மிரட்டல் Mutton Chukkaa // கொழுப்பு Rasam | Lunch Box Recipe

  Рет қаралды 446,769

Jeni

Jeni

2 жыл бұрын

இன்றைய கலாட்டா Combo - சுட சுட சோறு, மட்டன் சுக்கா , ரசம் 😲❤️
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our KZbin Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

Пікірлер: 470
@petchiammal8175
@petchiammal8175 2 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் உங்கள் எதார்த்தமான பேச்சு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@SureshSuresh-wi7qe
@SureshSuresh-wi7qe 2 жыл бұрын
ஜெனி அக்கா நீ இங்க வச்ச மோர் குழம்பு நான் வச்சு என் கணவருக்கு கொடுத்தேன் சூப்பரா இருந்ததுன்னு சொன்னாங்க உங்க சமையல் எல்லாமே செம செம செம இன்னும் நிறைய வீடியோ போடுங்க நான் வெஜ்ஜா இருக்கட்டும் வெஜ் ஆக இருக்கட்டும் நிறைய வீடியோ போடுங்க உங்களுடைய வேலைகள் செய்றப்ப நாங்களும் சுறுசுறுப்பா வேலைகள் பாக்கணும் அப்படின்னு சொல்லி தோணுது ஜெனி அக்கா நைட்டும் நாங்க அடுப்பை நீங்க எப்படி எல்லாம் துடைக்கிறீர்களோ அந்த மாதிரி நாங்களும் நீட் பண்ணிட்டு தான் அக்கா படுப்போம் நீங்க செய்ற வேலைகளை பார்த்து எங்களுக்கு சுறுசுறுப்பா இருக்கு உங்க வீடியோ எப்ப வரும் அப்படின்னு சொல்லி காத்திருந்து பார்ப்பேன் ஜெனி அக்கா எல்லா வீடியோக்கள் அத்தனையும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
@gowthami2188
@gowthami2188 2 жыл бұрын
உங்க வீடியோ பாத்தாலே எனக்கு ரொம்ப எனர்ஜியா இருக்கு
@bavidharshinivinothbavidha9387
@bavidharshinivinothbavidha9387 2 жыл бұрын
Aka seriously nega Nampa maatiga na vtula office la work panni romba tayadaaa erundhalum Unga video pathana romba romba hpy aagiren tq aka keep smile always pls continue this channel..
@millionsofcooking
@millionsofcooking 2 жыл бұрын
Akka rasam lite ah kothikkum pothu irakki2 than ka kari thanni pothanum athukuda konjam coconut milk oru half tamlar oothuna semaya irukkum akka
@shankarpriyadarshini1643
@shankarpriyadarshini1643 2 жыл бұрын
Very delicious recipe 👌🏼.rasam attagasam. 🤤Neengal oru ulaipali.💪
@prajitpothanur4349
@prajitpothanur4349 2 жыл бұрын
ஜெனி நீங்க சாப்பிடுவதை பார்த்தால் நாவில் எச்சில் உறுது சமைத்தால் பத்தது ருசித்து சாப்பிட தெரியவேண்டும் அந்த வகையில் வீட்டில் உள்ளேர் அனைவரும் பாக்கியசாலிகள் வாழ்த்துக்கள்
@23vishnupreethikam28
@23vishnupreethikam28 2 жыл бұрын
Akka aapa mavu and coconut milk recipe podunga akka pls 🤩
@mdjumail6620
@mdjumail6620 2 жыл бұрын
Naa enga v2la rasam muttan vega vacha thannila senchurugan semaya irugum athota parupu thanniya setha semmayairugum
@sashtichinnaiah3435
@sashtichinnaiah3435 2 жыл бұрын
பிள்ளைகளை விட்டு கொடுக்காத பேச்சு அழகு அக்கா😍😍😍❤️❤️❤️❤️
@betta-boy828
@betta-boy828 2 жыл бұрын
Hai Jeni sister how are you dishwasher vankikkanka sister helper ventam all the best
@sibimadhavan2691
@sibimadhavan2691 2 жыл бұрын
4 minutesla 40 friends coments jeni your luky unglaoda recipe eppa vsrumnu kathuttu irukkanga ennoda kulanthaikalum arvam kattuvanga
@gowthami2188
@gowthami2188 2 жыл бұрын
Samayala neenga Santhosama Pandratha pathale Enaku ippo samayal pandrathu Easya iruku thank u Jeni sister
@abisnayakitchen7113
@abisnayakitchen7113 2 жыл бұрын
Hi sister... ipdi direct ah rice water vachinganna evniga sappadu meendhu pochuna kettu poyirum aprom water kodhikkiradhukkulla rice odangi pogum so water kodhikka vachittu rice potta saadham kedadhu small tips love you sister you sister.....
@rajeswarimunivelu7103
@rajeswarimunivelu7103 2 жыл бұрын
Akka entha angle la video podathenga akka please pakka kastama eruku akka 🥰 super ah eruku
@arunapapa7228
@arunapapa7228 2 жыл бұрын
அக்கா உங்க சமையல் ரெசிப் எனக்கு ரொம்ப பிர்டிசிருக்கு i am from Malaysia super
@JemimaDayana
@JemimaDayana 2 жыл бұрын
Ye kondakadalai kara kulambu recipe podala negha mattu senji saptigha 🥺🥺🥺ennaku romba pidikum .... Ungha recipe pathutha na samayal kathukittu irukke....
@rupinshiyasritharan9289
@rupinshiyasritharan9289 2 жыл бұрын
Unga vedio parthale energy than akka lion women akka neenga
@thahir1238
@thahir1238 2 жыл бұрын
Rasam proppera epdi seiyurathu video podunga sis😊😊
@revathybaskar8703
@revathybaskar8703 2 жыл бұрын
Hello genie sister happy to see you, cooking videos semma Vera level
@ramyaramya-vn3zn
@ramyaramya-vn3zn 2 жыл бұрын
Mottom sukka semma erukku rasam different styles vachu erukiga
@agnesfansta5849
@agnesfansta5849 2 жыл бұрын
Hai Jeni sis how are you able to cook like this especially with lot of energy. Whenever I see your videos I'm reminded of my Mom as she also manages everything alone
@user-tk2pf9gq3b
@user-tk2pf9gq3b 2 жыл бұрын
அக்கா கீரை கடையல் எப்படி செய்றீங்க வீடியோ போடுங்க பருப்பு இல்லாத கீரை கடையல்
@pskfashion1642
@pskfashion1642 2 жыл бұрын
Non veg eppavum samaikum pothu happy ya tha erukum sister
@sreejayadhana4629
@sreejayadhana4629 2 жыл бұрын
Akka திருநெல்வேலி style mutton எலும்பு ரசம் recipe video podunga
@isakkiraj6596
@isakkiraj6596 2 жыл бұрын
அக்கா உங்க சமையல விட உங்க பாத்திர உருட்டல் சவுண்ட் சூப்பர்😀😀😀😀😀😀😀
@sangeetha.kkuppan1440
@sangeetha.kkuppan1440 2 жыл бұрын
Love you Akka 😘 I like very much your video.... Daily unga video paathututha sapduva nanu. Unga video mattum sekarama mudinjida kudathunu nanipa romba length ah video padunga
@vijis5509
@vijis5509 2 жыл бұрын
அக்கா என்பெயர் விஜி நீங்க ரொம்ப ஜாலியாஇருக்கிங்க நீங்க பேசுரது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க சமையல்விடியோ எல்லாமே சூப்பர் அக்கா
@rathikacreation3245
@rathikacreation3245 2 жыл бұрын
ரசம் கடுகு போடாமல் சோம்பு போட்டு தாளித்து பாருங்க சூப்பரா இருக்கும்
@parameshwarikumar5561
@parameshwarikumar5561 2 жыл бұрын
Ayioo jeni veetula kariveppillai illaya...ellathulayum dish ha vida kariveppillai than athigama irrukkum... it's nice
@shinewithsankari1531
@shinewithsankari1531 2 жыл бұрын
அக்கா உங்களுக்கு வெஜிடேரியன் செய்வது ஈசியா நான்வெஜ் செய்வது ஈஸியா அதை மட்டும் இல்லாம உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும் வெஜ்ஜா நான் வெஜ்ஜா...
@palrajrekha6892
@palrajrekha6892 2 жыл бұрын
ச்சமாவாஸாம்சாம்ஸ்
@palrajrekha6892
@palrajrekha6892 2 жыл бұрын
Ffsfafaffaafafafdskhx
@palrajrekha6892
@palrajrekha6892 2 жыл бұрын
அடாக்டும்பிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிஎட்மாடம்பமக்ம்பஜ்வவ்வேபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிஎட்ஸ்ட்ஸ்சிடும்பிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபி
@elavarasanmadhavan6434
@elavarasanmadhavan6434 2 жыл бұрын
😋😃நான்வெஜ்
@genga7705
@genga7705 2 жыл бұрын
Pathale theriyalaya,non veg.
@bottjabesh6860
@bottjabesh6860 2 жыл бұрын
Ur. So inspiring for working woman. Sister. From working woman.
@vasukivasukiramdass7247
@vasukivasukiramdass7247 2 жыл бұрын
Jeni unnai pakkuraappa enakku santhoshham ah irukkau pa
@lavanyadevi3001
@lavanyadevi3001 2 жыл бұрын
சிஸ்டர் உங்க வாய்ஸ் உங்கள் ரெசிபி சூப்பர் சூப்பர்
@LavanyaLavanya-hc3re
@LavanyaLavanya-hc3re 2 жыл бұрын
Enga veetulaum ipdi rasam veipom semaya irukum
@nirmaladevi3337
@nirmaladevi3337 2 жыл бұрын
I love Jeni Akka cooking😍😍😚😚
@shibishprabakaran1997
@shibishprabakaran1997 2 жыл бұрын
இந்த சட்டி எங்க வாங்கி னீர்கள் அழகாக இருக்கிறது
@kearthikabala3087
@kearthikabala3087 2 жыл бұрын
Cooking and eating veara level
@mrs.rajabi
@mrs.rajabi 2 жыл бұрын
pulaingala pathi neenga sona vitham romba happy மனசுக்கு பிடிச்ச மாதிரி சொன்னீங்க வாழ்க வளமுடன் குட்டி மா வாழ்க வளமுடன் தம்பி
@jananiraj3658
@jananiraj3658 2 жыл бұрын
Sis chukka ku ena oil use panuringa? Sunflower oil r sesame oil
@maheswarans812
@maheswarans812 2 жыл бұрын
Three or four burner stove vangikonga akka.. dishwasher mudinja vangikonga..ungaluku easy ya irukum..
@sandhyas6100
@sandhyas6100 2 жыл бұрын
Phone ye pathutu irukan ungalukaga
@maheshwari1903
@maheshwari1903 2 жыл бұрын
Enakku pidikum kadai soru🤤
@comedypage8534
@comedypage8534 2 жыл бұрын
Oru naal white rice ebadi evolorice batharathul samaiarauthuni video podunga akka
@salma953
@salma953 2 жыл бұрын
Hi jeni superra erruku
@saranyaganesh5153
@saranyaganesh5153 2 жыл бұрын
Hai akka..oru manavi ya amma VA neega kitaika..Anna,papa,tampi. ellorum romba koduthu vachu irukanum..lovely family..god bless you...🥰🥰🥰😍😍😍
@vinodhinianand2160
@vinodhinianand2160 2 жыл бұрын
Lunch box recipe poduringala athu ellame full video va podunga .. ninga saira recipe ellam super ah iruku anty na nariya try paniruka super iruku pls lunchbox. Recipe. Ellame podunga
@a.snasrin5790
@a.snasrin5790 2 жыл бұрын
Enkum enda madiri sppda pitikum nanum epdidan spduven jeni akka🥰🥰🤣🤣
@nandhinishiva4762
@nandhinishiva4762 2 жыл бұрын
Enna brand kulambu milagai thul use pandringa
@heidi253
@heidi253 2 жыл бұрын
Hiii Kaa, Sema Samaiyal , Enaku Ungala Romba Pudikum
@chitragopi310
@chitragopi310 2 жыл бұрын
Akka diswaser set pannikka vendiyathu thaana
@malathiam9956
@malathiam9956 2 жыл бұрын
Unka cooking super.unka top very nice .stiching super.
@mahaudhayaa
@mahaudhayaa 2 жыл бұрын
Jeni akka dishwasher vaangikonga maid laam Vida better
@mohanapriyak357
@mohanapriyak357 2 жыл бұрын
Hi jeni u r very much active a question u r not using garam masala items how it's possible to cook nonveg
@leninajesu4165
@leninajesu4165 2 жыл бұрын
I'm a newly married person.... Your videos has very useful to me.... ❤️Thank u akka... ✨
@manjupari1292
@manjupari1292 Жыл бұрын
Kozhambi masala la Nan konjam perungayatha adigamadichu.... Enna panradhu.... Yarkavadhu therinja sollungale
@rageswari2503
@rageswari2503 2 жыл бұрын
Vegetable periyani saivathu aipute poduinga akka
@irfanullah_safiyullah
@irfanullah_safiyullah 2 жыл бұрын
Kolambu masala poda matengala??only melaga thool matum.podhuma..?
@prakashkeerthichannel3487
@prakashkeerthichannel3487 2 жыл бұрын
Stand link kudunga sis. Samayal ultimate
@kalaivanikalaivani4078
@kalaivanikalaivani4078 3 ай бұрын
Akka unga samyal la nan main na kandhukondadhu vengayam thakkaali irundha pothum super ra samaithu vidalam kurippu ithu irandum nanraga vathakuvathil taan kulampu taste varum enru kathukondean tq jeni akka❤❤❤❤❤
@karthikak818
@karthikak818 2 жыл бұрын
Already atha rasam naaga vachi irukom anga vetla.. 😍 Very tasty
@nistharfazmina5333
@nistharfazmina5333 2 жыл бұрын
U talking nicely 👌
@sangeethagovarthanan5413
@sangeethagovarthanan5413 2 жыл бұрын
ஹாய் ஜெனி சிஸ்டர் நான் சங்கீதா நாங்க ப்யூர் வெஜிடேரியன் ஆனா உங்களோட நான்வெஜ் ஃபுல் டிஷ்ஷும் பார்ப்பேன் ஏன்னா நீங்க செய்ற விதம் ரொம்ப சூப்பரா இருக்கு நாங்க கூட கடை தான் வச்சிருக்கோம் உங்கள மாதிரியே நானும் பிஸியா சமைப்பேன் அதனால உங்களை பிடிச்சிருக்கு
@tdivya2029
@tdivya2029 2 жыл бұрын
Neenga irukkUradhu sondha veeda akka.
@naveenasivaraj7808
@naveenasivaraj7808 2 жыл бұрын
Apple juice podunga sis
@chitraramanan2648
@chitraramanan2648 2 жыл бұрын
Neenga sapdratha pathathum enaku pasikuthu akka.. mutton sukka super 👌...
@pavithram9054
@pavithram9054 2 жыл бұрын
Jeni akka iam fellowing ur rasam recipe only..my kids if I prepare any dish..they tell jeni anty recipe na...hats offff to u akka
@saranyameena9063
@saranyameena9063 2 жыл бұрын
Semma akka 😘 mutton 🔥 atha rasam la milagu jiragan poodu lam potigala thakaliyoda arachikinuma akka solluga.
@kaleeswarai702
@kaleeswarai702 2 жыл бұрын
மட்டன் ரசம் செம
@sangeethacruz2047
@sangeethacruz2047 2 жыл бұрын
Jeni nanum rasam ithu mathiri mutton Vega vacha water uthuven super jeni
@divyabharathi6257
@divyabharathi6257 2 жыл бұрын
Hi sis... Mutton Chukka sema tempting sis...and box la mustard kuda channa dal or urad dal pottu vainga...only mustard mattum thaniya vaika kudathu ... Sis... Sema recipe sis...
@ambikaambi2731
@ambikaambi2731 2 жыл бұрын
Sister oru doubt ......2cup basmati rice (biryani ) ku evalo water add pannanum
@SherinLovelace
@SherinLovelace 2 жыл бұрын
Mam, kulambu milagai thool na red chilli powder or sambar powder?? Rasam recipe ku mixie la enn llam arracheenga recipe sollunga…?? 🙏🏽
@reyazreyaz4939
@reyazreyaz4939 2 жыл бұрын
Akka unga top front patch cutting nallah irukku anda madiri patch cut panni kaminga pls
@anjuguna7273
@anjuguna7273 2 жыл бұрын
Akka ginger garlic past eppadi araikurathu nu poduga akka
@aralrdtaralrdt7831
@aralrdtaralrdt7831 2 жыл бұрын
Hi sis semmaiya samaikuringa ❤️❤️❤️
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Vanakkam sister ok rasam recipe woow ungal tips yengalukku very use fulma
@revathigopu4872
@revathigopu4872 2 жыл бұрын
Top which you are wearing too good .where did you bought?
@rajalakshmiraji6626
@rajalakshmiraji6626 2 жыл бұрын
Rombaaaa superaa eruku sis mutton sukka 😋😋🥰🥰 vera level sis nenga asathurenga samayalla ...👌👌❤️
@rangarajuaruna5425
@rangarajuaruna5425 2 жыл бұрын
sister antha vessels enga vanguninga nu address podunga
@sreenamrutha1263
@sreenamrutha1263 2 жыл бұрын
Jeni akka we can skip mutton water because we are vegetarian and instead of that we can use toor dal water please tell me akka
@anjuguna7273
@anjuguna7273 2 жыл бұрын
Fridge tour poduga
@venilkumar3626
@venilkumar3626 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@jothishiva1079
@jothishiva1079 2 жыл бұрын
Hi today only I seen your video....liked it very much....your cooking style way of cooking and naration ....I am Jothishiva from Singapore.....immediately I become a fan of your videos ....wish you all the best ....my regrads to all in your family...
@Sai31mn
@Sai31mn 2 жыл бұрын
Akka super..unga video ellame nalla irukku....pm routine work podunga akka ...nalla irukku
@jeevaganapathi1551
@jeevaganapathi1551 2 жыл бұрын
Super jeni tamding aguthu
@duraimuruhan6498
@duraimuruhan6498 2 жыл бұрын
Leaver gravy solikuduga sis
@sreejaahil1937
@sreejaahil1937 2 жыл бұрын
Akka dishwasher Rmb use so inbet dishwasher oray selaula mudijirum velaike alu vachi monthly monthly money waste oray payment la vaikerathu nalathu namaku easy rmb Rmb use ….♥️♥️
@balajichandran3388
@balajichandran3388 2 жыл бұрын
Akka all ready enga madurai pakkam epdi tha rasam vaipanga
@lavanyadevi3001
@lavanyadevi3001 2 жыл бұрын
சிஸ்டர் சூப்பர் ரெசிபி
@anitha22sara35
@anitha22sara35 2 жыл бұрын
Nanum entha rasam alredy try panni eruken ka super ah erukkum my fav dish
@soundharyasoundharya4135
@soundharyasoundharya4135 2 жыл бұрын
Sapadu epdi seirathu nu soli tharanga pa samy mudiyala elarum seirathu than ana ivanga namaku difrnt ah convey pandranga samayal apdi than difrnt way la share pandranga Vera onume il
@sivagamis5564
@sivagamis5564 2 жыл бұрын
Ungal rasatha nanum try panran ka, 😀mottan varuvak sema
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 жыл бұрын
Akka diswashar vaggikogga... Easy ya irukum
@krishnaveniveni184
@krishnaveniveni184 2 жыл бұрын
Akka magic recpie poduga akka
@sathyasathya5334
@sathyasathya5334 2 жыл бұрын
Unga video ellame supera erukku akka
@nithya.vnithya.v3062
@nithya.vnithya.v3062 2 жыл бұрын
Super mutton fry Jeni 🥰
@ismailrahman747
@ismailrahman747 2 жыл бұрын
Akka antha neetta karandi evlo ku vangininga. Enga oorla kidaikka la
@kavithakarthik6727
@kavithakarthik6727 2 жыл бұрын
Naanum mottan varukela kedaaila saadham pottu masala saadham sapuduven test a irukum.😋😋
@user-lp6jf9bk7g
@user-lp6jf9bk7g 2 жыл бұрын
அக்கா கிச்சன் சூப்பரா வச்சி இருக்கீங்க... உங்கள் சமையலும் சூப்பர்
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 34 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 17 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Don't Laugh ❗ | 59 @kadekteslaexperiment
0:19
Panda Short X
Рет қаралды 6 МЛН
Спасла парня от армии 😂 #сериал #фильм
0:41
Топ по Ивановым
Рет қаралды 2,1 МЛН
Спасла парня от армии 😂 #сериал #фильм
0:41
Топ по Ивановым
Рет қаралды 2,1 МЛН