ஸ்தோத்திரம் இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ரவி ராஜ் பாஸ்டர் ஐயா அம்மா ஆரோக்கியம் மனவிருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா🙏🙏🙏
@AntonyAntony-n7d8 күн бұрын
Yesappa🙏 sosotheram sosotheram Sostherem sostherem sostherem sostherem sostherem Rajave Appa🙏 enda nai enaku kudutha ga kodana kodi nandri🙏 Appa🙏 enda nai enaku asrvadma asrvadma nalga matri koduga Appa🙏 praise the Lord❤amen🙏 appa
@sanjeewanisaji4408 күн бұрын
ஆமென், வார்த்தைக்காய் கோடி நன்றிகள் இயேசப்பா ❤
@BanuMathi-p3g8 күн бұрын
Praise the Lord paster 🙏Amen hallelujah amen Amen Amen thank you appa please pry for me🙏
@laxmikumar78568 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen
@rajasundarsolomon57308 күн бұрын
அருமையான தேவமனிதர் சகோதரர் ரவிராஜ் அய்யா மற்றும் அவர்களது குடும்ப நன்மைக்காக பிள்ளைகள் எதிர்காலத்திற்காக ஆசீர்வாதத்திற்காக பாதுகாப்புக்காக ஊழியம் ஆசீர்வதிக்கப்பட பலுகிப் பெருக விருத்தியடைய குழுவினர் ஆசீர்வதிக்க ப்பட பாதுகாப்புக்காக கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதியும் ஆண்டவரே இறுதி வரை கைய்யின் பிரயாசத்தை ஆசீர்வாதிக்க சாப்பிட இறுதி வரை காத்துக்கொள்ளும் வழிநடத்தும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🏿🙏🏿🙏🏿
@MurukanR-p7v8 күн бұрын
கர்த்தாவே இன்று 1ந்தேதி காலை ஜெபம் கேட்க, படிக்க, உயிர் கொடுத்த இயேசுவிற்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமேன் அல்லே லுயா என் மகனுக்கு வேலை கொடுத்து ஆசீர்வாதம் கொடுத்து அவன் கஷ்டத்தை போக்க தேவன் ஒருவராலே முடியும் ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்
@MurukanR-p7v8 күн бұрын
இயேசுவே என் சோர்வு எல்லாம் குனமாகி கிமோ குளோ பின் கூட ஆசீர்வதிக்க வேண்டும் தேவனே இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமேன்
@epshirajasheela53108 күн бұрын
Amen
@Holishan8 күн бұрын
Praise the lord pastor
@JeusthisanJeusthisan8 күн бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா தோத்திரம்
@minbarasi5 күн бұрын
Amen
@Kanagamaniraja8 күн бұрын
நன்றி இயேசப்பா இதுவரை செய்த எல்லா நன்மைக்காகவும் நன்றி அப்பா போன மாதம் முழுவதும் எங்களை பாதுகாப்பதற்காக நன்றி இந்த மாதம் முழுவதும் எங்களோடு இருந்து எங்களுக்கு ஆசிர்வாதம் தாங்கப்பா பாதுகாத்து வழிநடத்துங்கள் அப்பா எல்லா மக்களையும் ஆசீர்வதியுங்கள் அப்பா என் பிள்ளைகளை ஆசிர்வதியுங்கள் அப்பா கர்த்தருக்கு கீழ்ப்படிந்த பிள்ளைகளாகவும் நல்லா படிக்கவும் ஆசிர்வாதம் தாங்கப்பா கர்த்தருக்கு நன்றி நன்றி அப்பா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏
@GgnanaprakasamNadar8 күн бұрын
Aandavare ummai thuthikkirom appa
@sanjaya66308 күн бұрын
இயேசப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் இந்த புதிய மாதம் ஆசீர்வதித்து உங்கள் பாதுகாப்பு தாங்கப்பா இன்னும் ரிசல்ட் வரல இந்த மாதம் வரும் ரிசல்ட் அற்புதமாக மகன்கள் மகள் நல்ல வேலை கிடைக்க கிருபை என் மூத்த மகனை சொந்தங்கள் ரொம்ப கஷ்டபடுகிறார்கள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா தயவு கிடைக்க கிருபை சின்ன மகன் செமஸ்டர் பாஸ் பன்ன கிருபை ஞானம் தாங்கப்பா படிக்க ஆர்வம் தாங்கப்பா சிறுதொழில் ஆசீர்வதித்து ஆடர் தாங்கப்பா மகள் பட்டம் வாங்க போகிறாள் நீங்கள் ஆசீர்வதித்து துணையாக இருங்கள் இயேசப்பா மூத்த மகன் பட்டம் சீக்கிரமே தாங்கப்பா இந்த மாதம் வரும் அக்கா மகள் கல்யாணத்திற்கு என் குடும்பம் சந்தோஷமாகவும் தடை இல்லாமலும் போக கிருபை உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லைப்பா மனம் இரங்குங்கப்பா 🙏🙏
@WathyWathy-s4z8 күн бұрын
Amen amen appa
@ParimalaKanthi-g9b8 күн бұрын
Thank you Lord❤
@MaryMary-vi8rc8 күн бұрын
ஆமென் ஆமென் நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