Motor Boat Build Process | Engine Boat Manufacturing Factory | புதிய விசைப்படகு உருவாகும் விதம்

  Рет қаралды 1,395,293

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

4 жыл бұрын

World Amazing Motor Boat Build Process Motor Boat Build Process| Boats Build Factory | புதிய விசைப்படகு உருவாகும் விதம்
#விசைப்படகு #boat # நாகப்பட்டினம் #Nagaimeenavan

Пікірлер: 301
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
வணக்கம் அண்ணா! அருமையான பதிவு.நமது தமிழ் நாட்டு மக்களுக்கு உபயோகமாக இருக்கும். கப்பல் ஓட்டிய தமிழன். கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.👍👍👍💯💯💯👍👍🤔🤔🤔💪💪😄
@prabhakarPrabhu87
@prabhakarPrabhu87 4 жыл бұрын
Idk how people can dislike this video. This video shows the hardwork of people making boat with hard earned money or loan . It's not an easy job. Also people risking there life to make this boat due to safety hazards. Hatsoff . God bless.
@mahesenthilmahesenthil9771
@mahesenthilmahesenthil9771 4 жыл бұрын
அருமை நண்பா எனக்கு இந்த போட் உருவாகரத பார்க்கணும்னு ரொம்பவும் ஆசை ஆனால் இது வரைக்கும் பார்த்தது இல்லை ஆனால் இந்த வீடியோ பார்க்கும்பொழுது நேரில் வந்து பார்த்த ஒரு உணர்வு வருகிறது நண்பா நன்றி நண்பா கடல் சார்ந்த நிறைய வீடியோ பதிவிடுங்கள் நண்பா உங்கள் விடியோவுக்காக காத்திருக்கிறோம் நன்றி நண்பா🙏🙏🙏
@user-jz6im7qc1w
@user-jz6im7qc1w 4 жыл бұрын
உங்களது அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது எனக்கும் நீண்ட நாளாக கடலுக்குள் போய் மீன் பிடிக்க ஆசை அண்ணா
@PublicMixHardworking1
@PublicMixHardworking1 3 ай бұрын
Have a good work ❤❤❤❤
4 жыл бұрын
Tàu cá vỏ thép..thợ rất giỏi và làm rất đẹp..vietnam đa số là tàu vỏ gỗ..cảm ơn bạn đã chia sẽ..chúc bạn sức khỏe.!
@kavirajansuganya5274
@kavirajansuganya5274 4 жыл бұрын
சூப்பர் சகோ இவ்வளவு விசியம் இருக்குல்ல இதுல.... நாங்க வந்து ஒரு padaga தான் பாத்துருக்கோம் இது மாதிரி புதுசா பாக்கறோம் ரொம்ப நன்றி நண்பா....
@alonebachelorsenior9150
@alonebachelorsenior9150 3 жыл бұрын
기계설비없이 맨손으로 이렇게 큰 배를 만들어가다니... 대단합니다👍
@samsudeenmohamedanifa1281
@samsudeenmohamedanifa1281 4 жыл бұрын
நானும் நிறைய பார்த்துருக்கேன் நாகப்பட்டிணத்தில் இரும்பு போட் செய்கிறதை அருமை அண்ணா மற்றவர்களும் பார்க்கட்டும்
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
நன்றி நண்பா...
@RadhaKrishnan-pv4qw
@RadhaKrishnan-pv4qw 4 жыл бұрын
Verynice.anna.phon.panunga.9843577847
@savenature9128
@savenature9128 4 жыл бұрын
Entha safety um illama work panringa neengalam great brother....
@anandr4193
@anandr4193 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@VinaySharma-lm5lz
@VinaySharma-lm5lz Жыл бұрын
Super bro iam from Telangana waiting for your videos 😃
@universaltraveller201
@universaltraveller201 4 жыл бұрын
Arumayana Mulu Thoguppu 👏👏👏👏.....Nandri Anna
@ragunath4870
@ragunath4870 4 жыл бұрын
Super informative video bro.. Congratulations for your hard efforts..
@vasanthvasanth810
@vasanthvasanth810 4 жыл бұрын
Thank you for your information about steel boat
@mrajesh58
@mrajesh58 4 жыл бұрын
Thank you Sir...Nice Video and details...
@Abdul-ef9pv
@Abdul-ef9pv 4 жыл бұрын
Super bro Thanks for this video Keep it up.
