Modi-ஐ பங்கம் செய்த A Raja! 33 நிமிடம் அதிர்ந்த அரங்கம்! சிரிப்பலையில் மிதந்த நாடாளுமன்றம் |LokSabha

  Рет қаралды 296,607

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #araja #arajaspeech #arajainparliament #arajavsmodi #rahulgandhi #rahultodayparliament #narendramodi #amithsha
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 421
@Kmathu-jg1sq
@Kmathu-jg1sq 6 ай бұрын
அறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் பார்வை ஒன்றில் பேசும் பொழுது ஆங்கிலம் புரியாமல் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் இப்பொழுது ஏ ராஜா எம்பி அவர்களின் ஆங்கில பேச்சை பேச்சை உற்று நோக்குகிறார்கள் நாடே பார்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது அம்பேத்கர்ரியம் பெரியாரியம் திராவிடம் இந்தியா முழுவதும் பரவ பார்லிமெண்டில் சிங்கமாக ஆங்கிலத்தில் கர்சித்த ஆர் ராஜா எம்பி அவர்களுக்கு தமிழக மக்கள் என்றென்றும் நினைவு கூறுவார்கள் ஆ ராஜா எம் பி டி எம் கே அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களின் முழக்கம் அச்சமின்றி தொடரட்டும் நாட்டுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்
@filmdirectoranbarasankittu7073
@filmdirectoranbarasankittu7073 7 ай бұрын
Hats off Raja sir. உங்களை தேர்ந்தெடுத்த நீலகிரி மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@S.venatson
@S.venatson 7 ай бұрын
பேரலைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஆ ராசா அவர்களின் பேச்சை தமிழ் விளக்கம் கொடுங்கள்
@kanesan123
@kanesan123 7 ай бұрын
🌄அருமை சகோதரா! அறிவிலிகள் அறிந்துகொள்ளட்டும்!!
@govindarajann959
@govindarajann959 7 ай бұрын
அ.ராஜா உரை மிகவும் அற்பதம் .திராவிட மாடல் அசத்தலான விளக்கம்.❤
@parthibankannan2835
@parthibankannan2835 7 ай бұрын
ராஜா அவர்களின் இந்த blast speechai மொழிபெயர்த்து இந்தியா முழுவதும் ஒலி பரப்ப வேண்டும். Great leader. நாம் பெருமை கொள்ளும் தருணம் ithu❤❤❤❤❤❤❤❤❤
@ramum4364
@ramum4364 6 ай бұрын
19:52
@Dr.selvasankari
@Dr.selvasankari 2 ай бұрын
❤Tramandous keep it up
@ega2800
@ega2800 7 ай бұрын
A. Raja MP is a One of the Very good Parliamentarian & Orator, super speech after longtime in parliament ie Today 1-7-2024
@scharlesaraj180
@scharlesaraj180 7 ай бұрын
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மோடி அவர்களின் ஆட்சி காலம் (பத்து ஆண்டுகள்) என்பது இந்திய திரு நாட்டின் இருண்ட காலம்
@habibullahu7460
@habibullahu7460 7 ай бұрын
Thodarum Peedai aatchi.
@KARTHIKEYAN-oi2qi
@KARTHIKEYAN-oi2qi 7 ай бұрын
அப்படியா? அப்போ விடியல்
@scharlesaraj180
@scharlesaraj180 7 ай бұрын
@@KARTHIKEYAN-oi2qi குஜராத் அரசு தான் விற்பனை செய்துள்ளது ஏன் செய்தி படிப்பதில்லையா ?
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 7 ай бұрын
Excellent speech Raja sir.
