BSNL முன்னேற்றாமல் விட்டதே இதற்கு காரணம், BSNL டவர் வாடகைக்கு விட்டு private கம்பெனியை வளர்த்து விட்டுட்டாங்க
@IshuIshu-o3z6 ай бұрын
First Bsnl Spends 70-90% revenue for employees pension,salary not a profit entire revenue but jio Airtel spend 20%-25% revenue only as well as Jio, Airtel 5G Works On Indoor At Good Speed But So Many Areas Bsnl 3G doesn't Work Properly At Indoor Only E Gots It 😂😂 So He Gives Low Price and no 3g 4g at village as well as city only 2G. in truth bsnl 3g weaker than jio,airtel 4g 5g. first government employee is reason second we will point politics. go and r&d after you doesnt blame blindly.
இது போல் கட்டணம் உயர்த்திக்கொண்டே இருந்தால் மக்கள் அனைவரும் ஒரு மாதம் Recharge பண்ணாம இருந்தா இவங்க நிலமை எப்படி இருக்கும்
@letsplaymusic92756 ай бұрын
they will become zero😂😂😂 with out people support they are beggers
@Manikandan-zn8by6 ай бұрын
U tubers ah velaike poga solreengala 😅
@AariAari-oj7ci6 ай бұрын
Jio மட்டும் தான் unlimited incoming
@akashnarayanan41996 ай бұрын
Nan already epo balance expiry analum oru 6-10 days break vitu than panuven. Ipo 2 weeks vitu pandra alavuku nerukadi kudukranunga😢
@AariAari-oj7ci6 ай бұрын
@@akashnarayanan4199 வருடக்கணக்கில் jio வில் recharge செய்யாமல் unlimited incoming ஐ அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் கோடி கணக்கான மக்கள் உள்ளனர்
@psab45786 ай бұрын
Miss you TATA DOCOMO 😢😢
@arokiasamy186 ай бұрын
Aircel 😂 rs14 pack
@r.haritha82066 ай бұрын
Aircel too...
@Maricryptoearning6 ай бұрын
Docomo 1second 1 Paisa
@sathishmoro35516 ай бұрын
Why docomo closed
@FevldtechTalk6 ай бұрын
Tata Docomo is merged with airiel
@BJBK-eg4yz6 ай бұрын
இந்திய மக்கள் அனைவருக்கும் ஓட்டு போட்டதற்கான மெகா பரிசு மத்திய அரசு வழங்கி இருக்கிறது
@AariAari-oj7ci6 ай бұрын
@@BJBK-eg4yz jio விற்கும் மோடிக்கும் என்ன தொடர்பு , மக்களுக்கு தவறான கருத்தை தெரிவிப்பதில் , உங்களுக்கு பெரிய ஆனந்தம் போல, உங்களின் கர்மா வேலை செய்யும்
@ramamurthyvenkatraman58006 ай бұрын
இதெல்லாம் வெற்று குற்றச்சாட்டு
@BJBK-eg4yz6 ай бұрын
கட்சிக்கு போட்டு கொடுத்து நிதி எல்லாம் மக்கள் தலையில் சுமத்துகிறார்கள் இதுதான் வெற்று குற்றச்சாட்டு
@AlexVijay-v1l6 ай бұрын
எல்லாம் ஏறும் சம்பளம் மட்டும் ஏறாது
@durairajm88686 ай бұрын
வேலையே கிடையாது.
@sskindustries88136 ай бұрын
தொழில் நடத்துவதே மிகவும் கடினமாக உள்ளது.
@ShareMarket-hw5cw6 ай бұрын
உண்மை தான்..
@KumarMersalEdits6 ай бұрын
@@durairajm8868 😮
@ramamurthyvenkatraman58006 ай бұрын
அரசு ஊழியர்கள் சம்பளம் ஏறிக்கொண்டுதானே இருக்கிறது...
@immanuelsunder77616 ай бұрын
அம்பானி மகன் திருமண செலவுகளை இடுக்கட்ட தான் இந்த விலை ஏற்றமோ?😮
@tamilhddubmovies70086 ай бұрын
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு எத்தனை கட்சிக்கு எத்தனை கோடி கொடுத்ததோ அத்தனை கோடி எல்லாம் இனி நம் தலையில் தான்
@Spmspmtj6 ай бұрын
Correct 🎉
@mr.easytamilan89856 ай бұрын
Yes
@balasubramaniamk6836 ай бұрын
. BSNL . மாறுவோம் ஆகஸ்டுலே உறுதியா 4G கொடுக்குமா?
@ramamurthyvenkatraman58006 ай бұрын
Jio உள்பட எந்த கம்பெனியும் எந்த கட்சிக்கும் பணம் கொடுக்கவில்லை.
@ramamurthyvenkatraman58006 ай бұрын
ஒவ்வொரு வருடமும் புரொமோஷன், இன்க்ரிமென்ட் என்று நிர்வாகச் செலவுகள் அதிகரித்துக்கொண்டுதான் போகும். அதற்கேற்றாற்போல் போன் ரேட் ஏறிக்கொண்டு தான் இருக்கும். நீங்கள் இந்த தொழிலை நடத்தினாலும் இப்படித்தான்.
@dhanasekars49596 ай бұрын
Many village peoples are love use BSNL but No network😊😊
@ssvenkatesh16066 ай бұрын
ஆம்பானி விட்டு கல்யாணம் செலவு இதுல எடுக்கலாம்...
@no-one75706 ай бұрын
Jio va use panama vittalya pothum automatica price Kami panuva
@@no-one7570ஓசியா நெட் கிடைக்குதுன்னு மக்கள் அதை பயன்படுத்தியதால் வந்த வினை. நான் JIO வை எந்த நாளும் பயன்படுத்தியது இல்லை. இந்த தொலைத் தொடர்பு சேவைகளுக்கு மத்திய அரசு ஒரு ரெகுலேஷனும் கொண்டு வர மாட்டுது. கார்ப்பரேட் தான் மோடி ஆட்சியில் சுபிட்சமாக வருகிறான். அம்பானி மகன் திருமணத்திற்கு உலகின் பெரும் பணக்காரர்கள் வந்தார்கள், அவர்களுக்காக விமானப்படை ஏர்போர்ட்டை கூட விரிவாக்கம் செய்யுது இந்த அரசு. மேலும் அந்த pre wedding கின் செலவு அவர்களின் பண மதிப்பில் வெறும் .10% தான். நம் வரியெல்லாம் இது போன்ற கார்ப்பரேட் முதலைகளை வளர்ப்பதற்கு தான் நிர்மலா மாமி பட்சட் போட்றா.
மக்கள் ஒருவனை நம்பி நம்பி நாசமா போனது தான் மிச்சம்
@ramamurthyvenkatraman58006 ай бұрын
நீங்கள் யாரை நம்பி மோசம் போனீர்கள் ?
@RAMKUMAR-di8od6 ай бұрын
இனிதே துவங்கியது மோடி ஐயாவின் ஆட்சி...
@Bycoot_politics6 ай бұрын
Please get out from India 😂
@мкєѕн-з1ю6 ай бұрын
Modi nayee. Nee ellam prime minister kuguthiye illa
@Ramesh-bh6sp6 ай бұрын
Forud central government... not taking any action. ..
@mohmmedrafeek53256 ай бұрын
ஊம்புது போடா பாடு tvd பைய்யா
@muthukrishnan88696 ай бұрын
1Gb 3G net 2020 ku munatiya 249 ku vithavan intha airtel verum 3 Day's ku 1Gp, 3
@saravanana78936 ай бұрын
பையன் கல்யாணத்துக்கு செய்யும் செலவை மக்கள் மீது போட வுள்ளது ஜியோ இதை யார் கேட்கமுடியும் நம் தலையெழுத்து .
@IshuIshu-o3z6 ай бұрын
Dei yaaruda neengalam nyayamah pesunga . Jio Airtel Already Said Unlimited 5G is Trial Not Freebies And Jio Doesn't Hikes Major plans last 2years eg:239,299 plan but in india have 12% inflation per annum so how possible to continue same price bro. Not only recharge, all prices will be increasing bro. Go And Search Inflation After you doesn't blame this price hike. In world Nature All Resources are Limited So Unlimited 5G is Not Possible At Longtime. Public Are Also Not Good My Friend Have 5G phone He Recharge 239rs And He Uses 147gb @ that 28days in unlimited 5G.He Download Large Files And Games And Delete It Immediately. He Said It is Free Data I Utilise Benefits. It is Good? . I Don't Support Public Or Companies But In This Scenario Telecom operators are affected
@sp-sg3mt6 ай бұрын
@@IshuIshu-o3zவிளக்கம் சொல்ல வந்திட்டான் விளக்கென்ன 😃😃😃 அவனோட ஒரிஜினல் வரவு செலவு கணக்கை காட்ட சொல்லு பார்ப்போம். அவன்கிட்ட 40 கோடி கஸ்டம்மர் இருக்கான் அதுல 30 கோடி பேர் மாசம் 250 plan போட்டாலே அவனுக்கு மாச வருமானம் 7500 கோடி கிடைக்கும் இதுல அவன் செலவு கணக்கை காட்ட சொல்லு பார்ப்போம் மக்கள் முட்டாள் என்று நினைத்தனோ 😃😃😃
எலை நீ ரீ சார்ஜ் பண்ணாதலே ஆட்டோ மெட்டிக்க இரங்கும்லே (வெல)அப்புறம் பார் லே நாட்ல எண்ணநடக்குதுண்ணு..
@ramamurthyvenkatraman58006 ай бұрын
ஏர்டெல் லுக்கு மாறுங்கள்
@veeratntet-biology88556 ай бұрын
எவ்ளோவு உயர்தினலும் யார் கேட்க போறார்கள், உங்க ராஜ்யம் தான், புலி கூண்டுல மாட்டி கிட்டோம்
@ramamurthyvenkatraman58006 ай бұрын
எவ்வளவு மொத்த செலவாகிறதோ அதற்கேற்றவாறு வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டியதுதான். மும்பையில் உள்ள 60% இளைஞர்கள் இரண்டு வேலை செய்கிறார்கள். மொத்த வருமானத்தில் ஒரு பகுதியை கட்டாய சேமிப்பில் போட்டு பின்பு அந்த சேமிப்பை பேங்க் டெபாசிட் போட்டு தங்களுடைய வருமானத்தை இன்னும் அதிகமாக பெருக்கிக்கொள்கிறார்கள்.
@mokka_commentry6 ай бұрын
@@ramamurthyvenkatraman5800nee yarukku pesura. Enamo Government ta namma kaila irukke mathiri. Kadaisi varaikum ji ye kurai sollakudatthu. Sirapana aatchi.
நாம் தான் சார் கவர்ன்மென்ட். மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
@fireintheass6 ай бұрын
@@ramamurthyvenkatraman5800 un kanavil dhan apdi. Unmaiyaga nadathuvadhu Ambani dhan
@ChristianLikeSongs6 ай бұрын
அம்பானி முதன் முதல்ல பேப்பர் வித்தது மறந்துட்டு இப்பொழுது சுகம் போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிற
@ramamurthyvenkatraman58006 ай бұрын
அம்பானி அதானி மீது பொறாமை படாதீர்கள். உடனே உங்கள் பகுதி மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கே ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன அவற்றில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உற்பத்தி விற்பனை பண வரவு பேங்க் லோன் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார்கள். உடனே தொழில் தொடங்கலாம். அப்புறம் என்ன நீங்களும் கார்ப்பரேட் தான். ஆனால் இரண்டு நிபந்தனைகள் 1. பேங்க் லோன் தீரும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது 2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனுக்கு யாராவது வேலை தருவாராகளா
@krishkumar55596 ай бұрын
எந்த நெட்வொர்க் எவ்வளவு உயர்த்தினாலூம் மொபைல் போன் உபயோகிப்பதை யாரும் நிறுத்த போவதில்லை!!!
@samsamsamsansamsam27126 ай бұрын
s - petrol also ?/ student no problem - dmk give 1000 rs
@periasamisami24446 ай бұрын
Andha thenavattuthan ivanugalukku
@dharshinikanagaraj-t5e6 ай бұрын
சரக்கு விலை எவ்வளவு ஏறி னாலும் சரக்கு அடிப்பதை நிறுத்தாதது போல.
@IshuIshu-o3z6 ай бұрын
Dei yaaruda neengalam nyayamah pesunga 😂😂. Jio Airtel Already Said Unlimited 5G is Trial Not Freebies And Jio Doesn't Hikes Major plans last 2years eg:239,299 plan but in india have 12% inflation per annum so how possible to continue same price bro. Not only recharge, all prices will be increasing bro. Go And Search Inflation After you doesn't blame this price hike. In world Nature All Resources are Limited So Unlimited 5G is Not Possible At Longtime. Public Are Also Not Good My Friend Have 5G phone He Recharge 239rs And He Uses 147gb @ that 28days in unlimited 5G.He Download Large Files And Games And Delete It Immediately. He Said It is Free Data I Utilise Benefits. It is Good? . I Don't Support Public Or Companies But In This Scenario Telecom operators are affected
@Bashkaraj6 ай бұрын
👌👌👌👌
@Blessinggarlandsandevents6 ай бұрын
BSNL ku government la நிதி ஒதுக்கலாமே , தேவை இல்லாத எது எதுக்கோ நிதி ஒதுக்குறாங்க 🤷🏼 corporative government 😢
@ramamurthyvenkatraman58006 ай бұрын
அது எப்படி தேவை இல்லாததற்கு பணம் ஒதுக்கு வார்கள். உங்களிடம் உள்ள விவரங்களை ராகுல்காந்தி, எதிர்கட்சிகள் தலைவர், புதுடில்லி என்ற விவாதத்துக்கு உங்கள் வக்கீல் மூலம் அனுப்புங்கள்.
@Tamilanvlogger6 ай бұрын
இன்னும் யார் Dual SIM use பண்ணுறீங்க😂 நான் Single sim தான் 😢
@actionkingvideos90916 ай бұрын
Me
@PrabhaKaran-t8s6 ай бұрын
Naan use pandren dual sim onnu old sim innonu new sim
@lakshminarayan95796 ай бұрын
Also single sim
@parthibanperumal87166 ай бұрын
2சிம்
@SakthiPrakashPM6 ай бұрын
I have BSNL and Jio
@agovindasamyagovindasamy59566 ай бұрын
தினசரி 1.5 போன்ற ஜிபி டேட்டா என்பது இன்றைய தினம் பதினொன்னு ஐம்பது 11:59 pm ன் போது 50% டேட்டா உபயோகித்து இருக்க மாட்டோம் ஆனால் அதனுடன் கணினி செய்யும்போது 12 மணி 5 நிமிடத்திற்கு உபயோகித்து விட்டீர்கள் என்று முந்தைய நாள் பயன்பாட்டையும் சேர்த்து 50% உபயோகித்து விட்டீர்கள் என்று குறுஞ்செய்தி வருகிறது இது தவறு தொடர்ச்சியாக செய்தாலும் முந்தைய நாள் ஒன்றை ஜிபி 12 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் அடுத்த நாள் 12 மணிக்கு மேல் அடுத்து கணக்கு கொண்டு வர வேண்டும் நெட்வொர்க்கில் இவ்வாறு இருப்பதில்லை ஏமாற்று வேலை இதை பாருங்கள்
@shanmuganathanr59926 ай бұрын
ஏமாத்தலைன்ன என்ன நீ தப்பா நெனச்சிருவ ஹா ஹ
@Ranisri186 ай бұрын
I am also getting the message as you mentioned. As soon as I start using the data, it says only 50% of data is available
@yogesh19586 ай бұрын
Ambani Magan Kalyanathuku selavu panna kasu lam edukanum la adha😂
ஓட்டுக்கு பணம் வாங்கி மக்கள் நிறைய காசு வச்சிருக்காங்க தலைவரே நீ என்ன வேணாலும் ஏத்துங்க ஒண்ணுமே தெரியா மக்கள் ரொம்ப வசதி செல்வ செழிப்போட இருக்காங்க
@elantthendralilanthirayan91756 ай бұрын
ஆமா பிஜேபி 5000 கொடுத்து இருக்காங்க
@ramamurthyvenkatraman58006 ай бұрын
@@elantthendralilanthirayan9175இதெல்லாம் அநியாய குற்றச்சாட்டு. உங்களிடம் ஆதாரம் இருந்தால் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்புங்கள். ஆனால் அனுப்புவதற்கு முன் உங்கள் வக்கீலை கலந்து செய்யுங்கள்.
@muthur41426 ай бұрын
நீ இதைப் போல் இழுத்து கூறினால் விலை ஏற்றத்திற்கு பின்னர் எவனும் உன் செய்தியைப் பார்க்க மாட்டான்
@Kalieeswari.6 ай бұрын
😂
@puvaneshmaruthai66296 ай бұрын
Yes correct over speech
@MANI123TVR6 ай бұрын
😂😂😂
@samrajsamraj36256 ай бұрын
Correct g
@PaviPavi-rq9ge6 ай бұрын
Correct pro
@PandianSenmathi6 ай бұрын
தொழிலதிபர் ரிடம் பிச்சை கோட்டு நின்ற காலம் போய் இன்று ஏதே ஏதோ சொல்லி மக்களிடம் பிச்சை எடுக்கு ரங்கப்பா😊
@tamilfevers85286 ай бұрын
Yarume recharge pannama data use pannama ore oru nal iruntha motha network karanugalum namma valikku varuvanuga😢
துபாய் விட கம்மி தான் இந்தியா la , ஆனால் இந்தியா ஓட நெட் compare பண்ணுனா துபாய் speed 100 மடங்கு வேகம் அதிகம் . . . . .🎉🎉🎉
@AnishaAni-tc5dz6 ай бұрын
Bsnl tower எல்லாம் jio திருப்பி கொடு.நீ சொந்தமா tower போடு.bsnl ஐ சுரண்டாதே . மக்கள் பணம்.
@kannathathsan27466 ай бұрын
கட்டாயம்.திருப்பிகொடு.
@abdulfatheir74326 ай бұрын
அடுத்த 5 வருடத்திற்கு நம்ம கை காசா ! எழவு கூட்டி யாக வேண்டும் . இந்த ஒரு சில முட்டா பசங்க பண்ற தப்பிர்க்கு ஓட்டு மொத்த இந்தியாயும் சாக வேண்டியதுதான்
@yosephsamuvel6 ай бұрын
Aptiya bsnl tower ah jio use pannura .. but jio kuda Ena ooru’la tower illa only vi , airtel
@வாயுஜி6 ай бұрын
ஜீயோ கம்பேனி தயாராக இருக்கா@@kannathathsan2746
@வாயுஜி6 ай бұрын
😢
@prabhusri8656 ай бұрын
தமிழ் நாடு சிம் .. 6:22 6:22 பண்ணுங்க...மாண்புமிகு.முதலமைச்சர்
@mohansackthi11696 ай бұрын
Bsnl போட்டி போடக்கூடாது என்று தானே Bsnl நெட்ஒர்க்கில் இன்னும் 4g நெட்ஒர்க் கூட முழுவதும் தராமல் டம்மியாக வைத்து இருக்காங்க
@ramamurthyvenkatraman58006 ай бұрын
இதெல்லாம் சும்மா உடான்ஸ்
@baskarsam48006 ай бұрын
எல்லாத்தையும் முடக்கியாச்சு. இப்ப இது ஒண்ணு தான் இருக்கு. அதையும் முடக்கி தனியாருக்க தாரைவார்த்து ட்டா கட்சிக்கு நெறைய பணம் வரும். அதை மக்களுக்கு பிச்சை போட்டு ஆட்சி செய்யலாம். இந்த ஆட்சி அதிகார போதை ஆள்பவர் அனைவருக்குமே பொருந்தும்.
@somasundaram87095 ай бұрын
Jio எல்லா நகரங்களிலும் சேவை சுத்தமாக படுத்துவிட்டது Airtel சேவை சிறப்பாக உள்ளது V1குறிபிட்ட இடங்களில் BSNL ஒன்றிய அரசின் ஆதரவு இல்லாமல் ஊழியர்களின் விசுவாசமான முயற்சியால் இமயம் முத்ல் குமரி வரை பரவி நிற்கிறது ஆளும் அரசின் ஆதரவில்லாத முதலிடக்குழந்தை❤❤❤
@skdhinesh41976 ай бұрын
BSNL BEST ❤❤
@mohamedsulaiman15506 ай бұрын
இன்று Smart Phone , Internet , deta இவைகள் நவினகால போதை.
@JanaDeepak-k9x6 ай бұрын
இனி பழைய படி மாறிடுவோம் போன் வேண்டாம் பட்டன் போன் போதும்
@JanaDeepak-k9x6 ай бұрын
அதுவும் வேண்டாம்
@rajasekaran31106 ай бұрын
Yes
@NOBITA-e6m6 ай бұрын
Athukku resurch theva bro
@santhoshsk61556 ай бұрын
Unmai
@santhoshsk61556 ай бұрын
Research not essential.
@mohansackthi11696 ай бұрын
மக்களின் மைண்ட் வாய்ஸ் -- 5:25 இப்படி ஏற்றினால் தானே அவங்க தரும் காசில் எங்க ஜியின் விளம்பரம் செலவிற்கு கட்டுப்படியாகும் 😍😍😍
@jaganathanramachandran43726 ай бұрын
BSNL யும் தனியாருக்கு விற்று விடுங்கள். வாடிக்கையாளர் மிக குறைந்து விட்டார்கள்
@mohamedishahak61956 ай бұрын
Best price BSNL try to improve 5g network
@RSB86966 ай бұрын
பாஜக அரசு விடமாட்டார்கள்
@theenathayalantheenathayal32966 ай бұрын
Yes
@solairaj21606 ай бұрын
முதல்ல 3g வே ஒழுங்கா கொடுக்க சொல்லு BSNLல, அப்புறம் போவோம் 4g 5g னு, மோடி வந்ததுல இருந்து bsnl 3g லேய தூங்கி கிட்டு இருக்கு, எல்லாம் அம்பானி ஜீயோவுக்கு வித்தாச்சு அப்புறம் எப்படி 5g வரும்?? 🙄🤔
@arokiasamy186 ай бұрын
Improve 4g
@thirupathy42926 ай бұрын
No tower connection!only tower problem.tower connection கிடைக்காது!
@tamilchristian101_official6 ай бұрын
இதற்கு ஒரே தீர்வு jio பயன்பாட்டாளர்கள் தங்களது jio விலுறுந்து வேறொரு சிம் நிறுவனத்திற்கு மாறினால் விலை உயர்வு தடைபடும்...இல்லையேல் பிஎஸ்என்எல் க்கு ஒவ்வொரு ஊராட்சியில் பிஎஸ்என்எல் டவர் வைக்க ஸ்ட்ரைக் நடத்த வேண்டும்
@ganeshpeter82876 ай бұрын
தேர்தல் முடிசிருச்சுல இனி எல்லாமா கூடும்
@Mani-if2di6 ай бұрын
Yes🎉🎉🎉🎉
@ramamurthyvenkatraman58006 ай бұрын
வருடாவருடம் நிர்வாகசெலவு கூடிக்கொண்டே போகும். அதனால் சந்தா தொகையும் அதிகமாகும். வேறு வழியில்லை. ஆண்டு சந்தா கட்டினால் பல நன்மைகள் உள்ளன.
@user-vm1ti6zq5o5 ай бұрын
உற்பத்தி செய்யும் விவசாயி தனது பொருளுக்கான விலையை நிர்ணயிக்கும் வாய்ப்பு இல்லை என்றால் மற்றவனுக்கு ஏன் அந்த உரிமை?
@babas7866 ай бұрын
முதலில் வங்கியில் ஆதார் . எரிவாயு. போன்றவற்றில் மொபைல் நம்பர். கேட்க கூடாது என்று வரவேண்டும் கேஸ் பதிய மொபைல் நம்பர் இல்லனா பதியமுடியாது. இது எல்லாம் கேட்காமல் இருந்தாலே பல லட்சம் கோடி ரூபாய் பொதுமக்கள் பணம் மிச்சபடும்
@periasamisami24446 ай бұрын
S pa.. ivanuga kootu kalavaniga
@moorthimoorthi76476 ай бұрын
உண்மை சிலிண்டர் பதிவு செய்ய மட்டுமே நிறைய பேர் போன் வைத்து இருக்கிறார்கள்
@manikandanj52346 ай бұрын
துலுக்கா
@manikandanj52346 ай бұрын
துலுக்க 🐶
@theanger37676 ай бұрын
🎉😢😢 0:00 ❤😊😢😅😊
@SAKTHIVEL-uc8wx5 ай бұрын
ஒரு வீட்ல Recharge செய்ய வேண்டிய ஆட்கள் அப்பா -399 அம்மா -399 மகன்-399 மருமகள்-399 Monthly 1596 Yearly 15960 Waste Of My Amount 1 month salary
@ThiyaThiyagu-bu9dc6 ай бұрын
Bsnl 4g update vantha romba useful irukkum
@sk77-p6i6 ай бұрын
BSNL ku yaru ellam Port pana poringa❤
@ungalpadaganvideos00266 ай бұрын
Me
@joejeeva99796 ай бұрын
Signal kedaikkadhu pathukonga
@sk77-p6i6 ай бұрын
@@joejeeva9979 3g signal oru alavuku kedaikuthu athe pothum ....😂❤️....., monthly airtel or Jio ku 300 podarathuku..... BSNL ku 200 pottu use panugalam...😍
@FlyMan936 ай бұрын
🤝
@Ranisri186 ай бұрын
How is JIO?
@abinathabinath91125 ай бұрын
3:06
@dharshinikanagaraj-t5e6 ай бұрын
இது தாண்டா வளர்ச்சி. பணத்தை சம்பாதித்து வீட்டில் வைத்திருந்தால் என்ன பயன்? செலவு பண்ணுங்க ஐயா செலவு பண்ணுங்க. அப்பதான் பணம் சேருகிற இடத்துக்கு சரியா போய் சேரும்.
@macreation33996 ай бұрын
ஒங்க அம்மா எதாவது அசீங்கமா சொல்லிட போகிறேன்
@kumaravelkathirvel76936 ай бұрын
யாருக்கு அம்பானிக்கு?
@ramamurthyvenkatraman58006 ай бұрын
நீங்கள் ஒரு தொழில் ஆரம்பியுங்களேன். உடனே உங்கள் பகுதி மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உற்பத்தி விற்பனை மற்றும் பணவரவு பேங்க் லோன் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார்கள். தொழிற் கூடமும் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். அப்புறம் என்ன. நீங்களும் கார்ப்பரேட் தான். ஆனால் இரண்டு நிபந்தனைகள் 1. பேங்க் லோன் முடியும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது 2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனுக்கு யாராவது வேலை தருவாராகளா.?
@Ranisri186 ай бұрын
Nice 👍🏼
@ramamurthyvenkatraman58006 ай бұрын
@@macreation3399அந்த மாதிரி அசிங்கமா பேசர பழக்கத்தை விட்டொழிக்கணும். எவ்வளவு கோபம் வந்தாலும் நாகரீகமாக தான் திட்ட வேண்டும்
@mohammedrizwan18496 ай бұрын
வி ஐ பி பிஎஸ்என்எல் மட்டுமே எண்களின் நிர்வாணமாக சாமானிய மக்கள் பார்க்கின்றோம். மற்றவை ji0, Airtel வை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
@chandramoulimouli69786 ай бұрын
ஒருத்தன் ஏற்றினா எல்லாரும் ஒரு மாதத்தில் ஒரே மாதிரி தான் ஏற்றுவார்கள்.இது தான் விதி.
@AariAari-oj7ci6 ай бұрын
@@chandramoulimouli6978 ஏற்கனவே 2 முறைக்கு மேல் recharge amount கூட்டியவர்கள் தான் ஏர்டெல், VI,bsnl
@JayakumarJamesbond-up5cy6 ай бұрын
BSNL tower illa free velai seiyum 100 .108 use பண்ணலாம்
@rosaryalbert23616 ай бұрын
இதில் வோடபோன் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தால், மற்றவைகளில் இருந்து கஸ்டமர்கள் வோடபோனுக்கு வர வாய்ப்பிருக்கிறது.
@MusthapaMusthapa-ev7pl6 ай бұрын
Ok
@IlakkiyaVaratharajan6 ай бұрын
Vi 299 pack 1gb per day
@mohanmsr1256 ай бұрын
இதே மாதிரி தான் மளிகை கடையில் இருந்து ஆகாய விமானம் தொழில் வரை பெரும் முதலாளிகள் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலை உருவாக்கபட்டு கொண்டு இருக்கிறது.
@ramamurthyvenkatraman58006 ай бұрын
நீங்கள் உடனே உங்கள் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கே ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.அவற்றுள் ஒன்று தேர்வு செய்யுங்கள். உற்பத்தி விற்பனை பண வரவு பேங்க் லோன் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார்கள். உடனே தொழில் தொடங்கலாம். நீங்களும் முதலாளி தான். ஆனால் இரண்டு நிபந்தனைகள் 1. பேங்க் லோன் தீரும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது 2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனுக்கு யாராவது வேலை தருவாராகளா ?
@ashajayaraman98596 ай бұрын
மளிகை கடைகளை ஒழிக்க மக்களால் மட்டுமே முடியும். அதிகமாக சம்பாதிக்கும் மக்களால் மட்டுமே முடியும்
@palaniips89196 ай бұрын
Smart கொள்ளை என்பது இதுதான் போல....?
@Parithi-od8gg6 ай бұрын
100 percentage correct.True words.
@mani.a.s.87366 ай бұрын
Bsnl அரசு நிறுவனம்.ஆனால் அரசு இன்னும் தரவில்லை
@mani.a.s.87366 ай бұрын
5G அனுமதி தரவில்லை
@Karthi-tamila6 ай бұрын
எதை வேணாலும் பொறுத்துக்குவேன் ஆனா தத்துப்பிள்ளையா அன்பா இருந்த AIRCELஅ முடிச்சுட்டீங்களேடா அவன் பாவம் ஒரு நாள் உன்ன பழிவாங்கும் நான் BSNL தான் யூஸ் பன்றேன் டவர் அடிக்கடி வர காய்ச்சல் இருமல் சளி மாதிரி வந்துட்டு போகும் இருந்தாலும் பழகிப்போயிடுச்சு வாழ்க BSNL❤❤❤ கொஞ்சம் டவர மட்டும் ரெடி பன்னசொல்லுங்கடா🥴🥴🥴
மோடி அரசின் முதல் சாதனை இன்னும் என்னென்ன செய்யபோரங்களோ மக்களாகிய நாம் தான் பாவம்
@AariAari-oj7ci6 ай бұрын
@@georgegkpm207 மோடி அரசின் ஆட்சியில் ஊழல் நிறுவனங்கள், ஊழல் அரசியல் , ஊழல் ஆட்சி அனைத்தும் அழியும்,
@ramamurthyvenkatraman58006 ай бұрын
இதில் மோடிக்கு என்ன வந்தது. ஏன் மோடி பெயரை இருக்கிறீர்கள்
@mcp.sarathi19446 ай бұрын
கண்டிப்பாக 2025 ல் ஒரு மாத கட்டணம் 600 வரும்
@NOBITA-e6m6 ай бұрын
Vaaippukal ullathu
@divyaraj96466 ай бұрын
Even if it's 1000 also people will use the service that's our foolepeople.
@ramamurthyvenkatraman58006 ай бұрын
இப்போது ஆண்டு சந்தாவே 1800 தான் வருகிறது.
@fireintheass6 ай бұрын
@@divyaraj9646it doesn't mean fool. It means people are forced by duopoly market. People fell like birds for free data (trap), now suffering. No use of whining
@SathyaSathya-sz3pi6 ай бұрын
En kudumpam ippo irukkura nilamaikki ennala recharge panna mudiyathu athanala mobile la venam pongada inimenachum nimmathiya irukkalam
@vickyv86376 ай бұрын
All people please stop using jio network... Update to BSNL
@dharshuLoL-b46 ай бұрын
Degrade to bsnl😅
@akashnarayanan41996 ай бұрын
@@dharshuLoL-b4😂😂 honestly for me 4g is enough. 2K quality video ve live streaming pana mudiyuthu.
@boopathiboopathi4486 ай бұрын
Ok
@kumargopalakrishnan16976 ай бұрын
இன்னும் 1000% உயர்த்த வேண்டும். அப்போது தான் சமூக ஊடகங்களில் உள்ள கேவலம் குறையும்.
@ramamurthyvenkatraman58006 ай бұрын
செல் போன் கட்டணம் உயர்வதற்கும் சமூக ஊடகங்களின் அவல நிலைக்கும் என்ன சம்பந்தம்.
@kalakkalchannelkalakkalchannel6 ай бұрын
VI❤ BEST EVER🎉🎉🎉
@ponrajnadar61936 ай бұрын
ஒன்றும் best கிடையாது தயவுசெய்து BSNL தொடர்பை ஏற்படுத்திக் கொடுங்கள்
@baladiyafoods6 ай бұрын
BSNL vantha nalla irukum
@vannakamguys6 ай бұрын
Bsnl already irukku. Na BSNL than use pandran
@everything86556 ай бұрын
Tower kedaikudha bro@@vannakamguys
@durai.divya82676 ай бұрын
இதுபோன்ற பயனுள்ள செய்தியை கூறியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@santhoshprabhakaran18176 ай бұрын
Good information for mobile users
@abidpi61346 ай бұрын
I am jio user but i gonna changing to BSNL❤
@gulammydeena43506 ай бұрын
Incomming out going era golden era❤❤❤ epo internet vandhucho apo la iruthu makkal thalaiyel thundu viluthuruchii
@Balasaraswathi-gp6mq6 ай бұрын
இது தான் மோடியின் கேரண்டி
@cineart87016 ай бұрын
நீங்கள் இப்போ கரண்ட் பில் ளையும் சொன்ன நல்லா இருக்கும்
@jayanhlipc43496 ай бұрын
இந்தியன் கம்பெனி நான்காவது இடத்தில்,மோ மோடி கம்பெனி முதல் இடத்தில்
@ramamurthyvenkatraman58006 ай бұрын
மோடி க்கெல்லாம் எந்த கம்பெனியும் இல்லை. இப்படி பதிவு போடும் முன்பு உங்கள் வக்கீலைக் கேளுங்கள்
@Annamalaiips-sc2rq6 ай бұрын
அடேய் முட்டாள் பி எஸ் என் ல் வளர்ச்சி கு அதில் இருக்கும் அதிகாரி களே பொறுப்பு அரசு அலுவலகங்கள் இப்படிதான் இயங்கு கிறது தமிழ் நாட்டில் பல துறைகளில் தனியார் வசம் விட பட்டடுள்ளது அதற்கு காரணம் சரியாகப் வேலை செய்யாத அரசு ஊழியர்கள் தான் அதனால் தான் நஷ்டத்தை சமாளிக்க டவரை வாடகைக்கு விடுறாங்க இது எல்லா கம்பெனி யும் செய்யும் பொறுப்பில் இருக்கும் அரசு ஊழியர் மக்களுக்கு சரிவர சேவை செய்யவில்லை அதனால் மக்கள் தனியார் சிம் பயன் படுத்துறாங்க ஏலம் எடுக்கும் போது ஏல ரேட் எடுக்க போதுமான பணம் சம்பாதிச்சு குடுக்காத அரசு ஊழியர்களால் பி எஸ் என் ல் 4 ஜி எடுக்க முடியவில்லை இதுதான் காரணம் விபரம் தெரியாமல் பேச கூடாது
@Annamalaiips-sc2rq6 ай бұрын
மோடி நக்கும் தமிழன் கரண்ட் பில் சொத்து வரி உயர்வு பால் அளவு குறைவு இதையெல்லாம் ஏன் திமுக ஆட்சியில் நடக்கிறது என கேட்க மாட்டான் முட்டாள் புண்டை தமிழன்
@babudhakshina83116 ай бұрын
@@ramamurthyvenkatraman5800அவரு ஜியோவைத்தான் அப்படி சொல்றாரு.இதுல என்ன தப்பு இருக்குது....
@ThesingkalaiThesingkalai-os3yj6 ай бұрын
முன்னாடி 10 ருபாய் பன்னா மாதம் முழுவதும் மிஸ் கால் விட்டே பல மாதம் .. ஓட்டு வாங்க ..... ஆன இப்ப ரீ சார் ஸ் பன்னா ம விட்ட அடுத்த நாளே இன்கமிங் அவுட்கோயிங் கட்🎉😂😂😂
@aslamsyed976 ай бұрын
ONLY BSNL ❤❤❤❤❤
@prasanthkumar89376 ай бұрын
Modi ji 1st achievements nxt plan 1st Mobile recharge 2 gas price 3 petrol price 4 road 🛣️ tax 5 bus tickets 6 Modi g Election ku neriya investment panniyachu so sari kattanum
@panneerselvam.s86 ай бұрын
Bsnl kku approval kudukka matangale government 😡🤬🤬 5g
@megatechchannel64146 ай бұрын
Eppo Ungalukku 5g than rompa mukkiyama
@whatthehell52136 ай бұрын
loan vecha evan kodupan😂?
@tecnop38746 ай бұрын
4G or 5G எல்லாமே 3Gயின் அதிகபட்ச வேகத்தில் தான் செயல் படுகிறது என்பதை மக்கள் எப்போதுதான் புரிந்து கொள்ள போகிறார்களோ ?😂
@thirubarathikthirubarathik53396 ай бұрын
BSNL 4 vanthal nalla irukum
@JayakumarJamesbond-up5cy6 ай бұрын
ஓட்டு போட்ட பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என நினைத்தேன் மச்சான் வைத்தான் பெரிய ஆப்பு
@kanimozhik90726 ай бұрын
BSNL best but not covered village area
@SathyaSathya-bg7ed6 ай бұрын
Yes
@joejeeva99796 ай бұрын
City la ye kedaikka matudhu 😂
@VaseeharanJohnM6 ай бұрын
ஜியோவுக்கு லாபம் மக்களுக்கு சாபம் ஜியோ இல்லை இது ஐயோ!
@aryaff...6 ай бұрын
BSNL best. but towerr ku🗼 enga poorathu😭😭😭😭
@Alliswell-px6ph6 ай бұрын
BSNL க்கு தான் அதிகம் டவர் உள்ளது. Jio எல்லாம் bsnl tower தான் உபயோகப்படுத்து கொண்டு இருக்கின்றார்கள்
@vannakamguys6 ай бұрын
Bro rurel la net speed mattum than kammi. Call ellam pesalam
@ramamurthyvenkatraman58006 ай бұрын
ஏன். BSNL மற்ற கம்பெனி டவர்களை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். இவர்களிடம் உள்ள டவர்களையும் வாடகைக்கு விட்டுள்ளார் கள். இது ஒரு வியாபாரம் சார். நீங்கள் உருகி உருகி பதிவு போடாதீர்கள்
@baskarsam48006 ай бұрын
சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு குடிசை வீட்டில் வாழ சொல்லும் அரசு. அதனால தான் பிஎஸ்என்எல் டவர்கள் தனியார் உபயோகிக்க அனுமதியளித்து இப்படி முடக்கி வைத்திருக்கிறது
@RCPRCP-wn8wv6 ай бұрын
அனைவரும் ஒருமாதம் எந்த ரீசார்ஜ் பன்னாமல் இருங்கள்
@ramamurthyvenkatraman58006 ай бұрын
எப்படி முடியும். யார் கேட்பார்கள்
@SathyaSathya-sz3pi6 ай бұрын
Na inimel recharge panna mattan ok
@RCPRCP-wn8wv6 ай бұрын
@@ramamurthyvenkatraman5800 எல்லா இடங்களிலும் புதிய சிம் விலை இல்லாமல் அப்ப ஒரு மாத அவகாசம் இலவசம் அதை பயன்படுத்த வேண்டும் அப்போது அவனுக்கு லாபம் எப்படி கிடைக்கும்
@thamassyt6016 ай бұрын
We want new network. This is best startups for small business management . let's go for do
@gopim57446 ай бұрын
Epdi pannalam any idea
@ramamurthyvenkatraman58006 ай бұрын
என் நண்பர் இப்படித்தான் ஒரு நெட் ஒர்க் Wi5 என்ற பெயரில் ஆரம்பித்தார். 450 கோடி ரூபாய் நஷ்டம். பேங்க் லோன் கட்டமுடியாமல் அவரை சிறையில் தள்ளி விட்டார்கள்.
@kathirtamil3176 ай бұрын
ஆட்சிக்கு வந்த உடனே மக்களுக்கு ஏதாவது செய்யணும் இல்ல ஏதோ அவரால முடிஞ்சது மோடி ஜி வாழ்க😅😂😂
@akashnarayanan41996 ай бұрын
Innum varungalathula apple phone top model smartphone vechurukravan panakaran ila. Basic smartphone ku evan year full ah recharge balance vechurukano avan than panakaran.
@sekarmala9816 ай бұрын
சூப்பரப்பு 👏👌
@senthilkumarramasamy2456 ай бұрын
அதாணி பணத்தை இந்த ஆண்டு அதிகமாக செலவுகள் செய்துடாங்க அதனால இவனுங்க இனி எல்லாத்தையும் ஏத்துவானுங்க
@shanmuganathanr59926 ай бұрын
அதானி அம்பானி பொருளை வாங்காதே கொட்டம் அடங்கும்..
@sakthip33316 ай бұрын
BSNL சிம் கிடைத்த காலத்தில் இருந்து BSNL மட்டுமே வைத்து இருந்தேன் சரியாக டவர் கிடைக்கததால் இரண்டு மாதங்களுக்கு முன்தான் Jio வுக்கு மாறினேன் திரும்பவும் BSNL லே போக போகிறேன் மன விரக்தியுடன் டவர் கிடைக்கும் இடத்தில் பேசி கொள்ளலாம் என்று
@MJR20036 ай бұрын
Aircel and TATA DOCOMO WE MISS THIS TWO
@IshuIshu-o3z6 ай бұрын
300 for 2gb per month at 2014. its definitely lower than tdy price hahaha
@ganesanswaminathan46086 ай бұрын
Besto best illaiyo. Evalo vilai erinalum petrol vaangurom. Adhupola endha net worka irundhalum evvlo kattanam irundhalum petrolpol ninaithu panam kattuvom. Enave vilakka vendam.
@ravichandranravichandran47366 ай бұрын
மக்கள் நாம் விழித்து கொள்ள வேண்டும்😢😢
@Techvikky-dm3xg6 ай бұрын
Ellarum BSnl ku change panna vendiyathu thaan...net konjam slow ah kidachalum paravala
@ravichandranravichandran47366 ай бұрын
Manasu than karanam brother.
@sathiyajayaseelan.s13616 ай бұрын
Ungalaium enaiuim thavira yaarunga maaruvaa..
@Santhosh-p6w6 ай бұрын
இனிமேல் ஒரு குடும்பத்துக்கு ஒரே போன் என்று யூஸ் பண்ணனும் அப்பத்தான் காசு குறைக்கலாம்
@sasikumar-pw1tm6 ай бұрын
Tata group vantha nalla irunthurukum
@mds66446 ай бұрын
Engaluku data vendam urgent ku home use recharge irundha mattum pothum
@chandru32976 ай бұрын
அய்யா இவ்வளவு கதை விளக்கம் எல்லாம் சொல்கிறீர்கள் ஆனால் ரீஜார்ஜ் விலை உயர்வு கொள்ளை பற்றி சொல்ல மாட்டீங்களா
@Sp.manikadanMani6 ай бұрын
நான் என்னை சார்ந்தவர்கள் களையும் BSNL மாற போகிறோம்
@ramamurthyvenkatraman58006 ай бұрын
அதை ஏன் சொல்கிறீர்கள்
@baskaranbas79306 ай бұрын
நானும் BSNL பயன்படுத்தினேன் பிறகு தூக்கி எறிந்து விட்டேன் டெவர் கிடைக்க மாட்டேங்குது என்று வருத்தப்படுகிறேன் 😢 மாறிவிடுகிறேன் 🙏🙏
@jayasonasalam6 ай бұрын
112கோடிமக்ளுக்கு ஒரு சங்க தலைமை இருந்தால் நாலுகால்நாற்க்காலி யோசிக்கும்,
@thilagarose28506 ай бұрын
எல்லாமே சமாளிக்க முடியாது அதனால விலை ஏற்றுகிறோம் னு சொல்றாங்க ஆனா சாமான்ய மக்களுக்கு சம்பளம் உயராமல் இவற்றை எப்படி சமாளிப்பான் என்பதை நாங்க கஷ்டப்பட்டுதா பணக்காரன் ஆனோம் என்று சொல்லும் எவரும் யோசிப்பதில்ல
@tanveertannu42646 ай бұрын
அவ்வளவுதான் இனிமேல் BSNL கே மாறனும் RS.197 ஐ அம் மிடில் கிளாஸ்
@kalaiselvan25046 ай бұрын
எத்தனை முறை கட்டணம் உயர்த்தினாலும் இனி மக்கள் வருத்தப்பட மாட்டார்கள் அதான் செல் போன் இல்லாமல் சாப்பிட தூங்க முடியாது அப்படி பழகி விட்டார்கள் 😂😂😂😂😂