MK Stalin 71st Birthday Celebration - Suki Sivam Latest Speech | PK Sekar Babu

  Рет қаралды 119,246

Neerthirai

Neerthirai

3 ай бұрын

MK Stalin 71st Birthday Celebration - Suki Sivam Latest Speech | PK Sekar Babu
#cmstalin #sukisivam #pksekarbabu #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 276
@swaminathan6429
@swaminathan6429 3 ай бұрын
உண்மையான ஆன்மீகவாதி, மதிப்பிற்குரிய திரு.சுகிசிவம் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@suppiahshanmuganathan737
@suppiahshanmuganathan737 3 ай бұрын
unmai than
@prabakaranjpvc
@prabakaranjpvc 3 ай бұрын
ஒருநாள் உங்களுக்கு பிறந்தநாள் மற்ற எல்லா நாளும் உங்களுக்கு சிறந்த நாள் எப்பேர்பட்ட வாழ்த்து
@arulolienatarajan7590
@arulolienatarajan7590 3 ай бұрын
சுகி சிவம் ஐயா தமிழ் பேச்சை கேட்க இனிமையான சங்கீதம்
@sathishkumarsr1104
@sathishkumarsr1104 3 ай бұрын
ஐயா உங்கள் அரசியல் பார்வையும் ஆன்மீக சேவையும் மிக தெளிவானது நேர்மையும் வலிமையானது
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 3 ай бұрын
அன்பே சிவம் அறிவே ஆயுதம் . நன்றி சுகி சிவம் ஐயா. தளபதிக்கு எங்கள் வாழ்த்துகள்.
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 3 ай бұрын
வாழ்த்துக்கள் சுகி சிவம் சார் சிறப்பு சார். பார்பானீய சங்கிகளுக்கு சம்மட்டி அடி பதில் அருமை 👌👌🙏
@anbuaramuthu7776
@anbuaramuthu7776 3 ай бұрын
சமூக நீதி சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் யாவருக்கும்நீதி ஆன்மீகம் அவரவர் நம்பிக்கை ஆனால் மனிதநேயம் எல்லோருக்கும் இருக்கவேண்டும் நீங்கள் சிறந்த சொற்பொழிவாளர்
@subramanianinmozhi
@subramanianinmozhi 3 ай бұрын
போகிற போக்கில் மோடிக்கு ஒரு குட்டு, ஆரியர்களுக்கு ஒரு குட்டு.
@prabakaranjpvc
@prabakaranjpvc 3 ай бұрын
பேச்சி போட்டி, போராட்டம் என்று நாங்கள் இருவரும் கல்லூரிகளுக்கு போகவில்லை ஆனால் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தோம் நல்ல ஒப்புமை
@vikky9534
@vikky9534 3 ай бұрын
சுஹி அண்ணா,, உங்களை போன்ற ஆன்மிக வாதிகள் அருளால் தளபதி அவர்கள் என்றும் முதல்வராக இருப்பார்,, வாழ்த்துக்கள் அண்ணா
@shankarsriram3839
@shankarsriram3839 3 ай бұрын
இதைவிட ஒரு கட்சி தலைவனின் உழைப்பை யாரும் அசிங்கபடுத்திவிடமுடியாது
@selvaperia8512
@selvaperia8512 3 ай бұрын
மாண்புமிகு சுகி சிவம் அவர்களின் இதயம் நிறைந்த சமத்துவ, நீதியின் ஆன்மிக பேச்சு. முதல்வர் எல்லா மத மக்களுக்கும் முதல்வர். மிக சிறப்பு.
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 3 ай бұрын
இந்த காலத்து ராமநுஜர் நம் ஐயா சுகி சிவம் அவர்கள் நன்று🎉
@prabakaranjpvc
@prabakaranjpvc 3 ай бұрын
தமிழிசைக்கு சரியான பதிலடி
@shankarsriram3839
@shankarsriram3839 3 ай бұрын
சி எம் கோவிலுக்கு வர்லனு அழுதாங்கல்ல அந்தம்மாவிற்கு இதுவும் தேவை இதுக்கு மேலும் தேவை
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 3 ай бұрын
நன்றி ஐயா🙏❤️
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 3 ай бұрын
இறைவன் படைப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எவனுமில்லை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தத்துவத்தையும் சமூக நீதியின் அவசியத்தையும் சிறப்பாக முன்வைத்தீர்! நன்றி ஐயா!!
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 3 ай бұрын
அருமை ஐயா நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karpomperiyariam
@karpomperiyariam 3 ай бұрын
கோவையில் சுகி சிவம் குடியிருந்த வீட்டில் என்னுடைய மகளும் வாடகைக்கு குடி இருந்தார்
@vikky9534
@vikky9534 3 ай бұрын
வாழ்த்துக்கள்,, மகிழ்ச்சி தோழர்
@bharathraj6793
@bharathraj6793 3 ай бұрын
மிகவும் பயனுள்ள மற்றும் சுவையான பேச்சு
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 3 ай бұрын
அய்யா நீங்கள் சுத்தமாக தமிழ் கடவுள் பக்தர் நீங்கள் பேசும் அறிவு சார்ந்த நிகழ்ச்சி என்றும் எங்களுக்கு தேவை அய்யா நீங்கள் நீடூழி வாழ்க ஃ
@krishnane3164
@krishnane3164 3 ай бұрын
மிகவும் நுட்பமான உரை அய்யா. யார்க்கு புரிகிறதோ இல்லையோ புரிந்துகொள்ள வேண்டியவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். சிறப்பு அய்யா.
@smpitchai1947
@smpitchai1947 3 ай бұрын
மிகவும் சரி அய்யா
@selvarajand9225
@selvarajand9225 3 ай бұрын
Most Respected Thiru. Suki Sivam Sir you have made an excellant strong, meaningful and effective speech which is highly appreciable and very valueable. May God bless you and your family Sir with good health to continue your service for the people.🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@ramaprakash6718
@ramaprakash6718 3 ай бұрын
What a hard hitting from the heart speech! This is what enlightenment is all about! Birthday wishes to our CM! May he be blessed with good health to spearhead the wholistic growth of the people of our State! He deserves to be celebrated in these difficult times! 🙏
@sekumar123
@sekumar123 3 ай бұрын
Super sir. You are a great man of Integrity
@shubhasramu4802
@shubhasramu4802 3 ай бұрын
Vaalthukal Ayya ❤
@syedbuhari7525
@syedbuhari7525 3 ай бұрын
Excellent talk by brother Dr.suki sivam ,live long brother.
@samagros591
@samagros591 Ай бұрын
கடவுள். நீ. செய்யும். அணைத்து ம்.. பார்க்கிறார்கள்
@vikky9534
@vikky9534 3 ай бұрын
வாழ்த்துக்கள் சுகி சார்,,, நிகழ்ச்சி அருமை,, அருமை
@sarokyaraj6672
@sarokyaraj6672 3 ай бұрын
உயர்ந்த ஆன்மிகம் என்பதே சமத்துவம்தான் அதை புத்தர்,மகாவீரர்,இராமாநுசர்,வள்ளலார் போன்றோர் தெளிவாக உணர்த்தியதை சுகி.சிவம் அவர்களும் விளக்கியதிலிருந்து இவர் மிகுந்த பெருமைக்குரியவர்.
@ericeddy9450
@ericeddy9450 3 ай бұрын
Suki Iyya vanakkam, I feel happy I am your contemporary. Live long and long live your humanitarian love
@krishnane3164
@krishnane3164 3 ай бұрын
பழுத்த பக்திப்பழம் அய்யா சுகி. சிவம் அவர்களே நீங்கள் ஒன்றும் கவலைகொள்ள வேண்டாம். நீங்கள் இப்போதுதான் மிகவும் சரியான பாதையில் பயணம் தொடங்கிஇருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி அய்யா.
@mohamednaser304
@mohamednaser304 3 ай бұрын
அருமையாக பேசினீர்கள் ஐயா மிக்க நன்றி
@thangap200
@thangap200 3 ай бұрын
Nice fantastic speech by this great personality Mr. Suhi Sivam sir
@UdhayChezhiyan
@UdhayChezhiyan 3 ай бұрын
❤❤❤❤ super speach - clarity
@rahmankani
@rahmankani 3 ай бұрын
சுஹி சிவம் ஐயா அருமையான மேடைப்பேச்சு👏👏👏👏👏👏வடமாநிலங்களை போல தமிழ்நாடு மாறிவிடாமல் இருக்க உங்களை போல் சமூக அக்கறை சிந்தனை கொண்டவர்கள் தேவை.... நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன்
@sendhilnadhansendhilmadan-1920
@sendhilnadhansendhilmadan-1920 3 ай бұрын
வணக்கம் ஐயா என் பல்லாண்டு வாழ்க சொற்பொழிவு கேட்டு வளர்ந்து கொண்டிருக்கிறோம்
@nandhinideepika3488
@nandhinideepika3488 3 ай бұрын
Very good speech vazhga kalaiggar pugazh
@user-vg9yi7uk8s
@user-vg9yi7uk8s 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@poongodijothimani
@poongodijothimani 3 ай бұрын
That's is correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 God save you sir God helps you sir God bless you sir God promise 🙏🙏 Long Live Loved Life Style Sir 🙏 your God gifte you sir. Thank's Jothimani Sivamayam Thanjavur
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 3 ай бұрын
பொதுவான நபர் அதுவும் சோல் வேந்தர் சுகி சிவம் ஐயா அவர்களின் வாழ்த்துக்கள் தனிச் சிறப்பு.
@sabapathyangamuthu277
@sabapathyangamuthu277 3 ай бұрын
Arumy Arumy iyya❤❤❤❤
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 2 ай бұрын
Jai M.K.STALIN SIR 🇮🇳 DMK🖤❤️💐🖤❤️
@maduramg9649
@maduramg9649 2 ай бұрын
திரு சுகி சிவம் ஐயா அவர்கள் தமிழகத்தின் நாகரிகம் நிறைந்த மாமனிதன்
@humanityiskey
@humanityiskey 3 ай бұрын
சங்கிகளுக்கு ஒரே எரிச்சல் இவர பார்த்தா.. சிறப்பு 🤣🤣
@subbiahmuthusamy1861
@subbiahmuthusamy1861 3 ай бұрын
Thank you Iyya. Your speech and thought gives meaningful lessons to those haven forgotten the great leaders our Thiravidian Movement. Long live Tamil Nadu.
@veerasamyb1138
@veerasamyb1138 3 ай бұрын
Super sugisivam sir nalla ennam nalla paratukal valthukal ❤
@selvakumarr7894
@selvakumarr7894 3 ай бұрын
Hatsoff Ayya Sukisivam. I am listening your talk from my childhood . You are one of inspiration of mine. Now turned to 37 still your talk is crystal clear❤
@apparamasivan
@apparamasivan 3 ай бұрын
சுகிசிவம் அவர்களின் பேச்சு சூப்பர்
@perumalm1718
@perumalm1718 3 ай бұрын
சிறந்த சொற்பொழிவு பாராட்டுக்கள்
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 3 ай бұрын
🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉
@blackman7139
@blackman7139 3 ай бұрын
உங்கள் அன்புக்குநன்றி❤
@vanitk5078
@vanitk5078 3 ай бұрын
Sugi anna long live!
@Mygoldentime26
@Mygoldentime26 3 ай бұрын
ஐயா நன்றிகள்
@siddhunew2257
@siddhunew2257 3 ай бұрын
Periyar 🔥
@n.ganesannallamhu7075
@n.ganesannallamhu7075 3 ай бұрын
ஐயா அவர்கள் தான் முன்னேறி இருக்கிறார்கள் நாங்கள் இன்னும் முன்னேறவே இல்லையே
@shaunbird8051
@shaunbird8051 3 ай бұрын
I have always admired and listened to this great Man who is a highly intellectual and Orator. He is very impartial and never takes sides in politics but admires the good work of all great Men. Thats his beauty. His talk is always meaningful and pertinent. In short, his talk surrounds the meaning of Great Thinkers like Mahatma Gandhi and Swami Vivekananda. Gandhi said that God has no Religion. There must a good reason and meaning for him to say so, which many people may not be aware. Similarly Swami Vivekananda says that there are only two Religions in this world, one is Spirituality and other is Materialism. Humility is the forte of all Great Men and Suki Sivam has proved it very amply here. It was a real pleasure listening to you. Thank you.
@rajamohamed2411
@rajamohamed2411 3 ай бұрын
சுகி சகோதரர் அவர்களின் இந்த பதிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
@mallikathangaraaj1167
@mallikathangaraaj1167 3 ай бұрын
அருமையான உரை.
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 3 ай бұрын
Great DMK
@naveent9952
@naveent9952 Ай бұрын
சுகிசிவம் ஐய்யா வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் வாழ்க ஐய்யாவின் புகழ்❤
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 2 ай бұрын
இவரது பேச்சை தொடர்ந்து கேட்டாலே போதும். கல்வி கற்காதவர்கள் கூட கலைமகள் அருள் பெற்று சிறப்புடன் திகழ்வர்.
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 3 ай бұрын
அருமையாக பேசினீர்கள் ஐயா. வாழ்த்துகள். வாழ்க நலத்துடன் வாழ்க வளமுடன்.👌👌👍
@newgracechurchkallakurichi9411
@newgracechurchkallakurichi9411 2 ай бұрын
சுகிசிவம் ஐயா அவர்களின் சிறந்த பேச்சில் இதுவும் ஒன்று.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many Thanks for your inspirations Sir
@govindarajanbalasundaram3375
@govindarajanbalasundaram3375 3 ай бұрын
I always like your speech dear sir
@ponnannarayanan9616
@ponnannarayanan9616 2 ай бұрын
வாழ்க வளமுடன்
@thiyagarajan6112
@thiyagarajan6112 3 ай бұрын
நல்லுரை👏 நீர்த்திரை என்பதுதானே சரி!
