மிரட்டல் அரசியல் செய்வது யார்? DMK? BJP? | Rangaraj Pandey Interview | Annamalai |Stalin |Annapoorna

  Рет қаралды 59,655

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #annamalai #nirmalasitharaman #vanathisrinivasan #annapoorna #bjp #stalin #dmk #tnpolitics #eps #admk #seeman #ntk #vijay #tvkvijay #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 288
@narenthiran1975
@narenthiran1975 Күн бұрын
மாதேஷ் வா மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு இரண்டு பாட்டில் வாங்கி வரலாம்
@rjnathan1765
@rjnathan1765 Күн бұрын
@@narenthiran1975 👌👌👌👌👍👍👍
@rambalag
@rambalag Күн бұрын
Only Budweiser 😛
@sundars322
@sundars322 Күн бұрын
😂😂
@saravanabalasubramanian3284
@saravanabalasubramanian3284 19 сағат бұрын
அவருக்கு 'iPad' கொடுத்தா வருவாரு....😂
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 13 сағат бұрын
@@narenthiran1975 அவர் ஓரு கேள்விக்கு திமுக விடமிருந்து 200 ரூபாய் கிடைக்குது சார். இப்ப பாட்டில் வேறயா மாதேஷ் காட்டுல மழை
@babur9820
@babur9820 Күн бұрын
மது ஒழிப்பு மாநாடு நடக்கும் இடத்தில் தான் மது அமோகமாக விற்பனை செய்யப்படும்
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 Күн бұрын
அசடு வழியரான் இந்த மாதேசு,பாவம் விட்ருங்க பாண்டே சார்.
@rbramanathan
@rbramanathan Күн бұрын
வேண்டா வெறுப்பாக இந்த பேட்டியை பார்த்ததின் நோக்கமே, கேட்பவரின் முட்டாள்தனத்தை முழுவதும் புரிந்து கொள்ளவே!!! நோக்கம் நிறைவேறியது!!😃😀🤪👍
@thangarajrayappan3382
@thangarajrayappan3382 Күн бұрын
ஐயா மாதேஷ் அய்யா ஒன்னா நம்பர் டிஎம்கே ஆதரவாளர் விஜய் வந்து விஜய் வந்து கச்சி ஆரம்பிச்சு இருக்காப்ல மாடலா போறதுக்கு இதற்கு என்ன இடத்தில் திமுக காரர் பாண்டியோட இவ்வளவு தூரம் தெளிவா பேசிட்டு இருக்காலே உங்களுக்கு எவ்வளவு காசு தராங்க டிஎம்கே காரனுக்கு உங்களோட சேனல் பாக்குறதுக்கு எவ்வளவு பணம் வாங்குறீங்க இவ்வளவு ஒரு கைபேசி வந்ததுக்கு யார் காரணம் சன் டிவிக்கு ஒரு கேபிளுக்கு₹200 வாங்குனாங்க இதற்கு மாதேஷ் என்று சொல்றீங்க சேனல்ல ₹200 இங்க வாங்குறப்போ பெரிய டிவி கொடுத்தாங்களா பெரிய டிவி கொடுத்தா அப்போ மாதேஷ் வந்து இந்த அளவுக்கு வரலையே இன்னைக்கு வந்து செல்ல 500 ரூபாய் கொடுத்த ரிலையன்ஸ் காரரே இன்னைக்கு அம்பானி கல்யாணத்துல டாடா குரூப்ல எவ்வளவு தூரம் போயிருச்சு யார் பண்றதுன்னு மட்டும் சொல்லுங்க என் மனதை சரியா விஜய் வந்து சர்ச்சுக்கு போறா மாப்பிள்ளை விநாயகர் சதுர்த்திக்கு சொல்லக் கூடிய அதிகாரம் அதிகாரம் அவருக்கு உண்டு எல்லாருக்குமான விஜய் கிடைக்காது சர்ச்சுக்கு வேணாம் உண்டான விஜய் மட்டும் தான் உண்டு இதற்கு மாதேஷ் என்ன பதில் உண்டு இதற்கு தெளிவான பதில் ஏதோ தெளிவானது இன்னொரு நாளைக்கு பதிவாக கொடுக்க முடியுமா அவ்வளவுதாங்க ஐயா மாதிரி செய்ய பாண்டிக்கு நன்றி
@saravananp8526
@saravananp8526 Күн бұрын
மது ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களே கலந்து கொண்டால் மிக நன்றாக இருக்கும். Atleast உதயநிதி, கனிமொழி இவர்கள்.
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Күн бұрын
கலந்த கொண்டால் மட்டும் மதுவிலக்கு வந்துருமா
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 23 сағат бұрын
@@saravananp8526 சார் டி ஆர் பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் எம் பி அவர்கள் கலந்து கொண்டால் தான் மிகவும் சிறப்பு.
@RathinasabapathiD-xk6kl
@RathinasabapathiD-xk6kl 20 сағат бұрын
ராஜாவிடம் உஜாலா பண்ணவே நேரம் இல்லாத போது..........😂
@narenthiran1975
@narenthiran1975 Күн бұрын
பிரதமரை பெயர் சொல்லி தெனாவட்டாக கேள்வி கேட்க்கும் மாதேஷ் பிரதமரின் செருப்பில் உள்ள தூசுக்குக் கூட சமமாகமாட்டாய்
@jonesmoses2663
@jonesmoses2663 19 сағат бұрын
பிரதமரின் காலில் அவ்வளவு பெரிய தூசியா இருக்கிறது
@dhamodaranp5141
@dhamodaranp5141 Күн бұрын
சிறப்பான வார்த்தைகள் வாழ்த்துக்கள் சகோதர்பாண்டேஆவர்களே
@srk8360
@srk8360 Күн бұрын
👏👏👏👏👏 மக்கு மாதேஷ்..😅😅 வாசிக்க வேண்டும்..😅😅
@jayapalsanmugam7675
@jayapalsanmugam7675 Күн бұрын
0:08 0:08 0:08
@rsv6603
@rsv6603 Күн бұрын
All cannot become world leader thinker Philospher Actor Vijay....
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 23 сағат бұрын
@@srk8360 என்ன சார் இப்படி பொசுக்குன்னு சொல்றீங்க. மாதேஷ் புல்லாங்குழல் நல்லாவே வாசிக்கிறாரு சார்!!
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 Күн бұрын
இவனிடம் பேட்டி என தெரிந்ததும் தவிர்த்து விட்டேன்
@vijayaRajendran-g5w
@vijayaRajendran-g5w Күн бұрын
Appuram edukkuda comment 😅😂😂😂😂😂😂🎉
@gajaPathy-g4b
@gajaPathy-g4b Күн бұрын
உங்ககிட்ட மாட்டிகிட்ட இந்த தமிழ்நாடு ஐயோ பாவம்
@xcdlogistics
@xcdlogistics Күн бұрын
மாதேஷ் அடிவாங்குறத, பாண்டேஜியிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறத பார்த்தா வருது பாருங்க ஒரு சந்தோஷம், ஓணம் சாப்பாடு போல, அப்படி ஒரு திருப்தி
@ragupathi5581
@ragupathi5581 Күн бұрын
மாத்தேஸ் உங்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும் பாண்டே சார் சூப்பர்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Күн бұрын
Pandey great answers.
@madhusudhanan99
@madhusudhanan99 Күн бұрын
"Neenga padikkalaa naan expose panniruven" ultimate 🎉
@babue5959
@babue5959 Күн бұрын
Excellent pandey sir..
