இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaTirunelveli3 күн бұрын
கர்த்தருடைய namathirukku sosthuram 🙇♂️🙏
@sasikalasasikala19873 күн бұрын
Essapa ennai mannichirunhapa. Nethu en pillai mootha ponnu Monica vai rompa avalumpaiyan immaielmohanum settai senjangapa athanala poi savunu sollitenpa athanala en pillaihal rompa aluthutapa enaku rompa kastamaidupa ini na apdi varrhai sollama iruka en vaiyai kattupadithungapa ennai mannichidungapa ini na apdi varathai sollamatenpa en pillihalai neengathan pathuhathu tharanumpa. Vaeusathin mudivil vanthulom pa ithuvaraikum na 3nnaenna pavam seitheno athalam mannichidungapa essapa na rompa alithitenpa ennai manniungpa pls pa esuvin namathinal ennaibmannikaporatharkaha sthothirampa .amen🙏🙏🙏🙏🛐🙏
2024 முதல் நாள் துவங்கி இன்று முடியும் நாள் வரை பாதுகாத்து ஜீவனை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@Murugan-h7o4k3 күн бұрын
இந்த ஆண்டு முழுவதும் ஆசிர்வாதம் மாய்கண்மனிப்போல்பாதுகாத்துதாற்க்காய்நன்றிநன்றிஸோத்திரம்நன்றிஇயேசுப்பா❤❤❤
@wilfreddamiyan95203 күн бұрын
Amen 🙏
@lovejesus1713 күн бұрын
பிதாவே நான் செய்யும் வேலையை ஆசிர்வதியும் பிதாவே ஆமென் ... நான் ஒரு போதும் வெட்கப்படாத படி என்னை ஆசீர்வதிக்க நான் ஜெபிக்கிரேன் பிதாவே ஆமென்
@maryhilda57653 күн бұрын
❤ Amen இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் கண்மணி போல் பாதுகாத்தற்கு நன்றி அப்பா உங்க ஈவுக்காக கோடி நன்றி அப்பா. உங்க நாமம் ஒன்றே மகிமைப்படட்டும்❤ ஆமென் Amen❤🎉🎉🎉❤
@Ruthu-c8e3 күн бұрын
கர்த்தருக்கு கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeswarig48493 күн бұрын
இந்த வருஷம் முழுதும் கண்மணி போல எங்களை பாதுகாத்த எங்கள் தகப்பனுக்கு கோடான கோடி நன்றி அப்பா இமட்டும் காத்த எபிநேசரே இனியும் காத்திடுவார் ஆமென் 🙏🏻
@PirapuPirapu-jq8pt3 күн бұрын
இயேசப்பா இந்த ஆண்டு முழுதும் எங்களோட இருந்ததிகற்காக நன்றி அப்பா. இனி மேலும் எங்களோட இருக்க போறதிற்காக நன்றி அப்பா. 🙏
@anbudass15793 күн бұрын
இந்த வருசத்துல் கடேசி மாதத்தில்முலுவதில்லும் வழி நடத்தினீர்இயேசாப்பா உமக்குஸ்தோத்திரம் ஆமென்🎉🎉🎉
@TamilSelvi-bh2qy3 күн бұрын
இயேசுவே ஸ்தோத்திரம் அப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை சுமந்து கொண்டு வந்தீரே உமக்கு நன்றி ராஜா ஆமென் ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
@logeshg92263 күн бұрын
தாவீதின் குமாரனே உங்கள் தழும்புகளால் என்னை குணமாகும் இசுவே
@venkatesan41783 күн бұрын
இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்
@மேகலாவிஜய்சினேகா3 күн бұрын
இந்தன நாள் பாதுகாப்புக்கு நன்றி ப இனிமேல் எல்லாம் நிங்கத ப ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏
@UshaRani-ly5cn3 күн бұрын
அப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ❤❤
@rajvandhana18183 күн бұрын
ஆண்டு முழுதும் பாதுகாத்து நடத்தி வந்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்❤❤❤
@rachelsuganya49423 күн бұрын
ஆமென் ஆமென் 2024 வருஷம் முழுவதும் என்னை கண்மணி போல காத்து எனக்குஅற்புதமாய் நடத்தி வந்த தேவனே நன்றி நன்றி...... உம்முடைய கிருபையாலே என் கர்பத்திகனியை கொடுத்தத்துக்காக நன்றி.... 🙏🏼🙏🏼🙏🏼
@gloudiyalyziagloudiyalyzia69983 күн бұрын
என்னை சுமாந்து கொண்டு வாந்தர்க்கு🙏🙏🙏
@PrabhavathiV-kq5yx3 күн бұрын
வீக்கத்தை முகம் மாற்றுக தகப்பனே ஒவ்வொருத்தரையும் ஆசீர்வதிங்க ஆமென்
@antonysamysl11683 күн бұрын
இந்த ஆண்டு முழுவதும் சுமந்து பாதுகாத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🏻🙏🏻🙏🏻
@Ruthu-c8e3 күн бұрын
இயேசப்பா கடன் இல்லாதவ வாழ்க்கையை கொடுங்கப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
@David_rio_053 күн бұрын
ஆமேன்🎉
@somamary7253 күн бұрын
கண்மணி போல காத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா.
@pradeepaarumugam.parumugam74253 күн бұрын
இயேசுப்பா இந்த வருடத்தில் நான் பல விதமான சோதனை இருந்தன் அப்பா அதில் இருந்து விடுதலை தந்து என் வீட்டு விலகமல் காத்து கொண்டு கிருபை தங்கி கொண்டது அதற்க்கு நன்றி இயேசுப்பா ❤🙏🙏🙏🙏
@rajeshd33083 күн бұрын
கடன் பாரத்திலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா
@EstherSelvi-rp5xb3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏 நன்றி ஆவியானவரே இந்த ஆண்டு முழுவதும் எங்களை அற்புதமாய் நடத்தி வந்த உங்க கிருபை கற்களாக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் வருகிற புதிய ஆண்டிலும் கூட புது சிருஷ்டியாய் நாங்கள் கிறிஸ்துவுக்குள் பிறக்க மிகுந்த ஜெபத்துடன் காத்திருக்கிறோம் ஆசிர்வதியும் ஸ்தோத்திரம் 🙏
@jullyleo33213 күн бұрын
பாவத்தில் இருந்து விடுதலை கொடுத்து இரட்சிப்பின் சந்தோசத்தை கொடுங்க தகப்பனே முழுக்கு ஞானஸ்தானம் எடுக்க கிருபை செய்விராக
@JESUSSAMUEL.2 күн бұрын
Amen நன்றி இயேசப்பா
@Jamesh-ue7bp3 күн бұрын
இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🙏📘📘📘📘📘🙏🪷🪷🪷🪷🪷🪷🪷💙💙💙💙💙💙💙🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺🇨🇺
@SelviNandeesh-m2g3 күн бұрын
காத்தார் நமத்தூக்கு sothiram Ameen
@kannajohnra3 күн бұрын
Amen AMEN appaa amen 😭😭😭😭😭😭😭😭😢😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tamilselviselvi54813 күн бұрын
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் இந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் புதிய ஆண்டிலும் அற்புதமாய் ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் புதிய ஆசீர்வாதங்களை தாங்கப்பா என் மகனுக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்திற்கு இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை துவக்கி தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
@vipyuthvipyuth46413 күн бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@balamuruganmettur8033 күн бұрын
🛐✝️☦️ ஆமென் ☦️✝️🛐
@raghulraghul12313 күн бұрын
அப்பா நீர் எங்களை இந்த வருஷம் முழுவதும் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து வந்ததுக்காக உமக்கு கோடான கோடி இஸ்தோத்திரம் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
@judeirudayarajj3243 күн бұрын
இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் எங்களை கண்மணி போல் பாதுகாத்து எங்களுக்கு ஜீவன் சுகம் பெலன் தந்து காப்பாத்தி வழி நடத்துநீங்க நன்றி இயேசு அப்பா 🙏நாளைக்கு பிறக்கும் புதிய ஆண்டு எங்களுக்கு ஆசீர்வதித்து வழி நடத்துங்க அப்பா இயேசு அப்பா ஆமென்🙏🙏
கர்த்தாவே ஒவ்வொரு நாட்களும் தாங்கி கைவிடாமல் வழிநடத்தினீர் உமக்கு நன்றி அப்பா ❤ I LOVE YOU JESUS 💖 😍
@StellaGlory-ed9fl3 күн бұрын
Amen 🙏 praise the Lord 🙏 ஸ்தோத்திரம்
@Jesus_Is_With_You_12 күн бұрын
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்
@padiyurcovid-19center273 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@RajanJohn-fk8xt3 күн бұрын
நன்றி இயேசப்பா கோடி நன்றி ஆண்டவரே இந்த வருடம் முழுவதும் எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதமாய் நடத்தினிர்
@Felciyaselvi3 күн бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
@KowsalyaA-bh1yf3 күн бұрын
ஆமென் அல்லேலூயா ❤
@NagomePrincy-gi2ci3 күн бұрын
தகப்பன் சுமந்துகொண்டு போவது போல என்னையும் இந்த ஆண்டு முழுவதும் என் குடும்பத்தையும் சுமந்துகொண்டு வந்ததற்காக கண்ணீரோடு கோடி கோடி நன்றி செலுத்துகிறேன் அப்பா
@KuwaitQ8-d7m3 күн бұрын
நன்றி❤நன்றி❤
@dhiraviyama55093 күн бұрын
ஆமென் தகப்பனே என்னையும் என் மனைவி பிள்ளைகள் என் குடும்பங்களில் நீங்க சுமந்து கொண்டு வந்ததுக்காம கோடான கோடி நன்றி தகப்பனே 🙏
இயேசப்பா இந்த வருடத்தில் எங்களை இம்மட்டும பாதுகாத்து வழி நடத்தீனரே அதற்குகாக உமக்கு நன்றி இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்களுக்கு இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@premalathar12973 күн бұрын
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா எனக்கு சமாதானம் கொடுங்க நீங்கள் இது நாள் வரை நடத்திய கிருபை களுக்காக நன்றி அப்பா புதிய வருடத்தில் என்னை ஆசீர்வாதிப்பதற்காக உமக்கு நன்றி இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல👍 பிதாவே ஆமென்
@Kmahesh-q9j3 күн бұрын
இயேசுவே என் குடுபத்தை தீமைகளிலிருந்து காப்பிராக ஆமென் 2025 ஆம் ஆண்டு எங்களை தீமைகளிலிருந்து காப்பிராக🙏🙏🙏 ஆமென்
@vipyuthvipyuth46413 күн бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@JeniGoodwini3 күн бұрын
Nandri jesus ❤ என் குடும்பத்தை அடுத்த வருடமும் பாதுகாத்துக் கொள்ளுங்கப்பா ❤ என் கர்பத்தின் கனியையும் காத்துக் கொள்ளுங்கப்பா❤
@MeryMosai3 күн бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐ லவ் ஜீசஸ்
@sudhak16273 күн бұрын
கோடான கோடி நன்றி தகப்பா இம்மட்டும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்த கிருபைக்காக
@MargaretAnthony-x4x3 күн бұрын
Praise the lord ❤ thank you lord ❤ glory to God ❤ Jesus ❤ Christ ❤ hallelujah ❤ Amen appa ❤
@CiwaRjh3 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த வருடம் முழுதும் எங்களை பாதுகாத்து வந்தீரே இயேசப்பா உமக்கு கோடானகோடி நன்றிகள் ❤❤❤❤❤
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏 துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
@kvijaya76753 күн бұрын
என் மகனுக்கு சமாதானம் தாருங்க இயேசுவே. புதிய வருடத்தில் பதிய ஆசீர்வாதம் தாருங்க இயேசப்பா ❤❤
@wilfreddamiyan95203 күн бұрын
Amen 🙏
@krishnaveni92923 күн бұрын
Inth year fulla yengala protect pannina jesus appa kodddi nantri jesus apppa. Unga maigaimail vala kirupai kodunga ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏🙏
@babym51373 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த வருடம் முழுவதும் தகப்பன் சுமப்பது போல என்னையும் என் குடும்பத்தையும் சுமந்து காத்தீரே நன்றி இயேசு வே உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே ஆமேன் அல்லேலூயா❤❤❤❤
@sowmyasubramanian28343 күн бұрын
Amen appa❤sthothiram appa❤😊
@ajithak58803 күн бұрын
Nantri yasappa Amen 🙏 🙌
@poonkodigopalan42073 күн бұрын
இயேசப்பா இந்த வருடத்தின் கடைசி நாள் வரை எங்களை கண்மணி போல பாதுகாத்து அந்த கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏அநேக பாடுகள் மத்தியிலும் தகப்பன் தன் பிள்ளையை சுமக்கிறது போல எங்கள் சுமந்து வந்த கிருபைக்காக நன்றி🙏வரப்போகிற புது வருடத்திலும் உலக மக்களின் மன கண்கள் திறக்கப்பட இரட்சிக்கப்படவும் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே அற்புதத்தை செய்து ஆசிர்வாதங்களை பெற்று வழிநடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@David_rio_053 күн бұрын
ஆமேன்🎉
@vipyuthvipyuth46413 күн бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@princep98453 күн бұрын
இந்த வருடம் முடிவதற்குள் எங்கள் கடன் எல்லாம் தேவன் அடைக்கும்படியாய் ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
❤Amen praise the Lord ❤ ❤Amen praise the Lord ❤ ❤Amen praise the Lord ❤
@venkatgamer61703 күн бұрын
இயேசப்பா கடந்த வருஷமெல்லாம் பாதுகாப்பதற்கு உமக்கு நன்றி ராஜா ஆமென்
@jothi.mblessy68503 күн бұрын
இந்த வருடம் முழுவதும் என்னை சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தின தேவனே உமக்கு கோடக்கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@cheerynikkycheerynikky25712 күн бұрын
Praise the lord appa🙏🏼🙏🏼❤❤❤❤❤🙏🏼🙏🏼
@bharathrajavadingadu3 күн бұрын
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@CaldwellJasperJesudian3 күн бұрын
இந்த ஆண்டு முழுவதும் கண்ணிண்மணியை போல பாதுகாத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசுவே, புதிய வருடத்திலும் என்னை உம்முடைய பெலத்தினால் இடைக்கட்டும்
@vinothagopi3 күн бұрын
இந்த வருடம் முழுவதும் எங்களை எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாத்த கிருபைகளுக்காய் நன்றி ஆண்டவரே!
@SangeethaA-yd3ne3 күн бұрын
Thanks 🙏 daddy Jesus with us
@bindhumohanan30173 күн бұрын
2024 ஆம் ஆண்டு முழுவதுமாக எங்களையும்.எங்களுடைய குடும்பத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்த இயேசுகிறிஸ்து கோடான கோடி ஸ்தோத்திரம். அதுப்போல புதிய வருடத்தை எங்கள் ஒவ்வொரு வரையும் காண செய்த ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்.Amen 🙏Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@v.thatheusthatheus23943 күн бұрын
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் எல்லா திமைகளிலிருந்து பாதுகாத்து வழிநடத்துன தெவனுக்கு ஸ்தோத்திரம்
@ragutamilnadu42423 күн бұрын
ஆமென் அல்லேலூயா இந்தா வருடம் முழுதும் என் குரு பத்தை உமக்கு கோடானா கோடி ஸ்த்தோதிரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@joelelshadai3 күн бұрын
ஆமென் அப்பா
@sneha74203 күн бұрын
2024ம் வருடம் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் கண்மணி போல் பாதுகாத்துவந்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம்
@BindhuBindhu-n1r3 күн бұрын
Intha varusham muzhuvathum engalai pathukatha thevanuku kodana kodi nantri..yesappa new year engaluku aseervatham ah amaiya kirubai seiunga appa..en velai athoda en kanavaruku velai la aseervatham thanga appa..nanga vetkapadathapadiku engalai nadathunga appa..plz yesappa enga thevaikalai santhinga appa..
@MuttulingamSanjeevkumar3 күн бұрын
இயேசுப்பா கோடி ஸ்தோத்திரம் அப்பா வரும் மொழுவதும் என் குடும்பம் என்னையும் சுமந்து கொண்டு வந்திங்க அப்பா கோடி கோடி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
@jenijeison53183 күн бұрын
இயேசப்பா எத்தனையோ துன்பங்கள் நோய்கள் பாடுகள் கடன் பிரச்சினைகளுக்கும் மத்தியில் எங்களை பாதுகாத்து தோலின் மேல் சுமந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே
@rithikar4793 күн бұрын
Amen Appa 🙏❤️
@isaacnesamanyisaacnesamany26183 күн бұрын
Amen 🙏 🙏 🙏
@KumarArul-l7j3 күн бұрын
இந்த வருடம் முலுவதும் தந்தையை போல தாயயை போல வழிநடத்திய அன்பு தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
@ashwath72643 күн бұрын
AMEN AMEN AMEN
@cpskuilkuppam26672 күн бұрын
இயேசு கிறிஸ்துவே எங்களை சுமந்தவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
இந்த வருடம் முழுவதும் இயேசப்பா குடும்பங்களை பாதுகாத்ததுக்காக ஸ்தோத்திரம்
@VasuN-ux6pk3 күн бұрын
ஆண்டவரே இயேசுவே இந்த வருடம் முழுவதும் சுமந்து நடத்திய அன்புக்கு ஸ்தோத்திரம் நன்றி வருகிற 2025ம் வருடத்திலும் சுமந்து நடத்துவீர் விசவாசிக்கிறேன் இயேசுவின்நாமத்தில் ஆமென் ஆமென்