Akka whatsapp yesterday night eh panniten konjam reply pannunga akka❤❤
@deepafashiondesigningtailo87364 ай бұрын
Ponnu vachurukka mobile ah apurama parthu tu reply panren
@Twinkutty-g9u4 ай бұрын
Mmm ok akka❤ ungalukku time kidaikrappa pannunga ❤
@ffplayers66534 ай бұрын
ஹாய் சிஸ்டர் என்னுடைய வீடியோ பார்த்து ப நெக் டிசைன் போட்டதற்க்கு நன்றி.
@Twinkutty-g9u4 ай бұрын
Unga vdo pathu potangala😢 avanga niraya design upload pannirukkanga❤❤ avanga explanation panrathula oru teacher eh thothu poiruvanga❤❤
@ffplayers66534 ай бұрын
நான் தைக்குவதற்க்கு ப டிசைன் வீடியோ போடுங்க என்று கேட்டு இருந்தேன். அதற்க்கு தான் நான் ரிப்லே செய்தேன் தவிர என் வீடியோ பார்த்து அவுங்க வீடியோ போடுறாங்க என்று செல்லவில்லை. அந்த வாக்கியத்தில் தவறு இருக்கிறது. Sorry. எனக்கு தையல் ஒரளவு தெரியும். அதற்க்கு தான் ப நெக் டிசைன் வீடியோ போடுங்க என்று கோட்டு இருந்தேன்.
@deepafashiondesigningtailo87364 ай бұрын
வீடியோ னு write ✍️ panniyathu பல அர்த்தத்தை குறிக்கும்.
@deepafashiondesigningtailo87364 ай бұрын
வீடியோனு வற்ர இடத்தில் comment nu neenga write pannirukkanum. Naane oru நிமிடத்தில் ஷாக் ஆகிட்டேன். உங்க வீடியோவை நான் எப்ப பார்த்தேன் னு ‼️
@deepafashiondesigningtailo87364 ай бұрын
Thank you sister 😘 neenga sonna piraku than antha Comment ஒழுங்கா padithu parthen