மிரளவைக்கும் Australia Great Ocean Road | Drive | Part 2 | Way2go தமிழ்

  Рет қаралды 171,413

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Great Ocean Road | Part 2 | Astounding Australia | Episode 9
************************************************************
Comment or Email me if you have any questions about Australia Travel and Guidance.
Contact GT Holidays If you are looking for Australia Tour Packages :
8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 598
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Hope everyone is doing good and liked the video. @8:20, Apollo bay is misspelled as Appollo bay. Don’t miss the upcoming episodes it’s going to be more interesting (Penguin Island, Rain Forest, Great Barrier Reef) Click here to watch the Part 1 - kzbin.info/www/bejne/nYarlodti9xoo8k
@SELVA2.
@SELVA2. Жыл бұрын
Ok Anna 😀
@souravranj
@souravranj Жыл бұрын
👍
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
Excellent bro.
@radhamuralidharan8703
@radhamuralidharan8703 Жыл бұрын
Excellent drive n sight seeing Madhavan. Waiting eagerly to your next video.keep rocking.Way2go🎉🎉🎉🎉🎉
@muralivinoth8502
@muralivinoth8502 Жыл бұрын
Absolutely beautiful Australia 💛 anna
@rajeshkuttibabu1514
@rajeshkuttibabu1514 Жыл бұрын
வெளிநாடு செல்ல முடியாத எங்களைப் போன்ற நடுத்தர மக்களுக்கு உங்கள் வீடியோக்களை பார்த்து வெளிநாடு சென்றதை போல feel உண்டாகிறது அந்த உணர்வை ஏற்படுத்தியதற்கு way to go mathavan. Brother அவர்களுக்கு மிக்க நன்றி 🙏. நான் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@balaKrishnan-sg7de
@balaKrishnan-sg7de Жыл бұрын
இருந்த இடத்தில் இருந்தே உலகை சற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது உங்களால் 🥰🥰🥰
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@balaKrishnan-sg7de
@balaKrishnan-sg7de Жыл бұрын
@@ANPU_Italy_Vlogs hii
@excitingmonkey3970
@excitingmonkey3970 Жыл бұрын
As a 90s kid , nyabagam Varum orey vishiyam… ARR + Vairamuthu + Sonali bindre vin magic - ENNA VILAI AZHAGEY ! My lifetime wish to visit twelve apostles and the Gold Coast . You’re living the dream , super bro ! Vazthukal 🎉
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro and best wishes
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@natarams
@natarams Жыл бұрын
Madhavan and service mindset are inseparable. Great effort driving 600 kilometres alone, skipping ⏭️ meals to show and share the best experience with viewers is incredible. Thanks 🙏 for always going the extra mile to enrich the community and your compassion is beyond compare ❤❤❤, more than these scenic beautiful places Madhavan stands tall and emanating the crusading spirit of travel 🧭 to search 🔍 ourselves in others. Madhavan is always great 👍. Take care and Stay Blessed.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sir ❤️ It means a lot 😊
@SK2000-
@SK2000- Жыл бұрын
உங்களின் அயராத உழைப்புக்கு முதல் வணக்கம். கஷ்டங்கள் இருந்தலும் அதை எதுவேமே காட்டிக்கொள்ளாமல் தனியாக சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியாவின் அழகை மிக செம்மையாக காட்டியுள்ளீர்கள்... Australia Great Ocean Road Drive Part 2 - ரொம்ப அருமை.... waiting your next episode ......
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@ManiKandan-mg8rv
@ManiKandan-mg8rv Жыл бұрын
​@@ANPU_Italy_Vlogs hi❤😊
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
அபாரங்க மாதவன் ஆஸ்திரேலியாவின் இயற்கை எழில் சூழ்ந்த கடற் கரைகள் அதை ஒட்டிய மலைகள் வியூ பாயிண்ட் அழகு. நல்ல தகவல்கள் 🤝👏👌👌🤝
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi 👋
@sanjaybond007
@sanjaybond007 Жыл бұрын
Madhavan bro engeyum.kadhal movie ktv la pakure neenga France la antha shooting spot bridge poneengala adhan nyabagam vanthuchu coincidence ah neenga video release pannitinga .
