கை பிடி சுவர் 1.5 அடியே இருக்கிறது 2nd floor ஒழுக்கு இருப்பதால் மொட்டை மாடி போடணும் ஒரு ஐடியா சொல்லுங்க sir cooling டைல்ஸ் போட்டுள்ளேன்
@CreativeIdeas007.7 ай бұрын
கைப்பிடி சுவருக்கு வெளிய கீழ தள்ளு இருக்கா வீட்ட சுத்தி இடம் இருக்கா அப்படி இருந்தா தள்ளுல நிப்பாட்டி இதே மாதிரி பட்டை அடிச்சு கால் நாட்டி சீட் போடனும்
@spkaleekaleeswaran4263 Жыл бұрын
400 சதுர அடிக்கு எவ்வளவு ஆகும்
@testlamptamilchannel8546 Жыл бұрын
இடத்துக்கு ஏற்றார் போல் மாறுபடும். அதுமட்டும் இல்லாமல் அதை நாம. எந்த மாதிரி வடிவமைக்கப் போகிறோம் என்று தெரிந்தால் தான் சரியான கணக்கீடு பன்னமுடியுயும். நன்றி.