Mother in Law vs wife by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 44,348

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 120
@siddharth6043
@siddharth6043 2 жыл бұрын
Sir நீங்க ஜோதிடர் மட்டும் அல்ல, சிறந்த பேச்சாளரும் கூட.
@astrosimmamsiva5318
@astrosimmamsiva5318 5 жыл бұрын
வாழ்க வளமுடன் super தங்கள் தன்னலமற்ற ஜோதிட சேவைக்கு மனமாா்த வாழ்துக்கள்
@sadhanandhan5074
@sadhanandhan5074 4 жыл бұрын
Watch it from 10:20
@muralikrishna5435
@muralikrishna5435 4 жыл бұрын
பெண்ணை பெற்றவர்கள் எப்படி தாங்கள் அதுவரை நன்றாக வளர்த்து திருமணம் நடந்தவுடன் ஒரு ஆணை நம்பி அவனிடம் வாழ ஒப்படைத்து நிம்மதியாக இருக்கிறார்களோ அப்படி பையனை பெற்றவர்கள் அந்த பெண்ணிடம் வாழ நம்பி ஒப்படைத்தால்தான் எல்லோர் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். அதற்கென்று பருவமும் பக்குவமும் வந்த பிறகு தான் வாழ்க்கை அமைகிறது. அதன்பின் பல முட்டாள் தனமான பிடிவாதங்களால் தலையீடுகளால் இளைய தலைமுறை வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இளையவர்கள் பக்குவப்பட்ட ஆரம்பிக்கும்போது பெரியவர்கள் பைத்தியமாகிறார்கள் என்பதே உண்மை.
@Sharmila1968
@Sharmila1968 5 жыл бұрын
Nalla mamiyar ku nalla maru magal amaivathu illai nalla marumagalukku nalla mamiyar illai ithu than podhu vidhi
@varunsuresh9737
@varunsuresh9737 5 жыл бұрын
Moral of the story: Why even match the boys and girls horoscopes? Match the girls horoscope with her mother in laws horoscope before giving a go ahead for the marriage.
@viswanathanr6144
@viswanathanr6144 5 жыл бұрын
சுவாரஸ்யமான அதேநேரம் பயனுள்ள வீடியோ நன்றி
@thaneswarysiva738
@thaneswarysiva738 5 жыл бұрын
Some exceptions also there My mother in law was very good with me I missed her
@gandhigandhi554
@gandhigandhi554 5 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vvDi-bn3lx
@vvDi-bn3lx 5 жыл бұрын
100% true sir .. practically I am experiencing in good manner ..
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@nalinikarthikeyan2237
@nalinikarthikeyan2237 5 жыл бұрын
Very nice video sir... Thank you
@karpagagayathri3004
@karpagagayathri3004 5 жыл бұрын
சின்ராஜ் சார் உங்க slang ரொம்ப நல்லாருக்கு
@geminmahraj
@geminmahraj 4 жыл бұрын
Would you please give ' Father in Law vs Daughter in law' {FIL vs DIL}? A new vision of approach to proceed
@enjoylearningwriting879
@enjoylearningwriting879 3 жыл бұрын
I enjoyed this video
@charumathivigna1787
@charumathivigna1787 5 жыл бұрын
Absolutely brilliant
@bharaniborewells2933
@bharaniborewells2933 5 жыл бұрын
Beafutiful vedios are yours pls clarify regarding importance of thithi karanam yogam
@bharaniborewells2933
@bharaniborewells2933 5 жыл бұрын
Pls clarify importance of birth thithi karna yogam
@dema4705
@dema4705 5 жыл бұрын
Thanks Sir, an excellent video.
@devayanig4742
@devayanig4742 5 жыл бұрын
அருமை அருமை வாரத்தில் வரும் வெள்ளி பலருக்கு இதுவே விடிவெள்ளி நன்றி நன்றி
@shrevanvaidyanathan1681
@shrevanvaidyanathan1681 4 жыл бұрын
Mamiyar sani😂😂😂. Sir timing
@rajavel7350
@rajavel7350 5 жыл бұрын
அருமையான பதிவு
@logeshp3440
@logeshp3440 5 жыл бұрын
Good topic..
@StarIndhu
@StarIndhu 3 жыл бұрын
Sir my dob 14/10/1992 time 1.05 pm place kumbhakonam. Enaku kudumbha vazhkainalla illa sir 😭 divorce case potrukanga.. Avaroda dob may 8 1989 time 11.35 Am place srirangam indha uravu pirinjuruma sir? Pls sollunga 😭
@haripriyaa2173
@haripriyaa2173 5 жыл бұрын
Wow super topic sir.
@vaithiswaransivalingam5783
@vaithiswaransivalingam5783 5 жыл бұрын
Good
@sowmiyacookingstyle23
@sowmiyacookingstyle23 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@ravisankar8774
@ravisankar8774 5 жыл бұрын
அருமை
@umamageshwari7407
@umamageshwari7407 5 жыл бұрын
அருமை சார் நன்றி
@manoharmano2202
@manoharmano2202 5 жыл бұрын
அருமை ஜி
@umamunireddy8371
@umamunireddy8371 5 жыл бұрын
நன்றி
@brindhag1513
@brindhag1513 5 жыл бұрын
Nice video Sir. When you said mamiyar is sani I couldn't stop laughing. You have a great sense of humour. Do you have mercury in second or third house or aspecting those houses? Thanks
@rameshhari9579
@rameshhari9579 5 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை தொடர்க உங்கள் பணி தன்னலமற்ற உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன். நடுநிலை வகிக்கும் உங்கள் மனப்பான்மை எங்களையும் அந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. கடவுள் நம்பிக்கை ஜோதிட நம்பிக்கை தெய்வ நம்பிக்கை எனது வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. மீதம் உள்ளதை உணர துடிக்கிறேன். பதில் கூறுங்கள் ஐயா. என் பெயர் ரமேஷ்குமார் பிறந்தது தஞ்சாவூர் 6/1/1977 காலை 9.05am. 1. தொழிலில் தடை 2. கட்டிய வீட்டில் தடை 3. முயற்சிகளில் தடை இதை மாற்ற விடை கூறுங்கள் ஐயா.
@SNOOPY_67
@SNOOPY_67 4 жыл бұрын
Super sir
@harreraamshivem3937
@harreraamshivem3937 5 жыл бұрын
nandri iyya.
@sathiyapazhaniraj553
@sathiyapazhaniraj553 5 жыл бұрын
Dear Sir We understood which house to be verified for mother -in - law relationship. Thank you
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 2 жыл бұрын
I feel you can pl explain the same horoscope chart for male/female for easy understanding as sometime both individually can have it with little change.
@jeganrathakrishnan7535
@jeganrathakrishnan7535 5 жыл бұрын
Good sir
@balamurugan3222
@balamurugan3222 5 жыл бұрын
💯 true
@gowrisankar194
@gowrisankar194 5 жыл бұрын
Hi Sir when will my daughter get married.can we do marriage during RAHU mahadasha or wait for Guru dasaha please advise .DOB 23-12-2007 time 3.30 am salem
@maha9179
@maha9179 5 жыл бұрын
Aagamothathula Oru adima venum .
@prasanthr9317
@prasanthr9317 5 жыл бұрын
hello sir, this is prasanth some common question 1) what happens if a retrograde planet sits in a nakashatra of a planet which is also in retrograde motion 2)what happens if two retrograde planet have mutual aspet( eg. jupiter(r) 7th aspect venus(r), or sami(r) vemus(r) or mercury(r) sani(r) 3) please tell about nakashatra parivartanai. sir, you said you had already given explanation about nakashatra parivartanai in 'interview with muthuchami' but you didn't 4)what are the condition for a person to fall in love and break up(two of my friends broke up, one is in verge of break up, for all of them rahu dasa or anthar das is/was taking place when falling in love or breaking up)in astrological point of view 5) sir please put a video about the books you study and refer and also about other books you mentioned (mayan vastu sastra, 7 1/2 sani kandam etc) . i searched for these books. i was not able to find them. i already have saptharishi nadi thanks to you . also give suggestion about books in medical astrology. thanks in advance?
@tseducation382
@tseducation382 5 жыл бұрын
ஐயா வணக்கம் சுக்கிரன் சனி கேது சேர்க்கை தோஷம்மா. யோகம்மா 9ல் பாக்கிய ஸ்தானத்தில் சிம்மதில் சோள்ளுங்கள் ஐயா
@lkmmj
@lkmmj 3 жыл бұрын
Sir my dob 05/11/1987 at 10:15pm at rajapalaiyam... Problems between my mother in law n me...she is staying alone... Y problems? Will it rectify.... Stressful... Plzzz share ur views....
@ulaganathank6517
@ulaganathank6517 5 жыл бұрын
100% உண்மை 👍👍👍🙏🙏🙏
@thiyagarajanp.t6001
@thiyagarajanp.t6001 5 жыл бұрын
Hi sir I am raji my horoscope guru in 5th place and retrograde also now gurudasa running sir how is the guru Maha dasa sir? My date of birth 24.11.1989.1.20pm sir thiruvellore thank you sir
@pvijay2748
@pvijay2748 5 жыл бұрын
Hi sir my name is Vijay namamsa le rahu wom sevvaium inaindhirindal udan pirandavar monne ramattar enndru sollrargal idukku vidai koorungal
@rmuralikrish
@rmuralikrish 5 жыл бұрын
10Sep1973 4.45pm செங்கல்பட்டு. Gal Blader Uteres அகற்றப் பட்டு சமீபத்தில் Kidney infection-னால் இன்னும் ஒருவருடம் தீவிர சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வருமா.
@sharon3987
@sharon3987 5 жыл бұрын
Cinnaraj sir, check my chart for sathusakara yogam. 15/6/1965.11.20pm .jaffna sri Lanka. Sir, I have no house.no well education. No permanent job. but sometimes day based job only.
@umamaheswari5870
@umamaheswari5870 5 жыл бұрын
தர்ம கர்மாதிபதி யோகம் பற்றி வீடியோ பதிவு போடுங்கள் சின்னராஜ் அண்ணா நன்றி சென்னை உமாமகேஸ்வரி
@prabuprabu3138
@prabuprabu3138 3 жыл бұрын
🙏🙏🙏
@hemavenkat2020
@hemavenkat2020 5 жыл бұрын
hi sir pls update about my knees daighter education and marriage 3/apr/2002 2.32 pm @ pondichery
@rmuralikrish
@rmuralikrish 5 жыл бұрын
15Dec1967 இரவு 23.22 மும்பை. CA படித்து விட்டு வேலையில் உத்திரவாதம் இல்லை. எனக்கு வேலை போகுமா? புதிய வேலை உடனடியாக கிடைக்குமா?
@electricalsubjecttamil
@electricalsubjecttamil 5 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா
@maheshkumar93
@maheshkumar93 5 жыл бұрын
My son name is Ram date of birth is 4.6.2002 time 7.42 pm at Mayiladuthurai he is get NIT. Or. IIT college sits how to future.
@adhishari1510
@adhishari1510 5 жыл бұрын
Hi sir I'm adhis Good morning sir Does maandhi with sani will give me good or bad condition? What happens if sani and guru is with maandhi in 11th place? And tell me about my higher studies (MBA like)? My lagnathipathi is in 8 th place which is good or bad I would like to tell you my horoscope My lagna is kadagam 5 house- chevvai 6th house- kethu 8th house-buthan and moon 9th house-sun and sukran 11th house-guru,sani and maandhi 12th house-ragu
@jeyende7702
@jeyende7702 5 жыл бұрын
வணக்கம் ஐயா. அமேரிக்காவில் இருந்தாலும் சுவிட்ச் இந்தியாவில் உள்ள கதை நிறையா இருக்கிறது. கடைசியாக சொன்ன திருக்குறள் உண்மையிலும் உண்மை.
@hariharanmohan249
@hariharanmohan249 5 жыл бұрын
💯
@muthukumaran730
@muthukumaran730 5 жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன்.. தங்கள் பதிவுகளை பார்த்து நானும் ஒரு ஜோதிடராக மாரி கொண்டிறுக்கிறேன்.. தற்போது தங்கள் உதவியை நாடி வந்துள்ளேன். இந்த பதிவு எனது 10 வருட தோழிக்காக/நட்ப்புக்காக தற்போது எனது தோழிக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார்கள் அந்த மாப்பிள்ளையை எனது தோழிக்கு சிறிது அளவு கூட பிடிக்கவில்லை காரணம் மாப்பிள்ளை இந்த நிமிடம் வரை எந்த தொழிலுக்கும் (வேலைக்கு)செல்ல வில்லை. வயதும் அதிகம். ஆனால் எனது தோழியின் வீட்டார் மாப்பிள்ளை நல்லவர் என்று சொல்லி திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று கட்டாய திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள்... மாப்பிள்ளையின் ஜாதகத்தை எனது தோழியிடம் வாங்கினேன் அதில் 7 ல் செவ்வாய் பலமாக உள்ளது இது குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வரும் என்று தாங்கள் செல்லிருக்கிரிர்கள். கடக லக்கினத்திற்க்கு சனி நன்றாக இருக்க கூடாது என்று செல்லிருக்கிரிர்கள் இதில் சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் உள்ளது.. எனது தோழி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்... இவரை திருமணம் செய்தால் எனது தோழி மகிழ்ச்சியுடன் வாழ்வாரா குழந்தை பாக்கியம் .... எங்கள் பயத்தை தங்கள் மூலமாக போக்க வழி காட்டுங்கள் ஐயா தாங்கள் எதுவாக இருந்தாலும் சரி வெளிபடையாக சொல்லுங்கள் ஐயா..... மாப்பிள்ளை: 29/09/1986 1.42காலை பிறந்த ஊர் கம்பம் கடக லக்கினம் பெண் : 01/04/1993 9.10காலை ரிஷப லக்கினம் ஜெயமங்களம் தேனி மாவட்டம்
@bird2428
@bird2428 5 жыл бұрын
Sir dob 2/5/79 Bangalore 5.40 p.m. sir how kethu and sukra dhasa be.lots of problem in marriage life because of mother in law.
@sridharanjambunathan1241
@sridharanjambunathan1241 5 жыл бұрын
Namaskarams. Sir I would like to know mother in law's position in the following combination. My son :rishabha lagnam,10th house sani is placed in 7th house along with moon and there is no Graham in 10th house . The Girl:Kumbha lagnam,There is no Graham in seventh house and seventh house Graham Surya is placed in tenth.Tenth house Mars in in 9th House. Kindly let me know how the relationship will be.
@ganesans990
@ganesans990 3 жыл бұрын
உண்மைதான் சார் பெண் ணுட அம்மா தான் கெடுக்காங்க
@lakshmib6754
@lakshmib6754 2 жыл бұрын
Hi
@lakshmib6754
@lakshmib6754 2 жыл бұрын
U
@sharathsiva48
@sharathsiva48 5 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு சிறிய சந்தேகம். நான் உங்களது ஆருட பதம் காணொளியை பாத்தேன் மிகவும் அற்புதம், ஆனால் அதில் ஒரு சிறிய சந்தேகம் என்னவெனில். ஒரு கிரகம் சொந்த வீட்டில் ஆட்ச்சி ஆனால் அதர்க்கு எவ்வாறு பதம் கணிப்பது என்று நீங்கள் கூற மறந்து விட்டீர்கள். நான் வேறு சில காணொளிகள் பாக்கும்போது தெரியவந்தது என்னவெனில். அந்த ஆட்ச்சி பெற்ற கிரகத்தில் இருந்து பத்தாம் இடம் வரை எண்ணவேன்றுமென்று. இது உண்மையா ஐயா? இதற்க்கு எப்படி பதம் கணிப்பது.
@shrisundar263
@shrisundar263 5 жыл бұрын
shri vinay Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...? guru and venus in parivarthana ...so guru is running the dasa ..guru is also padhagadhipathi....is that reason for the problems..Chandra adhi yogam ...why not working... 2 days ago
@pondyvijay6353
@pondyvijay6353 5 жыл бұрын
ஜயா வணக்கம் உங்களின் எல்லா வீடீயோக்களையும் தவறாமல் பார்த்து வருகிறேன் பார்த்த பிறகு சிரிது நேரம் என் கவலைகளை மறந்துவிடுவேன் நான் என் மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் அந்த நேரம் வெளிநாட்டில் இருந்தாள் அவள் கணவனும் உன்னுடன் வந்து வாழ்கிறேன் என்று கூறிவிட்டு எனது மகள் P.R வாங்க அப்ளை செய்தவுடன் அவளை அதனை வாங்கவிடாமல் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிட்டார் அதனால் என் மகள் P.R அப்ளையை கேண்சள் செய்துவிட்டு வந்து விட்டாள் இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை இப்போது வெளிநாட்டு வாழ்க்கையும் இல்லாமல் கணவருடன் வாழ முடியாமல் கோர்ட்டுக்கு அலைந்துக்கொண்டு இருக்கிறாள் அதனால் என் குடும்பமே நிலைகுலைந்து போய் உள்ளது எனக்கு நீங்கள் உண்மை. கூறுங்கள் எதுவாக இருப்பின் நான் ஏற்றுக் கொள்கிறேன் மருமகன் பிறந்த நாள் 05/10/1981 மதியம் 2மணி 2 நிமிடம் பாண்டிச்சேரீ மகள் 10/08/1984 மதியம் 1மணி45நிமிடம் பாண்டிச்சேரி திருமணம் 06/12/2013 தாங்கள் தயவுசெய்து பதில் கூறுங்கள் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
@saranyas2213
@saranyas2213 5 жыл бұрын
Sir, when will you post comments reply video sir, it's been 3months. If I have luck, you reply to my comment, sir. I would like to ask my wife. when will my wife go for a job since h4 ead is being revoked? her dob is on 28 oct 1988@11:53pm,Sivakasi
@rajeeramiah9565
@rajeeramiah9565 5 жыл бұрын
Dear sir My sons dob 9 3 1982.he got married on 22 11 2015. Divorced on 12 3 2018. Pl enlighten me about his prospects of 2 nd marriage. His 2nd house is afflicted.this is permanent in his horoscope.so dosham is also permanant or what? Will his 2nd marriage last long? Will he get children Pl help me in shaping his life
@adriankasa4339
@adriankasa4339 5 жыл бұрын
sir it is very difficult to get appointment with you for personal consultation. pls let me know how to get your appointment at the earliest.
@kannan.t3583
@kannan.t3583 4 жыл бұрын
Sir
@vaithiswaransivalingam5783
@vaithiswaransivalingam5783 5 жыл бұрын
Semmma
@vanithalakshminarasimhan4233
@vanithalakshminarasimhan4233 5 жыл бұрын
our son born on 25/12/1983 @8-15 pm @ chennai .Kindly advise us on when his marriage will take place Searching for the past 8 years We are aged parents and he is our only son As per vakhya panchang sukra dasa bal 7years 6 months 3 days please advise us
@jayakumar7898
@jayakumar7898 5 жыл бұрын
Because marriage.
@kumaravel6539
@kumaravel6539 5 жыл бұрын
ஐயா வணக்கம், மாமனார் மருமகள் பிரச்சனை கேள்விப்பட்டிருக்கிரீர்களா என்னுடைய விசயத்தில் மாமனார் மருமகள் பிரச்சனை தாங்கமுடியவில்லை,என்னுடைய பெற்றோர்கள்( தந்தை) செய்யும் பிரச்சனைகள் வேற லெவல்.நான் எதைச்செய்தாலும் குற்றம் என்று என் வாழ்கை ஓடுகின்றது (நான் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கிறேன் என்ற என்னம் சிறிதும் அவர்களுக்கு இல்லை).குறிப்பாக நான் ஏதாவது சொந்தமாக செய்யமுயன்றாலும் அதை முதல் ஆளாய் தட்டிகழிக்க வருவது என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்தான் இதநாள் நான் எனது குடும்பத்தை விட்டு சற்று விலகியே இறுக்கிறேன் (தனிக்குடித்தனம் அல்ல).இந்த பிரச்சனை எப்போது தீறும் இது எதனால்.எப்பொழுது குடும்பத்துடன் சேரமுடியும்?13/12/1982 3:30 A.M Mettuppalayam (Coimbatore).
@mithratamil
@mithratamil 5 жыл бұрын
கவிதை புயலே வணக்கம்!!!! Im continously texting u but no reply...even i tried to get appointment ..but no luck.. Im trying for competitive exam..will i get job through exam..kindly reply me...how is budhan dasa for me ..it is 4th dasa for me..my dob 1-11-87 7.35am vellore..waiting for ur reply
@Mani-pb7er
@Mani-pb7er 5 жыл бұрын
வணக்கம் ஐயா, அருமையான பதிவு. இவன் கோ பாரதி நன்றி
@cellphone4457
@cellphone4457 5 жыл бұрын
மற்ற வீட்டு கதைகளை விடுங்க உங்க வீட்டில் என்ன நடக்கிறது அதை சொல்லுங்க கேட்கலாம் ஊர் கதை உலக கதை நமக்கு எதுக்கு அண்ணாத்தை ❔😜
@karthickrathinam2703
@karthickrathinam2703 5 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் ஐயா எனது சகோதரன் வாழ்க்கைக்கான கேள்வி. எனது சகோதரனுக்கு ஜாதகத்தில் இரு தார தோஷம் புத்திர தோஷம் இருக்கு என்று பார்க்கும் ஜோதிடர்கள் சொல்வார்கள். அதற்காக கோவிலா பரிகாரம் , வீட்டில் பூஜை , செய்யனும் சொல்லுவாங்க . பரிகாரம் என்று 1 லட்சம் செலவு செய்திருக்கிறோம். ஆனால் அதற்கு பலன் ? இருதார தோஷம் தான் வேலை செய்திருக்கும் போல . திருமணம் ஆகி ஐந்து மாதம் தான் இருவரும் பிரிந்து விட்டார்கள் . ஆனால் பிரிவுக்கு காரணம் இருவரின் தாய்மார்கள் . இரண்டு பேரும் பேசி பேசி கடைசியில் அவர்களிடம் வந்த கருத்து வேறுபாடுகளால் இவர்களுக்குள் பிரச்சினை வந்துவிட்டது . உங்க அம்மா சரியா எங்க அம்மா தப்பா இப்படி பேசி இருவரும் அவர்களது தாயை வீட்டு குடுக்க முடியாமல் பிரிந்து விட்டார்கள். கடைசியில் விவாகரத்து செய்யவும் முடிவு எடுத்து உள்ளார்கள் . விவாகரத்தும் ஆகிவிட்டது. வாளா வேண்டிய வயசுல பெற்றோர்களால் பிரிந்து விட்டார்கள். திரும்ப பொய் ஜாதகம் பார்த்து கேட்டதுக்கு அவர் ஜாதகத்தில் தர தோஷம் கடுமையா இருக்கு நீங்க என்ன பூஜை செய்தாலும் இருதார தோஷம் வேலை செய்யும் . தோஷம் தான் வேலை செய்யும் நா எதற்கு பரிகாரம் ஜோதிடர்கள் சொல்றாங்க விதி தான் வேலை செய்யும் நா எதுக்கு பரிகாரம் செய்ய சொல்லனும் . எனது கேள்வி 1. தர தோஷம் தான் வேலை செய்யும் நா எதற்கு பரிகாரம் செய்ய சொல்றாங்க ஜோதிடர்கள் 2. இவர்கள் பிரிந்து காரணம் ஜாதக படி என்ன ? 3. ஏன் இருவரின் தாயை வைத்து பிரச்சினை வந்தது? 4. இவருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பெண் வரும் . ஆனால் பெண்ணை அவரே காதல் செய்து திருமணம் செய்வார் என்று சொல்கிறார்கள் . இது வது உண்மையா ? எதுவாக இருந்தாலும் சேரி உள்ளது கூறுங்கள் . சின்னராஜ் ஐயா ... உங்க பதிலுக்காக குடும்பத்தில் அனைவரும் காத்திருக்கிறோம் அவர் பெயர் பிரபு - 04 - august - 1989 10:55 pm Pollachi மேஷ லக்னம் சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் பொன் பெயர் Usha Rani 16 - June - 1993 5:15 am Salem ரிஷப லக்னம் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் திருமணம் ஆன தேதி 26 - Feburary - 2018 .
@drsakthibalan1274
@drsakthibalan1274 5 жыл бұрын
அட சார், மாமியார் மருமகள் காலம் எல்லாம் இப்போ டிரெண்ட் இல்ல, நாத்தனார் மனைவி பொருத்தம் தான் இனி பாகணும். அது தான் நேரிய ஆண்கள் ஓடா பிச்சல் டிரேண்டிங் சார்.... அதையும் ஒரு பதிவு போடவும் ..கூடவே அதுக்கு எதவுது வழிகாடவும். 🙏🙏🙏
@SivaShankar-ch4yn
@SivaShankar-ch4yn 5 жыл бұрын
ஐயா, எனக்கு அடுத்து வரும் சனி, புதன் ஆகிய இரு தசைகளும் ராகு சாரத்தில் இருக்கின்றன. ராகு 6ல் உள்ளார்.பயமாக இருக்கிறது. தயவு செய்து, எப்படி இருக்கும் என்று பார்த்து சொல்லுங்கள். Dob : 01-06-1994. Dindigul. Time: 6:20 am. அரசு வேலை கிடைக்குமா? பல வருடங்களாக தேர்வு எழுதி வருகிறேன் நன்றி.
@cellphone4457
@cellphone4457 5 жыл бұрын
பட்டிமன்றத்தின் பெயர் மாதிரி இருக்கே,,, மக்களை கொள்கையாடிக்கும் தலைப்பில் சின்னராஜா பேசுகிறார் 😄😊😃
@balabalraj2404
@balabalraj2404 3 жыл бұрын
மகராசிபெண் கடகராசிஆண் இவர்கள் வாழ்கை எப்படி இருக்கும் தயவு செய்து காமன்ட் போடவும்°°°°°°°°°°°°
@rmuralikrish
@rmuralikrish 5 жыл бұрын
எனது தம்பி பாலாஜி DoB 18.May.1985 சென்னை 2.30pm. இதுவரை திருமணம் கைகூடவில்லை. நட்க்குமா? எப்போது நடக்கும். அவன் சினிமா துறையில் முயற்சி செய்து வருகிறான். வெற்றி பெறுவானா?
@bhuvaneswariganesan492
@bhuvaneswariganesan492 5 жыл бұрын
வணக்கம் அய்யா..நான் பிரியா என் பிரச்னை க்கு எப்பொழுது தீர்வு கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள்....என் பிறந்தநாள் 27 ஜூலை 1990 காலை 11.55 am மதுரை என் கணவரின் பிறந்த தேதி 13 செப்டம்பர் 1982 இரவு 8.55 திருநெல்வேலி. மாமியார் மருமகள் பிரச்னை திருமணம் ஆகி 8 வருடம் ஆகி விட்டது ஆனால் ப்ரிச்சனை தீர்வு இல்லை. என்னால அவர்களுக்கு எந்த துந்தரவும் இல்லை ஆனால் அவர்களுக்கு ஏனோ என்னிடம் பாசம் இல்லை. அவர்களுக்கு செயும் அணைத்து கடைமை களையும் தவறாமல் செய்கிறேன். ஆனாலும் எனக்கு கிடைப்பது திட்டு மட்டுமே.. அமைதியாக வாங்கிக்கொண்டு வருகிறேன்... எப்பொழுது அவர்கள் மனம் மாற்றி அன்பாக நடப்பார்கள்.. அடுத்து வருவது குரு தி சை இன்னும் பிரச்சனை அதிகம் aguma....
@rmuralikrish
@rmuralikrish 5 жыл бұрын
சார் என் ஜாதகத்தில் 6ஆம் அதிபதி புதன், 8ஆம் அதிபதி சூரியன், 12ம் அதிபதி குருவுடன் 12ல் இருப்பது இராஜ யோகமா? எப்படிபட்ட பலனை எப்போது தருவார். Lottery போன்றவைகளால் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டா?. DOB 7.Jan.1972 சென்னை 9am.
@vigneshdubai6837
@vigneshdubai6837 4 жыл бұрын
Ayya, thaai perithaa? Thaaram perithaa?
@lakshmicheers9354
@lakshmicheers9354 5 жыл бұрын
Dear Anna. Hoping for God's blessings & your help My Dob: 21/11/82, 4:45 pm, Mumbai. Husband Dob: 4/7/80, 6:45 pm, karumalai estate, Coimbatore. Family life going through a very rough phase. How will be the Guru dasa for our family life. Guru is in 7 house from lagna. Having a autistic child. Will I get a normal second child. Thanks in advance Anna
@dhanalakshmi5741
@dhanalakshmi5741 5 жыл бұрын
சார் வணக்கம். நான் தங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்க்கிறேன். மிகவும் பலன் உள்ளதாக இருக்கிறது. எனது மகனுக்காக ஒரு வினா. 03.05.2000 மதியம் 12.05 மணிக்கு தஞ்சாவூரில் பிறந்தார். பத்தில் ஆறு கிரகங்கள் இனைவு. திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும். காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? சன்னியாச வாழ்க்கையா? தயவு செய்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@sowmiyacookingstyle23
@sowmiyacookingstyle23 2 жыл бұрын
புருஷனை அடக்கு வது எப்படி
@sankersanker9188
@sankersanker9188 5 жыл бұрын
Hi sir 🙏 i m Kumar Sri Lanka , my brother alot of money loose from business last year, please sir help me to my brother, Jayasanker 28 04.1972 time 2.02 pm Colombo thank u sir ....
@abiramishrisairam7230
@abiramishrisairam7230 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் அக்காவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது என் அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது தெரிந்தது பேசி சமாதானம் செய்து பின் வாழ்வைத் தொடங்கினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் மீண்டும் அவர் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால் மனமுடைந்து என் அக்கா தற்கொலை செய்ய முயன்றாள். கணவர் எப்பொழுது திருந்துவார், ஒரு வயது குழந்தை உள்ளது. பதில் கூறவும் ஐயா, 08.06.1992, 11.15 am திருவண்ணாமலை. அக்காவின் கணவர் ஜாதகம்.
@kowsalyamani5068
@kowsalyamani5068 4 жыл бұрын
Vala valanu pesathinga
@vashvinkumar
@vashvinkumar 5 жыл бұрын
Both Rasi & Lagna dont match.. They seems to be enemies.. I pitty the family..
@tamileelatamilan8853
@tamileelatamilan8853 5 жыл бұрын
Good morning sir i am niranjan study BE not for reality job some another Labour painting work 12/04/1990 .9.00Pm SriLankan which job satisfaction my life own business
@DJdhanvanth
@DJdhanvanth 5 жыл бұрын
ஐயா வணக்கம் சேலம் தினேஷ் பாதி வீடியோ பழமொழி போயிடுச்சு
@vanajav2794
@vanajav2794 4 жыл бұрын
😭
@mohanrocky9124
@mohanrocky9124 5 жыл бұрын
Sir you are not at all reading my comment 😓😓😓 please atleast this time read my query and help me. My DOB 31st August 1989 time 09:50PM place Chennai. My work life is going very very very very very very bad please tell me when it will change ? I will get govt job's now ? Pls tell me sir 😭😭😭😭😭😭😭 thank you
@revathyganapathy2121
@revathyganapathy2121 5 жыл бұрын
சந்திரன் கேது சேர்த்து இருந்தாலும் மாமியார் வீட்டுடன் இணக்கமாக இருக்க மாட்டாரா
@arvindwhitee4658
@arvindwhitee4658 5 жыл бұрын
service ku pon vandi👌👌👌😁😁
@SriKanth-nt1hr
@SriKanth-nt1hr 5 жыл бұрын
Maamiyar vanthu sani. Hhahahaah
@sharon3987
@sharon3987 5 жыл бұрын
Correct time is 11.20pm
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 198 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Kalathara Dosam 2 or 3 Marriages in Tamil
9:54
Radhan Pandit
Рет қаралды 70 М.
அஸ்தங்கம் | Asthangam | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
14:59
love Marriage By Murugu Balamurugan
5:57
MURUGU ASTRO TV
Рет қаралды 49 М.