இந்த திரைப்படத்தை இரண்டு முறை பார்த்து விட்டேன் அருமையாக இருக்கு படமல்ல காவியம் இந்த திரைப்படத்தில் கடவுள் இருக்கான் டா கடவுள் இருக்கான் டா இந்த வசனம் உண்மையான வார்த்தை ❤❤❤❤❤❤❤❤❤❤
@santhoshstm2902 Жыл бұрын
நல்ல ரத்தம் இருக்கும் வரைக்கும் தான்.... வப்பாட்டி... வயதன காலத்தில் அன்பு பாசமும் வைத்திருத்த உண்மையான பொன்டட்டி மனைவி...... 😢😢😢😢😢😢😢😢
@lionleno Жыл бұрын
ரத்தக் கன்னீர் எம்.ஆர் ராதா..வுக்கு ... பிறகு இந்த படம்......ஆதி யின் துனிச்சலான நடிப்பு
@thangavel93707 ай бұрын
100%
@rajeshkanna95713 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@parthibanmuthukumaran5964 Жыл бұрын
இவ்விருவரின் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை, இவர்களுக்கு தேசிய விருது வழங்கினாலும் அது மிகையாகாது 👍👍👍
@thangavel93707 ай бұрын
🤔🎉
@NallaPerumal-yg4dm7 ай бұрын
0p@@thangavel9370
@eskutty75757 ай бұрын
j ,1😂
@MahalakshmiSankar-lz6mj7 ай бұрын
👍
@parvathichokkalingam45496 ай бұрын
Mo@@thangavel9370
@notreact00 Жыл бұрын
உடலையும் தன்னையும் வறுத்திக்கொண்டு இப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு இரும்பு போன்ற மனது வேண்டும் Super Great ✨
@MariMari-il1vv Жыл бұрын
Dp
@sd.sivalingam9887 Жыл бұрын
Vikram actor viddava
@aravindharvi4760 Жыл бұрын
@@sd.sivalingam9887 but this is a masterpiece both aadhi and padmapriya deserved national award
@sharan87106 ай бұрын
@@sd.sivalingam9887otha velia poda poolu..
@HariHaran-yt4ed Жыл бұрын
இது படம் அல்ல இது அனைவருக்கும் ஒரு பாடம் மனித ஜென்மம் திருந்துங்கள் 💯💯💯
@thangavel93707 ай бұрын
100%
@simbustr9018 Жыл бұрын
நல்ல மனைவி நல்ல படம்.... சோகம் இறுதியில் கண்ணீர் வந்தது 😪
@sureshwallardie297 Жыл бұрын
😢
@nilunilukuty-mz9ud Жыл бұрын
😢😢😢😢😢
@narayanavadivoo6242 Жыл бұрын
𝒩𝒶 𝒾𝒿 𝓈𝓊
@Gowsik-cr4so Жыл бұрын
😢😢😢😢
@SathishkumarK-q5o7 ай бұрын
😢😢😢😢
@vigneshathiyan8145 Жыл бұрын
துக்கத்திலும் துணை நிற்பவளே மனைவி... மனைவியை மதிக்கத்தெரிந்தவன் கணவன்...
@பிரபஞ்சம்-ழ6ந Жыл бұрын
உண்மைதான்
@RamyaRamya-zn2ps7 ай бұрын
Super
@Life_of_Jai037 ай бұрын
Unga intragram I'd sollu
@ManiMani-s5m7 ай бұрын
😊❤
@VarunikdharshanVarunikdharshan2 ай бұрын
@@பிரபஞ்சம்-ழ6நொொ௧௦
@mohanprasath7899 Жыл бұрын
இது இன்னொரு "இரத்த கண்ணீர்"அருமையான படம், அல்ல பாடம்.. அருமையான இயக்குநர்...வாழ்த்துக்கள்..
@monimoni1496 Жыл бұрын
Kancha karupu acting also vera level 😇
@ShahulHameed-trichy Жыл бұрын
நல்லா ஞாபகம் இருக்கு காலை Show கல்லூரி படம்.திருச்சி காவேரி தியேட்டர்ல பாத்துட்டு. மதியம் Show Star theater லே... பாத்தது. உண்மையா வே படம் செம்மேதான். Haats of samy &team
@sweety22384 Жыл бұрын
ஒரு ஆண் எப்படி இருக்க கூடாது என்பதற்கும் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இப்படம் உதாரணம்👍
@yogesh8107 Жыл бұрын
Ellathulayum Idhey comment ah podura 😂😂
@sankarSankar-eo3jj Жыл бұрын
@@yogesh8107 The 1
@prakashmantruck6267 Жыл бұрын
👏👏
@pandiselvi7146 Жыл бұрын
@@yogesh8107 .
@bowbowmc4476 Жыл бұрын
Wahmen☕️
@priyanrock67910 ай бұрын
Semma padam awesome acting by aathi and heroine 🔥🔥 and good social message( but fun fact mirugam aathi is alpha male😂)
@gj807810 ай бұрын
Rugged boy😂😂
@1181sathiyam Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம். நல்ல தயாரிப்பு. காட்சிப்படுத்திய விதம் மிக மிக அருமை. இதுவரை 10 முறைக்கும் மேல் பார்த்து விட்டேன். சமூக விழிப்புணர்வு மிக்க திரைக்காவியம். பெண்மையின் அருமை பேசும் காவியம். நன்றி. ம.சிரில் சத்தியம். சிவகாசி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@santhoshstm2902 Жыл бұрын
👌👌👌👌
@nirmalamohanmohan-pk1pr Жыл бұрын
Herovum aadhi than villanum aadhithan.....semma movie
@Vandumurugan2715 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். சிறப்பான நடிப்பு. நல்ல படம். விருது வழங்கியிருக்க வேண்டும்.
@santhoshstm2902 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👌
@vinithashankar9922 Жыл бұрын
நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@ezhilr6226 Жыл бұрын
ஒரு மனிதன் எப்படி வாழனும் என்பதற்கும்... ஒரு மனிதன் எப்படி சாககூடாது என்பதற்கும்... இப்படம் ஒரு உதாரணம்... ஏற்கனவே இந்த படம் பார்த்திருக்கிறேன் ... படக்குழுவினர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@sathyaprasath6468 Жыл бұрын
ஆடுகின்ற ஆட்டமும் ஓடுகின்ற ஓட்டமும் ஒரு நாள் ஓயிம்போது இந்த உலகத்திற்கு நீ யார் என்று சொல்லும் 😞🙏
@udhayakumars1641 Жыл бұрын
Kandipa bro
@Suseela-w7m4 ай бұрын
👍👈👉👋
@abiramaaruthra848 Жыл бұрын
உண்மைதான் மக்கள் அறியாமை எனும் இருளில் மூழ்கியிருந்தால் இப்படி தான் நடக்கும்
@thangavel93707 ай бұрын
100%
@harshahari5330 Жыл бұрын
இது அருமையான படம் மட்டும் இல்லை இது பதிவு. நல்ல நடிப்பு ஆதி பத்மப்ரியா.
