மிரள வைக்கும் வரலெட்சுமி திருமணம்.. | கைமாறிய பல்லாயிரம் கோடி | Realone Media | Marriage | Radika

  Рет қаралды 682,609

Realone Media

Realone Media

11 күн бұрын

#varalakshmi #varalakshmisarathkumar #nicholai #radhikasarathkumar #sarathkumar #wedding #marriage #celebritywedding #tamilatamilapandian #cinemaupdates #vishal
மிரள வைக்கும் வரலெட்சுமி திருமணம்.. | கைமாறிய பல்லாயிரம் கோடி | Realone Media | Varalakshmi Sarathkumar
Follow Us On :
Facebook: / r1cinemaoffl
Twitter: / realone_media
Instagram: / realonemediaoffl
Website : www.realonemedia.in/
**DISCLAIMER**
The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

Пікірлер: 371
@durgalakshmivishnuvardhan5198
@durgalakshmivishnuvardhan5198 8 күн бұрын
Radhika purchased sarath Kumar super sir.
@R_kgaming....8744
@R_kgaming....8744 8 күн бұрын
உண்மை ஐயா என் பிள்ளைகள் படிக்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் முதலில் நடிகை நடிகர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுக்க வேண்டும் நடித்தால் நடிக்கட்டும் இல்லை போகட்டும்
@sgpk001
@sgpk001 9 күн бұрын
இந்த தருணத்தில் FM நிர்மலா சீதாராமன் அவர்கள் மகள் திருமணத்தை நினைவு கூறுகிறேன். மிகவும் எளிமையான நிகழ்வு.
@geethasrinivas5069
@geethasrinivas5069 8 күн бұрын
அதெல்லாம் திராவிட மீடியா பேசாது கோடிகளில் புரள்பவர்கள் தான் இங்க எளிமை என கொண்டாடுவார்கள் கைகலுக்கினார் சிரித்தார் என்பதெல்லாம் இங்க எளிமை என கொண்டாடுவாங்க
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 8 күн бұрын
Nirai kudam thathumbathu. Kurai kudam kooththadum. (Kooththadihal told by Periyar about actors)
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 8 күн бұрын
Niraikudam thathumbathu.
@mangalakumar3127
@mangalakumar3127 8 күн бұрын
புத்திஸாலிகளும் அறிவாளிகளும் தங்களது அனைத்துவிஷயங்களிலும் சிறந்து விளங்குவர் விரோதிகூட மனதில் பாராட்டும் நிலையில் செயல்படுவர்.
@MuthuKumarc-pv2dd
@MuthuKumarc-pv2dd 7 күн бұрын
3:01
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 9 күн бұрын
தோழர் தயவு தாட்சன்யமின்றி நேர்மையாக பேசுகிறார் நன்றி
@r.bavithra4487
@r.bavithra4487 8 күн бұрын
Rathika own daughter marriage was very simple ..
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 9 күн бұрын
கேள்வி கேட்பவரிடம் தெளிவில்லை
@pakannan6553
@pakannan6553 8 күн бұрын
சூப்பர் சூப்பர் தமிழா தமிழா பாண்டியன் அவர்களே வந்தாரை வாழ வைக்கும் தெய்வம் தமிழகம்
@rajendransubbaiah
@rajendransubbaiah 7 күн бұрын
Priyanka Robert marriage held in a very simple way
@susilag.m6122
@susilag.m6122 2 күн бұрын
​@@rajendransubbaiahஇல்லை ஷா ைே
@yuvivimala8912
@yuvivimala8912 9 күн бұрын
Super ayya
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 6 күн бұрын
Hope she will follow Radhika's way of marriages and weddings.
@monas2943
@monas2943 9 күн бұрын
100 present Correct. Sir . Kutram ulla Nengu. Than Kurukuthu . Yes. Sir. Ups
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 9 күн бұрын
மனிதனை மனிதன் சாப்பிடுவது பணத்திமிர்
@dhanabalmegala31
@dhanabalmegala31 9 күн бұрын
Nanri nanri nanri
@dhanabalmegala31
@dhanabalmegala31 9 күн бұрын
Nanri
@sakthivychida1652
@sakthivychida1652 9 күн бұрын
ஐயா நேர்மையா பேச தயங்காதவர், நீங்கள் நீடுழி வாழ்க
@ramkumard1614
@ramkumard1614 9 күн бұрын
Good
@S.Palaniswamy
@S.Palaniswamy 8 күн бұрын
பாண்டியாசார் நடிகர்கள் பற்றி சொல்வது 100% உண்மைஆனால்.எந்த தமிழனும் திருந்த மாட்டான்.
@user-zo9sc9pd4g
@user-zo9sc9pd4g 8 күн бұрын
Varalakshmiyin thirumanam nallabadiyaga nadaka vendum avargalai vazhthungal adhai vitu vitu en selavai patriyellam pesugireergal oru pennin thirumanam nadaka pogum samayathil en ippadi pesugireergal ❤
@rakum6814
@rakum6814 2 күн бұрын
Time pass
@ramyaa2212
@ramyaa2212 3 күн бұрын
Really important video for tn people
@JOYCHANNEL-mn4vz
@JOYCHANNEL-mn4vz 9 күн бұрын
🎉🎉🎉
@popeye4531
@popeye4531 4 күн бұрын
True!!
@user-dc1ll5gc5f
@user-dc1ll5gc5f 9 күн бұрын
So many poor people in our Tamil Nadu please help them Don't waste your money... Helping others blessed
@kandhakandaiah8589
@kandhakandaiah8589 8 күн бұрын
They are not from Tamil Nadu then why they care are he told Telugu and foreign ers
@user-iz9nj3xt5i
@user-iz9nj3xt5i 2 күн бұрын
Yes
@Sa-lc1ou
@Sa-lc1ou 8 күн бұрын
அய்யா எங்கள் விட்டு கோழி காணோம் கண்டுபிடிப்பு மன்னா எப்படியாவது சொல்லுங்க 😅😅😅😅😅 எங்க என்று
@stalinstalin5836
@stalinstalin5836 4 күн бұрын
Ellam super
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 8 күн бұрын
நல்ல வேளை ராதிகாவை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.
@prakashbabujaya4064
@prakashbabujaya4064 7 күн бұрын
Adu daan kalla mozhi karma tha therndu eduthan gale...
@user-iz9nj3xt5i
@user-iz9nj3xt5i 2 күн бұрын
Yes
@mgpalani6274
@mgpalani6274 8 күн бұрын
Good show
@sundararajanr3497
@sundararajanr3497 9 күн бұрын
Peoples money both ambani & varalakshmi.
@ramachandran8443
@ramachandran8443 8 күн бұрын
Super
@rajasekaran3428
@rajasekaran3428 9 күн бұрын
சரத்குமார் அந்த காலத்திலேயே RBF (Rayapeth benifit ❤found)ல் 5கேடி ஏப்பம் விட்டவர்
@ramananm1293
@ramananm1293 8 күн бұрын
My father lost Rs 5 lakhs in RBF where Sarath Kumar cheated Rs 5 crore
@AmuVaram
@AmuVaram 8 күн бұрын
Sivanthi Aathithanar familye porukki family than
@BalupadmaS
@BalupadmaS 7 күн бұрын
இது உண்மையான செய்தி. நிறைய திரைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு பழைய பின்னனி பாடகியும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி கஷ்டப்பட்டு கடன் கட்டி வீட்டை மீட்டார்.
@prakashbabujaya4064
@prakashbabujaya4064 7 күн бұрын
Kamal kooda RBF il yemathiya da ga seidi .....
@susu-casual
@susu-casual 7 күн бұрын
@@prakashbabujaya4064 கமலிடம் RBF ஏமாந்து இருக்கலாம் 😄
@user-qi9lh7kl4p
@user-qi9lh7kl4p 15 сағат бұрын
Saria pesurar pandian super ...
@nagarajmuneeswaran8484
@nagarajmuneeswaran8484 9 күн бұрын
எல்லா மக்கள் பணம் அம்பானிக்கு பாமர மக்கள் ஜியோ ரீசார்ஜ் க்கு மாதம் கட்டும் பணம் ராதிகா சரத்குமாருக்கு தமிழ்நாட்டு மக்கள் அவர் திரைப்படங்களை பார்ப்பதற்கு வாங்க டிக்கெட் பணம் இதுதான் உண்மை
@nandinirajagopalan198
@nandinirajagopalan198 9 күн бұрын
Neengal jio charge seivadayum,Radhika padam parpadayum niruthungalen.
@nataraj9442
@nataraj9442 9 күн бұрын
ஒனக்கென்னா மூக்குசளி பாண்டியா பொத்து
@subbup2760
@subbup2760 9 күн бұрын
, எல்லா நண்பர்களுக்கும் ஒரு செய்தி அம்பானி அதானி 49 க்கு ஆரம்பிச்சு இலவசமாக கொடுத்து இன்னைக்கு பல மடங்கு உயிர் இருக்கிறார் அதனால் அரசுக்கு வருமானம் ஒரு வகையில் நாம் எல்லாரும் பிஎஸ்என்எல் மாறுவோம் இதுதான் நானே நடக்கப் போகும் அரசு ஊழியர்கள் வாழ்க நாம் பிஎஸ்என்எல் அம்பானியை ராணி நம்பரை ஒழிப்போம் நாளை நான் பிஎஸ்என்எல் லுக்கு மாறுகிறேன் ஜியோ வை ஒலிக்க என் நண்பர்கள் முடிவும் இதுவே அனைவரும் பிஎஸ்என்எல் ஏற்கவும் வாழ வைப்போம்
@subbup2760
@subbup2760 9 күн бұрын
பாண்டியன் பெரிய யோக்கியன் மாதிரி மற்றவர்களை திறந்திட்டு பேசுவதையே இருக்கிறார் உன் குடும்பம் எப்படி
@mahendranguru965
@mahendranguru965 9 күн бұрын
​@@subbup2760அடேய் கொத்தடிமை காலா, 2016 ல 11 gp 240 க்கு வோடபோன் ஏர்டெல் என்கிற வெளிநாட்டு கம்பெனி net குடுத்த போது பொத்தி கிட்ட இருந்திங்க, jio ஒரு நாளைக்கு 1gp குடுத்தப்ப உபயோகி த்து கொண்டிங்க... இன்று 2% அதிகம் படுத்தியதும் உள்நாட்டு காரனை திட்டுறீங்க.... நீங்க எல்லாம் கடைசி வரை கொத்தடிமை கள் தான்
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 8 күн бұрын
இளைஞர்கள் நடிகர்களை நம்பாதீர்கள். களத்தில் வேலை பார்க்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பின்னால் இளைஞர்கள் செல்ல வேண்டும். ஆழ்ந்த சிந்தியுங்கள்
@muthumahesan2337
@muthumahesan2337 9 күн бұрын
ராதிகா மட்டும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால்,வரலட்சுமி திருமணம் இன்னும் பிரம்மாண்டமான முறையில் இருக்கும்.
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 8 күн бұрын
ராதிகா ஒரு பச்சை வி-----அவள் அப்பன் அம்மா எல்லா ம் அப்படி தான் பணம் தான் முக்கியம் இவர்களுக்கு வெட்கம் மானம் எல்லா ம் கிடையாது
@kandhakandaiah8589
@kandhakandaiah8589 8 күн бұрын
Tamil Nadu tax saved now, thank God
@maheswarielangovan5302
@maheswarielangovan5302 8 күн бұрын
ஒரு இரண்டு கோடி கொடுத்தால்7,8 குடும்பத்தினர் நல்லா வாழ்வார்கள்.😊
@menagamaniyan8808
@menagamaniyan8808 7 күн бұрын
Ada , adhu kooda paravaalainga. Sharath Kumar, naan dhaan adutha baratha Prabhakar nnu kooda sollikittu thirivaan.
