Modi அரசை கவிழ்க்க CIA Soros சதி! Kolahala Srinivas Shocking Interview | Ajit Doval | RAW Bangladesh

  Рет қаралды 114,391

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#rangarajpandey #KolahalaSrinivas #bangladesh #ajitdoval #georgesoros #raw #isi #cia #rahulgandhi #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 588
@seenivasan1348
@seenivasan1348 Ай бұрын
இந்தியாவில், நாட்டுக்கு நல்லது செய்கிறவர்களுக்கு ரொம்பவே சிரமங்கங்கள் வரும். 1967-ல் காமராஜர் தோற்கடிப்பட்ட சம்பவம் தமிழர்களுக்கு தெரிந்த ஒரு எடுத்துக்காட்டு.
@sinndoss
@sinndoss 29 күн бұрын
George Soros (György Schwartz) is a traitor to his own Jewish people !! When he was about 15 years old, he helped the Nazis in his hometown by giving them the property details of the Jewish families in that town. Nazis confiscated their properties and massacred them. During WW II, UK gave asylum to the Soros family. In 1995 Soros showed his gratitude by joining with other Jewish bankers to cause £9 billion loss to the UK government. That is called " The Black Wednesday" !! George and his son Aleksander are a danger to the world.
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io Ай бұрын
சாணக்கியா சீனிவாசன் சாரை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 Ай бұрын
பார்ப்பானுங்க பூரா பேரும் சாணக்கியனுங்க. அடுத்தவன மாட்டி விட்டு அவனுங்க எஸ்கேப் ஆகிடுவானுங்க.
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io Ай бұрын
உதயநிதி சப்பி பதில் சொல்லவும்
@benedictkselvamuthu9132
@benedictkselvamuthu9132 Ай бұрын
அழகாக இருக்கிறார்
@sudalaiyandirajaraja7291
@sudalaiyandirajaraja7291 Ай бұрын
​@@benedictkselvamuthu9132 இந்த பதில் அனைவரையும் ஆலோசனை செய்ய வைக்கிறது நீங்கள் யார்LBGQ அவனா நீ
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Ай бұрын
தர்மம் காக்கப்ப்படவேண்டும் என்றால் தேச நலன் முக்கிய மென்றால் தனக்கு தேசம் எதுவும் செய்யாவிட்டாலும் சுற்றியிருப்பவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகள் ஆனாலும் சமூக நலன் காக்க தன்னை முதலில் தியாகம் செய்ய முன்வருபவன் பார்ப்பான்.சுதந்திரப் போராட்டத்தில் முன்நின்றவன் பார்ப்பான்.தர்மம் காப்பவன் பார்ப்பான் ஆக இல்லாவிட்டாலும் அவனை போற்றுபவன் பார்ப்பான்.ஆக நல்லதையே சமூக பலனையே பார்ப்பான்.அனைவரும் நலமானால் அனைத்தும் நலமே என்று பார்ப்பான்.தீயவர்களையும் சுயநலவாதிகளையும் சமூகத்தில் இருந்து பிரித்துப் பார்ப்பான்.சாணக்கியத்தனத்தால் அவற்றை ஒழிக்கவும் பார்ப்பான்.களைகளை நல்ல பயிருக்கு நடுவில் வளர்ந்தால் இனம் கண்டு பிடுங்கி எறியும் பார்ப்பான்.நல்லவன் பார்ப்பானை நல்லவனாக பார்ப்பான்.தீயவன் எதிரியாக போலீஸாக பார்ப்பான் 40:10
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 Ай бұрын
இஸ்லாமிய வாக்கு வங்கி இந்திய தேசத்திற்கு ஆபத்து
@user-xk1zf7pp9p
@user-xk1zf7pp9p Ай бұрын
ஆமா,,அது ,திருட்டு பயலுக கூட்டத்திற்கு சீக்கிரம் ஆப்பு வெச்சு அனுப்பி டும், அதானி makaraajavai ஆட்டம் காண உதவிடும்
@kmskumar2000
@kmskumar2000 Ай бұрын
100% உண்மை
@DuraiSingam-qw8my
@DuraiSingam-qw8my Ай бұрын
முற்றிலும்.உண்மை
@srm5909
@srm5909 Ай бұрын
@@purushothamanarulmozhi6055வாக்கு வங்கிக்காக சில கட்சிகள் நாட்டையே விற்க தயாராக உள்ளார்கள்.
@geethasuganthi8877
@geethasuganthi8877 Ай бұрын
@@purushothamanarulmozhi6055 peaceful community all dangerous I people's 😠👎👎😡
@SaravanaKumar-nj9hd
@SaravanaKumar-nj9hd Ай бұрын
பதவி வெறிக்காக தாய் நாட்டை கூறுபோட நினைக்கும் சில தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் போராட்ட சதி வலையில் சிக்க்காமல் இந்திய மக்களாகிய நாம் குறிப்பாக இளைஞர்கள் உணர்ந்து ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் ஆட்சிக்கு மதிப்பளித்து இந்தியா சிறக்க ஒத்துழைப்பு தரவேண்டும் 🙏
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 Ай бұрын
Here it's not possible, India political parties against to india
@dhanushkodi5585
@dhanushkodi5585 Ай бұрын
மோதி அமித்ஷா சாதி‌மத வெறிமூலம்‌ பிரிவு‌ஏற்படுத்தி மக்களை பிரித்து அதன்மூலம்‌‌சர்வாதிகார ஆட்சி நடத்தினால் அதிக அளவில் மக்கள் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். அவர் சாதி‌மத பிரிப்பு ‌அரசியலை நிறுத்த‌வேண்டும்.
