🍯 மொடா எனும் மிடா | Huge Earthen Pot used by our ancestors | MudPot Channel

  Рет қаралды 44,797

Mud Pot | மண் பானை

Mud Pot | மண் பானை

Күн бұрын

Пікірлер: 32
@MudPot
@MudPot 9 ай бұрын
சாராயம் என்றதும் தவறாக எண்ணிவிட வேண்டாம், இந்த சாராயம் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு வகை பானம். தமிழர்கள் கலாச்சாரத்தில் இருந்த ஒன்று அதுமட்டும்மின்றி நாங்கள் யாரையும் மது அருந்த தூண்டவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு தரும், உயிரைக்கொல்லும். Liquor drinking is injurious to health and kills.
@padmanabanr8229
@padmanabanr8229 9 ай бұрын
மன்னிக்கவும்😢 அது ' தவ(றா)க '
@MudPot
@MudPot 9 ай бұрын
@padmanabanr8229 நன்றி ஐயா.
@padmanabanr8229
@padmanabanr8229 9 ай бұрын
​@@MudPotஐயா அளவுக்கு லா வயசாகல😢 படித்தது தமிழ் வழியில். ஏனோ தற்போது காணொளிகள், கருத்துக்கள் பக்கம், எழுத்துப்பிழையை பார்த்தால் மனசு வலிக்குது😢😢
@MudPot
@MudPot 9 ай бұрын
@padmanabanr8229 சரிங்க 😊
@user-ab1475
@user-ab1475 9 ай бұрын
மொடா குடியன் என்று சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். அதன் அர்த்தம் இப்போ தான் புரிந்தது.
@MudPot
@MudPot 9 ай бұрын
அதை புரியவைப்பதற்காகத்தான் சாராயம் என்ற வார்தையை பயன்படுத்தியுள்ளோம். 😊
@manvasanaibanu
@manvasanaibanu 9 ай бұрын
வேற லெவல் தல reply 😂😂😂😂
@SabariyaMakeupArtistry
@SabariyaMakeupArtistry 9 ай бұрын
Moda kudikaaran 😂.......yes bro good information nga. 🤝
@MudPot
@MudPot 9 ай бұрын
😀 🙏🏻
@padmasmruthika1350
@padmasmruthika1350 8 ай бұрын
எங்கள் வீட்டிலும் அரிசி வைக்க இதை பயன்படுத்தி உள்ளோம்.
@_priya66__
@_priya66__ 9 ай бұрын
Ur Voice❤️
@MudPot
@MudPot 9 ай бұрын
❤️ 😊 Thank you
@Bharathian1947
@Bharathian1947 8 ай бұрын
ஆலைல ஆட்டுன சுத்தமான கரும்பு சக்கரைய மொடாவுல வருசக்கனக்கா பாதுக்கலாம்.
@தமிழ்தாய்வாழ்த்து
@தமிழ்தாய்வாழ்த்து 8 ай бұрын
ஓ..இது தான் மொடாவா...
@ஆன்மீககளஞ்சியம்
@ஆன்மீககளஞ்சியம் 8 ай бұрын
எங்க ஊர் side itha தொப்பை nu soluvom
@muthulakshmimahendran713
@muthulakshmimahendran713 8 ай бұрын
ஏன் இதை பயப்படுத்தாமல் இருக்கிறார்????
@andreaxavier8918
@andreaxavier8918 2 ай бұрын
Oh...idhu nale than 'modde kudikaran' solvangala?!
@gunavilangar
@gunavilangar Ай бұрын
பிளாஸ்டிக் பானைகள் வந்தபிறது இதெல்லாம் அழிந்துவிட்டது. சிறுவயதில் எங்கள்ஓட்டுவீட்டில் ஐந்தடுக்காக இருக்கும் ஒவ்வொன்றிலும் ஒரு தானியம் இருக்கும் .. எங்க பாட்டி இதில்தான் சுருக்கு பையில சாசு வச்சு இருக்கும்😂 தெரியாம இறக்கி ஐஸ் வாங்க... 😂😂😄😃😅.70,80,90 ஒரு பொற்காலம்
@KasthuriKasthuri-eb3vk
@KasthuriKasthuri-eb3vk 8 ай бұрын
Ennga v2la iruku
@naveenmca87
@naveenmca87 8 ай бұрын
Are you namakkal or erode side right
@gracious9775
@gracious9775 8 ай бұрын
truth is always bitter.saarayam unmai adha en marachu kalacharam perusu nu pesna. thapu Ila bro neenga saarayam nu sonadhu.
@AnuNagu-n7n
@AnuNagu-n7n 9 ай бұрын
Anna athi marathula pothu eduthu chedi kidaikuma na
@MudPot
@MudPot 9 ай бұрын
Isha nursery la iruku
@gracious9775
@gracious9775 8 ай бұрын
shape of the pot name moda?
@uthirameenu8048
@uthirameenu8048 9 ай бұрын
you could have avoided the last one it’s not necessary to know
@MudPot
@MudPot 9 ай бұрын
Yah you’re right… sorry
@karthikvpc
@karthikvpc 9 ай бұрын
​@@MudPotNo no. It is necessary information. It was a war time and celebration drink for ancient Tamizhs. Much better than today's tasmac shit.
@MudPot
@MudPot 9 ай бұрын
@karthikvpc 👍
@user-ab1475
@user-ab1475 9 ай бұрын
​​@@karthikvpcsuper சாராயம்ன்னு சொன்னா இப்போ இருக்கிறவங்க எல்லாரும் இப்போ குடிக்கிறதை பத்தி மட்டும் தான் யோசிக்கிறாங்க. அந்த காலத்தில் இயற்கையாக போதை தர கூடிய வஸ்துக்களையே நம் முன்னோர்கள் வெறுத்தார்கள். ஆனால் எந்த காலத்திலும் கெட்ட புத்தி இருக்கிற ஆளுங்க இருந்து கிட்டு தானே இருக்காங்க. இந்த கால குடியில் பெட்ரோலியம் products ல இருந்து எடுக்க கூடிய alcohol இருக்கிறது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை.
@banumathisingaram8996
@banumathisingaram8996 9 ай бұрын
😅😅😅😅😅
@MudPot
@MudPot 9 ай бұрын
😀
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 3,1 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 353 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 3,1 МЛН