JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
Cristin ku la edutha anti freedom fighter cripto kal ku pidikum british karana romba pidikum
@amirthalingamkalimuthu902419 сағат бұрын
எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் எல்லா சமுதாயத்திற்கும் சமமான தொண்டுள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீடோடி வாழ்க.
@raviganesh651712 сағат бұрын
யோவ், பேசாம இருய்யா. இந்த போலீஸ்காரனுங்க அடிக்கிற கொள்ளை, பண்ணுகிற அநியாயத்தை கேட்க ஆளில்லை. திருடனுக்கு மட்டுமே துணை போறானுங்க பணத்துக்காக, சட்டத்தை, மனசாட்சியை, நீதியை, நேர்மையை, நியாயத்தை புறந்தள்ளி விட்டு.
@PalliVarmas-31Күн бұрын
மிக அருமையான பேச்சி வாழ்த்துக்கள் அண்ணா
@kannadasanarumugam3651Күн бұрын
நல்வரவு ❤ நல்ல முயற்சி ஜீவா ❤
@a.stalinstalin2423Күн бұрын
நல்ல பதிவு ஜீவா🎉🎉🎉🎉
@g.s.nandakumar8270Күн бұрын
காடு வெட்டி திரு குரு அவர்கள் பாமகவின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர் என்பதை என் போன்ற மாற்று சாதியினர் அறிந்த உண்மை. அவரின் புகழ் வாழ்க 🎉
@AbdurRahman-uo5nmКүн бұрын
Kaduvetti guru avargalin payyan enna aanar
@TamilKudimagan-ij2ouКүн бұрын
எல்லாருக்காகவும் பெரியார் ஆட்சி என்றும் திமுக 2026லிருந்து திமுக 🎉
@hanhel72918 сағат бұрын
❤
@karuppasamy432916 сағат бұрын
🎉
@PkbBala-c1eКүн бұрын
நல்ல பதிவு🎉🎉🎉
@Ravi-g2d2pКүн бұрын
காடுவெட்டி யார்.அவர்கள்இல்லையென்றால்.பாமக.இல்லை
@evanooruvan53798 сағат бұрын
Karunanidhi thalaya seeviduvaen nu sonnaar
@krishnadoss8751Күн бұрын
குரு பா. ம. கட்சியை வளர்த்தெடுத்த குரு!
@mubarack.k7751Күн бұрын
இனி வன்னிய சகோதரர்கள் திமுக பக்கம் தான் என்பதை நிரூபித்து விட்டனர்❤❤
@francisiraj7315Күн бұрын
அரசியல் காமெடியன்களில் அன்புமணியும் ஒருவராகிவிட்டார்.எதிர் காலம் இருண்ட காலமாகி விட்டது பாவம்.
@thangaduraik.r949Күн бұрын
வன்னிய மக்கள் ஏமாளிகள் அல்ல தளபதி ஸ்டாலின் வாழ்க 👌👌
@amalraja2989Күн бұрын
Good speech and explanation 👏
@diyamedagency8164Күн бұрын
வன்னியர்களுக்கு துரோகம் செய்தது பாமக, அதிமுக
@Parthiban-r5lКүн бұрын
Vanniyar Allothor pathivu devaiyattrathu
@user-io8st9fu5gКүн бұрын
@@Parthiban-r5lThis is politics brother, not ur family function. This affects Tamilnadu, please understand!.
@Shewak-fx6hs12 сағат бұрын
@@Parthiban-r5lother cumminuty vote in pmk and mp
@ramakrishnan324511 сағат бұрын
Otha pmk pathi podathada
@danielbasker821921 сағат бұрын
Iam not vaniar even his point speech is very good nice keep it up
@cias750411 сағат бұрын
Your voice and thoughts are very clear. You should become the leader of total vanniar of ours
@leninkumar13718 сағат бұрын
Verry good speach verry genuine leader growing in the comunity
@gnanasekaranekambaram5243Күн бұрын
❤❤❤ சமூக நீதி சமத்துவ தந்தை பெரியார் வாழ்க ❤❤❤
@AnbazhaganRengasamy-p1z17 сағат бұрын
தெலுங்கர் பெரியார் தமிழுக்கு எதிராணவர்
@venkatesankrishnaswamy6231Күн бұрын
Very good speech brother ❤❤❤❤❤
@booragasamysubramaniyan8789Күн бұрын
தம்பி இவ்வளவு உண்மை சம்பவங்களை துணிவுடன் எடுத்துக்கூறுகிரீகள்- இருப்பினும் வன்னியர்கள் மத்தியில் கொண்டுசேர்க்க முயற்சித்து நடைமுறைபடுத்துங்கள்
@a.lourdhunathanlourd3070Күн бұрын
மிக சிறப்பான பேட்டி. சம்பந்தப்பட்ட மக்கள் உணர வேண்டும்.
@senthilsan5080Күн бұрын
CN ராமமூர்த்தி அவர்களை பேட்டி எடுத்தால் இன்னும் நிறைய செய்திகள் வரும்
@MansoorAhmed-r4hКүн бұрын
DMK always protect All people's welfare and rights 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💪
@Shivamani-z8d16 сағат бұрын
இது திராவிட மாடல் ஆட்சி ஒரு இடங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வான்மீகி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்க பல்லாண்டு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் வாழ்க
@rajendranm64Күн бұрын
வன்னியர் மக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் எப்போதும் நிற்ப்பார்கள்
@fazSan-k8jКүн бұрын
Tq
@Balamuruganvanniyar11 сағат бұрын
வாய்ப்பில்ல ராஜா
@sinjuvadiassociates9012Күн бұрын
தமிழ்நாட்டின் தாயுமானவர் தந்தை பெரியார்.
@TamilTV2Күн бұрын
மாநாடு போட்டு அலையென திரண்ட கூட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பை வெளிப்படுத்திய காடுவெட்டியார் எங்கே? பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் இராமதாஸ் ஐயா மற்றும் அன்புமணி எங்கே?
@ArasanPeerКүн бұрын
2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுக கொள்கை கூட்டணி கட்சிகள் 195 தொகுதிகள் மேல் வெல்லும் உறுதியாக வெல்லும் 👍👍☀☀
@marketingsana948017 сағат бұрын
Valka valamudan ayya
@balupandurangan6348Күн бұрын
Arumaiyana thagaval lyya
@DHANDAPANIVENUGOPALКүн бұрын
good speech... by visitor.....nalla thelivu.....nan vanniyar alla
@ArockiyamaryAmma16 сағат бұрын
சிறப்பான இன்டர்வியூ தம்பிக்கு ஒரு எதிர்காலம் உள்ளது
@subaramanian458914 сағат бұрын
மிக அருமையான பேச்சு வாழ்க
@verrajayaraman7748Күн бұрын
கலைஞர் இட ஒதுக்கீடு தருகிறேன் என்று பேச்சுவார்த்தை நடத்தியபோது தனிஒதுக்கீடு வேண்டும் என்று ஏன் ராமதாஸ் போராடவில்லை
@mohdshamil21823 сағат бұрын
Super super superb explain., good job. All thinking about late guru.,
@PuppyPuppy-h7q16 сағат бұрын
Nice speech brother 👏 good 👍
@kasiv416016 сағат бұрын
Super speach super ❤
@tamilmanip-uh3qq22 сағат бұрын
அய்யோ ராமதாஸ் இப்படியா.வன்னியர்கள்பாவம்
@ramu9402Күн бұрын
Correct anna....
@ratchaganathana4883Күн бұрын
Thank you CM sir for fulfilling long pending demand for honour.
@muthupandi288521 сағат бұрын
வன்னியர்களின் சிறந்த தலைவர் ஐயா காடுவெட்டி மட்டும் தான்
@ms.thiruppathi9167Күн бұрын
டாக்டர் ராமதாஸ் டாக்டர் அன்புமணியும் வன்னியர் மக்களுக்கு தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு தண்டனை அனுபவிக்கிறார்கள் வன்னியர் மக்களை பாஜகவிடம் அடமானம் வைத்து விட்டார்கள் அவர்களின் தலைவர் திமுக தான் வன்னியர் மக்களுக்கு வாரி கொடுத்திருக்கிறது விசுவாசம் உள்ளவர்களும் நன்றி உள்ளவர்களும் இதை உணர்வார்கள்
@padavittandhayalan3542Күн бұрын
Sangi Ramadas,❤❤❤ Box money ❤❤❤
@t.s.balasubramanian656121 сағат бұрын
மருத்துவர் தந்தையும் மகனும் வன்னியர் சமுதாய மக்களின் பெயரை தங்களின் சுயநலனுக்காக பயன்படுத்தி வாழ்பவர்கள்.
@ThamaraiThamarai-n9t14 сағат бұрын
அருமை
@md.bashermd.basheer7019Күн бұрын
ஸ்டாலின் தான் வன்னியர்களுக்கு நிறைய செய்து இருக்கிறர்
@NallaKutti-y7qКүн бұрын
என்னசெய்தார்
@sivasankarisathish9138Күн бұрын
உங்களுக்கு இட ஒதுக்கீடு குடுத்தது ஜெயலலிதா இல்லை கலைஞர்.. போராட்டத்தில் இறந்த வன்னியர்களுக்கு பென்ஷன் வழங்கி மணி மண்டபம் கட்டி குடுத்தது யாரு??? கட்சியை உருவாக்கிய காடு வெட்டியை... உடல்நிலை சரியில்லாத போதும் கைவிட்டவர் ராமதாஸ்.. வன்னிய அறக்கட்டளையை தன் சொத்தாக்கியா ராமதாஸ்.. தன் கீப் சுசீலாவுக்கு 150 கோடி கு விஸ்வகர்மா அறக்கட்டளை உருவாக்கி குடுத்த பொட்டி மணி குடும்பம் பாட்டாளி வன்னிய மக்களுக்கு என்ன செய்தது???@@NallaKutti-y7q
@maalmurugasivan7823Күн бұрын
@@NallaKutti-y7qமணிமண்டபம் கட்டியது ஸ்டாலின். எம்ஜிஆர் சுட்டு கொன்ற வன்னியர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்கியது கலைஞர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களை சேர்த்து இன்று 10.5% மேல் அவர்கள் இட ஒதுக்கீடு அனுபவிக்க வழி செய்தவர் கலைஞர். தைலாபுரம், கோடி கோடியாய் பணம், வன்னியர் அறக்கட்டளை ராமதாஸ் அறக்கட்டளையாய் மாற்றியது யார்? போய் கேளு வெண்ண.
@anees3876Күн бұрын
Ramadas enna senjaar sollupa @@NallaKutti-y7q
@priyanexplores22 сағат бұрын
What he done?
@TGAProMKM16 сағат бұрын
ராமதாஸ் அவர்கள் கொஞ்சமாவது நியாயமான அரசியல் செய்தால் நன்றாக இருக்கும்...
@govindarajulugovindarajulu118222 сағат бұрын
Good speech 😂
@silambuarasan4140Күн бұрын
Super Question
@RajaSekar-xg6duКүн бұрын
திராவிடன் வாழ்க ❤❤
@udaykumar220619 сағат бұрын
Nice speeches about Vanniya sangam... Community development education trust first change it....
@BasheerAli-l9rКүн бұрын
தியாகிகள் குடும்பங்களில் வாங்கிய அந்த பணம் இரட்டிப்பு ஆகிவிட்டாள் அந்த பணத்தை வாங்கி கொடுங்கள்
@thangaduraik.r949Күн бұрын
👌👌
@kuppusamy71816 сағат бұрын
சமூக நீதி தலைவர் முக. ஸ்டாலின்
@boovichyren8631Күн бұрын
ராமதாஸ் குடும்பத்தில் இருந்து, குரு குடும்பத்தில் இருந்து யாரும் வேண்டாம் புதிதாக ஒரு தலை வர் வன்னிய சமுதாயத்திற்காக உருவாக வேண்டும்
@sivamuruga790216 сағат бұрын
Super speed
@nandi60721 сағат бұрын
Periyar❤❤❤❤
@kaliyamoorthy-o5m21 сағат бұрын
வன்னியர் மக்கள் ஸ்டாலின் பக்கம் இருக்கிறார்கள்
@rajendramr909419 сағат бұрын
வன்னியர்களின் பிரதிநிதி ஸ்டாலின்❤
@a.stalinstalin2423Күн бұрын
வக்கீலுக்கு படிச்ச அடிமுட்டாப்பய பாலு தான் இதுக்கு பதில் சொல்லனும். 😂😂😂😂😂
@johnjoseph784619 сағат бұрын
🎉🎉🎉
@AnnaduraiEK22 сағат бұрын
வன்னியர் வோட்டு அன்னிய ருக்கு இல்லை, ஆம், பெரிய பெட்டி தாஸ், சின்ன பெட்டி மணி போன்ற அன்னியருக்கு இல்லவே இல்லை.
@Khrishnamurthi22 сағат бұрын
பெட்டி மணிக்கு ஊது சங்கு ஸ்டாலின்தான் கிங்கு
@ElangovanElangovan-mp3ehКүн бұрын
Very good speech 👍👍👍
@jeyamraju5291Күн бұрын
தற்போது கலவரக்காரர்கள் பிற்காலத்தில் தியாகிகள். இது தான் வரலாறு.
@kavisooriyanКүн бұрын
சில சின்ன கட்சிகள், அடிக்கடி தேர்தல் வருவதை விரும்புகின்றனர். கட்சியோ, தொண்டர்களோ முக்கியமல்ல!
@senthamaraikannan177120 сағат бұрын
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
@narayananm4222Күн бұрын
Stalin the great
@ramu9402Күн бұрын
Tamilnadu Mass leader stalin
@BRUTALGAMES-55Күн бұрын
200 ups vanga pa nallarkingla 😂
@sivasankarisathish9138Күн бұрын
@@BRUTALGAMES-55பாப்பார பயல்களுக்கு இங்கு என்ன வேலை 🤣
@evanooruvan53798 сағат бұрын
😢😢😂😂😂
@narayananm4222Күн бұрын
Periyar is good leader
@GunaseelanAlagarsamiКүн бұрын
சின்னய்யா எங்களுக்கும் டோல் பின் காட்டுங்க யா பிளீஸ்
@sivajiperumaal-o1cКүн бұрын
தற்போது காடுவெட்டி குரு உயிருடன் இருந்திருந்தால் மஞ்சள்படை மலர்ந்திருக்கும்..பாமக ஒழிந்திருக்கும்
@rajaraja-mg2glКүн бұрын
காடுவெட்டி குரு மீது விமர்சனம் உண்டு அனால் இந்த வன்னியர் சமுதாயம் உழைந்தாகுருஅவர்களை ஒன்று செய்யளா பாமக பிறகு எப்படி அந்த மக்களுக்கு செய்யுர்கள் ஒரு குடும்பம் மற்றும் வளர்ச்சி
@thansinghk846318 сағат бұрын
எந்த ஒரு சாதிக்கும் தனித்தனியாக இடஒதுக்கீடு என்பது சாத்தியம் இல்லை , அப்படி சாத்தியம் என்றால் புது புது கட்சிகள் ஆரம்பிப்பது போல் புது புது சாதியும் ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது, புதியதாக சாதி உருவாக்க முடியாது என்று சட்டத்தில் உள்ளதா? என்று ஒரு கட்சி சரியில்லை என்று வேறு கட்சி ஆரம்பிப்பவர்களுக்கு வேறு ஒரு மிக மிக மிகவும் ஒடுக்கப்பட்ட சாதியை ஆரம்பிக்க முற்படுவார்கள்
@BaluMK-ky9ub22 сағат бұрын
வன்னியர் மக்கள் DR. ராமதாஸ் மேல் கோபம் அவர்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி 21.பேர் சுட்டு கொன்ற M.G.R.ஆட்சியில் (அதிமுக) இப்ப ( திமுக) ஸ்டாலின் மணி மண்டபம் கட்டி வன்னியர் மக்களை மறக்காமல் இருக்கும் ஒரே கட்சி திமுக தான் ஆணி தரமாக சொல்லுகிறேன்
@Yesudas-f1lКүн бұрын
சர்வே எடுக்கலாம்
@ketavarampalayam770619 сағат бұрын
D M K ஆட்சி தான் வன்னியர் களுக்கு பொற்கால ஆட்சி 🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
@rajeshselvaraj9098Күн бұрын
இந்த பையன் நல்லா பேசுறான். படிச்சிருப்பான் போல.. இந்த பையன் வரலாற்றில் ஒரு முக்கியமானவனாக ஒன்றே ஒன்று செய்ய வேண்டும்.நீர் வாழும் பகுதியில் சமூக ஏற்ற்த்தாழ்வு இல்லாமல் எல்லாரும் சரிசமாக நல்லிணக்கம் வளர வேண்டு.அதற்கு வரலாறு அரிய வாய்ப்பு தந்துருக்கு. இதற்கு முன்னடுக்க வேண்டும்
@MeenaJeyaraman-t8e10 сағат бұрын
இவர் IAS படித்து ஓரு exam clear செய்தார்.ஆனால் குரு இறந்த பிறகு அவர் குடும்பம் உறுப்பினர் அனைவரும் மீதும் கேஸ் கொடுத்து அனைவர் படிப்பிலும் மண்ணை அள்ளி வச்சது மருத்துவர் ராமதாஸ் .
@UnmaiThozhar14 сағат бұрын
அனைத்து மதத்தினர் மற்றும் அனைத்து சாதியினருக்குமான கட்சி திமுக...
@thamaraisrinivasarao21018 сағат бұрын
If we want to reach our goal we want reconciliation to end this struggle. More democracy and honest relationship needed to grow the party .otherwise as you said it will be a disaster
@Mahavathar.18 сағат бұрын
ஜீவா அண்ணன் Title 2016 ஆக உள்ளது..2026 என்று மாற்றிக்கொள்ளவும்
@unixanand334519 сағат бұрын
அவர் தனது முதல் பதிலில் நேரடியாக பாமகவை அறைந்துள்ளார்
@90348ramram13 сағат бұрын
DMK + Alliance will be Winning in 200 + Seats in next Assembly Election in Tamil Nadu State during 2026 👍 DMK is doing its best in giving very Good Rule for the Growth Tamil Nadu State and it's people !!!!! There is No Anti Incubancy against DMK Government !!!!!!!!
@ஜனாகிஜனாகி-த1த12 сағат бұрын
21 குடும்பங்களுக்கும் இதுவரைக்கும் ராமதாஸ் குடும்பம் அவர்களால் பலன் அடைந்துள்ளார்கள் 21 குடும்பமும் பழிவாங்கி ராமதாசும் அன்புமணியும் இவர்கள் மட்டும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் உயிர் தியாகம் செய்தவர்கள் அன்று எப்படி இருந்தார்களோ இன்றுவரை அப்படியே இருக்கின்றார்கள் வன்னியர்களுக்கு என்று ராமதாசு அன்புமணியும் எதையும் செய்ய மாட்டார் வன்னியர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சரஸ்வதி மிக நிலை பல்கலைக்கழகமாக மாற்றியது தான் அவருடைய பெருமை இதைத் தவிர வன்னியர்களுக்கு எதையும் செய்யவில்லை