@user-cm8gc2wk5c8 ай бұрын
அழுகை.வருதுப்பா.செமா.படம்.சூப்பர்😢😢😢😢
@stabinsbeatzworld3997 Жыл бұрын
Nalla heroine semmya nadichurukga 100%
@RajaMeena-e8f8 ай бұрын
Pathma Priya mam act Vera level
@tamilan-nd8hb Жыл бұрын
Oruthanuku orithi entha padam Vera level pa😢
@sakthivelmuruganv Жыл бұрын
எப்பேர்பட்ட கோடி மாட மாளிகையா இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் நல்ல உடல் ஆரோக்யோத்தோடு இருந்ததாலும் மெலிந்தவனாக இருந்தாலும் சுயநலம் இன்றி பிறருக்கும் நன்மை பயக்கும் விதமாக பிறரின் நிலையையும் தன் நிலையாக கருதி பிரயோஜனமாய் வாழ்ந்து செல்ல வேண்டும்
@parthipan68287 ай бұрын
உலகத்தின் முதல் அழகு அம்மா
@JesvinJesvin-q7vКүн бұрын
😊
@malarkodi69927 ай бұрын
எத்தனை படத்திற்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் ஆனால் கொடுக்க வில்லை. இங்கும் பணம் அரசியல் தான் விளையாடுகிறது
@duraimarthu7 ай бұрын
இது வெறும் படம் அல்ல நமக்கு பாடமாக இருந்தாலும் சில மனிதர்கள் எந்தவித தவறும் செய்யாமல் சில வியாதிகள் நோய்கள் வந்து மிகவும் கஷ்டத்தை அனுபவிக்கும் போது எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோம் என்று நினைத்துக் கொண்டே உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு மனிதன் நல்ல மனிதனாக இருந்து கூட அவனுக்கு சில வியாதிகள் ஏற்பட்டு அவன் அதனால் ஏற்படக்கூடிய துன்பங்களை நினைத்து வாழ்க்கையில் செத்துவிட வேண்டும் என்ற ஒரு நிலைக்கு வந்து விடுகிறான். அதற்குக் காரணம் பார்த்தால் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் அவன் வறுமையில் இருந்து இருந்தால் அதுபோல் இருந்திருக்கும். எல்லாவற்றிற்கும் வறுமை இல்லாமல் இருந்தால் நார்மல் லைஃப் இருந்தால் மிகவும் சந்தோசமாக மன வேதனை இல்லாமல் வாழ்ந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மனிதனின் காமம் என்பது ஆசை, ( அல்லது) சிற்றுஇன்பம். காமம் பசி போன்றது. பசிக்கு மனைவி மட்டுமே விருந்து.. எச்சி சாப்பாடு இல்லை அது விருந்து இல்லை உன்னை கொள்ளும் விஷம்... காமம்:- இறைவன் குடுத்த வரம் அது காட்டு பாட்டுடன் இருக்க வேண்டும்... நீள பாடத்தில் வருவது போல மிருக தனமாக பன்னக்கூடாது. உடம்பில் நாக கிரல். சூடுவைத்தால் மாதவிடாய் காலத்தில் காட்டியபாடுத்தி உடலுறவு வைத்தல் அனைத்து மிருகதனம் தான்..... பல பெண்களுடன் உடலுறவு கொடிய எய்ட்ஸ் நோய் காரணம்...... 😢😢😢😢😢😢😢😢
@SathishkumarK-q5o7 ай бұрын
Unmai
@meharbannisha77387 ай бұрын
Adhu kooda oruthar use panna injection
@SelvaKumar-ix2hd Жыл бұрын
Climax super acting😢😢😢😢and handoff 👏👏👏
@rajadurai6804 Жыл бұрын
பத்மப்பிரியா நடிப்பு அருமை
@sunilthamizhkumar3623 Жыл бұрын
அருமையான படம். நல்ல கதை கருத்துள்ள நடிப்புள்ள படம். வெத்துக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் பஞ்ச் வசனம் பேசறனவனுங்க படத்துக்கு நடுவுல இந்த படம் அருமை. பட குழுவிற்கும், இந்த படத்தை யூடுபில் ஷேர் பண்ண இந்த சேனலுக்கு நன்றி.
Manithan than vaalnaallil epdi erukkavendum enpathai vunarththum padam🎉
@ddbrothers3641 Жыл бұрын
First' movie yarumeaa intha mari act pannaa matingaaa vera level sir
@baburao82887 ай бұрын
🎉அருமை பொருமை சூப்பர்👋 வாழ்த்துக்கள்👍🎉🎊
@kumarsamys534 Жыл бұрын
வாழ்ந்து நடித்தார் ஆதி
@sivasankaran1746 Жыл бұрын
Nice film... Good acting by both padmapriya n aadhi.. An Unique film in tamil film industry
@DineshDinesh-sl5ps7 ай бұрын
உண்மையா வேர லெவல் படம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை அருமையான படைப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪👌👍🤙
@rajalakshmirajalakshmi8242 Жыл бұрын
இது படம் அல்ல பாடம் அருமை ஆதி பத்மப்ரியா நடிப்பு..👌👍
@YOKESHYOKESH01 Жыл бұрын
Yes
@sivarajk3032 Жыл бұрын
@@YOKESHYOKESH01 q aay
@sathyasathya2031 Жыл бұрын
Enlarge
@tharsanremo9692 Жыл бұрын
@@YOKESHYOKESH01 . .
@tharsanremo9692 Жыл бұрын
@@YOKESHYOKESH01 kita
@SindhsindАй бұрын
முதல் பாதி கோவமும், இரண்டாம் பாதி கண்ணீர்ரையும்😢😢 வரவழைத்தது
@SekarSekar-xw9lc6 ай бұрын
இந்தப் படம் ஒரு எடுத்துக்காட்டான படம் படத்தைப் பார்த்து திருந்தியவன் ஒருவன் நான்
@SakthivelMohan-ul7hq Жыл бұрын
aanavam ஒரு மெதுவான விஷம் அது தாமதமாக ஆனால் lum நிச்சயமாக கொல்லும்
@Suresh-oz8vu Жыл бұрын
அருமையான பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய படம்
@venkatesan.tvenkatesan.t1300 Жыл бұрын
அருமையான படம் சூப்பர்
@Saranyashanthi-wh4cj2 ай бұрын
2024 paakuravanga oru 😊podunga
@Santhosh46Santhosh2 ай бұрын
😊
@kishorekishore-l6mАй бұрын
Me in oct 12,2024 😂😁
@dharanimurugan5887 Жыл бұрын
Naa rmba feel agitey pa intha movie pathu 🥺excellent movie 👏
@hhhhhhhhhdhysyysshsshhshsАй бұрын
தாயை மீரிய ஒரு உயிர் உள்ளது என்றால் அது நம்மை தாங்கும் நம் மனைவிதான்.
@kumaresanl1646 ай бұрын
இந்த மாதிரி ஒரு படம் நடித்தும்பத்மப்ரியாவுக்குஅதிகவாய்ப்புதமிழில்இல்லையேஇதுஎதைகாட்டுகிறது.5...5....24.இந்த படம் பார்த்தேன்.
@FUTUREDREAM-r9i Жыл бұрын
UNMAYA INDHA PADATHUKKU OSSKAR AWARD KUDUKKANUM ARUMAIYANA PADAM GREAT ACTING AADHI TO BADHMA PRIYA
@rameshpriya4445 Жыл бұрын
Padmapriya MBA nu potrukeenga super nerayaper pattapeyar podranga Neenga padicha padipa potrukeenga 👌👏👌👏👌
@SekarSekar-xw9lc6 ай бұрын
இந்த படம் பார்த்து திருந்தியவன் நான் இதுபோன்ற படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு குழந்தைகளுக்கு பணிவான நன்றி மிகவும் வலியோடு வேதனையோடு அழுகையோடு பதிவு செய்கிறேன்
@AgnikaniAgnikani5 ай бұрын
🙏🙏🙏🤗
@muruganthirumurugan-me8kw4 ай бұрын
இந்த மாதிரி நிலைமை எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது ஏன்னா வாழுற ஒரு நிமிஷம் கூட இந்த சமுதாயம் நினைச்சி பயந்து வாழுறது நரகம் ஆண்கள் தவறு செய்யாமல் கடவுள் கொடுத்த மனைவி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கனும்
@Velsvlogs16 ай бұрын
Nalla nadippu arumai great movie,thiruntha manitha mirugangalukku nalla padam,🙏💐👌
@sriedits1807 Жыл бұрын
Adhi unmaya semaya nadichirukaru❤💯sema
@RamarVidhya Жыл бұрын
All time favorite movie 😍😍Aadhi Acting vera level ❤❤❤
@balajibhaskar4238 Жыл бұрын
Xx
@bahubali3059 Жыл бұрын
And padmapriya
@selvamkumaran6344 Жыл бұрын
@@bahubali3059 ×
@bahubali3059 Жыл бұрын
@@selvamkumaran6344 why bro x means
@bahubali3059 Жыл бұрын
@@selvamkumaran6344 xnxx cha bro
@HarishG-mr4un11 ай бұрын
Don't hate the people who are suffering from the disease, hate the dishes film is the best example for that 🙏
