ரொம்ப USE FULL வீடியோ சார்... நா ஒங்க கிட்ட ஒன்னு சொல்லணும் சார்... ஒங்கள மாரி ஒரு மனிதர் எங்கள் வாழ்க்கை பயணத்தில் வேண்டும் சார்... நான் என்ன சொல்ல வாரேனா ஒங்க Health ah ரொம்ப நல்லா பாத்துக்கோங்க சார்... Health-கு ரொம்ப time செலவு பண்ணுங்க சார்... Healthy ah இருங்க சார்... Thank you sir.
@athilakshmi9171 Жыл бұрын
4
@KK-10112 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்க ஆரம்பித்த பின் பணம் சேர்க்க ஆசையாக உள்ளது. அதற்குமுன் பொருட்கள் வாங்கி செலவழிக்க ஆசையாக இருந்தது.
@ranithachannel3772 Жыл бұрын
@Ravish Kumar eppadi anuguvathu
@rmurugavel0835 Жыл бұрын
@@ranithachannel3772 அவர் மோசடி கும்பல் ஏமாற்றுபவர்கள்
@jeeva5522 Жыл бұрын
@@rmurugavel0835 yaaru ? Loose ah nee
@HareKrishnaHareRama101 Жыл бұрын
கொஞ்சமாக வாங்கி செலவு செய்யுங்க நிறைய சேரத்து வையுங்க
@mordenagriculture38609 ай бұрын
Yes true
@kailash82 жыл бұрын
சாமானிய மக்களின் big boss ஆனந்த் சார் தான். ஏதாவது செலவு செய்ய நினைக்கும் போது big boss குரலில் மிரட்டுவார். நாமும் அதை தவிர்த்து விடுவோம். நன்றி big boss
@loginedvin9242 жыл бұрын
Absolutely right
@KK-10112 жыл бұрын
ஆம்.😁
@devsanjay70632 жыл бұрын
Ya true 👍👍
@dhivyashree87182 жыл бұрын
Yes it's true
@7hillskpm1262 жыл бұрын
Pp
@subesan5112 жыл бұрын
சார் உங்களுடைய எல்லா நிகழ்வுகளையும் பார்த்து வருகிறேன், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி,...
@sakthimalai5342 жыл бұрын
உங்களுடைய பதிவை பார்த்து நான் எனது தேவையில்லாத செலவை குறைத்து விட்டேன் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனந்த் சார் அவர்களுக்கு மிகவும் நன்றி
@ramakrishnantamilarasan51722 жыл бұрын
Definitely Leader/teacher for Middle class. 🙏🙏🙏.
@dshankar293729 күн бұрын
நான் ஒரு வருடம் கழித்து வீடியோ பார்க்கிரேன்😊😊😊😊❤❤❤❤❤
@Financecraftsidea6 ай бұрын
Miss you kesavaa 😢😢😢 Nenga iruntha apo entha channel romba entertainment ah irunthuchuu Ipo boring Really missing you😢😢😢😢❤❤❤
@cityboy62102 жыл бұрын
Conversation 10min but have whole life money experience speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥worth it
@dorairaj5552 жыл бұрын
உங்க தகவலுக்கு மிக்க நன்றி சார்
@GowthamanJayapal2 жыл бұрын
நகைச்சுவை பாணியில் சேமிப்பு பற்றிய தகவல்களை சாமானிய மக்களுக்கு சேர்த்துக் கொண்டிருக்கும் Sir & K7 க்கு வாழ்த்துக்கள் 👍😊
@vkmixedvloges30592 жыл бұрын
Nalla topic🥰
@selvakumarym376210 ай бұрын
Sir I am 30yrs old women .my husband asking my Jewells from last five years I didn't give..now ur advice more strengthen me .I look like u as father. thank you sir continue ur service to the society......
@jaffarsharif42092 жыл бұрын
Kesavan vs Anand sir = 100 Fun℅
@vickysmart752 жыл бұрын
Ithu la konjam konjam ah finance advise kurainjidumo nu enakku fear irukku. Anand sir voda finance knowledge very very vital too
@allgodgifts99872 жыл бұрын
Sir , Nice advice for young generation 👏 👍 Thank you 😊 🥰💯
@arunachalampillaiganesan542126 күн бұрын
1 கோல்டு 2ஸ்டாக் 3பாண்ட் சாமி அட்வைஸ் வாழ்க இந்தியா நன்றி சுவாமி.
@chandrasekaran410 Жыл бұрын
Neengathan sir one and only financial guider for youngsters. Your speech is changing our financial mindset. We are lucky to be with you in this decade
@radharamu6864 Жыл бұрын
Hi appa your work super cool Appa I am work tailoring money saving video please Appa tailoring all women kum sollunga Appa 💜💜💜💜💜💜💜
@rajastudio982 жыл бұрын
Compound interest (கூட்டு வட்டி): அசலுக்கான வட்டி வரும் போது அந்த வட்டியையும் சேர்த்து முதலீடு செய்தால் அந்த வட்டிக்கு சேர்த்து வட்டி வரும்.
@thiyaguraj40852 жыл бұрын
In simple terms Interest on interest
@a.senthil2011 Жыл бұрын
Thanks
@rathinakumarramachandran24812 жыл бұрын
Super sir !!unga point everything good for 2k kids...
@kumar.appukutty2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@muruganlakshminarayanan57502 жыл бұрын
Any youngster's if you want to become very good in financial planning start investing your time in Anand Sir videos ,, 200% your will reach success in your life for sure..
@gokulsinghm60802 жыл бұрын
We need Double Dhamaka sir so Immanuel - 90's kid and keshav - 2K kid in single interview.
Nice interview. As usual Anand sir made it much clear. thanks sir. Congratulations to Kesavan that your style of interview also very nice
@nandagopal3752 жыл бұрын
Thank you for valuable information sir 🙏🙏🙏
@dhanarajmurugesan2 жыл бұрын
சிறப்பான தகவல்.
@veeraprakashm20772 жыл бұрын
Super K7 You have asked the question I was about to ask tq
@Nitin-jee-m1in10 ай бұрын
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 na after one year la na video pakkuran🎉
@alphonsegerold28302 жыл бұрын
எனக்கு 43 வயது. 23 வருடங்கள் சேமிக்காமல் வீண் செய்து விட்டேன். இப்ப தான் Mutual fund முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளேன்
@musthafakamal3442 жыл бұрын
@anand66vv நீங்கள் என்ன செய்விங்க புரோ தகவல் தாங்கள்
@Sivakumar-zi5yn Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏 நன்றி
@manishakthi2 жыл бұрын
Please create separate videos for different age group audience. 20-30, 30-40, 40-50, 50-60 and senior citizens
@dhanusriideas15242 жыл бұрын
Yes
@madhann65832 жыл бұрын
Aama vera vela ela
@ry84632 жыл бұрын
@@madhann6583 😂
@stevek22602 жыл бұрын
Exactly
@stevek22602 жыл бұрын
@moneypechu
@vasanthkrishnan9138 Жыл бұрын
💯சேமிப்பே எங்கள் முதல் செலவு💯 Have you noticed this nice quote in Keshav T - Shirt
@canadalove15062 жыл бұрын
Sir please do separate videos like investment recommendations for 25-30, 30-35 and 35-40. It will be very helpful to get a guidance.
@mjayakumar5704 Жыл бұрын
@Ravish Kumar contact number
@sulochanasulo90072 жыл бұрын
Thanks for money pechu team and anand sir.
@velayuthamm50872 жыл бұрын
👍 super sir thank you
@darmaduraiarangannan58692 жыл бұрын
Thank you sir 😊☺️
@girigangapapan19072 жыл бұрын
Sir you are very great correct stage u take youth keep it
@mah6104 Жыл бұрын
அருமை நல்ல அறுவடைக்கு நல்ல அறிவுரை
@prathapand5962 жыл бұрын
Great topic and thank you sir share your knowledge 🤩🤩🔥
@nandha-l5l2 жыл бұрын
Sir unga video pakurathuku very fun and usefull,so many characters,so many fun( Mickel,madana,kamarajan film madri),so many invest ideas,really joy to watch anand sir
@lovelysri_man439 Жыл бұрын
I sir I am studying Diploma "EEE" 3 YEAR, I am started to see your videos in 2nd year, now I saved 2 gram of gold in my part-time job. 😇 Thank you for teach how to save 💓.
@selvianbu2906 Жыл бұрын
Good... you known the value of money...Great job continue 👏 👌 👍 definitely u will succeed ur life..Hard work never fails..
