M S. ஒரு அறுவை சிகிச்சை பேச்சாளர் அவர் மனைவி,மாமியார், மாமனார் மற்றும் நண்பர்களை ஏளனம் செய்து அவராகவே சிரித்து கொள்(ல்)வார்....
@ravinathshankar45608 күн бұрын
அதெப்படி அவரு மேடைதோறும் அவங்கள அடிக்கடி கொல்றாரு. வாய தொறந்தா உடனே ஒரு கொலை!
@kjprakash8 күн бұрын
@@ravinathshankar4560zaaAqqqqq
@isaacmerinsingh9 күн бұрын
பொண்டாட்டியை குறை சொல்வது பிழைப்பா போச்சு......
@thewinkertamil9 күн бұрын
நகைச்சுவைக்காக மனைவியை பற்றி சொல்கிறார்..
@thangarajankanagaraman507110 күн бұрын
நாகரீகம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் பேண்ட் பட்டனை பற்றி பேசுகிறார்.
@p3v7429 күн бұрын
நீ ஏனப்பா பேன்ட்டை நினைக்கிறேன். சட்டை பட்டனைதான் காட்டி சொல்லலார்.
@palagarpandi74227 күн бұрын
அவர் பட்டன் என்றுதான் சொன்னார் பேண்ட் பட்டன் என்று சொல்லவில்லை அது போக பேண்ட்டில் இப்போது பட்டன் இல்லை ஜிப்தான்
@kumarkunnavakkam47286 күн бұрын
No substance in his speech. They come to stage and spit some garbage to fill up the time given
@ageproof186 күн бұрын
Repeatedly saying the Same old things.. really boring.. Spare a thought for the co-speakers and rhe judge.. they would have heard the same words muliple times..
@balajiiyer1424 күн бұрын
Repeating the same jokes and also defaming ladies, this man lacks creativity and doens't know how to change as per audience