18. Candlestick Pattern தெரிந்து கொள்ளுங்கள்| Tamil | MMM

  Рет қаралды 263,496

MONEY MARKET MILLIONAIRE

MONEY MARKET MILLIONAIRE

Күн бұрын

Candlestick pattern is the most important charting technique to do technical Analysis.
Telegram channel link:
t.me/moneymarketmillionaire2020
Demat Account link
OPEN FREE DEMAT ACCOUNT FROM
1.ANGEL BROKING
USING THE FOLLOWING LINK:
tinyurl.com/y94antj2
No charges for Equity Delivery Trading
Flat Rs.20 per order for Intraday, F&O, Commodity and Currency Trading
2. Alice blue broking Services
app.aliceblueonline.com/OpenAccount.aspx?C=SSP67
3.Invest in Mutual fund in 5 minutes by downloading the following link
GROW APP DOWNLOAD LINK
groww.app.link/refe/vimal3351802
Watch my other videos on Share Market
Know about share market
• 1. பங்குச் சந்தை பற்ற...
Requirements to start trading
• 2. பங்கு வர்த்தகம் தொட...
Trading types in share market
• 3. பங்கு வர்த்தகம் செய...
Trail Trading in WEB
• 4. TRIAL TRADING செய்வ...
Trial Trading using mobile
• 5. மொபைலில் Trial Tra...
How to know value of a stock?
• 6. பங்கின் மதிப்பை கணி...
How to select a stock?
• 7. பங்கை தேர்வு செய்வத...
How to trade in falling market?
• 8. சரியும் சந்தையில் வ...
Mutual fund Basics and types
• 26. Mutual Fund முதலீட...
How to choose best Mutual fund?
• 27.Mutual Fund Invest ...
Importance of Demand and Supply in Stock Market
• 10. DEMAND and SUPPLY ...
Support and Resistance தெரிந்தால் லாபம்
• 15. Support and Resist...
Support and Resistance trading செய்வது எப்படி?
• 11. Support and Resist...
High dividend stocks
• 12. அதிக DIVIDEND தரும...
10 ஆண்டுகளில் 10-மடங்கு லாபம் தந்த பங்கு
• 13. 10-ஆண்டுகளில் 10-...
Fundamental Analysis செய்வது எப்படி?
• 14. Fundamental Analys...
Invest in Blue chip Mutual fund
• 40. Blue Chip Mutual F...

Пікірлер: 377
@mfausaboobuckar4141
@mfausaboobuckar4141 2 ай бұрын
நான் பல வீடியோக்கள் பார்தேன் நிறைய பேர் இலவசம் என்று சொல்லி இன் பொக்ஸ் வர சொல்லி பணம் வசூல் பன்னுவதில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் எல்லோருக்கும் விளங்கும் வகையில் தெளிவாக சொன்னீர்கள் எனக்கு மிக நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி நண்பரே
@anandanr8547
@anandanr8547 3 жыл бұрын
மிக அருமை.. கேன்டில் ஸ்டிக்ஸ் பற்றி அடிப்படையில் இருந்து அருமையாக சொன்னீர்கள்.. மிக்க நன்றி..
@RAHAKUMAR
@RAHAKUMAR 2 жыл бұрын
Sir...your share lectures remind me my college days of. 70s... where I listened my Economic professor eagerly.Thanks a lot👌😚
@chinnaiahtn9657
@chinnaiahtn9657 5 ай бұрын
நல்ல பயனுள்ள என்னைப் போன்ற பங்கு சந்தைக்கு புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன் 🙏🏽
@valarmathyparameswaran1338
@valarmathyparameswaran1338 3 ай бұрын
இந்த video நீங்க upload பண்ணி 3 years க்கும் மேல் ஆகியும் இன்னமும் இந்த video வினால் பல பேர் பயன் பெறுகிறார்கள். அதில் நானு‌ம் ஒருத்தி. இதிலிருந்து தான் நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். தமிழில் இவ்வளவு தெ‌ளிவாக video upload பண்ணியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 . கல்வி அழியா செ‌ல்வ‌ம் என்பது இதுதான். 👍🏼
@balasubramanaian5739
@balasubramanaian5739 2 жыл бұрын
கேண்டில் ஸ்டிக் பற்றி இதைவிட சிறப்பாக யூடியூபில் யாரும் விளக்கவில்லை அன்புடன் பாலு
@MONEYMARKETMILLIONAIRE
@MONEYMARKETMILLIONAIRE 2 жыл бұрын
Thank u bro
@pmeniyakumar8580
@pmeniyakumar8580 2 жыл бұрын
மிக நன்றாக புரிந்து கொள்ளும்படி கூறினிர்கள் இது மிகவும் உபயோகமான தகவல் இந்த மெத்டை புரிந்து கொண்டு உபயோகித்தால் பங்கு எங்கு வாங்கவேண்டும் விற்கவேண்டும் சரியாக செய்து நஷ்டத்தை தவிர்க்கலாம் இது போல் நிறைய ஐடியவை எழுதுங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் நன்றி
@sethuramalingam1666
@sethuramalingam1666 3 жыл бұрын
அருமை சார் மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்
@lakshmananpurushothman8320
@lakshmananpurushothman8320 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ உள்ளது.
@sureshs9084
@sureshs9084 Жыл бұрын
ஒரு முழுமையான பயிற்சி பெற்ற சந்தோசம்... நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐
@aravinthanm9404
@aravinthanm9404 2 ай бұрын
Super explanation sir
@thangamm9509
@thangamm9509 2 жыл бұрын
எளிமையான முறையில் விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏
@MaheshMahi-ql2cn
@MaheshMahi-ql2cn Жыл бұрын
Sir na six months video parkuran but entha clarity kidaikala eppam unka video parthu clarity vanthutu sir super sir
@aravindramalingam9714
@aravindramalingam9714 5 ай бұрын
I saw hundreds of videos about candles but this video is best. Your way of teaching is superb🎉
@rockmurugan1970
@rockmurugan1970 2 жыл бұрын
ஐயா தங்களது பதிவு எளிதான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது தங்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏
@thangarajukanniyappan7450
@thangarajukanniyappan7450 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சார்
@rajeshsiva3529
@rajeshsiva3529 9 ай бұрын
நான் பார்த்த வீடியோவில் சிறந்த வீடியோ இதுதான்
@Stalinm777
@Stalinm777 11 ай бұрын
செம்ம சூப்பரா சொல்றிங்க அருமையான விளக்கம் Very Good Professor sir நீங்க.... வேற லெவல் salute sir ❤️❤️👏👏👏👏
@j.elishathazanj.elishathaz3924
@j.elishathazanj.elishathaz3924 Жыл бұрын
Hi sir மிகவும் தெளிவான விளக்கங்கள்.இன்னும் தெளிவான marketing விடயங்களை உங்களிடம் எதிர்க்கிறேன்.Sir.
@ksathishkumar7414
@ksathishkumar7414 3 жыл бұрын
Guru ji.... Ithu varaikum naan paatha channel'laye... Ennaku puriura mathiri class yeduthathu neenga than.... Super Guru ji...
@MONEYMARKETMILLIONAIRE
@MONEYMARKETMILLIONAIRE 3 жыл бұрын
Thank u so much bro.
@ksathishkumar7414
@ksathishkumar7414 3 жыл бұрын
@@MONEYMARKETMILLIONAIRE Guru Ji... Is it possible to contact you...
@Jadans007
@Jadans007 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் புதுமுகங்களும் புரிந்துக் கொள்ள கூடிய தமிழ் லில் விளக்கம் நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@MONEYMARKETMILLIONAIRE
@MONEYMARKETMILLIONAIRE Жыл бұрын
Thank u sir
@sendamail2senthil
@sendamail2senthil 3 жыл бұрын
Excellent definition towards Candle stick patterns... Keep rocking....
@rameshmuthu4125
@rameshmuthu4125 Жыл бұрын
Dear sir, You are explaining as a professor... excellent teaching...I have seen many videos. All videos are good and easily understandable. No one not explaining like you according to my view. Please continue your video sir.... please focus option trading video in with demonstration of live. It will help us to understand easily.
@gokul-zx2kd
@gokul-zx2kd Жыл бұрын
Ur teaching is like Theeran movie very very detailed, ungaluku oru BIG SALUTE
@gunaseelann3262
@gunaseelann3262 3 жыл бұрын
Excellent presentation very easily everybody understand.In one video you explained every thing.
@saneditiz4256
@saneditiz4256 Жыл бұрын
நீங்க மட்டும் தான் Sir மிக தெளிவாக சொல்லி இருக்கிங்க . நீங்க Super Sir🎉🎉👍👍💯💯
@kalaiselvan6179
@kalaiselvan6179 Жыл бұрын
All video explanations are very clear, 1 price action 2 candle stick 3 fibonacci retracement(no one has explained this perfectly except u) Great job, hatsoff bro Am leaning step by step from your videos, thankyou
@MONEYMARKETMILLIONAIRE
@MONEYMARKETMILLIONAIRE Жыл бұрын
Thank you so much bro
@jaganathanm5446
@jaganathanm5446 3 жыл бұрын
Excellent Explanation Sir.. I'm beginner.. I can understand very well... Thanks a lot
@nileshyadav83127
@nileshyadav83127 12 сағат бұрын
I Always check your videos for updates! Our government has no idea how people are suffering these days. I think disabled people don't get the help they deserve. Thank you Karen Smith, imagine you invested $500 and earned $2,500.
@DoraSangula
@DoraSangula 12 сағат бұрын
If you can, find a professional to trade for you, I think your assets will be safer that way.
@DoraSangula
@DoraSangula 12 сағат бұрын
I recommend Karen Smith, her profits are great even when there is a decline
@AhbiTenson
@AhbiTenson 12 сағат бұрын
I thought I was the only person who knew her well. I think her reputation speaks for itself now.
@AhbiTenson
@AhbiTenson 12 сағат бұрын
She has changed my life and the lives of my colleagues since she took over our company.
@JeffreyHess411
@JeffreyHess411 12 сағат бұрын
When we first tried it, we deposited 14000 and a week later we received 50,230. This really helped us pay our bills.
@pradeepmani4751
@pradeepmani4751 3 жыл бұрын
Dr you explained in easy and fluid manner
@venkateshm5210
@venkateshm5210 3 жыл бұрын
Thanks for very useful lesson, sir!
@thiagarajanachary9030
@thiagarajanachary9030 3 жыл бұрын
Excellent & clear explanation sir 👍 Thank you so much sir 💖
@vasudevan9046
@vasudevan9046 Жыл бұрын
Really excellent explanation. Will help lot for beginners. நன்றி.
@anusuyas4410
@anusuyas4410 3 жыл бұрын
Sir nejamave oru good teacher. Kaalalila irunthu intha candile pathi padikirean purinjum puriyatha mathiri irunthathu but unga oru video doubt ellam clear paniduchu thank you sir.. Ethana teacher oru school la irunthalum pasangaluku puriura mathiri solli thara sila teacher than irupanga athu mathiri intha share market pathi solli thara ethanaiyo Peru irukkanga but unga video ellarukkum puriura mathiri elimaiya irukku... Great work sir...
@MONEYMARKETMILLIONAIRE
@MONEYMARKETMILLIONAIRE 3 жыл бұрын
Thank u so much for ur kind words
@bhagavathi-cm8xt
@bhagavathi-cm8xt 3 ай бұрын
Ayya...... Super explanation........🎉🎉romba thelivaa puriya vachiteenga........... Great salutes
@perumalnithya7378
@perumalnithya7378 4 жыл бұрын
Very excellent presentation Sir , Thanks sir💐💐💐💐
@basavarajud263
@basavarajud263 2 жыл бұрын
ಉತ್ತಮವಾದ ಮಾಹಿತಿ ಧನ್ಯವಾದಗಳು 👌
@raguchari1380
@raguchari1380 Жыл бұрын
Sir you have given a very nice explanation about the candles till now i was blank whenever I see candles. Keep sending more videos.
@ashokkamatchir7337
@ashokkamatchir7337 Жыл бұрын
I am beginner in the share market you are teaching about candle stick very easily I hope achievement in share market thank you very much
@vperiyasamy1980
@vperiyasamy1980 Жыл бұрын
அருமை அண்ணா. புதியவர்களுக்கு மிகவும் முக்கியமானது. 💐👏👏👌👌🙏🙏🙏
@madhavanmadhan9079
@madhavanmadhan9079 2 жыл бұрын
Amazing, Has off sir, ,Thank you for your precise information
@smilesasi8928
@smilesasi8928 2 жыл бұрын
Sir ur really super ur explanation is too good pls teach more sir it's helpful for beginner thank u so much 👏🏻👏🏻👏🏻
@shiva3384
@shiva3384 Жыл бұрын
very good ,thanks
@bh33raja
@bh33raja 3 жыл бұрын
Elimaiyaa solli puriya vaithamaikku nanri👍👍🙏🙏
@maheswaranb5472
@maheswaranb5472 Жыл бұрын
நல்ல புரியுது நல்ல விளக்கம் மிக்க நன்றி உதவிக்காக அருமை
@ashokkamatchir7337
@ashokkamatchir7337 Жыл бұрын
I am beginner I can understand candle stick very easily I hope achievement in sharemarke thank you very much much
@revsen6405
@revsen6405 2 жыл бұрын
Clear explanation of candle stick patterns..
@jaiganesh6916
@jaiganesh6916 Жыл бұрын
Very superb explanation Vazhgaa valamudan
@abdulkadar7043
@abdulkadar7043 12 күн бұрын
Very Good simple explanation, Thanks
@puvanespuvi3045
@puvanespuvi3045 6 ай бұрын
Romba thanks sir.ongada video s ellam romba clear & usefull a irukku.
@gurunathana1118
@gurunathana1118 2 жыл бұрын
super super sir.neenga sollrathu arumaiya irukku sir.vazhga valamudan nalamudan.
@JOKER-px7zb
@JOKER-px7zb Жыл бұрын
This setion class is excellent, very useful, thank sir
@mariaaugustin.
@mariaaugustin. 6 ай бұрын
The way you are explained is well understood. Good motive
@sk_subi_gaming
@sk_subi_gaming Жыл бұрын
Thank you useful lesson
@vignesh7609
@vignesh7609 3 жыл бұрын
A great tutorial. Thanks sir
@vigneshdeva7477
@vigneshdeva7477 3 жыл бұрын
அருமையான விளக்கம் 👌
@sureshl4985
@sureshl4985 Жыл бұрын
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .கல்வியை இலவசமாக கொடுக்கிறவங்களே கடவுள் .உங்களை கடவுளாகவே பார்க்கிறேன்
@ibusaba6561
@ibusaba6561 7 ай бұрын
சூப்பர் சார் தெளிவான விளக்கம் நன்றி
@adgpi2004
@adgpi2004 3 жыл бұрын
Superb sir,Great explanation,
@rkanupama9262
@rkanupama9262 Жыл бұрын
Understood very easily sir. Thank u.
@mgnanasekaran8254
@mgnanasekaran8254 2 жыл бұрын
இதுபோல் எந்த ஒரு you tube சேனலும் தெளிவாக கூறவில்லை.share market க்கு புதிதாக வருபவர்களுக்கு MMM சேனல் ஒரு வரப்பிரசாதம். உங்கள் சேவை, எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன் V.K சார்.
@MONEYMARKETMILLIONAIRE
@MONEYMARKETMILLIONAIRE 2 жыл бұрын
Thank u bro
@jcjc3850
@jcjc3850 3 жыл бұрын
Good explanation. Thanks.
@velmuruganrajagopal8379
@velmuruganrajagopal8379 2 жыл бұрын
You are very informative and Thank you !
@user-od9dv1ux1y
@user-od9dv1ux1y Жыл бұрын
நன்றி 👍🏻
@hariathma4836
@hariathma4836 3 жыл бұрын
Good explanation sir 👍
@santhiveerasingam6
@santhiveerasingam6 18 күн бұрын
Thank you so much brother! Very useful video... 🙏
@sureshbabu0979
@sureshbabu0979 Ай бұрын
Thank you so much Sir this is useful video for starting traders
@CK-ef4yf
@CK-ef4yf Жыл бұрын
Bro. superb informative and simple to understand. Thanks
@marrivumaniamman2328
@marrivumaniamman2328 2 жыл бұрын
Your all videos give you good information and massage, so many useful messages videos come in the channel, so many thanks with vaalga valamudan by m Arrivumani
@vjykndn2701
@vjykndn2701 2 жыл бұрын
Super sir clear ah explain paninga🔥
@sankaranarayanan138
@sankaranarayanan138 Жыл бұрын
Wonderful very insightful
@Mrshanmugham1
@Mrshanmugham1 Жыл бұрын
Super Sir, Crisp, Quality Excellent.. Vow...
@kanmaniradhak6105
@kanmaniradhak6105 Жыл бұрын
Use full video sir.. thank you
@sajisaji3234
@sajisaji3234 3 жыл бұрын
u remind my school maths teacher sir. ipdi daan porumaya step by step a soli kudupaaru ellarukum puriyura madri. i m going to try this in my next trade
@MONEYMARKETMILLIONAIRE
@MONEYMARKETMILLIONAIRE 3 жыл бұрын
Thank u bro
@Rk-fp4dd
@Rk-fp4dd 4 ай бұрын
Wonderful Explanation Thank You
@ganesh10rhythm77
@ganesh10rhythm77 2 жыл бұрын
Nice explanation thank you sir
@zaheeralam2822
@zaheeralam2822 Жыл бұрын
Excellent Sit
@sivakumarrajamanikam8898
@sivakumarrajamanikam8898 7 ай бұрын
thank you dear sir with live example
@user-ke9uf7ir4j
@user-ke9uf7ir4j 3 жыл бұрын
Haiii... Easy ya understand aachu bro.. Thqq...
@balajitk8913
@balajitk8913 Жыл бұрын
Nice tips and very useful. Thank you sir
@naturemusical8688
@naturemusical8688 2 жыл бұрын
Thanks Sir very useful information for biginers
@funfacts9942
@funfacts9942 3 ай бұрын
Very very useful and clearcut video very very thanks brother
@maharajaponniah9698
@maharajaponniah9698 3 жыл бұрын
Nice message good job
@karthik759
@karthik759 3 жыл бұрын
Thank you sir it's very useful for me ❤️
@rajendirang8174
@rajendirang8174 2 жыл бұрын
Very good explaination...
@gowshikgowshik5334
@gowshikgowshik5334 2 жыл бұрын
Thank you sir very use full👏👏💐
@rajmalek7885
@rajmalek7885 Жыл бұрын
Thank you for your kind input Malaysia 🇲🇾
@rangarajank4302
@rangarajank4302 7 ай бұрын
Excellent explanation thankyou
@gentleman6456
@gentleman6456 3 жыл бұрын
Sir fantastic explanation
@MK-hf8dh
@MK-hf8dh 2 жыл бұрын
Super sir amazing explanation
@SakthiVeal-bo3hw
@SakthiVeal-bo3hw 11 ай бұрын
Migavum arumai payanullathaga irunthadu
@vettriselvakumarang4242
@vettriselvakumarang4242 5 ай бұрын
Thank you so much superb explanation sir
@lawrencestalin3483
@lawrencestalin3483 Ай бұрын
well explained. put more videos on candle stick patterns.
@g.kathirvel8959
@g.kathirvel8959 Жыл бұрын
Good teaching sir 👌
@prakashalagar8863
@prakashalagar8863 3 жыл бұрын
அருமை அருமை நன்றி சகோ
@suntech18
@suntech18 2 жыл бұрын
Clear bro, here after i will devolop my self
@SaraSaran-yp3xn
@SaraSaran-yp3xn 11 ай бұрын
Thank you sir explained very well
@ramaraogopal4110
@ramaraogopal4110 9 ай бұрын
Beautiful explanation.
@gopaltr8135
@gopaltr8135 9 ай бұрын
Very useful. Thanks for sharing
@laksmanakumar9722
@laksmanakumar9722 3 жыл бұрын
Superb sir, excellent information sir
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 8 ай бұрын
Vera Level Sir, Thank you for sharing sir.
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 738 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 9 МЛН
Ultimate Candlestick Patterns Trading Course (PRO INSTANTLY)
53:16
Wysetrade
Рет қаралды 4,2 МЛН
Powerful Candlesticks ( No Secret. Only Logic.)
25:13
Anand Ganapathy (SEBI RA)
Рет қаралды 429 М.
Candlestick Pattern Psychology Explained in தமிழ்
21:41
CPR Trading தமிழ்
Рет қаралды 43 М.