காளைகள் ஒவ்வொன்றும் தரமாக உள்ளது 👍👌 லாவன்யா உங்களின் காளைகளின் மீதான காதல் வாயிலாக இவர்களை காணும் குடுப்பனை கிடைக்கிறது நீங்கள் மென்மேலும் உயர வேண்டும் 😍
@manvasam-lavanya.2 жыл бұрын
Tqqq bro
@vigneshaksvtss4212 жыл бұрын
மாடுகள் அனைத்தும் மிக அருமை இவ்வளவு கடின உழைப்பில் மாடுகளைப் பராமரிக்கின்றன உரிமையாளர்களுக்கும் நன்றி
@praveenms72312 жыл бұрын
என் மன்னின் பெருமையை கூறியதற்கு நன்றிகள் பல சகோகதரி........புதுகை(TN55)...☺️☺️☺️☺️
@whiteelephant81382 жыл бұрын
கைக்குறிச்சி தமிழன் அவர்களின் பேட்டிக்காக வெயிட்டிங் சகோதரி. எதார்த்தமானவர் எளிமையானவர்.
@@ramanisurabichannels7595 வர சனிக்கிழமை எங்க புதுக்கோட்டை மங்களாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுது... புதுக்கோட்டையில் தான் வாரம் வாரம் ஜல்லிக்கட்டு நடைபெறுது.... 😘
@ramanisurabichannels75952 жыл бұрын
@@pudugaivlog9401 ok bro
@neiliappiank.neiliappian-kt6xv Жыл бұрын
Your programs super . At the same time you improve questions about history of jallicattu By...msnvasam. Rasikan
@nethaji_warriors632 жыл бұрын
புதுக்கோட்டையில் அரசியல் மூலமாக ஜல்லிக்கட்டு நடக்காது.. ஊர் ஒற்றுமையினால் நடத்தபடும்🔥மாரியாதைக்கு உரியவர்கள் மட்டும் மேடையில் அனுமதிப்போம்...🙏
@bhesports_772 жыл бұрын
நானும் புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியை சேர்ந்தவன்💥😍🔥🔥
@samymari24032 жыл бұрын
அந்த Si அண்ணன் இசைக்கிராஜா அவர்கள்தான்
@raagavs90492 жыл бұрын
அருமையான பதிவு லாவண்யா வாழ்த்துக்கள்👏
@manvasam-lavanya.2 жыл бұрын
Nandri bro
@raagavs90492 жыл бұрын
Maadu samanthamana video vey upload panringa athukuda try something intrested and different with same inspire it also will reach and make success
@manvasam-lavanya.2 жыл бұрын
@@raagavs9049 k bro
@crdsiva30152 жыл бұрын
❣️👏அருமையானா காளைகள் 👏👏
@aasaisiva30682 жыл бұрын
Pudukottai Karan daaa✌️😎🥳🥳
@santhoshsandy85242 жыл бұрын
Everyone forget abt old bulls like Sampranipatti maadu... Sampranipatti oda intrw aduga like pr intrw mari best bull adhu adhu oda kanduga lam iruku
@varadharajand60392 жыл бұрын
இன்னொருத்தர் உழைப்பு நமக்கு எதுக்கு... எதார்த்தின் உச்சம்
@manvasam-lavanya.2 жыл бұрын
😃
@ree_vessasi37382 жыл бұрын
Boomer uncle
@thavasip.n.r11322 жыл бұрын
Pudukkottai kaaran da🔥🔥🔥🔥
@manvasam-lavanya.2 жыл бұрын
😍
@ammurishinachiyar32702 жыл бұрын
Puthukkottai nama ariyatha 🔥🔥🔥
@manvasam-lavanya.2 жыл бұрын
😍
@karuppaiahthangaraj23582 жыл бұрын
Veralevel akka Tq..akka👍
@S.R.PRIYAN2 жыл бұрын
Maadu pudi anatha velipadayaga sonnathu super ayya
ரேக்ளா ரேஸ் பந்தயத்தில் தமிழ்நாட்டிலேயே நம்பர் மாடு ஆவணியாபுரம் எஸ் கே ஆர் மோகன் சாமி குமார்... மரக்காலை மயிலக்காளை... பிறப்பு வரலாற்றை பதிவிடுங்கள் 💥💥
@sivak88022 жыл бұрын
கரூர் அழகன் 😍😍
@psksanthoshediting2 жыл бұрын
Vera leval anna 💥💥 ❤️❤️
@geethadurai03692 жыл бұрын
Bro Semma very interesting verrai level
@arulraj29872 жыл бұрын
Honest speech ...
@dhinadhina25862 жыл бұрын
TN_55 na power⚡💪 uhh.. Lavanya akka.. 💯
@manvasam-lavanya.2 жыл бұрын
T q bro
@MECH_2k2 жыл бұрын
💥👍 veramari 💥
@jeganjegan67662 жыл бұрын
Super 👍
@rajithkumar21392 жыл бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் சகோதரி