மிதுனம் - சகோதரத்தினால் டாப்பும் ஆப்பும் ஏற்படும் || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

  Рет қаралды 38,887

Astro Mind Therapy

Astro Mind Therapy

Күн бұрын

Пікірлер: 101
@vetrivetri8606
@vetrivetri8606 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா!! நீங்கள் கூறும் கருத்து இருநூறு சதவீதம் உண்மை!! 🙏🙏🙏
@krishnaraj7453
@krishnaraj7453 3 жыл бұрын
நீங்கள் ஒரு சிருஷ்டியாளர். உங்கள் வார்த்தைகள் 100/100 உண்மை. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் புட்டு புட்டு வைக்கும் பதிவுகள்.
@Gokul4959
@Gokul4959 3 жыл бұрын
True words👏👌 Semma Explanation Guruvae... 🙏
@suriyasuresh4418
@suriyasuresh4418 2 жыл бұрын
Very good explanation. Thanks a lot
@gajalakshmi8348
@gajalakshmi8348 2 жыл бұрын
This is 100 percent true. I will follow this. Thanks for your advice syya
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 жыл бұрын
இந்த தலைப்பு 100/100 எனக்கு பொருந்தும் 💚 காணொளி யை முழுமையாக பார்த்துவிட்டு பிறகு சொல்கிறேன் கருத்து👍
@ulfathfathimam3927
@ulfathfathimam3927 3 жыл бұрын
X
@alamelugurusamy3049
@alamelugurusamy3049 3 жыл бұрын
Defenetly I will follow ur guide lines guruve.ur words create me.
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 3 жыл бұрын
ஐயா நான் இன்னும் வீடியோ பார்க்கவில்லை ஆனால் தலைப்பில் இருப்பது நடந்து கொண்டிருக்கிறது எனக்கு 😂😂 வீடியோ வை இப்போது தான் பார்க்க போகிறேன் 🤩🤗
@harikumar.
@harikumar. 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂 Amaam bro...
@gowrisathya6632
@gowrisathya6632 3 жыл бұрын
Thatha please play the old bgm that flute music I loved it, it gives me very enthusiastic effect
@shankar1639
@shankar1639 3 жыл бұрын
உண்மை ஐயா எங்கள் அண்ணன் அக்கா நல்ல அன்பு உள்ளவர்கள் அவர்களை மீறி நான் செய்யும் காரியங்களிள் தோல்வி தான். நன்றி ஐயா
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 жыл бұрын
சரிங்க ஐயா நீங்க சொன்னபடி இனி இருக்கிறேன் 🙏 நன்றி🌻 பேச்சை குறைப்பதுதான் 🤣 சற்றே கடினம் 😎சரிங்க இருக்கிற இடமே தெரியாம சைலன்ட் டா இருக்க 🤭🤭👍
@thalaypillay276
@thalaypillay276 2 жыл бұрын
Wow fantastic sar🙏🙏🙏
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 3 жыл бұрын
நான் 45 வருசமா இ்த மட்டுதான் செய்கிறேன் ஆனாலும் இளப்பே அதிகம் மனம் மறுத்து விட்டது வழி அதிகம்
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
இழப்பு... வலி
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 3 жыл бұрын
Iyya nandri 🙏 my sis 5 year's ago v2kku vandhathu ippothan vara thanks
@manjumanjula4572
@manjumanjula4572 3 жыл бұрын
அருமையான பதிவு... ந‌ன்றி அய்யா 🙏🙏
@boobathygopal3798
@boobathygopal3798 3 жыл бұрын
Vannakkam ayya mikha nandri ayya
@chandranr2258
@chandranr2258 3 жыл бұрын
Thank You Sir , got the message well 😊
@kesavans4009
@kesavans4009 3 жыл бұрын
ஐயா 100%உண்மை.
@sibivarghese7706
@sibivarghese7706 2 жыл бұрын
Excellent topic ayya...!