@shamalasubramanian
@shamalasubramanian 7 ай бұрын
Mass speech welcome very proud tamilian
@sivamaha-ze9yw
@sivamaha-ze9yw 7 ай бұрын
கற்றலின் சிறப்பு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாவல் வெற்றி கொள்ள வேண்டும் சிறப்பு அ.ராசா புதிய நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு படைத்தார்
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 7 ай бұрын
வணக்கம் மிகவும் அருமையாக இருந்தது. நன்றி Mr.Raja❤ சரியான செருப்படி. 😊😊😊😊😊😊😊😊
@elayaaarajaaa7372
@elayaaarajaaa7372 6 ай бұрын
இந்திய பாராளுமன்த்தில் தமிழ்நாட்டின் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் எடுத்த பாடம் ஆற்றிய உரை வரலாற்றில் மறக்கமுடியாத உரை அனைரும் அறிந்துகொள்ளக்கூடிய பாடம்.... வாழ்த்துக்கள் அண்ணா.......❤❤❤❤❤❤❤
@josephkumar6138
@josephkumar6138 5 ай бұрын
This great message to the Parliament should be translated into regional languages and made accessible to every common man. Applause to Mr A Raja 👌👌
@scharlesaraj180
@scharlesaraj180 7 ай бұрын
ராகுல் காந்தியின் இன்றைய பேச்சு சும்மா அதிருதில்ல!!!!!!!!!
@neelameganr5756
@neelameganr5756 7 ай бұрын
இந்த குரலைதம்பி அண்ணாமலை கேட்டாரா நான் பரையன் என்று டெல்லி செங் கோட்டையில் கர்ஜித்தாரே வாழ்க அ ராசா அவர்களே மீண்டும் வாழ்த்துக்கள் தங்க வயல் கருநாடக மாநிலம்
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 7 ай бұрын
அவன் ஒரு வார்டு மெம்பர் கூட ஆக முடியாது என்பது தான் உண்மை
@KARTHIKEYAN-oi2qi
@KARTHIKEYAN-oi2qi 7 ай бұрын
பறையர் குலத்துக்கு என்ன செய்தார்
@scharlesaraj180
@scharlesaraj180 7 ай бұрын
பழைய எமர்ஜென்சியை விட புதிய எமர்ஜென்சி என்பது மிக கொடூரம்!!!!!!!!!!!
@CkSsa-m7o
@CkSsa-m7o 7 ай бұрын
திமுக என்ன செய்யமுடியும் என்றவர்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்
@babudhakshina8311
@babudhakshina8311 7 ай бұрын
அருமை,அருமையான பதில்!
@subramaniyamaps117
@subramaniyamaps117 7 ай бұрын
Ippoluthu puritattum
@KARTHIKEYAN-oi2qi
@KARTHIKEYAN-oi2qi 7 ай бұрын
ஒன்னும் ..... முடியாது.... இன்பநிதிக்கு கழுவத்தான் முடியும்
@babudhakshina8311
@babudhakshina8311 7 ай бұрын
@@KARTHIKEYAN-oi2qi நீ போய் அண்ணாமலைக்கு கழுவு....😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@Nsk-we7zm
@Nsk-we7zm 7 ай бұрын
Prabaharan irundhirundha inneram Rahul kadhi setha edathla pullu molachurukum ..pala varsama medayeradha payandhakoli nai ippo koovudhu.....avanta poi prabaharan peru solli paaru
@venkatesannithya1000
@venkatesannithya1000 7 ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணான் ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@rajendrannp7386
@rajendrannp7386 2 ай бұрын
அருமையான விவாதம் தெளிவாக தெளிவான கருத்துக்களை எடுத்துரைத்த நீலகிரி எம்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு என் பி ராஜேந்திரன்
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 7 ай бұрын
Great speech sir Mr A. Raja. EVR IS LIGHT FOR DOWN TRODDEN.
@rmohandass14
@rmohandass14 7 ай бұрын
What a bold speech Raja sir, we need , our country needs 500 rajas , like you. I salute you .🙏🙏🫡🫡
@ursulanathan5238
@ursulanathan5238 7 ай бұрын
Proud of you Mr. Raja we need parlimentarian like you. Wonderful speech 👍👍👍👍
@ratnaswamik1991
@ratnaswamik1991 7 ай бұрын
உண்மையான அறிவுடைமையான பேச்சுங்க ராஜா ஐயா. வாழ்த்துக்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@HalilHussain
@HalilHussain 7 ай бұрын
Super Speech. நாடாளுமன்றமே அதிர்ந்தது. இந்த பேச்சை கேட்கும் BJP - யினருக்கு என்ன பேசுறீங்க என்பது யாருக்கும் புரியாது. காரணம் அரைவேக்காடு.
