உங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்களா? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 12

  Рет қаралды 161,894

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #july12 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 600
@MohanCLazarus
@MohanCLazarus Ай бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi578
@jtamilarasi578 Ай бұрын
Thank you JESUS
@jtamilarasi578
@jtamilarasi578 Ай бұрын
Thank you JESUS
@prasannaprasanna5605
@prasannaprasanna5605 Ай бұрын
Amen appa neega kudutha pokkisham samiksha udal seekiruk sariaagidanum appa praise the lord 🙏😢
@thiyaprisha4719
@thiyaprisha4719 Ай бұрын
Praise the Lord Jesus daddy thank you for all your help amen
@Lsuthalsls
@Lsuthalsls Ай бұрын
Amen....thank you jesus❤
@arulanand2851
@arulanand2851 Ай бұрын
ஒவ்வொரு நாளும் உம்முடைய வசனம் என்னை தேற்றுகிறது... உம்முடைய நாமம் மகிமைபடுவதாக... ஆமேன்...
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 Ай бұрын
Amen 🙏
@kamalakamala5333
@kamalakamala5333 Ай бұрын
✝️😭😭😭🙏🛐
@kavischannel1992
@kavischannel1992 Ай бұрын
ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 Ай бұрын
நம்பிக்கையின் தேவன் சகல விதத்திலும் என்னை ஆசீர்வதித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 Ай бұрын
Amen 🙏
@muhamathiram5184
@muhamathiram5184 Ай бұрын
எங்கள் அன்பான இயேசப்பா உங்களுடைய மேலான கிருபைக்காக கோடி ஸ்தோத்திரங்கள் இயேசு ராஜா. நன்றி இயேசப்பா. ஆமென் 🙏🙏🙏🙏🙇‍♀️🙋‍♀️. சகோதரர் அவர்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏
@cpselvaraj3071
@cpselvaraj3071 Ай бұрын
ஆண்டவரே நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம் பிதாவே இயேசுப்பா எங்களை சந்தோசத்தினாலும் சமாதானத்தினாலும் எங்களை நிரப்பி உமது கிருபையல் எங்களை பாதுகாத்து வழிநடத்துவிர் பிதாவே இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்
@amirthaselvi1339
@amirthaselvi1339 Ай бұрын
இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் மஉலுவதும் எங்கல் ஜீவனை காத்தருலுங்க பணதேவை சந்திங்க😢😢😢😢
@cpskuilkuppam2667
@cpskuilkuppam2667 Ай бұрын
இயேசு கிறிஸ்துவே எங்களை சகலவித சந்தோஷத்தினால் நிரப்புகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@rajeshd3308
@rajeshd3308 Ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக எனது வயது 35 திருமணத் தடையை மாற்றி தாருங்க இயேசப்பா மன அழுத்தத்தில் இருந்து ஒரு விடுதலை தாருங்க இயேசப்பா நான் செய்கிற வியாபாரத்தை ஆசீர்வதித்து பெருகவே பெருகவே பண்ணி தாங்க இயேசப்பா கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் என்னுடைய பண பிரச்சனையில் இருந்து ஒரு பெரிய விடுதலை தாருங்க இயேசப்பா இயேசப்பா ஆண்டவரே நான் உம்மிடத்தில் கேட்ட காரியங்களை எல்லாம் இன்று ஒரு பெரிய அற்புதத்தை நடத்தி தாங்க இயேசப்பா கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் என் இயேசுவுக்கே மகிமை என் ஜீவன் உள்ள தேவனுக்கு மகிமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@keziyapraiselin4698
@keziyapraiselin4698 Ай бұрын
கர்த்தர் உங்களுக்கு ஒரு ஏற்ற துணையை தருவார்.
@user-eg1ut5qk9k
@user-eg1ut5qk9k Ай бұрын
இயேசு கிறிஸ்துவின் வாழ்வு என் திருமணத்திற்குள் செயல் படுகிறது நன்றி இயேசுவே கர்த்தர் எனக்கு ஒரு ஏற்ற துணையை கொடுத்ததற்காக நன்றி இயேசுவே கர்த்தர் என் வேலையை ஆசிர்வதித்தார் நன்றி இயேசுவே கர்த்தர் நான் கையிட்டு செய்யும் எல்லா வேலைகளையும் கர்த்தருடைய கரம் ஆசிர்வாதிப்பதற்காக நன்றி இயேசுவே கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் ஒன்றுக்கும் குறைவுபடுவது இல்லை நன்றி இயேசுவே கர்த்தருடைய கிருபையால் கர்த்தருடைய நாமத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஒரு பெண் எனக்கு வாழ்க்கை துணையை கிடைத்தற்காக நன்றி இயேசுவே இயேசு கிறிஸ்துவின் வாழ்வு தேவ அன்பு தேவ சாமதனம் தேவ வாழ்வு தேவ சுகம் தேவ வல்லமையை எனக்குள் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்குள் செயல் படுகிறது நன்றி இயேசுவே ஆகையால் தேவனுக்கு கீழ்படிந்து இருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் தொழிலையும் விட்டு ஒடிப்போவன் வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் கிட்ட இருந்து ஒத்தசை வந்தற்க்காக நன்றி இயேசுவே கர்த்தர் என்னை எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார் நன்றி இயேசுவே கர்த்தர் என் ஆத்மாவை காப்பார் நன்றி இயேசுவே கர்த்தர் என் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் பாது காப்பார் நன்றி இயேசுவே அவர் நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கை விடுவதும் இல்லை என்று எழுதி இருக்கிறாதோ கர்த்தருடைய வார்த்தை எடுத்து சோர்ந்து போகாமல் விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் 1பேதுரு 5.7 அவர் உங்களை விசாரிக்கும் படியால் உங்கள் கவலையை அவர் காரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும் அப்பொழுது நீங்கள் இன்று கண்ட எகிப்தியாரை இனிமேல் என்றைக்கும் காணமாட்டிர்கள்
@jenijeison5318
@jenijeison5318 Ай бұрын
விசுவாசத்தோடு ஜெபியுங்கள் கர்த்தர் நிச்சயம் திருமண தடையை மாற்றுவார்
@sarancreation4742
@sarancreation4742 Ай бұрын
Karthave sontha veedu tharum ummudaiya namam magimaikaka amen 🤲🤲🤲🤲🤲🤲
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@user-zr7pe7er1q
@user-zr7pe7er1q Ай бұрын
கர்த்தர் தந்த இந்த புதிய நாளுக்காய் கர்த்தரை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் இந்த நாள் முழுவதும் உங்க அறிவை கொன்டு திறமையை கொன்டு என்னை ஆலுகய் செய்யும் ஆமேன்
@thamayanthib4412
@thamayanthib4412 Ай бұрын
கர்த்தாவே நீ நம்பிக்கையின் தேவன் ஆண்டவரே என் கடன் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா என் பிள்ளைக்கு சீக்கிரமா விசா வரணும் ஆண்டவரே என் கடன் பிரச்சினை இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா என் பிள்ளைக்கு சீக்கிரமா விசா வரணும் ஆண்டவரேபண தேவையை சந்திங்க இயேசப்பா எல்லாம் உங்களுக்கு தெரியும் ஆண்டவரே உங்களை நான் நம்புறேன் இயேசப்பா
@antonysamysl1168
@antonysamysl1168 Ай бұрын
சகலவிதமான சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@suriyaprakash2264
@suriyaprakash2264 Ай бұрын
இயேசப்பா அனைவருக்கும் நல்ல சுகத்தையும் வேலையையும் கொடுத்து தேவைகளையும் சந்தித்து ஆசீர்வதிங்க இயேசப்பா நன்றி ஆமென்
@attubranu5252
@attubranu5252 Ай бұрын
இயேசப்பா எனக்கு குடும்பத்தில் சமாதானம் வரவும், வண்டிகள் ஓட்டி செல்லும் போது பொறுமையோடு ஓட்டி செல்லவும் கிருபை செய்ங்க அப்பா .