@a.ganesana.ganesan8415
@a.ganesana.ganesan8415 3 жыл бұрын
ஐயா உண்மையான வாரத்தை. சரியான நேரத்தில் நான் வணங்கும் குருவின் மூலம் கிடைக்கும் அறிவுரை யாக நினைத்து தெளிவு பெற்றேன் 🙏🙏🙏🙏🙏
@shaminsitham2942
@shaminsitham2942 3 жыл бұрын
100% unmai sir.. I have mithuna raasi person in my family.. Really true👌
@mahaarun8846
@mahaarun8846 3 жыл бұрын
நான் மிதுனம். My brother மேச rat, cat தான் வீட்டில். ஆப்பு தான் நிரயா.
@praveen-pl6fs
@praveen-pl6fs 3 жыл бұрын
அருமை அய்யா.....
@lakshmisuresh9330
@lakshmisuresh9330 2 жыл бұрын
👍👍
@parasuramanprabhakaran5537
@parasuramanprabhakaran5537 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏
@aeroguna9132
@aeroguna9132 3 жыл бұрын
நன்றி ஐயா
@gowrisathya6632
@gowrisathya6632 3 жыл бұрын
Thank you thatha ur open my eyes but, IAM mithuna lakna, dhanushu rasi, pooradam 🌟
@lakshmisuresh9330
@lakshmisuresh9330 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@subaidhabanu9788
@subaidhabanu9788 3 жыл бұрын
Exactly sir 200: True
@sharmilakarthi9004
@sharmilakarthi9004 2 жыл бұрын
Super ayya
@balaji9105
@balaji9105 3 жыл бұрын
September 20 to October 20 video kaga waiting sir. Naan Dhanusu rasi
@muralimuralikb2575
@muralimuralikb2575 3 жыл бұрын
Namaskaram iya💐🙏💐
@mpchannel4774
@mpchannel4774 3 жыл бұрын
Nandri ayya
@shanthijayapal7046
@shanthijayapal7046 3 жыл бұрын
Unmai ayya neengal solvadhu naan dhanusu yen sahodharan midhunam
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 3 жыл бұрын
இதற்கும் நான் வாய் பேசதவள் வழி தெரியாம நிக்கிறேன் அவங்களா நான் வழவைத்து கொண்டிருக்கிறேன் தனி ஆளாக ஓம் நம சிவாய ஓம்
@idhunammafamilyifc7680
@idhunammafamilyifc7680 3 жыл бұрын
Indha thalaipu m correct
@subaidhabanu9788
@subaidhabanu9788 3 жыл бұрын
I had this experience
@sggayathry
@sggayathry 3 жыл бұрын
Whatever you said Really true. I accept 100%. Because I am Gemini. I am married woman. Can you please tell me the job. Shall I try for job hunting again in government job or not.
@sathishansathish3960
@sathishansathish3960 3 жыл бұрын
You are right
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயாநீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா எனக்கு இரண்டு அக்காள்கள் என்னை பேசுரா பேசுரா என்கிறார்கள் அவர்கள் செய்வது அப்படி நான் பேசிவிடுகிறேன் நேரம் வரும் போது நன்றாக கேட்டுதிட்டி விடுகிறேன் அவர்கள் என்னை தூற்றுகிறார்கள் உரவிணர் களிடம் மட்ட்ம் தட்டி யே வைக்கிறார்கள் தூக்கி வளர்தவர்கள் தான் பொறாமைபடுகிறார்கள் எவ்வளவு செய்தாலும் செய்தாள் என்று சொல்வதில்லை செய்யலைன்னே குறைகூறுகிறார்கள் ஒருஅக்காள் ரோகிணி மற்றொருத்தி பரணி எனக்கு பெரிய வில்லிகள் அவர்கள் தான் என்தலை எழுத்து போலும் நான் மீனலக்னம் மிதுனராசி புனர்பூசம் பதிணொன்றில் மகரத்தில் சனி கேது செவ்வாம் ரிசபத்தில் பஃன்பண்னி பேசக்கூட பயமா இருக்குது வம்புவந்திடுமோன்னு நன்றி ஐயா அவங்க பெற்றபிள்ளைகளும் அவங்களமாதிரியே இருக்குது நான்என்ன செய்வேன்
@kanishkaagencies5658
@kanishkaagencies5658 3 жыл бұрын
Iyya nantri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@navinkumarlsalem5466