@subrukumarparameswaran
@subrukumarparameswaran Ай бұрын
அருமையான பேச்சு. நற்ச் சிந்தனை.
@plots_and_flats
@plots_and_flats 3 ай бұрын
சுகி சிவம் ஐயா. தங்கள் பணி தொடர்க.
@desinghranganathan5259
@desinghranganathan5259 3 ай бұрын
Periyar ambedkar means equality sir thank you very much sir
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 2 ай бұрын
Jai UDHAYANIDHI STALIN Sir 💐🖤❤️💐
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 3 ай бұрын
அருமை....!!
@arokiadass692
@arokiadass692 3 ай бұрын
Wander full speech sir ur great 👏👏👏🙏
@rajaramjayam8833
@rajaramjayam8833 3 ай бұрын
அருமை சார்
@prabakaranjpvc
@prabakaranjpvc 3 ай бұрын
@Karpom Periyariam சுகிஐயா தங்கியிருந்த வீட்டில் என் மகள் குடியிருந்தாள் உரமை கொண்டாடுகிறிராகள் ஆனால் அந்த கொடுப்பினை எங்களுக்கில்லை
@Vijayaadityarajan
@Vijayaadityarajan 3 ай бұрын
சிறப்பான உரை 🎉🎉🎉
@user-is6fl7yh4w
@user-is6fl7yh4w 3 ай бұрын
வாழ்க வளமுடன் அய்யா சுகி சிவம் அவர்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@anbumani3197
@anbumani3197 3 ай бұрын
வாழ்த்துகள்.❤❤❤
@ansariansari3549
@ansariansari3549 2 ай бұрын
தரமுள்ள, அறிவு சார்ந்த நல்ல மனித புனிதர்❤
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 2 ай бұрын
Jai UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK💐🎉
@Paul-pr2xb
@Paul-pr2xb 3 ай бұрын
Great ❤❤❤❤❤❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான பேச்சு
@zakkriabasha9087
@zakkriabasha9087 3 ай бұрын
என்றும் நிரந்தர முதல்வர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉
@tjdad4056
@tjdad4056 3 ай бұрын
ஆன்மீக சொற்பொறியாளர் சுகிசிவம் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c 2 ай бұрын
❤❤❤ஐயா சுகி சிவம்
@sivakumar.rengaraj
@sivakumar.rengaraj 3 ай бұрын
சிறப்பு!
@lakshmisunder4643
@lakshmisunder4643 2 ай бұрын
👏👏👏👏👏👌👌
@user-mz3vh8ot5x
@user-mz3vh8ot5x 3 ай бұрын
Neethi.vellum.eduthu.kattu.dmk.
@27624
@27624 3 ай бұрын
He can change his colour for money, money is important for him
@pugalenthi0077
@pugalenthi0077 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@vasusello4067
@vasusello4067 2 ай бұрын
My Amma liked your speech
@arivuazhagu8570
@arivuazhagu8570 3 ай бұрын
Kindly hear the last few minutes of her words my dear . All Government Employees and very well settled in all advisers. Your hard work definitely give your position but who unlock the KEY
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 2 ай бұрын
Jai ANBILMAHESH Sir 🇮🇳 DMK 💐🖤❤️💐
@natesandurai8793
@natesandurai8793 3 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🌹🙏
@seshaian24
@seshaian24 3 ай бұрын
Super ayya
@kamalapriyakalai6181
@kamalapriyakalai6181 3 ай бұрын
நான்மதிக்கும் சுகி அய்யா நான் உங்களின் பரமரசிகன்.
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 3 ай бұрын
👍👏🏻👌❤️🙏🏽💐
@adwaidhavinalaparaigalshorts
@adwaidhavinalaparaigalshorts 2 ай бұрын
There you there, like you so much, Sir ❤
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 ай бұрын
Many Happy Returns of the Day Hon MK Stalin
@jrajasekar4301
@jrajasekar4301 2 ай бұрын
🎉🎉🎉 good news 🎉🎉
Indian sharing by Secret Vlog #shorts
00:13
Secret Vlog
Рет қаралды 56 МЛН
Тяжелые будни жены
00:46
К-Media
Рет қаралды 5 МЛН