@kkanagasabaikanagasabai7263
@kkanagasabaikanagasabai7263 4 жыл бұрын
அருமை நன்றி
@tholst.p1886
@tholst.p1886 4 жыл бұрын
Super bro
@muruganmadhavan913
@muruganmadhavan913 4 жыл бұрын
அழகான பதிவு அண்ணா 🙏...
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 3 жыл бұрын
In my boat design risk observation, the kneel thickness is not heavy enough to sustain safe central gravity for deep-sea maneuver because the design not applying a ballast water system to substitute for fish catchweight. Human and boat asset safety is most important.
@sapumalmaduhara
@sapumalmaduhara 3 жыл бұрын
MORE LIKE A PAPER BOAT
@BalaChander-fd1yq
@BalaChander-fd1yq 2 жыл бұрын
என்னா அண்ணா இவ்ளோ முக்கியமான தகவல் சொல்றீங்க அதை தமிழ்ல சொல்லிருந்தா எல்லா மக்களுக்கும் உதவியா இருந்திருக்கும் அண்ணா(தங்களை அவமானப்படுத்தும் விதமாக நான் குறிப்பிட்டு இருக்குறேன் என்று தோன்றினால் மன்னிக்கவும்)
@mohamedabith.a4715
@mohamedabith.a4715 4 жыл бұрын
Super bro great 💪
@freshescapesbyakash5810
@freshescapesbyakash5810 4 жыл бұрын
Pure examples for unsafe conditions and actions
@vasanathvik9005
@vasanathvik9005 4 жыл бұрын
Supper sir.......
@user-lv7bo3nl7z
@user-lv7bo3nl7z 3 жыл бұрын
இதன் விலை எவ்வளவு அண்ணா, படகுகளில் எத்தனை விதமான படகுகள் உள்ளன அவைகளின் விலை என்னென்ன என்று கொஞ்சம் கூறுங்கள் அண்ணா 🙏. தெரிந்து கொள்வதற்காக தான், எனக்கும் ஒரு படகு வாங்க வேண்டும் என்று ஒரு ஆசை தான்.
@oneworld3988
@oneworld3988 4 жыл бұрын
Cool and useful . Thanks
@fareethfaree8853
@fareethfaree8853 3 жыл бұрын
வீடியோ எடுக்கும் போதே... எவ்வளவு எதிர்ப்பு... அதில் ஒருத்தர் சொல்லுகிறார் ‘வீடியோ எடுத்து பிறருக்கு ஐடியா தரண்டானு’ சொல்கிறார்... இதற்க்கு இடையில் கெட்ட வார்த்தையும் இடம் பெறுகிறது 😳
@Embroideryable
@Embroideryable 4 жыл бұрын
ஆயுத பூசை வாழ்துக்கள்
@shivkumarswamy3
@shivkumarswamy3 4 жыл бұрын
Nice work bro .keep it up. I learned lot from you
@konghushakthivel5852
@konghushakthivel5852 4 жыл бұрын
Amazing brother
@cookwithshaluma8151
@cookwithshaluma8151 4 жыл бұрын
Thanks for this video..... Love u all.... U r great.... Continue this..
@tamilvanan5330
@tamilvanan5330 4 жыл бұрын
Love you 😘 Soo much
@Victor-iv4kf
@Victor-iv4kf 3 жыл бұрын
Super video nanbaa
@trbphysics2468
@trbphysics2468 4 жыл бұрын
Super
@balasubramaniammahalingam8336
@balasubramaniammahalingam8336 4 жыл бұрын
Super bro.
@divyatejak1080
@divyatejak1080 4 жыл бұрын
wow nice video anna
@alameen5950
@alameen5950 3 жыл бұрын
bro naga kapla engine paathathe ila kaatuga bro
@Manikandan-sz3xw
@Manikandan-sz3xw 4 жыл бұрын
super bro, porumaya mulusa katirukinga, nanum welder
@shanthiraja69
@shanthiraja69 4 жыл бұрын
அருமை அருமை அருமை. கப்ளர் , டர்பைன் என சொல்லவும்
@srinamdev4791
@srinamdev4791 4 жыл бұрын
Sema bro
@ijs9009
@ijs9009 4 жыл бұрын
Nice video Anna
@prabalinij1872
@prabalinij1872 3 жыл бұрын
Fist time pakuren good
@deiferete9247
@deiferete9247 3 жыл бұрын
Thank you for this video Though i did not understand the language, the footage is sufficient for my purposes
@alonebachelorsenior9150
@alonebachelorsenior9150 3 жыл бұрын
First, sanding. Second, painting. No sanding, no painting. No sanding and painting. Becoming stain. Exfoliating separated paint skin.
