மொழியை காரணம் காட்டி புறக்கணித்த இலங்கையின் முன்னணி நிறுவனம் 🥺|Voice Of Anushan

  Рет қаралды 51,746

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 313
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 10 ай бұрын
உன்மையிலே தங்கை நீ கலங்காத திறமைகள் இருந்தால் இலக்கை தொடலாம் கவலைகள் வேன்டாம்
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 11 ай бұрын
அருமையான இனிமையான குரல் தங்கை லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽
@irsathmohamed6124
@irsathmohamed6124 11 ай бұрын
சகோதரியின் யூடியூப் சேனல் லிங்கை திரவம் அருமையான குரல் பதிவு
@pntamilstatus1087
@pntamilstatus1087 11 ай бұрын
Rj தேன் நிலா
@nishandana598
@nishandana598 11 ай бұрын
​@@pntamilstatus108721:18
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 11 ай бұрын
Lovely Rj thean nela
@SMat-tc4hr
@SMat-tc4hr 11 ай бұрын
இரண்டுபேரும் சேரந்து வடகிழக்கு fm news start பண்ணுங்க 😊 வாழ்த்துக்கள் 🎉❤👏👍
@Rani-v5o1u
@Rani-v5o1u 11 ай бұрын
தம்பி பலர் திறமைகள் வெளிக்கொணர முடியாமல் திறமையை முடக்கி வச்சிருக்கிறாங்க அவர்களை வெளிக்கொண்டுவந்து கொண்டு இருப்பதற்கு வாழ்த்துக்கள் உங்கட பணி தொடர வாழ்த்துக்கள்
@singampillai8283
@singampillai8283 11 ай бұрын
உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள். அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@visubaskar7042
@visubaskar7042 11 ай бұрын
சகோதரி நிச்சயம் வெற்றி கிடைக்கவும்
@banupriyathiraviyam2843
@banupriyathiraviyam2843 11 ай бұрын
அருமையான இனிமையான குரல் தங்கை லட்சியம் நிறைவேற வாழ்த்துகள்
@ratna1004
@ratna1004 11 ай бұрын
அருமையான குரல் வளம் 🎉வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@nthurai6414
@nthurai6414 11 ай бұрын
வாய்பை நீ தேடாதே. வாய்பை நீ உருவாக்கு.
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 11 ай бұрын
அதி சிறப்பான குரல் வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் இருக்கின்றார் வலு விரைவில் நின்மதி உண்டாகும்
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp 11 ай бұрын
தலைவன் பிரபாகரன் வாழ்க❤
@nayageswarakulanayagam2027
@nayageswarakulanayagam2027 10 ай бұрын
அருமை மிக அருமை! வாழ்த்துக்கள் உரித்தாகுக! 🙏
@NishaNisha-zw5rc
@NishaNisha-zw5rc 11 ай бұрын
தேன் நிலா அக்கா voice சூப்பர் உண்மையில் நான் உங்கள் வீடியோ விரும்பி பார்பேன்
@ARSHITHARUSH
@ARSHITHARUSH 11 ай бұрын
Super ❤️ அழகான குரல் வளம் sister உங்கள் கனவு வெகு விரைவில் நிறைவேறும் வாழ்த்துக்கள் ❤️👌👍
@vanmathynagarajah7574
@vanmathynagarajah7574 11 ай бұрын
Rj தேன் நிலா நான் பார்கத்தொடங்கிவிட்டேன்..அருமை
@MohanMohan-yu7ev
@MohanMohan-yu7ev 2 ай бұрын
கவலைப்பட வேண்டாம் தங்கச்சி கடவுள் ஆசிர்வதிப்பார் உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்
@selliahe9402
@selliahe9402 11 ай бұрын
அருமையான குரல் வளம் 🎉வாழ்த்துக்கள் uk
@JanuJanu-ig6yl
@JanuJanu-ig6yl 11 ай бұрын
நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி உங்க அறிவிப்புக்கு நானும் அடிமைதான் ❤❤❤❤❤ அனுசான் ஊடாக உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் கவலப்படாதீங்க
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 11 ай бұрын
அருமையான குரல் இனிமையான குரல் தங்கை நீங்களும் ஒரு சேனல் திரந்து உங்கள் திறமைகளை வெளியே தெரியப்படுத்துங்கள் நான் உங்கள் நலன் விரும்பி ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 11 ай бұрын
சகோதரி உங்கள் குரல் வளம் உண்மையாக மிக மிக அருமை வாழ்த்துக்கள் கடவுளுக்கு நண்றி கவலை படாதேங்க சகோதரி. உங்களுக்கு. நல்ல எதிர்காலம் காத்திருக்கு. அனுசன் மூலமாக வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளீர்கள். இனி உங்கள். வாழ்க்கை. மாறும். நண்றி. தம்பி அனுசான். ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@AmssAmss-h9m
@AmssAmss-h9m 11 ай бұрын
சூப்பர் அக்கா ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉👍🏼👍🏼👍🏼👍🏼
@ammaelango865
@ammaelango865 8 ай бұрын
🎉😊
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 11 ай бұрын
அருமையான குரல் வளம் தேன்நிலா!! தொடர்ந்து முயற்சியுங்க….ஜெயிப்பீங்க!! வாழ்த்துகள்…!!✌️💯✌️ அனுஷனின் ஆச்சர்யமான பதிவுகளும் அறிவுரைகளும் தொடர வாழ்த்துகள்…!! பதிவுகள் எல்லாமே Superb so far & thanks ALOT Anushan!!🙏💯🙏 Keep ROCK'N!!🥁💯🥁
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 11 ай бұрын
அனுஜன் பாதையை தேடதே பாதையை உருவாக்கு👉💪நாளை நாமதே🙏🙏🙏
@Thavarajah-vg5pl
@Thavarajah-vg5pl 11 ай бұрын
மூவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் தாய் தந்தையருக்கும் வாழ்த்துக்கள். "பிறர் துன்பம் உன் துன்பம் போல் எண்ணினாய் வரலாற்றில் தடமாகினாய்.,, பிரித்தானியாவில் இருந்து , ஜி.
@badruduja3202
@badruduja3202 10 ай бұрын
சகோதரி தேன்நிலாவின் திறமை அற்புதம் இத்திறமைக்கு பொருத்தமான பணி விரைவில் கிடைக்க பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிந்து சகோதரன் பத்றுதுஜா !!
@nayageswarakulanayagam2027
@nayageswarakulanayagam2027 10 ай бұрын
அனுஷன் ஒரு அற்புத மனுஷன்! வாழ்த்துக்கள்! 🙏❤️🙏
@thevapaskaranmurugupillai8827
@thevapaskaranmurugupillai8827 11 ай бұрын
மிகவும் இனிமையான குரல் வளம் இவர் தன்னிடம் laptop இல்லை என்று சொல்கிறார். அவருக்கு வசதி உள்ளவர்கள் ஒரு மடிக்கணினி வாங்குவதற்கு உதவுங்கள். அது அந்த பெண்பிள்ளைக்கு உதவியாக இருக்கும்.
@edwinharry3840
@edwinharry3840 11 ай бұрын
அருமையான குரல் வளம் சகோதரி
@syeadali-nt6zt
@syeadali-nt6zt 10 ай бұрын
அனுசன் ஒரு எப் எம் தொடங்கலாம் நம் தேன்மொழியை சகோதரி தமிழ்நாட்டில் நீங்கள் இருந்தால்இன்று வேற லெவல்
@book836
@book836 11 ай бұрын
Anna ivangaloda kural ennoda manathai kavarnthu vittathu Anna 😍
@muvivave1317
@muvivave1317 11 ай бұрын
நல்ல இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் ஆசை நிறைவேறும்.❤❤
@sakilandilu971
@sakilandilu971 11 ай бұрын
உண்மையில் வேற லெவல் திறமை தங்கச்சி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் கடவுள் என்றும் ஆசீர்வதிப்பார்
@tharuntharun6226
@tharuntharun6226 11 ай бұрын
நீங்கள் ஒரு KZbin channel தொடங்கலாம்.உங்கள் திறமைக்கு
@hilmihilmi5049
@hilmihilmi5049 10 ай бұрын
Hi sister உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
@visubaskar7042
@visubaskar7042 11 ай бұрын
சகோதரி நிச்சயம் வெற்றி நிச்சயம்
@seviliazhani
@seviliazhani 11 ай бұрын
நல்ல குரல் வளம். சான்ஸ் குடுக்கலாம்
@kannathasanarun928
@kannathasanarun928 11 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@Ulanvar
@Ulanvar 11 ай бұрын
👍👌👌👌🌷🇱🇰 சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அனுஷா தம்பி
@manojmano434
@manojmano434 11 ай бұрын
அருமையான குரல் வளம் தங்கைக்கு லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் அனுசனுக்கும் கோடி நன்றிகள் திறமையான உள்ளங்களை வெளிக்கொண்டு நிலைமைக்கு வாழ்க வளமுடன் அனுஷன் 14:5 14:57 தம்பி
@KavinKavinv-f8c
@KavinKavinv-f8c 11 ай бұрын
என்னுடைய நண்பி என்பதில் பூரித்து போனேன். உனக்கான வாய்ப்பு கிடைக்கும் தோழி. நன்றி அனுசான் தம்பி 🙏🙏🙏
@anuanu-dl2wk
@anuanu-dl2wk 10 ай бұрын
Sister super enakku ungala paarka roompa happy irukku
@jayakanthan8998
@jayakanthan8998 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@baskarannadarajah3224
@baskarannadarajah3224 11 ай бұрын
IBC தொலைக்காட்சி ... (யாழ்ப்பாணம்..) முயற்சி செய்யுங்கள்..
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx 11 ай бұрын
Super voice All the best God bless you தங்கச்சி 💯👍🇨🇵
@kuverankuveran-rj5el
@kuverankuveran-rj5el 5 ай бұрын
சுப்பர்
@moorthyranjith3527
@moorthyranjith3527 10 ай бұрын
Very Very good girl what a very Very talented person. God bless you.
@nayageswarakulanayagam2027
@nayageswarakulanayagam2027 10 ай бұрын
வாழ்த்துக்கள் பல உரித்தாகுக! 🙏🇩🇰🙏
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 11 ай бұрын
அருமையான குரல் வளம்
@thayathaya1624
@thayathaya1624 11 ай бұрын
இறை ஆசியுடன் இனிய நல்வாழ்த்துகள். சகோதரி என்றும் இறைவன் தூனை புரிவார்.
@Abinaya1903
@Abinaya1903 10 ай бұрын
அன்பு தங்கையே உங்கள் நல்ல மன எண்ணங்கள் நிச்சயம் நிறைவேற வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்.ஒவ்வொன்றும் நீங்கள் சொல்லும் போதும் என் மனதை படித்ததுபோல் இருந்தது.பெண்களுக்கு நீங்கள் கொடுத்த அழகான மோட்டிவேஷன் சூப்பர் 👌எல்லாவற்றையும்விட உங்கள் திறமைக்கு என் வாழ்த்துக்கள் 👏👏👏👍👍👍💐💐💐
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 11 ай бұрын
நல்ல வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@kanagarajasingamvimalraj2870
@kanagarajasingamvimalraj2870 11 ай бұрын
தேன் நிலா உங்களோட திறமை வேற லெவல் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் தங்கைச்சி
@thanutharsha7661
@thanutharsha7661 11 ай бұрын
நல்ல குரல் வளம் சகோதரி வாழ்த்துக்கள்
@WimalWimal-op9fx
@WimalWimal-op9fx 21 күн бұрын
Congralutition sister Nalla change kitikum I pray you god bless u
@vinojanvinodiyan8726
@vinojanvinodiyan8726 11 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@Nisha-t2i
@Nisha-t2i 11 ай бұрын
கவலைப்பட வேண்டாம்
@AmssAmss-h9m
@AmssAmss-h9m 11 ай бұрын
super voice 🎉🥰🥰🥰❤❤
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 11 ай бұрын
சூப்பர் சிஷ்டர் நல்ல திறமை இருக்கிறது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤
@kausalaanandarajah8634
@kausalaanandarajah8634 11 ай бұрын
வாழ்த்துகள் தேன்நிலா. நிலா வளர்ந்து முழுநிலவாக வளர வாழ்த்துகள்.
