@@arunprasad0505 comali Dei oru oru videolaium Ella comments laium vanthu Nakura Vera vela ilaya 🤣🤣
@arunprasad0505 Жыл бұрын
@@suriyaeelamtamil2 😂yaaraa nee thaya"voli
@suriyaeelamtamil2 Жыл бұрын
@@arunprasad0505 Number anupu solran 🗿
@Ansarivlog3028 Жыл бұрын
நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன் ஆனாலும் இது உண்மையா , கதையா என தெரியவில்லை எதாக இருந்தாலும் இராவணன் சிறந்த மனிதன் .நானும் இந்த காலத்திலும் எந்த காலததிலும் இராவணன் ஆக இருக்க நினைக்கிறேன், இராவணன் இருக்கிறேன்
@thedoctor3874 Жыл бұрын
Super ansari 😉👋
@Massupdate-dj2ye Жыл бұрын
Hi
@Kalid_Ahamed Жыл бұрын
ஒரு இஸ்லாமியன் ஆக எனது கருத்தும் இதுவே, உண்மையோ பொய்யோ ஆனால் இராவணன் மிகச்சிறந்த மனிதன்..
@MNS.gaming Жыл бұрын
Bro ethu real bro
@rajamanikam2026 Жыл бұрын
சகோ எனக்கும் சந்தேகமதான். மனித பிறவி எடுத்த ரமருக்கு சீதை போன லழி தெறியவல்லை என்பது. இரண்டாவது ராவணன் என்ற வீரன் புஸ்பக விமானம் என்று பயன்படுத்தியது. ஏன் ராமருக்கு பாலம் தேவைபட்டது?
@suthakaranhamsabarthan755 Жыл бұрын
ராவணண் தான் சிறந்த மனிதர் உண்மையான அரசன் 👍👍👍
@samvel9822 Жыл бұрын
Raavanan🔥🥵
@r.praveen6874 Жыл бұрын
💪
@vigneshs8658 Жыл бұрын
Tamil king
@DhayaGaming Жыл бұрын
Poda loosu
@RajKumar-hk2bq Жыл бұрын
Bro apo unga veetu ponna nan thookitu poren...Nanum unga kuda niyayam ah sandai poturan 😂ennaum nallavan nu sollunga
@lamediaentertainment6137 Жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போதே என் உடம்பெல்லாம் சிலிர்கிறது..ராவணண்🔥🔥🔥🔥🔥🔥 எம் மன்னன்.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@ajithkumarashokan37817 ай бұрын
Yenakkum odembellam silirthuduchi broo
@AjithKumar-ij4yu24 күн бұрын
Same
@venuumaramanan17 күн бұрын
❤❤❤❤❤❤❤😊😮😮😮🎉😢
@yazop8526 Жыл бұрын
இராவணன் என்னும் மாபெரும் மன்னனின் வரலாற்றை கூறியதற்கு நன்றி👍🔥💥
@BabuOrganicGardenVlog Жыл бұрын
எவ்வளவு புத்தகங்கள் எவ்வளவு படங்கள் நாடகங்கள் பார்த்தாலும் நீங்கள் சொல்லும் கதை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது அரை மணி நேரம் போனதே தெரியவில்லை வாழ்த்துக்கள் ❤
@praveenkumar-gr6dj Жыл бұрын
உண்மையாக நடந்த சரித்திரத்தின் நிகழ்வு இது ஒன்றும் கதை அல்ல
@karenngeorge47943 ай бұрын
@@praveenkumar-gr6dj Appediya??!! Pls konjem historical proofs enge kideikkum??!! Can share the links pls?!
