இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@BenitaBenita-x9n18 күн бұрын
ஆமென்
@JesusRevivalministry18 күн бұрын
இனிய கிறிஸ்துமஸ் நாள் வாழ்த்துக்கள் ஐயா
@stephen999918 күн бұрын
🎄 HAPPY Christmas ✝️ ANNAN JESUS BLESS ✝️🙏
@DevanaiG18 күн бұрын
Hallelujah Ambedkar Christmas wallpaper
@punithsy362518 күн бұрын
இயேசுவே உம்மையே நம்பியிருக்கிறேன் எப்பிடியாவது என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோசமாக பாத்துக்கனும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் என் கணவர் என் தங்கை கணவர் தம்பி மனைவி உச்சி முதல் பாதம் வரை இயேசுவே உம்முடைய பாதத்தில் அர்ப்பணிக்கிறேன் எல்லாத் தீங்குக்கும் விக்கிரகத்துக்கும் எங்களை விலக்கி காத்துக்கொள்ளும் இயேசுவே ஆமேன் தேவையில்லாத பயத்தை தேவையில்லாத அவிசுவாசத்தை எங்களை விட்டு விரட்டுங்க இயேசுவே எங்க குடும்பத்திலுள்ள கடன் பிரச்சினை மாற்றி போடுங்க இயேசுவே எங்க குடும்பத்திற்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகனும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் நீங்க பிடிச்சிகோங்க உம்முடைய உள்ளங்கையில் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே ஆமேன் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே எங்க அப்பா அம்மா கடன் பிரச்சினை மாற்றி நல்ல சுகத்தை குடுங்க அவங்க தலைமுறையை ஆசீர்வதீங்க இயேசுவே என் தம்பி வாழ்க்கையில் வந்திருக்கிற பிரச்சினையில் இருந்து விடுதலை குடுங்க என் தம்பி தப்பான முடிவு எடுத்துவிடாதவாரு காத்துக்கொள்ளும் இயேசுவே தெளிந்த புத்தியை குடுங்க இயேசுவே என் தம்பி வாழ்க்கையை உம்முடைய கரங்களில் அர்ப்பணிக்கிறேன் இயேசுவே என் தங்கைக்கு கர்ப்பத்தின் கனியை குடுங்க இயேசுவே என் குழந்தைக்கு பரிபூரண சுகத்தை குடுங்க இயேசுவே என் குழந்தை ஆவிக்குரிய வாழ்வில் வளரனும் இயேசுவே என் குழந்தைக்கு வந்திருக்கிற பிரச்சினை மாற்றி போடுங்க இயேசுவே எனக்கு நல்ல வேலையை தாங்க இயேசுவே என் வாழ்க்கையில் உம்முடைய சித்தம் செய்ய கிருபை செய்யும் என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு இரட்சிக்க படவேண்டும் எங்க அப்பா அம்மா தங்கை தம்பி கூட சீக்கிரம் சமாதானமாகனும் என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோசமாக பாத்துக்கனும் இயேசுவே என் தம்பி மனைவி உமக்கு பயப்படுகிற பிள்ளையாக இருக்க வேண்டும் எங்க அப்பா அம்மா வ நல்லபடியாக பாத்துக்கனும் இயேசுவே என் தங்கை கணவர் ஆசீர்வதிக்க படவேண்டும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் வீழ்த்த காத்திருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்களை விலக்கி காத்துக்கொள்ளும் இயேசுவே மனக்குழப்பம் பாரங்களை மாற்றி போடுங்க இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் என் கணவர் என் தங்கை கணவர் தம்பி என் தம்பி மனைவி உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே உம்முடைய சமூகம் எங்களுக்கு முன் செல்லட்டும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
@StephanamulrajStephanamulraj18 күн бұрын
எங்கள் பாவத்தை மன்னிக்கவும் இயேசுப்பா கடன் தொல்லை. வருமானம் இல்லை என் கணவருக்கு வேலை இல்லை எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க ஐயா 🙏🙏🙏
@KumarArul-l7j18 күн бұрын
மோகன்C லாசர்அய்யாவுக்கு கிர்ஸ்மஸ் வாழ்த்துக்கள் எங்களை ஓவ்வொரு நாளும் ஆண்டவர் வார்த்தை மூலமாக வழிநடத்தும் நல்ல போதகர் நீங்கள் வாழ்த்துக்கள் எங்கள் வாழ்த்துக்கள்
@DayalamammalD18 күн бұрын
Ayya ungaluku engaludaiya kumbam sarbaga Happy Christmas valthukkal neenga ennum pala nooru varusangal endha boomiyil valanum neenga pesukira devanudaiya varthai engaluku migavum use full la eruku neenga oru nalla pastor enaku ungala romba pedikum nan oru nal nalumavadi varanumu jebikeren nan antha koodarathula ennudaiya thirapin jebam erukanum aasaipaduren karthar antha tharunan yerpaduthi tharuvarnu namburen ayya
@ritamurugan621019 күн бұрын
இயேசு அப்பா நீர் பிறந்தநாள் இந்த நாள் எங்க தேசத்தின் இரட்சிப்பு ஆமென் ❤🎉
@EmeldaMahimairaj18 күн бұрын
என் சகோதரி பெயர் கார்மேல் கேன்சர் வியாதி குணமாக வேண்டி கொள்ளவும் இயேசுக்கே மகிமை
@DayaDaya-ns3nt18 күн бұрын
இயேசப்பா இந்த இனிய நாட்க்காளில் என் குடும்பத்தை ஆசிர்வதிங்கா இயேசப்பா.
@MuruganMurugan-wr7wp18 күн бұрын
ஆண்டவரே, என் பாவத்தை மன்னித்து,என்னையும் என் குடும்பத்தையும் ரட்சியும், என் குடும்பத்தை ஆசீர்வதியும், ஆமென், அல்லேலூயா 🙏🙏🙏
@om194918 күн бұрын
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
@rathishrathish307518 күн бұрын
அப்பா நாங்கள் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டும் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤
@Senthamilselvan133018 күн бұрын
இயேசுவை நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் அப்பா...
@sureshsudha-t1e18 күн бұрын
இயேசப்பா இந்த கிருஸ்மத்து நாளில் எனக்கு ஒரு நண்மை செய்யும் கர்பத்தின் கணிஆசிர் வதியும் அப்பா நீங்க நண்மை செய்விங்கப்பா நாநம்புகிறது அவரலே வரும் ஆமேன் ஆமேன் ஆமேன்🎉🎉
@RajendranS-fn9tc18 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா இந்தப் பிறப்பின் நாள்களை உலகமெங்கும் மன மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் வேண்டும் என்று மன்றாடிக் கெஞ்சி கேட்கிறேன் இயேசுவின் நாமத்தினால் ஆமென்
@neelavathy8018 күн бұрын
அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் 🎉
@KrishnaAnanthi-qj9nn18 күн бұрын
Esappa ennoda life la oru arputham seinga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
@jothi.mblessy685018 күн бұрын
எங்களுடைய பாவம் நீங்கி புது வாழ்க்கையை கொடுத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@om194918 күн бұрын
இந்த மாதம் டெலிவரி ஆகும் எல்லருக்கும் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@DhanaLakshmi-lv6yd19 күн бұрын
அப்பா எங்கள் பாவத்தை மண்ணிங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
@ShilohFaithpointTamil17 күн бұрын
❤❤❤
@dhanapauldhanapaul308618 күн бұрын
ஆமென் அப்பா இந்த நாளுக்காக உம்மை முழுஇருதயத்தோடு துதிக்கிறேன் அப்பா கிறிஸ்துமஸ் நாளிலும் எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் பிறந்து வாரும் அப்பா நீரே என் வாழ்வின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் படி செய்யும் நீரே ஆசீர்வதியும் நீரே உதவி செய்யும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
@arunadevi692418 күн бұрын
கணவர் ரட்சிக்க பட வேண்டும் எங்க வீட்டில் Jesus பிறக்க வேண்டும்.
@DhanaLakshmi-lv6yd19 күн бұрын
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏
அபபா நானும் என் குடும்பமும் அனுதினமும் உம்மையே துதிக்க கிருபை தாருங்கள் அப்பா
@sivamalarsiva296818 күн бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏🙏 ஒவ்வொரு இல்லத்திலும் உள்ளத்திலும் பிறந்த இயோசு கிறிஸ்த்துவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉
@Duraipaul-xy6tn18 күн бұрын
ஆம் ஆண்டவரே எங்கள் பாவத்தை மன்னித்து அருளும் தகப்பனே ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️🛐🛐🛐
@antonyselvi185719 күн бұрын
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
@jayakarthik746318 күн бұрын
என் இயேசப்பா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா உமக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி 12ஆண்டு ஆகி குழந்தை பாக்கியம் ஆசீர்வாதம் வேண்டும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் நன்றி அப்பா.....❤ 🙏😢🙏.....❤
@SindhuAnu-fo5cx18 күн бұрын
இந்த பண்டிகை நாளை ஆசீர்வதியும் அப்பா ஒவ்வொருவரும் சந்தோசமா இருக்கணும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கணும் ஒவ்வொருவரும் பாதுகாக்கப்பட வேண்டும் அப்பா
@KrishnaAnanthi-qj9nn18 күн бұрын
Esappa enga amma ku udampu sari ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga amma ku nalla sugatha kudunga pa enga amma ku orey kall valiki solraga pa athu mattum ilama enga amma ku naye kadichitu pa atha vachi entha thontharavum iruka kudathu esappa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
@rajammalselva320018 күн бұрын
பிள்ளை செல்வம் சுகம் பெலன் கர்த்தருக்கு பயப்படும் பயம் இவை யாவும் என்குடும்பத்தில் என்று இருந்து தேவன் தரும் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏
@sekarannal264918 күн бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே, நீர் பெரியவர் சர்வ வல்லவர் உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் நன்றி அப்பா ✝️🙏🏻
@sudarmathi202318 күн бұрын
இயேசு ராஜாவே என்னை மன்னிக்கவும் ராஜா என் பாவத்தை மன்னியும் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென்
@SMJ1318118 күн бұрын
இயேசு அப்பா நீங்க எங்களுக்காக எங்களை இரட்சிப்புக்காக இந்த நாளில் உலகத்தில் மனுஷனாக வந்திங்க உமக்கு நன்றி 🙏🌷🙏🙏🙏
@boomiNawin18 күн бұрын
இயேசப்பா உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிம்மதிய தாருங்கள்
@RajeshRajesh-f1s18 күн бұрын
இயேசப்பா எங்க அப்பா அதிக பணம் செலவழிக்குறாங்க கேட்டா பேசுவாங்க. எங்க அப்பா இரட்சிக்கபடனும். கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. Merry Christmas🎉
@mallikaselvam223818 күн бұрын
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனைத்து அன்பான மக்களுக்கு ஆமென்
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
@ParameshwariParameshwari-j3u18 күн бұрын
ஏசுவே என்னையும் என் குடும்பத்தரையும் ஆசிர்வதியும் என்னை படிக்க வையும் நான் tnpsc ல் நல்லா மதிப்பென் மாவட்ட அளவில் முதலில் வர வேண்டும் அப்பா வ்னக்கு நாணத்தை தாரும் ஆமென் ❤
@LimaS-m1g18 күн бұрын
இயேசப்பா உங்கள் பிறந்த திருநாளை காண செய்த கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி
@yogalakshmiyogu529218 күн бұрын
கடந்த வருடம் கிறிஸ்துமஸ் நாளன்று எனது கருவில் குழந்தை இருப்பதை உறுதி செய்தேன் ❤ ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி 🙏🙇 10வருடங்களுக்கு பிறகு இன்று என் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்க கிருபை செய்த அற்புதங்கள் செய்யும் தேவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏
எனக்காக குழந்தை இயேசுவாக வந்தவரே நன்றி அப்பா என் குடுபத்திலும் குழந்தை செல்வம் தவழ கர்ப்பத்தின் கனி தாங்கப்பா காத்திருப்பேன் உமக்காக நீர் மட்டும் தான் நன்மை செய்ய முடியும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா
@manoharansubramanian958518 күн бұрын
யேசப்பா எனது குடும்பத்தில் சமாதானம் தாருங்கள். என் மகன் சந்தோஷ் கண்ணனுக்கு நல்ல எதிர்காலம் அமைய ஆசீர்வாதம் தாருங்கள் ஆண்டவரே
@ShilohFaithpointTamil17 күн бұрын
❤❤❤😊
@jayashankar937218 күн бұрын
Amen praise the Lord 🙏 Jesus my life Jesus my Everything 🙏 without Jesus am Nothing Thank you Jesus 💓🙏
மரியாளின் மைந்தனாய் மாட்டு தொழுவத்தில் பிறந்து மக்களின் பாவத்தை போக்க மரித்து போரடியவரின் பிறந்தநாள் இன்று இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்
@HAndrewsamGeorgeG18 күн бұрын
Kindly pray for my family ❤️ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job Amen ❤
@venkatesan417818 күн бұрын
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
@selvimary18 күн бұрын
ஆண்டவரே என் கணவருக்கு உடல் சுகத்தையும் என்மகனுக்கு கல்வி ஞானம் ஒழுக்கம் இறைபக்தி ஆகியவற்றில் நிறைவாய் ஆசீர்வதியும் அப்பா
@lordvipes401518 күн бұрын
இன்றிலிருந்து மாற்றம் தாருங்கள் பா❤
@rajaharshini...874118 күн бұрын
Thank you appa Amen love you appa Amen love you appa Amen love you so much appa Amen appa
@SaalemYoutube7tamil18 күн бұрын
இயேசப்பா இன்று நாங்கள் கிறிஸ்துமஸ் சந்தோஷமாய் கொண்டாடும்படி கிருபை செய்தமைக்கு உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@theivananthan508418 күн бұрын
❤❤❤❤ Amen ❤❤❤❤❤❤❤ Thank you Jesus ILovyou appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijithajohn687018 күн бұрын
இயேசப்பா எங்கள் பாவங்களை மன்னித்து விடுங்க அப்பா இருளை வெளிச்சமாக மாற்றுங்க அப்பா எங்கள் தேவைகள் எல்லாம் உம்மால் மாத்திரமே நிறைவேற்ற முடியும் அப்பா உம்முடைய பிள்ளைகள் எல்லோரையும் ஆசீர்வதீங்க அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
@subashinisevanthilingam200218 күн бұрын
Christmas தினமாகிய இந்த நாளை கான செய்த கிருபைக்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️🙏✝️🎄🎄🎄
@poonkodigopalan420718 күн бұрын
இயேசப்பா கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட கொடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏 எங்களுக்காக எங்க பாவங்களுக்காக மரித்தீர் எங்களுக்காக உயிரோடு வந்து உங்களுடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள செய்த கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshanthonisamy258519 күн бұрын
Thank you God for everything. Amen
@ShadrachIndiraSingh-yv2th18 күн бұрын
இயேசப்பா என் மகனுக்கு சமாதானத்தை தாங்க
@saranyamanimaran46218 күн бұрын
என் சகோதரன் வாழ்க்கையில் இருக்கும் விக்கிரக பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க இயேசு அப்பா
@VasanthiS-xc5ej18 күн бұрын
அப்பா எனக்கு உடம்பு சுகம், மன சுகம் கொடுங்கப்பா 🙏❤️🙏
@shynishyni361618 күн бұрын
இயேசப்பா எனக்கு பட்டாசு சவுண்ட் கேட்ட ரொம்ப பயம் இதில் இருந்து விடுதலை தாங்க அப்பா
@sanjaya663019 күн бұрын
பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து இன்று கிறிஸ்மஸ் பண்டிகை அனைவரையும் ஆசீர்வதித்து சந்தோஷமாக இருக்க கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபை ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து இருக்க கிருபை நன்றி இயேசப்பா என் மூத்த மகன் மகள் இந்த வாரம் வரும் ரிசல்ட் அற்புதமாக எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபை கடன் பிரச்சினை மனவேதனை போக்குங்கப்பா வெட்கப்பட கூடாதுப்பா இயேசப்பா என் பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு தரனும் பீலிஸ் இயேசப்பா அற்புதமாக என் மூத்த மகன் மகள் நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏
@bakiamarybakiamary18 күн бұрын
என் கணவர் வேசிபலக்கத்திலிருந்து விடுதலை தாங்கப்பா🙏🌹
@theresatheresa385918 күн бұрын
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து விற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@JothikajeevanJothikajeevan18 күн бұрын
என் அக்கா சுகம் தரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே🙏🙏🙏
@jtamilarasi57818 күн бұрын
Thank you Jesus
@KalaKala-gv2iz18 күн бұрын
இயேசப்பா இந்த நாளை கொடுத்த கிருபைக்காக உமக்கு நன்றி தகப்பனே இந்த நாள் என் கூட தகப்பனே என் பாவங்களை மன்னித்து எங்களை இரட்சிக்க என் தேவன் ஆசிர்வதிக்க தகப்பனே இந்த நல்ல வேலையிலும் கூட இந்தப் பிரச்சனை இல்லாதபடி வாழ என் தேவன் உதவி செய்யுங்க ஆமென்
Jesus loves you all....Jesus is True God....come to Jesus
@raghulraghul123118 күн бұрын
Merry Happy Christmas To all அப்பா நீர் எங்களை இந்த நாளிலே கூட உங்க கிருபை காண பண்ணதுக்காக உமக்கு கோடான கோடி இஸ்தோத்திரம் அப்பா கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
@maryhilda576518 күн бұрын
❤ Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்❤ உலகத்தின் மக்களுக்கு அமைதி சமாதானம் தருவதற்கும் பாவ சாபத்தை நீக்குவதற்கும் உலகத்தில் வந்த இயேசு தெய்வமே உமக்கு ஒருவருக்கே மகிமை உண்டாகுவதாக ஜீவனுள்ள தேவனே அனுதினமும் உங்க பாதம் பணிகிறேன். நன்றி அப்பா❤ Amen Amen❤🎉🎉🎉❤
@kvijaya767518 күн бұрын
கற்பத்தின் கனியை தாருங்க அப்பா
@StellamercyBovas18 күн бұрын
Jesus nitchaiamaha tharuvar
@MALAR-z7k18 күн бұрын
Jesus never fails
@kavimercilin721918 күн бұрын
கண்டிப்பாக உங்களுக்கு தருவார்....
@jeevaallu58616 күн бұрын
Amen
@anbudass157918 күн бұрын
ஆமென் அல்லேலூயா கிறிஸ்துமஸ் நழ்வாழ்த்க்கன்🎉🎉🎉
@KrishnaAnanthi-qj9nn18 күн бұрын
Esappa enga vi2la Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga vi2la nalla santhosam samathanatha kudunga pa enga vi2la kadan pirachana iruku pa athum ketti mudikka help pannuga pa athu mattum ilama enga Chithapa daily kudichitu vanthu sanda poduraga pa avangalukum yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri enga Chithapa ku nalla viduthalai kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
@JSowntharya18 күн бұрын
Praise the lord🙏🙏praise the lord🙏🙏 Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dselventhiranspushpam104118 күн бұрын
கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@abiin481119 күн бұрын
Amen. Thanks you so much yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☺☺☺☺☺☺☺👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@om194918 күн бұрын
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@KumarKumar-t1q8s18 күн бұрын
ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் உம் பிறந்த நாளை காண செய்த கிருபைக்காக ஆயிரம் மடங்கு ஸ்தோத்திரிம் துதி கண மகிமை உமகெ உன்டாகட்டும் ஆமென் 🙏
சமாதானப்பிரபுவாக எங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் வாங்க இயேசப்பா
@rebeccasamayalfoodchannel442018 күн бұрын
Amen🙏
@ShilohFaithpointTamil17 күн бұрын
❤❤
@bharathrajavadingadu19 күн бұрын
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amirthaselvi133917 күн бұрын
இயேசுவே என் கடனை அடைக்க உதவிசெய்ங்கபா எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்காங்க நான் வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அலுதுகொண்டு இருக்கிறேன் உதவிசெய்யும்😢😢😢😢😢😢