உணர்ச்சிகளை பக்குவமாக கையாளும் நபர்களின் அறிகுறிகள்! | Signs of Emotional Maturity

  Рет қаралды 92,651

Motivation Tamil

Motivation Tamil

3 жыл бұрын

Madhu Bhaskaran explains 9 signs of emotionally matured people
Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
Social Media Link
-- / madhubhaskaranofficial
--www.google.com/+madhubhaskaran
-- / imadhubhaskaran
-- / madhubhaskaranofficial
-- / madhubhaskaran

Пікірлер: 299
@anantharamann2646
@anantharamann2646 3 жыл бұрын
உணர்ச்சிகளை பக்குவமாக கையாளும் போது /நம்முடைய தனித்தன்மை/மற்றும் முழுமையாக எதையும் வெளிப்படுத்தாத.. காரணத்தினால் நமக்குள்ளேயே முடங்கி ...நமக்குள்ளே மன அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது..
@radharanghanathan3101
@radharanghanathan3101 3 жыл бұрын
நீங்கள் பேசுவது ஸ்வாரஸ்யமாக உள்ளது உற்சாகமாக உள்ளது
@kasinimohan9795
@kasinimohan9795 3 жыл бұрын
Thank you sir super...எப்படி இந்த பண்பை வளர்த்து கொள்வது பற்றி வீடியோ போடுங்க
@senthilkumar.n
@senthilkumar.n 3 жыл бұрын
நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த காணொளியை காணவேண்டும்!
@sivakkumarss
@sivakkumarss 3 жыл бұрын
உங்கள் பேச்சில் இனிப்புடன் கூடிய தமிழ் உள்ளது.அது என் மனதில் நான் யார் என்பதை உணர செய்யும் வகையில் ஊன்றுகோல் போல உள்ளது.
@saralanatarajan6931
@saralanatarajan6931 3 жыл бұрын
Thanks for your videos sir.. Enaku கொஞ்சம் doubt iruku sir...naan joint family la marriage pannikitten.. அத்தை மட்டும் தான். மாமா passed away 2018.Moothar foreign la 2months inga 1month nu irupanga.akka House wife. Oru பொண்ணு oru payyan. என்னோட husband shop வச்சிருக்காரு. நான் teacher ku படிச்சிருக்கேன். Enaku oru payyan. Enaku eppavumae enna suthi எல்லாரும் happy irukanum னு expect பண்ணுவேன். யாரையும் kastapadatha koodathu னு நினைப்பேன். But எல்லாரும் என்ன rombavae kasta paduthuranga. எந்த problem um illama happy ah brother's ரெண்டு பேரும் எப்பவும் piriyama irukanum. எந்த problem um அறிவியல் மற்றும் ஆன்மிகம் கலந்து தான் yosichu முடிவெடுப்பேன். ஆனால் ethaiyumae ethukka mattengranga. Athai romba கஷ்டபட்டு நல்ல nilamai ku கொண்டு வந்திருக்காங்க. அவுங்க manasa kasta படுத்த koodathu னு akkaraiya irupen. But புரிஞ்சிக்க matranga. என்ன நிறைய kasta paduthuranga. எதையும் மனசுல vachukama again nanae போய் பேசுவேன். எங்க வீட்ல irukum pothu நான் என்னோட life la thappu na thappu தான் nu correct ah irupen. எங்க வீட்ல solli valathurukanga pugantha வீட்ல epdi நடந்துக்கணும் னு. Enakum தெரியும் ரொம்ப adjust pannanum nu. அப்படி fulla ahvae என்னோட character ennanae இப்ப enaku theriyama pochu. Avlo adjustment. என் husband kittayum sollamatten. Avar rombavae mattured person. Irunthalum solla முடியல. எங்க அவருக்கு பொண்டாட்டி தாசன் nu name vanthirumo nu oru payam. Because என்னோட mootharu avar wife kaha athai கிட்ட rombavae support panni name vangikittaru. Athaiyum ரொம்ப nallavanga. Family kaha நிறைய sacrifice panni iruken. En son life aeh sacrifice pannen. சில vishayatha seyyathinga இதனால இந்த problem வரும் nu evidence oda kattuven. But no use sir. எல்லாரும் என்ன criticise panranga. Blame panranga. பிள்ளைங்க valarpula manasu கஷ்டம் வருது. Phone use panna koodathu,tv kitta நின்னு pakka koodathu, pombala pilla ipdi than irukanum nu எத்தனையோ sir.konja நாள் porumaiya சொன்னேன். Then கண்டிப்புடன் sonnen sir. Ithukellam enaku kidacha gift கொடுமை paduthuren னு. என்னோட feeling ah parents kittayum solla matten. எங்க வீட்ல நான் thappu panna mattum thaan sorry கேப்பேன். என்னோட sisters thappu பண்ணிட்டாங்க na எத்தணை நாள் analum pesa matten. Including my parents. அவங்களும் kashtapada koodathu. இங்கயும் kashtapadutha koodathu.. என்னோட husband என் கிட்ட கேட்ட ஒரே ஒரு request எதனாலும் ennala இந்த family piriya koodathu. Ipdi so many problems sir. Naan தனியா போனாலும் enaku economic ah எந்த problem um இல்ல. But எல்லாரும் நாங்க எப்போ pirivom னு நிறைய பேர் wait panranga.. இத solliyae நானும் control ah iruken. எங்க veetlayum இத solli தான் koduthanga. Ippo enaku நான் எப்டி irukanum னு தெரியல.. Text pannathula enaku oru relief. Neenga kodukra advice என்ன mathiri இருக்கற home engineers klam use agum sir. Sorry for the long text msg. Thank you sir.
@kousalyakarthik1758
@kousalyakarthik1758 3 жыл бұрын
ஐயா தவறே செய்யவில்லை.. ஆனால் நீ செய்தது தவறு என்று கூறிக் கொண்டே இருந்தால் என்ன செய்வது..
@zulfathnihaar9647
@zulfathnihaar9647 2 жыл бұрын
sir enaku thannambikai kuraivu atha increase panna enna pannanumnu konjam sollunga sir
@user-ey5bh1yr2o
@user-ey5bh1yr2o 3 жыл бұрын
அருமை தோழரே
@coachshyamalaudhay7620
@coachshyamalaudhay7620 3 жыл бұрын
Superb sir..but I hav a doubt...enaku migavu piditha uravugal ennai thavaraga ninaithal...vittu vidalama..illa..urava membadutha..ennai...justify panna try pandradha...plz reply must
@AnithaGandhiraj
@AnithaGandhiraj 3 жыл бұрын
Summary:
@karthin3412
@karthin3412 3 жыл бұрын
9 points of Emotional Maturity: (EIQ)
@muhammadghafoor113
@muhammadghafoor113 3 жыл бұрын
அற்புதமான பதிவு சார்👍
@sbstips7513
@sbstips7513 3 жыл бұрын
ஐயா, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி.
@kumar4486
@kumar4486 3 жыл бұрын
Signs of emotional maturity
@indianmedia7136
@indianmedia7136 2 жыл бұрын
அந்த அட்டாச்மென்ட் இது இல்லை இப்ப புரிஞ்சிக்கிட்டன் ...
@rajarani-je5ye
@rajarani-je5ye 3 жыл бұрын
Super brother, doing great job, keep doing it
@shenbamani4770
@shenbamani4770 3 жыл бұрын
Arumaiyana varthaigal ...👍👌👌
@anbarasidevakumar9314
@anbarasidevakumar9314 3 жыл бұрын
Before watching this audio I thought that I am emotionally well matured... How fool I was!!!.. I have to travel a long to be matured emotionally... Thank u sir🙏🙏🙏
@santhoshkumarb.esanthoshku6642
@santhoshkumarb.esanthoshku6642 3 жыл бұрын
Hiii sir! உங்களோட video தினமும் பார்க்கிறேன். ரொம்ப நல்லா இருக்கு sir. Super 👌
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 194 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 194 МЛН