காலம் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கும்... மற்றபடி, தனிமனித விமர்சனம் என்பது அவரவர் கண்ணோட்டமே!!!
@venkatachalamkvenkatacha-bg8qz2 сағат бұрын
ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆக இருந்த போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது நம்புங்கள் மகா ஜனங்களே
@rampalanisamy8091Сағат бұрын
😂😂😂😂😂😂
@Sriharan-p8b2 сағат бұрын
குழந்தைகளுடன் குழந்தைகளாக முதல்வர் நடந்துகொண்டதை பாராட்டவேண்டாம் ஆனால் நடிகர் திலகத்தை அவருடன் ஒப்பிட்டு கேலி செய்து கேவலப்படுத்துகிறீர்களே? ஏன் இந்த வன்மம்?
@shanmugamlakshmanan58672 сағат бұрын
ஆறு இலட்சம் வாக்கு வித்தியாசம் இல்லை.நான்கு இலட்சத்து பத்து ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெற்று இருக்கிறார். சொதப்பாதீர்கள்.
@shanmugamlakshmanan58673 сағат бұрын
ஶ்ரீராம் கோபாலன் என்ற பெயர் ஆகவே அழைத்து இருப்பார்.
@SriramachandranVENKATACHALAMMU2 сағат бұрын
Vikatan group has a reputation. So please avoid rummy circle advt. in your programs.
@muthiahchinnaiah15333 сағат бұрын
Sibi and Varun congratulations ❤❤
@rameshiss37043 сағат бұрын
🎉🎉🎉
@dropbox152Сағат бұрын
நீதி மன்றமே கலவரம் நடப்பதற்கு ஏதுவாக தீர்ப்பு வழங்கலாமா?
@deepthikamal2 сағат бұрын
Varuns shirt👌🏻👌🏻👌🏻
@tkamalesh2236Сағат бұрын
அதிமுக அதிக தொண்டர்கள் கட்சி...அதில் இதுபோன்ற பிரச்சனைகள் வருவது சாதாரணம்...
@bharanirajendraen82252 сағат бұрын
ஏழை மக்களுக்கு Money தான் மிகப் பெரிய "ஏழரைச்சனி".
@ShanmugaSundaram-fh5rfСағат бұрын
Welcome sir
@rajashekaranabaranji20732 сағат бұрын
What does Modi know of education ? His one jhumla man ki baat costs us 200 crs Modi cannot talk on Adani Madhavi Buch Manipur and PM Cares Fund And what does Modi know of books and education ?
@SuppanReviews2 сағат бұрын
தமிழ் நாட்டிலும் கட்டிமுடிக்காத பாலத்தில் இதேபோல் விபத்து நடந்துள்ளது
@bharanirajendraen82252 сағат бұрын
கிளி வளர்த்தேன் பறந்தது. அணில் 🐿️ வளர்த்தேன் ஓடிவிட்டது. மரம் 🌲 வளர்த்தேன் அவை இரண்டும் வந்துவிட்டன.
@sajahanmkr1623 минут бұрын
அது என்ன நீதியோ...? அதானியை விசாரிக்காமலே அவரை குற்றவாளி என்று அமெரிக்க எப்படி சொல்கிறது....