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
✌🏻😁
@sanjaybond007
@sanjaybond007 Жыл бұрын
@@Way2gotamil antha alavuku impact creat panni vechirukeenga.
@push_r
@push_r Жыл бұрын
Your video making skills are exceptional bro. The mountains ⛰️ and beach view was a visual treat 🚗. Great Ocean Drive is truly worth it. Loved it♥️
@suriyakalaramalingam7777
@suriyakalaramalingam7777 Жыл бұрын
Anna Australia citizens ku kuda ivlo route la theriyum nu therila nenga ennana etho namba oorula irukura mathiri ivlo casual ah poringa 😂❤❤
@beeveef3
@beeveef3 Жыл бұрын
WOW WOW AND WOW!!! For your coverage of the ocean Drive... Especially the drone shots of the twelve Apostles... Kalakkiteenga Madhavan, ❤
@rangaraj3001
@rangaraj3001 Жыл бұрын
Dear Madhavan, I just wanted to reach out and express my heartfelt thanks for sharing your incredible journey of the great ocean trip in Australia, from Melbourne to the end of the Great Ocean Road, on your KZbin channel. Your video was not only visually stunning and scenic, but it was also incredibly informative and useful for me as someone who is planning a similar trip. Your attention to detail in showcasing the breathtaking beauty of the Australian coastline, the hidden gems along the way, and your personal experiences and tips was truly exceptional. Your passion for travel and your adventurous spirit shone through in every frame, and I was truly inspired by your sense of exploration and discovery. I appreciate the time and effort you put into creating such high-quality content, and I want to express my sincere gratitude for sharing your experiences with your viewers. Your video has not only provided me with invaluable information for my upcoming trip, but it has also ignited a sense of wanderlust and excitement in me to embark on my own great ocean road adventure. Once again, thank you for your amazing video and for being such a valuable resource for fellow travel enthusiasts like myself. Keep up the fantastic work, and I look forward to following more of your adventures in the future! Best regards, Rangaraj
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you for spending time and writing this for me. It means a lot brother ❤️
@jai252000
@jai252000 Жыл бұрын
The way you manage your cameras and edit cuts are highly professional...I'm sure leading film technicians must be watching you. All the best
@banumathibanu1860
@banumathibanu1860 Жыл бұрын
என்ன விலை அழகே...இந்த பாடல் வரிகளோடு...என்ன விலை கொடுக்க.. இந்தியாவில் என் வீட்டில் இருந்தே... வலம் வருகிறோம் ஆஸ்திரேலியாவில்... எங்கள் நண்பர் மாதவன் சார் உடன்... அழகாய் காற்றோடு... கதை பேசி... கடல் கண் படாமல்... கவிதையாய் ஒரு தமிழ் பேசி ஒரு சாலைவழி பயணத்தில்... சேர்ந்து பயணத்தோம்... இயற்கை அழகோடு..... உம்..திறமையோடும்..... சூப்பர்.....வீடியோ எடிட்டிங் சார் 💐❤❤💐
@sarbhudeensarbhudeen2569
@sarbhudeensarbhudeen2569 2 ай бұрын
அழகிய வர்ணனை அழகிய இடங்கள் நானே சென்று சுற்றிப் பார்த்தது போல் இருந்தது மிக்க நன்றி அண்ணா
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Жыл бұрын