@TP-fr7sv
@TP-fr7sv Ай бұрын
அதை தடுக்கதான் இப்போ மாணவர்களுக்கும் 1000 ரூபாய் அறிவிப்பு வந்துள்ளது . நரித்தனம் புரிந்துகொள்வார்களா! தங்கள் தலையில் மண் போட்டுக்கொள்வார்களா? மாணவர்கள் பெற்றோர்கள் என்ன செய்யப்போகிறார்கள். உணர்வார்களா?!
@ayapan872
@ayapan872 Ай бұрын
Then come out of tasmac
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 Ай бұрын
*இந்திய (மதசார்பற்ற) எதிரிக்கட்சிகள் அனைத்தும் தெய்வத்துரோகி, தேசத்துரோகி எட்டப்ப எச்சப்பன்னிங்க தான்.*
@KalenKalenderan-iy5ku
@KalenKalenderan-iy5ku Ай бұрын
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
Intu naadu taan... Evvaru enaya Samayam irukkiratu endral.... Intiyargal anaivarum enaya samayattil iruntu vilagi intiyanaaga valtal sariyaana nilai...why... Tadukka enaya naatu intelligentia irukumpol terigiratu.... Avargalai allikka vendum...evvaru...why
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
Make all the Indians as Indians... Sanatana dharmam and no religion as islam , hindu or Christians....why
@user-xk1zf7pp9p
@user-xk1zf7pp9p Ай бұрын
ஆமாம்,,மசூதி எல்லாம் இடிக்க வேண்டும், ,மல்யுத்த வீராங்கனை களிடம் பாலியல் அத்து மீறல் செய்ய வேண்டும், பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே அரசாங்கம் நடத்த வேண்டும், 10 லட்சம் சூட் 5 லட்சம் ரூபாய் மேக்கப், 50000 ரூபா special சூப் இப்படியெல்லாம் வாழ்ந்து கடவுளின் அவதாரமாக காட்டி வாழ வேண்டும்,
@vantheybharath9506
@vantheybharath9506 Ай бұрын
அதிலும் ஆயிரம் சாதி இந்துக்கள் நாடக அறிவியுங்கள்
@syerode
@syerode Ай бұрын
@@vantheybharath9506 ஆயிரம் உண்டிங்கு சாதி எனின் அந்நியர் வந்து புகலேன்ன நீதி டேய் எங்களுக்குள் ஆயிரம் இருக்குமடா....
@pspadmanaban653
@pspadmanaban653 Ай бұрын
நன்றி திரு ஸ்ரீநிவாஸ் மிகவும் பொறுமையுடன் பதில்கள் தெளிவாக சொன்னீர்கள்.❤❤❤🎉🎉🎉🎉
@rajasekaranr5649
@rajasekaranr5649 Ай бұрын
I’m going on t
@krishnamurthyswaminathan
@krishnamurthyswaminathan 19 күн бұрын
​@@rajasekaranr5649uu and 0
@gopinatha4001
@gopinatha4001 Ай бұрын
❤ எதிரிகளை அழிக்கும் சக்தி ஆண்டவனுக்கு உண்டு அந்த சக்தி மோடி ஆண்டவனின் சக்தி மோடி❤இது நடக்கும் எங்கள் இறைவா இதை நடத்து❤
@parasnathyadav3869
@parasnathyadav3869 Ай бұрын
हर हर महादेव 💐💐💐🙏
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by Ай бұрын
😂😂😂😂😂
@vicckyviccky4128
@vicckyviccky4128 Ай бұрын
@gopinatha4001 பிரபஞ்சதை ஆளும் ஒரே இறைவன் சிவன் மட்டுமே . மோடியை ( மனிதர்களை ) இறைவன் என்று சொல்லாதீர்கள் . சிவன் எல்லா உயிர்களுக்குள்ளேயும் உள்ளார் . ஆனால் மோடி தன்னக்குள் சிவன் இருப்பதை உணர்ந்தால் அவர் சன்யாசி, யோகி , அல்லது அவர் அரசியலை துறந்து இறைநிலைக்கு உயர்த்து இருப்பார் . அதனால் புழுவுக்குள்ளும் சரி , யானைகுள்ளும் சரி சிவனே உள்ளார் , இருப்பினும் , அனைத்து மனிதர்களும் சிவனாக முடியாது நண்பா . இதை நான் சொல்லவில்லை, வேதங்களும் திருவாசகமும் சொல்கிறது .
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@MSRaby-ot9ie
@MSRaby-ot9ie 25 күн бұрын
E.V.M மற்றும் தேர்தல் ஆணையம் தான் இந்தியாவில் மோடியை கடவுளாக உருவாக்கியது என்பது உண்மை.....
@arjunanlingan3689
@arjunanlingan3689 Ай бұрын
இனி அப்படி பட்ட நாட்டில் வசிக்க வேண்டும் என்றால் இந்துக்களும் அவர்களை போல் ஆயுத ஏந்த வேண்டும்.
@geethasuganthi8877
@geethasuganthi8877 Ай бұрын
🎉🎉🎉
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf Ай бұрын
இங்கேயும் அப்படித்தான். தயாராக இருப்போம்
@geethasuganthi8877
@geethasuganthi8877 Ай бұрын
@@Mohanraj-gh1jf yes 💪💪💪🙏🚩🚩🇮🇳
@srm5909
@srm5909 Ай бұрын
முதலில் இந்துக்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பை இந்து மத தலைவர்கள் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
@kathavarayankathavarayan2467
@kathavarayankathavarayan2467 Ай бұрын
கோவிலுக்கு வரும் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தாலே நம் எதிரிகள் பயப்படுவர் ஆனால் நாம் கோவிலுக்குபோவோம் கோவிலை இடிப்பவனேக்கு வாக்களிக்கிறோம் எப்படி ஒற்றுமை வரும்
@natarajans36
@natarajans36 Ай бұрын
ராகுல் போன்றவர்களுக்கு, பதவி, பணம், இரண்டும்தான் முக்கியம். நாட்டை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் அடகு வைப்பார்கள், பணம் கிடைக்கும் என்றால்.
@srm5909
@srm5909 Ай бұрын
@@natarajans36 ஆனால் இந்த உண்மையை புரியாத மக்கள் பலர் இன்னும் இவனுக்கு ஓட்டு போடுகிறார்கள் என்பதுதான் வருத்தத்துக்குரிய விசயம்.
@sankaranarayananc7357
@sankaranarayananc7357 27 күн бұрын
Down with Rahul.
@padmanabanban9020
@padmanabanban9020 Ай бұрын
உள்ளுர் தீவிர வாதிகளை முதல்ல போட்டு தள்ளவேண்டும் சட்டங்கள் கடுமையாக கபடவேண்டும்
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
WOW
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
Always there is a Melogam... normally most powerful is law ministry.... without the kuutu of this ministry no bad force can function locally and Internationally... BRIBERY BOSS. police under them... Mostly local law ministry and abroad join venture....why.... Sattam law ministry kaiyil...not pm...why....
@mook8755
@mook8755 Ай бұрын
பனியன் தலைவர்கள்
@PeriyaswamiPeriyaswamy
@PeriyaswamiPeriyaswamy Ай бұрын
உள்ளூர் தீ வி ர வா தி யை போ ட் டு த் த ள்ளனும்
@sankaruob
@sankaruob 27 күн бұрын
40 பேரை நாம் ஒவ்வொரு தேர்தலிலும் மோடிக்கு எதிராக தேர்ந்தெடுத்து அனுப்பி கொண்டே இருக்கலாம். மோடி சுலபமாக போட்டு தள்ளுவார் தீவிர வாதிகளை
@kirthivasantb6021
@kirthivasantb6021 Ай бұрын
Among the journalists in Tamil, kolahala Srinivas is truly a authority in International affairs! Good conversation!
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤YES TRUE 100 % GOOD SPEECH😀😀😀😀👌👌👌👌
@thiru6271
@thiru6271 Ай бұрын
ஆரம்பத்திலேயேகருவருக்கனும்
@user-ep2re3fs7h
@user-ep2re3fs7h Ай бұрын
Hindu makkalinmkga periya exhirigal ragulanum dravidalum
@SujathaRaghavan-hi4ic
@SujathaRaghavan-hi4ic Ай бұрын
God.....and we...the good people with MODIJI.....
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤YES TRUE 100 % GOOD SPEECH😀😀😀😀👌👌👌👌
@ramanins4436
@ramanins4436 Ай бұрын
திரு ஶ்ரீனிவாசன்சார் கருப்பு சட்டை அணிந்துள்ளார்!!!சார் ஹிந்துக்களுக்காக தமிழக ஊடகங்கள் வாய்திரக்கலையே!!!வருத்தமாகஉள்ளது.
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 25 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@ramanins4436
@ramanins4436 25 күн бұрын
@@jeyalakshmi2623 எதுக்காக சிரிப்பு!????என்ன!தவராகிவிட்டது!!
@durairajs2171
@durairajs2171 Ай бұрын
மிக அருமையாகச் சொன்னீர்கள் இந்தியாவில் நல்லதைச் செய்வது மிக மிகக் கஷ்டம்.அதுவும் டெல்லியில் மிக மிகவே கஷ்டம்.வழக்கறிஞர்கள் முதல் நீதித்துறை,உயர் மட்டத்திலுள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவருமே பணத்திற்காக வாயைத் திறந்து வைத்திருக்கும் முதலைகள் .இதையெல்லாம் வென்று வரவெண்டுமென்றால் மோடி போன்ற தலைவர்களால் மட்டுமே சாத்தியம்..
@KSgaming19775
@KSgaming19775 Ай бұрын
Tamil naadu DMK in karuththu enna
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@shanmugamvelliangiri933
@shanmugamvelliangiri933 Ай бұрын
இஸ்லாம் அப்படித்தான் செயல்பாடு நடைமுறையாக உள்ளது உண்மையே?
@nnadarajan3573
@nnadarajan3573 Ай бұрын
இந்திய தேசத்தை இனி வரும் காலங்களில் பாதுகாப்பதற்கு நம் நாட்டுக்கு எதிராக செயல்படும் தீம் சக்திகளை ஒடுக்கவேண்டும்
@dhanushkodi5585
@dhanushkodi5585 Ай бұрын
மக்கள் ஆதரவு‌அவசியம். அம்பானி அதானி மட்டும் போதும் என்று நினெக்க கூடாது.
@rjnathan1765
@rjnathan1765 Ай бұрын
irrespective of anti national politics of the corrupted leaders, is it not desirable for judiciaries to be patriotic in support of powerful Constitution, is in need of the hour.
@vilvavlogs
@vilvavlogs Ай бұрын
மதசார்பற்ற நாடு வேண்டாம் ஒரே மதமாக இருக்க வேண்டும்.காந்தியும் நேருவும் பண்ணின வேலை நம்மக்கள் பிரிந்து கிடக்கின்றனர் வேறு மதங்களாக
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f Ай бұрын
​@@dhanushkodi5585Ambani adani mattum than business panrangala.. Sun TV jegathratchagan, ponmudy paiyan, durai murugan paiyan, e v velu, kalignar tv, Jaya tv news j, cavin kare.... kalanidi Maran is getting more salary than Ambani as CEO....
@srm5909
@srm5909 Ай бұрын
@@dhanushkodi5585 மக்கள் ஆதரவு இலவசங்களுக்காக வீழ்ந்து விடுவது மாறி நாட்டை காக்கும் கட்சிகளுக்கு விழ வேண்டும்.
@pspadmanaban653
@pspadmanaban653 Ай бұрын
பப்பு ஒரு பயங்கரமான ஜோக்கர். எல்லோரும் நினைப்பது போல் சாதரன அரசியல் செய்பவன் கிடையாது.
@ashokkumar-gi3ln
@ashokkumar-gi3ln Ай бұрын
Pappu is not a joker he is dengerous to our nation
@user-kx2fv7uq1p
@user-kx2fv7uq1p Ай бұрын
குள்ளநரி கூட்டம் ராகுல் நாடாளுமன்றத்தில் பேசும்போது பாருங்கள் பின்னால் பார்த்து பேசுவார்
@kathavarayankathavarayan2467
@kathavarayankathavarayan2467 Ай бұрын
ராகுல் ஒரு சகுனி . அவர் இந்தியாவை அழிக்க தடிக்கும் தூமகேது
@Nithi777
@Nithi777 Ай бұрын
நரிப் பயல் ராகுல் கான் சாதரணமா நினைக்க வேண் டாம்
@syerode
@syerode Ай бұрын
நம் கலாச்சாரதிற்கு கிருத்தவம், இஸ்லாம் தேவையா??? எந்த அரபு நாடுகளிளாவது மத சார்பின்மை இருக்கிறதா??? இல்லை ஜனநாயகமாவது இருக்கிறதா??? அப்புறம் ஏன் நமக்கு மட்டும் இதெல்லாம்???
@jagadheesanps6403
@jagadheesanps6403 Ай бұрын
சபாஷ் அர்த்தமுள்ள சரியான சிந்தனை பாரத மணித்திருநாட்டின் கலாசாரத்திற்க்கு வந்தேறி மதங்கள் தேவையில்லை **காலம் கனியும் இது உறுதி** **ஜெய் மகிஷாசுரமர்த்தினி**
@rajagopalaniyer2039
@rajagopalaniyer2039 Ай бұрын
Don't go in for sex and alcohol! Your happiness is health and prayer
@srm5909
@srm5909 Ай бұрын
எல்லாம் நேரு காந்தி செய்த கொடுமைதான்.
@vilvavlogs
@vilvavlogs Ай бұрын
அவர்கள் செய்த து இப்பவும் மக்கள் கண்டுக்காம இருந்தால் நாட்டின் நிலமை மோசமாயிடும் சிறுபான்மையிலே இவ்வளவு கொள்ளை
@sathyam7187
@sathyam7187 Ай бұрын
ஓட்டு வங்கி அரசியலுக்காக எதிர் காட்சிகள் போடும் போலி மதசார்பற்ற நாடகம்.
@sureshkuppanan
@sureshkuppanan Ай бұрын
India should teach a lesson for George Soros...
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
Oh tolilatibar... Sorrow....no power as law ministry of America or India...why... Can he able to stop money landers...why...
@anbuselvans306
@anbuselvans306 Ай бұрын
ஜார்ஜ் சொரெஸின் நண்பர் அமைதியாக இருப்பதை பார்த்தால் ஏதாவது underground பூகம்பத்தை உருவாக்கி குளிர் காய போகிறாரோ என்ற சந்தேகம் வராமல் இல்லை
@sathyam7187
@sathyam7187 Ай бұрын
தள்ளாடும் வயதில் உள்ள அந்த கிழட்டு நாய் விரைவில் பரலோகம் செல்வான்.
@shankarsp5406
@shankarsp5406 Ай бұрын
சார் நண்பர் பாராளுமன்றத்தில் உறங்கும்போது நாம் விழிக்க வேண்டும் மத்திய அரசு விழிக்க வேண்டும் ஒரு விடயம் ஏன் பிரதமர் மௌனம் காக்கிறார் என்று தெரியவில்லை பதில் 15 அன்று கிடைக்கும் என்று நம்புவோம்
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
WE ALL HINDU INDIAN STAND WITH BANGLADESH HINDU PEOPLE AND HINDU TEMPLE LEADERSHIP🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI 🙏🙏🙏🙏
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் தமிழர்கள் யார் ஆண்டாள் என்ன என்று நினைக்கிறார்கள். எல்லாவற்றயும் ஏற்க வேண்டியதுதான்
@nageshwarandurairaj1917
@nageshwarandurairaj1917 Ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன ஒற்றை வார்த்தை இந்தியாவில் நல்லது செய்ய கடினம். உண்மையான வார்த்தை. நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தேசப்பற்று மற்றும் இறைவன் பற்று அவரை காப்பாற்றும் ஜெய்ஹிந்த்
@sankaruob
@sankaruob 27 күн бұрын
அவரை காப்பாற்றும் நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்கள்
@srm5909
@srm5909 Ай бұрын
சார் , ஜார்ஜ் சோரஸ் க்கு எப்படி வருமானம் வருகிறது??? இந்த கிழட்டு வயதில் என்னதான் இவனுடைய நோக்கம் ??? அவனை முடித்து வைக்க இந்தியா ஏன் முயற்சிகள் செய்யவில்லை ???
@rameshv62
@rameshv62 Ай бұрын
இவன் 1970 களில் பங்கு சந்தையில் நிறைய பணம் ஈட்டினான், பல கம்பேனிகளை கவிழ்த்தான். பின்னர் ஓப்பன் சொசைட்டி எனும் அறக்கட்டளை நடத்தி உலகம் முழுதும் பல ஆட்சிகளை கவிழ்த்து போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டான்.94 வயதிலும் அடங்காத கொலை வெறியில் உள்ளான் ஜார்ஜ் சோரஸ். இவனது சம்பளப்பட்டியலில் பல இந்தியர்கள் உள்ளடி வேலை செய்ய உள்ளனர். ராகுல் காந்தியே இவனுக்கு நெருக்கமானவன்.
@Wbuffbuff
@Wbuffbuff 28 күн бұрын
Anti govt politicians send money thru various channels to people like these, it comes back through NGOs and is distributed to public for gathering...
@vemadasi
@vemadasi Ай бұрын
இந்தியாவில் நல்லது செய்வது ரொம்ப கஷ்டம் என்று கூறுவதைக் கேட்ட போது, தானாகக் கண்ணீர் திரண்டு வந்தது😢😢😢😢
@srm5909
@srm5909 Ай бұрын
@@vemadasi அதனால்தான் காமராஜர் தோற்றுப் போனார்.
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 25 күн бұрын
​@@srm5909காமராஜர் அய்யா தோற்கவில்லை. வாக்களிக்காத மக்களேதான் தோற்று போனார்கள்
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 25 күн бұрын
ஏனென்றால் இந்தியா மக்களிடம் இந்தியன் என்கிற ஒற்றுமை உணர்வு இல்லை. பழைய வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்து எதுவும் கற்றுக்கொள்ள வில்லை. கடவுள் எல்லாம் செய்வார் என்று பொறுப்பை தள்ளிப்போட்டுகொண்டு இருக்கிறார்கள்
@srm5909
@srm5909 25 күн бұрын
@@jeyalakshmi2623 ஆனால் அந்த தோல்வி திரும்ப திரும்ப இப்போது வரை நடந்து கொண்டே இருக்கிறதே.
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 25 күн бұрын
நமது கடவுல்களின் கைகளில் உள்ள ஆயுதங்கள் செய்தது நாமதான். பார்த்து கும்பிடுவதற்கு மட்டும் அல்ல. தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கும் தான். நமக்குள்ளும் அதே கடவுளைதான் இருக்கிறார். அதே கடவுள் தன்மைதான் இருக்கிறது. உணர்நந்தால் தேவையானதை செய்யவேண்டும்
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY❤RSS AND BJP❤LEADERSHIP❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏
@prakashrambo2460
@prakashrambo2460 Ай бұрын
We support modi sarkar
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Ай бұрын
வியக்க வைக்கும் உங்கள் ஊடக செய்திகள் எங்களுக்கு மிக மிக உபயோகமாக உள்ளது. அனைத்து வகையான செய்திகளும் எங்களுக்கு கிடைக்கிறது. நமஸ்காரம் சார்🎉🎉🎉🎉
@kavikural5161
@kavikural5161 Ай бұрын
அருமையான நேர்காணல். வாழ்க. பிரதமர் மோடி அஜித்தோவல் ஜெய்சங்கர் FM நிர்மலா சீத்தாராமன் அமித்ஷா அண்ணாமலை யோகி ஆதித்யநாத் ஒன்று சேர்ந்து உலகத்தையே ஆளலாம்.
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@deviram5928
@deviram5928 Ай бұрын
We are with you sir. 👍🙏
@sasiksr4
@sasiksr4 Ай бұрын
Best interview
@PndrranghanathPndrrangha-uq5tt
@PndrranghanathPndrrangha-uq5tt Ай бұрын
BHARAT decaler to Hindu Rajyam
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤
@BikeLoverNo1
@BikeLoverNo1 Ай бұрын
PEOPLE ALL SUPPORT GOVT OF INDIA.CONSPIRACY AGAINST INDIAN GOVT IS GOING ON.MODIJI TRUE LEADER🔥🔥🇮🇳🇮🇳🙏🙏
@yaathumanavan7098
@yaathumanavan7098 Ай бұрын
அமைதி மார்க்கம் தீவிரவாத பயங்கரவாதி அன்பு மார்க்கம் மிதவாத பயங்கரவாதி
@GaneshR-py9ru
@GaneshR-py9ru Ай бұрын
ரொம்ப சிம்ப்ல் சீனிவாசன் சார் இஸ்ரேல் நாட்ட ஃபாலோ பன்னா போதும் எதிரி அவன் நாட்ட அடிக்குனும்னு நினைக்கும்போது அவன் முந்திகிட்டு ஒத்த ஆளு சுதிலும் எவ்வுளவு எதிறிங்க நாட்ட சமாலிக்கிரான் எதிரின்க அவண தொட கூட பயபுடுறான் அது போல நீங்க RAW Ajith doval டீம் வச்சி அவன் நாட்ட என்ன என்ன செய்யநுமோ உங்களுக்கு வேண்டியதா பாகிஸ்தான் சீனா அமெரிக்கா வ மூணு பேரையும் வச்சி செய்யுங்க பாஸ் இஸ்ரேல் நமது இந்தியாவிக்கு ஆதி காலத்து உறவு ஏன் நமது இந்து சைவ வழிப்பட்டு முருக பெருமான் வழிபாடு தான் அவர்களின் விளக்கு ஏற்றி தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் அவர்களின் தேசிய சின்னம் கொடியில் கார்த்திகை ஆறு கோண நட்சத்திரம் மேலும் கிருஸ்தவ மதத்தை தோற்றுவித்த ஏசு நாதர் பிறந்த வம்சம் அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவ மதத்தை பின் பற்றும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் நாட்டை ஆதரிக்கிறார்கள் மொத்தத்தில் ஆழமாக பார்க்கப்போனால் அனைத்து மதங்களின் தாயகம் இந்தியா தான் தமிழ் பல மொழி உண்டு ஆனால் பழுத்த மா மரம் கல்லடி படும் என்று என்ன செய்வது இந்தியர்கள் ரொம்ப சகிப்பு தன்மையுடன் இருப்பது இவர்களுக்கு கில்லு கீரையாக இருக்கிறது ஆயிரம் இருந்தாலும் இந்தியா அன்றைக்கும் இன்றைக்கும் இன்றைக்கும் சிங்கம் சிங்கம் தான்
@padmavathisrinivasan9850
@padmavathisrinivasan9850 Ай бұрын
Truely said.Touched my soul.God bless u.
@ravihalasyam4040
@ravihalasyam4040 Ай бұрын
உளறல் குழப்பம் வசன எழுத்துக்கள் ,ஆர், கணேசா.
@gr61065
@gr61065 25 күн бұрын
Ajith Dhoval sir only can save. PM should give free hand to Ajith dhaval sir.
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep Ай бұрын
Great danger
@g.gunasaegaren7648
@g.gunasaegaren7648 Ай бұрын
Take action those traitor for the country
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h Ай бұрын
இயற்கை பேரிடர் வந்தா எல்லாரும் போயிருவோம். உணருங்கள்.
@benedictkselvamuthu9132
@benedictkselvamuthu9132 Ай бұрын
வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால் எந்த பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை . நேரு அவர்கள் திபெத் பிரச்சினையில் தலையிட்டதால் இந்தியாவின் பல பகுதிகளை சீனாவிடம் இழந்தோம். 9:00
@selvaselva9298
@selvaselva9298 Ай бұрын
இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கவேண்டும் வேண்டும்
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 Ай бұрын
Golakala sreenivas sir அருமை.
@SIVAKUMARS-vn5iw
@SIVAKUMARS-vn5iw Ай бұрын
1.Hindus should take weapons for their safety hereinafter. 2.Hindus should not be a soft power hereinafter. Hindus should know that Mugals and Western small powers ruled our great nation and partioned our nation on religious basis both by Muslims and Christians due to Hindus soft power. We need to safeguard ourselves, our religion and our Nation from global Enemies by taking weapons and training ourselves from the same Enemies.
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 Ай бұрын
After what happened or is happening in Bangladesh, Indian Citizens who oppose the present dispensation, should rethink their support to the leaders who try to pull down this Govt. The opposing leaders who raise issues concerning Budget proposals shall reflect their silly attitude believing that the Indian citizens are fools to accept their strategy.
@natarajan.agoram
@natarajan.agoram Ай бұрын
இந்தியாவில் நல்லது செய்வது ரொம்ப கஷ்டம் என்று இவர் சொன்னது மிக மிக மிக சரியான வார்ததை
@Srinivasanl.r
@Srinivasanl.r Ай бұрын
வங்காள தேசத்தின் மீது பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் இதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் செய்ய வேண்டும்
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 Ай бұрын
இனி ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நாடு!ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நாடு என அமைந்தால் மட்டுமே அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்கிற சூழலை உலக அரசியல் களம் உருவாக்குகிறதா?அல்லது எல்லோரும் அவரவர் மதங்களை உதறிவிட்டு உலகமே ஒரே மதமாக உருவாக்க உலக அரசியல் களம் செயற்படுகிறதா?எதையும் தீர்மானிக்கும் இடத்தில் மக்களுக்கு வாய்ப்பு இல்லை!ஆங்காங்கே அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள் கையில்தான் அதிகாரம் உள்ளது!அரசாங்கங்களோ பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டுகளில் இருக்கின்றன!எப்படியோ ஒரு சாரார் அழிந்து மற்றொரு சாரார் மட்டுமே உயிர் தப்பிக்க முடியும் என்கிற சூழலை இயற்கையோடு இணைந்து வல்லாதிக்க சக்திகள் செயல்படுகின்றன!மனித முயற்சிகள் வெல்லுமா?இயற்கையின் சம நிலை வெல்லுமா? ஆனானப்பட்ட இங்கிலாந்திலேயே மதக்கலவரம்?இது மனித முயற்சிகளையும் மீறி இயற்கை செயல்படுகிறது என்பதைத்தானே காட்டுகிறது?எப்படியோ ஒரு பாதி உலகம் அழிந்து அமைதியான பின் மீதமிருப்போர் அவற்றுக்கான LOGIC ஐ சரியாக கண்டுபிடித்துவிடுவார்கள்.
@hariprasadvenkatarao1482
@hariprasadvenkatarao1482 Ай бұрын
Minorities should be given secondary citizenship in India.
@vasanthrakshan8903
@vasanthrakshan8903 Ай бұрын
I feel very sad and concern about our nation after heard Srinivas sir speech, because of our opposition party politicians cheap mentality and low characters,zero patriotism 😔😔😔
@varanasisharma6882
@varanasisharma6882 Ай бұрын
Your word is correct sir,As you said doing good deeds to our country is very difficult. Most of the Indians /officials/opp political parties are anti nationals. In this situation Modiji's govt should be alert. Thank u.
@profdrsiva
@profdrsiva Ай бұрын
Superb,sir.
@srivathsan3
@srivathsan3 Ай бұрын
It was India’s Total intelligence failure on Bangladesh.. Ajit Doval is expert in Pakistan & Afghanistan, US. But East side hasn’t been much success. But he’s the best person in history of India for this job..