@SURENDHIRAN3692 сағат бұрын
❤️
@muthaleefmi5340Сағат бұрын
நல் லாஇருக்குது நியாயம்
@Rajendra-lm7yq54 минут бұрын
GOOD NIGHT 👍
@bharanirajendraen82253 сағат бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉
@MpSamy-nb5de3 сағат бұрын
,ok
@JaiDinesha2 сағат бұрын
மோடி பேசியது ஓர் தமிழர் இதை செய்ததற்காக பேசவில்லை.. "ப்ரக்ருத்" என்ற வடச்சொல் சேர்த்தற்காகதான் உருட்டியிருக்கிறார்...😂
@sundarganesan26753 сағат бұрын
I'm first
@susairajbanguraj671Сағат бұрын
ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் பற்றி நீங்கள் தான் பில்டப் கொடுக்கிறீர்கள் அவர்களை போல் தேர்தலுக்கு தேர்தல் பெட்டி வாங்கி கொண்டு செயல்படுபவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது
@sripriyaskitchen9908Сағат бұрын
Ha ha ha 🤣 Arumai dear Cibi bro and Varun bro 💐❤️👌
@dropbox152Сағат бұрын
முதிய அரசியல்வாதி ராமதாஸ் நடக்காத ஒன்றை நடந்ததாக முதல்வர் அதானி சந்திப்பு என்று கூறுவது நல்லதல்ல
@venkatachalamkvenkatacha-bg8qz2 сағат бұрын
அரசியல் வாதிகள் எதை எதை செய்ய வேண்டாம் என்கிறார்களோ அதை செய்ய வேண்டும் எனபதே தமிழக அரசியல் நிலைப்பாடு
@home-i5z3 сағат бұрын
🎉❤
@PugalthevarСағат бұрын
அதிமுக போன்ற பெருங்கட்சிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் வரதான் செய்யும்...ஆனால் அதிமுகவை மட்டும் ஊடகங்கள் பேசுபொருளாக மாற்றுவது ஊடக அறமல்ல
@balachander45332 сағат бұрын
வணக்கம்... வாழ்த்துக்கள்..🎉🎉
@venkatachalamkvenkatacha-bg8qz3 сағат бұрын
பிரதமர் மோடி எதிர்பார்த்த ஒத்துழைப்பை எதிர் கட்சிகள் கொடுத்து இருக்கின்றன
@kanakajayaraj30102 сағат бұрын
ரஜினி காந்த் சுதந்திர போராட்ட வீரர் போல
@rampalanisamy8091Сағат бұрын
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடந்தால்😮😮😮😮😮😮😮😮😮
@bharanirajendraen82252 сағат бұрын
தமிழகத்தில் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
@bharanirajendraen82252 сағат бұрын
ஆணிலிருந்து பெண்ணாக மாறும் மீன் 🐟 "பவள மீன்கள்" ஆகும்.
@varungowtham06062 сағат бұрын
Varun ❤
@bharanirajendraen82252 сағат бұрын
மணிப்பூர் கலவரம் - ஏன் இந்த நிலைமை?# COMMENT SHOW QUESTION
@shaikdca19772 сағат бұрын
அதிக கனிம வளத்தை நண்பருக்கு கொடுக்கனும் அதுக்கு இடையூறாக அங்கு மக்கள் இருந்தா எடுக்கமுடியாது. அதனால் Double Engine Sarkar கொண்டு துப்புரவு பணி நடக்குது. இதனால் கொலை நடந்தாலோ. வன்முறை நடந்தாலோ சொத்துக்கள் சூரையடினாளோ, கற்ப்பழிப்போ, மததுவேசமோ அரசு பொருப்பள்ள பாஜக துப்புறவு பணிதான் நடத்துறாங்க அதனால்தான் பிரதமர் அங்கு போகல.
@bharanirajendraen82253 сағат бұрын
ஆயுர்வேத மருத்துவ முறையைக் கண்டறிந்தவர் "தன்வந்திரி" என்பவராவார்.
@sawarimuthusaiman78002 сағат бұрын
Ennumada SC meethu nambikai
@kannankannan6762 сағат бұрын
Nethimantram innum namburinga
@muthiahchinnaiah15333 сағат бұрын
Indian National famous sibi and Varun congratulations ❤❤
@bharanirajendraen82252 сағат бұрын
போதிப்பில் புரியாதது. பாதிப்பில் புரியும்.
