VARARU VARARU ALAGAR VARARU | வராரு வராரு அழகர் வராரு | CHITHIRAI THIRUVIZHA | MADIRAI

  Рет қаралды 3,461,389

mkk lord hitz

mkk lord hitz

Күн бұрын

𝖧𝗂 𝖿𝗋𝗂𝖾𝗇𝖽𝗌, 𝖶𝖾𝗅𝖼𝗈𝗆𝖾 𝖻𝖺𝖼𝗄 𝗍𝗈 𝗈𝗎𝗋 𝖼𝗁𝖺𝗇𝗇𝖾𝗅.
◆𝙰𝚕𝚕 𝚒𝚗 𝚘𝚗𝚎 𝚖𝚞𝚜𝚒𝚌 𝚌𝚑𝚊𝚗𝚗𝚎𝚕◆
💕 ᴛʜᴀɴᴋs Fᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ 💕
👉●◆ᴅᴏɴᴛ Fᴏʀɢᴇᴛ ᴛᴏ SᴜʙSᴄʀɪʙᴇ◆●
👉◆ʟɪᴋᴇ◆!!
👉◆ᴄᴏᴍᴍᴇɴᴛ◆!!
👉◆Sʜᴀʀɪɴɢ◆!!
👉●● ɴᴇxᴛ ᴠɪᴅᴇᴏ ᴄᴏᴍɪɴɢ Sᴏᴏɴ...●●!!!
●◆𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐅𝐨𝐫 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭𝐢𝐧𝐠...◆●
Subscribe on: #Mkk_lord_hitz
#alagar #alagarkovil #madurai #chithiraithiruvila #kallalagar #azhagar #vararu_vararu_azhagar

Пікірлер: 401
@shridevipharmacyerode788
@shridevipharmacyerode788 2 жыл бұрын
இந்த பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா !!!!!
@king-of-god973
@king-of-god973 Жыл бұрын
🙋🙋🙋சோழ நாடும் அடிமை தான் இந்த பாட்டுகு fully goosebumps music
@saivabalakrishnan1
@saivabalakrishnan1 Жыл бұрын
சேர நாடும் அடிமையப்பா....
@baskaranran2053
@baskaranran2053 5 ай бұрын
உண்மை
@rasipurankailasanathar3393
@rasipurankailasanathar3393 5 ай бұрын
Enna pandiya nadu matu sollitigaa.. Ellarumaaa adimaa thaa... ❤❤
@rasipurankailasanathar3393
@rasipurankailasanathar3393 5 ай бұрын
Sera nado. Chola nado. Intha songku yara iruthalu adimai aiduvaga
@nagaraja9205
@nagaraja9205 2 жыл бұрын
2022 ல் மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் என செய்தி கேட்ட உடனே இந்த பாட்டை கேக்க முதல் ஆளாக வந்தேன்.. I am waiting⏳
@vasumathi5004
@vasumathi5004 2 жыл бұрын
Wrhfdcgvvcfegt
@sakthivel.n4642
@sakthivel.n4642 2 жыл бұрын
👍👍👍
@SivaKumar-xs9tj
@SivaKumar-xs9tj 2 жыл бұрын
@@vasumathi5004 ol o
@skkavi6850
@skkavi6850 2 жыл бұрын
😍😍
@வணக்கம்சென்னை-த9ர
@வணக்கம்சென்னை-த9ர 2 жыл бұрын
00!
@ajeethkumara6457
@ajeethkumara6457 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அழகர்மலையான் துணை 🙏🙏🙏🙏🙏
@kammaneethi.akammaneethi.a6825
@kammaneethi.akammaneethi.a6825 10 ай бұрын
எங்கள் குலதெய்வம் அழகர்மலையான் துணை ,🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@curlrule
@curlrule 6 ай бұрын
Engalukum 😊
@arasundari
@arasundari 2 жыл бұрын
மிக மிக சந்தோஷமா இருக்கு. முதல் முறையா இந்த பாடல் கேட்கிறேன். காட்சிகளும் அற்புதம். முதல் தடவையாக பார்க்கிறேன். நேரில் பார்க்க முடியாத வருத்தம் தீர்ந்தது.
@aartheeswariaartheeswari8015
@aartheeswariaartheeswari8015 2 жыл бұрын
Welcome Madurai😘
@jeevasabaresh5906
@jeevasabaresh5906 Жыл бұрын
மதுரையின் தேசிய கீதம் 🔥🔥
@RamGeethan
@RamGeethan 11 ай бұрын
Fact😂
@AravindaLochanNarasimhan
@AravindaLochanNarasimhan 5 ай бұрын
💯 Super comment.
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 5 ай бұрын
மதுரை மண்ணின் புன்னியம்...தாய் மீனாட்சியே மதுரையை காக்கிறாள்❤💐🙏
@vinothraj9535
@vinothraj9535 5 ай бұрын
மதுரையின் கீதம் (தேசியம் என்பதின் பொருள் வேற சகோதரா(
@raksharaksha9136
@raksharaksha9136 5 ай бұрын
Pandiya naadu national anthem. Alltime goosebumps bump song
@pgvkvvicky1145
@pgvkvvicky1145 Жыл бұрын
மதுரை மாவட்டத்திற்கே மிகவும் அருமையான பாடல் ........
@somasundaram9175
@somasundaram9175 2 жыл бұрын
அழகர் இந்த வருடம் வருகிறார் என்ற ஒன்றே போதும் மனதுக்கு அவ்வளவு மகிழச்சி
@vigneshj9064
@vigneshj9064 2 жыл бұрын
மதுரையின் அழகு தெய்வம் அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் துணை 💞💞💞💞💞🙏🙏🙏
@விஸ்வாநாதன்-ண6ன
@விஸ்வாநாதன்-ண6ன 2 жыл бұрын
சூப்பர்
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 2 жыл бұрын
எம்பெருமான் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி பரணியை காக்க சண்டி ஏறி வரார்.கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...
@murugaanantham8972
@murugaanantham8972 2 жыл бұрын
அய்யஅழகரேஇந்தவருடம்2022, எங்களஏமாத்தமவாங்க எங்கள் தாய்மாமா வைகைஆற்றங்கரை யில்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤾‍♂️🤾‍♀️🤾🤾‍♀️🤾🤾வாராருவாராருஅய்யா அழகர்வாராரு🙏🙏🙏🙏
@anandhsapika2532
@anandhsapika2532 3 жыл бұрын
இந்தபாட்ட கேட்டவுடன் மெய்சிலிர்த்து போனேன், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼
@ramalakshmi8673
@ramalakshmi8673 Жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் அழகர் பெருமாள் பாடல் 🔥🔥🔥🔥
@user-ki2rm5hh3y
@user-ki2rm5hh3y Жыл бұрын
ஆனந்த கண்ணீர் மல்க பார்கிறேன்.... அழகரை... 😢😢😢
@KANNANkannankannan-sj9cy
@KANNANkannankannan-sj9cy 6 ай бұрын
அழகாண அருமையாண அழகர் பாடல் கேக்கும் போதே உடல் சிலிக்கின்றது ❤❤❤
@dossdoss5395
@dossdoss5395 Жыл бұрын
அருமையான பாடல்லை பாடிய தேவ சார்க்கு நன்றி😍🙏🙏
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 2 жыл бұрын
நாராயணா அழகரே உம்மை காண எம்மக்கள் ஆவலுடன் வழிமேல் விழிவைத்து காத்து கொண்டு உள்ளனர். கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...
@veeramanikandans9683
@veeramanikandans9683 2 жыл бұрын
எனது குலதெய்வம்என் குலத்தை என்குடும்பத்தையும் காக்கும் தெய்வம் காத்துக்கொண்டிருக்கும் தெய்வம்🙏🏾🙏🏾🙏🏾
@karthisarvesh6469
@karthisarvesh6469 2 жыл бұрын
Iam waiting for only 6 days
@pandupandu1509
@pandupandu1509 2 жыл бұрын
என்னுடைய குலதெய்வம்
@kalaiarasus2362
@kalaiarasus2362 Жыл бұрын
@kalaiarasus2362
@kalaiarasus2362 Жыл бұрын
@kalaiarasus2362
@kalaiarasus2362 Жыл бұрын
@rajendran1raja549
@rajendran1raja549 2 жыл бұрын
தமிழரின் அடையாளம் அழகர்.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
வருகிறார் அழகர் வருகிறார்.நம்ம அழகர் வருகிறார்; கொரோனாவை விரட்டி விரட்டி அடித்த அழகர் வருகிறார்; வையம் குளிர வருகிறார்;வைகையில் இறங்க வருகிறார்;மக்கள் மனம் குளிர வைக்க வருகிறார்; அகம் மகிழ ஆடி வருகிறார்; மதுரை மக்களைத் தேடி வருகிறார்; பாசமாய் பரியேறி வருகிறார்
@muruganandhammuthusamy1103
@muruganandhammuthusamy1103 2 жыл бұрын
கடந்த ஒரு மாதமாக 100-க்கும் மேற்பட்ட முறை இந்தப் பாடலைக் கேட்கிறேன். குறிப்பாக 2.55 க்கு பிந்தைய சொற்கள்
@eswereswer-xb9ul
@eswereswer-xb9ul 5 ай бұрын
𝑼𝒖𝒎𝒂𝒊 𝒕𝒉𝒂 𝒃𝒓𝒐 𝒖𝒏𝒂𝒓𝒄𝒉𝒊 𝒎𝒊𝒌𝒌𝒂 𝒗𝒂𝒓𝒊𝒈𝒂𝒍😊😊😢😢
@karthikachitra9322
@karthikachitra9322 2 жыл бұрын
Andha bgmkku na romba addicted 🔥🔥🔥🔥🔥 🙏🙏
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 Жыл бұрын
I am kerala. Addict to this song. Got goosebump.
@sreekevin525
@sreekevin525 2 жыл бұрын
வாராரு வாராரு அழகர் வாராரு.. வாராரு வாராரு அழகர் வாராரு.. சப்பரம் ஏறி வாராரு... நம்ம சங்கடம் தீர்க்க வாராரு ... உலகம் காக்க வாராரு.. உள்ள கலகம் தீர்க்க போறாரு... ஆ... வெட்டவெளி பொட்டலிலே சாதிசனம் கூட்டி கட்டழகையும் கண்ணழகையும் கட்டளையும் காட்டி.. (வாராரு) ஆகாயம், பூமி எல்லாம் ஆட்டி வச்சவர் அழகரு..(ஆட்டி) ஐம்பூதம் பிரிஞ்சிருந்ததைக் கூட்டி வைச்சவர் அழகரு... (கூட்டி) சமயங்களில் வேற்றுமையை பூட்டி வைச்சவர் அழகரு .. (பூட்டி) சமயம் வந்தால் சக்கரத்தைத் தீட்டி வைச்சவர் அழகரு.. (தீட்டி) முந்துது முந்தது சாதிசனம் அட அழகர் கண்ணுல சிக்கலையே.. வந்தது வந்தது கோடி சனம் நம்ம வைகை நதிக்கரை பத்தலையே... (வாராரு) சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே.. சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே.. உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே அம்மா.. சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுக தீருதே! வெள்ளி மலையில சாமியடி - இது ஏழைங்க பக்கமே நிக்குமடி.. நன்மையடி பெண்ணே நன்மையடி - இனி நாடுமுழுக்க நன்மையடி... தொட்டாத் தொலங்கும் காலமடி - நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி... கொட்டோ கொட்டுன்னு கொட்டுமடி - செல்வம் கூரையைப் பிரிச்சுக் கொட்டுமடி.. வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம் அழகர் வாழியவே! கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு கொண்டோம் மதுரை வாழியவே! கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே! தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே! தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே!!
@rajasekaran2881
@rajasekaran2881 11 ай бұрын
மிக்க நன்றி
@AswinDarnish
@AswinDarnish 6 ай бұрын
Superb.. Thank you
@thirugnanam4140
@thirugnanam4140 6 ай бұрын
🎉😢pandiyan Kavitha
@veeraragavankrishnamoorthy8481
@veeraragavankrishnamoorthy8481 5 ай бұрын
Super
@Rajapandiponnu
@Rajapandiponnu 5 ай бұрын
Super
@v.ponselviv.ponselvi7280
@v.ponselviv.ponselvi7280 2 жыл бұрын
இந்த வருஷமாவது சித்திரை திருவிழா நடக்கனும் தாயே
@SivaKumar-vx3us
@SivaKumar-vx3us 2 жыл бұрын
Thiruvila kondattama nadakkum
@SivaSivaraman-wm1il
@SivaSivaraman-wm1il Жыл бұрын
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் கண்ணா மாய கண்ணா
@prabumani930
@prabumani930 3 жыл бұрын
🙏🙏🙏🙏....Blood & Nurves ~ Sensational Song.... 🙏🙏🙏🙏
@j.kcricket6605
@j.kcricket6605 3 жыл бұрын
It's true
@prabumani930
@prabumani930 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@horsebharani4831
@horsebharani4831 2 жыл бұрын
I 5es wrt5 to get and 5I 555Sweetwatersee 5Sweetwatersee to be esh to 5Sweetwatersee 5II a good idea
@horsebharani4831
@horsebharani4831 2 жыл бұрын
@@j.kcricket6605 to be esh 5I of my way home in kodumudi to be a little and and son 4Sweetwatersee and 4Sweetwatersee to get and and of to get a little bit more of
@horsebharani4831
@horsebharani4831 2 жыл бұрын
@@j.kcricket6605 to be esh 5I of my way home in kodumudi to be a little and and son 4Sweetwatersee and 4Sweetwatersee to get and and of to get a little bit more of
@mahendranmahendran7190
@mahendranmahendran7190 2 жыл бұрын
இருக்கும் இடத்திலயே மதுரை கள்ளழகரை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் இந்த பாடலின் மூலம் 🔥🔥
@jeyajeya794
@jeyajeya794 2 жыл бұрын
ஏற்கனவே இவனுக சட்டம் Game show....பார்க்க வைச்சுட்டு வந்து இருககேன் டார்லிங் தைரியமா Face பண்ணட்டும்...உயிர் பிச்சை என்னிடம் கேட்டு No use...
@jeyajeya794
@jeyajeya794 2 жыл бұрын
Russia court. Majority head ...ishana (jeya வந்தேன்...)
@radhis1275
@radhis1275 6 ай бұрын
2:51 2:51 ​@@jeyajeya794
@sivaranjanisivaranjani6060
@sivaranjanisivaranjani6060 5 ай бұрын
அழகர் பாடலை கேட்க அவ்வளவு ஒரு சந்தோசம் எங்களையும் இந்த அழகர் உங்கள் பக்தர்கள் அனைவரையும் வரவைக்க வேண்டும்,
@kurinjithaalam1634
@kurinjithaalam1634 2 жыл бұрын
அழகுமலையானுக்கு கோவிந்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manavalan8026
@manavalan8026 10 ай бұрын
இந்த ஒரு பாட்டுக்கு இளையராஜா தேவாவுக்கு ஒரு சல்யூட் போடணும்
@Rajaarts-f5f
@Rajaarts-f5f 6 ай бұрын
மியூசிக் ராஜ்குமார்
@manojmonisha1794
@manojmonisha1794 5 ай бұрын
Music deva... singing s.a rajkumar
@RaniRani-v5s
@RaniRani-v5s 5 ай бұрын
உண்மைதான் நீங்க சொல்றது ஒரு பாட்டு கேட்கும்போது உடம்பெல்லாம் சிந்தித்துப் பேய் நின்றேன் சாமி வந்தது போல🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ManiKandan-zs2sw
@ManiKandan-zs2sw 5 ай бұрын
Athukku
@nagrec
@nagrec 4 ай бұрын
இசை தேனிசை தென்றல் தேவா..பாடியது தேவா இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
ஓம் எம்பெருமான் கள்ளழகர் சரணம்
@vikevike7795
@vikevike7795 5 ай бұрын
என்ன இசை என்ன பாடல் வரிகள் என்ன இனிமை மெய் சிலிர்க்கிறது என் காதல் கடவுளின் கீதம்❤❤
@balajo81
@balajo81 2 жыл бұрын
அப்பா...........அய்யா.............என் சாமி........🙏🙏🙏🙏🙏🙏.. எல்லாத்துக்கும் கஷ்டத தீரு பா...யான் கஷ்டத்தையும் தித்து வைப்பா. ஐயா🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
@RamaKrishnanGobi
@RamaKrishnanGobi 3 ай бұрын
அப்பா அம்மா நிதான் அன்பே
@swethavelusamy1579
@swethavelusamy1579 Жыл бұрын
ஓம் அழகர் தாயே போற்றி சரணம் 🙏
@prabha2399
@prabha2399 Жыл бұрын
Athu boy sami
@Packiaraj_DGL
@Packiaraj_DGL 3 жыл бұрын
எனது குலதெய்வம்
@karthicksk1691
@karthicksk1691 3 жыл бұрын
நீங்கள் மிகவும் பாக்கியசாலி ஶ்ரீ அழகு மலையன் நாராயணன் குலதெய்வமாக இருப்பது புண்ணியம் அபூர்வம்❤️❤️
@dolucreation2249
@dolucreation2249 3 жыл бұрын
எனக்கும் குல தெய்வம் அழகு மலையான் தெய்வமே....
@faizfaiz8220
@faizfaiz8220 3 жыл бұрын
Engal Kuladheivam Alagar 🙏🙏🙏
@maximmakai9327
@maximmakai9327 3 жыл бұрын
you probably dont care but if you are stoned like me atm then you can watch pretty much all of the new series on instaflixxer. I've been watching with my gf recently =)
@mohammadcastiel3901
@mohammadcastiel3901 3 жыл бұрын
@Maxim Makai Yup, been using Instaflixxer for years myself :D
@Balamurugan-dh2hv
@Balamurugan-dh2hv Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அழகர்மலையான் துணை💛💯😍🙏🙏🙏
@Cpr-y7u
@Cpr-y7u Жыл бұрын
தேவா.....நீ வேர லெவல் மியூசிக் டைரக்டர் யா... தேவா வை தமிழ் மக்கள் இன்னும் கொண்டாடனும்.
@APM-SONGS
@APM-SONGS 6 ай бұрын
ஆடாதவனையும் ஆடவைக்கும் பாட்டு
@SingamSiva16
@SingamSiva16 3 жыл бұрын
Om namo narayana 🙏🙏🙏🙏🙏
@karikalan4418
@karikalan4418 Жыл бұрын
Two legend singing. My favorite deva sir voice super
@p.gtomff7223
@p.gtomff7223 3 жыл бұрын
Alagar ayya thunai engal anaivaraium en appavai kapatrungal ayya🙏
@muthulakshmi8041
@muthulakshmi8041 2 жыл бұрын
We
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 3 жыл бұрын
சித்திரை மாதம் எப்படா வரும் என்று இருக்கும்.... 2 வருடம் கொரோனா காரணமாக அழகர் வரவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.... மீண்டும் காணும் போது இதை எல்லாம் சேர்த்து எங்கள் சந்தோசம் அளவிடமுடியாத அளவில் அதிகரிக்கும்.....
@billasaravananak83
@billasaravananak83 3 жыл бұрын
G) ggggggk he
@renganathanv6460
@renganathanv6460 2 жыл бұрын
Stalin c.m eppadi nadakkum
@saravanankumar.m12
@saravanankumar.m12 2 жыл бұрын
மிகவும் அருமை பாடல் சிறப்பு 🙏🙏🙏💪💪💪
@tamizhan0599
@tamizhan0599 2 жыл бұрын
Migavum sakthi vaaintha theivam.en manaivin uyirai kaaptriya theivam.🙏🙏🙏
@maliniabi5793
@maliniabi5793 2 жыл бұрын
Song ketakum pothu udambu silukirathu ithu than madurai oda special
@ravichandiranr4992
@ravichandiranr4992 2 жыл бұрын
ஆஹா 😍😍😍 பிரமாதம்
@rajasekarkaruppiah1583
@rajasekarkaruppiah1583 2 жыл бұрын
Super voice intha songku
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 3 ай бұрын
ஓம் ஶ்ரீ கள்ளழகர் பெருமாள் நமோ நாராயணா நமோ நமக ஓம் ஶ்ரீ மதுரை ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@ManiVenkatesh-m7d
@ManiVenkatesh-m7d 6 ай бұрын
Music❤ + Deva🔥 = Madurai's chithirai festival vibe Material🔥
@msheela5467
@msheela5467 2 жыл бұрын
Yenga sami alagar🌹🌹🌹🙏🙏
@suganya.ssuganya.s6300
@suganya.ssuganya.s6300 11 ай бұрын
En paiyanukku intha song romba pidikum he's 3years old😅😅😅
@malaimegu7573
@malaimegu7573 3 жыл бұрын
பெரியண்ணன் பெருமாள்
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 2 жыл бұрын
உடல் சிலீர்க்கிறது
@krishnamoorthykarthik3751
@krishnamoorthykarthik3751 3 жыл бұрын
My favorite devotional song
@sivarajant5871
@sivarajant5871 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா my dad
@pari3469
@pari3469 6 ай бұрын
🎉🎉🎉 however own r.o related available from parimalar boss.
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om Kallazhakarea thunai om namasivaya namaga Om ❤💞💞💚🌺🌺💖🙏🏻
@sureshalagar1496
@sureshalagar1496 2 жыл бұрын
Enaku nalla padiya payan porakanum en husband enna da happya pesanum🙏🙏🙏
@vimaldevi9685
@vimaldevi9685 2 жыл бұрын
ஆண் குழந்தை பிறந்த ஐயா உமக்கு தோப்பறை தூக்க செய்கிறேன் நேர்ந்து கொங்க கண்டிப்பா அழகு மழையான் பிறப்பார். எனக்கு அப்டி தான் நேர்ந்து கிட்டேன் இப்போ அவன் அழகு மலையனுக்கு தோபரை தூக்கு கிறான். நாங்க மதுரை தான் அதான் சொல்றேன் கண்டிப்பா நடந்தே தீரும் 👍🏻👍🏻👍🏻
@prakashc8486
@prakashc8486 3 жыл бұрын
My குலசாமி அழகர்மலையான்
@vkbridals3445
@vkbridals3445 3 жыл бұрын
This is not just a song its an emotion of madurai people
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Well said. Love Madurai and its people.
@SivaKumar-vx3us
@SivaKumar-vx3us 2 жыл бұрын
Ennada just poda punds family. This is my blood Of madurai
@srikavi7825
@srikavi7825 2 жыл бұрын
Engal alagar vararu கோடானுகோடி புண்ணியம்
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 2 жыл бұрын
தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 3 ай бұрын
ஓம் ஶ்ரீ கள்ளழகர் ஓம் ஶ்ரீ நமோ நாராயணா நமோ நமக கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏
@ramakrishnan2441
@ramakrishnan2441 Жыл бұрын
அழகுமலையான்,,..கரடிக்கல்,,,வாழ் கரடிமலையான்,,,, கருப்பா,,,,.,.,
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 5 ай бұрын
Azhar swamy துணை,🙏🙏🙏🙏🙏
@rameshkaruppanan3576
@rameshkaruppanan3576 Жыл бұрын
இதுக்கு மேல என்ன வேணும் மாமதுரையில் பிறந்ததார்க்கு எம் மாமதுரை பாேல் இவ்உலகில் ஓர் ஊர் உண்டோ♥♥♥♥♥
@gowthamgowtham3538
@gowthamgowtham3538 2 жыл бұрын
என்னா பாட்டுயா தேவா தேவாதான்
@akukamarspjayakumar
@akukamarspjayakumar Жыл бұрын
superasoninga arumai
@akukamarspjayakumar
@akukamarspjayakumar Жыл бұрын
deva sir songs vera leval deva sir voice arumai
@koyilthiruvizha
@koyilthiruvizha Жыл бұрын
தேவா எஸ்.ஏ.ராஜ்குமார் இணைந்து பாடியிருப்பது சிறப்பு.தன்னடக்கம் மிகுந்தவர் தேனிசைத் தென்றல் தேவா
@joiningtolove7991
@joiningtolove7991 9 ай бұрын
En theva
@sivanandhini5411
@sivanandhini5411 8 ай бұрын
Qweeertyuiosczzzmbbxdq​
@BrinthaS-e7c
@BrinthaS-e7c Жыл бұрын
Super
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 4 ай бұрын
இசை பாடல் வரிகள் தான் பிடித்த ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vinaykumars-bs2nl
@vinaykumars-bs2nl 2 жыл бұрын
Om allagar paramatmaya namaha🙏🏼🙏🏼🙏🏼♥️
@seenivasansankaran6849
@seenivasansankaran6849 3 ай бұрын
தேவா தெய்வத்தின் அருள் பெற்ற தேனிசை தென்றல்
@ramadossramadoss8203
@ramadossramadoss8203 5 күн бұрын
செம்ம பாடல்
@dhineshkumar7328
@dhineshkumar7328 3 жыл бұрын
Alagar swami thunai.
@m.rameshkumar8815
@m.rameshkumar8815 5 ай бұрын
மதுரை மக்கள் சார்பாக திரு தேவா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@rajaraju3412
@rajaraju3412 6 ай бұрын
மிகவும் அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சா பாடல்
@Malarkodi_editz
@Malarkodi_editz 6 ай бұрын
Semma pattu alagar samy.deva semmaya music potrukar
@krishnansaran4152
@krishnansaran4152 2 жыл бұрын
எனக்கு பிடித்த தெய்வம் அழகு மலையான்🙏🙏🙏🙏🙏
@thiruppathithiruppathi4063
@thiruppathithiruppathi4063 5 ай бұрын
வாழ்த்துக்கள் தேவா சார்
@Muziczone83
@Muziczone83 8 ай бұрын
2:56 Goosebumps overloaded 💥
@mahalakshmi8439
@mahalakshmi8439 2 жыл бұрын
Madurai makkal Nanga ithukakaga mattum than kathirukom🙏🙏🙏
@lakshminarasimhan7906
@lakshminarasimhan7906 Жыл бұрын
அழகா... கள்ளழகா...
@abdarun9066
@abdarun9066 3 жыл бұрын
Vera legal song pa ithu
@PrabuHari-xf6er
@PrabuHari-xf6er 5 ай бұрын
வல்லரசு பிரபு சூப்பர்
@sakthykowsalya5862
@sakthykowsalya5862 2 жыл бұрын
Om namo narayana waiting 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthdharma9533
@ananthdharma9533 2 жыл бұрын
ஹரி ௧ோவிந்தா...
@nagudevan2219
@nagudevan2219 2 жыл бұрын
Happy life 🤗🙏🤲
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
ஐயா அழகரய்யா
@Thooobrave
@Thooobrave 3 жыл бұрын
OM NAMO NARAYANANAYA NAMAGA...
@PremKumar-yb6oo
@PremKumar-yb6oo 2 жыл бұрын
A'ddqq
@madhumidhat3775
@madhumidhat3775 5 ай бұрын
Goosebumps ❤
@vinothinivinothini4165
@vinothinivinothini4165 Жыл бұрын
Paata keakum poothe arul varuthu pa😭😭😭🙏🙏🙏🙏🙏
@selvamg1140
@selvamg1140 2 жыл бұрын
நம்ம மதுரை யில் கள்ளழகர் ஆட்டம் ஆரம்பம்
@saravanansaravanan.7824
@saravanansaravanan.7824 2 жыл бұрын
மதுரை திருவிழா ஆரம்பம்.
@nkr156
@nkr156 Ай бұрын
ஆன்மீக பூமி மதுரை. 🙏🙏🙏 பிற அடிமை பூமியும் தமிழகத்தில் உண்டு
@kannankarthika8774
@kannankarthika8774 2 жыл бұрын
எங்க குலதெய்வம் அழகர்மலயான்
@PlayBeats-x1h
@PlayBeats-x1h 2 жыл бұрын
My family God Vishnu 🕉🙏
@MadhavanJ-s2i
@MadhavanJ-s2i 5 ай бұрын
எனக்கு கண்ணிர் தான் வருகிறது எனக்கு தஞ்சை நாடு ஆணாலும இந்த பாடல் கேட்கும் போது மனம் அழையபாய்து அழகர் சன்னிதி பாக்கனும் மினாட்சி அம்மன் பாக்கனூம் ஆவாள் இருக்கும் தேவா சார் மனமார்ந்த நன்றிகள் நிடோடிகள் நல்ல இருக்கும் கடவுள் பிராத்திக்கன்❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@svmanijc2863
@svmanijc2863 2 жыл бұрын
I love this song
@senthilkumar1987
@senthilkumar1987 Жыл бұрын
இப்பாடலுக்கு உயிர் கொடுத்த கள்ளழகர் (மறுமலர்ச்சி) இயக்குநர் பாரதி அவர்களுக்கு நன்றி..
@tn65kavin88
@tn65kavin88 3 жыл бұрын
My favorite song 🙏🙏🙏🙏
@nanthininanthini8604
@nanthininanthini8604 2 жыл бұрын
My, favorite song 🙏🙏🙏🕉️
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН