எப்படி ஜெபிக்க வேண்டும் என்று தெரியுமா ? | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 26

  Рет қаралды 125,775

Mohan C Lazarus

Mohan C Lazarus

Ай бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #may26 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 100
@raniraja301
@raniraja301 29 күн бұрын
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் தேற்றி பெருக பண்ணி மேன்மை படுத்தி வருகிற கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா 🙏💐
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 29 күн бұрын
இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤என் மேன்மையை பெருகப் பண்ணுகிற தேவன்❤❤❤❤நன்றி.❤ஸ்தோத்திரம்❤❤❤
@raghulraghul1231
@raghulraghul1231 28 күн бұрын
அப்பா நீர் இந்த நாளிலே ஒரு அற்புதத்தை காண பண்ணுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் அப்பா ஆமென் 🛐
@joannachandrakumar1766
@joannachandrakumar1766 28 күн бұрын
கர்த்தாவே என் பெலவினத்தில் என்னை தேற்றுகிற தகப்பனாக இருக்கிறதற்காக ஸ்தோத்திரம்.
@ranikumar646
@ranikumar646 29 күн бұрын
இயேசப்பா எங்கள் மகளுக்கு மன சமாதானத்தை தாரும்.அவள் கணவரோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ உதவி செய்யும்.சத்துருவை நீக்கி விடும்.இயேசுவே அப்பா எங்களுக்கு உதவி செய்யும்.
@subbudurairaj5995
@subbudurairaj5995 29 күн бұрын
இயேசப்பா எங்கள் பேரன் ஆதவ் வயது பதினொன்று இன்று பிறந்த நாள் காணும் பிள்ளையையும் குடும்பத்தாரையும் பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே 🙏 நன்றி இயேசப்பா 🙏.
@jth4528
@jth4528 28 күн бұрын
God bless you Happy birthday to you
@jenifer2160
@jenifer2160 28 күн бұрын
JESUS bless you Adhav
@daisysathish2444
@daisysathish2444 28 күн бұрын
Happy birthday God bless u
@vinithaxaviervinithaxavier5802
@vinithaxaviervinithaxavier5802 28 күн бұрын
இயேசு அப்பா என் பெரியம்மா எழும்பி நடக்கசெய்யும் அப்பா கை கால் வேதனை மாற்றி தாரும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏
@konseeliamary5680
@konseeliamary5680 28 күн бұрын
அப்பா...என்னை தேற்றுகிறவரும் பெருகப்பண்ணுகிறவருமான என் உயிருள்ள தேவனே. உம்மை போற்றுகிறேன்.....நீரே என்னை தேற்றுகிரீர் ...பெருகப் பண்ணுகிரீர்... நான் நம்புகிறேன்.. உமக்கு நன்றி அப்பா.....
@om1949
@om1949 28 күн бұрын
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@annalmary777
@annalmary777 28 күн бұрын
Amen
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview 29 күн бұрын
இயேசுவே நீரே எம் ஆறுதல், நீரே எம் நம்பிக்கை. எம்மை உயர்த்தி உம்மக்களாக மேன்மையுடன் வாழ ஆசிர்வதியும். ஆமென். ❤❤
@PristaSubhin
@PristaSubhin 28 күн бұрын
ஆண்டவர் உங்களோடு இருப்பார்
@rajamudhaamudha6416
@rajamudhaamudha6416 28 күн бұрын
ஆமென் தகப்பனே நீர் என்னையும் என் பிள்ளைகளையும் பெருக பண்ணுகிற தேவன் 🙏🏻 அப்பா நானும் என் பிள்ளைகளும் இந்த 20 வருடங்களாக என் தாயின் வீட்டில் வாழ்ந்து வருகிறோம் இயேசப்பா எங்களுக்காக நீர் ஒரு வீட்டை கொடுத்து எங்களை ஆசீர்வதிப்பீராக ஆமென்🙏🏻 இன்னும் ஒரு விசை கூட இயேசப்பா என் பிள்ளைகள் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் விஷாலை தொடுங்க பிள்ளைகளை ஆசீர்வதிக்க பெருகப் பண்ணுங்க என் பிள்ளைகளையும் என்னையும் தேற்றுங்க ஆமென் 🙏🏻ஆமென்🙏🏻 ஆமென் 🙏🏻
@user-or2in3uw3j
@user-or2in3uw3j 28 күн бұрын
ஐந்து பிள்ளைகளையும் ஆசீர்வதிங்க இயேசப்பா நீங்க தந்த பேரப்பிள்ளைகளை ஆசீர்வதிங்க இயேசப்பா
@om1949
@om1949 28 күн бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
@daisysathish2444
@daisysathish2444 28 күн бұрын
Amen
@priyai1496
@priyai1496 28 күн бұрын
Amen
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 29 күн бұрын
இயேசப்பா நீங்க எங்க வாழ்க்கையிலே எத்தனையோ வேதனையான காயங்களை தேற்றி ஆற்றி மேன்மையாக வைத்து பெருக பண்ணுகிற தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 28 күн бұрын
Amen 🙏
@parthij1254
@parthij1254 26 күн бұрын
Amen praise the lord ❤❤❤
@adhilakshmirajavel550
@adhilakshmirajavel550 28 күн бұрын
ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே இன்றைக்கு நீர் கொடுத்த வசனத்திற்காக உமக்கு நன்றி தகப்பனே ஆமென் 🙏🙏
@rajakumarip-wv3iw
@rajakumarip-wv3iw 28 күн бұрын
இயேசு அப்பா நீர் என்னையும் என் பிள்ளைகளையும் தேற்றி எங்களைப் பெருகப் பண்ணுகிற தேவனுக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஆமென் விசுவாசிக்கிறேன்.
@Gomathi205
@Gomathi205 29 күн бұрын
கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபன்னுவார் நாங்கள் குன்றத்தூர் வீட்டுக்கு நல்லபடியாக வர உதவிசெய்யும் இயேசுவே ஆமேன் நன்றி
@sureshachu2580
@sureshachu2580 29 күн бұрын
இயேசப்பா பிரிந்து இருக்கிற என் அண்ணன் அண்ணியை சேர்த்து வைங்க அப்பா வீட்டில் நிம்மதிய தாங்க அப்பா ஆமென் 😢😢😢
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 28 күн бұрын
இயேசு அப்பா தோத்திரம் இன்றும் தாங்கள் முன்னின்று வழிநடத்தும் அல்லேலுயா ஆமென்
@delhidivya2881
@delhidivya2881 28 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எனக்கு தேவையான லோன் பணம் கிடைக்கனும் ஆமென் லைசன்ஸ் விஷயத்தில் எனக்கு உள்ள பயத்தை நீக்கி அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்
@Gomathi205
@Gomathi205 29 күн бұрын
கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் என் மகள் ஹேமபாரதி நல்ல படியாக படிப்பு படிக்க ராமச்சந்திரா கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி
@stellastephen529
@stellastephen529 28 күн бұрын
ஏசுவே உமக்கு தோத்திரம் ஒவொரு நாளும் எங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்து காத்து வருகிரீர் நன்றி 🙏🙏🙏🙏🙏
@user-mt4jk5rs5f
@user-mt4jk5rs5f 28 күн бұрын
இயேசப்பா என் கணவருக்கு ஆசீர்வாதமான தொழில் அமைத்து தாங்க அப்பா. உதவி செய்ய யாரும் இல்லை. நீங்க தான் பாதையை திறக்கனும் ஆசீர்வதிக்கனும். எங்கள் தேவைகளை சந்திக்கனும். ஆமென்
@pathmaperera6332
@pathmaperera6332 28 күн бұрын
இயேசுராஜாவே நீர் தகப்பனே எனது உடைந்த இருதயத்தை ஒட்டி தேற்றி ஆறுதல்படுத்தி பெருகப்பண்ணி ஆசீர் வதித்து வைத்திருக்கின்றீரேயப்பா உமக்கு கோடான கோடி நன்றி நன்றி எப்போதேக்கும் இப்படியே வைத்து ஆசீர்வதியுமப்பா நன்றி நன்றி நன்றி. ✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@MATHI-OFFICIAL12
@MATHI-OFFICIAL12 29 күн бұрын
இயேசப்பா மனிதர்களின் துர்க்குணங்களில் இருந்து பாதுகாப்பு கொடுங்க இயேசப்பா🙏🙏🇱🇰
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 28 күн бұрын
Amen 🙏
@Kanimozhi31
@Kanimozhi31 29 күн бұрын
அப்பா எங்களை தேற்றுங்கள் எங்களை பெருக பண்ணுங்க பிதாவே இயேசுவே எங்களை ஆசீர்வதிப்பீராக நாங்கள் செழிப்பா இருக்க எங்களை ஆசீர்வதிப்பீராக நீர் எங்களோடு இருப்பீராக ஆமென்
@sridhark4451
@sridhark4451 28 күн бұрын
கர்த்தாவே என்னை பரிசுத்தப்படுத்தி ஏற்றுகொள்ளுங்கப்பா. 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚
@arumuganainar1026
@arumuganainar1026 28 күн бұрын
இயேசப்பா வயல்ல வருமானமே இல்லப்பா எங்களுக்கு பெருக பண்ணுங்க உங்களுக்கு சாட்சியாக வாழ கிருபை தாங்க அப்பா🙏
@Meera-rg9px
@Meera-rg9px 29 күн бұрын
மகள்கள் சர்வேதா சகானா தேவ ஞானத்திலும் தேவ பாதுகாப்பிலும் நன்கு படிக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா. என் கணவருக்கு வருமானம் தாங்க இயேசப்பா. என் வேலையை ஆசீர்வதிங்க இயேசப்பா
@user-ru6qk1du8x
@user-ru6qk1du8x 29 күн бұрын
இயேசப்பா இந்த புதிய நாளை காண கிருபை செய்தீர்.உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்.அல்லேலூயா
@mannaichozhan4325
@mannaichozhan4325 28 күн бұрын
Praise the lord. சகல வல்லமையுள்ள ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் பெறுகப்பன்னி ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
@PratheebhaRamanathan
@PratheebhaRamanathan 28 күн бұрын
எங்கள் குடும்பங்களை தேற்றி எங்களை மேன்மை படுத்தி பெருகப் பன்னுவீர் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏
@theresatheresa3859
@theresatheresa3859 29 күн бұрын
ஆண்டவரே இந்த மாதம் முழுவதும் எங்களை அதிசயமாய் வழி நடத்தி வந்த தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் செய்கிறோம் ஆமென்
@skkumari
@skkumari 28 күн бұрын
Amen hallelujah amen thank you Jesus Jesus All ways with me amen hallelujah
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 28 күн бұрын
Amen 🙏
@poornimaraj3137
@poornimaraj3137 28 күн бұрын
🙏 Amen Amen🙏
@poornimaraj3137
@poornimaraj3137 28 күн бұрын
Thank you Jesus for this month🙏
@sekarannal2649
@sekarannal2649 29 күн бұрын
❤ஆமென் ஆமென் ஜீசஸ் பெறுகபண்ணி, தேற்றுகிறீர்✝️🙏🏻
@punithsy3625
@punithsy3625 28 күн бұрын
இயேசுவே உம்மையே நம்பியிருக்கிறேன் எப்படியாவது என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோஷமாக பாத்துக்கணும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே தேவையில்லாத பயத்தை தேவையில்லாத அவிசுவாசத்தை எங்களை விட்டு விரட்டுங்க இயேசுவே எங்க குடும்பத்திற்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகனும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@jenijeison5318
@jenijeison5318 28 күн бұрын
அப்பா என் காயங்களை ஆற்றி என் மன விருப்பத்தை நிறைவேற்றி ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துங்கப்பா
@Gomathi205
@Gomathi205 29 күн бұрын
கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் என் மகன் சுரேந்தர் பெரிய கப்பல் வேளைக்கு போகவேண்டும் உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி
@chandrasekar974
@chandrasekar974 29 күн бұрын
அப்பா இயேசுவே எங்களை தேற்றி மக்களை பெருகப் பண்ணுகிற தேவனுக்கே ஸ்தோத்திரம் ஆமேன்🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🌷🌷👍👍👍✝️✝️💝💝
@jesuscars
@jesuscars 28 күн бұрын
தேவரீர் என்னை பெருக பண்ணுகிறாய் இருக்கிறீர் என்னை தேற்றுகிறவராய் இருக்கிறீர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்
@ssangeetha8033
@ssangeetha8033 28 күн бұрын
தேவன் எங்களை தோற்றி பெருகப் பண்ணுவார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Gomathi205
@Gomathi205 29 күн бұрын
கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் ஜெபராஜ் ரோஸி ஒருகுழந்தைபிறக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி
@tamilselviselvi5481
@tamilselviselvi5481 29 күн бұрын
ஆமென் அப்பா இன்று எனக்கு பிறந்த நாளை காண செய்த கிருபைக்காக ஸ்தோத்திரம் இன்னும் அநேக பிறந்தநாளை கொண்டாட ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
@missumissu8714
@missumissu8714 28 күн бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏💐💐💐
@SJ_SJ_06_12
@SJ_SJ_06_12 28 күн бұрын
Amen amen Appa amen amen Appa ✝️✝️✝️ அப்பா யார் என்னை காயப்படுத்தினாலும் நீர் என்னை நேற்று கின்ற தோவன் என்னை பொருகபண்ணுகிறிர் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️❤️❤️🙏🙏❤️❤️❤️
@VasanthKumar-fz4bc
@VasanthKumar-fz4bc 29 күн бұрын
என்னை தேடுகிற தேவன் எனக்குள்ள கெட்ட கெட்டவார்த்தைகள் எல்லாம் இயேசுவின் வல்லமையால் நாமத்தில் அகற்றுங்கள் ஆண்டவரே ஆமென்
@user-ps7eb1cr4k
@user-ps7eb1cr4k 29 күн бұрын
ஆமென் கடினமான இதயத்தை ஆண்டவர் இன்று லேசாக்கி நார் இன்றைய வசனம் என்னோடு பேசினது....ஆமென்
@Behulaharini577
@Behulaharini577 27 күн бұрын
தகப்பனே நீர் என்னை கைவிடுவதில்லை அப்பா ✨ என்னை 16வருடம் என்னை பாதுகாத்தத்திற்காக நன்றி அப்பா ✨ என்னன தேற்றும் அப்பா💫 ஆமேன்⛪
@Tngamingyt9608
@Tngamingyt9608 28 күн бұрын
Prayer request kettirukkira ella makkalaium bless pannunga appa👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@antonyjoseph8450
@antonyjoseph8450 29 күн бұрын
அன்பின் ஆண்டவரே,என்மகளை சாவுக்குழியிலிருந்து மீட்டெடுத்த கிருபைக்கு நன்றி.அப்பா மெர்சிக்கு நல்ல வேலையும்,சென்னையில் வீடுவாங்கிடவும் அருள்தாருங்க.என்மகனுக்கு நல்லவேலையும்,அவரது மனைவிக்குவேலையும்தந்துகாத்திட அருள்தாருங்க.அப்பா கடையில் வியாபாரத்தை இரட்டிப்பாக்குங்க.ஐஸ்பெட்சிகம்பெணியின்மூலம் ஈஸ்பெட்சிக்கொடுத்தகிருபைக்குநன்றி. ஜெராக்ஸ் மெசின் வாங்கி ஜெராக்ஸ் எடுத்து வியாபாரம்செய்திடவும்,பிளாஸ்டிக்பொருட்கள்,துடப்பம் மற்றும் விரைவில் கெட்சுபோகாதபொருட்கள் வாங்கி விற்பனைசெய்திடவும் அருள்தாருங்க.ஆமென்
@kadharhussain8544
@kadharhussain8544 29 күн бұрын
தேவரீர் நீர் என்னையும் எங்களையும் அனுதினமும் ஆசீர்வதித்து பெருகப் பண்ணுகிறீர் தேற்றுகிறீர் இயேசு கிறிஸ்துவின் அன்பு நாமத்தில் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🌹
@kadiyapattiarimalam5444
@kadiyapattiarimalam5444 2 күн бұрын
என் மகளுக்கு ஒரு குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்ததற்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா
@maryhilda5765
@maryhilda5765 28 күн бұрын
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என்னை மேன்மைபடுத்தி பெருக செய்வதற்கு நன்றி அப்பா. ஆமென் Amen❤🎉🎉🎉❤
@Meera-rg9px
@Meera-rg9px 29 күн бұрын
முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா
@LillyDane
@LillyDane 29 күн бұрын
இயேசப்பா மகனுக்கு திருமண காரியங்களை உம்முடைய சித்தத்தின் படி வாய்க்கப் பண்ணி ஆசீர்வதியுங்க இயேசப்பா.அவன்உம்மை நோக்கி நீர் என் பிதா என் தேவன் என் இரட்ச்சிப்பின் தேவன் என்று சொல்ல கிருபை செய்யுங்க இயேசப்பா
@samuelraja2063
@samuelraja2063 28 күн бұрын
தன்னை தாழ்த்தி ஜெபிக்கும் மனப்பக்குவத்தை கொடுங்க இயேசப்பா.....
@BrindhaKeshav-or1fh
@BrindhaKeshav-or1fh 28 күн бұрын
இயேசுவே... என்னை மேன்மையாக வைத்து என்னை பெருக பண்ணி என்னை தேற்றுகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 71:21.
@KillSelvi
@KillSelvi 29 күн бұрын
ஆண்டவரே இயேசப்பா என் வீட்ல இருக்க சாதா பிசாசு விலகிப் போக என் தேவனாகிய கர்த்தர் கிருபை செய்யுங்கப்பா🙏🙏🙏
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 29 күн бұрын
இயேசப்பா நீர் மறுபடியும் தேற்றுகிறதற்காய் ஸ்தோத்திரம்
@selvajothi8653
@selvajothi8653 28 күн бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@suvishalucreations2671
@suvishalucreations2671 27 күн бұрын
ஆண்டவரே என் உள்ளத்தின் காயங்களில் இருந்து தேற்றி நன்மைகளும் ஆசீர்வாதத்தையும் பெருக செய்யும்படி ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@sarobasil3857
@sarobasil3857 29 күн бұрын
Kadan kastam maranum yesappa 🙏
@sanjaya6630
@sanjaya6630 29 күн бұрын
இன்று ஜெயபிரகாஷ் ஊருக்கு போகும் போது நீங்கள் தான் பலன் அடைக்கலம் துனையும்மாக இருங்கள் இயேசுப்பா போக்குவரத்து ஆசீர்வதித்து தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏
@gracenathan2427
@gracenathan2427 29 күн бұрын
Amen amen amen
@jayaprabhaprabhakar7529
@jayaprabhaprabhakar7529 29 күн бұрын
நன்றி அப்பா
@menakamenaka3599
@menakamenaka3599 29 күн бұрын
Please pray for my son
@muralidevi683
@muralidevi683 28 күн бұрын
Jesus daddy praise the lord. Jesus daddy I love you very much appa father amen.jesus daddy please save my life and my family members life from sin, curse, allchocle, lust, cough, bp, leg numbness, thyroid smooking,forgive and give redeem in all sorts of problems.protect us from evil spirit, witch crafts, black magic, court case field by our brother maialagen and ruby wicked layer kurushi.all sorts of satanic rights.give redeem and victory. Jesus daddy give redeem and protection for vijay anand life,wrong relationship with a married aged woman mallamma cut the relationship between them forgive them they are doing துரோகம் for both the families.jesus daddy you smashed the head of the satan on the cross remove there stone, hearts wicked mind.give them a new life let them know you are the living god open there eyes and mind, wash them with your blood of calvary and holy fire.cover them with your blood of fort.you lead them, guide them, according to your will and wish not our will and wish.give salvation,heal them, bless them for marriage. IAM73years old lady.they are not having parents jesus daddy please you be our father, mother and every thing. thankyou jesus daddy amen allaluya amen. IAM expecting miracles in our life and judgements of our court case.no loving and affection in our house always no pease of mind always quralling in the house please pray for my family members life Amen.
@arumugampandaram1565
@arumugampandaram1565 28 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டில் சமாதானம், நிம்மதி இல்லாமல் இருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் தவிக்கிறோம், தாகத்தோடு இருக்கிறேன் அப்பா, தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென்.
@JothikajeevanJothikajeevan
@JothikajeevanJothikajeevan 28 күн бұрын
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே என் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அண்ணா வேலை கிடைக்கனும் அம்மா மன கவலை தீர வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏
@marycarmel8601
@marycarmel8601 28 күн бұрын
அப்பா இயேசுவே என் மகளுக்கு நல்ல ஒரு வேலையை ஏற்படுத்தி கொடுங்க அப்பா. எங்களை தேற்றி பெருகப்பண்ணும் அப்பா. உம்மை மட்டுமே நம்பி இருக்கிறோம். இரக்கம் வையும் தகப்பனே.
@jayanthivenkatesan2575
@jayanthivenkatesan2575 29 күн бұрын
❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் தேற்றி பெருக பண்ணும் அப்பா என் மகள் அம்ரிதாவுக்கு மனநிம்மதி அமைதி தாரும் அப்பா அவளுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தாரும் அப்பா நாளை அந்த இடம் உங்கள் ஆசிர்வாததினால் ரிஜிஸ்டர் செய்ய கிருபை தாரும் அப்பா என் மகனும் ஒரு நல்ல இடம் வாங்க கிருபை தாரும் எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும் அப்பா எனக்கு நல்ல வேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலுயா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@solomonsolomon2344
@solomonsolomon2344 29 күн бұрын
Appa engalai ungal sitham pol valinadathum appa amen
@lourduramesh1840
@lourduramesh1840 28 күн бұрын
தேவரீர் நீர் ஆறுதலின் தேவனே உமக்கே ஸ்தோத்திரம். நீர் எங்களுடைய வருமானத்தை பெருக்கி கடனை சிரிக்கட்டும்.சமாதானம் தாங்க.உடல் ஆரோக்கியம் தாங்க.நாங்கள் கேட்பதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறோம் சுவாமி ஆமென் ஆமென்.
@margaretantonysamy2535
@margaretantonysamy2535 28 күн бұрын
Amen appa yesuve neer perugappannugira devan neer ennai thetri perugappanni asirvathitha devan yesappa sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏
@rubeshnila6832
@rubeshnila6832 29 күн бұрын
கர்த்தவே எங்களையும் பெருகப்பண்ணி ஆசீர்வதியுங்க அப்பா
@suriyasuriya-fz1wm
@suriyasuriya-fz1wm 29 күн бұрын
🙏 ஆமென் நீர் என்னை தேற்றுகின்ற ஆறுதல் படுத்துகின்ற தேவன் ஆமென் ஸ்தோதிரம் அப்பா 🙏
@jenifer2160
@jenifer2160 28 күн бұрын
எங்களை உம் கரத்தில் தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறோம் எங்களை தேற்றி எங்கள் மேன்மையை பெருகப்பன்னுங்கப்பா 🥺🙏
@kalaiselvijesus6612
@kalaiselvijesus6612 28 күн бұрын
ஆண்டவரே நீர் என்னை பெருகப்பண்ணுகிற தேவன்‌ தேற்றுகிற‌தேவன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
@sarobasil3857
@sarobasil3857 29 күн бұрын
Noi nodigal maranum yesappa 🙏
@SagayaMary-ss3qu
@SagayaMary-ss3qu 28 күн бұрын
கடவுளே என் தாய்க்கு தைரியத்தையும், ஞானத்தையும், பலத்தையும் தருவாயாக
@AlwaiAntonyAlbert
@AlwaiAntonyAlbert 28 күн бұрын
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் என்னை வழிநடத்துகின்றீர் உமக்கு ஸ்தோத்திரம், உமது இரத்தத்தினால் என் பாவங்கள், சாபங்கள், நோய்கள், பயம் இவற்றை நீக்கி என் மேன்மையை உமது சித்தப்படி பெருகப்பண்ணி என்னை உமது மகனாக மாற்றி தேற்றுகின்றீர் உமக்கு நன்றி அப்பா இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 29 күн бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஆமென்
@raghulraghul1231
@raghulraghul1231 28 күн бұрын
அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ☦️🙇🏻‍♂️🛐
@PristaSubhin
@PristaSubhin 28 күн бұрын
ஆண்டவரே என் அம்மாவையும் என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை ஆசிர்வதிங்க அப்பா
@selvajothi8653
@selvajothi8653 28 күн бұрын
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@cpselvaraj3071
@cpselvaraj3071 28 күн бұрын
ஆண்டவரே என்னை தேற்றி பெருகபண்ணுவாத்துக்க உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்
@ragutamilnadu4242
@ragutamilnadu4242 28 күн бұрын
இயேசுவே உமக்கு எங்கள்ளுக்கு ஒரு வீடு தந்திங்கா உம்மமாசித்தாம் ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏
@Elda-kk3ok
@Elda-kk3ok 28 күн бұрын
இயேசப்பா என் மகன் நாளைக்கு கனிதம் பரிச்சை நன்றாக எழுத கிருபை செய்யும் ஆமென்
@Sebapuni-nr8rj
@Sebapuni-nr8rj 28 күн бұрын
ஆண்டவரே நீர் என்னை தேற்றுகிற தெய்வம் என்னை பெருகப்பண்ணுகிற தெய்வம் அதற்காக நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா
@monishamonisha6970
@monishamonisha6970 28 күн бұрын
இயேசப்பா எங்கள் நிலம் விற்க உதவி செய்ததற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthim863
@shanthim863 28 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉
@jasmins.jasmin2062
@jasmins.jasmin2062 28 күн бұрын
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க எனக்கு ஆடிக்கடிதலைவலி கைகால் வலியை மாற்றி தாங்க கணவருக்கு நல்ல சுகத்தை தாங்க பிள்ளைகளை ஆசீர்வதிங்க இந்த மாத தேவைகளை சந்திக்கவேண்டும் குடும்பத்தில் சமாதானம் தாங்க கடன் பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா நன்றி
@SamuelGladson
@SamuelGladson 28 күн бұрын
ஆமென் இயேசு அப்பா நீர் என்னை தேற்றுகிறதற்காகவும், பெருகப் பண்ணுகிறதற்காகவும் கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
@dhanapauldhanapaul3086
@dhanapauldhanapaul3086 28 күн бұрын
ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் பெருக பண்ணுகிற தேவன் நீரே உயர்த்துகிற தேவன் நீரே உம்மையன்றி வாழ்வில் இரட்சிப்பு இல்லை அப்பா நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
@vinojeyam2743
@vinojeyam2743 28 күн бұрын
இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
@shanthim863
@shanthim863 28 күн бұрын
Amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya challa appa peedava
@leoruba43
@leoruba43 28 күн бұрын
Lord kindly give good health to me give relief from hernia problems please please lord do the wonders enagu entha aapathamum Varama kapathuga lord. Lord kindly give good health to my husband give long life lord. Lord bless my children give good Discipline life. Lord give age blessings to joshi lord. Lord kindly bless my railway school order give victory and success lord. Please protect our family lord.
@bindus4181
@bindus4181 28 күн бұрын
Praise the lord brother amen 🙏 lord forgive all my Sins lord i surrender all my life to you lord appa slove all my credits lord appa hold my hands and make me to walk lord appa give strength to my both my knees lord appa bless my mother s pension to come soon in postive ways lord appa bless barath to help us money we hve repay of 77 thousand rs to Canara Bank lord go before my mother s pension lord appa bless Roan s admission money lord i keep Roan in ur feet lord appa change peter from alcohol s habit lord i keep peter in ur feet lord appa bless Rebecca lord i pray in Jesus name Amen 🙏🎉
@kramarajkramaraj
@kramarajkramaraj 28 күн бұрын
ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே எங்களை பெருகபண்ணும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா....
@sharukesh7400
@sharukesh7400 28 күн бұрын
ஆமென்.ஆமென்.ஆம் அப்பா நீர் எங்களைத் தேற்றி எங்களைப் பெருகப் பண்ணப் போகிற கிருபைக்காக உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.ஆமென்.ஆமென்.
@stalinbetsy1313
@stalinbetsy1313 28 күн бұрын
My baby and bestie always happy ya irukanum Jesus Christ ✝️
@sureshkumar.m6909
@sureshkumar.m6909 27 күн бұрын
ஆமென் இயேசு அப்பா எங்கள் மேன்மையைப் பெருகப்பண்ணி எங்களை மறுபடியும் தேற்றுவீர் என் இயேசு அப்பா நீங்க எங்களுக்கு துணையாக இருங்கள் இயேசு அப்பா ✝️🙇‍♀️✝️🙇‍♀️✝️🙇‍♀️
@rajagpr5310
@rajagpr5310 28 күн бұрын
Amen தகப்பனே நீர் என்னை ,எங்களை தேற்றுகிறதேவன் எங்களை பெறுகப்பண்ணுகிற தேவன் என்பதை இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அறிக்கையிடு கிறேன் ஆமேன் அல்லேலூயா .
@simsonrajamoni6747
@simsonrajamoni6747 28 күн бұрын
HAPPY SUNDAY GOOD MORNING PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙌 🙏
@cpskuilkuppam2667
@cpskuilkuppam2667 28 күн бұрын
இயேசு கிறிஸ்துவே எங்களை தேற்றுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@moganamurugesanmurugesan2499
@moganamurugesanmurugesan2499 28 күн бұрын
Tq jesus.... Thanks a lot appa... Amen Amen appa... Nandri nandri appa... Ur blessing word guide and protect with me and my family nandri nandri appa.....
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || June 24, 2024
29:25
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 3,2 М.
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,4 МЛН
La revancha 😱
00:55
Juan De Dios Pantoja 2
Рет қаралды 70 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Can teeth really be exchanged for gifts#joker #shorts
00:45
Untitled Joker
Рет қаралды 14 МЛН
#jesus
4:13
Alice
Рет қаралды 86
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,4 МЛН