@KrishnaKrishna-vt2mz
@KrishnaKrishna-vt2mz 11 ай бұрын
சிங்கள fm இல் தமிழ் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா ? வடக்கு கிழக்கு மக்களைப் புறக்கணிப்பது முக்கிய நோக்கம்.
@thusithujeepan18
@thusithujeepan18 10 ай бұрын
100 veekitham unmai
@e.7075
@e.7075 10 ай бұрын
தம்பி அனுசன் உங்கள் இலக்கம் வேண்டும் தம்பி
@k.raviyithuravi6541
@k.raviyithuravi6541 10 ай бұрын
Super ma 🎉 வாழ்த்துக்கள் தங்கச்சி உங்கள் திறமைக்கு எப்போதும் வாய்ப்பு கிடைக்கும்
@sinthusinthujan2410
@sinthusinthujan2410 11 ай бұрын
Congratulations 🎉🎉❤❤
@MegaRaja-x8j
@MegaRaja-x8j 11 ай бұрын
Super good voice valththukkal. Then nilavin voice very nice continue.
@balachanthirananoj
@balachanthirananoj 11 ай бұрын
God bless you sister💐
@thamilselvan3309
@thamilselvan3309 11 ай бұрын
Super sister 👍👍
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 11 ай бұрын
Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl MAGAL
@maxconnada
@maxconnada 11 ай бұрын
Super Talent. Wish you all the best
@anuraxavieranuraxavier4237
@anuraxavieranuraxavier4237 11 ай бұрын
சகோதரி நீங்க. நல்லா இருப்பீங்க
@suvipiriyakengatharan9625
@suvipiriyakengatharan9625 11 ай бұрын
Unmayave supera solringa
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 11 ай бұрын
Super super voice 💯💯💯💯💯💯💯💯 💯💯💯💯💯
@thasmeerthasmeer6161
@thasmeerthasmeer6161 11 ай бұрын
வாழ்த்துக்கள் அருமையான குரல் வளம் .....from ...k s a ❤❤❤
@robertrajeevan7566
@robertrajeevan7566 11 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. உங்கள் எதிர்காலம் சிறக்க இறைவன் துணை இருப்பார்.. பெயருக்கு ஏற்ற திறமை..❤❤❤
@robinsonthavaraj3419
@robinsonthavaraj3419 11 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, சிறப்பு
@V.rasuapaRasuapa
@V.rasuapaRasuapa 11 ай бұрын
இந்த சகோதரி என்னுடைய ஊருக்கு பக்கத்து ஊரு தான் ஆனால் எனக்கு இவ்வளவு காலமா தெரியவில்லை இப்படி ஒரு திறமைசாலி இருக்கிறார் என்று வாழ்த்துக்கள்.
@KasththooriKasthoo
@KasththooriKasthoo 11 ай бұрын
Hi Anushan Thampi..... God bless you 🙏🙏🙏
@prinstech9997
@prinstech9997 11 ай бұрын
Come to Canada we need rj like you ,, hats off 🎉🎉🎉🎉🎉🎉
@nirubanniruban3474
@nirubanniruban3474 11 ай бұрын
Kadavul thunai unkalukku vela kedaikkum josikathinka
@KaviSingh2000
@KaviSingh2000 11 ай бұрын
she looks beautiful
@narmathakalaijeevan6494
@narmathakalaijeevan6494 11 ай бұрын
Super 👌 👍👏👏👏👏👏👏👏👏
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 11 ай бұрын
அடோ அப்பா, அடோ அப்பா..........
@currycubes3710
@currycubes3710 11 ай бұрын
இந்த சகோதரி கனடாவிலுள்ள வானொலிகளில் முயற்சிச்சிக்கலாம். Visa sponsorship கிடைக்கும்.
@KavinKavinv-f8c
@KavinKavinv-f8c 11 ай бұрын
உண்மையாகவா 🙏🙏🙏
@Thaya.U
@Thaya.U 11 ай бұрын
All the best ❤❤❤❤
@Krishna-c2u9f
@Krishna-c2u9f 11 ай бұрын
Super 👍
@vallipuramvellupillai
@vallipuramvellupillai 11 ай бұрын
உண்மையாக மிக மிக இனிமையான குரல் வளம் இந்த தங்கைக்குஉங்கள் கனவு ஒரு நாள் நிறைவேறும் 🙏🙏🙏 தொலைக்காட்சிக்கு அல்லது வானொலிக்கு முயற்சிச்சிக்கலாம் சகோதரி 🙏. தம்பி அனுசான்.❤ மூலமாக வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்🙏💪 தம்பி மிது📸📷 நன்றிகள்🙏 வாழ்த்துக்கள் ரதி அம்மா❤தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்❤🙏❤டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜
@srisri838
@srisri838 8 ай бұрын
❤❤❤ வணக்கம் தமிழ் வாழ்த்துக்கள் ❤❤❤
@Vathy_views
@Vathy_views 11 ай бұрын
Superb👍❤
@kaleimathy3505
@kaleimathy3505 7 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉
@kajan.tamil.
@kajan.tamil. 11 ай бұрын
நல்ல குரல்.
@rathaguganathan5474
@rathaguganathan5474 11 ай бұрын
Beautiful girl and sweet voice. Best of luck to you sister
@dilaksh.1110
@dilaksh.1110 11 ай бұрын
Anna vera level 👍👍👍👍🥰
@sutharsutharsan3825
@sutharsutharsan3825 11 ай бұрын
Beautiful voice❤❤❤❤❤ from france
@vijidoss9937
@vijidoss9937 11 ай бұрын
கடவுளின் மகனேவணக்கம் சகோதரனே உன்னிடத்தில் இந்த சகோதரியை காட்டிய கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம் இந்த மகளுடைய வாழ்க்கையில் நன்மை நடக்கும் நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருப்போம் வாழ்த்துக்கள் சகோதரி கடவுளின் மகன் இடத்தில் நீவந்துவிட்டாய் கண்டிப்பாக கடவுள் உனக்கு ஒரு நல்ல வழி காட்டுவார் ஏனென்றால் நீ வந்த இடம் கடவுளின் மகன் அதனால் உனக்கு நல்ல இடத்தில் நல்ல ஒரு வாய்ப்பு கடவுள் கொடுப்பார் விசுவாசத்தோடு காத்திருவாழ்த்துக்கள்
@reginabrigitte9933
@reginabrigitte9933 11 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கையேஉங்கள்குரல் அருமை
@tamilanda3719
@tamilanda3719 11 ай бұрын
🎉🎉super🎉🎉
@ThillaiNathan-s8k
@ThillaiNathan-s8k 11 ай бұрын
சகோதரி அவர்கள் உங்களை புறக்கணிப்பதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு அதைவிட மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது அதுவே உண்மை
@SundarieKuppusamy
@SundarieKuppusamy 11 ай бұрын
Lovely voice ❤❤❤
@UkVillaUkVilla
@UkVillaUkVilla 8 күн бұрын
Suppar🎉🎉🎉. Avarkal unkalai mispanniththanka. Kavalaiopadavendam
@R.VictorJohn-dc6iw
@R.VictorJohn-dc6iw 11 ай бұрын
God bless you family and friends amen
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 36 МЛН