@achuashmika8990 Жыл бұрын
“ஆதிபுருஸ்” படத்த 3மணி நேரம் பாக்குறதுக்கு பதிலா இந்த 30நிமிட வீடியோவ பாக்கலாம் படத்தவிட இது நல்லா இருக்கு 😁
@Muruganthunaiace1970 Жыл бұрын
😂😂😂
@SuraGokul Жыл бұрын
Ss bro ❤️
@owneditingak5593 Жыл бұрын
Sombu dei
@rockymedia538 Жыл бұрын
Atha pathuttutha ivanungala pasurangya
@chellaa Жыл бұрын
😂😂😂
@sycotamilan9146 Жыл бұрын
பள்ளியில் எங்கள் தமிழ் அம்மா அவர்கள் இராவணனின் பெருமையை எடுத்து கூறினார் அதே போல் மிகவும் சரியாக கூறினீர் நினைவு படுத்தியதுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
@ayayoww...sathish7 ай бұрын
Entha ooru bro neenga😊
@SivaSiva-hf2cy11 ай бұрын
»«
@sekartamil8135 Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை இருக்கிறது என்று சாதாரண மனிதர்களுக்கும் புரியும் பாடப்புத்தகத்தில் கூட இதனுடைய உண்மைத்தன்மையை யாரும் நமக்கு கூறவில்லை இவ்வளவு தெளிவாக கூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன்
@சர்வம்சிவமயம்-வ7ற Жыл бұрын
Nice🎉🎉🎉 தொடர்ந்து இதுபோல வீடியோக்கள் பதிவிடுங்கள். கர்மா என்பது தான் இந்த போருக்கு காரணம் இராவணனின் சொன்ன வார்த்தையில் தெரியும், சொந்த அண்ணனை பழிவாங்க நினைத்து ராமனிடம் காதலை வெளியிட்டதால் மூக்கு அறுக்கபடவில்லை தான் சுயநலமும் மாவீரனை வீழ்த்த செய்த சூழ்ச்சிக்கு கிடைத்த பரிசு, எந்த மாவீரணுக்கும் முடிவு கடவுளால் எழுதப்பட்டது ஆகையால் இராவணன் ஆயுள் உடிவு மனிதனால் இருக்க கூடாது ஆகையால் தான் கடவுளின் பிறப்பு
@TN15TRAVELER Жыл бұрын
Ravanan fan's 🙏 10 தலைகளை அல்ல கலைகளை கற்ற, சிவனின் பக்தன் இறந்துவிடுவேன் என்று தெரிந்தும் போரிட்ட ஒரு உண்மையான அரசன், ஒரு தங்கையின் உண்மையான சகோதரன் ராவணேஸ்வரன்🙏🧡
@manojpalanivel2237 Жыл бұрын
இராவணன் தமிழனே கிடையாது அவன் சிவனை புகழ்ந்து பாடிய மொழி சமஸ்கிருதம் அது மட்டும் இல்லாமல் அவன் தங்கைய காயப்படுத்தியது இலக்குவன் தயிரியம் இருந்தால் அவன் வழங்குவர் மனைவிய கடந்திருக்கும் இதுவே தெரியுது அவன் சீதா பிராட்டிய விரும்பிருக்கான் அது தப்புதானே அப்பரம் உங்க மனைவி என்ன பன்றாங்க😂😂😂😂
@Monicamoni0 Жыл бұрын
சூப்பர்👌👌
@TN15TRAVELER Жыл бұрын
@@Monicamoni0 🥰
@முத்துகிருஷ்ணன்-ல3ள Жыл бұрын
@@Monicamoni0 என்ன சூப்பர்? தங்கைக்காக செய்தார் என்றால் ஏன் சீதையை கவர்ந்து செல்லவேண்டும். லக்ஷ்மணன் கிட்ட சண்டை செய்திருக்க வேண்டும். சீதையை தூக்கிட்டு போறதுல என்ன வீரம் இருக்கு எனக்கு தெரியல. உங்களை இராமன் சூழ்நிலையில் வைத்து பாருங்கள்.உங்கள் மனைவியை வேறொருவன் தூக்கிட்டு போனா வீரம் என்று சொல்லுவிங்களா? . நகைச்சுவையாக இருக்கிறது.
@vijayanand120 Жыл бұрын
Apo oru manaiviyin unmaiyaana purushan Raman..