@navinkumarlsalem5466 3 жыл бұрын
Yes happend 100% mithuna lagna
@vignesht9993
@vignesht9993 3 жыл бұрын
ஐயா அன்பே சிவம் ஐயா என்னுடைய ராசி மிதுனம் நட்சத்திரம் மிருகசீரிடம் வயது 31 எனக்கு நிரந்தர வேலை கிடைத்தால் போதும் எதாவது வழி உண்டா கல்யாணம் நடக்குமா ஐயா சொந்தமான வீடு இல்லை ஐயா நன்றிகள் அன்பே சிவம் கருர் விக்னேஷ் ஐயா நன்றிகள்
@kamarajleela7158
@kamarajleela7158 2 жыл бұрын
Aathuku solution eolluga
@kamarajleela7158
@kamarajleela7158 2 жыл бұрын
Yan thatha secret la open na soilerga naga aipde polaikurathu🙏
@devilgamer246
@devilgamer246 2 жыл бұрын
Neengal solvathu mithuna lagnathirkum porunthuma sir
@sgsuku3051
@sgsuku3051 2 жыл бұрын
தங்கள் சொல்வது போல்தான் எங்கள் சகோதரிகளிடம் இருந்தோம் கூடவே இருந்தது எங்குள்ளது வர வேண்டிய சொத்து னத ஏமாற்றி விட்டார்கள் அவர்களிடம் எப்படி அணுசரித்து போவது இந்த பிச்சனனக்கு தீர்வு சொல்லுங்க ஜயா
@navinkumarlsalem5466
@navinkumarlsalem5466 3 жыл бұрын
Mithuna lagnam 3ram idam sun,bhuthan,sevai last week we had partition and relationships brake up
@honeydewkid1823
@honeydewkid1823 3 жыл бұрын
Sir thanks,🙏
@sams8142
@sams8142 3 жыл бұрын
Sir nanum sisterum mithunam , bayangara ego sanda 1 month before. Pirinjutom. Ipo sera vali solunga sir pls.
@mramnath8574
@mramnath8574 3 жыл бұрын
Super, superb
@jagadishkumar4989
@jagadishkumar4989 3 жыл бұрын
Mesha raasi sis. Semma ego,thimiru,nandri kettava irundhal, mariyaadhai in madippu ariyaamal, athai bayam enru ninaithu naammalai adakka muyaanral ? Suya gowravam virtu adimai aaga solreengalaa? Bhagavad geetha quote. Ellorukkum melaanavan naan. Un pangu unakku nichchayam undu.
@sudharshini4093
@sudharshini4093 3 жыл бұрын
Iyya kanni rasi ku solluinga iyya... Sitthirai natchathiram.
@tiktokduet-wt8td
@tiktokduet-wt8td 3 жыл бұрын
100 %rt ... because my sister this rasi
@santhanakumar5583
@santhanakumar5583 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை
@sathishansathish3960
@sathishansathish3960 3 жыл бұрын
That's exactly what is happening to me
@jeyasudha3554
@jeyasudha3554 2 жыл бұрын
I have only one brothesr we are both rasi I have late my father 3age before
@kavithak8812
@kavithak8812 3 жыл бұрын
You are not right I did everything to my elder sister but she cheated me and my mother in all the way of. her life always God took her to his place with corona but her son and daughter is continuing mother way in their lives never ending with great disappoint 😭🙏
@lakshmidevi9101
@lakshmidevi9101 3 жыл бұрын
Ayya ennode appa thambi, thangaigalukaka nelladu seidu irukar. Sittapavuku government jobum vangi kodutu irukar. But recent en appavin amma death nadanthatu. Uiyilum eludavillai. Avaratu appavum irundu pale varudam aagivitadhu. Ippude sotthu pirikanum. But recent... aga nadapadi partal appavai yamatruvarkane situation nai atthai, sittapa people wait pannitu irukange. Neenga solradu ellam andha kalam. Ippovalam help panuravarkalium markuranga. Helpaium maranduranga.
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 3 жыл бұрын
காலை வணக்கம் எனக்கும் நடந்து கொண்டிருக்கிறது sir
@devasanr8387
@devasanr8387 3 жыл бұрын
ராசி மிதுனம் லக்னம் சொல்லுங்க ஐயா.
@sabenabegam4204
@sabenabegam4204 3 жыл бұрын
ஐயா விருச்சிகத்துக்கு வீடியோ போடுங்க
@sowmiyakannan7611
@sowmiyakannan7611 3 жыл бұрын
Ethu mithuna lagnathukku porunthumma sir?
@kanmani3981
@kanmani3981 3 жыл бұрын
Avanum mithunam than .
@jayalakashmi4465
@jayalakashmi4465 3 жыл бұрын
Kastam ennala thanga mudila eppa irappu varumnu irukka
@shobanashobana4693
@shobanashobana4693 3 жыл бұрын
Simmam rasiku podunga
@rajathisadhasivam
@rajathisadhasivam 3 жыл бұрын
என்னோடு பெரிய அண்ணன் மிதுன லக்னம் நான் சிம்ம லக்னம் தனுசு ராசி நான் எந்த இடத்திலும் துணிந்து அறிவாகவும் நியாயமாகவும் எதார்த்தமாகவும் நடந்து கொள்வேன். ஆனால் தேவையான சமயத்தில் என்னை பயன்படுத்தி விட்டு ஏதோ ஒரு இடத்தில் சறுக்கினேன் என்றால் நக்கல் செய்றது பெண் தானேன்னு மட்டம் தட்றது இது எல்லாம் செய்வார்.அதற்கு சண்டை போட்டிருக்கிறேன்.என் அம்மாவிடம் எல்லா பெண்கள் மாதிரி என்ன நினைத்துக் கொண்டு பேசினால் நான் வேறுமாதிரி நடக்கவேண்டிவரும் என்று கூறுவேன். இப்போது நேருக்கு நேர் என்னிடம் எதுவும் சொல்ல மாட்டார் ஆனால் மனதில் திமிரு பிடித்தவள் என்று நினைப்பார்.
@rejabtab3v10
@rejabtab3v10 3 жыл бұрын
Sir yaru appe waippanga,brother sisters or our dastany, eppadi uppe varem ne solenga please tq sir
@shajithabegum7884
@shajithabegum7884 3 жыл бұрын
Toppum,appum unmaidan
@balarithik5244
@balarithik5244 3 жыл бұрын
Nan shyamala en husband and my sisters bad relationship la irukukanga 12 years old enakku appoo than
@idhunammafamilyifc7680
@idhunammafamilyifc7680 3 жыл бұрын
En life la IPO intha second nadanthukittu irukurathea apudea solliteanga
@க.மூர்த்திமூர்த்தி
@க.மூர்த்திமூர்த்தி 3 жыл бұрын
அனுப்பு இரண்டு வருடம் ஆயிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணல எதுவும் பண்ணல ஆனா கஷ்டம் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் கடன்காரனுக்கு பயந்துகிட்டு ஓட வெளியே ஓட வேண்டியதாயிருக்கிறது இது எப்போது மாறும் மிதுனராசி ஒரு நான்கு வருஷம் பூர்ண பூசம் நட்சத்திரம் ஒன்னு ரெண்டு மூணு இக்கருத்துக்கு நேரமெல்லாம் நாய் மாதிரி ஓட்டிட்டு இருக்கேன் ஆனா பத்தி விஷ சேவிங் சம்பந்தமில்லை பத்தி சேகரம் கட்ட முடியல
@sudhish4728
@sudhish4728 3 жыл бұрын
Ayya en appa erunthu one yera aagala avaruku avar erantha thithi la masamasam padayal potu kumbidalama ella varusa thithi kumbita pinnadi than masamasam varum thithi kumbidalama??thayavu seithu thelivana kooravum.
@idhunammafamilyifc7680
@idhunammafamilyifc7680 3 жыл бұрын
Neanga solrathu unmai
@s.s.s7465
@s.s.s7465 3 жыл бұрын
Vanakam iyya viruchikam nallakalam yappothu iyya sollunga
@sriram4842
@sriram4842 3 жыл бұрын
ஐயா விருச்சிக ராசிக்கு நல்ல நேரம் எப்போ தான் வரும்
@kavaskar4775
@kavaskar4775 3 жыл бұрын
Maharam vs mithunam oru video podunga ...... 😂
@kasthurig3583
@kasthurig3583 3 жыл бұрын
Ama
@RameshKumar-sl6ou
@RameshKumar-sl6ou 3 жыл бұрын
அறிவு பயன்படுத்திட்டேன் அதனால் என் நிலை spiritual guru live.(லக்னாதிபதி Mars மிதுனம்.) கன்னி ராசி.
@kcmuthu7654
@kcmuthu7654 3 жыл бұрын
Ayya.100%unmai 200%poie yeppadi....i.5vaiyaisu annan.thangai.10vaisla pangaligal neyaro nanya ro ..? Thanks. ..sorry. 👐👐sagotharthuvem vendave vendaam.aappu mattumthan....mmm.
@ravindarg8327
@ravindarg8327 2 жыл бұрын
Midunam tirundhadhu. thanaku than ellam theriyum nu solli veena pogudhu
@sathishkumarroshen7359
@sathishkumarroshen7359 3 жыл бұрын
Ayya oru help 8.25 am 5.9.1988 Monday mithunam rasi kanni laknam thruvatheri nachatheram cheyyur pathu solluna plz 3 manth work illama irukka ECE diploma padeiche irukka company poittu irundha edho oru karanam ninutta 3masam vela illama irukka pathu solluna plz plz
@rajathisadhasivam
@rajathisadhasivam 3 жыл бұрын
நீங்கள் கூறுவது சரிதான் ஐயா
@rajathitharma9794
@rajathitharma9794 3 жыл бұрын
Aya ithan enakku nadakkuthu 😭
@kausernisha7004
@kausernisha7004 3 жыл бұрын
Neenge solla solla en akka husband exact apdiyye irukaru.vai vechukittu ellaram cheat panraru.
@rajabharathybaskaran7660
@rajabharathybaskaran7660 3 жыл бұрын
மிதுனம் லக்னத்திற்கும் இது பொருந்துமா ஐயா?
@pandiammalr9682
@pandiammalr9682 3 жыл бұрын
👌👌👌🤘👌🤘💥💥😇😇
@darkraigameingdk7738
@darkraigameingdk7738 3 жыл бұрын
விருச்சிகம்... கொஞ்சம் இடித்து உரைக்கவும்....!!!
@ganesanv6172
@ganesanv6172 3 жыл бұрын
100/ pooye
@sudhish4728
@sudhish4728 3 жыл бұрын
Ayya en annanuku neraya vati en jewel adaku vaichu kuduthu eruken neraya pananum kuduthuruken kuduthitum eruken ana antha uthaviya use pani thanaum than kudumbathaium munnuku kondu barama porupu ellam erukanga...oru thanga hiya neraya paniten..en mela anbavum ella nandriyaum ella avangalum develop aagala oru ponna ethuku mela ena seiya mudium??nan mirugasirisam en brother thiruvonam
@kannishkayal639
@kannishkayal639 3 жыл бұрын
I'm only daughter....what can I do iyya
@KrishnaVeni-li8ue
@KrishnaVeni-li8ue 3 жыл бұрын
You are very lucky
@Piscespower03
@Piscespower03 Жыл бұрын
Same problem:(
@vvda2948
@vvda2948 3 жыл бұрын
Thank you sir
@umamaheshwarijaganathan9930
@umamaheshwarijaganathan9930 3 жыл бұрын
👍👍
@pandiyarajraj7376
@pandiyarajraj7376 3 жыл бұрын
Thanks sir
@selvagowri4918
@selvagowri4918 3 жыл бұрын
Thankyou sir
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 15 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 15 МЛН