@neelameganr5756
@neelameganr5756 7 ай бұрын
சூப்பர் சூப்பர்ஐயா சூப்பர் ஸ்பீக்கிங் அ ராசா வாழ்த்துக்கள் 1/40goodman தங்க வயல் கருநாடக மாநிலம்
@baluappavu1921
@baluappavu1921 6 ай бұрын
Excellent speech. We tamil people are very proud of you mr raja. Very bold effective and truthful speech Thank you.
@synthirusangu2101
@synthirusangu2101 7 ай бұрын
Amazing speech, All the best
@BalakrishnanMuthusamy-m7f
@BalakrishnanMuthusamy-m7f 6 ай бұрын
listen to mps from uk and us and then judge. sad that we r made to tolerate this stupidity
@scharlesaraj180
@scharlesaraj180 7 ай бұрын
NTA நீட் தேர்வும் நடத்துவோம் அதே சமயம் வினாத்தாள் விற்பனையும் செய்வோம் என்கிறார்கள் நீட் தேர்வு நீக்கப்பட வேண்டியது
@KARTHIKEYAN-oi2qi
@KARTHIKEYAN-oi2qi 7 ай бұрын
விற்பனை செய்தது யாரு....
@Obiduckxgaming9880
@Obiduckxgaming9880 7 ай бұрын
நீட் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் மாணவிகளின் ஆடைகளை கத்திரிக்கோல் கொண்டு நறுக்கிய நீட் நிர்வாகம் தன் தாயினை கூட்டி கொடுத்தார் போல் நீட் வினாத்தாளை விற்பனை செய்தது 😊
@scharlesaraj180
@scharlesaraj180 7 ай бұрын
@@KARTHIKEYAN-oi2qi குஜராத் அரசு தான்
@arulmozhivarman1202
@arulmozhivarman1202 7 ай бұрын
Great Speech. RAJA sir Guts to say " This Prime Minister" not having spine ....
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 ай бұрын
Raja sirs speech comimg from heart , so it t is very truthful. , very good perfirmance. We feel proud to get Raja as our tamil MP. ,vaalga valarga!!!!
@subramaniamchidambaram9484
@subramaniamchidambaram9484 7 ай бұрын
Great speech Mr Raja. Really stripped the inefficiency and corruptive practice of Modi Government. Really proud of you
@1990469
@1990469 7 ай бұрын
Wonderful Presentation Sir. I am Very much proud of you .
@AchuNini
@AchuNini 7 ай бұрын
Depend upon Equality, Liberty & Fraternity 👍🏼👏🏽👏🏽👏🏽
@Padmavenu
@Padmavenu 7 ай бұрын
Sir you make us proud !
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 7 ай бұрын
Raja a very good orator by his speech delivering thoughts od Dravidian movements Hats off Mr Raja MP
@SivaKumar-xh1zn
@SivaKumar-xh1zn 7 ай бұрын
Super speech raza
@abdulrahimsuper9858
@abdulrahimsuper9858 7 ай бұрын
பெரம்பலூர் சிங்கம் வாழ்த்துக்கள் ❤
@arunprasath2806
@arunprasath2806 7 ай бұрын
எந்த இடத்தில் அவமானத்தையும் வேதனையும் பரிதவிப்பையும் சந்தித்தீரோ அதே இடத்தில் கடவுள் உன்னை உயர்த்தி இருக்கிறார், உன்னை ராஜாக்களுக்கு நிகராக அமர வைத்திருக்கிறார், இன்று மட்டுமல்ல என்றுமே நீ ராஜா தான்
@R.NagrajRaj
@R.NagrajRaj 7 ай бұрын
Fantastic message❤
@19596940
@19596940 7 ай бұрын
Very knowledgeable Tamilian and Indian. All tamilians and Indians must be proud of the people who elected and sent him to parliament. His knowledge of the constitution can be understood by reading even the V. Rai's book.