@aanandan5714
@aanandan5714 Күн бұрын
மாதேஷ் அவர்கள் மனசாட்சியுடன் கேள்வி கேட்க வேண்டும் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட கூர்ந்து கவனிக்கிறார்கள்
@ayyasamynagarajan9658
@ayyasamynagarajan9658 Күн бұрын
திமுக திருமா கூட்டு நாடகம் , ஒன்றியரசே மதுவிலக்கு அமல்படுத்துவதற்கான கோஷம் திட்டமிட்டு ஏபாற்றுவேலை பிராடுத்தனம்
@shyamalivenkat6883
@shyamalivenkat6883 Күн бұрын
பாண்டே சார், குழந்தைக்கு சொல்லுவது போல எவ்வளவு அருமையாய் பொறுமையாய் எடுத்து சொல்லியும் மாடேஷ்க்கு புரியலயா??!! இல்லை நடிக்கிறார?? பாவம் மக்கள் தான் 😮😂
@DurgaSubramani-v2k
@DurgaSubramani-v2k Күн бұрын
நெறியாளர் மாதேஷ் ஒரு மிக பெரிய தத்தி
@sarathambalr35
@sarathambalr35 16 сағат бұрын
Pandey ஜி ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக, நெத்தியடியாக பதில் தந்தீர்கள்.பார்த்த எங்களுக்கே சமயங்களில் கேள்வி கேட்பவருக்கு ரெண்டு கொடுக்கமாட்டோமா என்று கோபம் வருகிறது.உங்கள் பொறுமைக்கும் பெருமைக்கும் வாழ்த்துக்கள்.🎉
@sutheeshb8735
@sutheeshb8735 Күн бұрын
It's like explaining Newton's theories to a KG student 😂😂Mr. Pandey have lots of patience
@vijayaRajendran-g5w
@vijayaRajendran-g5w Күн бұрын
Panday thambi. Nalla person never give up ❤
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Күн бұрын
Jaihind Jai bharath Jai modi ji Jai annamalai
@sridharr4251
@sridharr4251 Күн бұрын
முழு மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று வாக்கு அளித்து ஆட்சிக்கு வந்தது
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 Күн бұрын
From 15:00 Pandy is on 🔥🔥🔥🔥🔥... Signature
@TheSrinivasanganesan
@TheSrinivasanganesan Күн бұрын
What a befitting reply by Pandey ji ….
@GanesanGanesan-o3w
@GanesanGanesan-o3w Күн бұрын
37 நிமிடமும் கடந்ததே நினைவில்லை...
@sunitakrish
@sunitakrish Күн бұрын
Pandey sir neenga evlo sonnalum puriyadhu sir indha anchor ku… devendran and maadhesh ivanga rendu peru dhan pandey sir porumai ku kaaranam😂
@shivani6thdkml940
@shivani6thdkml940 Күн бұрын
பல்வேறு துறைகளில் ஆக சிறந்த ஆளுமைகளிள் நாம் நேர்காணல் எடுத்து வருகின்றோம் அந்த வகையில் மீன்டும் நம்மோடு இனைந்திருக்கின்றார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களிடம் கேட்பதற்கு நிறைய இருக்கின்றது வாருங்கள் இனி கேட்போம் சார் சாணக்யா ஜெனலில் தங்கள் உரை கேட்பதற்கு அறிவு தான் தேவை என்பது அல்ல அறிவிற்கு அப்பாற்பட்ட அறிவும் தேவை சார் அரசியல்வாதிகளை விட்டு விடுங்கள் எம் ஜி ஆர் பாடல் அல்ல இது மக்கள் நலம் மக்கள் நலம் என்றே கூறுவார் என்றும் தம் மக்கள் நலம் ஒன்றைத்தான் கருத்தில் கொள்ளுவார்களா இதற்கு காலம் பதில் சொல்ல கடமை உள்ளது என்பது சத்தியம் அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும் மாதேஷ் சார் ❤🇮🇳🙏
@SanatanWorld-q1z
@SanatanWorld-q1z Күн бұрын
இந்த மாதேஷ் மதன்கிட்ட வாங்கி குடிச்சி அதனால ஆதன் டிவி யில் சஸ்பென்ட் ஆனவன் தானே 👍
@manimuthuv5091
@manimuthuv5091 Күн бұрын
மாதேஷு நீயே கேள்வி கேட்க வாங்கி தின்னவன்
@umabalaji3120
@umabalaji3120 Күн бұрын
பாரதப்பிரதமர் சில பண்டிகைகளை எல்லையில் உயிரை பணயம் வைத்து வாழ்கின்ற ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார். அதையும் விமர்சிப்பார்களோ?
@AnandRajappan
@AnandRajappan Күн бұрын
Pandey is great 👍
@jayaramansankaran297
@jayaramansankaran297 Күн бұрын
மக்கு மாதேஷ் மீண்டும் மொக்கை வாங்கிய தருணம். 😂😂
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Күн бұрын
மாதேஷ் க்கு குடிக்கிற தலைவர்கள் தான் தலைவர்கள். படிக்கற தலைவர்கள் மாதேஷ்க்கு மட்டுமே இல்லை மற்ற திராவிட ஊடக வியாலளர்கள்க்குமே அலர்ஜி
@asokansellappan5682
@asokansellappan5682 19 сағат бұрын
கரெக்ட் 🙏🙏🙏
@jayanthivenkataraman5939
@jayanthivenkataraman5939 Күн бұрын
இவ்வளவு கேள்வி கேட்கிறேயே சுடலைக்கிட்ட கேக்க வேண்டியது தானே
@balamurugan.j6849
@balamurugan.j6849 Күн бұрын
சிறப்பான பதில் பாண்டே சார்
@srinijandhan218
@srinijandhan218 Күн бұрын
மன்னிப்பு கேட்டு எனக்கு மகன் இருக்கான் குடும்பம் இருக்கு என விடியோ வெளியிட்ட மாதேஷ் இன்னும் அதே பழைய மூட்டாகவே இருப்பது....
@balakrishnanv1119
@balakrishnanv1119 Күн бұрын
Always rocking pandey sir ❤
Күн бұрын
Dearest Pandey sir, please don't give any more interviews to Madhesh..
@gokulanrao648
@gokulanrao648 Күн бұрын
Yes
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 Күн бұрын
வாழ்த்துக்கள் பாண்டே சார் அருமையான தெளிவான விளக்கம்...... ஆனால் மக்கு மாதேஷ் க்கு மட்டும் புரியாது
@vijiraja8253
@vijiraja8253 Күн бұрын
Mathesh ji, you are talking to Pandey ji who has information in his finger tips. Very unbiased opinion always. 👍
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h Күн бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@mukundanseshadri6392
@mukundanseshadri6392 Күн бұрын
வாங்க மாதேசு🤡, வந்து வாங்கிங்கோங்கா, வர வர உங்கள பார்த்தா கோபம் வரல, சிரிப்பா வருது, எவ்ளோ தான் கழுவி கழுவி ஊத்தனாகூட, சிரிப்போட வரீங்க, 'அதான் மாதேஷ்' ன்னு தில்லுமுல்லு படத்தில சொல்ற மாதிரி வரீங்க🤡😂 வாழ்க உங்கள் தொண்டு கலகத்துக்கு🤓
@sudkann11
@sudkann11 Күн бұрын
வர வர சாணக்யாவில் குரல் ப‌திவு சரியாகவே இருப்பதில்லை. தயவுசெய்து அதனை சரி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@vidhyamohan8573
@vidhyamohan8573 18 сағат бұрын
பாண்டே அவர்கள் சரியாக பதில் சொன்னீர்கள் மாதேஷ் க்கு
@kathirvelm1958
@kathirvelm1958 Күн бұрын
இப்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தங்கள் மாநிலத்தில் ஏற்படும் மக்கள் விரோத சட்டம், ஒழுங்கு நிகழ்வுகளுக்கு தான் பொறுப்பு ஏற்காமல் அதை திசை திருப்பி ,அந்தப் பிரசனைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்துவது கடைந்து எடுத்த பித்தலாட்டம்.
@sundararajanramachandran5734
@sundararajanramachandran5734 Күн бұрын
Excellent Msg Rengarajan sir🎉
@anirudh1835
@anirudh1835 Күн бұрын
Brilliant Answers & counters by Pandy sir
@vasanthambsnl5712
@vasanthambsnl5712 Күн бұрын
Super Pandey sir
@Inthiyan204
@Inthiyan204 Күн бұрын
மாதேஷ் ...மீசையிலே மண் ஒட்டலையே 😂😂
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Күн бұрын
மத்திய அரசு மது ஒழிப்பு செய்ய வேண்டும் என்று ஸ்டாலினும் திருமாவளவனும் சொல்வது சில கேணப்பயல்களுக்காக சொல்வது. நாங்கள் கேணப்பயல் இல்லை. பாண்டேவும் கேணப்பயல் இல்லை. மாதேஷ் போன்ற கேணப்பயலுக்கு சொல்லி இருக்கிறார். மாதேஷ் கேணப்பயலாக இருப்பதால்தான் பாண்டேவிடம் இந்த கேள்வியைக் கேட்கிறார்
@EaswariG-g8t
@EaswariG-g8t Күн бұрын
Madhesh கேணப்பயல் இல்ல... தொடர்ந்து புரியாதது போல் நடித்து பாமர மக்களை கேணப்பயல் ஆக்குகிறார்🤦🤦...திமுக சொம்பு...🤧🤧
@Trirashmi
@Trirashmi Күн бұрын
மக்கு மாதேஷ்.. Future of TN😢 100 வாட்ஸ் பல்பு 18 ரூபானா 95 வாட்ஸ் 15 ரூபாதானே!😂
@user-df2mq2to2t
@user-df2mq2to2t Күн бұрын
Vaa da budweiser madhesh😂😂
@kare1583
@kare1583 Күн бұрын
😂😂. Makku 200 rs UP madesh
@karuppasamyramesh
@karuppasamyramesh Күн бұрын
மடத்தனமான மடையன் மாதேஷ்.. இவனையும் வச்சு ஒரு சேனல் நடப்பது சாதனை தான்..!! ஆதன் சேனல்க்கு வாழ்த்துக்கள் 💐
@poongaramesh123
@poongaramesh123 Күн бұрын
என்ன மாதேஸ் ஓவராக பீர் போல இருக்கே
@kganeshk7019
@kganeshk7019 22 сағат бұрын
ஐய்யா சாணக்கியா ஐய்யா ரங்கராஜ் பாண்டே ஐய்யா பழைய வரலாறு சரித்திரம் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையே அடி தடீல் வெட்டு குத்து தானய்யா கடந்த காலங்களில் இந்த தமிழக திமுக பொதுக்குழுவில் அடிபடாமல் சொக்கா டவுஜரை கிழிச்சிகிட்டு வேட்டி சட்டையை கிழித்து அடித்து தெருத்தெருவாக ஓட விட்டது தானய்யா இந்த தமிழக திமுக வின் பழைய வரலாறு சரித்திரம் ஐய்யா பாண்டே ஐய்யா இதில் இருந்து இந்த சதி திட்டத்தில் இருந்து பொதுக்குழவிற்க்கு போகாமல் ம க்களை சந்தித்து கட்சி ஆரம்பித்து நாற்பது ஆண்டுகளாக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தலையால தண்ணீர் குடித்தது தானய்யா இந்த தமிழக திமுக வின் கடந்த கால வரலாறு வரலாறு சரித்திரம் என்பது தான் உண்மை
@KrishnamoorthyKrishnamoo-rm3vn
@KrishnamoorthyKrishnamoo-rm3vn Күн бұрын
மாதேஷ் பண்ணி மாதிரி ஆயிட்டான் ஆளும் கட்சி பணம் விளையாடுகிறது
@chandrakumar7761
@chandrakumar7761 Күн бұрын
மாதேஷ், தேவேந்திரன் பேட்டி என்றால் நான் தவிர்த்து விடுவேன். இரண்டு மாடுகளும் வலிக்காத மாதிரியே நடிப்பார்கள்.
@chandrababu7085
@chandrababu7085 Күн бұрын
தேசிய அளவில் நீட் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் தாங்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏன் சொல்கிறீர்கள் 😂
@asokansellappan5682
@asokansellappan5682 19 сағат бұрын
எங்க காலேஜ்ல காசு பாக்கவேணாமா 😁😁😁
@ramamurthi1378
@ramamurthi1378 Күн бұрын
மது ஒழிப்பு மாநாட்டுக்கு வர்றவங்களுக்கு 2 குவாட்டர் பிரியாணி ₹200 ஃப்ரீயாம். சமாளிக்க முடியுமா.
@soanpilot1214
@soanpilot1214 Күн бұрын
திமுக கொத்தடிமை election 2021 மக்கள் நீதி மையம் கமல்,2026 tvk ஜோசப் விஜய் (கிறிஸ்டியன் முன்னேற்ற சங்கம்)
@asokansellappan5682
@asokansellappan5682 19 сағат бұрын
100% true
@EaswariG-g8t
@EaswariG-g8t Күн бұрын
மாதேஷ், தேவேந்திரன் இருவரின் interviews கொடுமை....இவுங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையா...
@tamilarmytraderambush
@tamilarmytraderambush Күн бұрын
Super...pondey sir always smart...❤
@MurugaavelNagalingam
@MurugaavelNagalingam 11 сағат бұрын
pandey sir great speech
@poodiyan
@poodiyan Күн бұрын
On of the best comedy episode மா தே சு... மாதேசு😂🤣
@dharmajayama2763
@dharmajayama2763 Күн бұрын
இந்தகாட்டெருமை இப்படியேமுட்டாள்தனமாகவே கேட்பான்
@sesaz3
@sesaz3 Күн бұрын
Interview between Headmaster of School and janitor Matesh 😂😂😂
@saravanabalasubramanian3284
@saravanabalasubramanian3284 19 сағат бұрын
மாதேஷ் 400 ரூபாய் வாங்கிட்டு வந்திருப்பார் போல...
@vigneshwarp3462
@vigneshwarp3462 Күн бұрын
Super interview
@narayanaswamynarasimhan7247
@narayanaswamynarasimhan7247 23 сағат бұрын
I enjoyed watching this one
@lakshmananv4724
@lakshmananv4724 Күн бұрын
Great Ponde ❤
@Deenadhayalan3901
@Deenadhayalan3901 16 сағат бұрын
மது பிரியர்களின் மது ஒழிப்பு மாநாடு தமிழ்நாடுட்டு மக்கள் இவ்வளவு கேவலமாக போகி விட்டார்கள்.
@ganesansp4938
@ganesansp4938 Күн бұрын
AnnaMaliourHopePandySir
@jeraldstanley
@jeraldstanley Күн бұрын
கார சரமா பேசுங்க ஜி... பாயிண்ட் பை பாயிண்ட் ஆ பேசுனது பயந்து பேசுற மாறி இருக்கு... ரவுடி கும்பல் இதுக்கெல்லாம் பயபட மாட்டாங்க
@t.arajendiran1101
@t.arajendiran1101 Күн бұрын
மதேஷ் என்றைக்கும் நியாயமான முறையில் கேள்வி கேட்க மாட்டான்??
@Jags_1008
@Jags_1008 Күн бұрын
பேட்டி ஆரம்பிக்கும் முன் introduction பாடல் மிக அருமை... 😭😭😭
@thangavelthangavel2172
@thangavelthangavel2172 Күн бұрын
என் புள்ளங்க பக்கத்தில் வரமாட்டைங்குது தூதூதூ என்டாட்டி பேசமாட்டைங்குதூதூதூதூதூதூ என்னை மன்னுச்சுடுங்காகாகாகா என்னை மன்னிச்சுடுங்ஙாஙாஙாஙா என்ன மரந்துட்டிய மாகேஷ்
@silpithirumurugan
@silpithirumurugan Күн бұрын
மாட்டிகிடாரு ஒரூத்தரு அவரு நம்ம மாதெசு
@mmraj141
@mmraj141 18 сағат бұрын
Pandey's speech is very fiery in this interview. but madhesh cannot answer even one of his question / interpretation. hats off to Pandey.
@vgnarayanan6128
@vgnarayanan6128 Күн бұрын
He has unnecessarily dragged local MLA and passed unpalatable remark which made him express regret voluntarily realizing his fault.
@malathys3690
@malathys3690 Күн бұрын
மக்கு மக்கு மக்கு மக்கு மாதேஷ்
@avmathi3178
@avmathi3178 Күн бұрын
Super Pandeyji hats off. Madesh licking stick icecream. Poor Madesh
@murugandurai6165
@murugandurai6165 Күн бұрын
Mr Madhesh, You are a kid in front of Pandey. Go to your favourite DMK head quarter and ask them what is RSS &n BJP. We will be in George Fort in 2026.
@MuralidharanR-tm1ml
@MuralidharanR-tm1ml Күн бұрын
Panday sir you are very brrlient
@Propermess21
@Propermess21 18 сағат бұрын
பாண்டே சார்... நீங்க நல்லா இருக்கனும்.....🙏
@paramasivamradhakrishnan6249
@paramasivamradhakrishnan6249 20 сағат бұрын
சிறப்பான நேர்காணல் சிறந்த பதில்
@ballaramachandiran5537
@ballaramachandiran5537 Күн бұрын
செயற்கையாக குரலை மாற்றி பேசுவது மாதேஷ் கேவலமாக இருக்கு.
@srinivasanrangaprasad6725
@srinivasanrangaprasad6725 Күн бұрын
மாதேஷ் முகத்தில் ணாய் மூத்திரம் போனது போல் இருக்கிறது.
@vijayakumarsubramani6648
@vijayakumarsubramani6648 Күн бұрын
பாண்டே கிட்ட கேள்வி கேட்க மாதேஷ்க்கு போதிய அனுபவம் இல்லை.
@jayathiagu801
@jayathiagu801 Күн бұрын
Pandey sir superb madhesh ku nethiyadi
@pvasanthi7623
@pvasanthi7623 Күн бұрын
வா மாதேஷ். செருப்படி வாங்க வந்துட்டியா?😂😂😂😂 . பாவம் சவுக்கு சங்கர் கிட்ட வாங்கின செருப்படி போதாதுன்னு இப்ப பாண்டே சார்கிட்ட வாங்கிக்கட்டிகறே😂😂😂
@kandasamyvisa5972
@kandasamyvisa5972 19 сағат бұрын
சபாஷ். மாதேஸ் குதர்க்கமான கேள்வி பாண்டே முரட்டுத்தனமான பதில்.
@iyappanraja5492
@iyappanraja5492 Күн бұрын
Arivu ulla thalaivar annamalai avl
@madhunaidu3390
@madhunaidu3390 Күн бұрын
Good leader thiruma taking decision was good
@palanisamym1971
@palanisamym1971 Күн бұрын
அட மாதேஷ் உனக்கு ஏதாவது மண்டையில் கொஞ்சமாவது இருக்குதா
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln Күн бұрын
மாதேஷ் கு ஒரு பீர்
@ksridhar2889
@ksridhar2889 16 сағат бұрын
மாதேஷ் ஒழிப்பு மாநாடு முதலில் செய்ய வேண்டும்🤣🤣🤣
@gnanaprakashmuthusamy8498
@gnanaprakashmuthusamy8498 18 сағат бұрын
Super👍
@sekark1541
@sekark1541 Күн бұрын
Annapoorna serves same sambar in morning tiffin,noon lunch and in evening & night tiffin
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 115 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 60 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 115 МЛН