வணக்கம் மாதவன் தம்பி உங்கள் பதிவு ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது அங்குள்ள ரோடு கடற்கரை ரோட்டின் இரு பகுதி பசுமை நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது மேலும் அழகாக இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது சூப்பர் மிக அருமையான இடங்கள் .நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் விடியோ மூலம் பார்க்க கிடைத்தது மிகவும் சந்தோஷம் அடைந்தேன் நீங்கள் எவவளவு கஷ்ட படவேண்டி இருக்கின்றது என்பதை அறிய முடிகிறது மிக்க நன்றி தம்பி கோடி முறை நன்றி சொல்லுகிறேன நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி தம்பி உங்கள் அன்பு பேச்சி ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் அடுத்த பதிவு காண ஆர்வம் உள்ள உங்கள் ரசிகை Take care of yourself thank you so much 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
நாமே drive panni போகற மாதிரி இருக்கு. Drone shots are excellent. Sea erosion on Limestone outcrops did these wonders. But driving alone in " almost a no man' s land. 😮Is scary. 2) always stock ur car with some bread & bananas. நீங்க பசிக்குது nu சொன்னால் கஷ்டமா இருக்கு😮
@Mr_Rahulraj
@Mr_Rahulraj Жыл бұрын
லூசு பெண்ணே லூசு பெண்ணே song சூப்பர்😅 17:48 wooow....❤😊
@Loveandserve
@Loveandserve Жыл бұрын
Thanks so much for taking this video, it would have been difficult to record, drive, show the views for us even when you still didn’t have lunch. Appreciate the effort. Nice video
@selvam1795
@selvam1795 Жыл бұрын
அருமையான பயணம் அழகான இடங்கள் மிக அற்புதமாக ரோடு இடங்கள் அழகான கடற்கரை நல்ல பயணம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@lathabalakumar6495
@lathabalakumar6495 Жыл бұрын
Super video. உங்கள் தமிழ் வர்ணனை நாங்கள் நேரில் சென்று பார்த்த உணர்வு. ஹார்ஸ் ஆஃப். All the best. Thanks too
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
சின்ன சின்ன விஷயம் கூட சாப்பாடு அதன் விலை பாத்ரூம்ஸ்டிக்கர் இது மாதிரி எல்லா விஷயமும் தெளிவா சொல்லி அப்பப்பா சூப்பர் சூப்பர்.
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
12 அப்போஸ்தலர்கள்! அருமையான இயற்கை காட்சி! மாதவன்
@sathishparamasivam7086
@sathishparamasivam7086 Жыл бұрын
Nice Video Madhavan.. Appreciate your effort.. Next time plan a visit to meet all your Fans in Australia :) I wonder how you were using camera while driving.. Its very strict here and I don't think any hand held device is allowed while driving.. mobile detection cameras are here in Australia.. Hope you didn't get any fine :) Other thing I noticed is that the fuel for the car that you were driving requires RON 95 or above.. but you were using 91 RON... I don't think it will kill the car if you use one time.. but something to note when you are using hire car next time :)
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 Жыл бұрын
Bro ungalaku 100ays epotha ungala ninchan..unga video vandrchu ... I'm so happy 😊
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
👋
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான காணொளி மிக்க நன்றி Maddy boy, had so many wow and ah movements..... The landscape views drone shots..... O my god.... Speechless, man. ❤...
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@bubsri3324
@bubsri3324 Жыл бұрын
Wow...Super place to see really good place to live in Australia...people are very very lucky
@vasup6259
@vasup6259 Жыл бұрын
Hi Dear Madhavan, thank you for showing us such wonderful places. Entire drive looks so beautiful. You put so much efforts, risks and interest to make this video. Thank you once again. Eagerly awaiting for the next episode.
@TheKarthiau
@TheKarthiau Жыл бұрын
Drone shots are awesome❤❤❤, This place will be more beautiful with blue sky. Great videos bro!
@logeshjabez3052
@logeshjabez3052 Жыл бұрын
மனமகிழ்ச்சி என்ற ஒன்று கிடைக்கும் ஒரே இடம்.. .... வே2கோ
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi 👋
@aravindasamysettu1309
@aravindasamysettu1309 Жыл бұрын
என்னதான் இருந்தாலும் நம்ம ஏலகிரி போல வருமா........அண்ணா........🗻🗻⛰️⛰️⛰️⛰️
@Natu007
@Natu007 Жыл бұрын
Hi Madhavan How are you Can u please explore Qatar 🇶🇦 Qatar tamil people happy to welcome you soon ❤️❤️❤️
@sivaraman1561
@sivaraman1561 Жыл бұрын
20:50 அழகாக இருந்தது சூப்பர் இடம்
@mercybenhur9626
@mercybenhur9626 Жыл бұрын
Wow superb 🎉 amazing great Ocean drive. Fully enjoyed. Thanks bro 😊
@patnathan5013
@patnathan5013 2 ай бұрын
Just discovering your vlogs. Superb presentation. Keep up the good work. Hope you get to do as many cities as possible. Your voice is so calm and soothing, that I’ll use one of your videos to fall asleep if I have difficulty to sleep on any day. 😂
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
அழகான இயற்கை காட்சிகள் காட்டு வழி பயணம் மலை முகடுகள் எல்லாம் ரசிக்கும் படி பதிவு செய்து உள்ளிர்கள். நாங்களும் நேரில் சென்று பார்ப்பது போல் இருந்தது தம்பிக்கு மிகவும் நன்றி. இந்த கார் பயணம் அருமை யாக இருந்தது. வாழ்க வளமுடன்
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi 👋
@kkneelu
@kkneelu Жыл бұрын
வணக்கம் அண்ணா... நல்லா இருக்கிங்களா ahh... இந்த vlog தியேட்டர் ல படம் பாக்குற feel வந்துச்சு...then அந்த கார் முன்னாடி camera வ வச்சி road ahh காமிச்சிங்களா ahh அந்த view ultimate... இந்த backround music உம் ஒவ்வொரு vlog kum புதுசா அதுக்கு ஏத்த மாதிரி music போடுறீங்க....அந்த உழைப்பு தான் அண்ணா ரொம்ப புடிச்சிருக்கு.... அப்பறோம் எப்போதும் சொல்றது போல backround expalin.... வேற level.... Last ahh yarum இல்லாத ரோடு ல 22 : 36 அந்த நிமிடம் pictrure vera level... நல்ல உழைப்பு நா.... Video ரொம்ப நல்லா இருக்கு.....full ahh pathuten.... ❤️❤️ அன்புடன் ..... Kkneelu ( way2go family )
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
👋
@TonyStark4Ever
@TonyStark4Ever Жыл бұрын
Avanga kastapattu Helicopter 🚁 vachu andha song shoot pannunatha nenga easy ah Drone vachu shoot pannitinga😅
@samiudaiyar5275
@samiudaiyar5275 Жыл бұрын
இந்த இடமெல்லாம் நம்ம Laptop Wallpaper la பார்த்தது போல் இருக்கிறது அதிசயம் ஒன்றை கண்கள் முன் காட்டியதற்காக நன்றி மாதவன் அண்ணா 😊😊😊😊😊😊
@Hatheem
@Hatheem Жыл бұрын
Really enjoyed this video, your narration is unique bro, waiting next video
@vellupillaibalakrishnan7012
@vellupillaibalakrishnan7012 Жыл бұрын
நன்றி மீண்டும் வருக! நான் நாடுகள் சுற்றிபார்க்கும் பொழுது இப்படியான கமரா இல்லை 36 போட்டோ எடுக்கலாம் இன்னும் 15 நாடுகள் பார்க்க இருக்கின்றது அடுத்த வருடத்தில் உங்களுடன் பயணம் செய்யலாமா?
@hellboy6962
@hellboy6962 Жыл бұрын
Anna you're drone shots are breathtaking views ❤ Thank you so much 💫
@ramanujamgovind4299
@ramanujamgovind4299 Жыл бұрын
Great. Recalled my memory, those same places visited by me with my wife and son just after completion of his master's few years back. Thanks for this video.
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@user-zo7tw7yq5g
@user-zo7tw7yq5g Жыл бұрын
நம்ம நேரடியா போய் பார்க்கும்போதுதான் இவ்வாறான இடங்களின் உணர்ச்சியை பெறமுடியும்.... சமூகவலைத்தளங்களை பார்க்கும்போது கட்டடங்களும் நகரங்களினுடையதும் அழகுதான் கொஞ்சம் நல்லாருக்கும் .....
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
@Vijaykumar-dc9qq
@Vijaykumar-dc9qq Жыл бұрын
Ena vilai alage is the same spot, I think.. Beautiful spot. If u could have gone on the spot at the cliff.. It would be great
@guruprasadthande1190
@guruprasadthande1190 Жыл бұрын
Great Video Madavan. I am living in Oz, and when i see Oz in your video, it looks even more beautiful. The way to communicate is what i like the most in your videos. Keep up your good work. All the best
@richyhani6448
@richyhani6448 Жыл бұрын
Hi i am your new subscriber. your videos really incredible. i like you and your way of communication with us in the video. Superb. Go ahead....🥰😍
@joannaratnam8996
@joannaratnam8996 Жыл бұрын
Have started watching your vlogs only fairly recently Madhavan. Just awesome! Happy & safe travels & thank you! 👍
@navins3788
@navins3788 Жыл бұрын
madavan anna tour the great ocean 12 apostle history and evening view all wonderful amazing view light house stop road history all worth journey 👍 bye brother
@genejagan
@genejagan Жыл бұрын
Great work! Would have spent bit more time at Apostles. There were few spots you can get down to the beach and walk closer to the limestone rocks.
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நீங்கள் சொல்ல முதலே நானும் நினைத்தேன் " என்ன விலை அழகே " பாடல் சூட்டிங் எடுத்த இடம் போல் இருக்கிறது என்று ❤ நோர்வேயிலும் இப்படி தான் பெற்றோல் விலை அதிகம் ஆனால் ஏனைய நாடுகளில் விலை குறைவு ❤🙏
@sarnayram566
@sarnayram566 Жыл бұрын
மிரளவைக்கும் மாதவன் உங்களின் சுற்றுலா பதிவுகள் அருமை அண்ணா !...................
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
@sathyaprakaash1792
@sathyaprakaash1792 Жыл бұрын
@23.20 Vaarayo vaarayo song playing madhavan bro harris kanni oh🤩🤩 @Way2go tamil
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
எனக்கு வீடியோ சூப்பர் சூப்பர் என்று சொல்லி சொல்லி சொல்லிக்கொண்டு இருக்கிறேன் புரோ நீங்கள் போகும் சாலைகள் இரு மருங்கிலும் மரங்களின் ஊடே உங்கள் கார் செல்லும் போது ஒரு குகையின் உள்ளே போவது போல இருக்கு உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மஸ்ட் விஸிட் தான் புரோ ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அழகு நமது தமிழ்நாடு நாம் வாழும் கிராமங்களின் சாலைகள் ஒரு காலத்தில் இரு புறமும் மரங்கள் இருந்தது என் செய்வது சாலைகளின் விரிவாக்கத்திற்கு மரங்கள் கொலை செய்யபட்டது அடுத்த வீடியோ பார்க்க காத்திருக்கிறேன் ட்ரோன் ஷாட்டின் அழகு உங்களின் எடிட்டிங்கில் தெரிந்தது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@sathyanagaraj6945
@sathyanagaraj6945 Жыл бұрын
Super sir vunga video romba clarity ya irukum.
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
21:39 நான் இங்கு 25 வருடகாலமாக இருக்கின்றேன் இன்னும் ஒரு பாம்பைக்கூட காணவில்லை 😂😂😂😂
@rajendranv1040
@rajendranv1040 Жыл бұрын
Dear Bro We are your subscriber We have seen almost all of your videos. Recently your Australian tour. Video shoot and your explanation are very very superb.
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 2 ай бұрын
Hii..மாதவன்..அருமையான..ஒளி..பதிவு..ரொம்ப..ரொம்ப..தூள்..மாதவன்..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿🙏🙏🙏🙏💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
The Appolo bay, 12 Apostles are looking great in the drone views. It was like we were also traveling 240km till the end of the great ocean road. Sorry to see that you were unable to have lunch until 5.30 pm. Your dedication towards the vlog is highly appreciated 👍. In future buy some snacks and drinks to avoid a long time gap for the meals while traveling solo . Thank you Madhavan, the second episode on this trail looks so great 👍
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@SundarKothandaraman
@SundarKothandaraman Жыл бұрын
Best drive, best view, best channel, best traveller.
@balrajvenugopal3498
@balrajvenugopal3498 Жыл бұрын
Last week end day watch TV U tube channel this vedio super bro.🎉tu for present prog..congratulations 🎁
@vetri4856
@vetri4856 Жыл бұрын
Enna vilai azhage my favorite song 🎵 ❤ thanks bro seeing this location 👌..🥰😍🤩
@manistudio7996
@manistudio7996 Жыл бұрын
Very nice bro naa ungalala yalla pakkurom ethallam yappa pakka poorom nenacha ana ungalala naa yallam pakkura ana anga yangala pooga mudiyala😢😢😢😢😢😢 but ok bro unga videos parthu very happy 😊😊😊😊😊😊
@souravranj
@souravranj Жыл бұрын
Amazing bro..ur videos and ur guidance treat us a feast ..
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
@ManiKandan-mg8rv
@ManiKandan-mg8rv Жыл бұрын
வீடியோ quality super and background bgm. Super
@melbournemovingportraits
@melbournemovingportraits Жыл бұрын
Wow 👌 amazing shots, and happy to see the best places covered in GOR. I totally enjoyed it 🤩 November-January is the best time to visit
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@johnk2968
@johnk2968 Жыл бұрын
நிழல் சுற்றுலா அழைத்து செல்வது தான் உங்கள் சிறப்பு அண்ணே
@kannasketches
@kannasketches Жыл бұрын
nice drone shots madhavan! amazing views - thanks so much!💥
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@hari3900
@hari3900 Жыл бұрын
23:07 mild backgroud la varayo varayo song 😅 correct ta bro
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Yeah 😀
@samharish4807
@samharish4807 Жыл бұрын
It may be one of the best road to see on Aerial View
@krishnaraju8332
@krishnaraju8332 Жыл бұрын
I am krishnaraju form Erode. Very very nice work. It feels like I'm travel with you. Thanks for the effort. ❤❤
@rebeccaganesh75
@rebeccaganesh75 Жыл бұрын
Hi Madhavan! That was a truly refreshing and relaxing drive down Great Ocean Road. The trees, mountains and ocean together made up a beautiful landscape. Teddy’s lookout👌🏻. The icing on the cake was the 12 Apostles. Breathtaking view. Great capture!!! Reminded me of the song “Enna vilay azhagae “ from Kadalar dhinan. Got a feeling of literally visiting the place. Thank you so much for this excellent episode.👍🏻👍🏻👍🏻
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
அருமை, சுண்ணாம்பு பாறைகள் மிக அழகு,எடிட்டிங் மிக தரமானது,நன்றி
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
👋
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. எவ்வளவு பிரயாசப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ! நன்றி brother ! Keep it up !👍👌👍👌👌❤❤❤❤
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
அருமையான பதிவுகள் மாதவன் சார். வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்..ஏ.ஆர். வெங்கடேஷ் ❤❤❤
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Hi Madi bro❤❤, சொர்க்கத்தில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. கண்கொள்ளாக் காட்சி. நன்றி சகோ.
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
👋
@supralafamily3231
@supralafamily3231 Жыл бұрын
Appreciate ur good will for eyes too felt like v traveled with u,ur drone views were excellent no one showed us like this in eagle eye sight keep rocking 🎉
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
12 Apostles ocean view was wow, mesmerizing.
@rameshg9913
@rameshg9913 Жыл бұрын
Bro super bro realy very nice en Kan munne kadhalar dinam island parthen pro
@thenmozhigunasekaran7504
@thenmozhigunasekaran7504 Жыл бұрын
Hi bro falls view wow and ocean amazing overall beautiful super bro
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
@Jayamurugan_sakthivel
@Jayamurugan_sakthivel Жыл бұрын
That 20:00 minute view is just amazing 😮😮 OMG..Thanks For the Bliss Moment Madhavan Bro♥️✌️
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
என் கனவில் 'அப்போலோ பே' வந்தால் நன்றாகத்தான் இருக்கும். 🏖🤔
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
👋
@Raj-xx8ry
@Raj-xx8ry Жыл бұрын
Vera mari thala ❤ and best visit Australia..super super🤗
@Ashutoshi87
@Ashutoshi87 Жыл бұрын
Beautiful drone shots! I think you need to stay at Apollo Bay (maybe) one night to cover many scenic spots! You missed Loch Ard Gorge I think, but I saw it in the drone shot. Anyways, hope you had a great drive! Thank you so much for putting in a lot of effort and showing us the place. :)
@sankarg7697
@sankarg7697 Жыл бұрын
ģ
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Priya can i Marry you I don't have any expectations
@foodlovenatureartvanigenga4229
@foodlovenatureartvanigenga4229 Жыл бұрын
So happy see you come to my beautiful Melbourne i wish you stayed more looked at many more beautiful places come again and explore more of Melbourne and Australia 🇦🇺
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azghana eyarkai Ashirvadham eyarkai pasumai niraindha edam background music 👌 oda View Beautiful Adventure parkkum pothu arpudhamana pleasant ah irruku previous Video sollavarthigal kidayadhu Videography eppodhume Arumaiyana padam partha feel👏🕉🙏Vazgha Valamudan
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi 👋
@ranjith7330
@ranjith7330 Жыл бұрын
Ready for virtual tour, thanks for this beautiful video…. I thoroughly enjoyed this video… By the way u r looking good in beard… 😊😊😊
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you 😁
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
@PradeepKumar-tk5iv
@PradeepKumar-tk5iv Жыл бұрын
It's a unique feeling to see a new video thumbnail from you . And the intro music have become a benchmark now !
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
@njr3320
@njr3320 Жыл бұрын
25:54 😮 expensive. Aerial drone view 🤩
@DKGaming-24
@DKGaming-24 Жыл бұрын
Vera leval bro Ella places um semma worth bro...
@rubimuthu8171
@rubimuthu8171 Жыл бұрын
I had been there.I have seen all these places.But to see the drone view,it’s really mesmerising.
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hi
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
அருமையான ஹோட்டல். சுவையான உணவு. ஒரு புடி புடியுங்கள் மாதவன் 🦐🥘🍟
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
அருமையான காணொளி. நன்றிகள் மாதவஞ்ஜி.
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 Жыл бұрын
Yes. Australia has most venemous snakes. Particularly very dangerous inland taipan. Hence be careful.
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
Always ur videos are very Unique l. Great efforts bro for viewers and also ur passion.🎉🎉🎉🎉
@prem2010you
@prem2010you Жыл бұрын
@8pm we still see sunlight great view . Thank bro for this wonderful videos 👏👏
@haihind
@haihind Жыл бұрын
Right person always choose right car 🚗 for right place..so i hope you dont fear while driving alone ...waiting for your next video brother ...tc..
@kuppaim
@kuppaim Жыл бұрын
Thanks bro as usual your vlog is amazing thanks vazhga vazhamudan
@skatherason4076
@skatherason4076 Жыл бұрын
Beautiful. Brings back memories of 2017
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
@36yovan
@36yovan Жыл бұрын
*_😎🇮🇳Keep rocking. Wow wonderful drone shots. Thank you very much 👍🙏_*
@ANPU_Italy_Vlogs
@ANPU_Italy_Vlogs Жыл бұрын
Hello
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 15 МЛН
SCHENGEN VISA in Tamil | How to apply | Step by Step Guide | Europe Visa
26:02