@wrajasolomon756
@wrajasolomon756 7 ай бұрын
அருமை ராஜா a knowledged personality....well done....
@subramanianarthanari360
@subramanianarthanari360 6 ай бұрын
👏👏👏👏💐💐💐💐💐🙏 சூப்பர் சூப்பர் சூப்பர் ..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐 முதுகு எலும்பு இல்லாத மனிதர்கள். புரிந்த கொள்ள வேண்டும், இந்த பேட்சை .
@kalyaniramachandran3590
@kalyaniramachandran3590 7 ай бұрын
Wonderful inspiring fiery truthful speech. Awesome
@syedabuthahir6106
@syedabuthahir6106 7 ай бұрын
நாட்டின் அத்தனை பிரச்சனைகளையும் ராமனையும் மாட்டுக்கறியையும் வைத்து திசைதிருப்பி காலத்தைக்கடத்திய பீசப்பி அறிவார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறுவதை காணும்போது உள்ளமெல்லாம் குளிர்கின்றது.
@ArasanPeer
@ArasanPeer 7 ай бұрын
திமுக ஆ ராசா அவர்கள் 🔥🔥🔥
@suresha5404
@suresha5404 6 ай бұрын
சிறப்பு தோழர் உங்கள் கொள்கை முழக்கம் சார்ந்த உரை
@237selvan
@237selvan 7 ай бұрын
Suuuuper Raasaiahh there is education in the speech....
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 7 ай бұрын
A man with lot of political knowledge and courage to present in parliament with flawless language. Kudos Mr. Raja.
@chandrasekaran5032
@chandrasekaran5032 6 ай бұрын
அருமை யானக்பேட்சு ! வாழ்துக்கள் ! உங்களை தேர்வு செய்த நீலகிரிமக்களை மாதம் ஒரு விசிட் செய்யவும்! மை ரிக்கஸ்ட்.
@swamiduraimurugesan8204
@swamiduraimurugesan8204 7 ай бұрын
நாம் ஏன் நரேந்திர தாமோதரசை சாதி பெயரான மோடியை சேர்த்து கூறவேண்டும்.தமிழகத்தில் சாதி பெயரை பின்னுக்கு போட்டு கொள்வதை திராவிட கட்சிகளால் வேரறுக்க பட்டுவிட்டது.ஆனால் நாம் ஏன் மோடி என கூறவேண்டும்.மோடி என்று கூறியதால் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பரித்தார்கள்.அப்படி இருக்க மோடி என்ற சொல்லை தவிர்த்தால் என்ன?
@mohanramachandran4129
@mohanramachandran4129 7 ай бұрын
தி மு க ஒரு துரும்பை கொள்ளும் போட்டி ருக்கிறார்களா ??
@vaijayanthimala9533
@vaijayanthimala9533 7 ай бұрын
Modi is the family namelike Rahul Gandhi Jawaharlal Nehru
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 7 ай бұрын
@@vaijayanthimala9533 பாலி எங்கடா?
@habibullahu7460
@habibullahu7460 7 ай бұрын
​@@vaijayanthimala9533But bjp claims Modi 3.1 Raj. There is caste.
@SenthilKumar-sv3tl
@SenthilKumar-sv3tl 6 ай бұрын
Great speech congratulations 🎉👏
@Angalamman402
@Angalamman402 7 ай бұрын
raja speech is wonderful speech ,he is as like a lion here in the parlement
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 5 ай бұрын
Excellent, vibrant and thoughtful speech raised before the parliament house Great sir
@rameshbaburaj8333
@rameshbaburaj8333 7 ай бұрын
Great speach, Hats off Mr.Raja
@loganathan.j9834
@loganathan.j9834 7 ай бұрын
Superb Speech ... Vaazhthukal ...
@devanmark7992
@devanmark7992 7 ай бұрын
Raja is on Fire. EXcellent speech. Hats off. Thanks for teaching of Depend upon Equality, Liberty & Fraternity.Modi has no guts to face the parliament and defend his government. He never replied in the parliament ably with courage. We were ruled by a spineless PM.
@kuppuswamyvenkatraman8463
@kuppuswamyvenkatraman8463 7 ай бұрын
Great speech
@narayanasamy5114
@narayanasamy5114 6 ай бұрын
Very good speech by our MP Raja...❤❤❤
@KodikkurichiT.MUTHAIAH
@KodikkurichiT.MUTHAIAH 6 ай бұрын
புரட்சிகரமான கருத்துக்கள். அருமையான முழக்கம்...
@vparamasivam7687
@vparamasivam7687 6 ай бұрын
Very nicely spoke. Congratulate Raja sir, for feeling of publics very neatly informed in Parliment house.
@lravi7328
@lravi7328 7 ай бұрын
Excellent and rocking!
@arulrajkalimuthu9395
@arulrajkalimuthu9395 7 ай бұрын
😮இவ்வளவு விமர்சனத்திற்கு பின் எப்படிதான் பதவியில் இருக்கிறார்கள்
@alexanderleema4778
@alexanderleema4778 7 ай бұрын
Very good Raja,we are very proud of your parliament speach
@chanderchander8592
@chanderchander8592 6 ай бұрын
Very very miracle speach in Parliament
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy 7 ай бұрын
அருமை அருமை ❤❤❤
@SandraEdwin-b8b
@SandraEdwin-b8b Ай бұрын
ZABARDAST SPEECH ❤
@gajendharantamil4286
@gajendharantamil4286 6 ай бұрын
Learnt a lot from learnt Raja sir.A Dravidian Teacher and democratic warrior,soldier....being true to his purpose .
@gajendharantamil4286
@gajendharantamil4286 6 ай бұрын
🎉Dear Raja sir.Dravidian voice...is high to light the Nation....🎉great MP...HEART IS SO SALUTING YOU SIR ..FOR SOUND OF DEMOCRACY.
@KRISHNAPRIYA-dk3fb
@KRISHNAPRIYA-dk3fb 6 ай бұрын
Such a marvelous speach for common and downtrodden people hats off you sir
@j.a.r.v.i.s9600
@j.a.r.v.i.s9600 7 ай бұрын
Excellent 👌
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 7 ай бұрын
தந்தை பெரியாரின் கொள்கைக் குன்று மானமிகு.ஆ.இராசா, இந்திய மக்களின் அக்கால இக்கால நிலையை நாடாளுமன்றத்தில் அனைவருக்கும் தெரிய வைத்தீர்கள் வணக்கம் நன்றி நன்றி நன்றி
@swamiduraimurugesan8204
@swamiduraimurugesan8204 7 ай бұрын
தமிழ் நாட்டிற்காக பார்லிமென்டில் ஆ.ராசா பேசுவது போல் அண்ணா திமுக வில் ஒரு எம்பி யாவது பேசியிருக்கிறார் களா?திமுக 40 பது ஜெயித்து என்ன செய்ய போகிறது என எடப்பாடி மார் தட்டிகொல்கிராரே.பதில் கூறுவார்களா.
@vallimohan8899
@vallimohan8899 7 ай бұрын
Sir super comment
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 7 ай бұрын
கூவத்தூர் கோவிந்தன் ஒரு தற்குறி
@Pdushendran
@Pdushendran 6 ай бұрын
ராஜ்ய மன்றம், இந்த மாதிரி கருத்துக்கு பார்லிமென்ட்,சம்பவ பட்ட மந்திரி ,பதில் சொல்ல வேண்டும் 😂😢😅😊
@josephinestellad387
@josephinestellad387 7 ай бұрын
சூப்பர் இராஜா சார் பேச்சு.
@KrishnanS-ty9qb
@KrishnanS-ty9qb 6 ай бұрын
Really, i am proud of mr. Raja sir speech eliciting the meaning of hindusim, and other matters like neet examination and castewise population record for reservation etc., hatts off for his eloquent and meaningful arguments put forwared as an mp before in the parliament making awareness in afine way.thanks. s.krishnan, advocate, udamalpet, tirupur district state tamilnadu, india.
@nirmalas4507
@nirmalas4507 7 ай бұрын
Excellent speech sir👏🏻
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 7 ай бұрын
Excellent speech dear Raja.
@parthasarathy9052
@parthasarathy9052 6 ай бұрын
Exellent speech master piece pf A R A J A of great Draviedian moment. In INDIA Amazing
@PrabhakaranKamalaRaju-v2i
@PrabhakaranKamalaRaju-v2i 2 ай бұрын
superpower Sir you have proved that you Tamilian/draavidian Congrats
@grandpa8619
@grandpa8619 7 ай бұрын
A very good oration...
@vallimohan8899
@vallimohan8899 7 ай бұрын
Excellent speech
@vibinpaul7136
@vibinpaul7136 2 ай бұрын
Raja sir you are the only member in DMK who can take the Dravidian ideology to the rest of India. Bro keep going with your good work
@isaacedison5436
@isaacedison5436 6 ай бұрын
We feel happy that all the MPs elected from TN are good speakers and knowledgeable.
@RajaiRockers
@RajaiRockers 7 ай бұрын
தெளிவான பேச்சு🎉
@vincentvincent6875
@vincentvincent6875 2 ай бұрын
Withhold not good from them to whom it is due when it is in the Power of thine hand Do it. Do not Let your Hearts be troubled and neither let it be afraid. Your sorrow shall be turned in to joy. TAMILNADU MP MR RAJA PEOPLE REQUIREMENTS POINTS SPEECH EXCELLENT SPEECH IN PARLIAMENT INDIA CONGRATULATIONS. 🇮🇳
@MegaManimozhi
@MegaManimozhi 7 ай бұрын
Fantastic thunderous delivery of A.Raja....strength of anna s DMK
@seetharaman5528
@seetharaman5528 7 ай бұрын
Sir Super Super vveryGoodspeechThankforyou 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌
@anthonyignatious6150
@anthonyignatious6150 7 ай бұрын
Mr.Raja single man controlled parliament for 33 minutes, including opposition parties. Mass speech.❤congrats sir
@m.k6355
@m.k6355 7 ай бұрын
அருமையான பேச்சு
@chelliahdhas451
@chelliahdhas451 6 ай бұрын
Great, clear speech.. useful todays situation of India.
@selvarajrathinasamy9491
@selvarajrathinasamy9491 7 ай бұрын
Very good speech raja sir
@manid9209
@manid9209 7 ай бұрын
Super RAJA...MP
@zereenfatima9571
@zereenfatima9571 7 ай бұрын
Bangam pannitiyae Raasa......superruuuuu. Vazhthukkal
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 6 ай бұрын
What a superb reality speech for tamilnadu ,,thanku our mp thiru a,raasa
@nobel8852
@nobel8852 7 ай бұрын
இப்படி பேசிகிட்டே இந்திய கூட்டணி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தோற்றுவிடுங்கள்... தேர்தல் ஆணையத்தை சுயமாக நேர்மையான அதிகாரிகள் வசம் செல்லும் வரை இந்திய கூட்டணி வெற்றி பெற இயலாது
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 2 ай бұрын
Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Juan_jazzlin
@Juan_jazzlin 7 ай бұрын
This is the strength of Unity... INDIA Rocks
@rajasekarsubramani9824
@rajasekarsubramani9824 Ай бұрын
அவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உரைக்காது. திரு. இராசா அவர்கள் 2029 திலும் MP ஆகவேண்டும். இவர் நம் நாட்டிற்கு MP ஆக மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்றி DMK.
@kofikumar
@kofikumar 6 ай бұрын
Excellent speech. Congrats
@RollingStones-jj3zo
@RollingStones-jj3zo 7 ай бұрын
Superb 🎉🎉🎉🎉
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН