யார் என்ன சொன்னாலும் இந்தியாவின் உண்மையான நண்பன் ரஷ்யா தான் 🤝👍💛
@JE40ME6 ай бұрын
Indian is always slave of Russia
@JE40ME6 ай бұрын
00lll
@gigachad90696 ай бұрын
Afghanistan, israel, Taiwan, Japan
@JeshWini6 ай бұрын
Israel true friendship🎉@@gigachad9069
@Shanmugam-yy3gl6 ай бұрын
இந்தியா ரஷ்யா உறவு இந்த பூமி உள்ள வரை தொடரட்டும் ஜெய் ஹிந்த்
@madhumadhan83606 ай бұрын
வாழ்க இந்திய ரஷ்யா உறவு
@kanthankandy87286 ай бұрын
இந்திய பிரதமர் செய்தது தரமான சம்பவம் எனது வாழ்த்துக்கள்
@siva-vy2uh6 ай бұрын
உக்ரயின் ரஸியா போரில் அமைதி பேச்சு வார்த்தைக்கு முக்கியதுவம் கொடுத்து மோடி நீண்ட நேரம் பேசி இருக்கிறார்கள் இது வரவேற்ககூடிய செயல். இரு நாடுகளுக்கும் அமைதி நிலவட்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்வோம். நாம் தமிழர் 🔥🔥🙏
@mohankumar60936 ай бұрын
எங்கள் இந்திய தேசம் ஐரோப்பிய யூனியனில் இல்லை நாங்கள் ஆசிய கண்டத்தில் இருக்கிறோம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது
@shivakrishna11676 ай бұрын
வயிறு எரிஞ்சு சாவுங்கடா எங்கள் நண்பன்டா ரஷ்யா ....எங்க நாட்டை எவ்வளவு சுரண்டி கொழுத்து போய் இருக்கீங்க ...!!
@Rahulmass-wu3yf6 ай бұрын
வரலாற்றில் முதன்முறையாக மேலை நாடுகள் இந்தியாவை கண்டு அஞ்சுவது ஆச்சரியமாக உள்ளது. அதற்குப் பெயர் கர்மா.
@Kumarshanmugam.6 ай бұрын
56.இன்ச்
@Ipsannamali6 ай бұрын
Modi effect 🔥
@Kumarshanmugam.6 ай бұрын
@@Rahulmass-wu3yf சீனா என்ற பெயரை கேட்டாலே பேதி போயிருது அமித்ஷா மோடி க்கு
@MonikaVkm-rk1pz6 ай бұрын
மோடியின் ரஷ்யா பயணத்தை பொறாமையோடு பார்க்கின்றனர் என்பதே உண்மை
@ulaganathan75466 ай бұрын
யாரு BBC காரனா..? நீ இந்த நாடு உருப்புடகூடாதுனு நினைக்கிற தம்பியாச்சே..😂😂
@praveens55156 ай бұрын
Fact 😅
@firstchennal6 ай бұрын
100%
@indrajithmechanical9626 ай бұрын
😂😂😂
@KumarSiva-pp5jr6 ай бұрын
அடே பி பி சி தேசத்துரோகி சேனல் 🥲🥵🥵🥵
@omganapathy94196 ай бұрын
100% true
@selvaraj31946 ай бұрын
இந்திய மக்களின் பெரும்பான்மையான எண்ணம் ரஸ்யாவின் நட்பு இன்னும் தொடரவேண்டும் என்பதே.... இந்திய மக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே நினைக்கும் நாடுகளுக்கு மத்தியில் உண்மையான நண்பனை விட்டுக்கொடுக்காத இந்தியாவின் இந்த வெளியுறவு கொள்கை சரியான பாதை...
@moorthycm62996 ай бұрын
🇷🇺 🤝🇮🇳 best friend forever
@manisalem18406 ай бұрын
Bbc சரியான இடத்தில் தான் என் மோடி இருக்கிறார் இந்தியா என் அம்மா ரஷ்யா என் அப்பா அவ்வளவு தான் ❤
@Thambi4306 ай бұрын
ரஷ்யா என்றைக்கும் இந்தியாவின் நண்பன் தான் .இதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது...❤❤❤
@kan.1971.6 ай бұрын
Russia is Great &only faith full friend of India 🎉
@santhoshlathasanthoshlatha26426 ай бұрын
❤இந்தியா❤ ரஷ்யா ❤
@BALAMURUGANSELVAMAMI-zf2mu6 ай бұрын
எவன் என்ன சொன்னாலும் பாரத் ராஜா மோடி ஐயா தான் 🔥🔥🔥💪💪
@FreeTibet44516 ай бұрын
ரஷ்ய இந்திய உறவு பழமையான, இயற்கையான, உண்மையான, ஆத்மார்த்தமான உறவு என்பதை உணர்ந்து கொண்டால் எந்த நாட்டுக்கும் எந்த நெருடலும் இருக்காது
@MdHalim-qf1zv6 ай бұрын
Modi❤Putin
@ilangokrishnasamy7496 ай бұрын
Congratulations to India... Russia friendship ❤❤❤
@muthukumaranthevar6 ай бұрын
Greatest Leader of India..... ❤❤
@SanthanarajChellaiah6 ай бұрын
Russia very important friendly nation indian people love to Russia
@LazyGamingtamil6 ай бұрын
மோடி ❤️❤️❤️❤️❤️❤️❤️மோடி
@jaffnathursan6 ай бұрын
Russia 🔥
@ElangeshwaranVadivel-lg7ip6 ай бұрын
வர்மா மூன்றாம் உலக யுத்தம் அது பற்றி தெளிவான பதிவு கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே மிக்க நன்றி மேலும் பல நல்ல சுவையான தகவல்களை கட்டாயம் சுடச்சுட தாருங்கள் மிக்க நன்றி நண்பா❤❤❤❤❤
@rajkumarvelupillai14476 ай бұрын
வேறு வேலை இல்லாதவன் தான் மத்தவனை உன்னிப்பாக கவனிப்பான். 😢
@R_Srividhya.256 ай бұрын
உன்னை யாரு வந்து விளக்கு பிடிக்க சொன்னா
@P.T.karthikeyan6 ай бұрын
BHARADHAM VALLARUSU JAI HINDH
@nottuva6 ай бұрын
Trump வரனும்…😍 அப்போ தான் இந்த சஞ்சலங்கள் அதிகம் இருக்காது
@mohankumar60936 ай бұрын
@@nottuva வரும் காலத்தில் நடக்கும்
@firstchennal6 ай бұрын
BBC உனக்கு நல்லா எரியுமே..
@rathnavel7006 ай бұрын
Modi🕉️🕉️🕉️🕉️💪💪💪
@prabhuganesanin6 ай бұрын
Best pm
@thamizanstatus38496 ай бұрын
Modi correct decision ❤
@wetalk_KS6 ай бұрын
உலகெங்கும் அமைதி நிலவட்டும்.
@sangamithra.s7-b9296 ай бұрын
India ❤❤❤ Russia
@renugopal90286 ай бұрын
Mr modiji always great person great leader
@manjunathan84986 ай бұрын
indian best friend russia
@suriyam19546 ай бұрын
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊
@solosurvivor19926 ай бұрын
The true friends is india love Russia...
@Sureshkutty19866 ай бұрын
ரஷ்யா அதிபர் புதின்❤❤❤❤❤
@Sureshkutty19866 ай бұрын
மோடி டா நரேந்திர மோடி டா
@SelvaSelva-kh9lf6 ай бұрын
இந்தியா கடுமையான நெருக்கடி நிலையில் இருந்த போது நமக்காக பெரும் அளவில் உதவி செய்தது வேற எந்த நாடும் அல்ல. ரஷ்யா ❤❤ மட்டும் தான். எவன் பேச்சயும் கேட்க கூடாது. நம் நண்பன் ரஷ்யாவையும் விட்டு தர கூடாது.❤❤
@radhika19846 ай бұрын
Congratulations 👍 pm
@sentamilselvans10116 ай бұрын
ரஷ்யா எங்கள் நண்பன்
@sriharanindiran22526 ай бұрын
பாக்கிஸ்தானும் சீனாவும் தயார்படுத்திக்கொள்ள சரியான நேரம் 😂😂😂👌👌
@captaincool34966 ай бұрын
China Russia dost🤝
@ThanushDavinstan6 ай бұрын
Americca❤pakisthan❤china
@seeniyarasuarasu58576 ай бұрын
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரை மோடியின் செயல்பாடுகள் சிந்திக்க வைக்கும்.
@syedbasheerahmed95256 ай бұрын
மிக அதிக மக்கள் தொகை இந்தியாவை அதிக இறக்குமதி செய்யும் நாடாகவும் பிற நாடுகள் இந்தியாவை நல்ல வியாபார சந்தையாக பார்க்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. எனவே இந்தியா பாரபட்சம் பார்க்காமல் அனைத்து நாடுகளிடம் நட்பை பேணுவது தான் நல்லது
@vinayp14756 ай бұрын
பொருளாதாரரீதியில் உங்கள் கருத்து வரவேற்கதக்கது,
@srikrishnan44246 ай бұрын
நண்பேன்டா ❤
@kamalg91196 ай бұрын
We want Russia ❤
@sundarrajn10036 ай бұрын
India russia have long historical friendship. India should not give in to west pressure.
@Sarveshkanth6 ай бұрын
ஊங்க Owener க்கு எரியும்டா
@rajaramk37496 ай бұрын
ஒன்னு அரை மென்டல்... இன்னொன்று முழு மென்டல்... அதனால் எல்லோரும் பயப்படத்தான் செய்வார்கள்...
@kumarankhs6 ай бұрын
🤝🤝🤝
@bakthavachalamsivakami59306 ай бұрын
We indians and our leaders equally respecting the world because we peace lovers. We never make anybody as our enemies but few countries making us as thier enemies. Further we will focus on our development and we respect the world leaders who support our national development . We will never get fear by any one out of our nation and we will never allow international community to interfere in our foreign policies.
@NiroNirojan-v5i6 ай бұрын
Russia super ❤❤
@sebastinthomas50926 ай бұрын
Modiji putin❤
@ramakrishanarama57576 ай бұрын
❤❤❤❤
@davidrajarathinamdavidraja34146 ай бұрын
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் பனி செய்யவும்,குடியேறவும்,செல்லும் இந்தியர்கள் ரஸ்யாவுக்கு செல்லாமல்,ஏன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள் ????
@karunakarunakaran13426 ай бұрын
ரஷ்யா சென்றால், அடிமைகளாக இருக்க வேண்டும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் சுதந்திரமாக வாழலாம் ...
Nee solradha Nan yanda kemanum,yara nee firstu# modi 👍
@rajaduraisanjith48936 ай бұрын
அமெரிக்கா நாட்டில் இருக்க மக்கள் பாதி பேர் இந்தியர்கள்
@dabe16216 ай бұрын
Ulagam Sutrum Mutiyōr #Modi
@அறிவு-வ4ள6 ай бұрын
பைத்தியக்கார கூட்டம் வந்துருச்சு
@23millionviews6 ай бұрын
Cross paiya 😂
@shahabudeenhasina78186 ай бұрын
ரஷ்யாவுக்கு ஒரு நீதி இஸ்ரேல் ஒரு நீதியா
@Witcher11026 ай бұрын
சூப்பரா கேட்டீங்க 😂 வெஸ்டர்ன் countries' சொல்வது தான் நீதி
@vijayjoseph81646 ай бұрын
அடுத்த 5 வருஷத்து ஒரே tour தான் 😂😂😂
@Witcher11026 ай бұрын
ஒன்னத்துக்கும் ஆகாத முதல்வர் ஜப்பான் போகும் போது தெரியல😂
@vijayjoseph81646 ай бұрын
@@Witcher1102 அதுக்கும் ஒரே comment தான்.. 😂 யாரா இருந்தா என்ன bro
@jayapreeth-pz2lq6 ай бұрын
Who is America India Russia is powerful country of world... Not one joker country Your mind it you are supporting joker country Ukraine with NATO with America ek joker country.... Powerful country of Russia India China Brazil South Africa friendship of bricks.... Your mind it old world economic powerful country of is 60% economical is country people population 65%
@Rsit-xs6uu6 ай бұрын
பிபிசி கண்ணுல பட்டாச்சா ok ok
@manoharvellaichamy6 ай бұрын
Pongada US and EU.
@GaaraOfthesand-ou5pc6 ай бұрын
Po da punda China war coming Russia enna Pandurang 😅😅😅😅😂 appo enna pannuvanga
@VenkataramanNatesan6 ай бұрын
European countries and US know the background and full history of Indian politics and the key role played by Nehru immediately India attained I dependence. Nehru was instrumental in our country seeing many PSUs with foreign collaborations whichNehru single handedly did but our friend single handed destroyed them for the simple reason they were brought in by Nehru for India's betterment. Dil jaltha hai.
@anish.lucky.6 ай бұрын
Do we have some indians ?
@senthilbabuindia6 ай бұрын
sivapa ullavan poi sollamattan da
@SelvaPrabhuS-t8e6 ай бұрын
பிரிட்டிஷ்காரன் நியூஸ் சேனலுக்கு இந்தியாவில் என்ன வேலை
@MathanMathan-l5s6 ай бұрын
Best country Rasiya👍🏽👍🏽👍🏽🤝🤝
@NiroNirojan-v5i6 ай бұрын
Neenka western pullummpi 😂😂😂
@R_Srividhya.256 ай бұрын
புட்டின் ஒரு சர்வாதிகாரி மோடியும் ஒரு சர்வாதிகாரி ஆக இருவரும் சர்வாதிகார நண்பர்கள்
@samjose986 ай бұрын
ராகுல் ஒரு பப்பு, பைடன் ஒரு பப்பு. இரண்டுமே குழப்ப வாதிகள்
@karuppusamyr44376 ай бұрын
போடி நாயே .
@selvaraaj30376 ай бұрын
Jai h
@thamizanstatus38496 ай бұрын
America enga election la results matha try pana Avan ku ine etha oru help hum parka kudathu
@SmpathKumar6 ай бұрын
No use. Wast. Journey.
@VoiceofSouthIndian6 ай бұрын
Thank u BBC 😇
@raajac27206 ай бұрын
Modiji is global icon, why not BBC telecast putin, modiji meet,and Austria meet. Head lines. Why you always favour to biden and Chinese president telecast BBC cant hide modiji global fame. BBC lost merits since long. You want good news or want sensation.
@tamilgamer789866 ай бұрын
Aaj ki kurti mein lagana realme Allahabad University simbu phone number yevadu Kannada network problem chumma gaon eppadi irukku
@RlpMagesh6 ай бұрын
நீங்க நினைக்கிறது எதுவும் நடக்காது போடா
@vishnupriyadarshan44616 ай бұрын
Unaku vantha thakali satni thanna ithu ner sonthu illa mee seitha history
@psinstruments98516 ай бұрын
1971 WAR INDIAVIRKKU UDAVI SEIDADU RUSSIA TAN EPPOZUDUM ENGAL NANBAN RUSSIA TAN
@tamilmaduraivoice596 ай бұрын
Poi umuda komala 😂
@tamilgamer789866 ай бұрын
Video video Mahabaleshwar Gujarati video Mehandi ka design banana video gana TV Bhojpuri wala cartoon Hema Malini Kannada Raja Rani Kannada aap kaise matka game kuchh nahin aata Assamese picture film jungali kutte cricket pani ka naam Rajahmundry video video Telugu romance
@Originalதமிழன்-yz7nv6 ай бұрын
மேடி ஜீ க்கு குயரத் ஹிந்தியை தவிர வேறு மொழி தெரியாது. ஜீ எந்த மொழியில் பேசினார் ?😂😂😂
@sobhanabalan85646 ай бұрын
Velaiyillatha barber poonaye ye pidichu cherachanaam 🤔🤔🤔🤔
@nottuva6 ай бұрын
😂😂 but world politics la india thavirka mudiyathathu… so yeathavathu plan vachu irupan US… paarpom
@tamilgamer789866 ай бұрын
Kutty film ka gana
@m.nazoommii43106 ай бұрын
Russia ❤ Chinna ❤ Pakistan ❤ Iran ❤ MODI 👿
@Joy-c9b6 ай бұрын
எங்க கேடி வெளிநாடு செல்வது என்ன புதுசா😊அதுவும் இப்பொ இந்தியா இருக்கிற நிலமைல இங்கே இருந்தா கேள்வி கேட்டு சகடிபானுவ..😊செத்த் பிணம் போல உண்காரணும் paarlimenla..😊😊அத ஒரு ரவுண்ட் பூவோம்னு கெலம்பிட்டாரு.நீ என்னடான்னா பின்னால பில்லடப் குடுக்குற.😊வேற ஒண்ணுமில்ல அமெரிக்கா பாயிருப்பரு இப்பொ இருடுற நீஇலமைல மதிக்க மாட்டானுவ.அதான் ரஷ்யா போச்சுது அவதாரம்..😊😊😊😊
@samjose986 ай бұрын
இன்னும் 5 வருஷம் இப்படியே கதற வேண்டியது தான். அமெரிக்காவை எதிர்கொண்டு ரஷ்யா செல்ல தைரியம் வேண்டும், அதெல்லாம் எப்படி ராகுல் பப்பு வை ஆதரிக்கும் சிலருக்கு புரியும் 😅
@Joy-c9b6 ай бұрын
@@samjose98 உன் சந்ததி வேலை இல்லாமல் தெருவுக்கு வந்தாலும் உன்னை போல தற்குறிகளுக்கு புரியாது.😁😜
@Witcher11026 ай бұрын
பாவாடை பறக்குது@@Joy-c9b
@senthilsenthil12636 ай бұрын
போடா போடா
@Joseph-eb9er6 ай бұрын
2 world no 1 Criminels r Chating.
@krishnadravid49606 ай бұрын
Simply waste
@smartvel43526 ай бұрын
பிபிசி செய்திகளை நம்ப வேண்டாம் கேட்டு மட்டும் வைத்து கொள்ளுங்க எப்படி ஒரு சார்பாக செய்திகள் போடுவார்கள் என்பதற்கு. இந்த பிபிசி சிறந்த உதாரணம்
@auromira88406 ай бұрын
நிறவெறி பிரிட்டன்(bbc) ஜெர்மனி(dw) மீது வெள்ளையனே வெளியேறு தொடரும்😂
@J.J-wi3in6 ай бұрын
அமேரிக்கா கொப்பனா
@nellaisingam29106 ай бұрын
ரஷ்யா கிட்ட பாதி விலைக்கு 🛢️ வாங்கி நம்ம கிட்ட 2 மடங்கு லாபம் பாக்க அம்பானிக்கு சம்பாதிச்சு கொடுக்க போயிருக்கார 😂
@karunakarunakaran13426 ай бұрын
ரஷ்ய பெட்ரோல், காஸ் பொருட்களை "பாய்காட்" செய்யும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் படைக்கிறார்கள். பாவம் ரத்தம் சிந்தும் உக்ரேன் மக்கள்....
@RanjithKumar-gl5vz6 ай бұрын
Naa kooda oru kachi la sernthu kastapatu ithellam aagum nu ninachan ippothaan theriyuthu evano kastapatan oombitu ukkanthurukka😂
@nellaisingam29106 ай бұрын
அதானி அம்பானி பினாமி அவரு.. 😂 வியாபார ரீதியாக போயிருக்காரு 😂