உலகநாயகன் விக்ரம், கமல் இல்லை, ஏனென்றால் நடிப்பில் கமலை தூக்கி சாப்பிட்டுவிட்டார் சீயான் விக்ரம், இதுபோன்ற பிரமிப்பை பார்த்ததில்லை ஆகச்சிறந்த படைப்பு தமிழ் சினிமா அடுத்த நகர்வு தங்களான், தமிழ் மக்கள் பெருமைகொள்ளும் படமாக உள்ளது வாழ்த்துக்கள் மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,உலகநாயகன் விக்ரம், மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ்,தயாரிப்பு மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் from Ksa