார் 😂😂😅😂சீமான் அவர்களோ கொங்கு மண்டலம் முழுவதும் 😅😅பெரிதாக வாக்குகளை பெறவில்லை 😂😂அருந்ததியரும் 😂😅நாயுடுகளும் 😅😅போயர் அமைப்புகளும் 😅😅மாற்று மொழி பேசுபவர்களும் 😂😂அனைவரும் சீமான் அவர்களுக்கு😂😂கொங்கு மண்டலம் முழுவதும் வாக்குகள் இல்லை எதிர்ப்புகளே இருக்கிறது 😂😂2014இல் கொங்கு மண்டலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கிய பாஜக கூட்டணி 😅😅கோவை நீலகிரி தருமபுரியை தவிர்த்து அனைத்து தொகுதியிலும் டெபாசிட் போய்விட்டது 😂😂கொங்கு மண்டலம் முழுவதும் வலுவாக இருக்கும் 😂😂ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே 😂😂இப்படிப்பட்ட சூழ்நிலையில் 😂😂😂2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியை 😂😂காலி செய்வதற்கு 😂😂😂அதிமுக தலைமை தவிர்த்து 2026 இல் வேற எந்த தலைமையும் இல்லை 😂😂😂
@gparameswaran6025
@gparameswaran6025 12 сағат бұрын
ஓரேவார்தைபிழைக்காதெறிந்தாநவராத்தாரி
@johnmanidass9200
@johnmanidass9200 8 сағат бұрын
BJP Ravidran
@eagleeye4293
@eagleeye4293 3 сағат бұрын
Annamalai saayam .. indha rd saayam ellam veluthu vittadhu.
@manickamr4517
@manickamr4517 15 сағат бұрын
Vote for BJP BJP ❤❤❤
@suganthanachitha8520
@suganthanachitha8520 12 сағат бұрын
Madam..Evan.. comedy..peis ..Evan.....parrthu..ernka....😄🤪😭🤭🥱👊😥🤣😂
@mohanrangamp6206
@mohanrangamp6206 17 сағат бұрын
Eps not apolitical Hero eps dummy
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 8 сағат бұрын
Mr,RD you’re not common political knowledge ,how DMK contest Madurai Thirumangalam & pennagaram both bi election win DMK but subsequent general election DMK loss & Dmk government also loss so what use bielection ,that means bielection not replicated general election mr
@suganthanachitha8520
@suganthanachitha8520 12 сағат бұрын
Madam... Evan..seman..purokar..pa.. Evan..peradu..pa ..🤪😭🤭😥🤣😥🤭😭😄😄🤣😥🤭😭🤪😄
@vijayakumarkumar7184
@vijayakumarkumar7184 10 сағат бұрын
வெளிநடப்பு செய்கிறேன்
@SSingh_
@SSingh_ 9 сағат бұрын
R s s , thanulinga raveendra ooi sanki loi
@balaramaiah6853
@balaramaiah6853 14 сағат бұрын
Madam pottu polanthu eduthuttanga duraisamy thanniya kudicharu
@baludinesh
@baludinesh 12 сағат бұрын
Sotti. Tunariran
@ராஜா-ல1ங
@ராஜா-ல1ங 16 сағат бұрын
திராவிடம் வேண்டாம்.
@devarajgounder5184
@devarajgounder5184 14 сағат бұрын
😂😂😂 கதறுங்கடா இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆட்சிதான் 😂😂
@samsamsam789
@samsamsam789 16 сағат бұрын
Ÿàñdapanni.ne.ìnnum.thiruntalaiya
@saravanabhavan2535
@saravanabhavan2535 17 сағат бұрын
Nee azhaga iruka
@VinothVinoth-kp8fx
@VinothVinoth-kp8fx 15 сағат бұрын
Mothra thura sami
@loganathanr2445
@loganathanr2445 10 сағат бұрын
நாம் நாடார் கட்சி, செபஸ்ட்டியன் சைமன் நாடார், சப்பும் மோதிர நாடார் 😂😂😂😂
@ro8jhraja
@ro8jhraja 13 сағат бұрын
ரவீந்திரன் துரைசாமிய பேச விடு,, நொய்.. நொய்ங் ன்னு
@laservino727
@laservino727 10 сағат бұрын
Super Madam, today you nailed it.... Sethutan sottaiyan😅😅
@dhanavel2675
@dhanavel2675 16 сағат бұрын
DMK mass victory
@RajaKkk-h9j
@RajaKkk-h9j 12 сағат бұрын
Rd great
@sivarajv1943
@sivarajv1943 12 сағат бұрын
Mad man Ravi
@SSingh_
@SSingh_ 9 сағат бұрын
Loi r s s daveendra unakka kootukaran sanki commision Simon ennada
@RajaKkk-h9j
@RajaKkk-h9j 12 сағат бұрын
ஏழு கழுதை வயசு ஆவுது கலை உனக்கு எப்ப கல்யாணம் ஆகுமா இல்ல அப்படியே தான் இருப்பியா
@kanagasabapathykamaraj3140
@kanagasabapathykamaraj3140 16 сағат бұрын
RSS NATTAN, SHAME FOR ME
@ttspidy5459
@ttspidy5459 15 сағат бұрын
நல்லா கேளுங்க Rd நாக்கை புடுங்கி கிட்டு நிக்கட்டும்
@RajaKkk-h9j
@RajaKkk-h9j 12 сағат бұрын
ஆர்டி கிரேட்
@RajaKkk-h9j
@RajaKkk-h9j 12 сағат бұрын
Rd great
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
பொங்கல் SPECIAL நீயா நானா || NEEYA NAANA PONGAL EPISODE || TROLL
13:18
Рождение и жизнь звезд / Что я знаю
1:07:17
ПостНаука
Рет қаралды 135 М.
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН