Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Village Morning Routine in Tamil, I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.
Пікірлер: 1 700
@kdboyofficial65943 жыл бұрын
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உங்க வீடியோவ பாத்தா மனசு மகிழ்ச்சி ஆகிவிடும்
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you🙏
@santhisanthi35083 жыл бұрын
Yes
@sowmiyaambujam44853 жыл бұрын
Very true
@vdhanalakshmi5052 жыл бұрын
@@SangeethaVinothSVக்ரிஷ்
@senthiln.natesan30173 жыл бұрын
நான் தினமும் இந்த வேலை தான் செய்து கிட்டு இருக்கிறேன் ங்க
@iswaryag56983 жыл бұрын
அக்கா எனக்கும் இதுபோல ஆடு, மாடு, கோழி எல்லாம் இருக்குற வீடு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🤩your so blessed akkoii
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much sister🥰🥰🥰🥰
@shabeenaaju55402 жыл бұрын
Sister enaku anga varanum pola iruku
@thalapathy53363 жыл бұрын
அடப்பாவிகளா எங்க தலைய பால் கறக்க வச்சு சாணி கரைக்க வச்சிட்டீங்களே டா🤭🤭🤭
@SangeethaVinothSV3 жыл бұрын
🤣🤣🤣
@nandhininandhu73423 жыл бұрын
@@SangeethaVinothSV ggu
@lingamuthum76263 жыл бұрын
ஆடு மாடு அழகானது கிராமத்து வாழ்க்கை இந்த வீடியோ பார்க்கையில் எனக்கு உரு நினைப்பு தான் வரது காசுக்கு ஆசைப்பட்டு பெரும் நகரங்களில் கஷ்டப்படுகிறோம்
@Jjicecreams3 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை சூப்பர்
@இன்னிசைமழைதமிழ்2 жыл бұрын
சூப்பர் sister village life is peaceful n ur all videos ver super l never miss ur videos all the best u both n continue this
@இன்னிசைமழைதமிழ்2 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு விஜய் television la vaypu கிடைக்கும் இணும் வேற லெவல் கு வர வழ்த்துக்கள்
@k.udhaykumaryadav20202 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு, கிராமபுற வாழ்க்கையே அழகானது. ஆரோக்கியமானது. 🙏🙏🙏super o Super 👌 👍
@skyamuna44413 жыл бұрын
இந்த ஒரு நாள் உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே அக்கா அம்மா எவ்வளவு கஷ்டப் படுவார்கள் என்று பாவம் அப்பா அம்மாவுக்கு துணையா இருங்க பிளீஸ்
@saibaba13743 жыл бұрын
இவ்வளவு வேலையும் அம்மா தனியச்செய்யிறாங்களா 🙏🏾🙏🏾🙏🏾
@prashanthgopi9533 жыл бұрын
Recently addicted to ur channel love from Chennai 💕❤
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊😊😊 brother
@jayanthik22002 жыл бұрын
I am also free thanjavur
@vdhanalakshmi5052 жыл бұрын
@@SangeethaVinothSV கவசுறேஷ்
@tmrlingam3 жыл бұрын
Village early morning routine works is better than the yoga & physical exercises and now a days younger generations like yours not forgotten the village traditions is very good to our Tamil Culture. All the best... Congratulations & Best wishes
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊😊😊
@sstephy40983 жыл бұрын
Akka unmailaye amma romba pavam... nengalum annavum senthu pandra pranks ellame vera leval ah irukkum 👌 God bless you akka anna and your family 🥰🥰🥰
@muthum56143 жыл бұрын
ஐயோ பாவம் ப்ரோ உங்க மாமியார் தினமும் இவ்லோ கஸ்ட படுராங்களா 👍👍👍👍👍👍👍👍👍
இந்த வேளையெல்லாம் நான் பார்த்து 10 வருடம் ஆகிவிட்டது இப்ப நான் சென்னையில் இருக்கிறேன் என் குடும்பம்போல் உணர்த்தேன் ரொம்ப எதார்த்தம் வாழ்க வளமுடன் எங்க அம்மாவும் இப்படித்தான் ஆத்தா நமக்கு போடுத்தா அடியே செமஅடி என் பெயரும்சங்கீதா இதுதான் எனக்கு ரொம்ப சிரிப்பு❤️❤️❤️😁😁😁👍🙏
@SangeethaVinothSV3 жыл бұрын
🤣🤣🤣🤣🥰🥰🥰🥰
@pymedia92513 жыл бұрын
Nanum PA 10 years achu🥰🥰🥰na miss panra yellam 😭😭😭😭😭😭
@PraveenKumar-nx4pt3 жыл бұрын
I have observed how hardworking you couples are.
@ksmohan65843 жыл бұрын
ஒரு நாள் எப்படி இருக்கு தங்கச்சி வேலை அம்மாவிற்கு எப்படி இருக்கும் பாவம்
@itsmypleasure7673 жыл бұрын
En mamiyar kum En ammayum ethu maritha daily kastapadaragga......
@KumarKumar-vx3ze3 жыл бұрын
Super
@sadhuvolgs72223 жыл бұрын
, Hi
@pradeep_Aswn3 жыл бұрын
Just 2 days before dhan....unga videos pakka start pannah. All ur village vlogs with ur mum and mother in law ...was fun and entertaining 😂💯👌🙌moreover loved ur family... Stay blessed and keep on entertaining Guys ❤🙌🙌🙌
அனைத்தையும் பார்க்கும்போது., அருமையாக இருக்கு .... அழகான வாழ்க்கை நடைமுறை ...இதை பெரும்பாலும் கடந்து,மறந்து வந்த கிராமங்களே அதிகம் ..develop என்கிற பேரில்., நமக்கும்.,நம் சுற்றத்துக்கும் உள்ள நல்ல விஷயங்களை மறந்து கைவிட்டு விட்டோம்.. உங்கள் வீடியோ ல் அதை பார்க்கும் பொழுது சிறப்பு. முக்கிக்கியமாக சாணம் தெளித்து கோளமிட்டது .இன்றும் கடைபிடிப்பது அழகு .வாழ்த்துக்கள் .
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much🥰🥰😊❤
@ganesanraja40423 жыл бұрын
பனிஷ்மன்ட் சூப்பர்... கற்றுக்கொள்ள வேண்டிய வேலை... ஜோதி கணேசன் தூத்துக்குடி...
@vennila4563 жыл бұрын
😍Village Life Sema🤩
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you
@exorcistbabu3 жыл бұрын
இப்போதான் சங்கீதா கிராமத்து பொண்ணு... 👌👌👌
@SangeethaVinothSV3 жыл бұрын
😊😊😍😍☺☺
@saravanangk93733 жыл бұрын
😮
@murugesanm30813 жыл бұрын
Ammavoda kastam ungloda video pakkara ellorukkum theriyatom super Sangeetha sister salute
@gayathrigay35973 жыл бұрын
Ippadila work Panna health rompa Nalla errukkum.. udampu koraium❤️
@anu-sn6zb3 жыл бұрын
Ennagum unnga vittugu varranum polla irruku...avolo azhaga....irruku akka....indha madheri place yallam semaa fellings..irrukum....mrng indha work seincha pothum...eppavum...Healthya...irrukalam....😊😊😊😊😊😊😊
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much🥰❤😊❤❤
@abrahambmc1943 жыл бұрын
உங்களை பார்க்கும் போது என் தங்கையின் ஞாபகம் வந்தது.மிகவும் கஷ்டம்.God bless you
@subithasubaresan61943 жыл бұрын
ஆதிகாலையில் எவ்வளவு வேலை இந்த காலத்திலும் இப்படி செய்கிறது சூப்பர் சகோதரி 👏👏👌👌🙏🙏
Amma vechu senchitanga sangeetha.. Paavam amma.. Naanum epadi than amma veetuku pona oru velaium seiyamaaten... Aana eppo amma ellama evalau kastapaduren... Amma erukum pothu amma va nalla paathukanum sankeetha... Paavam evalau vela seiranga en veetula maadu ellam ella... Epadiye eppaum happya erunga vaalka valamudan👍❤️
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊😊😊
@karthikrishi23113 жыл бұрын
I like that word bro saying "Enna sangeetha"... Hats off both... Lovable couple👫
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you🙏
@pbpb47482 жыл бұрын
சகோதரியின் எதார்த்தம் மிக சிறப்பு
@amazing_vedios263 жыл бұрын
Akka punishment 😂then village life 🧬❤️❤️❤️❤️🥳🥳🥳
@sheebasheeba20963 жыл бұрын
Unga video parta tha manasu magilchiya erukku enna sirikka vaitta akka & anna romba thanks 🙏👍
@kmkbarani3 жыл бұрын
Hard working thalavi Sangeetha ,👏👏👏
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you🙏🙏
@kanagarajkanchana5043 жыл бұрын
சூப்பர் சிஸ்டர்.தினமும் இந்த மாதிரி வேலை செய்யிங்க
@SangeethaVinothSV3 жыл бұрын
😍😍😍❤️❤️🥰🥰🥰
@dhanabalr27663 жыл бұрын
Super akka 👌👌👌
@devikavijay70733 жыл бұрын
Hi I'm from bangalore, nice to watch dis video, I love to see village lifestyle video
@SangeethaVinothSV3 жыл бұрын
🥰🥰😍😍🥰🥰🥰 thank
@gokulpetvlogs3 жыл бұрын
Village life ♥️
@jayamuthumuthu42433 жыл бұрын
Super.sister
@monikamoni4043 жыл бұрын
Akka ungala ennaku romba pidichirruku ...i like it akka🥰🥰🥰🥰❤️❤️❤️❤️😘
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much sister🥰🥰😍😍
@gayathrib30123 жыл бұрын
super sangeetha 👌👌வாழ்க வளமுடன் ❤️❤️
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much sister😊😊
@dinaanu70343 жыл бұрын
சூப்பரா இருக்கு உங்க வாய்ஸ் எல்லா வீடியோவும் நல்லா இருக்குக்கா டிஃபரண்டா பார்க்க முடியாத பார்க்காத சில விஷயங்கள் எல்லாம் உங்கவீடியோ ல தான் பார்க்க
@SangeethaVinothSV3 жыл бұрын
🥰🥰🥰😍😍
@saiamudhasaiamudhaa14103 жыл бұрын
அம்மா பாவம் தினமும் எவ்வளவு வேளை அம்மா நீடோடி வாழ வாழ்த்துக்கள் சங்கீதா
@anu-sn6zb3 жыл бұрын
Konjam kudda skip pannala .....super.....
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊🥰🥰
@ksmohan65843 жыл бұрын
அம்மாவுக்குக் சங்கீதாவின் நன்றி
@SangeethaVinothSV3 жыл бұрын
🤣🤣🤣
@seethaammu34213 жыл бұрын
Hi Sangeetha remembering my child wood days.. super sister but I am also staying in Chennai..
@PraveenKumar-nx4pt3 жыл бұрын
Cute couples. Number one you tube channel based on all round performance . I wish that you will get all play buttons from KZbin. Your new subscriber from nellore( andhra pradesh ).
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much🥰😊❤❤ for your love and support
@ads46063 жыл бұрын
Best of all videos...Suprr..😎😎
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much
@Manishamanisha-mo3ls3 жыл бұрын
சங்கீதா, வினோத், அம்மா உங்க காமினேஷன் செம்ம👌🔥 . முதல் தடவை பாத்த உடனே பிடிச்சிருச்சி,,❤ .திருச்சி சாதனா,சூர்யா பேபி, இதுங்களாம் உங்கள பாத்து திருந்தனும்,வாழ்கை னா எப்டி வாழனும்னு😘😘😘 I am manisha from Ariyalur😍
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much sister🥰🥰🥰
@mahalakshmis9693 жыл бұрын
Na college padikira anna but na porathu valuthathu chennai tha ennaku village romba pudiku unga videos akka anna addict🥰🥰🥰😘
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much 🥰🥰💕💕
@mahalakshmis9693 жыл бұрын
@@SangeethaVinothSV engaloda support eppayu ungaluku iruku anna akka🥰🥰🥰neenga solra bby ennaku pudiku anna akka🥳🥳entha place akka anna neenga😘
@s.s49513 жыл бұрын
Super sister
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you🙏
@sakthipriya17903 жыл бұрын
Sister unnga vedio pakathku munnati like potruva 🤗💎 dimound couple 🌺🌹💐 Vera leavel fun
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much 🥰🥰 Romba Happy 😍😍
@sugunasuguna76063 жыл бұрын
Sangeedha super👌 Amma ur great 🙇daily routine work????😲
@mohanajeganathan58273 жыл бұрын
Super punishment anna👍👍
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊😊😊
@sandhiyasamysandhiyasamy16763 жыл бұрын
Super sister..... 😍😍😍😍
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you sister😊😊😊
@jashmithasisolakshana77773 жыл бұрын
Etho seiyanumnu entha wrkum panala neatah proper ah irunthchi nice.. Punishment and that wrk also
@monisharadhakrishnan02283 жыл бұрын
Sama fun and super akka😁
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much sister
@yuvarajsaisaranya80013 жыл бұрын
செம் pushinment அக்கா நான் கூட எங்க அம்மா வீட்டில் இருந்தப்ப இந்த வேலை எல்லாம் செய்து இருக்கிறேன் அக்கா super video
@slpsekar56403 жыл бұрын
சூப்பர் குடும்பம் ❤️❤️❤️
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much❤
@vijayamohan81733 жыл бұрын
இஞ்சினியரிங் படித்து விட்டு இவ்வளவு வேலைகளையும் செய்யறீயேம்மா.you are really great da chellam ❤️💕😍.என் மருமகளுக்கு சமைக்கணும் என்றாலே கஷ்டம்.இத்தனைக்கும் அவ வேலைக்கு கூட போகலை.
@SangeethaVinothSV3 жыл бұрын
😂🤣🤣😲😲
@moganmogan71883 жыл бұрын
Sis ur village life really superrrrr i am frm Malaysia 🇲🇾 luv ur life at there … one day must experience this life when visiting India 🇮🇳
@SangeethaVinothSV3 жыл бұрын
Kandipa vanga veetuku 🥰🥰🥰
@shashekomar39313 жыл бұрын
Vera level punishment. Good job. God bless you.
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊
@kaleesmm87433 жыл бұрын
Work ellame vera level sis👌😍😘😘challenge completed😁
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊😊😊
@VinothKumar-cm1rj3 жыл бұрын
Village is the best natural your videos excllent bro and sister god bless you
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you brother😍😍🥰
@bennythoughts14313 жыл бұрын
Super Mass
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you🙏🙏🙏
@shaksithasakthi17043 жыл бұрын
Super mother is tha greatest gift for god 🙏🙏 super sister
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you very much sister🥰🥰🥰
@talinjk36673 жыл бұрын
Very nice akka ... Unga content lam super ah iruku ! Continue making us happy 😍🙏
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much 🥰🥰🥰
@VedhavalliVedhavalli-su1jk3 жыл бұрын
Supper kolam sister 🙋♀️🙋🏻♀️
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you sis
@kutyponnu64213 жыл бұрын
Semma fun sister 🤣🤣🤣
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you sister😊
@PraveenKumar-nx4pt3 жыл бұрын
U made me to feel happy while watching your videos.
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you❤❤❤❤❤
@leenaasha29373 жыл бұрын
Villege is the best natural sema mass sis ❤️
@gracepriyanka50592 жыл бұрын
Hiii sageetha i am from bangalore i have seen dis kind of hard work in movies and i like village very much God bless you guys
@tamilraja43923 жыл бұрын
Semma akka...❤️... Good job...😂😁
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊😊😊
@vasiyavasi26153 жыл бұрын
Village Life na epovum best than pakavea nalla iruku antha environment super sister 👍
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊😊😊
@mayakannan35783 жыл бұрын
Supera pesureenga sister 💞
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you🙏🙏🙏
@nathiyanathiya57683 жыл бұрын
Village life is nice to see family sister❤❤❤❤❤❤❤❤
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much 🥰🥰🥰
@KumarGowdaNavamani63103 жыл бұрын
எங்கள் வீட்டில் நடைபெறும் வெளை தான்
@purusothamanl59603 жыл бұрын
🌹Suppar 🌹
@malarsimson49413 жыл бұрын
Nangalum ithe velaithan parkiren daily
@sadhnishu47553 жыл бұрын
I m watching all ur old videos.... All r awesome ❣️❣️❣️
@saiamudhasaiamudhaa14103 жыл бұрын
இதுக்கு யாரு டா dislike போடுறது அநியாயமா தெறியல
@PraveenKumar-nx4pt3 жыл бұрын
I am sure you have great talent. Keep rocking.
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you❤❤❤
@balamuruganveeraperumal73413 жыл бұрын
Mass akka
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊 😊
@parvathivembu35493 жыл бұрын
உங்களுக்கு கிடைத்த அம்மா போல எனக்கு கிடைக்க வேண்டும் I Love you அம்மா👌👌👌👌🌹🌹🌹🌹
@SangeethaVinothSV3 жыл бұрын
🥰🥰🥰
@gopinatht.gopinath54053 жыл бұрын
அக்கா பாவம் இவ்வளவு வேலையும் 4.30 to 9.00 am வரை ரொம்ப கஷ்ட பட்டாங்க 😱😱😱😱
@dhanamvdm21653 жыл бұрын
Semmaya irukku anna akka unga videos ellam inniku than paarthan romba pudichi pochi
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much 🥰🥰🥰🥰😍😍😍😍😍
@karthikshanmuga19253 жыл бұрын
Ok ok rest aduga sister vinoth pavam sangeetha gu help panirugala nega
@anushkaanu50603 жыл бұрын
Hi sangeeta ungala Romba pidichsirukku 😍unga Ammava Romba romba pidichsirukku unga amma oru naalakku evlo vela seiranga paavam🤦♀️
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much 🥰🥰
@sahnassahnaa28783 жыл бұрын
Amma ve jeikirathu kasttam sis
@inthusharajan29413 жыл бұрын
Eanakku unka videos rompa pidikkum
@sahasalim86793 жыл бұрын
அக்கா நீங்க தினமும் இந்த வேலையை செய்து வாருங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏👍❤️
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you
@gayathrisenthilganesh78743 жыл бұрын
i am addictied ur videos. i am really enjoyed. unga patha happy ah iruku sangeetha . gayathri from dubai
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much 🥰🥰🥰
@karthiklatha18793 жыл бұрын
கிராமத்துல இது சரா சரியா எல்லாரும் செய்யர வேலை தான் நோ punishment
@vijiviji20433 жыл бұрын
Arumai Sangeetha suppr 👌👍 marupadi parotava sapduva ni
@srimalife98203 жыл бұрын
சங்கீ நாம இதுக்கா அம்மா வீட்டுக்கு போரோம் என்ன கொடுமை இது
@raigreatjm66503 жыл бұрын
Palaya ninaivugal vanthu poguthu sugamai.Super sister And Bro
@kprithulan44553 жыл бұрын
First time unga videos la patha... Semmaya iruku... Amma and sangee semma❤️... Love u both....
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much🥰🥰🥰😊
@Ashalolita3 жыл бұрын
Spr akka evlo suppota punishment video potrukunga spr akka
@Ashalolita3 жыл бұрын
Next videoku waiting akka
@balasubramaniaminbasekaran88353 жыл бұрын
Sister presence of mind in giving counter for comment is very nice with no time. Keep it up.
@SangeethaVinothSV3 жыл бұрын
Thank you so much😊😊😊
@asmitharamesh73633 жыл бұрын
Your kolam is super
@balachandarm78823 жыл бұрын
நமக்கு வேலை தான் முக்கியம். ஆகட்டும் 🤗🤗🤗
@thangamanimani23013 жыл бұрын
Akka I am 2nd comment en pasangalukku cow romba pidikkum 😋indha video sa enjoy panni repeat pasanga😆
@SangeethaVinothSV3 жыл бұрын
😊😊😊thank you so much😊
@HemaPriya-p9n7 ай бұрын
Wow fantastic video sangee ma Panishment Over Pa Pavam😂