@MrGaneshsr Жыл бұрын
Your age best asset is well study and skill development. All the best. You got salary save gold.
@GVinTHEERAKADHAL Жыл бұрын
Gud
@kris12340 Жыл бұрын
Super !!🎉
@avg11166111 Жыл бұрын
super
@sankaranarayanann9492 жыл бұрын
sir, super information for how to save based on our age factor. Thank you sir.
@bharathadevim3556 Жыл бұрын
Arumaiyana pathivu sir nandri
@அபிராமி.ரா2 жыл бұрын
Most awaiting topic ....thanks for Anand sir & keshav sir
@venkatasubramaniann26882 жыл бұрын
Thanks🌹🌹🙏🙏
@suguanim2 жыл бұрын
super information sir 👏👏👏👏👏👏👏
@nagasnow77162 жыл бұрын
Hope that one day kheshava will become a billionaire 🔥🔥
@nvpranav9015 Жыл бұрын
Sema points. I would like to tell some beautiful words. But if I have any mistakes in my words.
@durairajveerappan52102 жыл бұрын
Suppar Tanks sir 🙏
@saransaran18672 жыл бұрын
Keshav Anna ungaluku unmai ya vai theriyum ha theriyatha ha nu theriyala but neenga fun ha pesarathum ungaluku Mr.Anand sir soldratha kekum bothu easy ya puriyuthu so Anand sir still teach us ,we will learn as like a keshav bro
@yuva7142 жыл бұрын
Kesavan rocking star... Thampi vera level... 😍
@somasundaramrajendran71052 жыл бұрын
Thank you, Sir
@nandha-l5l2 жыл бұрын
Nalla varuve kesava,my best wishes
@balajibala8189 Жыл бұрын
Very open talk
@kamalikumar43292 жыл бұрын
Thanks for usefull video 😃
@ramalingamperumal19032 жыл бұрын
Useful videos. Thanks for sharing
@Tamizhinyanbalank212 жыл бұрын
ஆனந்த் ஐயா வாழ்க வளமுடன்
@TamilTamil-vj2vb2 жыл бұрын
Excellent explanation for passive income 👌👌 Compound interest na enna?sollu Kesavan reaction 😂😂
@padmarao23332 жыл бұрын
Anand Sir and Keshav video always fun and informative.
@yourhappiness7361 Жыл бұрын
❤
@r.rajalakshmi369 Жыл бұрын
He's very luck to get guidance and direction from.someone who's knowledgeable and caring. In my case I was guided wrongly by a ma'am. Due to which I bought flat instead of individual house. When I couldn't pay the HL, when I sold out the flat, I sold it for lesser lakhs than I bought. But I paid lot of interest to bank. I wish financial topics like this were discussed before free years. Only now these topics are at trend and many get guidance.
@maheshf80542 жыл бұрын
Sir teach us how to open Demat account, where to open account, how to manage demat account in upcoming video
@parameswaran-9217 Жыл бұрын
❤Sir Amazing I missed you and yr service ,the most likeble is your affinity in communicating way and yr voice family feeling in hearing yr action so on Tku sir❤
@mrtopvoiceover2 жыл бұрын
Great video! Thank you anand sir & Kesav !!
@Balaji_Marutharaj2 жыл бұрын
Tq sir👍🏆
@Rk-fp4dd11 ай бұрын
Super Sir Wonderful explain Very Useful thank you Sir
@venkatesanr21522 жыл бұрын
Super Sir!
@dhanapal4466 Жыл бұрын
Thank you sir
@Nksmusings2 жыл бұрын
We have to celebrate Mr. Anand Srinivasan.. Someone should collate all his videos and let in KZbin
@palaniappancholapandian66002 жыл бұрын
குருநாதா your greattt....🙏
@vinodkumar-cx4qc2 жыл бұрын
Sir last week la keshav kuda sip pathi pesuninga entha stock la investment pannalam nu soldran nu sonninga so atha pathi oru full detail a oru video pannuna sir romba use full a irukum
@mas9937 Жыл бұрын
அருமையான ஐடியா, ஆக மொத்தம் நாளைய வாழ்கையை நெனைச்சு கனவில் சந்தோஷ பட்டுகிட்டு இன்றைய வாழ்க்கையை வாழாமல் செத்து போறது . சூப்பர் சார்❤
@vickylightspeed2750 Жыл бұрын
if u dont want kids and family it is ok...but if u have kids it is your responsibility to save money for their education, marriage and a own house
@Motherland.1232 жыл бұрын
Thank you sir🙏
@clickbait8722 жыл бұрын
Innaki content nalla irukuuuu.....👏
@srivinayaga76882 жыл бұрын
Anand sirன் humorous வேண்டுமென்றால் keshav உடன் இருக்கும் நேரமெல்லாம் பார்க்கலாம். We enjoyed all your videos with informative important things.Not only keshav we all must follow himself.Keshav your memes nice.
@muruganlakshminarayanan57502 жыл бұрын
if anyone watching Anand sir video that itself justifies that person started thinking about savings.
@gokulsinghm60802 жыл бұрын
கூட்டு வட்டி - compound interest. Compounding effect - கூட்டு வட்டியின் விளைவு.
@chandhru34682 жыл бұрын
Compounding of intrest ..if we multiplied smal think more than 16times it will bigger than in the world in compounding method (2*2=4,4*4=16,etc........see in 16th
@prabhug16315 ай бұрын
Good tapic sir good 👍👍👍👍
@charlesmico6208 Жыл бұрын
Evangaa rendupero combo pakkaaa timon an pumba thaa mind ku varuthuuuu 😄😄😄😄😄
@rginformative73762 жыл бұрын
Anand sir has some bond on kesavan. Kesav can utilise him and grow up. Kesav is lucky fellow. Ivlo chinna vayasula ivlo guidance kidaichirku.
@rajeshwarikarunanithy6020 Жыл бұрын
Super message sir
@nandhinisenthilkumar462910 ай бұрын
Mam from Andipatty, Theni dt.. great fan of ur smile and speech.
@foryourchoice-9 ай бұрын
தோழரே நீங்கள் கூறுவது உண்மை நன்றி
@baab978 Жыл бұрын
சார் வணக்கம், 50 வயது எட்டிய அரசு பணியாளர் வருங்காலத்தில் எந்த விதத்தில் பணத்தை சேமிப்பது, விவரமாகத் தெரிவிக்கவும். நன்றி, வணக்கம்
@ganthimathi2632 Жыл бұрын
நன்றிகள்
@abinaveen49442 жыл бұрын
Compound interest topic venum sir ...... Pesinga ⚓⚓⚓
@preethiseshasayee2215 Жыл бұрын
Sir so positive and lively
@mayandiesakkimuthu2432 жыл бұрын
அருமை சார்
@shreeannaitv2 жыл бұрын
, காம்போர்ட் இன்ட்ரஸ் பற்றி நானும் தெறிந்துக்கொள்கிறேன் சார் ..
@thachanamoorthibalakrishna48702 жыл бұрын
Super idea Sir
@clock4482 жыл бұрын
ஆனந்து சாரிடம் மாட்டிக்கொண்ட இவரை காப்பாற்ற இப்போது வழி எதுவும் இல்லை. ஐயா மனது வைத்து ஏதாவது செய்தால் தான் உண்டு.
@harankowsi772 жыл бұрын
ஐயா வணக்கம் நான் 40 ஆயிரம் சம்பளம் வாங்கினேன். ஐந்து வருடத்தில் எப்படி நான் சொந்த வீடு கட்டுவது 30 லட்சத்தில் கடன் வாங்காமல் சொந்தமாக கட்ட வேண்டும் இதை நான் எப்படி சாத்தியம் படுத்துவது வழி கூறுங்கள் ஐயா
@ShanmugaSundaram-fh5rf2 жыл бұрын
Welcome sir
@AbsaliA-n3v16 күн бұрын
Super sir
@musicstation93652 жыл бұрын
Nice conversation... 👌🏼👌🏼👌🏼
@mrshyamsundar4971Ай бұрын
@7:21 Very True !!!!!
@newsboomer Жыл бұрын
பதிவுத்துறை அலுவலகங்கள் வழிகாட்டு மதிப்புகள் 277% வரை அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன. இது சென்னை மாநகரத்தை மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதையும் பாதிக்கும். இந்த முக்கியமான தகவல் இன்னும் தமிழக ஊடகங்களில் வெளியாகவில்லை. இதனால், பொதுமக்கள் இந்த விலை உயர்வு குறித்து அறிந்திருக்கவில்லை.