Mithuna lagnathil piranthathukku death ahirukkalaam. Kodumayana life sir virakthiya irukku. Family life illai sir.
@sathyamurthyponniah124 Жыл бұрын
லக்னம் என்பதையும் ராசி என்பதையும் எப்படி கணிக்கிறீர்கள்? ஆங்கிலத்தில் zodiac sign என்கிற மேஷம் என்பதற்கு Aeries முதலாக 12மாதங்களுக்கும் ஒவ்வொரு sign உண்டு. இவை லக்னமா அல்லது ராசியா?