Ingredients:- Rice flour - 1 cup Maida - 2 tbsp Sugar- 1/3 cup coconut Milk - 1 cup [Thick] Cardamom - 1 tsp Sesame seeds- 1 tbsp Salt a pinch Oil for deep frying Water as required
@HaajidHaajid29 күн бұрын
சூப்பர்
@uthamikitchen29 күн бұрын
நன்றி
@FleurTournesol20 күн бұрын
Super ❤thanks suresh
@uthamikitchen20 күн бұрын
Thank you too
@gania4021Ай бұрын
Akka 👌😊😍
@uthamikitchenАй бұрын
Thank you
@gania4021Ай бұрын
😍
@yuvaranithirumal71022 ай бұрын
Hi sis இடியாப்பமாவு ok va
@uthamikitchen2 ай бұрын
இடியாப்பமாவு use pannalam
@sarasdeliciousfood63662 ай бұрын
Super
@uthamikitchen2 ай бұрын
Thank you!
@fabiolarene6862Ай бұрын
Idh Rose cookie Christmas cookie
@uthamikitchenАй бұрын
you can add 1 egg for Christmas cookie, same method
@Hemalatha-yo8vm2 ай бұрын
அக்கா mould ல இருந்து வல்லனா என்ன மோ qr size னு சொன்னிங்க ல அப்டி னா என்ன அக்கா னா புதுசா அச்சு முறுக்கு அச்சு ஈயம் ல வாங்கி இருக்கே அத எப்டி பழக்கணும் னு சொல்லுங்க அக்கா pls pls pls அப்ரோ qr னா என்ன னு சொல்லுங்க அக்கா pls pls ❤️❤️❤️
@uthamikitchen2 ай бұрын
skewers na பற்றுகரண்டி. நீளமான குச்சி, முனை கூர்மையாக இருக்கும். இல்லையென்றால் பணியாரம் கம்பி வைத்து எடுக்கலாம். மோல்டு பழக்கப்படுத்தனும்னா மோல்ட் நன்றாக கழுவி விட்டு, ஈரம் போக துடைத்து விட்டு, சூடான எண்ணையில் 1 நிமிஷம் வைத்து எடுத்தால் நான்ஸ்டிக் மாதிரி ஆகிடும். எண்ணையில் பொரிக்கும் போது கவனமா இருக்கணும். கம்பி வைத்து அச்சு முறுக்கு எடுக்கும் போது அவசரப்படாமல் எடுங்க. எண்ணெய் சூடு கையில் படும். அச்சு முறுக்கு டீமோல்டு பண்ணும் போது பொறுமையாக எடுங்க
@aarthig5319Ай бұрын
Enku achila mayu otave ila enna pannalam
@uthamikitchenАй бұрын
mold hot a illaina maavu ottaathu, mold a nalla hot oil la 50 sec dip pannitu batterla dip panna udane edthu oil a fry pannidanum. romba neram batter la dip panninal maavu valiya arampichidum. fast a pannidanum
@prathibabhaskar846629 күн бұрын
It really is an act of patience and art, each time the achu needs to be hot enough to have the batter stick to the mould if it’s not hot and sizzle sound in the batter it doesn’t form the shape.
@NirmalaIsrael2 ай бұрын
Ready panni thareengla
@uthamikitchen2 ай бұрын
recipe?
@NatchiyarGomathinayagam-q7l2 ай бұрын
🎉
@ranjanimurali23032 ай бұрын
Maitha mattum use panni seiyalama
@uthamikitchen2 ай бұрын
maida mattum use panni panninathillai. maida mattum vaithu seithu parthuvittu video podugirom.
@ranjanimurali23032 ай бұрын
Thank you@@uthamikitchen
@anuradhasekar29072 ай бұрын
Irra arsi mava or dry mava ma
@uthamikitchen2 ай бұрын
dry maavu
@anuradhasekar29072 ай бұрын
@uthamikitchen thanks 🙏
@thenmozhisoundarnath59022 ай бұрын
How much sugar da
@uthamikitchen2 ай бұрын
1/3 cup
@ramachandraveluramachandra90692 ай бұрын
1/3 cup na gram la sollunga
@uthamikitchen2 ай бұрын
@@ramachandraveluramachandra9069 80gram. Na eduthathu 80ml cup. 1/4 cup+2 tbsp=1/3 cup