@kajatheepansivarasasrilank4393 Жыл бұрын
இராவணன் எங்கள் முப்பாட்டன் என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு இலங்கையில் இருந்து....... ❤️❤️❤️❤️ ராமனை விட ராவண மஹாராஜா எப்பவுமே king thaan ❤️❤️❤️
@victorlojansrilanka6542 Жыл бұрын
@Karthiga Deepan Raj Kumar ம்ம்ம்ம்ம்
@Cheemstaker__13 Жыл бұрын
hey you he is a north indian brahmin
@victorlojansrilanka6542 Жыл бұрын
@@Cheemstaker__13 ookama maaru punda North india va 🤣 ravanan thamilan da
ராவணன் தமிழ் பெரும் பாட்டன்.எங்கள் இலங்கையை ஆண்ட லங்கேஸ்வரன்.. அவர் கேட்டவர் அல்ல கெட்டவராக சித்தரிக்க பட்டுவிட்டார்.. real hero ravana ❤️
@rajkumar-xc7qj Жыл бұрын
Ur crct nanba
@rajkumar-xc7qj Жыл бұрын
Ithu ellame sangi velai than
@dkb10101 Жыл бұрын
Raavanan porandha ooru UP, parents peru tamil illa... epdi tamilan nu soldreenga ?
@REDDEVIL25785 Жыл бұрын
Ur correct bro
@REDDEVIL25785 Жыл бұрын
@@dkb10101 dei ungala mari alugala thanga ravanan thavara sitharikiranga
@luckyloganathan.m.c4465 Жыл бұрын
ராவணனின் கண்ணியம், நேர்மை, தங்கையின் மீது கொண்ட பாசம், எதிர்த்து நிற்பது இறைவன் என்று தெரிந்தும் போரிட்டு தோற்றான் ராவணன்... வீரமே ஜெயம்💪....
@dorthysteven3444 Жыл бұрын
Very informative. I learned new facts. Thank you Minutes Mystery.
@mt_gaming-max Жыл бұрын
Raavanan is great king of❤ world
@praveenkd4853 Жыл бұрын
But Universal god raaman❤😂
@manojpalanivel2237 Жыл бұрын
இராவணன் திருட்டு அரசன் குபேரனிடம் இருந்து பரித்துக்கொண்டான் இராமனே தமிழர்களின் கடவுள் உதாரணம் புறநானூறு மணிமேகலை இராமனை போற்றி புகழ்ந்து ஆனால் இராவணனை புகழவில்லை
@chandrasekarchandru3861 Жыл бұрын
இராவணன் உண்மையான வீரன் நல்ல மனிதன் என்பதற்கு சாட்சி சீதா அனுமதி இல்லாமல் அவளை அவன் தொடவில்லை இதுவே சாட்சி ❤❤❤
@opgod9925 Жыл бұрын
நீ கதை புஸ்தகத்துல படிச்சது அவ்ளோதான் 😂அங்க ஜல் குத்து மல் குத்து நடந்துச்சா இல்லையானு டைம் ட்ராவல் பண்ணி அங்க போன தான் தெரியும்🤣🤣
@S-U-R-Y- Жыл бұрын
@@opgod9925 😅😆😁😄
@TamilMukesh6473 Жыл бұрын
@@opgod9925😂😂😂😂
@nattusarakku1704 Жыл бұрын
😂😂😂 unmai athelam seetha va mudichurupanga
@animationpokemonofficial7217 Жыл бұрын
இராவணன் சீதையை ஒன்றும் செய்யவில்லை அதற்க்கு காரணம் வருனதேவனின் சாபம்
@saravanaganesh304 Жыл бұрын
Bro na pathathulaye itha bro super video because 30min la ramayanathaye soli mufichutinga❤
@fairytaler6165 Жыл бұрын
Raavanan ozhukkamaanavar, Maaveerar, Eedu inai illaadhavar.. My Eternal Respect.. to that living Hero..🔥🔥🔥 They are Legends.. we r not even qualified to envy them or make a negative comments.. Thnks for this wonderful story.. this is my 1st day to watch this channel.. but i already subcribed by watching just 3 videos bermuda triangle, hole of parrellel universe and Ramayana.. iam so proud of u guyzz..❤
@Abhishekfreefire-nx3li Жыл бұрын
ராவான் தான் மிக மிக மிக சிறந்த விரர் ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥😭😭
@Adanga_Thamizhan_Ragu Жыл бұрын
கடவுள் என்று தெரிந்தும் ***தா பாத்துக்கலாம் nu சண்டைக்கு இரங்குநாருள்ள இராவணன் அவன்தான் யா வீரன் 🔥 அவன்தான் யா கடவுள் 🙏 ....
சரியான காணொளி வாழ்த்துக்கள்💐💐 சிறுசிறு குளறுபடிகள் இருக்கிறது திருத்திக் கொள்ளுங்கள்
@prabaharand818 Жыл бұрын
Supper bro of hour la story sonnathukku thanks
@Massbewin1996 Жыл бұрын
Super anna 💗
@meghra..7698 Жыл бұрын
நானும் இலங்கையில் உள்ள கிறிஸ்தவன் யார் என்ன சொன்னாலும் இராவணன் எப்பயுமே சிறந்த மனிதன் தான் அவருடைய வீரம் கண்ணியம் திறமை கடவுளையே எதிர்க்கும் துணிவு எல்லாம் வார்த்தையால விபரிக்க முடியவே முடியாது.. இராமன் சொல்லுவது போல இராவணன் சிறந்த வீரனும் கூட.. இராவணன் ஆண்ட மண்ணில் பிறந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்.. நன்றி அண்ணா உங்களுக்கு 🙏🙏 மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🙏
@indiancinemacompany107 Жыл бұрын
இலங்கை சகோதரா ஒரு உண்மை என்னவென்றால் இலங்கை எனும் அழகிய நிலம் சொர்க்கத்திற்கு நிகராக நமக்கு ஒரு இடம் வேண்டும் என பார்வதி தேவி ஈசனிடம் கேட்க அதற்காக உருவாக்க பட்டது தான் இலங்கை ஆனால் தன் பக்தியாலும் இசையாலும் இறைவனை மகிழ்வித்து இராவணன் அதை பரிசாக பெற்று கொண்டாதல் கோவம் கொண்ட சக்தி தேவி என் நிம்மதியை கெடுத்து நீ எடுத்து கொண்ட இலங்கையில் எல்லாம் இருக்கும் ஆனால் நிம்மதி மட்டும் இருக்காது என்று சபித்துவிட்டார் அதன் பயன் இன்று வரை அந்த பூமியில் நிலை மாறவில்லை என் அபிப்ராயம் அங்கு அரசே ஒரு பார்வதி கோயில் எழுப்பி இது உனக்கு சொந்தம் என ஒப்பு கொண்டால் அவ்விடம் சொர்க்கமாக மாறும்
@meghra..7698 Жыл бұрын
@@indiancinemacompany107 இருக்கலாம் சில வேலை 🤣🤣
@Cheemstaker__13 Жыл бұрын
king nero is the great king
@krtuyeigzuy Жыл бұрын
@@indiancinemacompany107 யோவ். என்னைய்யா சொல்ல வர்ற??? இது எல்லாமே ஒரு கதை (புராணம்) அவ்வளவுதான்.
@cmnila525 Жыл бұрын
தன் தங்கைக்காக கடவுளையே எதிர்த்த வீர மன்னன் பாசத்திலும் வீரத்திலும் தமிழ் மன்னன் 💪💪💪
@manojpalanivel2237 Жыл бұрын
இராவணன் தமிழனே கிடையாது அவன் சிவனை புகழ்ந்து பாடிய மொழி சமஸ்கிருதம் சமஸ்கிருத அரசன் இராவணன்
@முத்துகிருஷ்ணன்-ல3ள Жыл бұрын
தங்கைக்காக செய்தார் என்றால் ஏன் சீதையை கவர்ந்து செல்லவேண்டும். லக்ஷ்மணன் கிட்ட சண்டை செய்திருக்க வேண்டும். சீதையை தூக்கிட்டு போறதுல என்ன வீரம் இருக்கு எனக்கு தெரியல. உங்களை இராமன் சூழ்நிலையில் வைத்து பாருங்கள்.உங்கள் மனைவியை வேறொருவன் தூக்கிட்டு போனா வீரம் என்று சொல்லுவிங்களா? . நகைச்சுவையாக இருக்கிறது.
@TN_19_MkMSkHP Жыл бұрын
இராவணேஸ்வரனின் ඏ🐚 இராவண காவியம் ☜ படைக்கும் நாள் நெருங்கி விட்டது வரலாற்று பிழையை திருத்தி எழுத வேண்டிய அவசியம் வந்துவிட்டது வாழ்க இராவணன் வளர்க இராவண காவியம்❤
@RIJASFDO8 ай бұрын
😊ராவணணே சிறந்த அரசன் ராவணணே சிறந்த வீரன் ராவணணே சிறந்த மனிதர் கூடவே ராவணண் ஒரு தமிழர் என்பதால் அந்த தமிழுக்கு தீராத ஒரு பெருமை 😊 ராவணண் ரசிகர்கள் லைக் பண்ணுங்க
@nanthunanthu6023 Жыл бұрын
அவரை போல் சிறந்த ஆட்ச்சியாளனும்'சிறந்த சிவபக்தனும் எவரும்மில்லை நானும் சிவபக்தன் இலங்கை 💗💗💗
@Dharshika-m6b Жыл бұрын
I'm srilankan ❤❤ I'm very proud because ravanan is srilanka king ❤❤❤
@PENINSULA-wn4lg Жыл бұрын
Bro don't make stories 😅 ravanan is not only srilankan king he is all over tamil king 👑 understand 😊
@user-rj5xg6zq9f Жыл бұрын
@@PENINSULA-wn4lg wtf 😂☺☺lol
@user-rj5xg6zq9f Жыл бұрын
@@PENINSULA-wn4lg srilankans ara sinhala and tamil and the rawana was a srilankan . Rama is an a indian lol😂😂😂
@manoshan689210 ай бұрын
Ravanan tamil Hindu singalan eainkada ravanan timeeruthan 😂eainka eruthuda vara vadiva history padi piraku arikavidu ravanan tamil king❤
@bhagyavijithasena42648 ай бұрын
@@manoshan6892tamils came to SriLanka with Vije of India, We sinhalese believe Ravana is a buddhist king, he is a devotee of lord Buddha Kashyapa You can not change histry the way you want 😡
@sportsandfunnysocialclub5430 Жыл бұрын
I'm a sri Lankan citizen an a Muslim brotherhood but i like ravanan not because of same country because of his honesty and kindness ❤️
@SarveshKumar-hr5ss Жыл бұрын
Me too my mom is also from Sri Lanka
@Cheemstaker__13 Жыл бұрын
bro he is indian not sri lankan , he ruled sri lanka
@sportsandfunnysocialclub5430 Жыл бұрын
@@Cheemstaker__13 wherever he was no matter he is a genuine person....and good character 💕
@muralidharbhai756 Жыл бұрын
@@sportsandfunnysocialclub5430 bhosdike hamari SITA Mata ko churaya tha 😅
@thiyathaya3218 Жыл бұрын
@@Cheemstaker__13you should learn history properly Ravanan Born in Lanka and rule Lanka too😊😊😊😊😊😮😮
@DrPoppy Жыл бұрын
Ravanan the true warrior🔥🔥🔥🔥 …….ITACHI RAVANA ………the unsung hero
@abishekbalamurugan2779 Жыл бұрын
Itachi ravanan kita thothiduvan Ravanan the true tamil king
@firekingofficial4507 Жыл бұрын
Enga ponalum itachi itachi nu slringaley daw vitta itachi ya pudichu umpuva pola😂
@firekingofficial4507 Жыл бұрын
Sammantha punda illa ma enda ipdi pesiringa
@manojpalanivel2237 Жыл бұрын
இராவணன் தமிழனே கிடையாது அவன் உத்திரபிரதேச பிராமணன் இராமனே சத்திரியன் இராமனே தமிழன் இராவணன் சிவனை புகழ்ந்து பாடிய மொழி சமஸ்கிருதம்
Ravaran is not a Arrogant and Impatient kings, He literally TEARED his viens for the strings of Veena. And also played it. Such a devotee of Siva 🔥
@vijays76146 ай бұрын
🤣🤣🤣🤣
@antonyliwinraj3928 Жыл бұрын
As a Christian, I always admire and curious about Hinduism and Islam.. and ramayanam and Mahabharatham was my favourite story.. irrespective of all the politics happening in India with the name of religion, I always like the characters in this stories.. specially Ravanan.. Fact that he stood against a god like character for the sake sister's honor, and his respect on Sita.. people in North India always have bad impression on Ravanan and I wonder why..!?😅 Coz sita's own people question about her virginity but Ravanan's whole country kept her safe while loosing the war..😅 and on other had, Ravanan even after his death he honoured Sita's purity and love for her husband when Ram, his brother and his kingdom failed before their people.. also today's telivision series does not shows the characters how they portrayed in books🤔 like ram,Krishna are actually blue or dark blue.. yet they cast the fair skinned actors 😅 and I always wonder why can't they stick with the actual characteristics.. people might @ me for this... But it's all just a perspective , understanding and curious about my fave religions..
@sasikumar.m3339 Жыл бұрын
Dear Antony sir, do know that? Ravana is a Tamil man. And he is not Brahmin. He is a Tamil king
🔥இராவணனுக்கு பத்து தலை இல்ல நண்பா. கலை பத்தி தலைசிறந்தவன் திசையெட்டும் புகழ் கொண்டவன். ராவணின் வாரிசு. 🔥 நாம் தமிழர் 🔥
@senthilmurugan792 Жыл бұрын
இராவணன் தமிழர் அல்ல.அவர் சிங்களவர் தான்.அனுமன் படையே தமிழர்கள்.அவர்கள் தான் இன்றும் இலங்கையில் வடக்கில் இருக்கிறார்கள். அந்த அனுமன் படையும் இங்கிருந்து சென்றவர்கள் தான்.போர் முடிந்த பிறகு அனுமன் படைகளில் சிலர் வடக்கு பகுதியில் தங்கிவிட்டனர்.அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை தமிழர்கள். நாம் தான் இராவணன் தமிழன் என்று ஏமாந்து வருகிறோம்
@jayaramjai_jk5896 Жыл бұрын
@@senthilmurugan792இதை யார் உங்களிடம் கூறியது 😂😂 unga ellam time travel Pani kondu ponalum nanbamatinga 😂😂 அதிகாரப்பூர்வமான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா ?? Bro 😂
@hahapoda3132 Жыл бұрын
@@senthilmurugan792 yaru da nee?🤣
@RajKumar-df1py Жыл бұрын
Power = Ravanan Ability= Ravanan Kils = Ravanan இப்போரில் இராவணன் தொற்றுக்கு முக்கிய காரணம் துரொகம் மட்டுமே 😢😢
@sivaKumar-fd6bo Жыл бұрын
Illaa script writter oda yosanai
@amuthsbalaraman15 Жыл бұрын
unmai sarithiram yarukkum teriyaathu
@harrinheinz6323 Жыл бұрын
*kills🤣
@RajKumar-df1py Жыл бұрын
@@amuthsbalaraman15 அப்போ என்ன மைருக்கு ...! சும்மா இருக்க...?🤣
@padikathavan3253 Жыл бұрын
Nalla bumbana po
@vigneshrajan3853 Жыл бұрын
As a kid we love heroes but as a adult we love villains😌❤️....intha por ku yaarum kaaranam illa....Ellam vidhi💯
@Azeee786 Жыл бұрын
I'm a Muslim But it was most incredible historical story that I didn't hear in my half of the service and, I DAM ACKNOWLEDGE THIS🙋🙋👍👍
@itsme12994 Жыл бұрын
Come back to root religion
@Azeee786 Жыл бұрын
@@itsme12994 what?
@Appleboy258 Жыл бұрын
@@itsme12994what
@allinallazhaguraja235 Жыл бұрын
Needhan Ya unmayana Manushan 👏👏👏 hats off bro
@bytpokornykareem8897 Жыл бұрын
@@allinallazhaguraja235athu manushi bava
@praveenkumar1999 Жыл бұрын
Ravana is the best king. but god will be god ❤ராம் ராம் 🙏
@vijays76146 ай бұрын
joker
@selvakumarcse Жыл бұрын
semmaya story ya sonnega nanba. Vera level
@svmsvm386 Жыл бұрын
This video was awesome. The graphics designer has done a great job. Thank you for this superb video, and you both duo did a good job.
@Princesuresh_1440 Жыл бұрын
13:46 uff 🔥 goosebumps at peak💥❤ RAVANAN❤🔥
@maheshbabu-hu5se Жыл бұрын
அண்ணன் செந்தில் பாலாஜி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்...🤣🤣🤣🤪
@triplemtruckers8537 Жыл бұрын
😂👌
@vasanthv7741 Жыл бұрын
Nakkalya unakku😂
@tamilcommand110 Жыл бұрын
😂😂😂😂😂
@udhayaudhaya815310 ай бұрын
நம்ம குலதெய்வமே ராவணன் தா ப்ரோ 🙏🏻
@DjKingzly Жыл бұрын
Great work brothers goosebumps after hearing and seeing this video, keep up the good work
@Chennai_family Жыл бұрын
அடடா அருமையான கதை....இராவணன் தான் உண்மையான வீரன்...❤
@praveenkumar-gr6dj Жыл бұрын
இது ஒன்றும் கதை அல்ல உண்மையில் நடந்த சரித்திரம் 🙏
@sangeetha5718 Жыл бұрын
Today iam impressed a lot for ravanan 🥰🥰🥰he was a great man 🔥🔥🔥
@muhamadsafran3744 Жыл бұрын
மிகவும் அருமையான வரலாறு அண்ணா 😮😮
@muhamadsafran3744 Жыл бұрын
ஒரு மாவீரன் ஆகிய ராவணன் ஒரு அரசன் இவ்வளவு பெரிய பலம் பொருந்திய படை வீரர்கள் ராவணன் சீதையை கை வைக்காத இராவணன் உண்மையில் உண்மையான வீரன் அரசன் இன்னும் பல......🙏🙏🙏🙏🙏🙏
@karenngeorge47943 ай бұрын
Varelara???? Konjem proofs enge kideikkumnu links share panne mudiyuma sago?! Naanum therinjikkiren.. ❤ from Malaysia
@muhamadsafran37443 ай бұрын
@@karenngeorge4794 check me
@muhamadsafran37443 ай бұрын
@@karenngeorge4794 இவர் இலங்கை You tuber இந்த வீடியோ பாருங்கள் தெளிவு கிடைக்கும்
@@MadyMadhav-e2dhe is a Tamil king only. Shivan is. Tamil god too
@itsme12994 Жыл бұрын
@@joygladies5438 Brilliant lord shiva throughout india
@vsmusic3871 Жыл бұрын
@@MadyMadhav-e2d Sri Lanka tamilar kalugu sairthathu
@sajith2197 Жыл бұрын
Ravanan is the great man in iam form Sri Lanka ❤😊
@Miracle137 Жыл бұрын
Sema anna full story ya oru mini film pola kati azhaaga deliver panni erukega 30hr video = 1 perfect movie hats off anna
@sivaramR1205 Жыл бұрын
ராவணன்.... மட்டுமே மிகச்சிறந்த வீரர்....
