நீர் மேலாண்மையில் தற்கால தமிழகம் சரியில்லை....... நிறைய ஏரி மற்றும் குளங்களை தமிழகத்தில் உருவாக்க வேண்டும்........
@SAHUL_INDIA23 сағат бұрын
நடந்து 48 மணி நேரம் ஆகுது ரெண்டு நாள் ஆகுது இப்பதான் புதிய தலைமுறைக்கு கடலூர் மாவட்டம் கண்ணுக்கு தெரிகிறது போல😂
@bharathirajanpalanivel9262Күн бұрын
வெள்ள பாதிப்பு செய்தியை வெளியிட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றிகள் 🙏🙏
@GaneshanMurugapillai-g1vКүн бұрын
தமிழ்நாடு முழுவதும் நீர் மேலாண்மை மறு கட்டமைப்பு செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது தற்பொழுது ஆட்சி செய்யும் அரசும் வருங்காலங்களில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுகளும் தொலைநோக்கு பார்வையுடன் முன்னெச்சரிக்கை மற்றும் மறு சீரமைப்பு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் இயற்கை மறு சீரமைப்பு பணிகளை விரைவில் கையில் எடுத்துக்கொள்ளும்.
@vijayakumarjayaraman1771Күн бұрын
மீன்சுருட்டி அருகே உள்ளள கருவாட்டுஓடை மற்றும் வெண்ணாங்குழி ஓடையும் காடுவெட்டி அருகே உள்ளசெங்கால் ஓடையின் வழியாகவும்சுமார் 20 ஆயிரம்கனஅடி தண்ணீர் சென்றதாலும் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து வடவார்வழியாகவும் இருகரைகளை தொட்டப்படி வீராணம் ஏரிக்கு நீர்வரத்து சென்றதால் வெள்ளியங்கால் ஓடையில் தண்ணீர் திறக்கப்பட்டது