@user-xx3nq2ur9r Жыл бұрын
Padmapriya vera level acting performance👏👏👌👌
@dhamodharan-vl9fr Жыл бұрын
அந்த ஆதி Character ஒரு மாறி மண்டைகுள்ள ஓடிகிட்டே இருக்கான்
@deepika535711 ай бұрын
Kanney kalanguthu bro last seen 😭😭😭😭😭
@manigalai536Ай бұрын
சூப்பர் படம் எப்படி வாழனும் எப்படி வாழக்கூடாது அப்படிங்கறதுக்கு ஒரு உதாரணம் இந்த படம் ஆக்டிங் ஹீரோ ஹீரோயினி சிரிப்பு நடிகர் எல்லாரும் படம் சூப்பரா நடிச்சிருக்காங்க
@Eagle753 Жыл бұрын
Movie mariyea theriyala...Real nadakkura mari feel akuthu.......😦
@r.k2904 Жыл бұрын
AADHI FANS LIKE THERE 👍👍👍👍👍
@selvimayazhagan2387 Жыл бұрын
Ll😊😮jடடஞ
@madhankumar29755 ай бұрын
One of the best film in tamil industry 👏👏👏
@V2_SD Жыл бұрын
I watched this movie today in 2023, One of the best in Tamil cinema. , people and society should learn something from this for definitely 😥
@juliusjames2047 Жыл бұрын
Today I have learned something from this movie broo
@manimannankatti781 Жыл бұрын
@@juliusjames2047 yy UFByC😂buy
@PalanisamyK-oi8yj Жыл бұрын
3
@babuJohn-lk3kg Жыл бұрын
@@juliusjames2047 😊i
@bahavathiappan7185 Жыл бұрын
@@juliusjames2047 un
@r.k2904 Жыл бұрын
ஆதியின் அடுத்த படங்கள் பார்ட்னர் மற்றும் சப்தம் 🔥💥🔥💥🔥💥
ஒரு மனிதன் வாழும் பொழுது எப்படி வேண்டுமானாலும் வாழலாம் அது அவன் விதி ஆனால் அவன் சாகும் பொழுது அவன் செய்த பாவமும் செத்துபோகிறது இப்போது அது வேறும் பிணம் அதை அடக்கம் செய்யகூட நாம் போகவில்லை என்றால் நாம் மனிதரே இல்லை ❤❤❤❤
@MAHIcreations-s3s Жыл бұрын
Yantha website la ume intha padatha dwnld panna mudiyala tnx bro 💐🤗
இதக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க ஆடா தடா மனிதா என்று
@krishsingle5174 Жыл бұрын
Adalam gloves pottu 😂😂😂
@vishwa.jd666 Жыл бұрын
@@krishsingle5174 😂😂
@jayaseelan3766 Жыл бұрын
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை இப்படம் உணர்த்துகிறது. ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதை இப்படம் உணர்த்துகிறது. ஒரு மனைவி கணவனை எப்படி கண்டிக்க வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது. ஒரு மனைவி கடைசியில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்படம் சொல்லுகிறது.
@VijayP-r9z6 ай бұрын
இது வைரம் பாய்ந்த கட்ட எதுக்கும் அசையாது....
@TamilselvanR-vm4mj4 ай бұрын
😂
@stevesolomon1740Ай бұрын
😂😂
@ponnusamysamy17836 ай бұрын
இதுபோல படத்துல நடிச்ச ஆண்மையுல்ல நடிகன்
@anuanusuya88754 ай бұрын
ஒரு உண்மையான மனைவினா இப்படிதா இருக்கனும்...😔😔😔
@thangapandiyan40172 ай бұрын
நினைவுகளை எரிப்பதற்கு இந்த பூமியிலும் நெருப்பு இல்லையே...