@dkspideyfans7044 Жыл бұрын
Ravanan Is The Hero Of This Ramayanam 🔥🔥🔥🔥🔥
@vijays76146 ай бұрын
are you drunk bro??? lol
@ramaruthralakshmis6532 Жыл бұрын
When I was a kid I thought ravanan was evil but now when I get to read more about him i really became fan to him 😎
@vijays76146 ай бұрын
you read books or ravana?? seriously , name few books let me see.
@shivabakthan9605 Жыл бұрын
Proud to be a srilankan tamilan jai ravana 🔥
@uservlog3920 Жыл бұрын
❤💯So Bless to born srilanka
@Cheemstaker__13 Жыл бұрын
he is north indian brahmin
@shivabakthan9605 Жыл бұрын
@@Cheemstaker__13 that's for u not for us we have all the proofs that our ravana has born in srilankan just don't try to steal everything from history
@Cheemstaker__13 Жыл бұрын
@@shivabakthan9605 live in your own world
@shivabakthan9605 Жыл бұрын
@@Cheemstaker__13 every one is living on their own World 🌎 my father doesn't bought me a different world to live.
@PichaAndy2 ай бұрын
நாம் பாசமலர் சிவாஜி, சாவித்திரி நடித்த படத்தைத் தான் பார்த்து இருப்போம் ஆனால் அந்த காலத்திலேயே உண்மையான பாசமலர்களாக இராவணனும்,சூர்ப்பணகையும் வாழ்ந்து உள்ளனர் என்பது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
@n.shayann.shayanwarma3653 Жыл бұрын
Bro, இராவணன் தான் நல்லவர் இராவணன் பற்றி இன்னும் video போடுங்க
@vinothvivek5629 Жыл бұрын
Raavanan is a great man and he is a heartful man hat's off to raavana I am your big fan for this video ❤❤❤
@meenakshisundaram5594 Жыл бұрын
Ravanan is the good person every I seen❤❤
@Ananthnirmala Жыл бұрын
Nice...Ravanan is always great.....the role model world....The man of God.....
@anpesivam8024 Жыл бұрын
ராவணன் எங்கள் நாட்டின் கடவுள்🙏🙏 ராவணன் நல்லவர் ♥️
@niroshandiwaan3309 Жыл бұрын
30 minutes ponade theriyala bro. Just woow. ❤❤❤
@shekshek6424 Жыл бұрын
Love you bro
@DhayaGaming Жыл бұрын
ஹனுமான் இலங்கை விட்டு செல்லும் இலங்கையை எரித்து விட்டு தான் சென்றார். உங்க கதைல கொஞ்சம் கொஞ்சம் சொல்லவே இல்லை ❤
@kishorekarthick693 Жыл бұрын
Ravana is the best man and he is the great king and great fight all types he was the great king 🔥🔥🔥🔥
@phoenixyaseer Жыл бұрын
Bro mahabharatham patri video podunga
@harishanand6445 ай бұрын
பத்து தலை ராவணன் இல்லையடா பத்து கலைகளிலும் தலை சிறந்தவன் ராவணன் 🔥💥
@vishalrvishal2153 Жыл бұрын
Ravanan fans 🔥💥☠️
@srilalatravelstn31 Жыл бұрын
எந்த ஒரு அண்ணனும் அவ தங்கைக்கு ராவணன் தான் 💥💥❣️👌👍🗡️😈💥💥💥
@parthipgcn6193 Жыл бұрын
கடவுளாக இருந்து மனிதனாக உருவம் எடுத்தவர் ராமன் மனிதனாக இருந்து கடவுளாகவே வாழ்ந்தவர் ராவணன்..
@rmanikandanmani4232 Жыл бұрын
Unmai, unmai.
@kankiritharan341811 ай бұрын
Thanks 4 the epic in 30min. Lots of stuff/morals to take in ❤
@selvakumarmarimuthu Жыл бұрын
ரெண்டு குடும்ப சண்டையா போராக மாற்றிய ராமர் நல்லவராம், 10 மாதம் இருந்தாலும் பத்திரமாக பாத்துகிட்ட இராவணன் கேட்டவராம், கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசிவரை தனியாக வைத்திருந்தவர் தான் இந்த கடவுள் ராமர்..