@venomgamingtamil8170
@venomgamingtamil8170 3 жыл бұрын
Boat katradhum veedu katradhu maari dhaan pola🤔
@krishnavamsi9185
@krishnavamsi9185 4 жыл бұрын
idea this is great bro
@Sanakiya
@Sanakiya 4 жыл бұрын
Super ippathaan puthusa paKkuran... All the best friend
@robins1720
@robins1720 3 жыл бұрын
The quality of Iron used is very cheap.. It reduces the life of boat
@trajutv1111
@trajutv1111 3 жыл бұрын
👍👍👍👍 good skill bos
@legendzzcorner351
@legendzzcorner351 3 жыл бұрын
Super anna....na ship la steel worker anna...nanum fisherman tha😊😉semma video anna...
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 жыл бұрын
Thanks Brother
@siddheshmorje904
@siddheshmorje904 Жыл бұрын
​@@Nagai-meenavan steel boat ?price
@bonbonchannel7
@bonbonchannel7 3 жыл бұрын
Mantap bos ku 🙏
@mathikumar3204
@mathikumar3204 4 жыл бұрын
Arumai
@arysritahto9773
@arysritahto9773 4 жыл бұрын
Indonesia love...
@santiagoosorio9052
@santiagoosorio9052 3 жыл бұрын
Excelente chico
@arunkumar-SMC
@arunkumar-SMC 4 жыл бұрын
Ungal video arumai
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
ரொம்ப நன்றி பிரதர்
@SenthilKumar-im1zu
@SenthilKumar-im1zu 4 жыл бұрын
அருமையான பதீவு
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
Tnk u bro
@ManikandanManikandan-rp1dq
@ManikandanManikandan-rp1dq 2 жыл бұрын
Anna varlavel 🔥🔥🚢
@palanivel4914
@palanivel4914 4 жыл бұрын
super
@mammadolimlechan
@mammadolimlechan 3 жыл бұрын
Super anna
@vivek9576
@vivek9576 2 жыл бұрын
Super வாழ்க வளமுடன்
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thank you
@sanuedmark9899
@sanuedmark9899 4 жыл бұрын
2gas alla anna athu vanthu 1 oxigen so nice ur all videos keepin tuch dear
@ksks819
@ksks819 4 жыл бұрын
Super.G
@itsme3660
@itsme3660 3 жыл бұрын
Adhu eppudi mothamey iron welding panni boat ready pannitanga .. Adhu eppudu Kadal le nikkam . Adhiku enga wood use pandranga
@govin555
@govin555 4 жыл бұрын
Subscribed bro 👍
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 4 жыл бұрын
நன்றி நல்ல பதிவு பொறுமையா எத்தனையோ நாளாக மினக்கெட்டு வீடியோ எடுத்திருக்கின்றீர்கள். (இந்த வேலை எனக்குத்தெரியும் ) நானும் பொதுவாக எல்லா இரும்பு வேலைகளும் செய்வேன் அதற்குப் படித்தும் இருக்கின்றேன்.
@riyasriya2309
@riyasriya2309 4 жыл бұрын
Bro,super video A big fan from kerala.
@InkzBakinggreen
@InkzBakinggreen 4 жыл бұрын
Nice job bro nice achievement but next time more improve the safety wear shoes and helmet.
@gnarapareddy6700
@gnarapareddy6700 3 жыл бұрын
How much cost total boat bro?
@danielhilmanhuda3448
@danielhilmanhuda3448 3 жыл бұрын
Superman....tanpa sepatu keselamatan,tanpa kaos tangan,bosnya setahun bisa bolak balik naik haji
@chanelkuini5883
@chanelkuini5883 3 жыл бұрын
Wow very much
@jainsangeetsagar8580
@jainsangeetsagar8580 4 жыл бұрын
খুব ভালো 👌
@deepaksivarajan7391
@deepaksivarajan7391 4 жыл бұрын
nice bro
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 4 жыл бұрын
உங்கள் விசைபடகு எந்த மாதிரி அமைப்பு உடையது இரும்பு அல்லது மரத்தால் ஆனதா அண்ணா
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
இரும்பு.... bro
@abdazizsulaiman7930
@abdazizsulaiman7930 4 жыл бұрын
Projek juta2. Kerja pakai kain dan pakai selipar je. Hasil 👍👍👍👍
@avijay6208
@avijay6208 4 жыл бұрын
English subtitle sertha innum nalla irukumla
@jayramt3442
@jayramt3442 4 жыл бұрын
Entha edathil intha Vela nadakkathu ? Oru thadavu directcta pakkavendiyahu
@the_gold_miner
@the_gold_miner 4 жыл бұрын
Mop ♥️🔥NM
@redbirdnoopgaming689
@redbirdnoopgaming689 3 жыл бұрын
Nice nanba
@dileepdq9096
@dileepdq9096 4 жыл бұрын
MOP family hit like!
@natt1948
@natt1948 4 жыл бұрын
Workers are not equipped properly. Nice video.
@123rupz
@123rupz 4 жыл бұрын
Super sir
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
👏👏👏👏👏👍👌
@kingwithqueenmuba5665
@kingwithqueenmuba5665 4 жыл бұрын
அண்ணா ஓரு கப்பல் சீயா ethunaa nall agum
@nidhinkn5410
@nidhinkn5410 3 жыл бұрын
We bent this anclares with hammer . I broke a anclair with hammer in old days
@user-br2qy7rq4h
@user-br2qy7rq4h 3 жыл бұрын
Good
@kdktamilan2827
@kdktamilan2827 3 жыл бұрын
Bro chinaa gap kuda ellama pathavachuruvangala bro
@bambangsetiawan9347
@bambangsetiawan9347 3 жыл бұрын
Keel laying ❤️
@mikecarlson6416
@mikecarlson6416 4 жыл бұрын
almost no heavy machine and pure hand work. must be a lot of fun steering those boat
@dot0116
@dot0116 4 жыл бұрын
How u will fule in boat
@tongtongchannel9984
@tongtongchannel9984 2 жыл бұрын
good job
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@siddheshmorje904
@siddheshmorje904 Жыл бұрын
​@@Nagai-meenavan steel boats price?
@Akmal_jj
@Akmal_jj 4 жыл бұрын
நல்ல வீடியோ . ஒவ்வொரு படகுக்கும் registration நம்பர் இருக்கு எப்படி பதிவு பண்ணுவீங்க அதற்கு என்ன செலவாகும் .
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 4 жыл бұрын
Need any kind of license to drive that boat ?
@mrstratau6513
@mrstratau6513 2 жыл бұрын
excellent
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 жыл бұрын
Thanks
@gdgobi7330
@gdgobi7330 4 жыл бұрын
நம்ம நாட்டில் எவ்வளவோ marine collage ellam irruku. ஆனா ஒரு நல்ல சரியா பண்ண முடியலை. இந்த boat Pre-fabricate Panna முடியாதா. ஐஸ் box பண்ணுறாங்க, அதில் ஏன் insulation foam பயன்படுத்தலாமே. பாவம். ரொம்ப கஷ்டம் பாஸ். 😣
@GSelectricalstamil
@GSelectricalstamil 4 жыл бұрын
இதுதான் வெல்டிங் மிஷன்
@jeraldarokiarajjerald7847
@jeraldarokiarajjerald7847 Жыл бұрын
Rampam rompa arukatha
@bharathipathri8678
@bharathipathri8678 4 жыл бұрын
தண்ணியில் அதிக நாட்கள் இருந்தால் துரு பிடிக்காதா இரும்பு அதுவும் உப்பு தண்ணி
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
அதுக்காக தான்... பெயிண்ட் அதுக்கு தகுந்தாற் போல் அடிப்போம் bro
@trendsetter76
@trendsetter76 4 жыл бұрын
Arpudum ji, but sad 😔 to see the workers are not wearing any saftey gears..
@amuthaamutha6570
@amuthaamutha6570 4 жыл бұрын
விசை படகு தாயாரிக்க எத்தனை மாதம் ஆகும் அண்ணா
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 жыл бұрын
குறைந்தது 6 மாதம் ஆகும்...
@CAN182403
@CAN182403 4 жыл бұрын
😊👍
@splashomnimedia5807
@splashomnimedia5807 3 жыл бұрын
I hope you will produce again another video of the fishing boat building process.
@ekjofficial4402
@ekjofficial4402 3 жыл бұрын
Keren kk
@thev3kavi500
@thev3kavi500 3 жыл бұрын
Iam Nagai Fisherman bro
புதிய விசைப்படகு செய்முறை | Motor Boat Build process | Boat manufacturing factory
18:05
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 145 М.
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 75 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 13 МЛН
Launching of Boat... Jehova Jireh... Thoothukudi...
8:44
Heaven From Tuticorin
Рет қаралды 10 М.
கடலில் நீண்ட நாட்கள் தங்கி மீன்கள் பிடிக்க கிளம்பியாச்சி|Deep Sea Fishing|S2-EP2
10:58
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 500 М.
making of Compass 170 DC!
7:17
goudouth
Рет қаралды 1,2 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 75 МЛН