Maturity is when you understand that this was not just a comedy. A pure message.
@DeeChoinJapan Жыл бұрын
Exactly 😢
@Trading_withchandru Жыл бұрын
Hmm
@karthickselvaraj736 Жыл бұрын
So true. 4:19 This is not even a normal statement. I am working in MNC with a good package, but until 2020 we sued to watch only through GOVT TV. In 2020 Diwali I bought new MI TV at the cost of 12k in offer. Most of them are like SUDHAKAR Characters, without any background or future thoughts of buying a lot of unnecessary stuff to their liable list of curiosity. Sonna nammala BOOMER nbanunga, yenna elavayo pannatum nu vitturathu 😅😅😅😅😅😅
@ajaykrishna4975 Жыл бұрын
@@_CinematicCentral_ mola kunjithu😂
@Templemiracles Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 Super Bro 😂😂😂😂😂😂😂
@innoidhaya8374 Жыл бұрын
10:30 கோபி:வா டீ குடிப்போம்... சுதா: இந்த டைம்ல டீ யா கோபி: நா வாங்கி தரேன்.. சுதா: அப்ப வா போலாம்😂😂😂😂😂😂😂😂😂😂
@innoidhaya8374 Жыл бұрын
@@_CinematicCentral_ யாரு சாமி நீ🥺🥺🥺🥺🥺🥺
@Zodiacgamer001 Жыл бұрын
🤣🤣
@keerthanavenkatesan2136 Жыл бұрын
@@innoidhaya8374ivanga ella comments kum intha reply tha potu irukanga 🙄🙄
@pianocaters8642 Жыл бұрын
@@_CinematicCentral_ 😹😹😹😹
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
@@_CinematicCentral_ Nelson enna enda Ivan kuda sertha
@EFunJoy Жыл бұрын
This is a lesson for everyone. Don't spend too much money. As usual, you guys nailed it...
@sunilkumar-np7tq Жыл бұрын
💯💯
@akshaya6706 Жыл бұрын
More than spending a lot you need to spend it wisely.
@vigneshj8407 Жыл бұрын
சம்பளம் வாங்கிய முதல் நாளிலே காணாமல் போகும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😢
@PradeepKumar-wm4oy Жыл бұрын
Mutual naal ella bro, muthal hour he😂
@jagan8412 Жыл бұрын
Ama Bro
@lakshminarayanan4253Ай бұрын
😂
@robinabi1250 Жыл бұрын
என் கணவர் 37 வாங்குறாரு. இதுல அவரோட family ku-3k உதவி திட்டம் செய்றாரு அதுக்கு- 3k சீட்டு பணம்-5k Due பணம் 1.5k வீட்டு வாடகை -6.5k சிலிண்டர்+கேபிள் -1.5k குழந்தைக்கு சேமிப்பு திட்டம் -2k வண்டிக்கு பெட்ரோல் வண்டிய நிப்பாட்டிட்டு வேலைக்கு போக-3k மாசத்துல ஆசையா வெளியே போக, சுத்தி பார்க்க, ஹோட்டல் சாப்பாடு-2to3k மிச்ச பணத்துல வீட்டுக்கு மளிகை சாமான்.ஆனாலும் காசு நிக்க மாட்டிக்கு எங்க வருது எங்க போகுதுனு தெரியல.தீடீரென கல்யாணத்துக்கு மொய் திடீர்னு குழந்தைக்கு மருத்துவ செலவுனு......எப்பா சொல்லி முடியல 🤥
@sathishsolomon705710 ай бұрын
Uthavi thitam na enathu
@ManiKandan-pf7jh3 ай бұрын
2 kallyanam panni irukara.... Avaroda family kunu oru 3k iruku
எங்கள் வாழ்வை அப்படியே வீடியோ வாக தொகுத்து வழங்கி எங்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி😆😆😆
@saheug9853 Жыл бұрын
எச்சரிக்கை வைத்த
@Madhanraj-cc8jl Жыл бұрын
I am earning 12000 per month. I am saving 5000 per month in SBI bank so, total I am saving 60,000 rs I am eating only ration rice only. I am not having bike, Tv, lover. But I am living in happily 😊.
@santoshkumarr5919 Жыл бұрын
Ur age
@Madhanraj-cc8jl Жыл бұрын
@@santoshkumarr5919 22
@villangam-puduchavan1 Жыл бұрын
எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாமல் புலம்பி கொண்டிருக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிரிக்கவும்.. சிந்திக்கவும்... 👌👌❤❤ வாய் விட்டு சிரிக்க வைக்கும் GOSU க்கு நன்றிகள் 🙏💕
@karthick525 Жыл бұрын
13:45 suits for many people I think 😅😢😊
@tamizhan1197 Жыл бұрын
This is not just a comedy . This is pure message. Income neraya illana , adhuku sari varra mari selavu pannanum Getha irukum nu iphone , tv vaanguna emi kattiye saava vendithu dhan . Oru alavukku aprom dhan purithu, anand srinivasan sir solradhu lam correct nu 😂
@muralis158 Жыл бұрын
2:54 😂😂 dei ultimate rah, 43 inch ipo enakum sirusa therithu...😅😅😅😂
@rajarks3801 Жыл бұрын
இந்த வீடியோ சிரிப்புகாக இருந்தாலும்.... இப்போ இருக்குற பிரட்சனயை தெளிவா எடுத்து சொன்னது தான் முக்கியம்.... சேமிப்பு மிகவும் முக்கியமான ஒன்று....
@fazeebinnaina5686 Жыл бұрын
நான் மட்டும்தான் இப்படி இருக்கேன்னு நினைசேன் ஊர் உலகமே இப்படித்தான் இருக்குது 😂😂😂 இப்பதான்யா மனசு குளுகுளுன்னு இருக்கு
@rajkumararockyadas6414 Жыл бұрын
😭😭😭
@Smf524 Жыл бұрын
😂
@ramgramachandran1213 Жыл бұрын
ஆமாம் பா......ஆமாம்.......
@varatharaj192 Жыл бұрын
என்னதான் பட்ஜெட் போட்டாலும் கடன் மட்டுமே மிச்சமாக. மாசம் மாசம் தொடரும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@thiruvkm1078 Жыл бұрын
@@_CinematicCentral_ nee yarra komali😂
@charlicharli4075 Жыл бұрын
வெளிநாட்டில் இருந்து உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது மனம் நிம்மதியை தருகிறது நீங்கள் அடுத்த வீடியோ போடும் வரை காத்திருக்கும் கத்தார் ஃபேன்ஸ் கிளப் ப்ரோ... 🙏🫂👍💯
@fazpigeons6459 Жыл бұрын
BAJAJ IS A WORD BUJAJ IS AN EMOTION 😂😂😂😂
@Afrudeen_2005 Жыл бұрын
4:03 iconic sound of Sudhakar 😂
@hqrihqran Жыл бұрын
True message about social media... Seriously oru karuthoda comedy pandrathu tha parithabangal oda special..Unmaya hats off anna...Eppada Eppada vdo varum varumnu kathutu irupa.. Seriously ❤
@sathesh2600 Жыл бұрын
Vera level stress buster intha video bro...Gopi and sudhakar anna both of you given 100% comedy + Entertainment Anna...Keep going Anna...🎉🎉🎊
@the_ele_fan9255 Жыл бұрын
5:18 Nan veezhven endru ninaithaaye...ee illa yoo🤣🤣🤣 Perfect timing comedy 😅👏 10:43 ultimate 😂😂
@raguvaranbalakrishnan236 Жыл бұрын
நல்ல சமூக சிந்தனை உடன் யோசித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த காணொளியை எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
@Vinod86876 Жыл бұрын
சுதாகர் : Tea tea tea ஆவே வாழ போரியா நீ கோபி : நான் வாங்கி தர்றேன் சுதாகர் : வா போலாம் 😂😂😂😂😂
@parthibanvtn-8319 Жыл бұрын
8:08 எதார்த்தமா வந்த இடம் தான் துபாய் 😂
@surendhervsb7091 Жыл бұрын
5:48 the brand dude spoof from insta, yovv eppdiya adhayellam content la kondu vareenga😂😂
wow just amazing guys, I got married early and stuck in same thing and I felt so ashamed now after watching this video that without having any financially knowledge I got traped the same way but thank god I am getting out a bit but still not out from the worst but this is the best message you can give to all in India and this video is funny and fact , really well done and also your video about other state people charging less like 150rs etc... did happened to my dad when I was 10 years old and am 30 now and I showed to my dad he felt it and all your videos are not just a joke but reality awareness in a entertainment way. Love your creativity 🙏🤝
@srianand4130 Жыл бұрын
சொந்தமா பொண்டாட்டி புள்ளய மட்டும் வச்சுக்கிட்டு மீதி எல்லாம் கடனா வச்சுக்கிட்டு குடும்பம் நடத்தும் தலைவர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@premnathsathya4915 Жыл бұрын
வேற லெவல்
@nevergiveupneverlose7177 Жыл бұрын
3:15 Gujaj Card (Bajaj Finserv)Thakkapattar 😂😂😂
@ABISHEK..... Жыл бұрын
5:15 சுதாகர் அண்ணா எனக்கு மட்டும்தான் அப்படி கேக்குதோ....😂🤣😂
@venkateshvenkatesh807 Жыл бұрын
13:50 seconds la Vera level 😂😂😂😂😂
@siva5527 Жыл бұрын
11:40 anand srinvasan 🤣🤣
@sujithraprabhu7528 Жыл бұрын
My whole family addicted to Parithabangal 😂❤😂❤😂❤😂❤😂❤😂
@sujithraprabhu7528 Жыл бұрын
@@_CinematicCentral_wat you have sent , what's your problem? Are you mad😡
@dineshr6308 Жыл бұрын
@@_CinematicCentral_ 😂😂😂Anil annan thaaakapattar
@ganesh_official4550 Жыл бұрын
@@_CinematicCentral_ 😂
@rhrithik001 Жыл бұрын
6:30 relatable for middle class youngsters 👋
@vidhya1320 Жыл бұрын
7:53 this reminds me the IRFAN's view vedio of 8.5lakh ⌚ WATCH 😂
@ice.kaguya Жыл бұрын
7:06 aarif mindvoice thaaka pattaru 😂😂
@ellamavanseyal9047 Жыл бұрын
7:48 கோடில ஒரு வார்த்தை கோபி 😅👌
@abdulkalic9508 Жыл бұрын
Mic set Sriram 100% Cringe Gopi and Sudhakar combo 100% Comedy 🔥🔥🔥🔥❤❤❤❤
@mathiyasanton Жыл бұрын
Correct bro 💯
@UBTPranesh Жыл бұрын
Fact uhh
@miltonthemass4545 Жыл бұрын
Absolutely crct
@user-xg7bt4oz6c Жыл бұрын
@@_CinematicCentral_ 🤣😂😂😂😂😂 yaru bro ne..DP 🤣😂😂🤣😂
@kavikanal Жыл бұрын
Yes
@iron_blood7 Жыл бұрын
Gopi and Sudhakar bro never fail to make us laugh, even with simple concepts! I would love to see them in theatres!
@Randall12963 Жыл бұрын
Spotify pakkam konjam vaanage yaaa
@kamalsais2378 Жыл бұрын
3:39 பொறாமையா இருக்கா .super
@agamithran Жыл бұрын
14:26 ithu tha satharana manitharkan valkai😢
@HariniCreations Жыл бұрын
We want month end paavangal part 2 🙂😁
@prasaada4597 Жыл бұрын
Yaevalo part potallum pathathu edhukumattum😂😭
@gunajeeva-ku8ex Жыл бұрын
Pls sir😊
@lakshmiramesh4242 Жыл бұрын
Month end pavangal female version
@sherinsherin1725 Жыл бұрын
மாத தொடக்கத்தில் பணக்காரனாகவும் மாத இறுதியில் பிச்சைக்காரனாகவும் இருக்கும் மக்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🤗♥️
@PrabaKaran-mz8jg Жыл бұрын
True❤️❤️
@rajkumararockyadas6414 Жыл бұрын
Na matum maasam poora pichakarana iruken
@Thamba47 Жыл бұрын
இப்ப என்ன சொல்ல வரீங்க காசு இல்ல அதனால அடுத்த ஒரு CROWD FUNDING பண்ண போறீங்க ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌🙈❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
@TAMILAZHAGAN06 Жыл бұрын
குஜாஜ் கார்டு இருக்கு என்கிட்ட 🤣🤣🤣🤣🤣வேற லெவல் 🤣🤣🤣
@Pravinkumar_ Жыл бұрын
Stress Busters combo never failed to entertain us❤
@dviyakrishnamoorthi5394 Жыл бұрын
This is not a funny video. Very heart touching reality of middle class.
@vaathigaming4281 Жыл бұрын
@@_CinematicCentral_ bro unga ammava amayan🐢 vachirukanama unmaya bro
@madhunavee9308 Жыл бұрын
Am a big fan of you both bro 🤣 evethg is relatable me i almost watched your video daily 20times thanks alot 😂
@ezekieljohn3596 Жыл бұрын
😊0❤❤❤❤3❤ 14:09
@astergarden968 Жыл бұрын
மாத கடைசியில் பணம் இல்லாமல்..மனம் கனத்து... பித்து பிடித்து அலையும் நடுத்தர வர்க்கத்தினர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐❤❤❤
@kingsmani_9655 Жыл бұрын
Varvu 8 na selavu 10 na indha madhiri dha iruku namma life salary ah vida extra 5k kadan vangura madhiri iruku
@Rajendrakumar-di2tq Жыл бұрын
Month end பாவங்களை....month starting ல் பார்க்கும் ரசிகர்கள் சாரபாக.. வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Freedomcitizen123 Жыл бұрын
9:29 Fact❤
@saran.kdev1234 Жыл бұрын
True message.....8 latchathuku watch katnalum ettu latcham prachna irukkum😅 mental health dan mukiyam nu solama soliteenga🎉
@prakadeeshkrishnan169 Жыл бұрын
வேலைக்கு போராவனுக்குதாண்டா month end வேலைக்கு போகாதவனுக்கு அந்த பிரச்சனையே இல்ல
Seriously I have not faced even a single problem shown here.... Thank god
@raviaravisankar Жыл бұрын
Superb, Another blockbuster from Parithabangal..! 😅😅😅😅😅
@manvsvlog621 Жыл бұрын
இன்னும் நூறு தல முறை ஆனாலும் பரிதாபங்கள் அழிக்க முடியாது 😂😂😂😂
@sakthivels7194 Жыл бұрын
Ultimate performance and best compo for Gopi and Sudhakar Annan...👌👍🤩
@vasanthMP99 Жыл бұрын
5.55 😭😭😭 En manasula ullathu 😭😭😂
@kaviyashanmugavel3213 Жыл бұрын
4:19 😂😂😂🎉🎉😅
@MAHINDRARAJAN-r1g Жыл бұрын
This doesn't seem to be a matter of fun but rather a serious issue. Well explained 👏
@smilyyy___ajay Жыл бұрын
யாருக்கலாம் இவருடைய அனைத்து விடியோக்களும் ரொம்பவும் பிடிக்கும் 🙋🏻♂️👍🏻❤😍
@hariharansah Жыл бұрын
11:20 to 11:27 best acting gopi na 😂🎉
@Human-7-c5d Жыл бұрын
Suthagar bro and gopi bro vera level performance ellarum ma santhosa ma erukanga onrakodi eruntha en life ha settled ithu la bungam bro most off peoples hoda stomach burn agathinga antha videos pathu tu but ithu oru mun udaranam hat's off bro our efforts 🎉🎉🎉🎉🎉
@itsplaylab4376 Жыл бұрын
Maturity is when u realise sudhakar is doing lead role 😂😂
@shivanisaina4875 Жыл бұрын
Whenever i feel sad,,after see ur videos,,stress totally relieved...❤
@PrabaKaran-mz8jg Жыл бұрын
Sss❤️
@singleking..6455 Жыл бұрын
Same feelings 😁
@PremkumarKumar-vj7to Жыл бұрын
Hi
@bharathsrinivas9874 Жыл бұрын
10:37 Transformation 💥🔥 🤣
@mathankumar2230 Жыл бұрын
அண்ணா இந்த கல்யாண தம்பதிகள் லைவ் pregnancy test ன்னு ஒரு கார்டை தூக்கிட்டு வர்றாங்க அவங்களுக்கு ஒரு பரிதாபங்கள் போடுங்க
@elangosiva6344 Жыл бұрын
Super concept nanbha
@mathankumar2230 Жыл бұрын
@@elangosiva6344 thank you bro
@rohitdaniel7601 Жыл бұрын
Etharchiya singapore pakkum🤣🤣
@rahuls5960 Жыл бұрын
5:15 Ishku Ishku endru kekuthu... Enaku matum than apadi kekutha....
கோபி & சுதாகர் அண்ணா super Life story with your comedy. All are understanding
@bhuvaneshwar2004 Жыл бұрын
5:57 DMK & BJP thaakapatanar 🤣🤣🤣🤣
@karthicki5492 Жыл бұрын
After a long time laughed from start to finish .... nice Gopi & Sudhakar ...
@kanagavalli30073 ай бұрын
Orey srippu...both r super acting...😂😂😂😂...valarga valamudan...😂😂😂😂🎉🎉🎉
@karthickc9008 Жыл бұрын
Beautiful content 👏👏👏👏 Also matching for middle class life 🧬... hands up 🎉🎉team ❤
@ALL_ROUNDERS_Info Жыл бұрын
15 தேதிக்குள்ளேயே மாத இறுதியாக உணரும் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.🎉
@bossbaby9659 Жыл бұрын
@4:45 வேலைக்கு போகாத வெட்டி பசங்களுக்கு எதுக்கு 50,000/- ல டிவி & 30000/- ல மொபைல் போன் அதுவும் EMI ல, EMI கட்ட பணம் இல்லைன, வேலைக்கு போகற நாங்க எதுக்குடா EMI கட்ட பணம் குடுக்கணும். உன்னால EMI கட்ட துப்பு இல்லனா எதுக்கு EMI ல டிவியும் மொபைல் போனும் வாங்குற....😮💨😮💨😮💨
@arunprakash7397 Жыл бұрын
நா வாங்கி தரன் வா போலாம். 😂
@AdhithyaRko Жыл бұрын
10:30 best'uh 😂😂😂 Very thoughtful video guys, kudos❤💯👏
@kathersevi4467 Жыл бұрын
வருஷ காலண்டர் வருதோ இல்லையோ ஃபர்ஸ்ட் காலண்டர் எடுத்து பார்க்கிறது முதல்ல இந்த வருஷம் எத்தனை லீவு வருதுன்னு தான் 😂😂😂😂😂🙌🙌🙌