@user-mh5qf3vb6m2 сағат бұрын
Velachery issue la pesamatigla dubbing la hindi news matum solvigla
@venkatachalamkvenkatacha-bg8qz2 сағат бұрын
500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக சொல்லி மீட்போம் என்பவர்கள் 75 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அணுகுண்டுக்கு பயந்து விட்டார்களா
@shanmugamlakshmanan58672 сағат бұрын
உங்கள் அலுவலகத்திலும் அரசியல் அமைப்பின் முகவுரயை படியுங்கள்.
@muraligopal74922 сағат бұрын
ரஜனிகாந்த் வாரம் ஒரு தலகிட்ட பேசுவார் . கட்சி தொடங்கபோரேன் நான் முதல்வராக போறேன்னு நாற்பது ஆண்டுகளாக சொல்லிகிட்டு கல்லா கட்டிய ஆளு .
@murumurugan6451Сағат бұрын
புயல் வந்துகொண்டுள்ளதே ஸ்டாலின் என்ன செய்துகொண்டுள்ளார் என்ன சிபி விருது உண்டா
@aroquiamsusairaj3352Сағат бұрын
அவங்க கைல கத்தி இருந்ததுன்னா போதும்
@praveenprakash693558 минут бұрын
Enakku oru doubt bro freedom kidachathukku aprom babar masuthi thavira matha ellam enna va irukko atha tha irukanum nu court order irukku la bro... Aprom eppadi up la ippadi or suggestions court kuduthanga
@deepthikamal2 сағат бұрын
19:58😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz2 сағат бұрын
அதிமுக கள ஆய்வு கூட்டங்கள் கலகலப்பாக கைகலப்பாக போய் கொண்டு இருக்கிறது
@JaneDJ558 минут бұрын
கூட்டனி ஆட்சி மாதிரி, கூட்டணி எதிர் கட்சி அமைக்க முடியுமா / முடியாத? #commentshow
@rajendrana-i6kМинут бұрын
Comey company imperfect show with DMK company
@pradeepkumar-ev6zoСағат бұрын
ADMK madurai meet 'Sivakasi' padathula ganja karrupu... ithu enga katchi vivagaram nu solrathu ta nyabagathuku varudhu🤪😂
@ShahulHameed-bv8om2 сағат бұрын
13.50 ' kalaay vu '' kottam
@varungowtham06062 сағат бұрын
Mention me bro tomorrow 😂 please
@snmurugesan66912 сағат бұрын
Guys, boaring ... Not interesting presentation.... When topic comes on BJP you guys are laughing from the bottom of your stomach ...looks awkward.
@vijaysampath548211 минут бұрын
You should apologize for sharing fake news in previous episode about Neem leaf curing cancer. Entire country doctors gave condemned this. Vikatan should control its anchors and proof read scripts. The
@vishnustudio38252 сағат бұрын
p m k best p m k best p m k best
@balamuruganpalanichamy33842 сағат бұрын
appadiye gujarthla nadkkratha nperumaiya solla solunga PM yappa partaalum tamilnada pathi pesura PM y Gujaratha pathi pesa mateen nu solluraaru PM varum pothu Gujarth model enna aachu SO Dravidam is besta enna solla varraru PM
@naturetunes541030 минут бұрын
Boys avaru thadumaari keela vilunthutaaru atha match panna apadiya CM playing games with children twist pannitanga but you are reporting the same drama stories here.
@muthiahchinnaiah15333 сағат бұрын
Indian National famous sibi and Varun congratulations ❤❤
@shanmugamlakshmanan58673 сағат бұрын
ஶ்ரீராம் கோபாலன் என்ற பெயர் ஆகவே அழைத்து இருப்பார்.
@shanmugamlakshmanan58672 сағат бұрын
ஆறு இலட்சம் வாக்கு வித்தியாசம் இல்லை.நான்கு இலட்சத்து பத்து ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெற்று இருக்கிறார். சொதப்பாதீர்கள்.
@shanmugamlakshmanan58672 сағат бұрын
உங்கள் அலுவலகத்திலும் அரசியல் அமைப்பின் முகவுரயை படியுங்கள்.