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
பங்களாதேஷ் உச்சநீதி மன்றம் தலைமை நீதிபதி அவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டார்
@wellwisher621
@wellwisher621 Ай бұрын
28:18 ஸ்ரீனிவாசன் சார் அது என்ன இந்தியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸர்வீஸ் போல "இந்தியன் பாகிஸ்தானிய ஸர்வீஸ்???"
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f Ай бұрын
Yedho slip of the tongue. Inga mukkiyam crux of the issue.. india is being Targeted especially Hindus.. How can Bangladesh ppl beat Indian flags...
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 24 күн бұрын
மிக மிக நுணுக்கமான ,முக்கியமான விஷயங்களுடன்..அமெரிக்கா, சீனா செய்யும் அராஜகங்களின் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்படும் , ஏற்படப் போகும் பாதிப்புகளை விளக்கி புரிய வைத்த ஸ்ரீனிவாஸ் பிரதர் ஜி ஆழ்ந்த கவலை உண்டாகிறது ..பிரதர் ஜி
@satheeskumragurusamy7122
@satheeskumragurusamy7122 Ай бұрын
Great explanations. We have to support right persons. Thank you sir
@poornamani9976
@poornamani9976 Ай бұрын
All people to stand by Modiji,in his projects and endeavors.
@uthamanuthaman7600
@uthamanuthaman7600 Ай бұрын
இந்தியாவின் இரத்தம் உள்ளவர்கள் யாரும் செய்யமாட்டார்கள்
@pannvalan3350
@pannvalan3350 Ай бұрын
State religion of Bangladesh is Islam only, though the Islamic radicalism did not touch this level before.
@r.sreenivasaragavan1802
@r.sreenivasaragavan1802 27 күн бұрын
இந்த இனப் பிரச்சனைக்கு ஒரே தீர்வுஇந்தியாவில் உள்ள பங்களாதேசி கலை அனுப்ப வேண்டும் பங்களாதேஷில் உள்ள இந்தியர்களை நாம் வரவழைத்துக் கொள்ள வேண்டும் இதுதான் இனத்திற்கு நல்லது .
@vishnudhanan1177
@vishnudhanan1177 Ай бұрын
Ithu bharatha Nadu Oru hair kuda asaikkamudiyathu
@krishnakumarradhakrishnan4666
@krishnakumarradhakrishnan4666 29 күн бұрын
Very good interview. Pray God to give patriotism to all Indians and to stand fearlessly for the nation and righteousness. Jai Hind.
@josephandrews5467
@josephandrews5467 29 күн бұрын
Hambanthota Air port இந்தியா வினாலும் , Sea port சீனாவிலும் இயக்கப் படுகின்றன ! SeaPort சீனாவிற்கு 99 வருட குத்தகை க்கு விடப் பட்டுள்ளது .
@subburajarumugam7525
@subburajarumugam7525 Ай бұрын
Hindustan Hindu naadaga அறிவிக்க வேண்டும்
@seheransubbaiah7218
@seheransubbaiah7218 Ай бұрын
What India going to do now. How India going to overcome this external forces intervene since India knows the main culprit is America. How to make the indian citizens to realize only India is the safest country in the world. I want Modi Ji to do something in order the protect India.
@hai77077
@hai77077 Ай бұрын
No hope
@Bhavani8085
@Bhavani8085 Ай бұрын
We have to protect our religion and our PM
@sridhars7838
@sridhars7838 Ай бұрын
KS is wrong when he starts by saying that Bdesh under Hasina was secular. It was secular only by Islamic standards. He has overlooked the fact that Bdesh's constitution specifically states that Islam is the 'State religion'. The country is 'Islamic Republic of Bangladesh'.
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 Ай бұрын
In India? Anybody can live, can do anything regarding Hindus property
@rajaganish8521
@rajaganish8521 Ай бұрын
Great 🎉🎉🎉
@tirumala3512
@tirumala3512 Ай бұрын
the last sentence from mr srinivas while finishing the interview is very painful....
@srdthpoint
@srdthpoint 24 күн бұрын
இந்தியாவை சுற்றிலும் ஆட்சி அதிகாரங்களை சீர்குலைக்கும் விடயங்களை ஜார்ஜ் சோரஸ் செய்திருப்பதை நேயர்களுக்கு தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்...
@kirthivasantb6021
@kirthivasantb6021 Ай бұрын
America wanted a profitable war in Ukrain by increasing the crude oil price. One Man single handedly put barriers to this profit. Whole world knew this person!
@josephandrews5467
@josephandrews5467 29 күн бұрын
இந்த Dogse கோயபல்ஸ் விடும் புளுகுகளுக்கு அளவே இல்லை . இவர் பத்மசிறீ விருது அடுத்த ஆண்டு பெறுவார் .
@bharath_v
@bharath_v Ай бұрын
Jai Hind
@sandanadurair5862
@sandanadurair5862 Ай бұрын
கடைசியாக சொன்ன வார்த்தைகள் எனது மனதை கலங்கடித்துவிட்டது ஸ்ரீனிவாஸ். நெருடலாகவே இருக்கிறது. "நமது நாட்டில் நல்லது செய்வது கடினம்"" தேச துரோகிகள் நிறைந்த நாடா இது?????😢😢😢😢😢
@sivakumars3708
@sivakumars3708 Ай бұрын
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியின் மீதான தாக்குதலும் இதே பாணியில் தான் நடந்தது.
@systemboomi
@systemboomi Ай бұрын
நல்ல வேளை..தூத்துக்குடி கலவரத்தை...துப்பாக்கி சூடு நடத்தி கட்டு படுத்திய எடப்பாடிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்
@rajkumaripaul710
@rajkumaripaul710 Ай бұрын
INDIA SHOULD HAVE THOUGHT AS INDIANS.. AND INSIANS ALONE.. WHY DIVIDE AS HINDUS AND NON HINDUS .. WHY SHOULD IT HAPPEN JUST IN PAST 5 YEARS between leaders.. elected by the people, but standing against the people whovoted.. at ground level all ate living peacefully as friends, brothers and sisters. We help in need, donate blood for emergency, we share well wishes and greetings and celebrate all festivals together.. where is the question of Divide..Hundu-non Hindu..
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍JAI VALLGA HINDU BARATHAM❤❤❤❤❤❤
@rbdillikumar8978
@rbdillikumar8978 Ай бұрын
Last sentence excellent really true ❤
@sridharnarayana8889
@sridharnarayana8889 Ай бұрын
❤ sir kolathur hala srinivasan sir supar jai barath by sriman narayan
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h Ай бұрын
ஜீசஸ் அல்லா ரொம்ப புடிக்கும் ஆனால் நமசிவாயத்தை எங்கள் உயிராக நினைக்கிறோம். உங்களை நாங்கள் ஏதாவது தொல்லை பண்றோமா. அமைதியாஇருங்க எல்லோரும்.
@mohanrajanseenivasan281
@mohanrajanseenivasan281 28 күн бұрын
ஒரு பேராபத்து நம் பாரத தேசத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது… மட்டும் நிதர்சனமான உண்மை…
@pramaiyab9727
@pramaiyab9727 25 күн бұрын
நம்ம இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும்
@ramoomanogaran852
@ramoomanogaran852 26 күн бұрын
Sir your speech is great India 🇮🇳 can never trust any other country’s it’s movement must be very very careful 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏
@kumaravelkumar4650
@kumaravelkumar4650 Ай бұрын
இந்த சோரசுநாயைப் போட்டுத்தள்னா என்ன.
@shanthakumari7423
@shanthakumari7423 Ай бұрын
Heavy heart to hear the last line sir
@kamalnath8493
@kamalnath8493 Ай бұрын
Very good speech Srinivasan Sir... Good explanation and information. Thanks a lot Sir.
@hai77077
@hai77077 Ай бұрын
வழக்கம் போல் நம் மெளன குரு தூங்கி கொண்டு இருக்கிறாரா ?. வீரம் ஆவேசம் சபதம் எல்லாம் தேர்தல் மேடைகளில் மட்டும் தானா ?
@amsnaathan1496
@amsnaathan1496 Ай бұрын
நம்ம நாட்டிலேயே அவர் சொன்னா கேட்காம பிரியாணி குவாட்டருக்கு ஓட்டைவித்து எகத்தாளம் செய்வது,,நாமளே கேட்கவில்லையெனில் அடுத்தநாட்டவன் எப்படி கேட்பான்,நாமே நமக்கு குழித்தோண்டுபவரைத்தானே நம்புவோம் எதற்கெடுத்தாலும் அவரை குறைசொல்வது நியாயமில்லை,,தவறு பங்களதேச உளவுத்துறை மீதே உள்ளது,,
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
This moment law ministry Internationally aware all our emails....why....
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 28 күн бұрын
Ajit Dovel is Bharat James Bond 007.
@Wbuffbuff
@Wbuffbuff 28 күн бұрын
,பல வருடங்களுக்கு முன்பு வங்காள தேசத்திற்கு வந்த போப் ஆண்டவரின் கேள்வி...இங்கே இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் ஏன் கிறித்துவர்கள் கம்மியாக இருக்கிறார்கள்..
@apsathyamangalamsathyamang1918
@apsathyamangalamsathyamang1918 28 күн бұрын
அப் பிரிக்கன் நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக இருந்த நாட்டுகள் இப்படி தான் கிளர்ச்சி ஏற்பட்டதாக நினைவு
@ushar9225
@ushar9225 Ай бұрын
India romba carefulla irukkanum.
@Rammohan-sc2fu
@Rammohan-sc2fu Ай бұрын
Sir mr. Rahul gandhi is desadrohi. He is well supported by george soros and america CIA and china and pak. The pm should take serious action on mr. Rahul gandhi. If you are delayed action on rahul gandhi india may be in trouble. I request the people of Hindus should realise their mistakes. And support the bjp party.
@hai77077
@hai77077 Ай бұрын
Why no action against Rahul family for the past 10 years?.
@kavirajand6693
@kavirajand6693 29 күн бұрын
Don't say Raghul gandhi, say Raghulghan always, in what way he is connected with Gandhiji family?
@devithirumaran
@devithirumaran Ай бұрын
Kolakala sir, I cried on your last sentence. 😭
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 29 күн бұрын
Our Honourable Prime Minister Shri Modiji should announce India is Hindu Desh. Islam community as well in Christian missionaries population in India is really a big problem to future growth of India. JAI HIND. JAI BHARAT
@radhak7026
@radhak7026 28 күн бұрын
ஒரு சில யள்ளிகளில் மத மாற்றம் நடக்கின்றது. பள்ளிகளை கண்காணிப்பு அவசியம். பிள்ளைகள் பாவம்
@jagannathan1481
@jagannathan1481 Ай бұрын
Modi best
@user-ii2yy6vm9b
@user-ii2yy6vm9b 27 күн бұрын
எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் இந்தியா முழுவதும் திராவிட மாடல்
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 925 М.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 5 МЛН
لماذا تطور أمريكا أسلحة نووية جديدة بشراسة؟ لماذا تخشى الصين؟
25:26
المخبر الاقتصادي - Mokhbir Eqtisadi
Рет қаралды 494 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 925 М.