உங்க பதிவுல எனக்கு ஓரு விஷயம் புரிந்தது இதுவரை நானாக குரு பகவானுக்கு வஸ்திரங்கள் மற்றும் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் லிங்க வடிவில் அமைந்துள்ள ஸ்தலத்தில் ஓவ்வொரு மாதமும் திருக்கோயிலுக்குள்ள அனைத்து சுவாமி அம்பாளுக்கும் வஸ்திரங்கள் கொடுத்து அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நைவேத்தியம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன் . இதுவரை நவகிரகங்கள் அங்கு இல்லாததால் தட்சணாமூர்த்தி சுவாமிக்கு செய்து வருகிறேன் தை மாதத்தில் ஆரம்பித்தேன் அப்போது நவகிரகங்கள் இருக்கும் கோயிலில் இதே போல் நவகிரஹ குருவுக்கும் வியாழக்கிழமை வஸ்திரங்கள் அபிஷேகம் னு செய்யனும்னு நினைத்தேன் ஆனால் மறந்துவிட்டேன் தட்சணாமூர்த்திக்கு தாம் இதுவரை செய்திருக்கிறேன் 🙏 மிகுந்த மகிழ்ச்சி நன்றிகள் சட்டென்று ஞாபகம் வந்தது விரைவில் நவகிரகங்கள் குருவுக்கும் வஸ்திரங்கள் சார்த்தி சேவிக்கனும் 🙏 இத்தனை மாதமும் ஞாபகமே வரலை ஏதோவொரு வகையில் பழனி முருகன் எனக்கு ஞானத்தை கொடுத்து ஞாபகப்படுத்துகிறார் என்றே நினைக்கிறேன் 🙏 நீங்கள் சொல்வது சரிதான்... மிதுனம் ராசி விருச்சிகம் லக்னம் எனக்கு புதன் 4 ஆம் இடத்தில் கும்பத்தில் உள்ளார் 3 ஆம் இடத்தில் குரு பகவான் சூரியன் சுக்கிரன் (வ) மூவரும் இணைந்து இதில் குரு தசா ஆரம்பித்த போதே திடீரென திருமணம் நடந்தது கோயிலுக்குள்ள நடந்த பேச்சு வார்த்தை என்பதால் இது அம்பாளின் செலக்ஷன்னு தாம் தோணியது படிப்பு மட்டுமே பாதியில் நின்றது மற்றவை எல்லாமே கடவுளாக அமைத்து கொடுத்து நல்ல ஞானத்தையும் பக்குவத்தையும் தெளிவையும் அந்தந்த கால கட்டத்தில் தான் கொடுத்தார்...குரு தடுக்கிறார்னு சொல்ல முடியலை எங்க குலதெய்வம் எப்போதும் உத்திரவு கொடுத்தால் மட்டுமே செயல் தொடரும் எனக்கு எது நன்மையளிக்குமோ அதை குலதெய்வம் நிச்சயம் கூட நின்று வழிகாட்டும் 🙏 குலதெய்வம் மீதான நம்பிக்கையில் நவகிரகங்கள் நல்லது செய்தால் கண்டிப்பாக குலதெய்வம் அருளும் 🙏
@srividhyanatesan44042 ай бұрын
குருவே சரணம் 🙏 அருமை பட்ட மங்கலம் இதுவரை நேரில் பார்த்திராத ஸ்தலம் 🙏 தங்கள் வழிகாட்டலில் விரைவில் சேவிக்கனும் 🔥
Sir I'm Nandhini 9/3/1987 at 12.40pm midhuna rasi thiruvadhirai nachathiram edhuku pirandhamnu theriyala
@gokukn2336Ай бұрын
im 1988 12.30pm. same mithunam and thiruvathirai.
@sathishnatarajan298016 күн бұрын
Nanum mithunaa raasi Thiruvathirai nathchiram.. Every Thursday bengal dhakshina moorthy kovilku ponga and Trichy Musiri place la Chandra Mouleeswarar Shivan temple Monday visit pannunga romba sirappu...I visited this place got good positive vibrations.
@vijayanandr72942 ай бұрын
Is this for lagam or rasi only?
@ramrenu99072 ай бұрын
Sir i am your regular customer pls give appointment date ungala contact pannave mudiyala
@lakshmisuresh9330Ай бұрын
💯💯💯💯💯💯💯💯
@ramchandran9105Ай бұрын
6:21 💯 💯💯
@radhikad40882 ай бұрын
மிதுனம் ராசி திருவாதிரை. நட்சத்திரம், கணவன் மனைவி பிரிந்து இருக்கிறார்கள் ஒன்றாய் சேர என்ன செய்ய வேண்டும்? அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
@SathishKumar-lk9ns2 ай бұрын
பிரிந்த தம்பதியரை ஒரு கோவிலுக்கு வரச்சொல்லி பெரியவர்களை வைத்து சமாதானம் பேசுங்கள் நல்லதே நடக்கும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@nageswari17902 ай бұрын
கொல்லிமலை மாசிபெரியண்ண கோவில் போகவும்.இந்த கோவிலில் சூலாயுதம் நிறைய இருக்கும் இதில் பையன் யஸ்பண்ற துணி பெண் பயன்படுத்தும் துணி 2யும் ஒன்னா சேர்த்து கட்டி சூலாயத்தில் போட்டு மனசார வேண்டி வந்தாள் 21 நாள்களுக்கு சேர்ந்துருவாங்க.காலம் காலம்மாக இந்த பரிகாரம் வெற்றி பெற ம்.நன்றி
@Gks06072 ай бұрын
@@nageswari1790avanga vera marriage panna enna pannanum
@Gks06072 ай бұрын
@@nageswari1790avanga vera marriage panna enna pannanum
@rajadoss6988Ай бұрын
❤❤❤
@rajimurugavel58072 ай бұрын
Naa partha mithunam puththi illa budhan uchcham neesa sukran koodave sooriyan.5la guru sani uchcham
@SuryakalaS-q9x2 ай бұрын
Sir vanakkam my daughter mithuna rasi thiruvathirai natchathiram date of birth 18.8.1998 marriage eppo nadakkum sir I am avadi pls entha kovil poganum reply pannunga sir
@vinitharaju33312 ай бұрын
Siruvaburi murugan koviluku ponga avar paathupar
@SuryakalaS-q9x2 ай бұрын
Thank you sir
@SuryakalaS-q9x2 ай бұрын
Thankyou sir
@RathikaRathi-em1df2 ай бұрын
😢meenm kuu poduga brother
@chockalingammani95702 ай бұрын
🎉
@thermalcare39892 ай бұрын
Naan 1000
@perumal14362 ай бұрын
Avar tach pannithan saga erukken🙏🙏 iyaa naan methunm rasi uer mattum erukku athu eppa poogum please soollunga help me 🙏🙏
@kesavankesavan97772 ай бұрын
❤
@KannanKannan-w1v2 ай бұрын
❤🎉😮
@LakshmananKannan2 ай бұрын
Black magic issues, mind voice reading?. 40+, still bachelor, pure vegan