@SugumarSugu-l8u2 ай бұрын
2024 mirugam movie watch members like karo 💯
@s.geethas.geetha330 Жыл бұрын
உண்மை வாழ்வில் மனிதன் தவறலாம்.. ஆனால் தப்பாகவே வாழ கூடாது இரத்தில் வரும் நோய்களை தவிர்த்து தள்ளி இருப்பது மிக சிறந்த ஒன்று.....👏👏👏👌👌
@ramveera2247 Жыл бұрын
unmai ..........
@skselvam3811 Жыл бұрын
முற்பகல் செய்யுன் பிற்பகல் விளையும் (எ கா) மிருகம்
@EswaranEawaran-l8z4 ай бұрын
மனிதன் வாழும் இந்த குறுகிய காலத்தில் மனித நேயத்தோடு வாழ்வோம்
@syedsultanboysultan20167 ай бұрын
Superb film..this film was released in 2007...but I just saw yesterday night at T.V
@ymsgaming93687 ай бұрын
Same bro
@GVkalai Жыл бұрын
Ithukulam Oscar tharalam but Oscar vida periya viruthu than intha movie ku kudukanum
@kavisundarns34007 ай бұрын
Knjm aachu manasatchi iruka da ugaluku ,condom add ah movie nu solringah da ithuku Oscar vera venuma
@santhoshstm2902 Жыл бұрын
தேள் ளுக்கு வாலில் வேசம்.. தேவுடியளுக்கு உடம்பு முழுவதும் வேஷம்....... 😢😢😢 ஆண்களுக்கு அரிப்புக்கு பெண்கள் தேவைபடுகிறது. அவள் பணத்திற்காக காசுகாக பல ஆண்களிடம் படுத்திருப்பாள்... அவள் இடத்தில் எய்ட்ஸ் நோய் இருக்கும்... ஆண்கள் அரிப்புகாக அவளுடன் ஆண்உறைஇல்லால் படுப்பான்... எய்ட்ஸ் நோய் வந்து. மனைவி, மகன், மகள்,கொடிய நோய்யை பரிசளிப்பான்... அவளின் ரத்தத்தில், எச்சில், நோய் இருக்கும்... முத்தம் கொடுப்பது... 👭ஒன்றாக சாப்பாடு உட்டிவிடுவது. அது போன்ற காரணங்களால் கொடிய நோய் வரும்... மிருகம் படம் சமர்பனம்...... 💐🙏💐🙏💐🙏💐
@m.k6053 Жыл бұрын
Thank you for this movie 🎥
@madhavanp3822 Жыл бұрын
This is not a movie it's a now generation 🙂
@ponnusamysamy17832 ай бұрын
Adhi only best actor for Indian Cinema
@spartanz_____R3 ай бұрын
இது வைரம்🔪💎 பாஞ்ச கட்டா❤
@MahaMaha-bh2vo Жыл бұрын
Vera level movie climax la aluthutten😭
@mohanvel1210 Жыл бұрын
Hiii. Unga mail I'd kodunga pa ❤️
@R-hi5zm Жыл бұрын
I love you maha 💙💙💙 Please comment pannunga🧏♀️😘😘
@samuthirapandi4729 Жыл бұрын
என் புருஷன் இந்த மாதிரி என்னை கொடுமை பன்னுவார் இப்போ ஜெயில் இருக்கு.....
@MageshmathiS-t4o5 ай бұрын
Oh 😢 ungaluku nalla life amayum future la dont worry
@VijayVijay-lp7sh5 ай бұрын
வாழ்க்கையில் ஒழுக்கம்தான் முக்கியம் இல்லை என்றால் இப்படித்தான்😢😢😢😢😢😢
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
ஆதி நல்ல நடிகர்
@SelvaMurugan-ek5gj6 ай бұрын
,, ஒரு ஆண் எப்படி இருக்க கூடாது என்பதற்கும் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் குடும்ப வாழ்க்கையின் அற்புதமான இந்தப் படம் இந்தப் படத்தின் படைப்பாளியை கதாநாயகன் கதாநாயகி தயாரிப்பாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வையகத்தின் வளர்த்த பாரதம்
@sasikala.a54107 ай бұрын
Heart touching climax😢😢😢
@periyanayagiac97-he5ys Жыл бұрын
Good awareness movie, , congrats to all the persons those who are participated,and especial congrats director.