@rajamaniduraisamy1724
@rajamaniduraisamy1724 7 күн бұрын
U​@@maheswarielangovan5302
@jothilakshmi8881
@jothilakshmi8881 8 күн бұрын
❤JJ ❤pen chingam ammaiyar jjeyalaitha mam❤👍😍
@shayeesuresh6548
@shayeesuresh6548 9 күн бұрын
Amma is great iron lady
@gopinathr3496
@gopinathr3496 9 күн бұрын
Iron got melted now 😂😂😂
@INDIAN-gz7xg
@INDIAN-gz7xg 8 күн бұрын
RUSTED, RUINED NOW DISSOLVED INTO MUD FUCKED UP LADY... 🤣🤣🤣 😁😁😁
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 9 күн бұрын
😮😮😮
@kumarprasath8871
@kumarprasath8871 9 күн бұрын
எங்கிருந்தாலும் வாழ்க🎉🎉மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@joshuapeter1547
@joshuapeter1547 8 күн бұрын
Balu CHETTIYAR Jewels
@stalinstalin5836
@stalinstalin5836 4 күн бұрын
Apdi sollakoodathu ❤
@kalyanijagan5195
@kalyanijagan5195 8 күн бұрын
neenga avanga account partheengala
@susu-casual
@susu-casual 8 күн бұрын
ஐயா வுக்கு எல்லா விஷயமும் இவ்வளவு துல்லியமாக எங்க இருந்து எப்படி வருதுன்னே தெரியல 😂😂😂😂 எல்லா டாபிக் இம் கவர் பண்ணறார் 😂
@mdb81755
@mdb81755 7 күн бұрын
Google வச்சி அடிச்சி வுடுறார்
@susu-casual
@susu-casual 7 күн бұрын
@@mdb81755 😂😄😂😄🙏😄😂😄😂😄😄
@govindarajulusr6179
@govindarajulusr6179 7 күн бұрын
Enna solla vsringa Mr.Pandian 😮
@malathiraju3927
@malathiraju3927 8 күн бұрын
இவர்களை போல உள்ளவர்களை நாடு கடத்தனும்
@sankarasubramaniam2600
@sankarasubramaniam2600 8 күн бұрын
Do not give importance to high profile stars events in public social medias. Neglect them.
@user-cm5zj9yd1p
@user-cm5zj9yd1p 9 күн бұрын
Anney- thala ajith dmk period laa sarathkumar & radharvi ya poodaaa nu sonavaruuuu
@user-fn9bc3zj8w
@user-fn9bc3zj8w 9 күн бұрын
டைவர்ஸ் ஆகப் போற கல்யாணம் இப்படித்தான் நடக்கும் ஆடம்பரமா
@AmuVaram
@AmuVaram 8 күн бұрын
Super
@anithaanitha9761
@anithaanitha9761 7 күн бұрын
உண்மை இப்படி ஆடம்பரமாக கல்யாணம் பண்ணி divors வரைக்கும் போகரத விட. சிம்பிளா rigister மேரேஜ் செய்யலாம்
@lakshmanand811
@lakshmanand811 7 күн бұрын
Ethanavathu Kalyanam Avalukku ?
@AmuVaram
@AmuVaram 7 күн бұрын
Varu ku kulanthai irukka...or pragnanta irukalo...athunala than peruku kalyanam nu onnu edukuranka...nalla vezhai Vishal thapuchar...
@gnanamrajesh
@gnanamrajesh 3 күн бұрын
😂😂😂😂
@jeyaallwyn8928
@jeyaallwyn8928 8 күн бұрын
Couples needuli valka
@thenmoli7410
@thenmoli7410 6 күн бұрын
Elaigalukku uthuvunggal
@carlinjayasheela9830
@carlinjayasheela9830 8 күн бұрын
Spending money in millions is nothing, but not able to find a perfect groom for varalakshmi.
@vijayalakshmir8646
@vijayalakshmir8646 8 күн бұрын
Sir, please note the difference between adopted son and foster son. Mr. Sudhakaran- foster son.
@mathuvanthimathu1776
@mathuvanthimathu1776 6 күн бұрын
வினை அறுப்பான் வினை விதைத்தவன் விதை அறுப்பான்
@vanaja.mvanaja9471
@vanaja.mvanaja9471 7 күн бұрын
Varalashkmi hard work pannaga
@Sujathal1234
@Sujathal1234 7 күн бұрын
Why do you damage the name of Surya? Thank God he is happy in North India. 😊 Let the gentleman Surya live his life 💕
@JOYCHANNEL-mn4vz
@JOYCHANNEL-mn4vz 9 күн бұрын
👫👫
@Sujathal1234
@Sujathal1234 7 күн бұрын
இந்த விஷயத்துக்கு வருவோம் 😅இந்த விஷயத்துக்கு வருவோம்😅😅
@user-ge7dv1yt9l
@user-ge7dv1yt9l 6 күн бұрын
PANDIAN SIR YOUR A GREAT S
@t.ssundar8367
@t.ssundar8367 8 күн бұрын
ராதிகா வுக்கு சரத் 5வது புருஷன் சரத்குமார் க்கு ராதிகா 3வது பொண்டாட்டி நல்ல குடும்பம்
@gnanamrajesh
@gnanamrajesh 3 күн бұрын
😂😂😂
@rakum6814
@rakum6814 2 күн бұрын
2nd yaru bro
@apalaniappans.arunachalam6946
@apalaniappans.arunachalam6946 7 күн бұрын
Radan public issue what happened?
@popeye4531
@popeye4531 4 күн бұрын
Radha ravi radhika ars telengus too😊
@Relaxing_vibes-vf8xc
@Relaxing_vibes-vf8xc 9 күн бұрын
Itheyellam oru content vanthu pesurar....poitu 4 children ku food or education ku support pani video podunga....help others and avoid gossiping....before u sleep watch mirror and reflect wat good u did today...
@sathyanathangopalakrishnan8348
@sathyanathangopalakrishnan8348 9 күн бұрын
Correct bro, this guy talks nonsense about everyone just for few coins 😂
@Veerakumar-wv2go
@Veerakumar-wv2go 8 күн бұрын
I love india 1993 Mahaprabhu 1996 Vishal appa GK Reddy than producer
@KrishnaTadakara
@KrishnaTadakara 8 күн бұрын
அது எப்புட்றா.... இவன் என்னவோ உளவுத்துறை டிஐஜி ரிப்போர்ட் கொடுப்பது போல புளுகாண்டி புளுகுறான்.... அதற்கு ஏகப்பட்ட காமன்ட்.....இவன் என்ன கடவுளா இவன் சொல்றத அப்படியே நம்புறீங்க.....!!!
@ganeshr.4893
@ganeshr.4893 9 күн бұрын
Anchor kalakittaan : Indha vishayathuku varuvoom
@safnababu1671
@safnababu1671 9 күн бұрын
ஆமா இவரு இங்க ஆரம்பிச்சு எங்கயோ போய்ட்டாரு
@bindusivaraj329
@bindusivaraj329 9 күн бұрын
😅
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 8 күн бұрын
Sudhakaranukku eppa, eppadi thirumanam aachu endru therivillai.summa summa indha vishayuthukku vandhuduvom endru solhirar neriyalar.sila vidayangalai peasumbodhu comparision- udan sonnalthan makkalukku oru thelivu kidaikkum. Paavam 5-aam class pass panniya udanea neriyalar agivittar pola.
@balasubiramanim1444
@balasubiramanim1444 7 күн бұрын
சுதாகரின் திருமணத்தன்று இன்று பல ஆயிரம்கோடிக்குச்சமம்
@arsadvocate9959
@arsadvocate9959 7 күн бұрын
Nee DMK echai naai
@suhashinibalamurugan6181
@suhashinibalamurugan6181 9 күн бұрын
Kalyanam enkira oru mukkiyamana nihalvuku arthamillamal poivittathu avanuke kalyana vayathil oru ponnu iruku
@vijayanvijayan5787
@vijayanvijayan5787 8 күн бұрын
Killiyi.valarthu Poonaietam.kotukran Meentum.cheennai Arjun.very.good.family
@KaruppasamyM-l8y
@KaruppasamyM-l8y 7 күн бұрын
Enna ya interview Avan onnu ketta ne vera etho pesura....😢
@hemalatha9245
@hemalatha9245 7 күн бұрын
Nalla comedy pattha feeling 😂😂😂😂
@jasimiyan2133
@jasimiyan2133 8 күн бұрын
கேள்வி ஒன்றை கேட்டால், பதில் சொல்லிக்கொண்டே வேறு செய்திக்கு போய்விடுவார், இவர் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தான் வண்டி ஓடும்...
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 9 күн бұрын
Karumathi nadakatum valtthukal
@RanjaniManish
@RanjaniManish 7 күн бұрын
சரத் குமார ராதிகா purchase பண்ணிடுச்சு... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvarajselliah8530
@selvarajselliah8530 9 күн бұрын
இவர் vizal la reddy nu solraru ana sarathkumar nadar nu solvara K ku ma
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 9 күн бұрын
Ananth ambani wedding card 6.25 lakhs per card
@nalamkumar9957
@nalamkumar9957 5 күн бұрын
பாண்டியன் அண்ணாச்சி உங்களுக்கு விவரம் இல்லை.எனக்கு போண் பண்ணுங்க .நான் சொல்றேன் உண்மையை.பொய்யும் கற்பனை வளம் மிகுந்த அண்ணாச்சி கதை எழுதலாம்
@sarojaa2854
@sarojaa2854 9 күн бұрын
2nd marriage. Mspillai madu madhiri itukan. Varalaxmi edho case le irundhu kspathuvan polirukku Varalaxmi vayki oru 6 monthd kuda indha marriage thangadhu.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 күн бұрын
ஜியோ மறுபடியும் ரீசார்ஜ் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தப் போகிறார்களாம்😢😢😵😩😵😩
@antonyjosephine494
@antonyjosephine494 9 күн бұрын
Varalakshmi CIG arrest..
@AmuVaram
@AmuVaram 8 күн бұрын
CIG na enna...bhothaiporul ?
@wentelllabroy8267
@wentelllabroy8267 3 күн бұрын
G K Reddy இல்லை ரொட்டி
@SudhaSandhi-yj8pt
@SudhaSandhi-yj8pt 8 күн бұрын
சிவசிவாய ஏழை மக்கள் தமிழகத்தில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் இந்த நடிகையின் படத்தை பார்த்தவர்கள் ஏராளம் அவர்களுக்கு உதவலாமே இப்படி ஆடம்பர திருமணம் பயங்கரம் அந்த ராதிகா பாட்டி எத்தனை படம் நடித்தார்
@rajagopalvenkitasamy4670
@rajagopalvenkitasamy4670 7 күн бұрын
u pl avoid giving comments on others personal matters, concentrate only on political matters
@annapooranikumar148
@annapooranikumar148 6 күн бұрын
Padam yarum parkka vendam yalla celebrate yangairuppanga pakkalam
@rajaispery488
@rajaispery488 9 күн бұрын
Kolaikara kudubum.mgr than best
@thangaraj19629
@thangaraj19629 9 күн бұрын
சூப்பர் பாண்டியா...வழி தவறி வண்டி ஓரமா போகும் போது நெறியாளன் இழுத்துப் புடிச்சி வண்டிய ஓட்றான்...
@samayanathan6863
@samayanathan6863 8 күн бұрын
NEWS MA MA PANDIAN😅
@ngsuresh20
@ngsuresh20 3 күн бұрын
கேள்வி கேட்பவர் கேள்வி கேட்டு பதிலும் சொல்லுகிறார்
@user-mm3ok1qw9u
@user-mm3ok1qw9u 7 күн бұрын
❤❤❤❤
@indramanohar588
@indramanohar588 9 күн бұрын
Thalaipu vera sonnathu vera kekkara nanga kenayan
@kavithanagaraj6584
@kavithanagaraj6584 6 күн бұрын
Mutual anchor..he has to read the history before anchoring
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 8 күн бұрын
வசதியே இல்லாதவர்கள்கூட எங்காவது கடன் வாங்கியாவது எதையாவது விற்றாவது 4 ,.5 லட்சம் செலவழித்துத் திருமணம் செய்யும்போது கோடி‌ கோடி யாக வைத்திருப்பவர்கள் அவர்கள் கௌரவத்துக்காகச் செலவழிக்க மாட்டாரகளா?
@pachai3638
@pachai3638 7 күн бұрын
Katchiyai vithu vangana kasaa
@govindarajum8355
@govindarajum8355 9 күн бұрын
அனுதாபம் தேட தத்தா என்று சொன்ன உடனே நெரியாலனை எத்து குத்து சாத்து சாத்துனு தமிழ் பாண்டி வெளுத்து விட்டார்.
@nachayammalmuthusamy8334
@nachayammalmuthusamy8334 8 күн бұрын
சர்வதேச அரசியல் முதல்உள்ளூர் அரசியல் வரைபொய்யாய் பேசத் தெரியும் ஒரே பத்திரிக்கையாளர் பாண்டியன்
@mohdshamil218
@mohdshamil218 9 күн бұрын
Not 25 years., suthakaran age 36or 37.,married time dont lie.,
@vijinagarajan4636
@vijinagarajan4636 9 күн бұрын
Confusing guy. Not talking on the topic. Anchor was trying to bring him back to topic several times but no use.. Paavam anchor
@muthuumapathy3302
@muthuumapathy3302 9 күн бұрын
ஒரு ஹீரோ நடத்தி வந்த கட்சி ஒரு 500 கோடிக்காவது விலை போயிருக்காதா😅
@mdb81755
@mdb81755 7 күн бұрын
Pa.ma.க worth.salli pay Sarath 15..20. கோடி vaangirupppan
@user-hw3ct7vp4f
@user-hw3ct7vp4f 8 күн бұрын
ஆங்கர் கேள்வி : பணம்தான் போதைய தருதோ? பாண்டியன் : அட போயா , நானே போதையிலதான பேசுறன்
@SanthiA-ro1yf
@SanthiA-ro1yf 9 күн бұрын
பழம் காலம் மாதிரி இருந்தால் ரிசார்ட் என்ற கொல்லையனிடம் மாட்டிஇருக்கவேன்டாம
@begood2050
@begood2050 7 күн бұрын
<a href="#" class="seekto" data-time="274">4:34</a> Raadhika Purchase 😅🤣😂😛
@basheerahamed5914
@basheerahamed5914 9 күн бұрын
Sharath kumar ratheka 2 parukum 4 purushan 4 pondate evanga 2 parukum kasu panam kudumbatha kutte kudukra mama mame
@user-kg4cx2bm6b
@user-kg4cx2bm6b 9 күн бұрын
Amban8 pallainka aalukku. Aalukku 10 pullaynka pethaal pothum
@arokiyarajraj2723
@arokiyarajraj2723 8 күн бұрын
இது தமிழகத்துக்கு முக்கியமான தேவையான ஒன்று நீங்கள் பேசுவது தேவையில்லாத ஒன்று ஆக்கபூர்வமாக ஏதாவது பேசுங்கள்
@SELVARAJ-mj5cx
@SELVARAJ-mj5cx 5 күн бұрын
சரியாக சொன்னீர்கள்❤❤❤❤❤
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 8 күн бұрын
உண்மையோ பொய்யோ சப்ஜெக்ட் தெரியுமோ தெரியாதோ சும்மா சகட்டுமேனிக்கு அடித்து விட வேண்டியது தான்😂.
@RavikumarRavikumar-hv6no
@RavikumarRavikumar-hv6no 7 күн бұрын
வரலட்சமி முதலிரவு லைவ் ரிலே செய்வார்கள் .. ஏனென்றால் வரலட்சுமி செக்ஸ் வீடியோவில் நடிச்சவதானே....???
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 52 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 3,4 МЛН
How is it possible? 😅 #behindthescenes? #vfx
0:19
The Quinetto's
Рет қаралды 31 МЛН
Did you believe it was real? #tiktok
0:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
i respect girl #respectshorts #respect
0:32
Movie Copy
Рет қаралды 24 МЛН