குரு அண்ணாவிர்க்கு வணக்கம் மிதுனம் ராசிக்கு டிசம்பர் மாத பலன்கள் அருமை பதிவை கண்டதில் மிக்க மகிழ்ச்சி ஆரோக்கியமான சுபிட்சமான இதை கேட்கும் போது மனம் மகிழ்வாக உள்ளது பதிவிட்டதர்க்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா ஓம்நமசிவாய நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏👍👌👏🤝🌹❤💐🎁
@balubalakrishnan610Күн бұрын
அருமையான பதில் ஐயா
@ponnusamypalanisamyi88322 күн бұрын
நன்றி 💐💐
@srinivas_a.r.2 күн бұрын
Sir ஒவ்வொரு வருடமும் சுக்கிரன் மகர ராசிக்கு வருவார். ஏன் இந்த மாதிரி எச்சரிக்கை ?