@missumissu8714
@missumissu8714 Ай бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@Seeyoninhosanna
@Seeyoninhosanna Ай бұрын
இயேசப்பா என் மகள சீயோன் நல்லபடித்து நல்ல மார்க்கு எடுத்து தேவனுக்காக வாழ வேண்டும். நான் எல்லா காரியத்திலும் உம்மை மட்டுமே நம்பியிருக்கிறேன். ஆமென அல்லேலுயா.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@raniraja301
@raniraja301 Ай бұрын
பிரதர் என் பேத்தி சினித்திக்கா வயிற்று வலியால் ஆஸ்பத்திரியில் இருக்கா கர்த்தருடைய வல்லமையுள்ள கரம் அவளை தொட்டு பூரண சுகம் கிடைக்க ஜெபிக்கவும்🙏🙏🙏🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@Akash-rf1bx
@Akash-rf1bx Ай бұрын
இயேசுவே கடன் சுமையை மாற்றி தாருங்க அப்பா இயேசுவே வீடுகள் தோறும் கடன் வாங்க விடாதீங்க அப்பா வறுமையை மாற்றி தாருங்க இயேசுவே
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 Ай бұрын
இயேசப்பா நீங்க எங்களுக்கு நம்பிக்கையின் தேவனாய் இருப்பதால் உமக்கு ஸ்தோத்திரம்🙏எங்க பிள்ளைகளுக்கு நம்பிக்கையின் தேவனாய் இருப்பதால் நீங்க அற்புதம் செய்து சந்தோஷத்தினாலும் சமாதானத்திலும் மகிழ பண்ண வேண்டும் இயேசப்பா உம்மையே நம்பி விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@asanjay4466
@asanjay4466 Ай бұрын
இயேசுவே உம்முடைய கிருபை அபிஷேகம் என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்
@PriyangaP-px6np
@PriyangaP-px6np Ай бұрын
இயேசப்பா உங்க கிருபையே வேண்டும் 🙏🙏 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் கிடைக்க வேண்டும் 🙏🙏 கர்த்தாவே நான் எழுதபேர கடைசி தேர்வில் தேர்ச்சி பெற உங்க கிருபையே வேண்டும் வாழ்க்கையில் உம்மேடு இன்னும் நெருக்கமாக இருக்க கிருபை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@Valli651
@Valli651 Ай бұрын
இயேசப்பா கணவரை குடியிலிருந்து வெளியே கொண்டு வரவும் இயேசப்பா பிள்ளைகள் சமாதானமாக இருக்க குடும்பத் தேவைகள் எல்லாம் சந்திக்க🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆண்டவரே
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@royalfighterofdreamvarier4557
@royalfighterofdreamvarier4557 Ай бұрын
உம்மையே நம்பி இருக்கிறோம் இயேசப்பா வெட்க்கப்பட்டு போகாதபடி வழிநடத்துங்க இயேசப்பா
@GIDEONM-1995
@GIDEONM-1995 Ай бұрын
இயேசுவே எனக்கு இரட்சிக்கபட்டு அபிஷேகம் பெற்ற சில ஆவிக்குரிய நண்பர்களை தாருங்கள்.நான் ஜெபிக்க சோர்ந்து போகும்போது என்னை பெலப்படுத்த யாரும் இல்லை,தனியாக போராடி கொண்டு இருக்கிறேன்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jayaleelacharles8791
@jayaleelacharles8791 Ай бұрын
நம்பிக்கையின் தேவனே எங்களை ஒவ்வொரு நாளும் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புங்க ஆமென்
@vishalchandran43
@vishalchandran43 Ай бұрын
நம்பிக்கையின் தேவன் இயேசு ராஜாவுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா Amen 💖🙇‍♂💯
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 Ай бұрын
தகப்பனே, நொறுங்கிப்போன என் மகனுக்கு மறுவாழ்வு தந்து, பணப் பிரச்சினைகளைத் தீர்த்து எங்களை மகிழப் பண்ணுவீர் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அப்பா. இரக்கம் செய்யும். ஆமென்.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@RajaSelvam-jf2yg
@RajaSelvam-jf2yg Ай бұрын
என்னுடைய வேலைக்காக நான் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றேன் மனிதர்களை நான் நம்பவில்லை எல்லாம் வல்ல என் இயேசு கிறிஸ்துவை நம்பி காத்துக்கொண்டிருக்கின்றேன் என்னோட வேலைக்காக ஜெபம் செய்ய வேண்டுகிறேன் 🙏🏾🙏🏾🙏🏾✝️✝️✝️✝️
@sridhark4451
@sridhark4451 Ай бұрын
கர்த்தாவே என் எண்ணங்களை பரிசுத்தப்படுத்தும். 💓✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💓
@vaishnavisupriyammathemati1321
@vaishnavisupriyammathemati1321 Ай бұрын
இயேசப்பா விக்கி அண்ணா நல்லா இயற்கையாய் சுவாசிக்க உடம்புல்ல ஏற்பட்ட காயம் தலையில் அடிப்பட்ட காயம் எல்லாம் சரியாகி சீக்கிரமா வேலைக்கு வர நீர் கிருபை செய்யுங்க அப்பா.எந்த விதமான ஆப்ரேஷனும் இல்லாமல் நல்ல சுகத்தை நீர் குடுங்க அப்பா...ஆமேன்... இதற்காக ஜெபித்து கொள்ளுங்கள்...
@sowmigeethasowmigeetha4385
@sowmigeethasowmigeetha4385 Ай бұрын
அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள செய்வினை கட்டுகளை எடுத்து போடும் அப்பா 😭😭😭
@mohanmathu6909
@mohanmathu6909 Ай бұрын
Amen 🙏🏻🙏🏻🙏🙏tq jesus 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️love you appa ☦️☦️☦️☦️
@ArjunP-fj1jo
@ArjunP-fj1jo Ай бұрын
அம்மாவுக்கு உடல் வலி.. மற்றும் காய்ச்சல் குணமகவேணும் ஏசப்பா 🙏
@steffigraf6436
@steffigraf6436 Ай бұрын
ஆண்டவர் கிருபையால் நாங்கள் புது கார் வாங்கி உள்ளோம் என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@suriyasuriya-fz1wm
@suriyasuriya-fz1wm Ай бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@retnaraj3930
@retnaraj3930 Ай бұрын
என்னுடைய மனைவி பியூலாவின் கால் மூட்டுவலியிலிருந்து அற்புதமான விடுதலை கிடைக்கணும் மகனுக்கு பிள்ளை பாக்கியம் வேண்டும் மகளின் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை எல்லாரும் தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டு்ம்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@heleng3513
@heleng3513 Ай бұрын
இயேசப்பா எனக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா
@BrindhaKeshav-or1fh
@BrindhaKeshav-or1fh Ай бұрын
இயேசுவே... நம்பிக்கையின் தேவனே.. உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. இயேசப்பா என்னையும், என் குடும்பத்தையும், எங்கள் தேசத்தில் உள்ள எல்லாரையும் சகலவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புங்கப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ரோமர் 15:13.
@balasubramanianveeravagu
@balasubramanianveeravagu Ай бұрын
இயேசப்பா குடும்பத்தில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் மன நிம்மதி தந்த அருளனும் இயேசப்பா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 Ай бұрын
Amen 🙏
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 Ай бұрын
Karthar aasirvathipar
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@balasubramanianveeravagu
@balasubramanianveeravagu Ай бұрын
@@j.a.hudsonmark7331 ஆமேன்🙏
@janejaani2206
@janejaani2206 Ай бұрын
ஆமேன் அப்பா. இன்று எனக்கு இந்த வசனத்தை தந்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. எங்களை சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் எங்களை நிறப்புகிறவரே உமக்கு நன்றி அப்பா. ஸ்தோத்திரம் அப்பா. தேவனே உமக்கு நம்பிக்கை உண்டாவதாக. ஆமேன். அல்லேலூயா
@jebarathinamnadar6999
@jebarathinamnadar6999 Ай бұрын
கர்த்தர் தந்த வார்த்தைக்காக இயேசப்பா வுக்கு கோடி நன்றிகள்
@clariclara6390
@clariclara6390 Ай бұрын
Amen appa hellelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa nandri nandri nandri nandri nandri nandri nandri thagappane devanuke magimai undavafhaga
@bernadettanthony8579
@bernadettanthony8579 Ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் “எங்கள் நம்பிக்கையின் தேவன் யேசு”
@kasthurikasthuri5189
@kasthurikasthuri5189 Ай бұрын
ஆண்டவரே என்னோடு கூட பேசிய வார்த்தைக்காக நன்றி அப்பா நான் வெளிநாடு சென்று எனக்காக நீங்கள் நிஜமித்த வாழ்க்கையை சந்தோசமாக வாழ கிருபை செய்யுங்க ஆண்டவரே Amen Amen Amen 🙏🙏🙏🙏 😘😘😘
@shashikala7294
@shashikala7294 Ай бұрын
Praise the lord 🙏 Jesus forgive all our sins and have mercy on us🙏lord you are my strength and refuge 🙏 Amen 🙏 🛐
@neetadaniel7389
@neetadaniel7389 Ай бұрын
🙏Amen🙏 Amen. Praise 🙏 The🙏 Lord💕. Thank❤you💕 JEsUS🙏.
@indiramary3659
@indiramary3659 Ай бұрын
Amen 🙏🙏🙏 kodanu Kodi nanrigal yesappa 🙏🙏🙏 yesappa unga pillaigal Nangal engalin nambikai ellam unga namathila vaikirom thagapane 🙏🙏🙏 kodanu Kodi nanrigal yesappa 🙏🙏🙏
@aalisa5237
@aalisa5237 Ай бұрын
இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா ஆமேன்
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
ஒவ்வொரு நாளும் உங்களுடைய வசனம் எங்களை தேற்றுகிறது விசுவாசனத்தினாலும் நம்பிக்கையினாலும் இயேசு எங்களை எங்கள் இந்திய நாட்டின் மக்களை சந்தோஷம் சமாதானம் ஆகியவற்றால் நிரப்புவாராக ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென் ஆமென்
@user-yg2wh8qg1k
@user-yg2wh8qg1k Ай бұрын
எங்களின் நம்பிக்கையின் தேவனே நாள்தோறும் வழிநடத்தும் தேவனே துயரங்களை போக்கும் தேவனே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்
@bindhumohanan3017
@bindhumohanan3017 Ай бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@user-cj9jw9ui7j
@user-cj9jw9ui7j Ай бұрын
Jesus அண்ணனுக்கு வெளிநாட்டில் நல்ல ஒரு வேலை நல்ல சம்பளத்துடன் கொடுத்ததற்காக கோடான கோடி ஸ்தோத்திரம். அவன் அந்த வேலையில் நிலைத்து நின்று வேலை பார்க்கணும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, அவனுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்கள் மாறணும், போராட்டங்கள் மாறணும் JESUS 🙏.
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா
@CTInsack
@CTInsack Ай бұрын
Praise the lord JESUS 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Stotram Daddy Stotram Stotram Stotram
@floridaflowers9954
@floridaflowers9954 Ай бұрын
இயேசு அப்பா என் மகளின் திருமண காரியம் மகன் மகளின் வேலை எல்லாம் உமது கரத்தில் தருகிறோம் அப்பா.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 Ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
@anithak8415
@anithak8415 Ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி அப்பா கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤
@user-ix8fq5vm3d
@user-ix8fq5vm3d Ай бұрын
நம்பிக்கையின் தேவனே...என் பேரனின் உடல்நிலையை நீங்களே குணமாக்க கிருபை செய்யும் இயேசப்பா உம்மால் மட்டுமே முடியும் இயேசப்பா நாங்கள்...யாரிடம் போவோம்...நீங்களே என் பேரனுக்கு பூரண சுகத்தை அருள கிருபை செய்ய வேண்டுமாய் உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமேன் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன்‌ 🛐
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 Ай бұрын
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்
@VaralakshmiVaralakshmi-qy2zu
@VaralakshmiVaralakshmi-qy2zu Ай бұрын
இயேசப்பா என்னை புதிய நாளுக்காக நன்றி நம்பிக்கையின் தேவனே கர்த்தாவே நாங்கள் மறந்தாலும் நீங்க மறப்பதில்லையே கர்த்தாவே நேற்று இன்று நாளை மாறாத என் மெய்யான தேவனே உமக்கே கோடி கோடி ஸ்தோத்திரம்
@raniraja301
@raniraja301 Ай бұрын
கர்த்தாவே என் மருமகன் பாலாஜி இன்று Sleep zone கடை திறப்பு விழா உம்முடைய வல்லமையுள்ள கரம் கூட இருந்து ஆசீர்வதித்து பெருக செய்ய போகிற தயவுக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@margretbabu4148
@margretbabu4148 Ай бұрын
ஆமென்❤ஆமென்❤ அல்லேலூயா ❤ நன்றி❤ நன்றி❤ இயேசுவே ❤
@Elda-kk3ok
@Elda-kk3ok Ай бұрын
இயேசப்பா இன்று மகன் பரிச்சைநன்றாக எழுத கிருபை செய்யும் ஆமென்
@Nithish_pulsar_150_maaran
@Nithish_pulsar_150_maaran Ай бұрын
இன்று என்னுடைய தேவன் என்னோடு பேசி இருக்கிறார் எங்களுக்கு தகுந்தது போல் இயேசப்பா பேசியிருக்கிறார்
@veerasekaran2985
@veerasekaran2985 Ай бұрын
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் எனக்காக கொடுத்த பிள்ளைகள் உங்களது வழியில் நடக்க வேண்டும் உங்கள் கிருபை தாருங்கள் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@saraswathysadagopan-lu2jt
@saraswathysadagopan-lu2jt Ай бұрын
என் நம்பிக்கையே நீரே சகலவிதமான காரியங்களிலும் சந்தோஷமாக நடத்தும் அன்பிற்காக நன்றி ஆமென் ஆமென்
@meenaanandaraj6258
@meenaanandaraj6258 Ай бұрын
Amen hallelujah இயேசு அப்பா என்னை சந்தோக்ஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிறைப்புகிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@MeenaS-nb4eg
@MeenaS-nb4eg Ай бұрын
ஆமென் ஆமென் ஏசப்பா என் நம்பிக்கை நீர் தான் ஆண்டவரே நன்றி ஏசப்பா 🫂🙇‍♀️♥️♥️♥️🙏🙏🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா 🙏❤️💐
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx Ай бұрын
எத்தனை துன்பங்கள் என்னை கடந்து வந்தாலும் என் தேவன் என்னை தப்புவிக்க வல்லவரா இருக்கிறார்😂😂
@Valaramathipackiam
@Valaramathipackiam Ай бұрын
என் கணவருடைய நடுக்கு வாதம் வியாதி யை குணமாக்குங்க இயேசப்பா 😭😭😭😭 ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@selvanmallika4268
@selvanmallika4268 Ай бұрын
என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்
@jayanthivenkatesan2575
@jayanthivenkatesan2575 Ай бұрын
❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகள் மகன் மருமகள் பேரன் எல்லோரையும் ஆசிர்வதியும் ஆமேன் அல்லேலூயா🎉🎉🎉❤❤❤🙏🙏🙏
@vimalkalwin2781
@vimalkalwin2781 Ай бұрын
இயேசப்பா எப்போதும் என் கூடவே இருங்க....
@michaelsamuel9356
@michaelsamuel9356 Ай бұрын
ஆமேன் 🙏 நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம் நான் நம்புகிறது அவராலே வரும் விசுவாசிக்கிறேற் என் மகனை சந்தியும்
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj Ай бұрын
என் தேவனே உம்மை நம்பியிருக்கிற எங்களை நீங்க நினைத்தருளுங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
@josearon8361
@josearon8361 Ай бұрын
Amen Amen Amen Jesus. Neengathan enga nambikayin devan yesappa. Yes yesappa. Love you yesappa. Thank you so much yesappa.
@ruthsundari
@ruthsundari Ай бұрын
இயேசுவே நாங்கள் நம்பிகை இழந்தவிடாமல் என் மகன் அவன் மனைவி மகனுடன் வாழ்வான் என்று உன்மேல் நம்பிகையோடு இருக்கிறோம் அப்பா ஆசீர்வதியும் ஆமேன்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@rgrowdygang6540
@rgrowdygang6540 Ай бұрын
😭😭😭😭😭நான்கடன் பிரச்சினைகளில் இருந்து வெளியேறமுடியாமல்😂வாழ்வதா‌ சாவதா
@David_rio_05
@David_rio_05 Ай бұрын
ஆண்டவரே இந்த மாதம் வீட்டு வாடகை கொடுக்க கிருபை தாரும் அப்பா...
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@rajanrani8204
@rajanrani8204 Ай бұрын
இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள பணம் தேவை சந்திக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🏻 எனக்கு இன்று 5 லட்சம் ரூபாய் கடன் தேவையை சந்திக்க ஜெபம் செய்யுங்கள் அய்யா 🙏🏻 எனக்கு இன்று ஒரு அற்புதம் செய்யும் இயேசு அப்பா 🙏🏻
@Kamalhoney_EPKR
@Kamalhoney_EPKR Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே பரீட்சை எழுத போகும் எனக்கு உதவி செய்ய வேண்டும் அப்பா பிதாவே
@RoseRose-rx2cy
@RoseRose-rx2cy Ай бұрын
கர்த்தரே உமது கிருபை தாரும் மனதில் இருக்கிற காயங்கள் அனைத்தையும் போக்குங்கள் கர்த்தரே கண்ணீரோடு கேட்கின்றேன் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@devadassavarimuthu2831
@devadassavarimuthu2831 Ай бұрын
இயேசப்பா எனக்கு நம்பிக்கை வர கிருபை தாருங்கப்பா உம்மை நம்பி இருக்கிறேன் என் நம்பிக்கை வீண் போகாது ஆமென்
@venkatrevathy4155
@venkatrevathy4155 Ай бұрын
என் கணவருக்கு இன்று பிறந்தநாள் அவரை ஆசீர்வதியும் என் தேவனே அவரை ரட்சியும் அப்பா அவரோடு கூட இருந்து நடத்துங்கள் இயேசு அப்பா ஆமென் ❤❤❤❤
@user-vq7mw6cj1i
@user-vq7mw6cj1i Ай бұрын
நீங்கள் இப்போது இருக்கிறதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும் படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் இன்று பிறந்தநாள் காணுகிற உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன் ஆமேன் many more happy returns of the day God bless you family Jesus Christ blessings have is nice day have is nice day 🙏✝️✝️✝️💖💖👑👑👑👑👑👑👑👑🎂🎂🎂🎂💐💐💐💐💐💐💐💐💐
@ArulRaj-rl4bl
@ArulRaj-rl4bl Ай бұрын
இயேசப்பா ஒவ்வொருவரையும் ஆசீர்வதியுங்கப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலைதாங்கப்பா.மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 Ай бұрын
Karthar aasirvathipar
@a.jacobrajjacobraj8066
@a.jacobrajjacobraj8066 Ай бұрын
என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சத்திய வசனத்தை தேடுகிற அறிவை தாருங்க இயேசப்பா
@mannaichozhan4325
@mannaichozhan4325 Ай бұрын
Praise the lord. சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான என் குடும்பத்திலுள்ள பிரச்சனைகளை விடுவித்து எங்களுக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️நன்றிகள் அப்பா
@sanjaya6630
@sanjaya6630 Ай бұрын
இன்று ஜெயபிரகாஷ் பிறந்த நாள் இயேசுப்பா அவனை ஆசீர்வதித்து துனையும்மாக இருங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏
@MosesMos-xn4ny
@MosesMos-xn4ny Ай бұрын
Praise the Lord and good morning..🙏🙏 sure will pray for jayaparkahs..😍😍 today my birthday also' church pls pray for me also and keep it in your prayer..my name is MOSES from Malaysia 🇲🇾🇲🇾 thank you so much and God bless your all..🙏♥️
@jenijeison5318
@jenijeison5318 Ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@johnjohna4778
@johnjohna4778 Ай бұрын
❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤
@arumugampandaram1565
@arumugampandaram1565 Ай бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா என்னையும் என்குடும்பத்தை ஆசீர்வதிங்கப்பா, கூட்டத்திகலந்து கொள்ள, தேவனுடைய வார்த்தையை ஆசை இருக்கு, கேட்பேன் என்று விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா.
@simsonsimson9821
@simsonsimson9821 Ай бұрын
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் நீரே என் நம்பிக்கை இயேசப்பா ஆமேன் ஆமேன்
@rajeswaritr3183
@rajeswaritr3183 Ай бұрын
என் மகளுக்கு திருமணம் நடைபெற கிருபை தாங்கப்பா இயேசப்பா. நன்றி இயேசப்பா. ஆமென்.
@jayanthigopalakrishnan1365
@jayanthigopalakrishnan1365 Ай бұрын
இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉
@PristaSubhin
@PristaSubhin Ай бұрын
ஆண்டவரே என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா
@veerakar9939
@veerakar9939 Ай бұрын
உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
@suriyaprakash2264
@suriyaprakash2264 Ай бұрын
இயேசப்பா என் மகள் கிருத்திகா விற்கு நல்ல சுகத்தையும் பெயரையும் கொடுங்கள் அப்பா நன்றி ஆமென்
@solomonsolomon2344
@solomonsolomon2344 Ай бұрын
Appa engalai pathugathu valinadathum appa asirvathiyum asirvathiyum asirvathiyum amen
@user-cn5wh8ch3p
@user-cn5wh8ch3p Ай бұрын
என் பெலவீனங்களை மாற்றும் இயேசப்பா
@raghulraghul1231
@raghulraghul1231 Ай бұрын
அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@RajaSelvam-jf2yg
@RajaSelvam-jf2yg Ай бұрын
என்னுடைய சூழ்நிலை கேற்ப இருக்கு இந்த நிகழ்ச்சி நம்பிக்கை இழக்கும் தருவாயில் உம் வார்த்தை எம்மை தேற்றுகிறது ❤❤
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
செப்டம்பர்  மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || September Promise Message || Bro. Mohan C Lazarus
33:15
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН